Pudhiya Raagam Audio Jukebox | Tamil Movie Songs | Ilaiyaraaja | Jayachitra | Rahman | Raghuvaran

Поділитися
Вставка
  • Опубліковано 20 жов 2024

КОМЕНТАРІ • 86

  • @senthilkumarkumar3348
    @senthilkumarkumar3348 2 роки тому +33

    இந்தமாதிரியான காம்போசிசனை இப்போயிருக்கும் யாராலும் நினைத்திடக்கூட முடியாது.
    எப்போதும் ராஜா ராஜாதான்.

  • @nishasha4723
    @nishasha4723 2 роки тому +15

    ❤❤ இளையராஜா ❤❤❤ அதிகம் புகழப் படாத அருமையான பாடல்கள் 🌹🌹 நன்றி ❤❤❤❤❤

  • @AK-mf9ho
    @AK-mf9ho 2 роки тому +44

    A good sculptor is one who chisels even the back side of an idol to perfection though people just look at the front side of the idols and pray at temples. Raja sir is such a genuine talent who respects "THE ART" more than anything else and gives quality stuff even for bad movies. He does his job with utmost passion irrespective of the actors/directors and team. Some hollow headed low lives who value a piece of art based on its commercial success will never understand what Raja sir is all about. I am luckily not a part of that dumbo gang. Awards,Money,Likes,Views.. Nothing matters to me. Maestro's music is enough ❤️❤️The whole world will understand his genius as soon as they stop judging an art based on money and fame. Let the world heal soon (mentally) 🙏

    • @jagadeeshsingaravel3506
      @jagadeeshsingaravel3506 2 роки тому +2

      SUPER 👌🙏

    • @anand9606
      @anand9606 2 роки тому +4

      Perfect!! It is all about trending and not about real music.. People don't know why is a music! Trending is just like a coffee

    • @advparan
      @advparan 2 роки тому +6

      Well said. Popular trend is people judge a book by it's cover and ignore the contents.

    • @Anjalirams.
      @Anjalirams. 2 роки тому +1

      Simply beautiful words!! 👏👏👏

    • @lathamanivannan3211
      @lathamanivannan3211 4 місяці тому

      Awesome . Hatsoff u r Allways great . Nobody beet u . Congrats Ayya

  • @vasanth0x55tube
    @vasanth0x55tube 2 роки тому +11

    அடைக்கப்பட்ட கதவுகள் எல்லாம்,
    எங்கள் ராக தேவனுக்கு மட்டுமே தானாய் திறக்கிறது.

  • @vijaysrmnss7674
    @vijaysrmnss7674 2 роки тому +16

    தெய்வங்கள் கண் பார்த்தது இசைஞானியின் ராகத்தில் புதியதொரு ராகம் காவியமாய் மலர்ந்தது 💐

  • @kottaisamt
    @kottaisamt Рік тому +2

    ஆஹா ஆஹா ஓ ஜனனி பாடல் வரிகள் சூப்பர் அழகான காதல் கனவுகள்

  • @deenaseyesonentertainment110
    @deenaseyesonentertainment110 2 роки тому +19

    In one of singer Mano's interviews, he clearly told that this album was his personal favorite and was top class technically and orchestration-wise. In one of Maestro's recent interview with Vijay Antony, it looks like ILAYARAJA's music is on the way for getting into research and academics in foreign universities. MAESTRO-MAGIC 🤩🥰

  • @balajisakkrapani9823
    @balajisakkrapani9823 2 роки тому +2

    வாடுமோ ஓவியம் என்ற ஒரு பாடல் போதும் இந்த ஆல்பத்திற்கு. மற்ற பாடல்களும் சிறப்பான பாடல்களே. இருந்தாலும் இந்த பாடலின் இசைக்கோர்ப்பு வேறு ரகம். இசையினா இறைவன் எங்கள் ராஜா சார்

  • @guru97354
    @guru97354 2 роки тому +9

    ப்ப்பா... இன்று கேட்டாலும் புதிய ராகம் தான்... காலத்தால் அழியாத பாடல்கள்

  • @ossanilmayasanil1350
    @ossanilmayasanil1350 2 роки тому +2

    രാജാ സാർ നമസ്തേ 🙏
    തേനൂറും മധുരസംഗീതം ,കഴിഞ്ഞ് പോയ ആ സുന്ദരമായ കാലഘട്ടം ഓർമ്മകളിൽ വീണ്ടും നിറഞ്ഞു. ❤️❤️❤️

  • @govin555
    @govin555 Місяць тому +2

    ஓ ஜனனி ஒரு பாட்டு போதும் ♥️life time ♥️

  • @anantharamanv1803
    @anantharamanv1803 2 роки тому +9

    WoW!!!!.....again Super Album! from our Maestro! ....we used LP of this movie in our recording center with TEAC amp as Power amp will be great to listen on 90's....all the songs will go to TDK60....Golden days.....Raja the Legend!

