AZHUKAIN PALLATHAKKIL :: JEBATHOTTA JEYAGEETHANGAL VOL 41 :: FR.S.J.BERCHMANS

Поділитися
Вставка
  • Опубліковано 25 лис 2024

КОМЕНТАРІ • 900

  • @ebimsd8714
    @ebimsd8714 2 роки тому +11

    தாத்தா நா வேகமா gov வேலைக்கு போய் நல்ல காணிக்கை கொடுத்துக்கனும்..... அப்பறம் உங்க song onnuku இசை நான் அமைக்கனும்... இதுக்கு இயேசப்பா உங்களுக்கும், எனக்கும் கிருபை தரணும்

  • @sonofjesuscreation9054
    @sonofjesuscreation9054 2 роки тому +555

    எத்தனை பாடல்கள் வந்தாலு பெர்க்மான்ஸ் ஐயா அவர்களின் பாடல் என்றுமே தனித்துவம் தான்....

  • @olivelichamministries2313
    @olivelichamministries2313 2 роки тому +344

    யார் வேணாலும் பாடல் எழுதலாம் , பாட்டு பாடலாம்...
    பாடலில் ஜீவன் இருப்பது உங்கள் பாடலில் தான் ஐயா...எங்கள் தலைமுறையின் தாவீது...நீங்கள் இன்னும் அநேகருக்கு ஆசீர்வாதமாக இருக்க இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

  • @philirolls8127
    @philirolls8127 2 роки тому +77

    அழுகையின் பள்ளத்தாக்கில் நடக்கும் போதெல்லாம்
    ஆனந்த நீர் ஊற்று நீர்தானையா
    அபிஷேக மழையும் நீர்தானையா
    1. சேனைகளின் கர்த்தாவே ஜீவனுள்ள தேவனே
    உன் சமூகம் எவ்வளவு இன்பமானது
    உடலும் உள்ளமும் கெம்பீர சத்தத்தோடு
    பாடிப் பாடி துதித்து மகிழ்கின்றது
    என் தேவனே என் ராஜனே
    உருவ நடந்திடுவேன்
    நடந்து சென்றிடுவேன்
    உமது கனமழையால்
    தினமும் நிரம்பிடுவேன்
    2. வேறிடத்தில் வாழ்கின்ற ஆயிரம் நாட்களை விட
    ஒரு நாள் உன் சமூகம் மேலானது
    பெலத்தின் மேல் பெலனடைந்து
    பரிசுத்த வல்லமையால்
    நிறைந்து நிறைந்து நன்றி சொல்வேன்
    3. கதிரவனும் கேடகமும் மகிமையும் மேன்மையும்
    எல்லாமே நீர் தானே தகப்பன் நீர் தானே
    நன்மையான ஈவுகள் நாள்தோறும் தருபவரே
    நம்புகின்ற மனிதரெல்லாம் பாக்கியவான்கள்
    4. உமது ஆலயத்தில் உமக்காய் காத்திருப்போர்
    உண்மையிலே பாக்கியவான் பாக்கியவான்கள்
    என்ன நடந்தாலும் எப்போதும் துதிப்பார்கள்
    துதியால் அனுதினமும் நிறைந்திருப்பார்கள்

  • @andersonpetagchurch736
    @andersonpetagchurch736 2 роки тому +318

    SONG LYRICS 🎤🎤🎤🎤🎤
    அழுகையின் பள்ளத்தாக்கில் நடக்கும் போதெல்லாம்
    ஆனந்த நீர் ஊற்று நீர்தானையா
    அபிஷேக மழையும் நீர்தானையா
    1. சேனைகளின் கர்த்தாவே ஜீவனுள்ள தேவனே
    உன் சமூகம் எவ்வளவு இன்பமானது
    உடலும் உள்ளமும் கெம்பீர சத்தத்தோடு
    பாடிப் பாடி துதித்து மகிழ்கின்றது
    என் தேவனே என் ராஜனே
    உருவ நடந்திடுவேன்
    நடந்து சென்றிடுவேன்
    உமது கனமழையால்
    தினமும் நிரம்பிடுவேன்
    2. வேறிடத்தில் வாழ்கின்ற ஆயிரம் நாட்களை விட
    ஒரு நாள் உன் சமூகம் மேலானது
    பெலத்தின் மேல் பெலனடைந்து
    பரிசுத்த வல்லமையால்
    நிறைந்து நிறைந்து நன்றி சொல்வேன்
    3. கதிரவனும் கேடகமும் மகிமையும் மேன்மையும்
    எல்லாமே நீர் தானே தகப்பன் நீர் தானே
    நன்மையான ஈவுகள் நாள்தோறும் தருபவரே
    நம்புகின்ற மனிதரெல்லாம் பாக்கியவான்கள்
    4. உமது ஆலயத்தில் உமக்காய் காத்திருப்போர்
    உண்மையிலே பாக்கியவான் பாக்கியவான்கள்
    என்ன நடந்தாலும் எப்போதும் துதிப்பார்கள்
    துதியால் அனுதினமும் நிறைந்திருப்பார்கள்

