பால்கோவா செய்முறை விளக்கத்துடன்

Поділитися
Вставка

КОМЕНТАРІ • 172

  • @dr.maickbalahamed5816
    @dr.maickbalahamed5816 9 місяців тому +22

    பால் கோவாவை விட உங்கள் பேச்சும், உண்மைத் தன்மையும், சமையல் அறை விதமும் மிக நன்றாக இருக்கிறது. இதுதான் REALITY. மக்கள் இதைத்தான் விரும்புவார்கள். ALL THE VERY BEST. THANK YOU.

  • @kumaravelc5548
    @kumaravelc5548 11 місяців тому +94

    உங்களுடைய இந்த எதார்த்தம் சந்தோஷம் தான் எல்லோருக்கும் வாழ்க்கைல பல நம்பிக்கை அளிக்கிறது

  • @parvathiseshadri9094
    @parvathiseshadri9094 9 місяців тому +6

    நீங்கள் மிகவும் அழகாக இருக்கிறீர்கள் சிரித்த முகக் குரலும் சூப்பர்💕

  • @raoraghavendran8488
    @raoraghavendran8488 11 місяців тому +10

    சூப்பர் திறமை க்கு
    வாழ்த்துக்கள்
    முதியோரை ஆதரிப்போம் மனிதநேயம் நீடுடிவாழ்கவளர்க

  • @gowrigowri4453
    @gowrigowri4453 9 місяців тому +2

    உங்களுக்கு நல்ல பால் போன்ற மனது எனக்கு சின்ன வயசு ல இருந்து பால்கோவா ரொம்ப பிடிக்கும் அம்மா 😍

  • @ummunazeera4565
    @ummunazeera4565 10 місяців тому +2

    Sister உங்கள் பேச்சி கேட்க இனிமையாக இருக்கு நீடூடி வாழ்த்துகள்

  • @muralirajkr2566
    @muralirajkr2566 9 місяців тому +1

    சிரித்து கொண்டே
    உங்க பணி செய்வது சிறப்புதான் பெண்ணுக்கு
    முக சிரிப்பு முக்கியம்.. வெற்றிக்கு. வழி

  • @ammabanumakitchenvlog9114
    @ammabanumakitchenvlog9114 11 місяців тому +7

    இயல்பான பேச்சி யதார்த்தமான சமையல் ஆனாலும் உடனே ஜெயிக்கவில்லை காத்திருந்தார் இந்த சகோதரி காலம் கைகொடுத்தது மக்கள் மூலமாக...... நானும் காத்திருக்கிறேன்.....

  • @kavitha2547
    @kavitha2547 11 місяців тому +7

    வாழ்க வளமுடன்.👌அக்கா. உங்கள் தொழில் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

  • @rajsounds6652
    @rajsounds6652 9 місяців тому +2

    அக்கா எது செஞ்சாலும் அடுப்ப கீழவச்சி பண்ணுங்க ஏன்னா நீங்க அதிகமாக செய்ரீங்க இல்லயா..... உங்க பாதுகாப்புக்குதான்.... ❤

  • @periasamyathiappan4564
    @periasamyathiappan4564 9 місяців тому +2

    உங்கள் பேச்சும் உங்கள் செயலும் எதார்த்தமாக உள்ளதும்மா வாழ்த்துக்கள்

  • @tamilsong3781
    @tamilsong3781 11 місяців тому +2

    Leelavathy pondy hi sis good evening today vlog super useful vlog palkova sweet receipt super different style thanks for shareing this video

  • @Mr..Playboy
    @Mr..Playboy 11 місяців тому +3

    எனக்கு மிகவும் பிடித்த இனிப்பு பால்கோவா..மிக்க நன்றிகள் ❤

  • @vilathaisamayal
    @vilathaisamayal 10 місяців тому +10

    Wow yummy palkova preparation sema

  • @rajabraphavathi9825
    @rajabraphavathi9825 10 місяців тому +4

    நன்றி அக்கா மிக ஈசியாக பால்கோவா செய்து அசத்தீட்டீங்க, வாழ்க வளமுடன்.

  • @SivaKumar-gu5qj
    @SivaKumar-gu5qj 11 місяців тому +2

    Navil echil oorudu palkova va parthadum arumai super akka ❤❤❤🎉🎉🎉🎉.

