Vaadumo Oviyam Video Song | Pudhiya Raagam Movie Songs | Jayachitra | Rahman | Ilaiyaraaja

Поділитися
Вставка
  • Опубліковано 24 бер 2022
  • Vaadumo Oviyam Video Song from Pudhiya Raagam Movie Songs on Pyramid Music. Pudhiya Raagam movie features Jayachitra and Rahman. Directed and produced by Jayachitra, music by Ilaiyaraaja. Puthiya Raagam movie also features Raghuvaran, Rupini, S. S. Chandran, Chinni Jayanth, Varun Raj, Kovai Sarala among others.
    #PudhiyaRaagam #Jayachitra #Rahman #Ilaiyaraaja
    Song: Vaadumo Oviyam
    Singers: Mano, S. Janaki
    Lyricist: Vaali
    Click here to watch:
    Malligai Maalai Katti Video Song : • Malligai Maalai Katti ...
    Maalai Soodum Video Song : • Pudhiya Raagam Tamil M...
    Deivangal Video Song : • Pudhiya Raagam Tamil M...
    Vandicholai Chinraasu Jukebox: • Vandicholai Chinraasu ...
    Viduthalai Tamil Movie Songs Collection: bit.ly/3chZB8q​
    For more Evergreen songs, Subscribe to Pyramid Music: bit.ly/1QwK7aI​

КОМЕНТАРІ • 17

  • @mersamin
    @mersamin 4 місяці тому +1

    Janaki amma song..what an expressions...all Raja sir tunes got life by S Janaki amma expressions which is 100% true

  • @palani5433
    @palani5433 2 роки тому +3

    🤵🎤
    வாடுமோ ஓவியம் ..
    👸🎤
    ஆ ஆ .. பாடுமோ காவியம்
    🤵🎤
    ஆ ஆ .. சந்தோஷம் காணாத உள்ளம்
    👸🎤
    ஆ ஆ .. சங்கீதம் கேட்டாலே துள்ளும்
    🤵🎤
    ஒரு ராகம் பாடு போதும்
    👸🎤
    அதில் சோகம் யாவும் ஓடும்
    🤵👸🎤
    நலம் காணலாம் தினம்
    👸🎤
    வாடுமோ ஓவியம் ..
    🤵🎤
    ஆ ஆ .. பாடுமோ காவியம்
    @ Pala Ni
    🤵🎤
    வேரும் வெந்நீரும் சேர்ந்தால் என்னாகும் ? வாடும் சோலை தான்
    காலம் செய்கின்ற கோலம் எல்லாமே தேவன் லீலை தான்
    👸🎤
    பாசம் வைத்தாலும் நேசம் வைத்தாலும் பாவம் தானா சொல் ?
    கங்கை என்றெண்ணி கானல் என்றாக
    குற்றம் யார் மேல் சொல் ?
    🤵🎤
    வீணைக்கேது வாழ்வு ?
    👸🎤
    மீட்டிடாத போது ..
    🤵🎤
    ஞானம் இல்லையானால்
    👸🎤
    கானம் இங்கு ஏது ?
    🤵🎤
    நிஸ்ஸா கரிஸரி ஸரி நிஸா தநி பதா
    👸🎤
    மபா தஸநித பத மப கம ரிக
    🤵🎤
    நிஸா ரிகம ரிகா மபத
    👸🎤
    ரிஸா ரிதப மகா ரிஸநி
    👸🎤
    வாடுமோ ஓவியம் ..
    🤵🎤
    ஆ ஆ .. பாடுமோ காவியம்
    @ Pala Ni
    👸🎤
    மாலை முள்ளாக மன்னன் கல்லாக ஏங்கும் ஜீவன் நான்
    🤵🎤
    தாரம் இல்லாத பாரம் நெஞ்சோடு தாங்கும் ஜீவன் நான்
    👸🎤
    ஆற்றில் இந்நேரம் காற்றில் தள்ளாடும் படகைப் போலே நான் ..
    🤵🎤
    வாலும் இல்லாத நூலும் இல்லாத பட்டம் போலே நான் ..
    🤵🎤
    நானும் நீயும் இன்று
    👸🎤
    போகும் பாதை ஒன்று
    🤵🎤
    வாட்டம் நீங்கி வாழும்
    👸🎤
    வேளை ஒன்று உண்டு
    👸🎤
    நிஸ்ஸா கரிஸரி ஸரி நிஸா தநி பதா
    🤵🎤
    மபா தஸநித பத மப கம ரிக
    👸🎤
    நிஸா ரிகம ரிகா மபத
    🤵🎤
    ரிஸா ரிதப மகா ரிஸநி
    🤵🎤
    வாடுமோ ஓவியம் ..
    👸🎤
    ஆ ஆ .. பாடுமோ காவியம்
    🤵🎤
    ஆ ஆ .. சந்தோஷம் காணாத உள்ளம்
    👸🎤
    ஆ ஆ .. சங்கீதம் கேட்டாலே துள்ளும்
    🤵🎤
    ஒரு ராகம் பாடு போதும்
    👸🎤
    அதில் சோகம் யாவும் ஓடும்
    🤵👸🎤
    நலம் காணலாம் தினம்
    👸🎤
    வாடுமோ ஓவியம் ..
    🤵🎤
    ஆ ஆ .. பாடுமோ காவியம் ...
    படம் : புதிய ராகம் ( 1991 )
    நடிகர் : ரகுமான்
    நடிகை : ஜெயசித்ரா
    இசை : இளையராஜா
    வரிகள் : வாலி
    பாடியவர்கள் : மனோ & S.ஜானகி
    இயக்கம் : ஜெயசித்ரா
    சிறப்பு 👌 : மனதுக்கு இதமான பாடல் 👍
    @ Pala Ni 👍

  • @nambibabu8418
    @nambibabu8418 2 місяці тому

    ❤❤❤

  • @t.mahendranthangavel2344
    @t.mahendranthangavel2344 Рік тому +2

    மதுராந்தக தேவர், செம்பியன் மாதேவியார்

  • @sivakumar-vs1ds
    @sivakumar-vs1ds 2 роки тому +1

    What a song still looking fresh

  • @margueriteashok4050
    @margueriteashok4050 Рік тому +2

    தாய் செம்பியன் மகாதேவி : ஜெயசித்ரா
    மகன் மதுராந்தகன் : ரகுமான் 😊

  • @skkrishnan1661
    @skkrishnan1661 Рік тому

    Super song

  • @rupamaheswariduraiswamy649
    @rupamaheswariduraiswamy649 2 роки тому +1

    Beautiful memories

  • @Jemmababu0909
    @Jemmababu0909 Рік тому

    Wow … love this song. 2023

  • @sujatha2881
    @sujatha2881 2 роки тому

    Super

  • @sankarm907
    @sankarm907 Рік тому

    Nice song

  • @poojaplayingchannel5850
    @poojaplayingchannel5850 Рік тому +1

    Very funny she looks like mother to him. 😀😀😀😀

  • @SaranRRaju
    @SaranRRaju 2 роки тому

    Nice to

  • @mnisha7865
    @mnisha7865 2 роки тому

    2022.25.3

  • @vidhyamadathodi7409
    @vidhyamadathodi7409 6 місяців тому

    Super song

  • @santhakumarjayabalan5059
    @santhakumarjayabalan5059 2 роки тому

    Super song