  • @bagavathys1301
    @bagavathys1301 8 місяців тому +4

    ❤இந்துவாக இருந்து தேவனை ஏற்ற நேரத்தில் ஐயா உங்களது பாடல்கள் இன்னும் இயேசப்பாவை ஆழமாக அன்பு செலுத்த உதவியது .❤❤❤❤நீங்கள் நீடூழி வாழவேண்டும் ஐயா❤🎉🎉🎉🎉😂

  • @sammoses8112
    @sammoses8112 2 роки тому +89

    நீங்கள் வாழும் காலங்களில் நானும் வாழ்வதற்காக கர்த்தருக்கு ஸ்தோத்திரம் 🙇🙇🙇🙇🙇🙇அருமையான பாடல் வரிகள்...

  • @sairajesh855
    @sairajesh855 2 роки тому +4

    கர்த்தர் ஒருவரை அழைக்க நினைச்சா அது யாரா இருந்தாலும் அவர் சமூகத்துக்கு வந்த தான் தீரனும்.
    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக.

  • @victorjohn7164
    @victorjohn7164 2 роки тому +7

    எத்தனை ஆயிரம் பாடல்கள் கேட்டாலூம், தந்தை அவர்கள் பாடலில் தனி சிறப்பு உண்டு,நிருத்தப்படாத நீருற்று தேவன் இவருக்கு கொடுத்த பாடலின் வரம்

    • @vasanthivojel5743
      @vasanthivojel5743 2 роки тому

      Yes🌹🌹🌹🌹May GOD Bless DEAR FATHER ✝️✝️✝️

  • @JosephAldrin
    @JosephAldrin 2 роки тому +27

    Very beautiful song. Soulful music and special credits to the Jebathottam media team on their outstanding work. 👏🏻👏🏻👏🏻Keep it up

  • @jeba90
    @jeba90 2 роки тому +3

    தேவ பிரசன்னம் உள்ள பாடல்கள் father பாடல்கள் மட்டுமே

  • @niroshebeulah743
    @niroshebeulah743 2 роки тому +140

    Very nice song இயேசுவின் அன்பை விட சிறந்த அன்பு ஒன்றும் இல்லை ❤❤❤❤

  • @davidjoshua4828
    @davidjoshua4828 Рік тому +3

    Father rukkaaga ungal jebattil ninettidunga avarudaya udal sugam,arokkiyam, ayisu needittu irukkum padi ungal jebattil vidaamal thodarndu vinnappangal eredunga , PLEASE GOD BLESS YOU

  • @joshuajash5094
    @joshuajash5094 2 роки тому +7

    சுவிசேஷ த்திற்கு எதிர்ப்பு வரும் போதெல்லாம் இந்த பாடல் ஆறுதல் தருமென்று கிறிஸ்துவுக்குள் நம்புகிறேன்.

  • @jesusmala1991
    @jesusmala1991 2 роки тому +9

    தினமும் இந்த பாடலை நான் நான்கு ஐந்து முறையாவது நான் கேட்பேன் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ஐயாவுக்கு உடல் சுகம் ஆரோக்கியம் கர்த்தர்தருவார்

  • @hanistanasrielofficial7650
    @hanistanasrielofficial7650 2 роки тому +73

    வேறிடத்தில் வாழும் ஆயிரம் நாட்கள் விட ஒருநாள் உம் சமூகம் மேலானது💯❤️✝️
    Presenceful song ❤️
    God bless you father❤️

  • @novarajnovaraj7165
    @novarajnovaraj7165 11 місяців тому +3

    ஐயா அவர்கள் பாடல்கள் அருமையா இருக்கு இன்னும் பல பாடல்கள் பாட வேண்டும்

  • @easajoseph7706
    @easajoseph7706 2 роки тому +53

    என் தேவனே என் ராஜனே.. உருவ நடந்திடுவேன் நடந்து சென்றிடுவேன் உமது கனமழையால் தினமும் நிரம்பிடுவேன்.🕊️⛪💯🙏...

  • @prenuark6726
    @prenuark6726 Рік тому +1

    Amen yeshuappa yeshuaiyaa jesusaiyaa Jesusappa yesuappa Christ nazareth amma daa nahaiy bijoux kiddaiykanum Jesusappa yeshuappa yeshuaiyaa jesusaiyaa Jesusappa yesuappa nazareth Christ amma ku may maadham 3 kalyanam yeshuappa police kannula ennaku irrakamum dhayavum kiddaiyka pannungo yeshuappa yeshuaiyaa jesusaiyaa Jesusappa nazareth Christ amen 🙏🏼

