கதை திரைக்கதை வசனம் இயக்கம் பாடல் கள் கர்நாடக இசை அதற்கேற்ப நடனம்.... இப்படி எல்லாம் வெகு சிறப்பாக எடுக்கப்பட்ட திரைப்படம் இதுதான். எல்லா வகையிலும் எல்லாரையும் கவர்ந்துவிட்ட ஒரு சிறந்த திரைப்படம். பாடல்கள் நம்மை அறியாமல் நம் உதடுகளை அசையவைக்கும் அனைவருக்கும் உளமார்ந்த பாராட்டுகள்😢 வாழ்த்துக்கள்.
நடிப்பு பாடல் இசை எஸ் பி சைலஜா அவர்களின் நடனமும் நடனம் நமக்கு தந்த இயற்கை இதை மரம் என்று தான் கொள்ள வேண்டும் உருவாக்கியவர்கள் பாடியவர்கள் நடித்தவர்கள் எஸ் பி சார் அவர்கள் சைலஜா அவர்கள் அவர்களுடைய நடிப்பு அவளுடைய நடனம் கமல் அவர்களுடைய நடனம் ஈடு இணையற்ற களை பொக்கிஷம் என்று இந்த படத்தை நாம் எடுத்துக் கொள்ள வேண்டும் இப்படி ஒரு தயாரிப்பை தந்து நமக்கு வியப்பில் ஆழ்த்தி விட்டார்கள் இந்த கலைஞர்கள் இனிமேலும் இப்படி ஒரு படத்தை யாரும் தர முடியாது இது உறுதி❤
வியக்க வைக்கும் கமல் அவர்களின் அசைவுகள்.ஈடு இணையற்ற கலைஞன்.இந்தப்புகழோடு இருந்திருக்கலாம்.அரசியல் தேவையே இல்லை.பெயர் கெடுக்கும் இடம் அரசியல்.எங்கேயோ இருக்க வேண்டியவர்
So sweet diamond star actor Mr Kamal Kasan art culture and development projects ceni field have a dream with life thanks for your feedback is appreciated 👍 this email and any attachments thanks .
இயக்குனர் மேதை கே விஸ்வநாத் இசை ஞானி இளையராஜா உலக நாயகன் கமல் கூட்டணி யில் தமிழ் சினிமாவில் இனி இந்த மாதிரி ஒரு காலத்தால் அழியாத காதல் காவியம் படம் பார்க்க முடியாது வாழ்க தமிழ் சினிமா ❤
நாத வினோதங்கள் பாடல் முற்றிலும் அருமை கேட்கும் போது உதட்டில் சிரிப்பு உள்ளத்தில் சிலிர்ப்பு உடலில் காமம் பற்றிக்கொள்ளும் இசையும் பாடல் வரிகளும் குரல் வளமும் மெய் சிலிர்க்க வைக்கிறது
கமல் ஒரு ஒப்பற்ற கலைஞன், அரசியல் என்ற சாக்கடையில் குதித்து தன்னை அசிங்க படுத்திக் கொண்டது அவருக்கு தேவையில்லாத ஒன்று. என்னை போன்ற அவரின் தீவிர ரசிகர்களுக்கு கூட அவர் மீது இருந்த மயக்கம் தெளிந்து விட்டது.
நடிகர் திலகத்திற்கு ஒரு தில்லானா மோகனாம்பாள் உலக நாயகனுக்கு ஒரு சலங்கை ஒலி.. எந்த ஒரு நடிகனாலும் நெருங்க முடியாது... காலம் உள்ள வரை இந்த இரு காவியங்களும் போற்றப் படும் பொக்கிஷம்....
In Tamil cinema songs, words, meanings are more sensitive than background music so I give my vote to lyricists, then music director and film director. Congrats to kaviperarasu vairamuthu for his evergreen songs.
