அனுமன் ஜெயந்தி வழிபடும் முறை, நேரம், நெய்வேத்யம் & பலன்கள் | Hanuman Jayanthi 2021|Hanuman Jayanti
Вставка
- Опубліковано 10 лют 2025
- ஹனுமான் ஜெயந்தி மார்கழி மாதம், அமாவாசையும் மூலநட்சத்திரமும் கூடிவரும் நாளன்று அனைத்து ஹனுமார் கோயில்களிலும் வைணவக் கோயில்களிலும் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
ஆஞ்சனேயர் ஜெயந்தி அன்று அனுமனுக்கு வடை மாலை, துளசி மாலை, வெற்றிலை மாலை, வெண்ணெய் காப்பு அலங்காரம் செய்தும் வழிபடுவது சிறப்பு பலனைத் தரும்.
படிக்க வேண்டிய பாடல்
அஞ்சிலே ஒன்று பெற்றான்.
அஞ்சிலே ஒன்றைத் தாவி.
அஞ்சிலே ஒன்று ஆறு ஆக.
ஆர் உயிர் காக்க ஏகி.
அஞ்சிலே ஒன்று பெற்ற
அணங்கைக் கண்டு. அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்று வைத்தான்.
அவன் எம்மை அளித்துக் காப்பான்.
மனதில் நினைத்தை நிறைவேற்றும் அனுமனின் வால் வழிபாடு| Hanuman Tail worship method|Desa Mangaiyarkarasi
• மனதில் நினைத்தை நிறைவே...
ஆத்ம ஞான மையம்
அனுமன் ஜெயந்தி
ஹனுமன் ஜெயந்தி
ஆஞ்சநேயர் ஜெயந்தி
hanuman jeyanthi
Anjaneyar jeyanthi
Anjaneyar jeyanti
நன்றி அம்மா உங்கள் குரல் கேட்டாலே மனதிர்க்கு ஒரு அமைதி கிடைக்கிறது அம்மா
நிங்கள் பதிவு போட்டு ஒரு நிமிடத்தில் எத்தனை அன்பர்கள் பார்து like panirukanga மிக்க மகிழ்ச்சி
உங்களுடைய சொற்பொழிவு அருமை கேட்க கேட்க ஆவலாய் உள்ளது
உங்களோடு பேச ஆசையாக இருக்கிறது அம்மா.உங்கள் குரல் மிகவும் அருமை.👌👌♥️♥️🙏🙏🌹🌹🌹
உங்கள் பதிவுகள் எல்லாம் பார்ப்பேன். எனக்கு மிகவும் பிரயோசனமாக இருக்கிறது. மிக்க நன்றி அம்மா. வாழ்க வளமுடன்.
Arumai engal aanmeega Guruvey.
Creating and spreading good vibes in this world .
Hats off to u Guruji madam
அருமை அருமை அம்மா பல கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏🙏🙏👌👏
என், ஆத்ம அம்மாவிற்க்கு என் மனமார்ந்த நன்றி 🙏 மிகவும் அருமையான பதிவு
It's true
மிக அழகாக எடுத்துக் கூரீணீர்கள் அம்மா
அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத்தாவி
அஞ்சிலே ஒன்றாறாக ஆரியிர் காக ஏகி
அஞ்சிலே ஒன்றுபெற்ற அணங்கைக் கண்டு அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்றைவைத்தான் அவனெம்மை அளித்துக் காப்பான்
Romba nandri mam thank you so much 🙏🙏🙏🙏🙏
அக்கா நீங்கள் அரசாங்க வேலை நிரந்தர வேலைக்காக போட்ட கானொளில் காலையில் சூரிய பாகவானை நோக்கி அவரை பார்த்து 108 முறை படிக்க சொன்ன ஓம் ஹ்ரீம் சூரியாய நமஹ என்ற மந்திரத்தால் நான் பயனடைந்து உள்ளேன். மிக்க நன்றி.