  • @balasundari1732
    @balasundari1732 10 місяців тому +2

    நீங்கள் சிரித்து கொண்டே செய்து காட்டுவது அழகோ அழகு...என் மகனுக்கு மிகவும் பிடித்த ஸ்வீட் பால்கோவா❤

  • @amiliadraian772
    @amiliadraian772 10 місяців тому +2

    பேசுவது சூப்பரா இருக்கு

  • @johnjeyaraj7135
    @johnjeyaraj7135 10 місяців тому +5

    Neenga cook panrathu ellamey. Super amma❤. Congrats

  • @vennilaponuswamy4935
    @vennilaponuswamy4935 11 місяців тому +1

    வணக்கம் சகோதரி நீங்கள் செய்த பால்கோவா மிக அருமை நன்றி வாழ்க வளர்க🍋🌻👌

  • @selvycgl
    @selvycgl 11 місяців тому +6

    God bless your heard work ma👍💪❤

  • @sumathijaishankar4994
    @sumathijaishankar4994 10 місяців тому +2

    அக்கா பாதி எலுமிச்சை சாறு போட்டா தான் திரி திரியா வரும் இது பார்க்க அல்லவா மாதிரி இருக்கு நான் வீட்டில் செய்துள்ளேன் அருமையாக வந்தது எலுமிச்சை சாறு சேர்த்து செய்தேன்

  • @My_favorite.actress
    @My_favorite.actress 11 місяців тому +1

    Semaiya senjinga ,Vera level iruku parkavae👌👌👌👌👌👌😋

  • @VaniVani-jh1dj
    @VaniVani-jh1dj 11 місяців тому +2

    Wow super akka 👌 Vazhga valamudan 🙏

  • @chakkaravarthinimahendran7497
    @chakkaravarthinimahendran7497 4 місяці тому

    உங்கள் பேச்சு அருமை . உங்கள் Video எனக்கு பிடிக்கும் nice yumm பால்கோவா . வாழ்க வளமுடன் தோழி, சகோதரி😊 சக்கரவர்த்தினி from உசிலம்பட்டி❤

  • @pavalakodimd4651
    @pavalakodimd4651 10 місяців тому +4

    God bless you akka🎉❤keep it up...pls upload more videos

  • @positivepraveen9141
    @positivepraveen9141 11 місяців тому +3

    Wow,you have learned a lot about cooking....

  • @syedlifran447
    @syedlifran447 10 місяців тому +1

    Super sis balkova with unga speech

  • @naliniparthiban216
    @naliniparthiban216 9 місяців тому

    Nice mam always teaching good very useful for new learns

  • @lilymj2358
    @lilymj2358 10 місяців тому +1

    Romba pudikkum. Nalla taste. 🎉🎉🎉

  • @vaangapalagalam
    @vaangapalagalam 11 місяців тому +1

    Yummy pal kova.... Enakku jollu urudhu akka.....

  • @GaneshKumar-to9dn
    @GaneshKumar-to9dn 11 місяців тому +1

    Palkova my favorite, super akka epdi irukinga, epavum work work work work super

  • @Shathicknisha
    @Shathicknisha 7 місяців тому +1

    Vara lavel anty unga video ennaku ungala romba pudikum i meen unga speech

  • @sudhasriram7014
    @sudhasriram7014 11 місяців тому +1

    இனிய வணக்கம் அம்மா நமஸ்காரம் அருமை அருமை அருமை அம்மா பால்கோவா செம மாஸ் சுகமே சூழ்க 🍫🍫🍫 அம்மா

  • @subasubashini1218
    @subasubashini1218 11 місяців тому +1

    Potato paal kootu recipe video podunga , my likes that recipe but don't know how to do pls?

  • @omsairam9116
    @omsairam9116 11 місяців тому +2

    Chlakutti akka❤️ yetharthamana peychu ungaluku..siripum apdiye..love u akka❤️nanr😍 nanri 👍

  • @saigrannyremedies4296
    @saigrannyremedies4296 11 місяців тому +5

    I like this 😅 எங்க பொண்ணுக்கு ரொம்ப பிடிக்கும் 😅

  • @packialakshmir8008
    @packialakshmir8008 10 місяців тому +2

    எங்க ஊர் திருவில்லிபுத்தூர் பால்கோவா

  • @Priyapriya-rc9ee
    @Priyapriya-rc9ee 11 місяців тому +1

    Super amma pakkave supera iruku

  • @pollachifoods6517
    @pollachifoods6517 11 місяців тому +2

    அக்கா அருமை நன்றி

  • @vijayanarayanan7738
    @vijayanarayanan7738 11 місяців тому

    Hi akka ippa than naan ungaludaya channel parkiraen.super akka congrats akka super recipe

