அப்படி ஒரு நிலைமை மீண்டும் வரணுமா- ரணில்!!! |தாண்டவமாடும் அரசியல் காட்சிகள்!!

Поділитися
Вставка
  • Опубліковано 14 жов 2024
  • அப்படி ஒரு நிலைமை மீண்டும் வரணுமா- ரணில்!!! |தாண்டவமாடும் அரசியல் காட்சிகள்!!
    #lka #newsalert #cgctalkshop #talkshop #lady_r #confidentgroupofceylon

КОМЕНТАРІ • 200

  • @naleemkwt-np1hy
    @naleemkwt-np1hy 2 місяці тому +24

    இந்த முறை புதிய ஒரு ஆளுக்கு கொடுத்து பார்ப்போம்

  • @az-empire653
    @az-empire653 2 місяці тому +2

    இரு முறை அனுரவுக்கு ஆதரவு அளிச்சி பார்ப்பம்❤❤❤🎉

  • @bastiananthony3392
    @bastiananthony3392 2 місяці тому +7

    இன்றைய இலங்கை அரசியலை பார்த்தூல் யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம் எனற பாடல் தான் நினைவுக்கு வருகிறது. பாவம் மக்கள். மக்களை ஆண்டவன் தான் காப்பாற்ற வேண்டும். அடுத்தது சனாதிபதி தேர்தல் நடைபெறுமா என்பதே சந்தேகம் தான்.

  • @rizalahamed
    @rizalahamed 2 місяці тому +7

    தேசிய மக்கள் சக்திக்கு இம்முறை கொடுத்துப் பாா்ப்போம்

  • @mohamedarshath6574
    @mohamedarshath6574 2 місяці тому +1

    Nice 👍 talk

  • @mariathasthas4687
    @mariathasthas4687 2 місяці тому

    உங்கள் செய்தி கேட்பதில் மகிழ்ச்சியே!

  • @runboyshan8255
    @runboyshan8255 2 місяці тому +9

    இலங்கைக்கு புதிய முகம் ஜனாதிபதி தேவை அதை நீங்க புரிஞ்சு கொள்ளணும்

  • @selvanselva5558
    @selvanselva5558 2 місяці тому +11

    யார் நாட்டை அந்த நிலமைக்கு கொண்டுவந்தது இதை சிங்கள மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்

  • @selvanselva5558
    @selvanselva5558 2 місяці тому +11

    கோட்டாவை ஓடவிட்டதே இந்த கூட்டம் தான் அதேபோல் ரனிலுக்கும் நடக்கும்

  • @krizna4161
    @krizna4161 2 місяці тому +4

    நரி தன் வேலையைக் காட்ட ஆரம்பித்து விட்டது

  • @MegaSharfan
    @MegaSharfan 2 місяці тому +4

    இவனும் ஒன்றும் பெரிசாக கிழிக்க இல்ல ... பொருட்களின் விலை அதிகரித்துக் கொண்டே போகிறது

  • @ANVERKAMISS
    @ANVERKAMISS 2 місяці тому +4

    Ranil gave a temporary solution to permanent problems, we need someone to give permanent answers.

  • @az-empire653
    @az-empire653 2 місяці тому +1

    ஹரீன் பெல்டி குமார்😂😂😂😂

  • @sheriffdeenkamarunisa2017
    @sheriffdeenkamarunisa2017 2 місяці тому +1

    சகோதரி!எல்லா அரசியல் தலைவர்களும் பேச்சினால் ஆட்சி செய்வார்கள்.ஏட்டுச் சுரைக்காய் கறிக்குதவாது .அநுபவம் வேண்டும் .எனவே இன்றைய பொருளாதத்தைக் கட்டி க் காக்க ரனில்தான் பொருத்தமானவர். தற்போதய நிலையில் தேர்தலும் அவசியம் இல்லை. இதுதான் என் நிலைப்பாடு

    • @sheriffdeenkamarunisa2017
      @sheriffdeenkamarunisa2017 2 місяці тому

      மற்றவர்களுக்குக் கொடுத்துப் பாருங்க காலம் பதில் சொல்லும்

  • @godblessme3242
    @godblessme3242 2 місяці тому +2

    மக்கள் தேவை உணர்ந்து அவைகளை உற்பத்தி செய்யாதவன் சிறந்த தலைவன் கிடையாது

  • @az-empire653
    @az-empire653 2 місяці тому +1

    ஹிஸ்புல்லா கிட்ட நாட்ட குடுத்தா கூட சிங்கபூரா மாத்துவார்தான்.❤

  • @tharmarajahabraham5774
    @tharmarajahabraham5774 2 місяці тому +1

    நீங்க நினைப்பது ரணில் ஐயா ஜனாதிபதியாக வரவேண்டுமென கஷ்டப்படுகிறீன்க தேர்தலுக்காக பயப்படாதீங்க நாடு