  • @judahbenhur1187
    @judahbenhur1187 2 роки тому +60

    அழுகையின் பள்ளதாக்கில் என்கிற வார்த்தையை கேட்கும்போதே தேவனுடைய பிரசன்னத்தினால் கண்கள் கண்ணீரால் நனைகிறது அப்பா. பரலோக அப்பாவுடனான உங்களுக்கிருந்த உறவில் பூத்த இப்புதிய மலர் தலைமுறைகளுக்கு நிச்சயமாக ஆசீர்வாதமாக இருந்து ஊழியஞ்செய்யப் போகிறது என்பதில் கடுகளவும் சந்தேகமில்லை. இது போன்ற அநேக புத்தம் புதிய மலர்கள் நீங்கள் பரலோக தகப்பனோடு உறவாடும் போது பூக்க உங்களுக்காக தொடர்ந்து ஜெபிக்கிறோம் அப்பா. நீங்கள் எங்களுக்கெல்லாம் ஓர் பின்பற்றத்தக்க முன்மாதிரி, உங்கள் ஒவ்வொரு அசைவும் எங்களுக்கு மறக்க முடியா வாழ்க்கைப் படத்தையும், பாடத்தையும் கற்றுக் கொடுக்கிறது அப்பா. உங்களோடிருந்து ஊழியஞ் செய்ய வைத்திருக்க பரலோக அப்பாவை மனதார துதிக்கிறோம். சகோ. ஆல்வின் மிக நேர்த்தியாக இசை வாசித்திருக்கிறார்கள். ஒட்டு மொத்த ஜெபத்தோட்ட மீடியா க்ரூவிற்காக உள்ளத்தின் ஆழத்திலிருந்து தேவனுக்கு ஸ்தோத்திரம் அப்பா... நன்றி

    • @pastorbala984
      @pastorbala984 2 роки тому +1

      Praise the lord 🙏 uncle

    • @josepharulraj6087
      @josepharulraj6087 2 роки тому +1

      Glory to Glory 👏👏👏👏👏🙏🙏🙏

    • @krglobal7252
      @krglobal7252 2 роки тому

      I really understood, how much you have relationships with god, awesome brother..,

  • @sumanzoe1155
    @sumanzoe1155 2 роки тому +3

    Iya ungal song ketkum pothu en appa jesus kooda irukira mathiry feeling

  • @jokimlorence6033
    @jokimlorence6033 Рік тому +3

    Father..Jesus with you .lucky, from sri Lanka.

  • @RevivalWriter
    @RevivalWriter 2 роки тому +63

    உருவ நடந்திடுவேன்
    நடந்து சென்றிடுவேன்
    உமது கனமழையால் தினமும் நிரம்பிடுவேன்....
    அருமையான வரிகள் அப்பா....✍️

    • @AmalRaj-mv3qg
      @AmalRaj-mv3qg 2 роки тому +2

      இந்த பாடல் தேவனின் அன்பை உணர்த்துகிறது,super song

    • @ilayarajailayaraja63
      @ilayarajailayaraja63 2 роки тому

      Yes

    • @franks6498
      @franks6498 Рік тому

      Adhoda meaning enna brother?

  • @arishaolive5846
    @arishaolive5846 2 роки тому +21

    என்னை தொட்ட இந்த பாடல் லட்சங்களை தொட வேண்டும்

  • @antontirunelveli8621
    @antontirunelveli8621 2 роки тому +41

    அழுகையின்😭😭😭😭 பள்ளத்தாக்கில் நடக்கும் போது எல்லாம்...ஆனந்த நீர் ஊற்று நீர்தானையா 👍👍👍. 💓 ஹாட் touching lyrics 🙏🙏🙏 and song...

  • @Nallasamariyan
    @Nallasamariyan 2 роки тому +2

    அழுகையின் பள்ளதாக்கில் இயேசு ஒருவர்தான் ஆறுதல்

  • @saravanan-nf2jl
    @saravanan-nf2jl 2 роки тому +17

    அருமையான வசனங்கள்.அதற்கேற்ற பாடல் வரிகள்.அப்பா கர்த்தர் இன்னும் பல பாடல்களை எழுத உங்கள் ஆயுள் நாட்களை பெருகப் பண்ணவேண்டும்.🌹🌷🌹🌷💐

  • @dhiraviyama5509
    @dhiraviyama5509 2 роки тому +5

    Amen amen Jesus Appa hallelujaha appa Younga ward true appa Younga Blessings to My family members Appa thank you Appa 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿💝💝💝💝 😭😭✝️😭✝️😭✝️😭😭😭😭😭

  • @jasper.m4087
    @jasper.m4087 2 роки тому +3

    Niraya aluthiten ...enakkaga en family kaha pls prayer panninga pls..amen...

