அமைச்சரை சாவகச்சேரி செல்லவிடாமல் தடுத்தது யார் ? சற்றுமுன் MP மனோகணேசன் வெளியிட்ட பரபரப்பான தகவல் !

Поділитися
Вставка
  • Опубліковано 22 жов 2024
  • srilankanvlogs #jaffna #jaffnatoday #தமிழ் #gltharshan #chavakachcheri #சாவகச்சேரி #பரபரப்பு
    வணக்கம் உறவுகளே🙏
    என்னுடைய காணொளியை பார்வையிட்ட உங்களுக்கு
    எனது நன்றிகள் 🙏
    இந்த காணொளியை முழுமையாக பார்த்து உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள். உங்களுக்கு ஏதும் சந்தேகங்கள்/ குறைகள்/ நிறைகள் இருந்தாலும் கமெண்ட் பண்ணுங்கள்.
    மேலும் ஈழத்தில் நீங்கள் பார்க்க ஆசைப்படும் இடங்களையும் கமெண்ட் பண்ணுங்கள்.
    இதே போல மேலும் வீடியோக்களை பார்வையிட
    GL Tharshan UA-cam Channel #subscribe பண்ணுங்கள் நன்றி.
    Like & Share பண்ணுங்கள் 🫂
    உங்கள் ஆதரவுக்கு நன்றி 🤝🙏
    தனிப்பட்ட ரீதியாக தொடர்பு கொள்ள இவற்றில் ஏதாவது ஒன்றில் தொடர்பு கொள்ளுங்கள் .
    Facebook 👉 www.facebook.c...
    Mobile 👉 0773117555
    #jaffnatoday #tamilnews #jaffna #jaffnatoday #todaytamilnews #jaffnainternationalmarket #musicconcert #musicshow
    #no1trending #trending #tamilyoutuber #canada #london #tamil #tamilnews
    #londontamilnews #canadatamilnews #francetamilnews #germany #canadavisitvisa #londontamil #londontamilnews #london #londontamil

КОМЕНТАРІ • 45

  • @jayamalanysambiah3224
    @jayamalanysambiah3224 3 місяці тому +22

    தம்பி உலகமே பார்க்கிறது
    மக்களே நீங்களே பாருங்கள்
    அரசியல் பாருங்கள் (எங்கு பார்த்தாளும் ஊழல் ஊழல்தான்.நல்ல Dr மனிதனை பார்ருங்கள் Dr அர்ச்சனா அண்ணன் ❤❤❤❤❤மனசு கவலையாக இருக்கிறது.(அண்ணன் என்னுடைய அன்பு❤❤❤❤❤😍😍😍

  • @Kalai-s4z
    @Kalai-s4z 3 місяці тому +25

    மொத்மாக சொன்னால் ,அமைச்சர் முதுகு எழும்பு இல்லாத கோழை

  • @thiruvengadamsivagnanam1618
    @thiruvengadamsivagnanam1618 3 місяці тому +16

    ஒரு அமைச்சருக்கு தான் செல்ல நினைக்கும் இடத்திற்கு கூட போக முடியாமல் தடுக்கும் சக்தி அமைச்சரை விட அதிகாரம் படைத்தவராக இருக்கவேண்டும். யார் அமைச்சரை கட்டுப்படுத்தும் சக்தி

  • @jayamalanysambiah3224
    @jayamalanysambiah3224 3 місяці тому +24

    மக்களை பத்தி யார்க்கும் கவலை இல்லை ! Dr அர்ச்சனா நல்லதுதானே செய்தார் நல்லவருக்கு காலம் இல்லை.

  • @UthayaSatkunam-vv8qi
    @UthayaSatkunam-vv8qi 3 місяці тому +22

    ஊழல் விடயத்தில் எமது பாராளுமன்ற உறுப்பினர்களும் பங்குவாங்கி இருப்பார்கள்

  • @rajasathiya1370
    @rajasathiya1370 3 місяці тому +18

    ஏன் வடபகுதி தமிழ் எம்பி மார் அமைச்சரை சாவகச்சேரி மருத்துவமனையை வந்து பாக்கும்படி கேட்டிருக்கலாமே ?

  • @AAMAIKEYAM
    @AAMAIKEYAM 3 місяці тому +6

    வணக்கம் ஐயா மனோகணேசன் அவர்கள் அமரர் V.P.கணேசன் ஐயாவின் பிள்ளை துணிவு மிக்க மனிதம் உள்ள மனிதர் வரவேண்டிய நேரத்தில் வந்து குரல் கொடுப்பார்😊

  • @leelatharumalingam102
    @leelatharumalingam102 3 місяці тому +24

    அஅமைச்சரை கட்டுப்படுத்த ஒரு கூட்டம் இருந்தால் பிறகு ஏன் அமைச்சர் பதவி

    • @Kalai-s4z
      @Kalai-s4z 3 місяці тому +2

      சரியான கேள்வி. ❤❤👍

    • @GowshalyaThivaharan-eh3ig
      @GowshalyaThivaharan-eh3ig 3 місяці тому +1

      @@Kalai-s4z permission ketuthan poga Ventuma. Don't give votes for him.