  • @fazalmohamed6457
    @fazalmohamed6457 2 місяці тому +10

    Anura must win election

    • @AbdulWahidAbdulRahuman
      @AbdulWahidAbdulRahuman 2 місяці тому

      After winning, what will happen ?

    • @fazalmohamed6457
      @fazalmohamed6457 2 місяці тому

      We must believe anura

    • @mayan372
      @mayan372 2 місяці тому

      1st tell me, All these years what happened? So don't ask now what will happen. Try and see. ​@@AbdulWahidAbdulRahuman

  • @MNAMHAMOOD
    @MNAMHAMOOD 2 місяці тому +1

    💐💐💐

  • @NasarNasar-kr4mv
    @NasarNasar-kr4mv 2 місяці тому +6

    Mr ranil your in the parliament 46 years you just regarding abut pass 2years what a shame Mr President definitely your going to home we will see in the A k D government

  • @Vathsala-j8k
    @Vathsala-j8k 2 місяці тому +1

    Thank You sister👌

  • @hanifthanzeel6555
    @hanifthanzeel6555 2 місяці тому +2

    ஆட்சி,ஆதிகாரம்,பணபலம்,சண்டித்தனம், இவைகள் எங்கு இருக்குதோ,அங்கு வரவேற்பு அமோகமாகத்தான் இருக்கும்..இதில் மொட்டு+ ஐ.தே.கட்சி ஆதரவாளர்கள் சேர்ந்துள்ளார்கள்..

  • @hanifthanzeel6555
    @hanifthanzeel6555 2 місяці тому +1

    எல்லாமே இருந்ததுதான், ஆனால், திட்டமிடப்படாத செயல்களினால்,அத்தனையும் காணாமல் போய் விட்டது..

  • @selvarajgopal3307
    @selvarajgopal3307 2 місяці тому +1

    எல்லோரும் ஒன்றை மறந்து விட்டார்கள் ரணில் வந்தால் நல்லம் என்று சொல்லலாம், ஆனால் ஒரு கட்சியை சேர்ந்தவர்கள் தங்களை காப்பாத்தி கொள்ளவே, தங்களுடைய காட்சி வந்தால் சரி அல்லது ரணில் வந்த்தால் சரி தங்களுக்கு பாதுகாப்பு என்றுதான் இரண்டு பக்கமும் காய் நகரதுராங்க,இரண்டு கட்சியிலும் அவர்களின் ஆட்களை கலந்து விட்டார்கள், இதிலே அனுர வந்தால் எல்லோருக்கும் பிரச்சினை அதனால் தான் எல்லோருக்கும் அனுர தான் டார்கெட், ரஞ்சன் ராமநாயக்க சரியாக சொன்னார், (எகோல்லோ ஒக்கம யாலுவோ மல்லி ) தற்போதைக்கு இவர்களின் டார்கெட் அனுர மட்டும்தான், நல்ல ஆழமாக யோசித்தால் எல்லோருக்கும் தெரியும் imf இலங்கை வந்தவுடன் சொன்ன முதல் வார்த்தை, இலங்கையில் லஞ்சம், ஊழல், நிறைந்து விட்டது அதை நிறுத்தினால் மட்டுமே இலங்கை மீண்டு வர சந்தர்ப்பம் உள்ளதுஎன்று சொன்னார்கள்,, திரும்பவும் அவர்களுக்கே நாம் ஓட்டு போடும் போது கொலையர்க்கு பயந்து வீட்டை திறந்து வைத்த கதையாகி விடும்,,,,,,

  • @anthonymichael8276
    @anthonymichael8276 2 місяці тому +3

    One only anura will be next president 100,% sure

  • @vallipurammokan4496
    @vallipurammokan4496 2 місяці тому +3

    எமக்கு தனி வேப்பாளர் தேவை.