  • @joicejoice7182
    @joicejoice7182 2 роки тому +2

    கடவுள் குடுத்த வரம் அன்பு தகப்பனுக்கு இன்னும் அனேக பாடல்கள் கர்த்தர் கொடுத்து நடத்துவார் .ஆத்துமாக்களை ஆதாயம் செய்ய

  • @nirosanniro6707
    @nirosanniro6707 2 роки тому +3

    ஆண்டவருடைய பாடலுக்கு நிகரானது எதுவும் இல்லை

  • @jesuslovesyou1280
    @jesuslovesyou1280 2 роки тому +1

    Indha song ketkumbodhu appa vudaya prasannatha nan unardhen appa🤗😭🙂☺☺☺☺Yen ulagam neerdhanappa, yen belan neeradhanappa🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗

  • @umasathiya2488
    @umasathiya2488 2 роки тому +27

    அப்பா உங்க பாடல் மிகவும் அருமை இன்னும் அநேக பாடல்களை எதிர்பார்க்கிறோம் உங்கள் சுகத்துக்காகவும் உங்களுடைய ஊழியத்துக்காகவும் தொடர்ந்து ஜெபிப்போம் ஆமென் 🙏🏻🙏🏻❣️

  • @gnanadass5197
    @gnanadass5197 2 роки тому +8

    எத்தனை பாடல் வந்தாலும் பெர்க்மான்ஸ் ஐயாவின் பாடல்கள் தேவ பிரசன்னதை உணர முடியும் அதுதான் தேவன் கொடுக்கும் அபிஷேகம்

  • @Goodsamaritanministries-USA
    @Goodsamaritanministries-USA 2 роки тому +30

    ‘அழுகையின் பள்ளத்தாக்கை உருவ நடந்து அதை நீரூற்றாக்கிக்கொள்ளுகிறார்கள்; மழையும் குளங்களை நிரப்பும். அவர்கள் பலத்தின்மேல் பலம் அடைந்து, சீயோனிலே தேவசந்நிதியில் வந்து காணப்படுவார்கள்.’ சங்கீதம் 84:6,7 நிச்சயமாய் அழுகையின் பள்ளத்தாக்கு நிரந்தரமல்ல. பரிசுத்த ஆவியானவர் அதை உருவ நடக்க உதவி செய்வார். ‘பலத்தின்மேல் பலம் அடைந்து, சீயோனிலே தேவசந்நிதியில் வந்து காணப்படுவார்கள்’ என்பது நிச்சயம்!

    • @murugesana9030
      @murugesana9030 2 роки тому

      Please do not add the ad in the middle of the song. Thank you.

  • @DanielKishore
    @DanielKishore 2 роки тому +52

    அழுகையின் பள்ளத்தாக்கில்
    நடக்கும் போதெல்லாம்
    ஆனந்த நீர் ஊற்று நீர்தானையா
    அபிஷேக மழையும் நீர்தானையா-2
    அழுகையின் பள்ளத்தாக்கில்
    நடக்கும் போதெல்லாம்...
    1.சேனைகளின் கர்த்தாவே ஜீவனுள்ள தேவனே
    உம் சமூகம் எவ்வளவு இன்பமானது-2
    உடலும் உள்ளமும் கெம்பீர சத்தத்தோடு
    பாடிப் பாடி துதித்து மகிழ்கின்றது-2
    என் தேவனே என் ராஜனே-2
    உருவ நடந்திடுவேன்
    நடந்து சென்றிடுவேன்
    உமது கனமழையால்
    தினமும் நிரம்பிடுவேன்-2-அழுகையின்
    2.வேறிடத்தில் வாழ்கின்ற
    ஆயிரம் நாட்கள் விட
    ஒரு நாள் உன் சமூகம் மேலானது-2
    பெலத்தின் மேல் பெலனடைந்து
    பரிசுத்த வல்லமையால்
    நிறைந்து நிறைந்து
    நன்றி சொல்வேன்-2-என் தேவனே
    3.கதிரவனும் கேடகமும்
    மகிமையும் மேன்மையும்
    எல்லாமே நீர் தானே
    தகப்பன் நீர் தானே-2
    நன்மையான ஈவுகள்
    நாள்தோறும் தருபபரே
    நம்புகின்ற மனிதரெல்லாம்
    பாக்கியவான்கள்-2-என் தேவனே
    4.உமது ஆலயத்தில்
    உமக்காய் காத்திருப்போர்
    உண்மையிலே பாக்கியவான்
    பாக்கியவான்கள்-2
    என்ன நடந்தாலும்
    எப்போதும் துதிப்பார்கள்
    துதியால் அனுதினமும்
    நிறைந்திருப்பார்கள்-2-என் தேவனே

    • @joshuabala105
      @joshuabala105 2 роки тому

      Scale bro?