கமல் நவரச நாயகன் தான் வாழ்கையை சினிமாவிலே இருந்து இருக்கலாம் அரசியல் வந்து அசிங்க பட்டு இருக்கவேண்டாம் அரசியல் இருந்து விலகி மீண்டும் இதுபோல் படங்களில் நடிக்க வேண்டும்
கமல ஹாஸன் அவர்களின் நாட்டியம் மிக அருமை! இந்திய சினிமாவில் மட்டுமல்ல உலக சினிமாவிலும் இருந்த இருக்கின்ற எந்த நடிகர களிலும் இப்படி பரத நாட்டியம் ஆட தெரிந்தவர்கள் எனக்கு தெரிந்த வரை யாரும் இல்லை.இசை அமைத்த இளையராஜா ,பின்னணி பாடிய SBP, ஜானகி,நடனம் ஆடி நடித்த S.B.சைலஜா எல்லோருடைய திறமையும் என்றும் அழியாமல் நிலைத்து மக்களின் மனதில் நிற்கும்.அருமை!!அருமை!!
உலக நாயகன் கமல்ஹாசன் பேரழகி ஜெயப்பிரதா இனைந்த காதல் காவியம் இளையராஜா இசையில்SPB குரலில் பரதமும் கலந்து தமிழ் சினிமாவின் முத்திரை பதித்த படம்*சலங்கை ஒலி*என்றும் நினைவில் இயக்குனர் Kவிஸ்வநாத்அவர்கள்
களத்தூர் கண்ணம்பாவில் சிறு குழந்தை பருவத்திலேயே கலக்கியவர், வாலிப பருவம் வரை ஒளித்து வைக்கம் பட்டவர் இயக்குனர் சிகரத்தால் அவள் ஒரு தொடர்கதையிலிருந்து மீண்டும் வந்து உலகநாயகன் ஆகியிருக்கிறார்.
@@umamaheswari4625 good morning mam!!! Naan u tube laye dhaan இருக்கேன் மாம். என் comt இல்லாத reels and video's ye illai என்னும் அளவு😊😊😊 நீங்கள்தான் busy pola mam !!! அடிக்கடி உங்களையும் ,gs sir yum நினைத்து கொள்வேன் மாம். 💙🙏💙
இவரைப் போல் உலகில் எவரும் இல்லை...இவர் கலை உலகில் நடிப்பு பிள்ளை..இவர் வரு காலத்திற்கு நடிப்பிற்கு இல்லை எல்லை..இது தமிழ் நாட்டிற்க்கு நமக்கு கொடுத்த கலை
There won’t be another Kamalahaasan Director Viswanathan SPB, Shailayaja Our Isaignani, Vairamuthu. They are born only once. So you treat your eyes and ears fully well.
@@umamaheswari4625 yes mam! Hummig queen Ivar! குழந்தை போல, வயதானவர் போல, குமரி போல ,எப்படி வேண்டுமானாலும் modulation change seidhu பாடுவார்! மகளிர் மட்டும் ( கமல்) படத்தில் ,ரேவதிக்கு மாடர்ன் , ரோஹிணி kku குப்பத்து பாஷை ,ஊர்வசிக்கு ஐய்யராத்து பாஷை என இவர் ஒருவரே 3 modulationail ,கறவை மாடு 3 kaalai maadu 1 endra பாடல் பாடி இருப்பார். The great vaali அய்யா சமயத்தில் இது போல ப்பாடல்களையும் புனைந்து விடுகிறார்! ஒரு குடம் பாலில் ஒரு சொட்டு விஷம் போல! 💙🙏💙
Kamal has proved that he is the best actor in this film every actor and.actress done their good Greatest film for me Thank you very much for K.V sir for gave wonderful ever memorable movie, Raja sir valganished this film by his music.....
Kamala Hasan a Legend live. I am seen this pic in Trichy Kalaivanar Arangam on 1983 July after i entry in A Big Indian Army. I don't forget that movement. ❤❤❤❤❤ I love Kamal jee
கதை திரைக்கதை வசனம் இயக்கம் பாடல் கள் கர்நாடக இசை அதற்கேற்ப
நடனம்.... இப்படி எல்லாம்
வெகு சிறப்பாக எடுக்கப்பட்ட திரைப்படம்
இதுதான். எல்லா வகையிலும் எல்லாரையும்
கவர்ந்துவிட்ட ஒரு சிறந்த
திரைப்படம். பாடல்கள் நம்மை அறியாமல் நம் உதடுகளை அசையவைக்கும் அனைவருக்கும் உளமார்ந்த பாராட்டுகள்😢
வாழ்த்துக்கள்.