  • @EmmanuelDalima-gy8yp
    @EmmanuelDalima-gy8yp 2 місяці тому

    உண்மைதான், புதிய புதிய திட்டங்கள் அனுராவின் கைகளில் தான் உள்ளது , அவர் ஒருவர்தான் புதிய திட்டங்களுடன் ............

  • @rameezfawzy
    @rameezfawzy 2 місяці тому +2

    We cannot trust or believe here after anyone can run this country, we must give a chance to NPP.

  • @runboyshan8255
    @runboyshan8255 2 місяці тому +2

    நீங்க நல்லா சப்போர்ட் பண்றிங்க ரணில் மாற்றியவுக்கு வாழ்க வளமுடன்

  • @MNAMHAMOOD
    @MNAMHAMOOD 2 місяці тому +1

    🇱🇰🇱🇰🇱🇰

  • @dheeban72
    @dheeban72 2 місяці тому +3

    Our country is still in critical situation

  • @jeremiahmichael3839
    @jeremiahmichael3839 2 місяці тому

    Thanks for my srilanka

  • @MegaSharfan
    @MegaSharfan 2 місяці тому +1

    நாட்டை கொள்ளையடித்த குடும்பத்தை ஒன்றும் செய்ய இல்லையே

  • @godblessme3242
    @godblessme3242 2 місяці тому +1

    எந்த ஒரு நல்ல இடத்துக்கும் போகவில்லை அனைத்தும் மேஜிக் செய்யப்பட்ட ஒரு வேலை ...பிரச்சினை எதுவும் தீரவில்லை ...!

  • @runboyshan8255
    @runboyshan8255 2 місяці тому +3

    ரணிலுக்கு கடைக்கு போறேன் போல நீங்க

  • @vekneswaranvekneswaran
    @vekneswaranvekneswaran 2 місяці тому

    ஆம், அனைவரும் 60 வயதுக்கு மேற்பட்ட அரசியல்வாதிகள் என்பது எங்களுக்குத் தெரியும். இம்முறை அனுரா மட்டுமே எங்களின் விருப்பம்.....

  • @selvanselva5558
    @selvanselva5558 2 місяці тому +3

    கட்டாயம் தமிழ் வேட்பாளர் தேவை சர்வதேசத்துக்கு தமிழர்களின் பலம் காட்டமுடியும்

    • @selvavelautham6262
      @selvavelautham6262 2 місяці тому +4

      காட்டி? அப்பொறம் ?

    • @rajasathiya1370
      @rajasathiya1370 2 місяці тому

      என்னபலம் உங்களிடம் வாய்ப்பலமா ?

    • @SivaKirushnapillai
      @SivaKirushnapillai 2 місяці тому

      தமிழ் பொதுவேட்பாளர் காலத்தின் தேவை

    • @rajasathiya1370
      @rajasathiya1370 2 місяці тому

      தமிழ் பொது வேட்ப்பாளருக்கு வாக்களிப்பதால் மகிந்த ரணில் ஜனாதிபதியாக வரும் வாய்ப்பு இருந்தால் தமிழ் பொது வேட்ப்பாளர் தேவை இல்லை

    • @MatthewsRuby-ge9nt
      @MatthewsRuby-ge9nt 2 місяці тому

      சர்வதேசம் என்பது வேறும் கண்துடைப்பு மட்டும்தான்

  • @godblessme3242
    @godblessme3242 2 місяці тому +1

    ரணில் செய்திருக்க வேண்டிய முதல் வேலை ஒரு லட்சம் ஏக்கரில் மரக்கறி செய்திருக்க வேண்டும் மேலதிக உற்பத்தியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்திருக்க வேண்டும் மேல்குறிப்பிட்ட விடயத்தை செய்வதற்கு ஆறு மாத காலம் மிக மிக போதுமானது

  • @MNAMHAMOOD
    @MNAMHAMOOD 2 місяці тому +1

    🤲🤲🤲

  • @MNAMHAMOOD
    @MNAMHAMOOD 2 місяці тому +1

    🤝🤝🤝

  • @alhaamid1394
    @alhaamid1394 2 місяці тому +2

    Wa alaikumussalam sis😊

  • @srinivasannandakumar98
    @srinivasannandakumar98 2 місяці тому +1

    Inflation is down, but cost of living never came down.... Can have fun for anther 3 months...

