Best Skin Whitening Soap Tamil | Homemade skin whitening soap |Chemical Free Soaps | Potato Soap

Поділитися
Вставка
  • Опубліковано 5 жов 2024
  • Whatsapp Order : 6382788221
    மசாலா பொருட்கள் வாங்க விரும்புவோர் 👆👆👆மேலே உள்ள இந்த வாட்சாப் எண்ணிற்கு தொடர்புகொள்ளவும் .
    To Purchase Masala items, Contact the Number given above👆👆👆.
    #diy #soapmaking #suntan #potatorice#skinwhitening
    It is very easy to make and I have also shared a link to that recipe below.
    Friends, please do try this recipe at home and your friends and family will be spell-bound by your cooking skills. Please share your feedback about the recipe in the comments below. All the best and happy cooking.
    If you like it, share it and please don’t forget to subscribe to my channel.
    Subscribe Here 👇👇👇
    / @rajamanisamayal
    JOIN US ON @INSTAGRAM 👇👇👇
    Instagram id - / rajamaniamma195
    For business queries contact : rajamanisamayal@gmail.com
    குஷ்பு இட்லி
    • குஷ்பு இட்லி | Kushboo...
    ரேஷன் அரிசியில் instant இட்லி
    • ரேஷன் அரிசியில் instan...
    1 batter in 6 Breakfast
    • ரேஷன் அரிசியில் 1 மாவு...
    ரேஷன் அரிசியில் பஞ்சு போல இட்லி
    • How to make Soft Idli ...
    ரேஷன் அரிசியில் மினி இட்லி அதுவும் மிக்ஸியில் அரைப்பது
    • ரேஷன் அரிசியில் மினி இ...
    கருப்பு உளுந்து இட்லி
    • ரேஷன் அரிசியில் கருப்ப...
    வெள்ள கார் அரிசியில் பஞ்சு போல இட்லி
    • How to make Soft Idli ...
    ரேஷன் அரிசியில் பஞ்சு போல ஆப்பம்
    • ரேஷன் அரிசியில் பஞ்சு ...
    பச்சரிசியே சேர்க்காத ரேசன் புழுங்கல் அரிசி இட்லி
    • பச்சரிசியே சேர்க்காத ர...
    செட்டிநாடு மட்டன் பிரியாணி செய்வது எப்படி?
    www.youtube.co....
    பன் பரோட்டா
    • பன் பரோட்டா |Bun Parot...
    கோழி மிளகு மசாலா
    • Pepper Chicken Gravy /...
    செட்டிநாட்டு நண்டு குழம்பு
    • செட்டிநாட்டு நண்டு குழ...
    கிராமத்து நண்டு ரசம்
    • Nandu rasam in tamil /...
    பாறை மீன் குழம்பு
    • பாறை மீன் குழம்பு | pa...
    ஆட்டுக்கால் பாயா
    • Aatukal paya | Mutton ...
    ஜிலேபி மீன் வறுவல்
    • How to make crispy Fis...
    ரேஷன் அரிசியில் பஞ்சு போல ஆப்பம்
    • Video
    செட்டிநாடு முருக்கு
    • செட்டிநாடு முருக்கு/ C...
    மட்டன் கோலா உருண்டை குழம்பு
    • மட்டன் கோலா உருண்டை கு...
    பழ சாலட்
    • Fruit Salad in tamil /...
    செட்டிநாடு அதிரசம்
    • செட்டிநாடு அதிரசம் | C...
    ரசகுல்லா
    • ரசகுல்லா/ Tasty & Spon...
    DIYA 2020 Day 2
    • Chicken Biriyani with ...
    Veg Biriyani & Mutta Gravy
    • Veg Biriyani & Mutta G...
    குலாப் ஜாமுன் செய்வது எப்படி?
    • குலாப் ஜாமுன் செய்வது ...
    மொறு மொறு பேபி உருளைக்கிழங்கு வறுவல்
    • மொறு மொறு பேபி உருளைக்...
    காளான் கிரேவி செய்வது எப்படி?
    • Mushroom gravy in tami...
    காளான் சில்லி65
    • Mushroom fry/ காளான் ச...
    சத்தான தண்டு கீரை சாம்பார்
    • சத்தான தண்டு கீரை சாம்...
    கறிவேப்பிலை சட்னி மிகசுவையாக செய்வது எப்படி?
    • கறிவேப்பிலை சட்னி மிகச...
    Hotel style Soft & Fluffy Poori
    • Hotel style Soft & Flu...
    ரேஷன் அரிசியில் பூ போன்ற இடியாப்பம்
    • ரேஷன் அரிசியில் பூ போன...
    tanni sambar
    • tanni sambar in tamil ...
    Gobi Manchurian Gravy
    • கோபி மஞ்சூரியன் | Gobi...
    #Rajamanisamayal #resanarisisofidli #soft #குஷ்புஇட்லி #kushbooidlirecipeintamil #idlirecipeintamil
  • Навчання та стиль