  • @pavithrapavithra9994
    @pavithrapavithra9994 11 місяців тому +2

    வணக்கம்மா🙏.
    உங்க வீடியோ வந்துட்டுது அப்டின்னா கையும் ஓட மாட்டேங்குது காலும் ஓட மாட்டேங்குது. முதல்ல அந்த வீடியோவ பாத்துட்டு தான் மறு வேலை. பால்கோவா ரொம்ப ரொம்ப சூப்பர் சூப்பர். எத்தனை ஆயிரம் ரூபா கொடுத்தாலும் இப்படியெல்லாம் ஸ்வீட் எங்கேயுமே கிடைக்காது. இதையெல்லாம் சாப்பிட போன ஜென்மத்தில புண்ணியம் செஞ்சிருக்கணும்.

  • @Purpleboysurya
    @Purpleboysurya 10 місяців тому +2

    Super akka congratulations 👏

  • @ifrahherbalsanitarynapkins8343
    @ifrahherbalsanitarynapkins8343 11 місяців тому

    Sis sugar ku pathil nattu sakarai use panalama

  • @Priya-ny2nk
    @Priya-ny2nk 11 місяців тому +2

    Wow yummy supper palkova❤❤❤❤amma

  • @d.vanajad.vanaja7256
    @d.vanajad.vanaja7256 11 місяців тому +6

    Yummy 😋 super akka ♥️

  • @positivepraveen9141
    @positivepraveen9141 11 місяців тому +1

    Jigarthanda recipe request❤❤❤❤

  • @priyanambi7773
    @priyanambi7773 11 місяців тому

    Hi akka I like ur way of talk.very casual

  • @usdhath3334
    @usdhath3334 11 місяців тому +1

    Yummy 🤤🤤🤤🤤😋😋😋 my favourite டிஷஸ் 🤤🤤🤤🤤

  • @thasneemshahul5147
    @thasneemshahul5147 11 місяців тому

    Semma pakum bodhey tempt aaguthu❤yummy😋

  • @rohinik9049
    @rohinik9049 11 місяців тому +2

    Super 👍 vera leaval ❤

  • @rakshanm1603
    @rakshanm1603 11 місяців тому +1

    Super Akka enaku rompa pidikum ❤️❤️

  • @brzeelife
    @brzeelife 9 місяців тому +3

    Yummy mouth watering 👌

  • @UmaraviUmaravi-fq1wm
    @UmaraviUmaravi-fq1wm 11 місяців тому +1

    அக்கா அருமை சுப்பர்

  • @karthikvijay7753
    @karthikvijay7753 10 місяців тому

    Neega super pesuriga .. 😊

  • @santhiyakumar8856
    @santhiyakumar8856 11 місяців тому +1

    அருமை❤❤❤

  • @selviS-nx5tv
    @selviS-nx5tv 7 місяців тому

    Super👌Amazing Milk kova My Favourite❤❤❤❤😋👌👌🤝🤝💪Dipawali Wishes Aunty❤❤

  • @raduvedi
    @raduvedi 9 місяців тому

    Akka you have such a beautiful smiling face

  • @deepamadhavan8826
    @deepamadhavan8826 11 місяців тому +3

    Wow yummy 😋super ma

  • @ayeramr9597
    @ayeramr9597 11 місяців тому

    Mam super ah pesringa

  • @geethasivasundar5371
    @geethasivasundar5371 11 місяців тому +1

    Chinna spoon paalukkulla pottutteenganna aduttha velaiya paathukitte rediyaayirum

  • @JayalakshmiR-gh4hu
    @JayalakshmiR-gh4hu Місяць тому

    ரொம்ப நல்லா இருக்கு அக்கா பால்கோவா

  • @alexanderjoseph6095
    @alexanderjoseph6095 9 місяців тому +1

    சிறப்பு

  • @SumithraSekar-os5ru
    @SumithraSekar-os5ru 11 місяців тому +2

    Wow yummy 😋

  • @meenam4391
    @meenam4391 11 місяців тому +3

    சூப்பர் அக்கா அளவோடு விளக்கமா சொன்னீங்க சூப்பர் அக்கா பால்கோவா பார்க்கும் போதே 😋😋🤤🤤🤤🤤

  • @jothip6153
    @jothip6153 11 місяців тому +1

    அம்மா..சூப்பர்மா.