    • @DanielKishore
      @DanielKishore 2 роки тому +1

      @@joshuabala105 C minor bro

    • @joshuabala105
      @joshuabala105 2 роки тому +1

      Thank you bro

    • @blesssinboaz.l4868
      @blesssinboaz.l4868 Рік тому

      Lyrics in english please

    • @DanielKishore
      @DanielKishore Рік тому +1

      @@blesssinboaz.l4868
      Azhukaiyin Pallathakkil Nadakum Poathellaam
      Aanantha Neer Utru Neerthaanaiyaa
      Apishaeka Mazhaiyum Neerthaanaiyaa
      1. Saenaikalin Karththaavae Jeevanulla Thaevanae
      Un Samukam Evvalavu Inpamaanathu - 2
      Udalum Ullamum Kempiira Saththaththoatu
      Paatip Paati Thuthiththu Makizhkinrathu - 2
      En Thaevanae En Raajanae - 2
      Uruva Nadanthituvaen
      Nadanhthu Senrituvaen
      Umathu Kanamazhaiyaal
      Thinamum Nirampituvaen - 2
      2.Vaeridaththil Vaazhkinra Aayiram Naatkalai Vida
      Oru Naal Un Samukam Maelaanathu - 2
      Pelaththin Mael Pelanatainthu Parisuththa
      Vallamaiyaal Nirainthu Nirainthu Nanri Solvaen - 2
      - En Thaevanae
      3. Kathiravanum Kaedakamum Makimaiyum Maenmaiyum
      Ellaamae Neer Thaanae Thakappan Neer Thaanae - 2
      Nanmaiyaana Iivukal Naalthoarum Tharupavarae
      Nampukinra Manitharellaam Paakkiyavaankal - 2
      - En Thaevanae
      4.Umathu Aalayaththil Umakkaay Kaaththiruppoar
      Unmaiyilae Paakkiyavaan Paakkiyavaankal - 2
      Enna Nadanthaalum Eppoathum Thuthippaarkal
      Thuthiyaal Anuthinamum Nirainthiruppaarkal - 2
      - En Thaevanae

  • @gomathimoorthi773
    @gomathimoorthi773 Рік тому +11

    இந்த பாடலை ஜெப சிந்தையோடே கேட்கும் போது கண்ணீர் வருகிறது

  • @biriyanichicken65andmuttai61
    @biriyanichicken65andmuttai61 2 роки тому +18

    எங்களுக்காக உங்களை கர்த்தர் இக்காலத்தில் வைத்ததற்காக சர்வ வல்லவருக்கு ஸ்தோத்திரம்...

    • @dhanamani393
      @dhanamani393 10 місяців тому

      ஆமென் அல்லேலூயா

  • @dhanasinghsingh5320
    @dhanasinghsingh5320 Рік тому +3

    சேனைகளின் கர்த்தாவே ஜீவனுள்ள தேவனே உம் சமூகம் எவ்வளவு இன்பமானது!!!❤

  • @vanajavanaja9410
    @vanajavanaja9410 Рік тому +3

    ஆயிரம் பதினாயிரம் என்னிக்கையில்லா பாடல் ஆனாலும் அப்பாவின் பாடலில் புதிய புதிய அபிஷேகம் நிரம்பும் அது. அப்பாவுக்குள் ஆவியானவர் இருப்பதை வெளிப்படுத்துகிறது நன்றி அப்பா தேங்யூ ஜீவ்ஸ் தேங்யூ

  • @sugumark628
    @sugumark628 2 роки тому +4

    தேவரீர் பாடல் கேட்க்கும் பொழுது தேவ பிரசன்னம் அதிகமாக இறங்குகிறதை நம் தேவ மனிதர் பெர்க் மென்ஸ் ஐயாவுடைய பாடலை கேட்க்கும் பொழுதுதான் உணர்கிறோம் ஆமென் 🙏🙏

  • @malathysanmugarathinam6514
    @malathysanmugarathinam6514 22 години тому

    இயேசுவே என் ஆண்டவர் .நீர் செய்த அனைத்து நன்மைகளும் கும் நன்றிகள் .

  • @byhisgracechannel2021
    @byhisgracechannel2021 2 роки тому +20

    This Song Made me cry and I have done Nothing for my Lord who Saved me By His Grace 😭 அப்பா வெறுங்கையோடு வர விருப்பம் இல்லை எனக்கு பெலன் தாரும் உம்முடைய வார்த்தைகளை சொல்ல🙏🏻😭 Wonderful Song உங்களைப்போல எல்லாரும் எழும்பனும் Father Berchmans appa❤✝️ வேறு இடத்தில் வாழும் ஆயிரம் நாட்களை விட ஒரு நாள் உன் சமூகம் மேலானது❤😭

  • @sarasuramesh9018
    @sarasuramesh9018 Рік тому +3

    இந்த பாடல் வரிகள் வெறும் வரிகள் அல்ல ஒவ்வொருவருக்கு சில சமயங்களில் ஏற்படும் வலிகள் ❤❤❤❤ அதன் மருந்தே எனது இயேசு

  • @ebinesarmybs8922
    @ebinesarmybs8922 2 роки тому +22

    😭😭😭😭 அழுகையை ஆனந்த களிப்பாக மாற்றும் தேவன் 😀😀😀😀

  • @ArunBcm
    @ArunBcm Рік тому +11

    சங்கீதக்காரன் இரண்டாம் தாவிதுபா இவரு 🙏👏👏👏👏👏👏👏👏

  • @vijayabalab7492
    @vijayabalab7492 2 роки тому +12

    கர்த்தர் எனக்காக father' ருக்கு கொடுத்த பாடல் இயேசப்பா நன்றி நன்றி இயேசப்பா 😭😭

  • @meenambigaiv4999
    @meenambigaiv4999 2 роки тому +1

    Epoludhum aanandha neerootru neer thaanaya. Amen Hallelujah

  • @nightypaula3632
    @nightypaula3632 2 роки тому +6

    கர்த்தாவே உமது அணுக்கிரகம் காலங்கள் எங்களுக்கு கட்டளையிட்டது ஸ்ஸோத்திரம்

  • @jayamalini9633
    @jayamalini9633 2 роки тому +1

    Amen 🙏🙏🙏🙏🙏🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌 en thagapane enaku ellaame niire ............