அருமையான விளக்கம் மற்றும் தகவல் அளித்ததற்கு மிக்க நன்றி 🙏🙏🙏🙏
ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெய ராம் ராம்🙏🙏🙏🙏 ஆத்மஞான மையம் சகோதரிக்கு நன்றி 🙏 அருமை உங்கள் பதிவு
நன்றி அம்மா🙏🙏🙏ஜெய் ஸ்ரீ ராம்🙏🙏ஜெய் சீதா🙏🙏ஸ்ரீ ராம ஜெயம்🙏
ஜெய் ஶ்ரீ ராம் .ஜெய் ஶ்ரீ ராம் .ஜெய் ஶ்ரீ ராம் .
Thanks a lot I was waiting for this such a long time.... Thank u so much.....
சூப்பர் 👌
ஸ்ரீ ராம ஜெயம்
ஸ்ரீ ராம ஜெய ராம ஜெய ஜெய ராம 🙏
உங்கள் கடவுள் பக்தி கேட்க நா அடிமை ஆயிட்டேன்
My favourite one..mangaiyarkarAsi mam..
I also mam
L
Me too
Nanum
மிக சிறப்பு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
விவரமான பதிவுக்கு நன்றி நன்றி வணக்கம்
Amma ungal speech rombave. Nallathu intha hanumathjayanthi vazhipadu cheykiren
பயனுள்ள பதிவு அம்மா மிக்க நன்றி அம்மா
🙏🙏🙏 அருமையான பதிவு அம்மா மிகவும் நன்றி 🙏🙏
மிக்க நன்றி அம்மா....🙏🙏🙏 அருமையான பதிவு அழகாகவும் அருமையாகவும் கூறினீர்கள்....👌👌👌மகிழ்ச்சி அம்மா😍😍😍
அருமையான விளக்கம். நன்றி அம்மா. ஸ்ரீராமஜெயம்
ஆஞ்சநேய வீரா அனுமந்த சூரா வாயு குமாரா வானர வீரா
Sri ram jaya ram jai jai ram seetha ram jai radhe shyam
சிறப்பு விளக்கம், நன்றி சகோதரி,ஸ்ரீ ராம ஜெயம்
🙏அருமையான ஆன்மீக பதிவுக்கு நன்றி 🎉🎉🎉🎉👌👌👌👌👌👍👍👍👍🌼🌼🌼🌷🌷🌷🌹🌹
Very very thanks mam👍👍🙏 om sri ramajam 🙏🙏🙏
மாகா வெற்றி வீர ஆஞ்சநேயர் துணை
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
Sri Rama Jayam Sri Rama Jayam Sri Rama Jayam Sri Rama Jayam Sri Rama Jayam Sri Rama Jayam Sri Rama Jayam 🙏🙏🙏🙏
Mikka bandri amma migavum arumaiyana thagavalai thelivagavum porumaiyagavum kooriyatharku mikkanandri amma
Ungal pathivu ketkka ketkka pakthi athigamagirathu.ungal pathivu thinamum aavaludan yethirparkkeren. Yentha theivathai yappadi vanaguvathu yentru ungal pathivu migavum payanullathaga ullathu.nantry amma
Your speech is so excellent mam but it is very difficult to understand also
Thank you for u r information mam and take care of you are health mam
Thanks Mdm. Nice sari. Very beautiful
❤️💘💓 touching speeches videography editing and presentation.
I want talk to u
Very very Thankful to u my angel sister
Arumayana speech mam ketukonde erukalam thonuthu
மிக்க நன்றி.ராம ஜெயம்.அனுமன் இருக்கையில் ஏது பயம்🙏
அருமையான தகவல் அம்மா நன்றி அம்மா 🌹🌹🍬🍬👌🍬🍬🍬🍬
அருமையான தகவல் அம்மா
Thank Amma ❤️.. Om Sai Ram ❤️ jai shree Ram❤️
Thanks good information you given 🙏🙏🙏🙏🙏
ஆஞ்சநேயர் காயத்ரி மந்திரம்:
ௐ ஆஞ்சநேயாய வித்மகே
வாயுபுத்ராய தீமகி
தன்னோ:ஹனுமன் பிரசோதயாத்.🙏
Very nice pathigam
Thanks amma
Romba nantry amma epodum unga pathivu enakku oru varaprasadham amma
அருமை அம்மா மிகவும் அழகாக சொன்னீங்க அம்மா
My favorite god 🙏🙏🙏🙏🙏🙏
அருமை. கேளுங்கள். நன்றி
🙏🙏🙏🙏 Wish. You. A. Happy. Hanuman Jayanthi. NARPAVI. VAZHKA VALAMUDAN. Thank You So Much NARPAVI NARPAVI NARPAVI 👍💯🙏🙏🙏🙏
அருமையான பதிவு 🙏🙏
நன்றி அம்மா 🙏🙏
ஜெய் ஸ்ரீ ராம ஜெயம்
🙏🙏🙏🙏👍💯. Ram Ram Ram Ram 🙏🙏🙏🙏. NARPAVI Thank You So Much VAZHKA VALAMUDAN.
