ஹலோ ப்ரியா இந்தவிஷயம் எல்லாம் உண்மையா பொய்யா என ஆராய்ச்சி செய்வதை எல்லாம் தாண்டி ஒரு விஷயம் செய்யும் போது அதைப்பற்றி ஆழ்ந்து ஆராய்ந்து முழு அர்ப்பணிப்புடன் அதை செய்ததோடு நம் கடமை முடிந்தது என்றில்லாமல் அதை கேட்கும் அனைவரின் மனத்தையும் அதன் பக்கம் ஈர்க்கும்படியாக மிகவும் யதார்த்தமாக ஒரு ஸ்பீச் கொடுத்துள்ளாயே அதற்கு உன்னை மிகவும் பாராட்டுகிறேன் கருட புராணத்தை படிக்கும் போது அளவுக்குமீறிய கொஞ்சம் நம்ப முடியாத விஷயங்கள் இருக்கும் அவற்றை எல்லாம் தவிர்த்து மனதை விட்டு அகலாத விஷயமாக கூறிய உன்னை புகழும் தகுதி எனக்கு இல்லாவிட்டாலும் உன்னை பெற்ற அன்னைக்கும் புகுந்தவீட்டிலும் உன் நற்செயல்களை செய்ய ஊக்குவிக்கும் உன் மாமியாருக்கும் நான் தலை வணங்குகிறேன்
வாழ்க்கையை முழுசா புரிஞ்சுக்கிட்டு உங்களோட இந்த இந்தப் பதிவு நம் தலைமுறைக்கு நாம் சொல்ல வேண்டிய கடமை நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் நீடூழி வாழ வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐✨✨✨✨✨✨✨✨🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
Excellent explanation ..no words to express..தாங்கள் கூறியது போல் இந்த koronoவில் என் அக்காவை இழந்து அவர்களுக்கு இறுதி சடங்கு செய்ய முடியாமல் தவித்த குடும்பமாக நாங்கள் இருக்கிறோம்.உங்கள் பதிவு என் கண்களில் நீர் வந்து கொண்டிருக்கிறது ..என் அக்கா குடும்பம் அவர்கள் குழந்தைகள் நன்றாக இருக்க என் அக்காவை நான் வேண்டுகிறேன் ..
Thanking you for sharing such an important knowledge I am Nirmala from Sydney I pray God that we Indians should definitely follow these things where ever we stay in this world thanking once again.
வாழ்த்த வார்த்தைகள் இல்லை நாம் வாழ்கின்ற வாழ்நாளில் நாம் செய்கின்ற தானம் மற்றும் தர்மம் நம்மை காக்கும் கவசமாக இருக்கும்.தானம் மற்றும் தர்மம் இதன் விளக்கங்கள் மிக அருமையாக இருந்தது... எனக்கு முடிந்தவரை தானம் மற்றும் தர்மம் செய்கிறேன்...
ஹரே கிருஷ்ணா,மிக்க நன்றிஇந்த பதிவு கேட்டு ஆத்ம திருப்தி அடைந்தேன்.ஏன் என்றால் வா ழும் போதே தாங்கள் கூறியதான,தருமங்கள் ஓரளவு செய்துள்ளேன்.அதற்குண்டான பலனை நன்கு அனுபவிக்கிறேன்.
நௌகா தானம் என்றால் ஓடம் . விளக்குடன் கூடிய ஓடம். த்வாதஶ ஶ்ரவணர் தானம் = அடிப்படையில் மூங்கிலால் செய்யப்பட்ட பாத்திரம் ,கூடை , குவலை போன்றவை. தங்களது முயற்சிக்கு வாழ்த்துக்கள்.