  • @333MADHAN
    @333MADHAN 2 роки тому +53

    ❤இந்த குரல்ல ஒரு ஆசீர்வாதம் இருக்கு🙋

  • @sboby7180
    @sboby7180 2 роки тому +2

    அழுகையின் பள்ளத்தாக்கில்
    நடக்கும்போதெல்லாம்
    ஆனந்த நீரூற்று நீர்தானைய்யா
    அபிஷேக மழையும் நீர்தானைய்யா
    சேனைகளின் கர்த்தாவே ஜீவனுள்ள தேவனே
    உம் சமூகம் எவ்வளவு இன்பமானது
    உடலும் உள்ளமும் கெம்பீர சத்தத்தோடு
    பாடி பாடி துதித்து மகிழ்கின்றது
    என் தேவனே என் ராஜனே
    உருவ நடந்திடுவேன்
    நடந்து சென்றிடுவேன்
    உமது கனமழையால்
    தினமும் நிரம்பிடுவேன்
    வேறிடத்தில் வாழ்கின்ற ஆயிரம் நாட்கள் விட
    ஒருநாள் உம் சமூகம் மேலானது
    பெலத்தின்மேல் பெலனடைந்து
    பரிசுத்த வல்லமையால்
    நிறைந்து நிறைந்து நன்றி சொல்வேன்
    கதிரவனும் கேடகமும் மகிமையும் மேன்மையும்
    எல்லாமே நீர்தானே தகப்பன் நீர்தானே
    நன்மையான ஈவுகள் நாள்தோறும் தருபவரே
    நம்புகின்ற மனிதரெல்லாம் பாக்கியவான்கள்
    உமது ஆலயத்தில் உமக்காய் காத்திருப்போர்
    உண்மையிலே பாக்கியவான் பாக்கியவான்கள்
    என்ன நடந்தாலும் எப்போதும் துதிப்பார்கள்
    துதியால் அனுதினமும் நிறைந்திருப்பார்கள்

  • @ShepherdImmanuelMinistries
    @ShepherdImmanuelMinistries Рік тому +3

    அபிஷேகிக்கப்பட்ட பாடல், ஏற்ற சமயத்தில் கர்த்தர் இப்பாடல் மூலம் பேசுகிறார்......

  • @sangeethamalar8944
    @sangeethamalar8944 Рік тому +1

    கர்த்தர்...தூக்கி போட்ட என்னை தூக்கினார் உயிரோடு நடக்க வைத்த பாடல் ..

  • @rajalsantiagu7008
    @rajalsantiagu7008 2 роки тому +37

    உருவ நடந்திடுவேன் நடந்து சென்றிடுவேன்
    உமது கனமழையால் தினமும் நிரம்பிடுவேன்❤❤❤❤❤

  • @komaganjayapalan41
    @komaganjayapalan41 2 роки тому +1

    அந்த நீரூற்றை ஊடுருவி நடந்து செல்வேன். அதில் வளர்ந்து செல்வேன்.

  • @AQUAHYGIENE
    @AQUAHYGIENE Рік тому +4

    ஆறுதல் தந்த பாடல், நன்றி இயேசுவே❤

  • @jossundar6993
    @jossundar6993 2 роки тому +1

    என்ன ஒரு அருமையான பாடல் வரிகள், இசை...

  • @romanticavi8222
    @romanticavi8222 2 роки тому +7

    அழுகையின் பள்ளத்தாக்கில் மூழ்கின ஒவ்வொரு மனிதரையும் சிரிப்பின் உச்சிக்கு கொண்டு செல்லும் கர்த்தாவே..🙏

  • @rajkumar-kl2yr
    @rajkumar-kl2yr 2 роки тому +1

    Kartharukae magimai Undavathaga, amen halleluyah🕎🙏🙏🙏

  • @panneerselvamarulanandham3023
    @panneerselvamarulanandham3023 2 роки тому +4

    Father berkmanse God bless 🙏🙏🙏🙏🙏🙏 bless you 💝💞🙏🙏

  • @jesuslovesyou5632
    @jesuslovesyou5632 2 роки тому +8

    உருவ நடந்திடுவேன் நடந்து சென்றிடுவேன், உமது கனமழையால் தினமும் நிரம்பிடுவேன்❤️❤️😭

  • @RajaJking-xd4ef
    @RajaJking-xd4ef Рік тому

    Pull arichiruchi...intha song ketta aparam..( uruva nandhiduven)

  • @jamunajamuna2306
    @jamunajamuna2306 2 роки тому +3

    Jamuna isravel 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sathiammalp2419
    @sathiammalp2419 9 місяців тому +2