  • @karthikashortedits9317
    @karthikashortedits9317 2 роки тому +10

    இன்னிசை அளபெடை

  • @இசைப்பிரியை-ம5த

    மல்லிகை மாலை கட்டி மங்கள
    மேளம் கொட்டி கட்டிய தாலிக்கு
    இல்லை தனி மரியாதை 🙏🙏🙏
    😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭💔ராஜா♥சார் 🤗🤗🤗🤗🤗🤗🤗
    பொல்லாத கணவன் பொருந்தாத
    ஒருவன் பிழை செய்தான்...........💔
    இறைவன் ஓஓஓஓஓஓ...............ஓ😭

    • @papputtiamma6245
      @papputtiamma6245 Рік тому

      உங்கள் மன வேதனை பதிவில் புரிகிறது நானும் அதே ஜாதிதான்

  • @keerthiganesh400
    @keerthiganesh400 2 роки тому +8

    Maalai Soodum and Oh Janani superb....

  • @palani5433
    @palani5433 2 роки тому +5

    🤵🎤
    வாடுமோ ஓவியம் ..
    👸🎤
    ஆ ஆ .. பாடுமோ காவியம்
    🤵🎤
    ஆ ஆ .. சந்தோஷம் காணாத உள்ளம்
    👸🎤
    ஆ ஆ .. சங்கீதம் கேட்டாலே துள்ளும்
    🤵🎤
    ஒரு ராகம் பாடு போதும்
    👸🎤
    அதில் சோகம் யாவும் ஓடும்
    🤵👸🎤
    நலம் காணலாம் தினம்
    👸🎤
    வாடுமோ ஓவியம் ..
    🤵🎤
    ஆ ஆ .. பாடுமோ காவியம்
    @ Pala Ni
    🤵🎤
    வேரும் வெந்நீரும் சேர்ந்தால் என்னாகும் ? வாடும் சோலை தான்
    காலம் செய்கின்ற கோலம் எல்லாமே தேவன் லீலை தான்
    👸🎤
    பாசம் வைத்தாலும் நேசம் வைத்தாலும் பாவம் தானா சொல் ?
    கங்கை என்றெண்ணி கானல் என்றாக
    குற்றம் யார் மேல் சொல் ?
    🤵🎤
    வீணைக்கேது வாழ்வு ?
    👸🎤
    மீட்டிடாத போது ..
    🤵🎤
    ஞானம் இல்லையானால்
    👸🎤
    கானம் இங்கு ஏது ?
    🤵🎤
    நிஸ்ஸா கரிஸரி ஸரி நிஸா தநி பதா
    👸🎤
    மபா தஸநித பத மப கம ரிக
    🤵🎤
    நிஸா ரிகம ரிகா மபத
    👸🎤
    ரிஸா ரிதப மகா ரிஸநி
    👸🎤
    வாடுமோ ஓவியம் ..
    🤵🎤
    ஆ ஆ .. பாடுமோ காவியம்
    @ Pala Ni
    👸🎤
    மாலை முள்ளாக மன்னன் கல்லாக ஏங்கும் ஜீவன் நான்
    🤵🎤
    தாரம் இல்லாத பாரம் நெஞ்சோடு தாங்கும் ஜீவன் நான்
    👸🎤
    ஆற்றில் இந்நேரம் காற்றில் தள்ளாடும் படகைப் போலே நான் ..
    🤵🎤
    வாலும் இல்லாத நூலும் இல்லாத பட்டம் போலே நான் ..
    🤵🎤
    நானும் நீயும் இன்று
    👸🎤
    போகும் பாதை ஒன்று
    🤵🎤
    வாட்டம் நீங்கி வாழும்
    👸🎤
    வேளை ஒன்று உண்டு
    👸🎤
    நிஸ்ஸா கரிஸரி ஸரி நிஸா தநி பதா
    🤵🎤
    மபா தஸநித பத மப கம ரிக
    👸🎤
    நிஸா ரிகம ரிகா மபத
    🤵🎤
    ரிஸா ரிதப மகா ரிஸநி
    🤵🎤
    வாடுமோ ஓவியம் ..
    👸🎤
    ஆ ஆ .. பாடுமோ காவியம்
    🤵🎤
    ஆ ஆ .. சந்தோஷம் காணாத உள்ளம்
    👸🎤
    ஆ ஆ .. சங்கீதம் கேட்டாலே துள்ளும்
    🤵🎤
    ஒரு ராகம் பாடு போதும்
    👸🎤
    அதில் சோகம் யாவும் ஓடும்
    🤵👸🎤
    நலம் காணலாம் தினம்
    👸🎤
    வாடுமோ ஓவியம் ...
    🤵🎤
    ஆ ஆ .. பாடுமோ காவியம் ...
    படம் : புதிய ராகம்
    இசை : இளையராஜா
    வரிகள் : வாலி
    பாடியவர்கள் : மனோ & S.ஜானகி
    சிறப்பு 👌 : மனதுக்கு இதமான பாடல் 👍
    @ Pala Ni 👍