  • @rajapiravinthanrajapiravin8639
    @rajapiravinthanrajapiravin8639 3 місяці тому +3

    மாமனிதர் நடராஜா ரவிராஜின் காலத்தில் ஓங்கி ஒலித்த குரல்கள் இரண்டில் ஒன்றின் சொந்தக்காரன் எங்கள் மனே கணேசன் ஐயா

  • @akilasivam5747
    @akilasivam5747 3 місяці тому +15

    இலக்சனில வாக்கு உங்களுக்கு மக்கள் போடாமல் விடவேண்டும்

  • @KumarasamyKumarasamy-y2d
    @KumarasamyKumarasamy-y2d 3 місяці тому +7

    இந்த பிரச்சனை வெளிநாட்டு அமைப்புகளுக்கு சென்று விட்டது.

  • @jeyanthysatheeswaran9674
    @jeyanthysatheeswaran9674 3 місяці тому +2

    Vanakkam GL Tharshan ! Chavakachcheri Vidaiyamaka Velinaaddil itunthu Unkal Ganoli Moolamthan Unmai Arikiren.enrum Unmaiyin Pakkam itunkal.Unmai Sudum,Unmai Valaiyathu Nanry

  • @v.eniranjan1657
    @v.eniranjan1657 3 місяці тому +2

    Good Question bro 😢?

  • @nagendrannagaratnam3658
    @nagendrannagaratnam3658 3 місяці тому +10

    கள்ளத்தனம் செய்யும் சண்டாளர் தமிழ் அரசியல் வாதிகள்.
    சண்டாளர்.......சண்டாளர்

  • @Tamilboy2024
    @Tamilboy2024 3 місяці тому

    யாழ்பாணத்தில இருக்கிற அமைச்சர் எல்லாருமே டம்மி அமைச்சர். அவங்க இருந்தும் ஒன்று தான் இல்லாமலும் ஒன்று தான் @

  • @ThayaparanThaya-l6r
    @ThayaparanThaya-l6r 3 місяці тому +6

    இவ்வளவு ஆதாரங்களையும் திரட்டி ஏன் பொது நல வழக்கை தொடரமுடியாதா..

  • @anthonyammagnanapragasam1248
    @anthonyammagnanapragasam1248 3 місяці тому +1

    பிரச்சினை சாவகச்சேரிதானே ஏன் யாழ்பானத்துக்கு சுகாதார அமைச்சர் போகவேண்டும்?

  • @gowriguru8857
    @gowriguru8857 3 місяці тому +3

    மின் கம்ப தண்டனை இல்லாக்குறை. ஊழல் ஒழியுமா?????

  • @sivachandrikasivamaintham9536
    @sivachandrikasivamaintham9536 3 місяці тому +1

    நம்முடைய ஆட்களை எப்படி நம்புவது

  • @ammaappa5573
    @ammaappa5573 3 місяці тому +5

    Anymore nobody vote to tamil mp.

  • @sivithaketheesh8557
    @sivithaketheesh8557 3 місяці тому +1

    😢

  • @johnsonxavier124
    @johnsonxavier124 3 місяці тому +2

    The integrity of the upright shall guide them but the perversenesses of transgressor’s shall destroy them

  • @NivedithaRajaratnam
    @NivedithaRajaratnam 3 місяці тому +6

    Mano g don't find reasons if you have given the donation you have rights to talk. Don't give ____

    • @Dushyandh
      @Dushyandh 3 місяці тому +2

      😂 Money has been allocated by Health Minister not Mano Ganeshan.. further what are the elected members from North are doing? You are questioning without any understanding

  • @MarkanduVaikunthavasan
    @MarkanduVaikunthavasan 3 місяці тому +3

    Thuddu money

  • @jesuschristloves8727
    @jesuschristloves8727 3 місяці тому +1

    Makkal tamil mp kkalukku vakku alikka vendam
    Dr Arjunavukku neethj vendum

  • @roobym_1948
    @roobym_1948 3 місяці тому +3

    This is so funny. The Minister shouldn't have behaved like a dumbfounded baby like this. On the very first instance the Hon . Minister should have realised the motive (cause) of their visit to Jaffna. Has he not been informed the cause of this visit in advance? What made him and the crew to visit Mannar neglecting Chavakacheri?