0😊
என்னதான் நடனம் ஆடினாலும் அந்த நடறதுக்கு ஏற்ற இசை இருக்க வேண்டும் அப்போதுதான் அந்த அந்த நடனம் வலிமை பெறும்
இளையராஜா நாற்பது வருடமா எத்தனை வருடங்களானாலும் இந்தபாடல்களுக்கு. இணையாண இசையை எவராலும் கொடுக்கமுடியாது.
😊😊
100 💯💯💯💯💯 true🎼❤️🌹❤️🎼💙🙏💙
P
767u9
@@thambidurai4837 how to sister
நாற்பது வருடம் ஆகின்றது.
நம்பமுடியவில்லை
இப்படி ஒரு நடிகர் நடனம் ஆடுவார் என்று.
40 அல்ல 100 ஆனாலும் இது போல் எதிர்பார்க்க முடியாது
@@Tamilselvan-se1on
He was a dance master. Bharatham and western ellame kathukkitturukkar. He is a born artist and a multitalented person.
@@Tamilselvan-se1on 🙌🙌🙌❣️🙌🙌🙌💙🙏💙
@@umamaheswari4625 TQ mam !!! My boss is a all rounder ! 😊😊😊💙🙏💙
நடிப்பு பாடல் இசை எஸ் பி சைலஜா அவர்களின் நடனமும் நடனம் நமக்கு தந்த இயற்கை இதை மரம் என்று தான் கொள்ள வேண்டும் உருவாக்கியவர்கள் பாடியவர்கள் நடித்தவர்கள் எஸ் பி சார் அவர்கள் சைலஜா அவர்கள் அவர்களுடைய நடிப்பு அவளுடைய நடனம் கமல் அவர்களுடைய நடனம் ஈடு இணையற்ற களை பொக்கிஷம் என்று இந்த படத்தை நாம் எடுத்துக் கொள்ள வேண்டும் இப்படி ஒரு தயாரிப்பை தந்து நமக்கு வியப்பில் ஆழ்த்தி விட்டார்கள் இந்த கலைஞர்கள் இனிமேலும் இப்படி ஒரு படத்தை யாரும் தர முடியாது இது உறுதி❤
அரை
நூற்றாண்டாய்
போட்டிக்கு
ஆளேயில்லாது
தன்னந்தனியாய்,
ஒற்றையாய்
ஓயாமல்
ஒலித்துக்
கொண்டடே
இருக்கிறது
பரமக்குடியின்
சலங்கை ஒலி...
பரவசம்
குறையாமல்
பார்த்துப்
பார்த்து
வியக்கும்
பரத முனிவரும்
பரமசிவனும்!
சூப்பர் புரோ..
Unmai marukka mudiyada marakka mudiyada unmaiyo unmai
🙌🙌🙌👌👌👌🙌🙌🙌❤️❤️❤️💙🙏💙
Naanum aamothikkiren
Super super
இந்த படம் எடுத்த k Vishwanaath இப்போது இல்லை.ஆனால் இந்த படைப்பு இன்னும் 200 ஆண்டுகளுக்கு பின்னும் பேசப்படும்
🎉 இந்த திரைப்படத்தில் ஏட்டு இசட் கலைஞர்கள் கிடைத்த பொக்கிஷங்கள் 🕺💃
வியக்க வைக்கும் கமல் அவர்களின் அசைவுகள்.ஈடு இணையற்ற கலைஞன்.இந்தப்புகழோடு இருந்திருக்கலாம்.அரசியல் தேவையே இல்லை.பெயர் கெடுக்கும் இடம் அரசியல்.எங்கேயோ இருக்க வேண்டியவர்
Realsuperstar
So sweet diamond star actor Mr Kamal Kasan art culture and development projects ceni field have a dream with life thanks for your feedback is appreciated 👍 this email and any attachments thanks .
Karnatic and Western music and musical instruments and song's thanks for UA-cam and myspace Google good ambition classically and videos thanks .
