உக்கடம் பாலத்தில் தொடரும் நெரிசல்...

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2024

КОМЕНТАРІ • 54

  • @jabinjoseph1803
    @jabinjoseph1803 2 місяці тому +22

    பாலம் கட்டாம இருந்தாலும் பிரச்சனை பாலம் கட்டினாலும் பிரச்சனை என்ன உலகமடா இது

    • @VijayEniyan
      @VijayEniyan 2 місяці тому +2

      Kattunala pbm kattalanalum pbm nu ila. Oru visayatha nala therinjikonga. Bridge kattuna makkalukku use aganum thaan kudumbam evlo sambathikkumnu yosichi katturathu waste.

    • @VijayEniyan
      @VijayEniyan 2 місяці тому +2

      Antha bridge construction la irukapave coimbatore makkal ku theriyum. Antha bridge ethukum use ilanu

    • @deepaksparoo
      @deepaksparoo 2 місяці тому

      Time period nu onnu iruku. Vote ku aasa pattu ADMK start pannanga pathila vittu ponanga. Apro DMK vandhu 3 years kastapattu mudichanga. So total 6 years achu same population jasthi aagiduchu ipo use illama poiduchu

    • @beermydeen8806
      @beermydeen8806 2 місяці тому

      நண்பா நீங்க சென்று பார்த்தால் தெரியும் சுத்த வேஸ்ட் 6 வேஸ்ட் ஆனது தான் மிச்சம்

  • @giridhark9227
    @giridhark9227 2 місяці тому +12

    சேலத்தில் எல்லா பாலமும் இதே நிலைதான். நாலு ரோடு சேரும் இடத்தில் பாலம் முடிகிறது. தண்ட செலவு

    • @NareshKumar-cw8pi
      @NareshKumar-cw8pi 2 місяці тому +2

      கடந்த கால உள்ளாட்சி துறை அமைச்சர் அவர்களின் அர்ப்பணிப்பு உணர்வு இது... உதாரணமாக கோவை 100 அடி ரோட்டுல கட்டப்பட்ட ஆகாச கங்கை மேம்பாலம்..

  • @marimuthuk3663
    @marimuthuk3663 2 місяці тому +17

    இந்தபாலம்ஒப்பணக்காரவீதியில்இறங்குமாறுபோடப்பட்டதிட்டம்.அரசியல்சதியால்மாற்றப்பட்டுள்ளது

    • @paradesiaralan
      @paradesiaralan 2 місяці тому +2

      அரசியல் சதி இல்லை... அங்கு ஒரு சமூகத்தின் குலதெய்வ கோவில் உள்ளது

  • @everkingekambaram4398
    @everkingekambaram4398 2 місяці тому +11

    பாலம் இறங்குமிடத்தில் டவுன் பஸ்களை நிறுத்தி போக்குவரத்துக்கு தடை ஏற்படுத்துகிறார்கள். இதை போலீசும் கண்டுகொள்வதில்லை. பஸ் நிறுத்துமிடத்தை மாற்ற வேண்டும்

  • @jabinjoseph1803
    @jabinjoseph1803 2 місяці тому +8

    இதே நிலைமைதான் சிங்காநல்லூர் ஒட்டுமொத்தமா வந்து இறங்கிடறாங்க சிங்காநல்லூர் பாலம் கட்டாம தீராது அதேபோல டவுன்ல பாலம் கட்டாம இந்த பிரச்சனை தீராது

  • @SaimuraliMurali
    @SaimuraliMurali 2 місяці тому +3

    கோயம்புத்தூர் எல்லாம் பாலமே தேவை இல்லை / மெட்ரோ ரயில் தேவை இல்லை

  • @justatastetamil7102
    @justatastetamil7102 2 місяці тому +1

    நான் அன்னைக்கே என் மாமாவிடம் சொன்னேன்...இந்தப் பாலம் பிரயோஜனம் இல்லை என்று.....

  • @FANTASYViDeOs2030
    @FANTASYViDeOs2030 2 місяці тому +3

    உக்கடம் பஸ் ஸ்டாண்ட் இன்னும் வேலையே முடிக்கலை

  • @ShrihariSivakumar
    @ShrihariSivakumar 2 місяці тому +3

    Roundana system ah thookittu traffic signal system ah kondu varanum

  • @ohmetricsthedoubleend4065
    @ohmetricsthedoubleend4065 2 місяці тому +2

    Vellalore Bus Stand Open Pannunga Traffic Solve Agidum

  • @salemkpd3615
    @salemkpd3615 2 місяці тому +3

    City split pannanum .shoping malls ,govt offices citikku veliye kondupokanam .appothan trafic kurayum .

  • @LingeswaranVkp
    @LingeswaranVkp 2 місяці тому +4

    இது வேஸ்ட் பாலம் 😂😂😂

  • @VijayEniyan
    @VijayEniyan 2 місяці тому +4

    Coimbatore la 5 bridge last 2 years la open panirukanga antha 5 bridge um waste of money. Usage ilama irukuthu.
    Ithula Tamilnadu laye miga peria brdige open pana poranga next year. Athuvume waste than. Use irukathu

  • @shikentherbasha9304
    @shikentherbasha9304 2 місяці тому +1

    Now no traffic. First day only more traffic because of all people's came to seeing the flyover

  • @FANTASYViDeOs2030
    @FANTASYViDeOs2030 2 місяці тому +1

    கோயமுத்தூர் புதுசா கட்டின பாலம் அதுக்கு கீழே எப்பவுமே வாகன நெரிசல் இருந்து கொண்டுதான் இருக்கிறது

  • @tsamidurai396
    @tsamidurai396 2 місяці тому +4

    ஒஸ்ட் & வேஸ்ட்

  • @sivakumarm816
    @sivakumarm816 2 місяці тому +2

    Bridge work not yet finished, that's the reason

    • @Heisenberg-02
      @Heisenberg-02 2 місяці тому

      Exactly. Sungam pora aalunga also oppanakara street la vanthu erangaranga

  • @RahimRahim-fg8jh
    @RahimRahim-fg8jh 2 місяці тому

    பாலம் கட்டின முறை சரியில்லையோ?