Amma I am really satisfied with your explanation about thanum.There are hundreds of mothers who have donated their breastmilk for the sick ,preterm,and abandoned new born babies. How will God reward them ma'am
அம்மாவின் பதிவு மிகவும் அருமை என் தாயார் 4.12.2020 அன்று இறைவன் அடி சேர்ந்தார் அவர் ஆன்மா அமைதி பெற என்ன செய்ய வேண்டும் என்று தெரியாமல் தடுமாறி கொண்டு இருந்தேன் இதை கேட்ட பிறகு சிறிது தெளிவு ஏற்பட்டுள்ளது என்னால் முடிந்த வரை தானம் செய்ய முயற்சிக்கிறேன் நன்றி அம்மா
சோழ சாம்ராஜ்யம் இருந்த மண் .. அந்த மண்ணுக்கு உரிய மரியாதையை செய்வது தானே நம் கடமை .. கைகளில் ஐந்து விரலும் ஒன்று போல் இருப்பதில்லையே ... மிக்க நன்றி உங்கள் எழுத்துக்களால் என்னை மகிழ்வித்ததற்கு
Thank you Sister... For this message given for us..because i didn't know this before..it was an such a valuable message...Thank you very much...And i will flow this in my up coming life...God bless you...
நாம் ஒரு பலனை எதிர்பார்த்து செய்தால் அது வெறும் தானம்! !! எந்த ஒரு பலனையும் எதிர்பார்க்காமல் செய்தால் அது தர்மம்!!!! எது சிறந்தது என்று நீங்களே புரிந்துகொள்ளுங்கள்!!
அம்மா உங்களிடம் பசு கன்றுபோடும்படம் இரண்டுபக்கம் தலை உள்ள படம் இருந்தால் எல்லோருக்கும் கொடுப்பீர்களா? அதாவது பசுவின் தலை, பின்பக்கம் கன்று தலை அப்படிப் படம் வேண்டும். நீங்கள் சொன்னால் விலாசம் அனுப்பி வைக்கிறேன்.
Hi ma, enaku oru doubt umbrella, paai bed sheet or watever, oruthavangaluku kudutha podhuma ela neraya vangi tharanuma.. thapa eduthuka venam.. pls rep
நவராத்திரி தினங்களில் சுமங்கலிகளுக்கு கண்ணாடி தாம்பூலம் கொடுக்கும் பழக்கம் உள்ளது. இது ஒரு மங்கள பொருளாக ஆன்மீகத்தில் சொல்லப்பட்டுள்ளது. கோயிலுக்கும் கொடுப்பதை பற்றி எனக்கு தெரியாது.
அக்கா நான் நடுந்திர குடும்பத்தை சேர்ந்தவன் மாசம் சம்பளம் பத்தாயிரம் தான் எனக்கு அன்னதானம் செய்யணும் என்று ஆசை ஆனா 200 பேர் 300 பேருக்கு அன்னதானம் செய்யும் அளவுக்கு என்னிடம் வசதி இல்லை அதனால் எங்க ஊர் பேக்கரி ல ஒரு வயதான நபர் ஒருவர் பேக்கரிக்கு வெளிய ஒருபிடி சாப்பாட்டுக்கு ஏங்கி கொண்டு உட்க்கார்ந்திருப்பார் நான் அவருக்கு மாதத்தில் ஒருமுறை சாப்பாடு வாங்கிக்கொடுத்து அன்னதானம் செய்துகொண்டிருக்கிறேன் 200 பேர் 300 பேருக்கு அன்னதானம் செய்யும் அளவுக்கு வசதி இல்லை என்றாலும் ஒருவருக்காவது அன்னதானம் செய்ய முடிந்தது என்று நான் சந்தோஷம் படுகிறேன் நன்றி அக்கா நானும் கருட புராணம் படிக்கிறவன் தான் ஆனா என்ன ஒன்னு மாதத்தில் ஒருமுறை மட்டும் தான் நான் கருட புராணம் படிப்பேன் அவ்வளவு தான் வித்தியாசம்
இரத்த தானத்திற்கு சமமானது ... ஒரு உயிரை காப்பாற்ற கூடியது நீங்கள் சொன்ன விஷயம் ... இந்த மாதிரி தாணம் செய்ய பெரிய மனது வேண்டும் .... குழந்தையும் தெய்வமும் ஒன்று ..... கண்டிப்பாக நல்லது கிடைக்கும்
மகளைப் பெற்ற தந்தையின் ஏழு பரம்பரைக்கு இந்தப் புண்ணியம் போகும். உங்கள் தந்தையின் முன்னால் உள்ள மூன்று பரம்பரை உங்கள் தந்தைக்கு பின்னாலுள்ள மூன்று பரம்பரை கணக்கு ..தந்தைக்கு பதிலாக வேறொருவர் மனை ஏறினாள் அவருக்கும் சிறிது புண்ணியம் உண்டு
ஏதாவது கோயிலுக்கு சென்று மோட்ச தீபம் ஏற்றுங்கள் மேலும் ஒவ்வொரு அம்மாவாசையில் ஆறு அல்லது மீன்கள் அதிகம் உள்ள இடத்தில் கருப்பு எள்ளை போடுங்கள் மிகப்பெரிய மாற்றத்தை உங்கள் வாழ்க்கையில் காண்பீர்கள் இது நான் என் அனுபவித்தில் கண்டது...