Yes
yes vvery 100%
இயக்குனர் மேதை கே விஸ்வநாத் இசை ஞானி இளையராஜா உலக நாயகன் கமல் கூட்டணி யில் தமிழ் சினிமாவில் இனி இந்த மாதிரி ஒரு காலத்தால் அழியாத காதல் காவியம் படம் பார்க்க முடியாது வாழ்க தமிழ் சினிமா ❤
பரதக் கலையை உணர்ந்தவரால் மட்டுமே இப்படி இசை அமைக்க முடியும். அது ஐயா இளையராஜா ஒருவரே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இனி இப்படி ஒரு சகல கல கலைஞன் திரைக்கு கிடைப்பது கடினமே கிடைத்தாலும் இது போன்ற படங்கள் இயக்க இயக்குனர்களுக்கு ஆர்வம் வருமா என தெரியவில்லை
லாஸ்ட் பாட்டு பாத்து அழுதுட்டென் 😢😢😢
சகல கலா வல்லவன் எவன் என்றல் அது கமல் தவிர வேறு யாரும் இருக்க முடியாது என்று உலகம் முழுவதும் தெரியும் சபாஷ் கமல் ❤❤❤you
சகலகலா வல்லவன் இந்த டைட்டில் கமலைத்தவிர இனி யாருக்கும் வழங்க முடியாது.
கமல் அவர்களின் உடல்வாகு மிக அருமை அவருக்கு இணையாக ஈடு கொடுத்து ஆட ஜெயபிரதாவால் முடியவில்லை
ஜெயபிரதா சூடியிருக்கும் மலரும் பாடும் வாசனை. இந்த மன்னில் மலரும் என் இதயம் சதா தட்டி எழுப்பம்❤️🙏. காலகவிஞனின் காதல் என்றும் தேசத்தில் வீசும்.
நாத வினோதங்கள் பாடல் முற்றிலும் அருமை கேட்கும் போது உதட்டில் சிரிப்பு உள்ளத்தில் சிலிர்ப்பு உடலில் காமம் பற்றிக்கொள்ளும் இசையும் பாடல் வரிகளும் குரல் வளமும் மெய் சிலிர்க்க வைக்கிறது
கமல் போல் அனைத்து கலை யை கற்றகலைஞன் இனிஉலகில் கிடைப்பது கடினம்
Even a failed politician 😞
Yes
😊😊😊n 😢😅😅😊
8⁰⁰
7😊😅😅0😂❤h6d@@govindrajan9887
அப்போது இன்னும் பல சிறந்த படங்கள் அவர் திறமையை நிருபிக்க கிடைத்திருக்கலாம் (இன்னும்)
கமல் ஒரு ஒப்பற்ற கலைஞன், அரசியல் என்ற சாக்கடையில் குதித்து தன்னை அசிங்க படுத்திக் கொண்டது அவருக்கு தேவையில்லாத ஒன்று. என்னை போன்ற அவரின் தீவிர ரசிகர்களுக்கு கூட அவர் மீது இருந்த மயக்கம் தெளிந்து விட்டது.
நான் எடுத்த இந்த ஜென்மாம் இது போன்ற இனிமையான பாடல்கள் கேட்க தானோ ?
இதேபோல் நானும் நினைத்திருக்கிறேன்
இந்தப் பிறவி இந்த மாமனிதரையும் அவரின் திறமைகளையும் காண, அதில் கடுகளவு வேணும் நாமும் வளர்த்துக் கொள்ள முயற்சிப்போம்
நடிகர் திலகத்திற்கு ஒரு தில்லானா மோகனாம்பாள் உலக நாயகனுக்கு ஒரு சலங்கை ஒலி.. எந்த ஒரு நடிகனாலும் நெருங்க முடியாது... காலம் உள்ள வரை இந்த இரு காவியங்களும் போற்றப் படும் பொக்கிஷம்....
1:54 it is true
24:21 24:30
நானும் கமல் ரசிகை.அவர் நடிக்கலாம் யாரும் ஈடாக முடியாத
கமல்ஹாசனின் கலைத் திறமைக்கு எவ்வளவு பணமும் ஈடுசெய்யாது
❤❤❤❤❤❤❤❤❤சலங்கை ஒலி கமல்ஹாசன்🇮🇳👳 ஜெயபிரதா இசை இளையராஜா என்றென்றும் மாறாத ஈர்ப்பு உள்ள பாடல் 💪💪💪💪💪💪💪💪💪❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
In Tamil cinema songs, words, meanings are more sensitive than background music so I give my vote to lyricists, then music director and film director. Congrats to kaviperarasu vairamuthu for his evergreen songs.
