Today's Headlines| 26 OCT 2024 | Morning Headlines | Update News | Latest Headlines | Sathiyam TV

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2024

КОМЕНТАРІ • 39

  • @maha1331
    @maha1331 Годину тому +6

    கார் மற்றும் இருசக்கர வாகனம் வாங்க என்றைக்கு EMI என்ற வசதிகள் வந்ததோ அதிலிருந்து எல்லாரும் காரு பைக்கை வாங்கி வச்சுக்கிட்டு சும்மா பாத்ரூம்முக்கு பக்கம் இருக்கும் கடைக்குகூட அவன் அவன் கார் பைக் போன்ற எடுத்துக்கிட்டு சுத்தி சோம்பேரியாக மாத்திட்டு இன்றைக்கு வந்து சுற்றுசூழல் மாசுபாடு பொது போக்குவரத்தை அனைவரும் பயன் படுத்தனும் என்று கூறினால் எவ்வாறு கேட்பார்கள்.அடுத்த தேர்தலில் அனைத்து வாக்காளர்களுக்கும் ஒரு இலவச பைக். ஒரு கட்சி தாங்க.இன்னொரு கட்சி கார்கம்பனியொட கூட்டனி சேர்ந்துகோண்டு எல்லாரும் ஒரு கார் தாங்க நாடு நல்லா வெளங்கிடும்.

  • @discernor
    @discernor 2 години тому +7

    சென்னையை வசைப்பாடிய மதுரை வாசிகளுக்கு...

  • @JohnJohn-qc7pu
    @JohnJohn-qc7pu 40 хвилин тому

    சஞ்சய்வர்மா இதர்குமுன்புஇதைசொல்லாமல்இப்போசொல்லகாரணம்

  • @JayakumarJ-ul8ph
    @JayakumarJ-ul8ph 24 хвилини тому

    GOOD MORNING SATHIYAM

  • @BoomiNathan-b6c
    @BoomiNathan-b6c 2 години тому +2

    50 ஆண்டு காலமாக இந்த குடும்ப கொள்ளை அடித்ததன் உடைய விளைவு தான் ஏரி குட்டை கால்வாய் துத்து வீட்டு மனை ஆக்கியதன் விளைவு, விளைவுதான் இது கூட்டுக் களவாணி வேலையை செய்துவிட்டு இப்போது நலன் விசாரிப்பதில் என்ன நன்மை தமிழ்நாடு முழுக்க நில வளங்களை சூறையாடிய குடும்பம் இது எப்போது மண்ணோடு போகுமோ தெரியவில்லை

  • @peterpandiyan486
    @peterpandiyan486 Годину тому

    Thanks you mam

  • @SR.501
    @SR.501 2 години тому +2

    காலை வணக்கம்

  • @yousufbathurdeen2486
    @yousufbathurdeen2486 Годину тому

    🙏 இனிய காலை வணக்கம் 🙏

  • @-samy-74
    @-samy-74 2 години тому +13

    சிறிய வீடாக இருந்தாலும் நில மட்டத்திலுருந்து பத்து அடி உயர்த்தி கட்ட வேண்டும்

  • @Gvn6060
    @Gvn6060 2 години тому +1

    காலை வணக்கம் 🙏
    தேசிய வங்கிகளில் விவசாயிகளின் நீண்ட கால வாராக் கடன்களை மத்திய அரசு முற்றிலும் தள்ளுபடி செய்ய வேண்டும்.
    விவசாய விளைச்சல் நேரடியாக உலகெங்கும் ஏற்றுமதி செய்ய அனைத்து கிராமத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்

  • @nivashnivash1646
    @nivashnivash1646 2 години тому +2

    Good morning 💐💐

  • @ceciliaruth889
    @ceciliaruth889 2 години тому +3

    Good morning sathiyam tv staffs and viewers

  • @shanmugabharathi9893
    @shanmugabharathi9893 2 години тому +1

    Beautiful morning🙏

  • @sheejanavas6222
    @sheejanavas6222 2 години тому +1

    Happy morning sathyam news staff and viewers ❤❤❤❤❤

  • @chandrakanthar4873
    @chandrakanthar4873 2 години тому +15

    சத்தியம் டிவி நேயர்களுக்கு இனிய காலை வணக்கம்.
    செய்திகள் சூப்பர்.நன்றி சத்தியம்.