நம் பிறப்பும் இறப்பும் நமது கையில் இல்லை. அதனால்தான் பெரியோர்கள் இருக்கும்பொழுதே நல்லதை செய்துவிடுங்கள் என்று கூறுகிறார்கள். நாம் இறந்த பின்பு நமக்காக செய்யும் திதிகளை விட நாம் செய்யும் தான தர்மங்கள் பெரியது.
Really detailed description. I have one doubt. Recently my mother passed away, amma mangalyam is to keep to daughter or to son ? Please give me in detail in tamil language. Here I don't know to type in tamil lang so that I asked in English. Thank you amma.
ஹலோ ப்ரியா இந்தவிஷயம் எல்லாம் உண்மையா பொய்யா என ஆராய்ச்சி செய்வதை எல்லாம் தாண்டி ஒரு விஷயம் செய்யும் போது அதைப்பற்றி ஆழ்ந்து ஆராய்ந்து முழு அர்ப்பணிப்புடன் அதை செய்ததோடு நம் கடமை முடிந்தது என்றில்லாமல் அதை கேட்கும் அனைவரின் மனத்தையும் அதன் பக்கம் ஈர்க்கும்படியாக மிகவும் யதார்த்தமாக ஒரு ஸ்பீச் கொடுத்துள்ளாயே அதற்கு உன்னை மிகவும் பாராட்டுகிறேன் கருட புராணத்தை படிக்கும் போது அளவுக்குமீறிய கொஞ்சம் நம்ப முடியாத விஷயங்கள் இருக்கும் அவற்றை எல்லாம் தவிர்த்து மனதை விட்டு அகலாத விஷயமாக கூறிய உன்னை புகழும் தகுதி எனக்கு இல்லாவிட்டாலும் உன்னை பெற்ற அன்னைக்கும் புகுந்தவீட்டிலும் உன் நற்செயல்களை செய்ய ஊக்குவிக்கும் உன் மாமியாருக்கும் நான் தலை வணங்குகிறேன்
இதை எழுதியது லதா பிரபாகர் சாரி ப்ரியா சதீஷ் இல்லை
Nandri athama
1
Kadawulku edharku danam kadawul kodukum danam lanjam oavangalthrum
❤️
வாழ்க்கையை முழுசா புரிஞ்சுக்கிட்டு உங்களோட இந்த இந்தப் பதிவு நம் தலைமுறைக்கு நாம் சொல்ல வேண்டிய கடமை நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் நீடூழி வாழ வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐✨✨✨✨✨✨✨✨🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
Excellent explanation ..no words to express..தாங்கள் கூறியது போல் இந்த koronoவில் என் அக்காவை இழந்து அவர்களுக்கு இறுதி சடங்கு செய்ய முடியாமல் தவித்த குடும்பமாக நாங்கள் இருக்கிறோம்.உங்கள் பதிவு என் கண்களில் நீர் வந்து கொண்டிருக்கிறது ..என் அக்கா குடும்பம் அவர்கள் குழந்தைகள் நன்றாக இருக்க என் அக்காவை நான் வேண்டுகிறேன் ..