கமல் நவரச நாயகன் தான் வாழ்கையை சினிமாவிலே இருந்து இருக்கலாம் அரசியல் வந்து அசிங்க பட்டு இருக்கவேண்டாம் அரசியல் இருந்து விலகி மீண்டும் இதுபோல் படங்களில் நடிக்க வேண்டும்
கமல ஹாஸன் அவர்களின் நாட்டியம் மிக அருமை! இந்திய சினிமாவில் மட்டுமல்ல உலக சினிமாவிலும் இருந்த இருக்கின்ற எந்த நடிகர களிலும் இப்படி பரத நாட்டியம் ஆட தெரிந்தவர்கள் எனக்கு தெரிந்த வரை யாரும் இல்லை.இசை அமைத்த இளையராஜா ,பின்னணி பாடிய SBP, ஜானகி,நடனம் ஆடி நடித்த S.B.சைலஜா எல்லோருடைய திறமையும் என்றும் அழியாமல் நிலைத்து மக்களின் மனதில் நிற்கும்.அருமை!!அருமை!!
Arumaiya sonninghe
My. Mahendran. Very..god. promise. You. Thise. You. Songs. Romba. Pitikukum. My. Jayapratha. Romba. God. Promise. You. God. Thangklyou. Jayapratha. Sistare. Very. God. You. My. Mahendran. Thangklyou. Thangklyou.. Thangklyou. Thangklyou. Jayapratha. Sistare. My. Mahi
Simpli superp
நான் சிறுவயதில் இருந்தே ரேடியோவில் பரதநாட்டிய பாட்டுகள் போட்டால் ஆடுவேன்.அதுவும் நாத வினோதங்கள் பாட்டு போட்டால் சொல்லவே தேவையில்லை.ஆடிகளைத்துவிடுவேன்.மருமகன் எடுக்கப்போகிறேன்.பக்கத்தில் பாப்பா இருக்கிறது.இருந்தாலும் இப்பாட்டுகளைக்கேட்கும்போது ஆனந்தக்கண்ணீருடன் சிறுவயது ஞாபகம் வந்து மனது சந்தோஷப்படுகிறது.கால் தானாகவே ஸ்டெப்போட துடிக்கிறது.பரதநாட்டியம் என்றால் எனக்குப்பிடிக்கும்.
உலக நாயகன் கமல்ஹாசன் பேரழகி ஜெயப்பிரதா இனைந்த காதல் காவியம் இளையராஜா இசையில்SPB குரலில் பரதமும் கலந்து தமிழ் சினிமாவின் முத்திரை பதித்த படம்*சலங்கை ஒலி*என்றும் நினைவில் இயக்குனர் Kவிஸ்வநாத்அவர்கள்
சிறு திருத்தம்...... உலகப் பேரழகி ஜெயப்பிரதா.
@@thirumalairaghavan 👌👍🙏
@@thirumalairaghavan❤ 30:39
ஜெய பிரதா சூப்பர் நடிகை. செம அழகு
❤
Melting Evan rock by seeing this... பாறையே உருகும், நாமெல்லாம் எம்மாத்திரம்,,,,
GENIUSES MARVELOUS Skill and born with talent acting who is before you SIR
YES PROUDLY TO SAY
ULAGA NAYAKAN
களத்தூர் கண்ணம்பாவில்
சிறு குழந்தை பருவத்திலேயே கலக்கியவர், வாலிப பருவம் வரை ஒளித்து வைக்கம் பட்டவர் இயக்குனர் சிகரத்தால் அவள் ஒரு தொடர்கதையிலிருந்து மீண்டும் வந்து உலகநாயகன் ஆகியிருக்கிறார்.
கலை என்பது கமல்,இவரைப்போல் அழகன் எவனடா இந்தப் புவியின் உள்ளான்.
கமல் என்றால் தாமரை மலர் பூக்களில் அதைவிட வேறெது அழகு கமலுக்கு நிகர் கமலே.
You are exactly right
எத்தனை திறமை பாராட்டவார்த்தைகள்இல்லை மனம்பூரிக்கிறது மகன
இந்த பாடல் காட்சி பார்க்கும் போது கண்களின் கண்ணீர் வருகிறது
இந்த படத்தில் வரும் அனைத்து கதாபாத்திரங்களும் என்றும் நிளைத்து நிற்கும் 🙏🙌🎉💯💯💯
வட
இந்த பாடல் காட்சிகள் டால்பின் நோஸில் என்றும் மறக்கமுடியாது
இந்தப் பாடலில் வரும் காட்சிமுனை இயற்கை கொஞ்சும் எழில் நகரம் என்னுடைய பிறப்பு இங்கதான் 50 வருடங்களாக ஒரு காட்சி முனை
கலைத்தாயின் உலக மகா நடிகன் நடித்தார் என்பதைவிட வாழ்ந்தான் என்பதே உண்மை..