Arumaiyana seithi amma romba nantri amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Aathma gnana anbu tholiku iniya maalai vanakkam 🙏 amma ❤️ romba nandri 🙏 amma ❤️
நன்றி துர்க்கை அம்மா📿 🙏
நன்றி அம்மா.உங்கள் பதிவு எப்போது வரும்னு பார்த்து கொண்டே இருப்பேன்.
Useful Information mam👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏
ஆத்ம நன்றி அம்மா 💚💚💚🙏🙏🙏
அருமையான பதிவு அம்மா
மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
மிக்க நன்றி அம்மா🙏🏻🙏🏻🙏🏻
Super Amma🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Super Nantri Amma 🙏🏻💐💐👌
Ennaku hanuman jayanthi pattri puriya vachadhuku nandri amma
Super sister... Thank you....😍😘😘😘
Thankyou Amma 💐💐💐
Tnq sister...vaalga valamudan....🙏🙏🙏🙏👏👏👏
My favorite god anuman
Tks
Thank you Madam...
நன்றி மேடம்.
Jai shree ram✨🙏❤🤗
To get success start meditation satsang laughing dancing singing walking fasting and music are best medicine's of the world.
Thank u so much madam..Romba nandri
Really super mam👏👏👍👍👍👍🌼🌼🌻🌻
ஸ்ரீ ராம ஜெயம் எல்லாரும் நல்லா இருக்கனும்
Nandri amma vaazhga vaiyakam vaazhga valamuden
Thanks Amma Sri Rama jayam🙏🙏🙏
ஓம் ஸ்ரீ ராம ஜெயம்
Amma megavum thelevaga sonnergal mega nandri
ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் . Vedu vaganum nu romba nall la try pndra naraya thadagal varuthu .
Thank you Thank you Thank you Amma 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️
மிக்க நன்றி 🙏
Super
Sri Rama jeyam Sri Rama jeyam Sri Rama jeyam Sri Rama jeyam Sri Rama jeyam Sri Rama jeyam Sri Rama jeyam Sri Rama jeyam Sri Rama jeyam
அம்மா அபிராமி அந்தாதி பதிகம் போடுங்கள் அம்மா🙏🙏🙏
ஆமா அம்மா
அம்மா நீங்க 48 நாள் நண்பனுக்கு பூஜை செய்ய சொன்னீங்க வீட்ல அசைவம் செய்யலாமா கெட்ட காரியத்துக்கு போகலாமா இதுக்கு ஒரு நல்ல பதிலை சொல்லுங்கம்மா
Romba azhaga sonniga Amma.
Thanks Madam
Miga,miga nanri amma 🙏🙏🙏🙏
மேடம் ஒரு சிறிய உதவி . எங்கள் வீட்டு கிரகபிரவசத்திற்கு ஒரு நல்ல நாள் குறித்து தருவீர்களா
அமாவாசைக்கு பின் வரும் சுபமுகூர்த்த நாள், குடும்ப தலைவர், தலைவி, குழந்தைகள் நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம் இல்லாத நாள் பாருங்க
மிக எளிமையாக கூறிவிட்டீர்.... மிக்க நன்றி அம்மா☺️
லைக் போட்ட பிறகு பார்ப்பவர் யாராச்சும் இருக்கிறீர்களா?
😃🙋🏻♂️
ஸ்ரீராம ஜெயம் 🙏
அருமையான பதிவு நன்றி
Thanks Madam 🙏🙏🙏🙏❤️❤️
Jai Sri ram 🙏🙏🙏🙏
🙏🌸🌺 Nanri sakothare 🌼🌺🙏