நாம் இறந்ததற்கு பிறகு எந்த அளவிற்கு செல்வோம் என்று தெரியவில்லை ஆனால் இப்போது இருக்கும் போது அனைவருக்கும் செய்ய நினைப்பதை மனதார செய்வதே சிறப்பு
தானம் தர்மம் பற்றி அருமையாக விரிவான விளக்கம் தந்ததற்கு கோடி நன்றி ஆத்துமா🙏
Thanking you for sharing such an important knowledge I am Nirmala from Sydney I pray God that we Indians should definitely follow these things where ever we stay in this world thanking once again.
வாழ்த்த வார்த்தைகள் இல்லை
நாம் வாழ்கின்ற வாழ்நாளில் நாம் செய்கின்ற தானம் மற்றும் தர்மம் நம்மை காக்கும் கவசமாக இருக்கும்.தானம் மற்றும் தர்மம் இதன் விளக்கங்கள் மிக அருமையாக இருந்தது... எனக்கு முடிந்தவரை தானம் மற்றும் தர்மம் செய்கிறேன்...
ஹரே கிருஷ்ணா,மிக்க நன்றிஇந்த பதிவு கேட்டு ஆத்ம திருப்தி அடைந்தேன்.ஏன் என்றால் வா ழும் போதே தாங்கள் கூறியதான,தருமங்கள் ஓரளவு செய்துள்ளேன்.அதற்குண்டான பலனை நன்கு அனுபவிக்கிறேன்.
🙏🏻
நௌகா தானம் என்றால் ஓடம் .
விளக்குடன் கூடிய ஓடம்.
த்வாதஶ ஶ்ரவணர் தானம் = அடிப்படையில் மூங்கிலால் செய்யப்பட்ட பாத்திரம் ,கூடை , குவலை போன்றவை. தங்களது முயற்சிக்கு வாழ்த்துக்கள்.
நன்றி மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது
🙏🏻
பயனுள்ள தகவல் அம்மா. நன்றி.
நன்றி அம்மா. வாழ்க வளமுடன்
Amma I am really satisfied with your explanation about thanum.There are hundreds of mothers who have donated their breastmilk for the sick ,preterm,and abandoned new born babies. How will God reward them ma'am
நன்றி சகோதரி
அம்மாவின் பதிவு மிகவும் அருமை என் தாயார் 4.12.2020 அன்று இறைவன் அடி சேர்ந்தார் அவர் ஆன்மா அமைதி பெற என்ன செய்ய வேண்டும் என்று தெரியாமல் தடுமாறி கொண்டு இருந்தேன் இதை கேட்ட பிறகு சிறிது தெளிவு ஏற்பட்டுள்ளது என்னால் முடிந்த வரை தானம் செய்ய முயற்சிக்கிறேன் நன்றி அம்மா
உங்களது தாயாரின் ஆன்மா விரைவில் மோட்சத்தை அடையட்டும். அவர்களது ஆசிர்வாதம் பரிபூரணமாக உங்கள் குடும்பத்திற்கு கிட்ட மனதார வாழ்த்துகிறேன்
The information given by you is useful for every human being. 🙇🙇🙇🙇
🙏🏻
மிகவும் அருமையான பதிவு நன்றி
🙏🏻
Very informative. Thank u. May God bless u mam
Jai Jai Vasavi, Good information and needed one. 🙏
Romba nandri
அருமையான பதிவு பிரியா. மிகவும் நன்றி.
🙏🏻
ஓம் நமோ நாராயண காப்பாத்துங்க ஸ்வாமி நாராயண நாராயண
அருமையான பகிர்வு தோழி
🙏🏻
நன்றி அக்கா.... தெரியப்படுத்தினதுக்கு
சோழ சாம்ராஜ்யம் இருந்த மண் ..
அந்த மண்ணுக்கு உரிய மரியாதையை செய்வது தானே நம் கடமை ..
கைகளில் ஐந்து விரலும் ஒன்று போல் இருப்பதில்லையே ...