КОМЕНТАРІ • 1 тис.

  • @magimaraj6193
    @magimaraj6193 Рік тому +9

    ஆஹா நீங்கள் சமையலில் தான் வல்லவர் என்று நினைத்தேன் ஆனால் உடலிற்கு ஆரோக்கியம் தரும் சோப்பை வீட்டிலேயே செய்தது மிகவும் அற்புதம் மா..
    உளுந்து வைத்து செய்தது மிகவும் அற்புதம் மா...

  • @DivyaBharathi__
    @DivyaBharathi__ 8 місяців тому +12

    Just face ku use pandra soap na vitamin-e capsule recommend panunga body soap all over body ku use panuvanga private parts ellam romba sensitive adhuku edhu use pana kudadhu so just face soap ku matum use panunga solidunga

  • @kolaru2023
    @kolaru2023 Рік тому +133

    உளுந்து மாவு சோப் சூப்பர் நாம் கடையில் வாங்குவதை விட நாமே வீட்டில் ரெடி பண்ணி போட்டு பயன்படுத்தலம் சூப்பர் நன்றி அம்மா 👏

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  Рік тому +3

      மிக்க நன்றி பா. வாழ்க வளமுடன்

    • @yogasabari8386
      @yogasabari8386 Рік тому +3

      Amma soap veanum yeptei vankuvathou

    • @karuppiahramasamy9064
      @karuppiahramasamy9064 Рік тому

      ​@@Rajamanisamayalqqq❤qqq❤ààà

    • @rudhums4307
      @rudhums4307 10 місяців тому

      Intha pathiram thirumba namba cook panna use pannalama

    • @aadhira......9263
      @aadhira......9263 9 місяців тому

      ​@@rudhums4307 Use panalam

  • @jeyalakshmi9318
    @jeyalakshmi9318 Рік тому +31

    First-time unga video parkkuren.superma

  • @bharathi1157
    @bharathi1157 9 місяців тому +9

    Soap base 4 pieces, and 3 vitamin E capsule

  • @badmodder6712
    @badmodder6712 11 місяців тому +11

    Instead of glycerine you can make natural soap by caustic soda with coconut oil

  • @dhanveerirfan6145
    @dhanveerirfan6145 Рік тому +6

    அன்பு உள்ளமே இனிய மாலை வணக்கம் அருமையான பகிர்வு
    முதல் முறையாக பார்த்தேன் பிரமிப்படைந்தேன்
    உளுந்து உருளைக்கிழங்கு சாறு பயன்படுத்தி வீட்டில் இருந்து இயற்கை முறையில் சோப்பு செய்து காட்டியது அற்புதமான முறையில் இருந்தது👍👍

  • @sellaxkitchen
    @sellaxkitchen Рік тому +23

    Filter ellama video podunga..

  • @christopherwilliampatric3519
    @christopherwilliampatric3519 Рік тому +7

    Ulundhu, potato juice, coconut oil, glycerine base and vitamin e oil

  • @RasiTips
    @RasiTips Рік тому +12

    Soap base evalavu gram use pannuninga

  • @RasiTips
    @RasiTips Рік тому +4

    Ulunthu evalavu add pannuninga

  • @yathum
    @yathum Рік тому +6

    உண்மையிலேயே அருமையான தகவல் அம்மா சூப்பர் பிரமாதம் மிக்க நன்றி வாழ்த்துக்கள்❤

  • @sunithapv4459
    @sunithapv4459 11 місяців тому +10

    Amma ethe vanthe soap freezer il vacheappram vayliyal potal Gatti erikuma.super ayitunde .