🙌🙌🙌❤️❤️❤️🙌🙌🙌💙🙏💙
காதல்.மன்னன்.கமல்.சார்.பாடல்கள்.அனைத்தும்.அருமை
நடிப்பின்அரக்கன்கமலகசன்🎉🎉🎉🎉❤
விதியின் விளையாட்டில் தற்போது கமல்... எல்லாம் கர்மா... எங்கும் எப்பேற்பட்ட புகழ் இருந்தாலும் கணக்கு தீர்க்காமல் விடாது.
தமிழ் திரைப்பட உலகத்திற்கு கிடைத்த பொக்கிஷம் கமல்ஹாசன் அவர்கள்.
💯💯💯💯💯💯💯💯💯💯true💙🙏💙
@@sivaKumar-ic4nj
Hi brother, how are you? Enna romba naalaachu? Aalaiye kaanum?
@@umamaheswari4625 good morning mam!!! Naan u tube laye dhaan இருக்கேன் மாம். என் comt இல்லாத reels and video's ye illai என்னும் அளவு😊😊😊 நீங்கள்தான் busy pola mam !!! அடிக்கடி உங்களையும் ,gs sir yum நினைத்து கொள்வேன் மாம். 💙🙏💙
உண்மையான வாழ்க்கையில் மோசமான ஆள், தரங்கெட்ட மனிதன்
@@sivaKumar-ic4nj pat andar ka Over and songs hindi I'veover
எந்தக் கலைஞனுக்கும் ஆதாரம் ரசிகர்கள்தான். அந்த ரசிகனைக் கொண்டாடத் தெரியாதவர் ராஜா அவர்கள்.
If u tube is not there v would hv missed this happiness of hearing and seeing these gems whenever v wish,thanks
இவரைப் போல் உலகில் எவரும் இல்லை...இவர் கலை உலகில் நடிப்பு பிள்ளை..இவர் வரு காலத்திற்கு நடிப்பிற்கு இல்லை எல்லை..இது தமிழ் நாட்டிற்க்கு நமக்கு கொடுத்த கலை
உணர்விலும் உயிரிலும் கரையும் பாடல்கள். ராஜா ராஜா தான்.
Sarriyya sonninghe sir 👌👍🙌🙏
ഇന്ത്യൻ സിനിമക്ക് പകരം വയ്ക്കാൻ ഇല്ലാത്ത
male dancer
Hats off......
Thank you
Kamal sir
What a great picture our aandavar Ulaganayagan Padmashri kamal sir omg no word's to say ❤
കമൽ ⭐️⭐️⭐️⭐️⭐️
മുദ്ര പതിച്ച ഗാനങ്ങളും സിനിമയും🙏🏻❤️💗💚🌸
கலைத்தாயின் படைப்பில் இருவரும் மிகப்பெரிய பொக்கிஷங்கள் காலம் உள்ளவரை வரலாறு
மகா கலைஞன் அரசியலில் நாசமாய் போனார்
நாச மாய மனிதன்
There won’t be another
Kamalahaasan
Director Viswanathan
SPB, Shailayaja
Our Isaignani, Vairamuthu.
They are born only once. So you treat your eyes and ears fully well.
You missed Janaki amma!
@@umamaheswari4625 😊😊😊janaki amma 🎼🎤🌹❣️🌹🎤🎼 she is a கானகுயில் mam!!! 💙🙏💙
@@sivaKumar-ic4nj
Unmai! Enakku avanga paadiya paadalagalna romba pidikkum. Sweet voice and voice modulation ivangaloda periya plus.