  • @dharmanathanmathi5219
    @dharmanathanmathi5219 2 місяці тому +3

    இதுல என்ன விசேசம்னு பாத்தீங்கன்னா…😂😂😂
    பாலம் போட்டுட்டாங்கன்னு டூவீலர்ல போனவங்கல்லாம் காரை எடுத்துகிட்டு வந்துட்டாங்க. அப்புறம் ஏரிக்கரையிலயும் ஒரு பாதை இருக்கு… ஆத்துப்பாலத்துல மட்டும் பாலத்தை போட்டுட்டு, உக்கடத்துல இருந்து ஒப்பணக்காரத்தெரு வழியா தி.நகர்ல போட்ட மாதிரி ஒரு பாலத்தை போட்டிருந்தா அக்கடான்னு போயிருக்கும். இந்த அதிமுக, திமுக காரனுங்க சம்பாதிக்கிறதுக்கு கேனத்தனமான பிளானை போட்டு தமிழ்நாட்டை கடனாளி மாநிலமா மாத்தீருவானுங்க. மக்களும் இவனுங்களையே கட்டிகிட்டு அழுவானுங்க. நம்ம டிசைன் அப்படி… 😂😂😂

  • @srividya-g9p
    @srividya-g9p 2 місяці тому +1

    Initial hiccup will be alright soon thanks chandramouli

  • @saragan9760
    @saragan9760 2 місяці тому

    Gandhipuram ....flyover....shoot. Pnnunga..... engineering Marvel...!

  • @mimu8930
    @mimu8930 2 місяці тому

    பாலத்தை...சுற்றிப்பார்க்க...வர்றாங்க...ஒருவாரம்..போயிட்டா..கிளீர்.ஆயிடும்

  • @kumaravel8479
    @kumaravel8479 2 місяці тому +1

    Paalam paakkarathukkake Tamilnaattule pala pakuthikalile irunthu aalunge vanthiruppaange... Athaan traffic...

  • @nilakantansankaran6472
    @nilakantansankaran6472 2 місяці тому +8

    உதயநிதி ஸ்டாலின் போனால் சரி பண்ணி விடுவார். 😂

    • @mothilal6479
      @mothilal6479 2 місяці тому +1

      படகோட்டிய கர்நாடக புழுகுணி மூட்டை சிறப்பாக செய்வான்.
      🤣🤣🤣

  • @palanivelu2924
    @palanivelu2924 2 місяці тому

    There are no controls by the police especially over the two wheeler s which are occupying one car.two wheelers should be allowed in separate routes. Further one way routes may earmarked for this village type city upto podhanur sundarapuram and B.K. Pudur

  • @jabinjoseph1803
    @jabinjoseph1803 2 місяці тому +1

    அதிகப்படியான ஸ்வீட் பிரேக்கர்

    • @urimai_kural
      @urimai_kural 2 місяці тому +2

      Sweet tharuvangla bridge la😮

  • @Vijayakumar-j5c
    @Vijayakumar-j5c 2 місяці тому

    வழக்கமா கீழே போறவங்க கூட மேலே
    போக ஆரம்பிச்சதனால்....

  • @d.sabaresand.sabaresan3768
    @d.sabaresand.sabaresan3768 2 місяці тому

    மக்கள் வரி பணம் வேஸ்ட்

  • @rajjasekarbalan
    @rajjasekarbalan 2 місяці тому

    Mukiyamaga townhall irundhu opanakaaraveethi kurigiya saalai karanam thaan...adhe Pol ukkadam perundhu nilayathil nirkum perundhugal ulukamatra nilayil nirkindrana. Makkalum odhungi nirpathillai...ennathan govt seidhalum adhai olukamaga kadai pidikavendiyathu namadhu kadamai agum. Aathupalam nerisal sariaagivittadhu ..ukkadam thandi townhall pagudhi sari seidhal mattume idhu sari agum.

  • @Ayyappa7743
    @Ayyappa7743 2 місяці тому

    Adhikapadiyana carkalum karanam

  • @ChandraKala-ru8bk
    @ChandraKala-ru8bk 2 місяці тому +5

    Dhina malam.

    • @dhurai54
      @dhurai54 2 місяці тому +1

      Nee daily thingarathu thanedar?

  • @NicholaaPradeepkumar
    @NicholaaPradeepkumar 2 місяці тому +2

    It's Dhanamalar news.

  • @bruh-lo5wj
    @bruh-lo5wj 2 місяці тому +1

    மதுரையில ஊமச்சிகுளத்திலுருந்து thallakulam varai பாலம் கட்டியிருக்காங்க central goverment அவ்வளவு super ஆ இருக்கு .ukkadam palan waste dmk admk latchanam

  • @gangadharanm4413
    @gangadharanm4413 2 місяці тому

    ஏண்டா பலம் கடின எப்படி
    நெரிசலில் ஆகும்

  • @dhurai54
    @dhurai54 2 місяці тому

    Srivullavan atchiyil, paditha engineers plan panni kattanum. Araive illatha atchiyalarkal, diploma padithu post vangirecommendationle vantha engineers (?) uyarntha pathaviyil vantha commission adikkarathu mattum seiranuga. Apparam public money waste.