மிக்க நன்றி உங்கள் எழுத்துக்களால் என்னை மகிழ்வித்ததற்கு
Thank you Sister... For this message given for us..because i didn't know this before..it was an such a valuable message...Thank you very much...And i will flow this in my up coming life...God bless you...
😀🙏🏻🙏🏻
Your speech very valuable messages and easily understood and also how to giveThanam uses for us Jai Sri ram thank u very much
Thank u for ur immediate Reply
Super mam..now I came to know about thanam and tharmam. Will do.. Thnx
🙏🏻
Thanks for the Valuble Information .
😊
Second time i am listening this video. Thank you for this video sis
நீங்கள் சொன்ன விதம் சூப்பர் நிறுத்தி பொறுமையாக சொன்னீர்கள்
🙏🏻
Thank you ammah, for teaching garudepooranem, I'm verry verry happy, I can teach to my generation. Thank you so.. So.. So much ammah
🙏🏻
Very useful information thank you very much Madam
🙏🏻
Nice speech. Very good information
🙏🏻
தெரியாத பல பல உபயோகமான கருத்துக்கள் அறிய முடிந்ததுநேரங்கள் பொன்னானது❤️🙏🙏🙏👍👍🙏🔥🍎🌹🌷🌸🌺🌿🍀🌧️🌟💐
🙏🏻🙏🏻🙏🏻
Arumai super unmi mam
Super information sis.... Tq
Thank you so much mam
Very nice speech
Sister nanum ஜெயங்கொண்டம் தான். ரொம்ப நன்றி.
😀🙏🏻
Nandri madam 🤝🤝🤝🙏🙏🙏
Thank you
App link or book link tharungal
அருமையான கருத்து அம்மா
🙏🏻
Thank you very much sister
🙏🏻
Thank you very much.
🙏
Thank you amma
Arumai Arumai 👌👌👌
Thanks for the usefull information mam thank you so much
🙏🏻
@@PriyaRajaJayankondam super
🙏🙏💐💐💐 Govinda Govinda Govinda 🙏🙏🙏
Nandrikal pala
😀
ரொம்ப நல்ல பதிவு🙏🙏🙏
Tq so much sister Tq god bless u sister Tq
😃
Thanks for the video
12 pathiram aiyar ku dha tharanuma amma
Pasu kanru eenum samayaththil ENNA DHAANAM kodukkanum enru sollavillai.
மிக்க நன்றி மா
இதில் எத்தனை தானங்கள் செய்ய முடியும் என்று தெரியவில்லை முடிந்த வரை செய்கிறேன் மா பதிவுக்கு நன்றி மா
Use pannatha gas stove gift pannalama
The information given by you is 👌
🙏🏻
Super vemersanam clear
🙏🏻
Arumai sister
😄
நன்றி அம்மா 🙏🙏🙏
🙏🏻
Nantri amma nantri amma nantri
நாம் ஒரு பலனை எதிர்பார்த்து செய்தால் அது வெறும் தானம்! !!
எந்த ஒரு பலனையும் எதிர்பார்க்காமல் செய்தால் அது தர்மம்!!!!
எது சிறந்தது என்று நீங்களே புரிந்துகொள்ளுங்கள்!!
அம்மா உங்களிடம் பசு கன்றுபோடும்படம் இரண்டுபக்கம் தலை உள்ள படம் இருந்தால் எல்லோருக்கும் கொடுப்பீர்களா? அதாவது பசுவின் தலை, பின்பக்கம் கன்று தலை அப்படிப் படம் வேண்டும். நீங்கள் சொன்னால் விலாசம் அனுப்பி வைக்கிறேன்.
நாராயணா
🙏🏻
🙏🙏
Good idea
Super Akka information
Nandri akka
Nice anty
🙏🙏Thank you
Super 👍👍👍
Hi sir
How r u
Usefull msg akka
Nandri akka 😁
En Amma 4.3.22 death agetaka puja Enna epadi seiya vendum
Super news
:)
Tq so much sister Tq
😀
அம்மா நல்ல தெளிவான விளக்கம் நன்றி நன்றி நன்றி
🙏🏻
Predhaathmaa 'Predhaathmaa enbhadhai thavirthu 'Aathma 'Aathma enru solla vendum. Adhenna Predhaathmaa????????