@@umamaheswari4625 yes mam! Hummig queen Ivar! குழந்தை போல, வயதானவர் போல, குமரி போல ,எப்படி வேண்டுமானாலும் modulation change seidhu பாடுவார்! மகளிர் மட்டும் ( கமல்) படத்தில் ,ரேவதிக்கு மாடர்ன் , ரோஹிணி kku குப்பத்து பாஷை ,ஊர்வசிக்கு ஐய்யராத்து பாஷை என இவர் ஒருவரே 3 modulationail ,கறவை மாடு 3 kaalai maadu 1 endra பாடல் பாடி இருப்பார். The great vaali அய்யா சமயத்தில் இது போல ப்பாடல்களையும் புனைந்து விடுகிறார்! ஒரு குடம் பாலில் ஒரு சொட்டு விஷம் போல! 💙🙏💙
@@sivaKumar-ic4nj
Super brother! Neenga solrathu right. Aana, Janaki amma indha modulation a 16 vayathinile pada padalana, "Aattukkutti muttaiyittu", laye panniyiruppanga. Sri devikkum, paadiyiruppanga, roadla vara oru vayathana paattiyammavukkum, " pazhaiya nenapputhan perandi, pazhaiya nenapputhan, pazhaiya nenapputhan perandi, pazhaiya nenapputhan" nu vayathana kuralil nadungum kuralil paadi, sirichuruppanga. Appdiye vayasana paattiyamma paadura maathiriye irukkum. Mouna geethangal padathula, 5 or 6 vayathu siruvanukku, " Daddy, Daddy , oh my Daddy" nu kulandhai maathiri paadi kalakkiyiruppanga.
Kamal has proved that he is the best actor in this film every actor and.actress done their good Greatest film for me Thank you very much for K.V sir for gave wonderful ever memorable movie, Raja sir valganished this film by his music.....
SALANGAI OLI....innum ethanai varusham anaalum indhe olithe khondhe irrukku...isai, sollave vendham ... ilayaraja ayya...spb ayya, Janaki Amma....vaarthaighale illai...alaghi devathai Jayapradha mdm........ ulaganayagan Kamal sir......eppudi solluradhu, avarin nadhanum......acting......very yaralum indhe madhri nadhanam adhamudiyuma.....visvanath ayya...ethanai varusham anaalum indhe movie ai yaarume marakamattarghal...appidi oru kaviyam indhe OLI....yellorukum olithu kondhe irrukum indhe SALANGAI OLI 🙏🙏🙏
Evergreen songs. Such an incomparable person . Your dedication, hardwork....no words to praise you.Hatsoff Kamal sir.
Wonderful dance by both ❤
@@SivaRaman-lk2cl yes sir
I like your set of songs all are super o super.
The Dancer in none other than S.P. Sailaja Great SPB’s sister…
உண்மை இந்த பாடல் கேட்டவுடன் எனது பள்ளி நாட்கள் நினைவு வருகிறது
One and only ulaganaayagan, maltitalant person, sakala Kala valavar namavar real super star cinima ulagil legend 🔥🔥🔥👍🏽
👌👌👍💐💐💐❤️❤️❤️Kamal avarkalukku epadi sovathu evalavu alakanna nadipoo 👏👏👏👏👏
This movie deserves atleast 5 oscars
உயிரை ஆடவைக்கும் அருமையான படம்.
Ethanai varudangal aanaalum azhiyathu kamal sir in kadhal kaaviyamum nadanamum❤
Ra Ra song comedy ....maankuttiye song...sreeraagamo song comedy ipdi adukittae pogalam ...aana un seyalil irukum pizhaigal ah innum thiruthi kolladhadhu yeno ??? Mudila....bcz it's ur creation... possessiveness !!! Epdium veliah terinjrum !!!! Unnaye ariyama seium podhu innum thelivaaaa terium😍🙏🏻
Superb ❤ star 5 this channel ♥️ 👌 👏 👍 🙌 😀
உன்மையானநடிகர்கமல்
Kamal dance wow enna manithar thamilantaa
No words to describe the creation,,,, Kamal Kamal Kamal,, K Viswanath sir, Ilayaraja sir
Salangai oli is an evergreen epic❤❤
Super... Super... ❤❤❤🎉🎉🎉
Can't nd won't forget this movie... because took my sweet mom for this movie to KG theatre in coimbatore.
Everyone of us having this kind of nostalgic moments about this movie
Super composition by Illyaraja. Well danced by the real actor Kamal
Can’t imagine any other actors apart from Kamal ji
No body beat Kamal sir
LOVELY KAMAL, BEAUTIFUL JAYAPRATHA..ARUMAIYANA WONDERFUL PICTURE SALANGAI OLI MARAKKA MUDIYATHA NINAIVU GAL....
கமல் என்றுமே அழியாத காவியம்👍
என்ன ஒரு படைப்பு!!? ஒரே வியப்பு!!!!