    மனதுக்கு நிம்மதி தரும் பாடல் இயேசுவுக்கே புகழ்

  • @blessyevanglin2710
    @blessyevanglin2710 2 роки тому +31

    The best place in the world = His (God's) presence ❤️🔥 Father songs never fails to connect us with God 💯 Psalmist David of our generation 🔥

    • @balajitimothy6961
      @balajitimothy6961 2 роки тому +2

      @Blessy Evangelin praise the Lord 🙏 well said. There is no other place in this whole universe other than his presence. His presence is our Refuge, shelter, hiding place and everything 💖 that's why still we r preserved. There's fullness of Joy in his presence ❤️

  • @jebajames5505
    @jebajames5505 2 роки тому +1

    Amen amen amen amen amen amen amen hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah thank you Jesus praise God amen appa amen

  • @3rdheavenchannel233
    @3rdheavenchannel233 2 роки тому +14

    நவீனகால தாவீது ஐயா பெர்க்மன்ஸ் அவர்கள் அவரின் பாடலில் வசனம் மட்டுமே இருக்கும் தன் சொந்த கருத்துகளை ஒருநாளும் பாடலாக எழுத மாட்டார் அவரின் பாடலில் இரட்சிப்பு இருக்கும், ஆறுதல் கிடைக்கும், அதிசயமும் நடக்கும் அவர் குரலில் ஒரு பிரசன்னம் இருக்கும். ஒருவரை மனந்திரும்ப வைக்கும்
    அவர் வாழ் நாட்கள் இன்னும் பெருகட்டும் இயேசுவின் ஊழியத்தில் நாம் அனைவரும் அவருக்காக ஜெபிப்போம். ஆமென்.

  • @VimukthiVrithi
    @VimukthiVrithi 11 місяців тому +1

    Enaka oru girl iraka enaka oru boy baby tharanu enda jebiga adawar ka amennnn adaware❤❤❤❤❤🎉🎉🎉

  • @rajigrace2801
    @rajigrace2801 2 роки тому +8

    ஆமென்😇 ஒவ்வொரு வார்த்தைக்கும் தேவனுக்கு நன்றி சொல்கிறேன்....fatherக்கு நிகர் father தான்🙏🙏🙏🙏🙏

  • @asanandan1267
    @asanandan1267 2 роки тому +2

    அப்பா கர்த்தர் உங்களை பயன்படுத்துகிற விதமே தனி

  • @rubanmanoj6540
    @rubanmanoj6540 2 роки тому +4

    பாடல் ஆசிர்வாதமாய் உள்ளன. அப்பா

  • @thadashofficial5606
    @thadashofficial5606 2 роки тому +11

    மிகவும் அருமையான பாடல் Praise to Jesus

  • @balrajbalraj8017
    @balrajbalraj8017 8 місяців тому +1

    Urava naduthudiven nadanthu sendrirven that line my heart touching voice ❤

  • @manjulaakash5344
    @manjulaakash5344 2 роки тому +15

    கடவுள் innum அதிகமாக ashirvadiparaga அப்பா
    God bless forever pa

  • @marvinnirmalkumar4886
    @marvinnirmalkumar4886 2 роки тому +1

    அழுகையின் பள்ளத்தாக்கில் நடக்கும் போதெல்லாம்
    ஆனந்த் நீரூற்று நீர்தானையா
    அபிஷேக மழையும் நீர்தானையா
    1. சேனைகளின் கர்த்தாவே ஜீவனுள்ள தேவனே
    உன் சமூகம் எவ்வளவு இன்பமானது-2
    உடலும் உள்ளமும் கெம்பீர சத்தத்தோடு
    பாடி பாடி துதித்து மகிழ்கின்றது
    என் தேவனே என் ராஜனே
    உருவ அடைந்திடுவேன் நடந்து சென்றிடுவேன்
    உமது கனமழையால் தினமும் நிரம்பிடுவேன்
    2. வேறு இடத்தில் வாழ்கின்ற ஆயிரம் நாட்கள் விட
    ஒரு நாள் உன் சமூகம் மேலானது-2
    பெலத்தின் மேல் பெலனடைந்து பரிசுத்த வல்லமையால்
    நிறைந்து நிறைந்து நன்றி சொல்வேன்
    3. கதிரவனும் கேடகமும் மகிமையும் மேன்மையும்
    எல்லாமே நீர்தானே தகப்பன் நீர்தானே-2
    நன்மையான ஈவுகள் நாள்தோறும் தருபவரே
    நம்புகின்ற மனிதரெல்லாம் பாக்கியவான்கள்
    4. உமது ஆலயத்தில் உமக்காய் காத்திருப்போர்
    உண்மையிலே பாக்கியவான்கள் பாக்கியவான்கள்-2
    என்ன நடந்தாலும் எப்போதும் துதிப்பார்கள்
    துதியால் அனுதினமும் நிறைந்திருப்பார்கள்

  • @vijayabalab7492
    @vijayabalab7492 2 роки тому +3

    இயேசுவின் அன்பே மேலானது

  • @JsrJs-ip7pl
    @JsrJs-ip7pl Рік тому +1

    God bless you appa❤❤❤❤ anantha neerutru neerthanaiya.