  • @viyanikaorganics5085
    @viyanikaorganics5085 11 місяців тому +4

    Hi base use panni soap pannum pothu bridge la vaichu unmould panna kudathu , if you need immediately then you can but immediately you have to wrap the other soap with cling wrapers otherwise your soaps will give waters in top of soap.

  • @kousalyaramesh5600
    @kousalyaramesh5600 11 місяців тому +4

    I tried this soap this soap is really very good to our skin thank u ❤❤❤

  • @rambaib2231
    @rambaib2231 Рік тому +5

    Rambai Vazha valamudan amma
    4 pieces soap base
    Vitamin E oil

  • @MKRamkrishna36
    @MKRamkrishna36 Рік тому +12

    Super ma arumaiya pathivu.nanry

  • @SahayaJones-gi6zj
    @SahayaJones-gi6zj 3 місяці тому +2

    Soap base 4 vitamin E tablet 3❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉

  • @khathijanasser3651
    @khathijanasser3651 Рік тому +11

    Vunga ninaivuhalay vera level super 🙏 valha valamudan nanum seithuparkiren

  • @reetaking6235
    @reetaking6235 Рік тому +3

    Potato also removes tan and dark circles maa

  • @a.isaiyamuthuisaiyakumar8736
    @a.isaiyamuthuisaiyakumar8736 Рік тому +4

    நீங்கள் செஞ்ச சோப்பு சூப்பர் தயாரித்த உடனே யூஸ்

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  Рік тому

      ஒரு வாரம் கழிச்சு யூஸ் பண்ணலாம்

  • @radhanaveen3476
    @radhanaveen3476 3 місяці тому +11

    Ullundu and potato rawva mix panna soap kettu pogadhanga

    • @Lolakatherine7419
      @Lolakatherine7419 2 місяці тому +2

      Ketutu pohum.athuku sodium benzoate use pannanum

  • @sarjithcraftideas5596
    @sarjithcraftideas5596 Рік тому +7

    1.4 soap base
    2.vitamin E capsule

  • @radhikavenkatesan8659
    @radhikavenkatesan8659 11 місяців тому +1

    4soap
    Vitamin E capsule 2 but homemade soap 👌👌👌👌✨✨💐💐

  • @dharuna2345
    @dharuna2345 Рік тому +5

    Intha soap panrathuku edutha poruloda alavu sollunga amma

  • @gardening0
    @gardening0 Рік тому +1

    Made this soap.1st time itself there's difference in skin

  • @nithindshanisha6109
    @nithindshanisha6109 Рік тому +8

    Vazhga valamudan armai amma ladieskku rompa usefulla erukku lot of thanks

  • @Ammu-i1n
    @Ammu-i1n 24 дні тому +1

    Evalo nap soap kettu pogama irukum ka

  • @karthikarajasekar0736
    @karthikarajasekar0736 Рік тому +4

    Good idea but Will Hair grow on the skin if using black gram...
    Can you answer it

  • @VelmuruganVel-ed7tn
    @VelmuruganVel-ed7tn Рік тому +2

    ❤❤❤Unga confidence is very well amma...childku use panalama...