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 2 години тому +1

    Good morning sathyam TV 🌅⏰❤📺🌹

  • @rajuramannayar4714
    @rajuramannayar4714 Годину тому +1

    Good morning friends and sathiyam

  • @M.CHINNASAWMY.CHANDRANC.Chandr
    @M.CHINNASAWMY.CHANDRANC.Chandr 2 години тому +4

    ❤இனிய காலை வணக்கம் வாழ்க வளமுடன் அண்ணா எல்லாம் நன்மை கே

  • @PUSHPARATHIPUSHPARATHI
    @PUSHPARATHIPUSHPARATHI 2 години тому +1

    Good morning sathiyam tv news

  • @kulothungans1433
    @kulothungans1433 36 хвилин тому

    முதல்வர் விளக்கம் திராவிடம் பிரச்சினை முடிவுக்கு கொண்டு வருமா?

  • @jayasivagurunathan9241
    @jayasivagurunathan9241 2 години тому

    வணக்கம். மதுரைமழைபாதிப்பைபார்த்துவருந்துகிறோம். மழை நிற்கட்டும்.

  • @SankarNepal-d6s
    @SankarNepal-d6s Годину тому

    Vikravandiyel... Mazhai varuma...varatha....😃😃😭😁😁😲😲😀😆

  • @dranandphd
    @dranandphd 2 години тому +4

    😮😮😮😮 I have not seen rains in Madurai, from my childhood. OMG. God's grace, after 100 years we received, it's God's grace. Thanks 🙏

  • @chellaashokkumar464
    @chellaashokkumar464 Годину тому

    கார் களுக்கு நகருக்குள் தினமும் சாலை வரி போட்டால், pollution மற்றும் ட்ராபிக் பிரச்சனை தீரும். நாலு பேருக்கு மேல் சென்றால் சலுகை தரலாம் ???

  • @shivasilkspalayam
    @shivasilkspalayam Годину тому +1

    மதுரையில் பாதி பண்ணா மட்டும் ஏன் முதலமைச்சர் துணை முதலமைச்சராக வர மாட்டாங்களா சென்னை நான் மட்டும் எல்லாரும் போறாங்க

    • @-samy-74
      @-samy-74 Годину тому

      அருகில் இல்லைங்க

  • @RevathiPerumalsamy-n8u
    @RevathiPerumalsamy-n8u 2 години тому +1

    100 மில்லி மீட்டர் என்ன 10 சென்டிமீட்டர் மழை என்று சாதாரண சொல்லுங்கள் (இரண்டரை இஞ்ச் மழை)
    100 மில்லி மீட்டர் என்று சொல்லி மக்களை வீணாக குழப்ப வேண்டாம்

  • @RANI-by7us
    @RANI-by7us 42 хвилини тому

    🎉❤🎉

  • @sandrablessy9258
    @sandrablessy9258 Годину тому

    🎉🎉🎉

  • @NasaraliNasarali-d4k
    @NasaraliNasarali-d4k Годину тому

    திமுகவாழ்க

  • @somaiahayyappan6743
    @somaiahayyappan6743 Годину тому +1

    தமிழ்நாடு-முழுவதும்-இதே-நிலைதான்

  • @SvsSvs-o6j
    @SvsSvs-o6j Годину тому

    🙏🏻🙏🏻🌹

  • @eeesivaguru508
    @eeesivaguru508 Годину тому

    5.46 min total waste

  • @KithermuhaideenMuhaideen
    @KithermuhaideenMuhaideen 2 години тому

    😅

  • @senthilmurugan5405
    @senthilmurugan5405 Годину тому

    Vikarawandi yala mala varuma