    • @p.subramanianp.subramanian9041
      @p.subramanianp.subramanian9041 2 роки тому +2

      ❤️❤️❤️ மலரும் நினைவுகள் அருமையான கோர்ப்பு 👍🙏🙏 மிக்க நன்றி 👍👍👍🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️👍

  • @TamilRaJa-dk1ze
    @TamilRaJa-dk1ze 2 роки тому +4

    👑'Maestro' Ilaiyaraja - Dictionary of the Music🎻

  • @JMohanJ
    @JMohanJ 2 роки тому +1

    ஆம்! நாம் பார்த்த இசை வைரங்களில், இசைஞானி இளையராஜா இந்த பூமியில் பிறந்த அரிய அற்புத வைரங்களில் ஒன்று....😌🙂

  • @thivyasubbukutty4396
    @thivyasubbukutty4396 2 роки тому +3

    Vere level music ithu ..puthiya raagam..aahaa

  • @sivakumar-vs1ds
    @sivakumar-vs1ds 2 роки тому +2

    வாடுமோ ஓவியம்❤❤

  • @thivyasubbukutty4396
    @thivyasubbukutty4396 2 роки тому +4

    Vaadumo oviyam very beautiful song . trumphet.fender guitar .. beautiful keyboard and drums work .it's magic

  • @KalaiKalai-pt4yt
    @KalaiKalai-pt4yt 2 роки тому +3

    அருமையான பாடல்கள் 🎶🎼

  • @D-Pro
    @D-Pro 2 роки тому +2

    Malligai Maalai Katti... raaja sir's voice 👌

  • @RajeshKumar-sh7df
    @RajeshKumar-sh7df 2 місяці тому

    One of my favorite album, especially oh Janani.

  • @thivyasubbukutty4396
    @thivyasubbukutty4396 Рік тому

    Isaignaani is singing mallaigai maalai katti and he is soothing my heart

  • @tganesh916gold2
    @tganesh916gold2 2 роки тому +4

    நான் இசை ஞானி.இளையராஜா
    வெறியன்

  • @k.r.veluchami...34
    @k.r.veluchami...34 2 роки тому +6

    My favourite songs....

  • @thivyasubbukutty4396
    @thivyasubbukutty4396 2 роки тому +8

    I am listening to this after thirty years...aahaa...god bless you isaignaani and team

  • @prathapg3662
    @prathapg3662 Рік тому +1

    Oh Janani is such a fantastic song. Mano sir’s favourite which he has mentioned many times.

  • @krishnadhasa1192
    @krishnadhasa1192 2 роки тому +2

    One of the good compose all songs done never forget ....Raja sir ..

  • @ssap3144
    @ssap3144 2 роки тому +5

    Hi Ilayaraja Sir

  • @vasanth0x55tube
    @vasanth0x55tube 2 роки тому +3

    All songs are great as usual but Oh Janani is in a separate league.

  • @n.t.prakash6522
    @n.t.prakash6522 2 роки тому +1

    All songs are superb,I heard when I was loving,26 years ago.

  • @TamilRaJa-dk1ze
    @TamilRaJa-dk1ze Рік тому

    Amazing album ❤ fantastic tunes and an outstanding composition ❤

  • @aneeshkumar7336
    @aneeshkumar7336 2 роки тому +4

    Simply amazing 😘

  • @guhanramalingam3457
    @guhanramalingam3457 2 роки тому +2

    இந்த ஜென்மம் போதாது....

  • @thivyasubbukutty4396
    @thivyasubbukutty4396 2 роки тому +1

    The opening piano of vaadumo oviyam and jaanaki maa voice and mano...what a brilliant song..