  • @jenigladyse
    @jenigladyse 11 місяців тому +1

    Butter கிடைக்குமா

  • @user-eg4go4mo9b
    @user-eg4go4mo9b 11 місяців тому +1

    நைஸ் அருமை 😊❤❤❤சிஸ்டர்

  • @selvarani3614
    @selvarani3614 11 місяців тому +1

    Yummy sweet.. 🎉🎉😍😍👌👌

  • @regiscookingtamil7329
    @regiscookingtamil7329 11 місяців тому +1

    Super super Vicky sis

  • @selvir5471
    @selvir5471 11 місяців тому +1

    வாழ்கவளர்க

  • @kokilaramesh7320
    @kokilaramesh7320 9 місяців тому

    Amma idli mavu alavu sollunga please 🙏

  • @subhadilip377
    @subhadilip377 8 місяців тому

    Neenga iyalbaga pesuradu dan keka arumaya irukkuna akka...

  • @deenadeena7686
    @deenadeena7686 9 місяців тому +1

    ரொம்ப நன்றி

  • @karthicksekarsekar396
    @karthicksekarsekar396 11 місяців тому

    Super amazing very very nice

  • @indhuv6992
    @indhuv6992 10 місяців тому

    Neega semaya irukiga

  • @aishusdiary7680
    @aishusdiary7680 11 місяців тому +2

    How to order palkova akka

  • @punithafromcoimbatore1166
    @punithafromcoimbatore1166 11 місяців тому

    Wow,sooooper sis 😍😍🥰

  • @jayanthidhanasekar1585
    @jayanthidhanasekar1585 9 місяців тому +1

    Super akka

  • @DallyDally-sg2im
    @DallyDally-sg2im 10 місяців тому +1

    Super akkaa ❤❤

  • @ganapathysundharam9900
    @ganapathysundharam9900 10 місяців тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
    Very very superrrrrrrrrr
    Rempa Rempa veruppam saappida

  • @gowthanrajv105
    @gowthanrajv105 10 місяців тому

    I am from srivilliputtur🎉❤

  • @bharathis717
    @bharathis717 10 місяців тому +1

    Super sister

  • @saraspathykatamuthu-nj9ii
    @saraspathykatamuthu-nj9ii 9 місяців тому +1

    Very nice 👍

  • @user-km3it7zy3c
    @user-km3it7zy3c 2 місяці тому

    Super very nice

  • @hemaprakash8500
    @hemaprakash8500 11 місяців тому

    Wow mouth watering

  • @lightmoon-ut1cx
    @lightmoon-ut1cx 10 місяців тому

    Ayoooooo parkum potheee sapda தோணுது my favourite sweet ,,ghee ,butter summav e sapduven

  • @homemakerfoodideas26
    @homemakerfoodideas26 11 місяців тому +1

    So yummy ❤

  • @prasanthprasanth8572
    @prasanthprasanth8572 8 місяців тому +1

    Super ❤️😘

  • @soffe.1
    @soffe.1 10 місяців тому

    Superb 😋😋😋😋👍🏼

  • @rajalakshmidevarajan2254
    @rajalakshmidevarajan2254 11 місяців тому

    Nanga palgovavirkku kunkuma poo
    Ghee ellam podamattom. Palukke one good smell varum.

  • @priyasuresh6608
    @priyasuresh6608 11 місяців тому +10

    Wow yummy super palkova❤

  • @RajanAC-ey8nw
    @RajanAC-ey8nw 11 місяців тому

    Excellent

  • @karthigam9520
    @karthigam9520 11 місяців тому

    Pal kova sale panringala akka

  • @jaisonsridevi5726
    @jaisonsridevi5726 7 місяців тому +1

    நீங்க வாச் katnna என்ன தப்பு மா நல்லா இருக்கு மா..... வாழ்கையில் time முக்கியம் போன reten வராத ஒன்று time தா

  • @sappu2939
    @sappu2939 11 місяців тому

    Super sweet sister

  • @pavithrapavi8279
    @pavithrapavi8279 10 місяців тому

    Chakra pongal podunga

  • @VasanthamVMN
    @VasanthamVMN 8 місяців тому +1

    Yummy😋 👍

  • @subhiahvs4277
    @subhiahvs4277 10 місяців тому +1

    Super

  • @rajeshwarip1231
    @rajeshwarip1231 11 місяців тому

    Superr