Hi ma, enaku oru doubt umbrella, paai bed sheet or watever, oruthavangaluku kudutha podhuma ela neraya vangi tharanuma.. thapa eduthuka venam.. pls rep
உங்களால் முடிந்த அளவு. அது உங்கள் அபிப்பிராயம்.
Om karuta pagavane potri
Sister koviluku mugam parkum kannadi vanki kodukum... palankal solluga sister pls
நவராத்திரி தினங்களில் சுமங்கலிகளுக்கு கண்ணாடி தாம்பூலம் கொடுக்கும் பழக்கம் உள்ளது. இது ஒரு மங்கள பொருளாக ஆன்மீகத்தில் சொல்லப்பட்டுள்ளது. கோயிலுக்கும் கொடுப்பதை பற்றி எனக்கு தெரியாது.
OK Sister Tq....
Omsairam om Sri maha periyava thiruvadi charanam Jaya Jaya Sankara hara hara Sankara guruve charanam
Thanks madam
🙏🏻
Giving Rice , Deepam Oil, Archana Products given to temple, will that help?
Yes sure
sagothari 🙏 yennoda kanavar coronala kadavul kita poitar 8 months aguthu 😭😭 avar iranthu three months la irunthu avarukaga Shivan kovilil irandu nei deepam yetri varukiren koviluku sellum neram kitaikum pothu vilaketrukigren
ithu nallatha yendru sollungal sagothari 🙏🙏🙏🙏🙏🙏
Coronavla avar iranthathal avaruku iruthi sadangu yethuvum seya mutyavillaye yen ipty oru nelamaya kututhutarey kadavul
yengalukagave vazhntha varuku athai kuda seya vidama kutytu poiruchu intha kadavul ithuku yethum parikaram irukiratha sagothari nangal avar peyaril avarathu dithi andru annathanam kodukirom five monthsaga ,rendu peruku porvai vangi kututhen ,piragu ammavasai andru perumal kovila pasumatuku agathikirai vangi kututhu kondu irukiren sagothari 🙏🙏🙏 avar mel ulagathula nalla nilayil irukanumnu ithelam seikren pa ithai patrya karuthukalai kurungal sagothari 🙏🙏🙏
Hare krishna Best wishes
🙏🏻
Than you 🌷🌷🌷
அக்கா நான் நடுந்திர குடும்பத்தை சேர்ந்தவன் மாசம் சம்பளம் பத்தாயிரம் தான் எனக்கு அன்னதானம் செய்யணும் என்று ஆசை ஆனா 200 பேர் 300 பேருக்கு அன்னதானம் செய்யும் அளவுக்கு என்னிடம் வசதி இல்லை அதனால் எங்க ஊர் பேக்கரி ல ஒரு வயதான நபர் ஒருவர் பேக்கரிக்கு வெளிய ஒருபிடி சாப்பாட்டுக்கு ஏங்கி கொண்டு உட்க்கார்ந்திருப்பார் நான் அவருக்கு மாதத்தில் ஒருமுறை சாப்பாடு வாங்கிக்கொடுத்து அன்னதானம் செய்துகொண்டிருக்கிறேன் 200 பேர் 300 பேருக்கு அன்னதானம் செய்யும் அளவுக்கு வசதி இல்லை என்றாலும் ஒருவருக்காவது அன்னதானம் செய்ய முடிந்தது என்று நான் சந்தோஷம் படுகிறேன் நன்றி அக்கா நானும் கருட புராணம் படிக்கிறவன் தான் ஆனா என்ன ஒன்னு மாதத்தில் ஒருமுறை மட்டும் தான் நான் கருட புராணம் படிப்பேன் அவ்வளவு தான் வித்தியாசம்
Yendha kilamai pannalam
எல்லா நாட்களும் நல்ல நாட்களே
Korainthathu yethanai paeruku Dhaanam seiya vendum
1 pedi arusi eduthu erumbuku potalum dhanamey
Super ma
😊
Amma epodhu Thai paal dhanum irukku ,antha thaai margaluku enna puniam Amma.please
இரத்த தானத்திற்கு சமமானது ...