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  Рік тому

      மூணு வயசு ஆச்சுன்னா பண்ணலாம்

  • @sowmiyakutty3573
    @sowmiyakutty3573 Рік тому +16

    Really use full irukum amma rompa thanks amma❤😘

  • @amutham55555
    @amutham55555 6 місяців тому +2

    Glycerine eppadi panrathunu sollunga pls

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  6 місяців тому

      சோப்பு பேஸ் எப்படி செய்வது என்று விரைவில் வீடியோ போடுகிறேன்

  • @a.isaiyamuthuisaiyakumar8736
    @a.isaiyamuthuisaiyakumar8736 Рік тому +3

    Neengal Sanjay soapuudane use pannalama thayarippu alavugal sollunga please

  • @sumaiyabanu5760
    @sumaiyabanu5760 4 місяці тому +1

    Rose water add pannalama

  • @rabeccala6115
    @rabeccala6115 11 місяців тому +5

    Thank you amma intha tios romba use fulla irunthuchu once again thank you💖

  • @chitraashok919
    @chitraashok919 Рік тому +29

    Hi, Sis. I like watching homemade soap making videos with various ingredients and have tried some at home but with ulundhu watching in ur channel for the first time. Super Sis and could watch the glow on ur daughter's face. U seem to have so many skills and a big applause for u👏👏👏👏👏i will also try this. Thanks a lot for sharing this, Sis🎉🎉🎉🎉🤝😍🌹🌹🌹

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  Рік тому +5

      எப்பவுமே உங்களுடைய வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் ரொம்ப ரொம்ப நன்றி வாழ்க வளமுடன்

    • @ashleeschiffer_ashie
      @ashleeschiffer_ashie Рік тому +1

      Unga amma romba simple la erukkanga

    • @Newtamilstory
      @Newtamilstory 11 місяців тому

      👍👍😊

    • @hajraahmed5568
      @hajraahmed5568 10 місяців тому

      Please give English subtitles

  • @NikhilSai0904
    @NikhilSai0904 6 місяців тому +1

    Na try pannen amma very super bt skin ku epde irukunu result pathutu solren

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  6 місяців тому

      பரவாயில்ல சோப்பு நல்லா வந்து இருக்குதுன்னு சொல்லி இருக்கீங்க யூஸ் பண்ணி பாத்துட்டு சொல்லுங்க வாழ்க வளமுடன்

  • @SarokiliM
    @SarokiliM Місяць тому +3

    Amma 7 month baby gu use panna la ma amma

  • @ranjumathivathani5775
    @ranjumathivathani5775 Рік тому +1

    Ulunthu soap nalla brightening aaguthu sis.

  • @chitrafoodrecipes
    @chitrafoodrecipes Рік тому +5

    Hi அம்மா உளுந்து மாவு சோப்பு சூப்பர் அம்மா ❤❤🎉🎉🎉🎉

  • @jayajayavalli4344
    @jayajayavalli4344 9 місяців тому +1

    நான்கு சோப் செய்வதற்கு எவ்வளவு சோப் பீஸ் உளுந்து உருளைக்கிழங்கு பயன்படுத்தலாமா

  • @Kavin007-g8q
    @Kavin007-g8q 8 місяців тому +3

    மிகவும் சூப்பர் இசியாகசையாலாம்அம்மாதேங்க்யூ

  • @shineraj4829
    @shineraj4829 5 місяців тому +1

    Thank you amma realy amazing. 🎉🎉🎉🎉Where i will buy scent for soap making. Mention the company name amma.

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  5 місяців тому +1

      கெமிக்கல் விக்கிற கடையில பினாயில் எல்லாம் விப்பாங்க அந்த கடையில கேளுங்க இது கிடைக்கும் எல்லா பொருளையும் அங்கே கிடைக்கும் இதுக்குள்ள பொருள் பூரா வாங்கிக்கங்க

  • @vanithajeevanandam9236
    @vanithajeevanandam9236 Рік тому +5

    Wow super moms doing great and good job Its very useful to everyone

  • @a.isaiyamuthuisaiyakumar8736
    @a.isaiyamuthuisaiyakumar8736 Рік тому +2

    நீங்கள் செஞ்சு சோப்பு அளவுகள் சொல்ல முடியுமா

  • @annalakshmiudaiyan3262
    @annalakshmiudaiyan3262 Рік тому +5

    Patchai mullai oil enga kidaikkum pls tell me sis

  • @mohideenfootwear5369
    @mohideenfootwear5369 Рік тому +2

    Vanakkam Amma ippo than first time parkrun homemade ulundhu soaps rmba superb God bless you

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  Рік тому

      நன்றி பா வாழ்க வளமுடன்

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  Рік тому

      நன்றி வாழ்க வளமுடன்

  • @srividhyavijayrangan2737
    @srividhyavijayrangan2737 Рік тому +9

    பச்சையா உருளைக்கிழங்கும் உளுந்தும் போடுவதால் கெட்டு போகாதா?