  • @Anjalirams.
    @Anjalirams. 2 роки тому +5

    Maalai soodum is such a feel good song, superb singing by KSC... reflecting the feelings a woman in love, makes me a happy listener... Paadumo kaaviyam and Oh Janani are real treats... Feels like the songs were meant for Mano especially... Another gem Maligai maalai katti, hmmm what can I say... The Maestro's voice always invokes the pain and heals too... Stupendous album ❤️The movie has an average plot and it was an average grosser too, I believe. Nevertheless, nachunnu 5 pattu by Raaja sir ❤️❤️❤️

    • @kasiraman.j
      @kasiraman.j 2 роки тому

      Deivangal kan paatu also very nice one🙂👍

    • @Anjalirams.
      @Anjalirams. 2 роки тому

      @@kasiraman.j yes... Indeed

    • @kasiraman.j
      @kasiraman.j 2 роки тому +1

      @@Anjalirams. 👍🙂🙏🏻

  • @jagtce
    @jagtce 2 роки тому +2

    Really an interesting album.. don't know how these songs are missied to get the limelight.. Deivangal song 👌

  • @k.yuvarajyasodakrishna7412
    @k.yuvarajyasodakrishna7412 Рік тому +1

    ராஜா இசையில் இளையராஜா அல்ல.அரசன்.என்னமாய் இசையமைத்திருக்கிறார்.இசையின் சங்கமம்! சித்ரா, ஜானகி, மனோ கலக்கியிருக்கிறார்கள்!

  • @catherinecatherinesanthiar5558

    Super song

  • @rajst9864
    @rajst9864 5 місяців тому +1

    Raja the God of Music

  • @ezhathuparavai3475
    @ezhathuparavai3475 2 роки тому +4

    ❤️

  • @ganeshforever362
    @ganeshforever362 2 роки тому +1

    Vadumooo ovm.... beautiful song

  • @karthik-cs6hb
    @karthik-cs6hb 2 роки тому +1

    Allsongs super

  • @rameshv4017
    @rameshv4017 Рік тому

    Every second of livfe , should with this Music

  • @18stepssolai22
    @18stepssolai22 2 роки тому +1

    Ayya....the great composer

  • @SivaSankar-iv5iy
    @SivaSankar-iv5iy 2 роки тому

    These are all one among the hit tunes from our Raja-the Great! but we do not know how many other similar tunes or compositions remain unheared to us.

  • @bhuneshwariramani85
    @bhuneshwariramani85 2 роки тому +1

    Maligai maalai kattie paadal thukkathil azhthiyadhu

  • @thivyasubbukutty4396
    @thivyasubbukutty4396 2 роки тому +1

    The sound engineering and sound effects of oh janani is outstanding..paaah

  • @kasiraman.j
    @kasiraman.j 2 роки тому

    O janani ultimate ultimate..no words

  • @sreevelayutham8019
    @sreevelayutham8019 2 роки тому +1

    New Raaga"s Always

  • @shanmugapriya1107
    @shanmugapriya1107 2 роки тому

    Thank you

  • @Mrjegank
    @Mrjegank 2 роки тому +4

    Iam the first like and thrid view
    Iam glad to say.
    Iam jegan k iam your deadly fan i want to photo please give a chance to talk please

    • @Mrjegank
      @Mrjegank 2 роки тому +1

      @kalai seen funny song in link

  • @TamilRaJa-dk1ze
    @TamilRaJa-dk1ze 2 роки тому +1

    Fantastic album 💓

  • @sivamaha0315
    @sivamaha0315 2 місяці тому

    18:22 ❤🎉

  • @krishnaraj7877
    @krishnaraj7877 2 роки тому +1

    I love all song

  • @shanmugapriya1107
    @shanmugapriya1107 2 роки тому

    👌👌👌

  • @catsivakunchoo1489
    @catsivakunchoo1489 2 роки тому +2

    Super soul blooming song.

  • @rameshv4017
    @rameshv4017 Рік тому

    God Father illayaraja

  • @kasiraman.j
    @kasiraman.j 2 роки тому +1

    Yaaro oru devaloka gandharvar isai avathaaram eduthullaar..confirm confirm..

  • @rahulrathour4962
    @rahulrathour4962 2 роки тому +1

    Dil se selut composer, writter

  • @krishkrish4785
    @krishkrish4785 2 роки тому +3

    CHAPTER LIST MISTAKE . INTERCHANGE BETWEEN MALLIGAI MAALAI KATTI AND OH JANANI

    • @abuthahir9873
      @abuthahir9873 2 роки тому

      Yes. There are many track list mistakes in recent uploads.
      What happened to Ilaiyaraaja Official?
      Uploads have increased nowadays. But mistakes in title, track list etc also increased. Audio quality of recent uploads very poor.

  • @Navaneeilayaraja
    @Navaneeilayaraja 2 роки тому

    pls put latest picture of Rehaman pls 🙏 looks like Ramesh Aravindh mix ...

  • @nehruveerasamy3066
    @nehruveerasamy3066 2 роки тому +1

    🌺(25--02--2022)🌺✳️🌺(mani--08-37)🌺

  • @dharajchandana
    @dharajchandana Рік тому

    mano 's Voice Very like SP balasubrahmanyam. i thoght it's SPB 🫢