  • @abishamabisha1640
    @abishamabisha1640 2 роки тому +18

    Father ஐயா பாடல் கேட்க்கும் போதும் ஆத்தும தாகம் ஏற்படுகிறது இன்னும் பெலபடுத்துகள் ஐயாவை

    • @SujiRji
      @SujiRji 2 роки тому +1

      🙏🙏🙏🙏👏👏👏👏

    • @balajitimothy6961
      @balajitimothy6961 2 роки тому

      @abisha mabisha praise the Lord 🙏

  • @RenoldRandy
    @RenoldRandy 9 місяців тому +1

    நான் தினமும் முதன் முதலில் பெர்க்மான்ஸ் பாடல்களை தான் கேட்பேன்.❤❤❤❤

  • @dineshjc4625
    @dineshjc4625 2 роки тому +19

    How lovely is your dwelling place, Lord Almighty! My soul yearns, even faints, for the courts of the Lord; my heart and my flesh cry out for the living God.
    Psalms 84:1‭-‬2

    • @gonamchelladu7540
      @gonamchelladu7540 2 роки тому

      Thank you for your songs Father Berchmans. God ministered to me through the words that He gave you through your songs when I was in my deepest sorrow. NANDRI 😊🙌 I MET YOU IN Salem about 9 years ago. Thank you Sooo much for all your Praise and Worship. Stay Blessed. 😊🙋‍♀️

  • @soniyagandhis1811
    @soniyagandhis1811 4 місяці тому +1

    பெர்க்மான்ஸ் ஐயா அவர்களின் பாடல்கள் very nice

  • @daniimmanuel8440
    @daniimmanuel8440 Рік тому +4

    பாடல்கள் கேட்கும் போது தேவ பிரசன்னம் ஆமென்🙏🙏🙏

  • @gomathimoorthi773
    @gomathimoorthi773 Рік тому +1

    தேவன் இன்னும் உங்களை பயன்படுத்துவார்

  • @ArockiaRaj-w9l
    @ArockiaRaj-w9l 2 роки тому +3

    Amen Amen Amen
    ஆமென் ஆமென் ஆமென்

  • @hathishs2437
    @hathishs2437 6 місяців тому +1

    Super

  • @ejohn6290
    @ejohn6290 2 роки тому +27

    மிக சிறந்த பாடல்🎶🎤🎵
    தந்தை அவர்களுக்கு அன்பின் வாழ்த்துக்கள்

  • @boomadevi7251
    @boomadevi7251 8 місяців тому +1

    Amen yesappa nandri amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen ❤❤❤❤❤❤❤❤❤

  • @evangeange
    @evangeange 2 роки тому +3

    அருமையான வரிகள்
    நன்றி அப்பா அழுகையின் பள்ளத்தாக்கில் என்னுடன் இருப்பவரே.
    என் தேவனே என் ராஜனே.

  • @jayamalini9633
    @jayamalini9633 2 роки тому +1

    Aanantha mazhaium niire adaikalam kotukkum kudaium niire appa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @isaackaviyarasan3877
    @isaackaviyarasan3877 Рік тому +5

    ஆனந்த நீர் ஊற்று 💙JESUS💙

  • @mariadhas6416
    @mariadhas6416 2 роки тому +1

    ஒஒ என் தேவன் எத்தனை நல்லவர்

  • @holyspiritjesuschristminis4430
    @holyspiritjesuschristminis4430 2 роки тому +3

    Praise the lord and God heavenly father Holy Spirit Jesus Christ one and only to worship in the world Aman Hallelujah

  • @michaelmotha1818
    @michaelmotha1818 8 місяців тому +1

    Lovely, Praise the Lord - பெர்க்மான்ஸ் ஐயா songs are always evergreen

  • @mrsubra2473
    @mrsubra2473 Рік тому +3

    All the album song from Father Berchmans , is full with anointing with God's presence. Mainly all the lyrics is from bible verses , and this such a blessing all of us.

  • @samuvel7949
    @samuvel7949 3 місяці тому +1

    Amen 🙏🙏🙏❤

  • @naruvizhi644
    @naruvizhi644 2 роки тому +4

    உருவ நடந்திடுவேன் நடந்து சென்றிடுவேன் உமது கனமழையால் தினமும் நிரம்பிடுவேன்.🙏💪Aamen.....

  • @TujvcghhhYfhuggg
    @TujvcghhhYfhuggg 7 місяців тому +1

    Amen🙏👌❤

  • @krglobal7252
    @krglobal7252 2 роки тому +3

    Thank you Father, nowadays am very eagerly meditating Psalms 84 on daily basis. What a beautiful song, whenever I feel loneliness, frustration, immediately turn to God's presence, its really better than worldly places.,

  • @Godhasgiven77
    @Godhasgiven77 Рік тому

    உயிருள்ள பாடல் எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம் அப்பாவுக்கு நன்றி இயேசு அப்பாவுக்கு நன்றி