  • @barakathnishaanwardeen8327
    @barakathnishaanwardeen8327 10 місяців тому +2

    Inki use panalama

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  10 місяців тому

      base use panni sentha dry anathum use pannikalam

  • @nandhinij7538
    @nandhinij7538 11 місяців тому +4

    Soap baseku pears soap use pannalam ma amma sollunga

  • @ThirumanilayurBusDippo
    @ThirumanilayurBusDippo 4 місяці тому +1

    Soap base 4 pice vitamin e capsules 3 numbers

  • @sajeethabanu6542
    @sajeethabanu6542 11 місяців тому +5

    It's grt superb ma, sure I'll make this soap one day maa , sure ill try ma. Thanks for this video❤❤❤❤❤❤

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  11 місяців тому

      🙏🙏🙏🙏🙏

    • @gomathi-yq7qf
      @gomathi-yq7qf 9 місяців тому

      ​@@Rajamanisamayalkids ku use pannalama

    • @gomathi-yq7qf
      @gomathi-yq7qf 9 місяців тому

      ​@@Rajamanisamayalessence yanga kidaikum.avalo use pannalam

  • @abifelix4505
    @abifelix4505 Рік тому +2

    Glycerine base 4 vitamin E tablet

  • @amaranathanpalaniappan4408
    @amaranathanpalaniappan4408 Рік тому +7

    (1)soap base '4' nos (2). Vitamin '. E' capsules.

  • @sangeetha5433
    @sangeetha5433 10 місяців тому +1

    Superb tip thank you so much. I will try to do this soap and one small doubt can I use pears soap.for soap base.

  • @amalavillalanamalavillalan2618

    Very Useful msg mainly for dusky skins thank u sooo much ❤❤

  • @amuthamani8503
    @amuthamani8503 11 місяців тому +2

    Next skin whitening poduga pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls

  • @kabila.30
    @kabila.30 7 місяців тому +1

    Measurement ellamey correct eh solunga amma

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  6 місяців тому

      அடுத்தடுத்து சோப்பு வீடியோ நான் போட்டுகிட்டே இருக்கிறேன். அதுல எல்லாம் அளவுகள் கரெக்டாக இருக்கும் அதை பார்த்து செய்யுங்க

  • @Godzblast-YT
    @Godzblast-YT 11 місяців тому +3

    Music dhan irukku.. enna pesranga ne clear ah ille

  • @sofiarahman7637
    @sofiarahman7637 2 місяці тому +1

    4soap
    Vitamin E tablet

  • @nithyadevivijayarajan3683
    @nithyadevivijayarajan3683 Рік тому +3

    Ulundhu veliya iruntha ketuppogatha, ethana nal veliya vachu use pannanalam.

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  Рік тому

      15 நாளைக்கு ஒரு ஆளு யூஸ் பண்ணலாம்

  • @marybeulah734
    @marybeulah734 3 місяці тому +1

    Very good product ma. God bless you more and more

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  3 місяці тому

      ரொம்ப நன்றி உங்களுடைய வாழ்த்துக்கு வாழ்க வளமுடன்

  • @KNOWLEDGEBUZZ-23
    @KNOWLEDGEBUZZ-23 Рік тому +3

    First am seeing vulungu soap video. Awesome am going to try this soap today. Amma kindly share how to make soap base video also

  • @sanjanas5163
    @sanjanas5163 5 місяців тому +1

    Vitemin e 4 soap base superb soap amma

  • @trendyworldtamil
    @trendyworldtamil Рік тому +4

    Soap sell pannuvingala sis...?

  • @Shivani-hx9dh
    @Shivani-hx9dh Рік тому +1

    4 soap base
    Vitamin E tablet

  • @brainlycrafts31
    @brainlycrafts31 Рік тому +12

    Wow
    Romba super ma
    Keep rocking
    Ulundhu romba naladha
    Adhulaiyum soapaa Vera level ma❤❤❤

  • @MahaLakshmi-lv2kv
    @MahaLakshmi-lv2kv Рік тому +1

    Amma ulundu soap super home made glycerine seyradu sollukodunge.