ஒரு உயிரை காப்பாற்ற கூடியது நீங்கள் சொன்ன விஷயம் ...
இந்த மாதிரி தாணம் செய்ய பெரிய மனது வேண்டும் ....
குழந்தையும் தெய்வமும் ஒன்று .....
கண்டிப்பாக நல்லது கிடைக்கும்
Good AV Balo
😊
Thanks aunty
🙏🏻
Super akka
Nandri🙏
சூப்பர் ஓவியம் ஆஹா படைப்பு
Mam appa erandhuta magalgala vera oruthavuga kania dhanam seivaga....apa andha punniyam yaruku pogum...pls tell me mam
மகளைப் பெற்ற தந்தையின் ஏழு பரம்பரைக்கு இந்தப் புண்ணியம் போகும். உங்கள் தந்தையின் முன்னால் உள்ள மூன்று பரம்பரை உங்கள் தந்தைக்கு பின்னாலுள்ள மூன்று பரம்பரை கணக்கு ..தந்தைக்கு பதிலாக வேறொருவர் மனை ஏறினாள் அவருக்கும் சிறிது புண்ணியம் உண்டு
👌🏻👌🏻👌🏻
Romba thanks sister... Enga தாத்தா. 18.04.2021 இறந்து விட்டார் 90 வயது . அவருக்கு நாங்க என்னென்ன பண்ணனும் சொல்லுங்க பிளீஸ்
உங்கள் முறைப்படி உள்ள சடங்குகளை சரியாக செய்து அவரை மோட்சத்திற்கு அனுப்பவும்
ஏதாவது கோயிலுக்கு சென்று மோட்ச தீபம் ஏற்றுங்கள் மேலும் ஒவ்வொரு அம்மாவாசையில் ஆறு அல்லது மீன்கள் அதிகம் உள்ள இடத்தில் கருப்பு எள்ளை போடுங்கள் மிகப்பெரிய மாற்றத்தை உங்கள் வாழ்க்கையில் காண்பீர்கள் இது நான் என் அனுபவித்தில் கண்டது...
@@senthils4862 Motcha deepam empathy eppadi??? pls.replay
@@rajalakshmi572 எதாவது ஒரு சிவன் கோயிலில் போய் கேளுங்கள் சொல்லுவார்கள்..
Punyam seithavarthan pirapargal yenraal yen pirathu kashtapadanum
நம் பிறப்பும் இறப்பும் நமது கையில் இல்லை. அதனால்தான் பெரியோர்கள் இருக்கும்பொழுதே நல்லதை செய்துவிடுங்கள் என்று கூறுகிறார்கள். நாம் இறந்த பின்பு நமக்காக செய்யும் திதிகளை விட நாம் செய்யும் தான தர்மங்கள் பெரியது.
OM NAMO VENKATESHAYA NAMAHA
🙏🏻
Really detailed description. I have one doubt. Recently my mother passed away, amma mangalyam is to keep to daughter or to son ? Please give me in detail in tamil language.
Here I don't know to type in tamil lang so that I asked in English. Thank you amma.
அவர்களது மகளிர்க்கு கொடுத்து விடவும். அதை அவர்கள் உருக்கி நகை செய்து கொள்ள வேண்டும்.
Thaali has to go to kula theiva temple kodi (chain) daughter or grand daughters can make any Jewells 👍
Entha thaanam bramanarkalukku mattum than pannanauma or orphanage ku pannalama
Your choice
Amma u explained well shall I ask you one doubt how many times v have to do in our life time please tell me I don't know
அது உங்கள் விருப்பம். வருடத்திற்கு ஒரு முறையேனும் தாருங்கள்
Ok definitely I will try to do 🙏🙏🙏🙏