கலை உலகின் கடவுள் ஆனால் சூரியன் வழுக்கி சாக்கடையில் விழுந்தது காலத்தின் கோலம்.
Mean by ?
@@dr.a.geetha9451 அரசியலில் விழுந்தது
@@dr.a.geetha9451 + திமுகவில் உறவானது
என் வயதில் மறக்க முடியாது
Nam thirai ulagukku kidaittha nadigar thilagatthin unmaiyana varisudan nammudaiya great kamala hasan. Hatts of him
Super dancer. Super singer, Super Padalecki,Super episode, Super Dairaksan.AllSupper.
From five years toting end we can enjoy end give respect to this songs and dances.
Super Super ❤❤❤❤
Kamal is talented still he is Film feild because of his hardwork and motivation.
Kamala Hasan a Legend live. I am seen this pic in Trichy Kalaivanar Arangam on 1983 July after i entry in A Big Indian Army. I don't forget that movement. ❤❤❤❤❤ I love Kamal jee
How anyone spitting blood same time singing.
Intha paadalgalai vazhangiya vungaluku nandri meendum meendum nandri...
"ரா ரா சரசுக்கு ரா ரா " இந்த காட்சியை தழுவி எடுக்கப்பட்ட பாடல் போல் தோன்றுகிறது
Super songs and acting ❤😊🎉
Pls. Pls. My. Mahendran. Thappaeruthal. Plsmanikavenum. Nan. Mahendran. Apo. Epo. Etha. Pullokathil.. My. OmsakthiyaAmma. Anaiya. Athuku. Oru.. Boys. Phadaithanno. Etha. Pullokathil. Nan. Mahendran. My. I'm. SakthiyaAmma. Anaiya. Kutu. Kutu. Oru. Girls. Phadaithueruthalum. Nan. My. Urravum. Nynnathuerupha. Nan. Alluvenna. Solukal. My. Jayapratha.. Sistare. Kutu. Supare. Natikaigaraaa. My. Mahendran. RombaRomba. Love. Uuuu. My. ❤❤❤❤❤❤❤❤❤.you. sistare. Pls. Mahendran. Sistare.. Jayaprathakkum. My. Lip. Sweetlys. Lovely's. My. Jayaprathakkum. Mahendran. Serthu. Venchu. Nan. Onemore. Pls. Pls. Sistare. Sex. SExyou. My. Lip. Lip. You. Kiss. Kiss. You. You're. Etharkuyarrowkarrannamerukara. Nan. Romba. Kiss. Lip. Romba. Then I'm. Sistare. Lip. Elli. Romba. Suvaiyoum. Romba. Lip. Erakum.. I. Will. You. Promise.. Jayapratha. Lip. Elle. Romba. Then I'm. Erakum. My.. Sweetlys. My. Mahendran. My. Lip. Sistare. Lip. Romba. Regardless. Romba. Thennumeruku. Sistare. My. Mahebdran. My. Tuuuu. Michu. Love.. Uuuu. Sistare. Jayapratha. Face. Face. Rimba. Very. Sex. You. Lip. Elle. Romba. Athil. Eruthu. My. Lip. Kutythallum. Nan. Lip. Elle. Romba. Thennumeruku. Romba. Nice. You. Apaty. Sabbituventuml. I. Will. You. Promise. You. Sistare.. I. Miss. You. My. Mahi.
சாந்தாராமின் ஜனக் னக் பாயல் பாஜே க்கு பிறகு நாட்டியகலைக்கு அர்பணிக்கப்பட்ட படம்
One of Kamal's masterpieces.
S.Janaki the great singing
സൂപ്പർ
Thiru pathy❤ 😮😂❤kala astheee 40 kms milestones too& from 80 kms
சூர்யா,விக்ரம், விஜய், அஜித்- இவர்கள் இந்த நளினத்தை வெளிப்படுத்த முடியாது.
Ajith acted in one movie as a dancer. He did pretty good. (Don't remember the name of the movie)
It's my favorite song❤️❤️❤️❤️❤️❤️❤️
K.. balachander rightly called Kamal Hasan a yugapurush who appears once in a yugam.
Spb Avarin thangai ,sp Shylaja ❤
The great exlant Mr Kamal sir 🎉🎉🎉
Verry supper kamal sir