  • @Ayurveda_achaarya
    @Ayurveda_achaarya Рік тому +3

    This is melt and pour soap which is not at all chemical free..soap base which you melted is actually a mixture of chemicals only...moreover one cannot add this much additive in melt and pour soaps..soaps will turn rancid very soon...
    Iam an Ayurvedic doctor specialised in cosmetology...I suggest using nalangu maavu, green gram powder etc or cold process soaps made with herbal oils for bathing...these are more natural and safe than melt and pour soaps...

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  Рік тому

      🙏🙏🙏🙏👍🏻👍🏻👍🏻👍🏻😍

    • @G.O.A.T-10-Football
      @G.O.A.T-10-Football 11 місяців тому

      What is mean by cold process soap

    • @Ayurveda_achaarya
      @Ayurveda_achaarya 11 місяців тому

      @Emptyfriend2012 cold process soaps are made with oils, butters, waxes, lye and distilled or demineralized water...fats when added to lye/ sodium hydroxide undergoes a process called saponification and all the fat molecules will be turned to soap in 4 - 6 weeks...this is the traditional and natural method of soap making...we Ayurvedic doctors use herbal decoctions in place of water and herbal infused oils in place of plain oils in cold process soap making and make herbal soaps which are safe, gentle, chemical free and loaded with herbs...hope this helps

    • @Ayurveda_achaarya
      @Ayurveda_achaarya 11 місяців тому +1

      Even though herbal juices, powders and decoctions can be added to melt and pour soaps, they cannot be called as natural or chemical free soaps as the soap bases used in melt and pour soaps are made with chemicals only...

  • @anju5na993
    @anju5na993 Рік тому +1

    Soap piece 4 and vitamin E capsule

  • @MahesK-t2c
    @MahesK-t2c Рік тому +3

    Enakku etha shop neenga order panna senji kuduppingala

  • @sahasunil4810
    @sahasunil4810 Рік тому +1

    Sudu arunathuku apuram , ulunthu potato saru, vitamin e, essecial oil sekanuma or sududoda sekanuma

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  Рік тому

      அடுப்பில் இருந்து இறக்குன உடனே சேர்த்துக்கலாம் பா

  • @subairsubair1
    @subairsubair1 Рік тому +13

    Soap Vera level❤❤❤

  • @meenakshimani2665
    @meenakshimani2665 Рік тому +1

    4 ,
    Vitamin E capsule

  • @ishitasrisai7387
    @ishitasrisai7387 Рік тому +4

    Amma intha soap sale panunga ❤

  • @Sindhusef-9pr
    @Sindhusef-9pr Рік тому +2

    Please share how to make glycerin soap base

  • @NNandhini-vl2mh
    @NNandhini-vl2mh Рік тому +3

    Tqqq

  • @beyourself5417
    @beyourself5417 Рік тому +1

    Indha soap senju next day use pannalama sollunga amma

  • @agalyar9649
    @agalyar9649 Рік тому +3

    Hii ma Nenka samayal la tan expert nu nenachen but Nenka all rounder ma😊😊
    Homemade soap uraddal vachu semaya senchu kamichinka ma 😊😊
    Really very useful ma 😊😊
    Thank you so much ma 😊😊

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  Рік тому +3

      உங்களுடைய வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி பா வாழ்க வளமுடன்

  • @sathyaadhi1965
    @sathyaadhi1965 Рік тому +1

    Amma mold yenga vanguninga,simple ah superb ah iruku.mold link pls

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  Рік тому

      கேக்குக்கு உள்ள பொருள் கடையில் போய் கேட்டீங்கன்னா மோல்ட் கிடைக்குமா வாங்கிக்கங்க

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  Рік тому

      கேக்குக்கு உள்ள பொருள்கள் விக்கிற கடையில கேட்டீங்கன்னா மோல்ட் கிடைக்கும்

    • @sathyaadhi1965
      @sathyaadhi1965 Рік тому

      @@Rajamanisamayal Thanks ma♥

  • @r.avinashlrajkumar1653
    @r.avinashlrajkumar1653 Рік тому +3

    சூப்பர் மா சோப்பு 👌👌👌👌👌👌

  • @PreethiKRaj
    @PreethiKRaj Рік тому +5

    Anyone noticed that stapler pin on base?

  • @mvsumathiprasad6565
    @mvsumathiprasad6565 Рік тому +1

    Amma nalangu kuliyal powder senjukudunga oru video panunga

  • @seethaseetha5148
    @seethaseetha5148 Рік тому +3

    Leesarin pest yeppadi seiyarathunu sollunga ma

    • @joannslifestyle9188
      @joannslifestyle9188 7 місяців тому

      Glycerine bar or soap base nu chemicals shop la kedaikum. Or online la kedaikkum ❤

    • @amutham55555
      @amutham55555 6 місяців тому

      V2laye seyyalanu sonningalea eppadi

  • @Yazhini374
    @Yazhini374 6 місяців тому +2

    Glycerin base use panrathuku pathil pears sope use pannalama plz reply

  • @sathyasathya2495
    @sathyasathya2495 Рік тому +3

    SoaP Base epdi reAdy pandradhu sollunga

    • @sudhaharthikka2317
      @sudhaharthikka2317 11 місяців тому

      Soap base nammatha online la order seithu vankanum

    • @41thirisha85
      @41thirisha85 11 місяців тому

      Dharamapuri _ponnu_official page la na vanki eruka sis soap base nalla erundhadhu

  • @vinnarasivincent6853
    @vinnarasivincent6853 11 місяців тому +1

    4,vitamine E

  • @toaysamayal4799
    @toaysamayal4799 Рік тому +3

    Super amma

  • @vijayarani9793
    @vijayarani9793 11 місяців тому +1

    Super Amma naankettukonde irunthen nandri amma

  • @ramyadurai1692
    @ramyadurai1692 Рік тому +3

    Super 👍

  • @vijayamohan8173
    @vijayamohan8173 8 місяців тому +1

    மேடம் Glyserin எவ்வளவு (அளவு) என்று சொல்லவும்.chemical shop என்றால் என்ன? medical shop ah?

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  8 місяців тому

      அளவுகள் அதிலே கொடுத்து இருக்கிறேனே பாருங்க நல்லா

  • @ParvathyS-z5g
    @ParvathyS-z5g 6 місяців тому +3

    உழுந்தோட அளவு கிலசரிங் அளவு சொல்லவே இல்லை

  • @akilagopalakrishnan5693
    @akilagopalakrishnan5693 10 місяців тому +2

    Superb ma will try thank you for your valuable ,productive preparation.

  • @bhuvanavenu7205
    @bhuvanavenu7205 Рік тому +4

    Which soap base can buy

  • @esthernavarani123
    @esthernavarani123 11 місяців тому +1

    Soap base eppady ready pandrathunu sollunga

  • @raga_jewels_
    @raga_jewels_ Рік тому +3

    Intha soap sales pannunga

  • @KrithigaKANNAN-j8e
    @KrithigaKANNAN-j8e 3 місяці тому +1

    முதல் முறையாக உங்கள் வீடியோ பார்க்கிறேன். சுலபமாக இருக்கிறது. நான் கண்டிப்பாக செய்து பார்க்கிறேன். அந்த essence எங்கு கிடைக்கும்

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  3 місяці тому

      கெமிக்கல் கடையில எங்க கேட்டாலும் கிடைக்கும்

  • @sumaiyasalim5677
    @sumaiyasalim5677 Рік тому +3

    Super sis

  • @minirenji6390
    @minirenji6390 6 місяців тому +1

    How many months is the shelf life

  • @msureshmsuresh6297
    @msureshmsuresh6297 18 днів тому +6

    சோப்பு அதிகம் நுரை வரமாட்டேங்குது

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  18 днів тому

      நாங்க செய்ற சோப்பில் நல்ல நுரை வருது

    • @rajaboopathi318
      @rajaboopathi318 6 днів тому

      Chemical illa norai varathu