  • @sajirMohammed-r8o
    @sajirMohammed-r8o 2 місяці тому +1

    நம்ம எதுக்கு madam இன்டர்நேஷனல் போகணும் நம்மிடம் மினிஸ்டர் மாறிட்டு அவ்வளவு காசு இருக்குது அதை எடுத்தா போதும். எல்லாமே மக்களே களவெடுத்தது தான்

  • @nithybala5632
    @nithybala5632 2 місяці тому +1

    When Mr Ranil is running for president as a common candidate. Why a Tamil should not do so? Ranil is running to save the Rajapaksa family. Tamils are showing to the world, How united they are in their policy.

  • @AhmedSitheek-vn2ry
    @AhmedSitheek-vn2ry 2 місяці тому

    W/salam....super ❤

  • @ramachantra1211
    @ramachantra1211 2 місяці тому +1

    Sjb Sajith ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @FathumaFathuma-hm8se
    @FathumaFathuma-hm8se 2 місяці тому

    කවුරු ජනාධිපති උනත් කමක් නෑ රටටයි ලංකාවේ වාසය කරන සියලුම ජාතීන්ටයි අවංකවම සේවය කරන කෙනෙක්.

  • @vazavanvallipuram5461
    @vazavanvallipuram5461 2 місяці тому +2

    After two months Sri Lanka in
    Ranil hand100%>

  • @godblessme3242
    @godblessme3242 2 місяці тому +1

    மரக்கறி உற்பத்தி செய்ய மூன்று மாதம் தொடக்கம் ஆறு மாதம் எடுக்கும் ரணில் ஆட்சிக்கு வந்து எத்தனை மாதம் ரணில் மரக்கறி உற்பத்தி செய்தாரா ...? விலைவாசி குறைந்ததா...? நத்திங் நத்திங் நத்திங்

    • @NasranShaf
      @NasranShaf 2 місяці тому

      பாதாலத்தில் இருந்த நாட்டை பாதாலத்தில் ரனில் வில வைய்க்கவில்லயே

  • @rohanthampapillai7677
    @rohanthampapillai7677 2 місяці тому +1

    Ringsha the reality is this .Ranil wants he and his party to win.But to get the votes of other party supporters he's showing that he wants to be a common candidate

  • @Hussaina-o3d
    @Hussaina-o3d 2 місяці тому

    Insha Allah
    Next president. Is Anura Kumara Desanayaka

  • @SubramaniMani-ry9hw
    @SubramaniMani-ry9hw 2 місяці тому

    ❤hi sister rompa happy ya irukinkalpola enakku santhosam😂

  • @MNAMHAMOOD
    @MNAMHAMOOD 2 місяці тому +1

    🕋🕋🕋

  • @AmanSayibu
    @AmanSayibu 2 місяці тому

    Ranil 🙏💪💪💪

  • @umasanthithayalarajah-vv3fn
    @umasanthithayalarajah-vv3fn 2 місяці тому +1

    பயம்காட்டுகின்ரார் போல 😂😂😂

  • @thiruvengadamsivagnanam1618
    @thiruvengadamsivagnanam1618 2 місяці тому

    ஜனாதிபதி அவர்கள் 22ம் சட்டத்தை 24ம் திகதி நிறைவேற்றி அடுத்த ஒரு வருடத்திற்கு பதவியை தக்க வைத்து ஒரு வருடம் சென்றபின் அடுத்து 6வருடததிற்கு சர்வஜன வாக்கெடுப்பு நடத்தி பதவியை தக்க வைத்து கொள்வார். எனவே அடுத்த ஏழு வருடத்திற்கு பின் ஜனாதிபதி தேர்தல் நடக்குமா அல்லது இந்த வருடமா என்பது 24ம் திகதியே தெரியும்

  • @SelvaKalai-mn8yh
    @SelvaKalai-mn8yh 2 місяці тому

    தங்கைஉங்கள்பேச்சிசுப்பார்நான்ஆரையாம்பாதியில்இருக்கேன்தங்கச்சிஇந்தாதமிழ்கிழவர்களைபாற்றிநாம்மதமிழ்பேசும்மக்களுக்குதேளிவாசொல்லுங்கள்தங்கச்சிஉங்களலமாட்டுந்தான்இந்துஇஸ்லாம்என்றுபரிக்கமல்பேசாமுயும்தேளிவனபேச்சிதிறன்உள்ளாதுதங்கச்சிசுப்பார்நான்உங்கள்பேச்சைவிரும்பிபார்க்கிறேன்நன்றிவணக்கம்தாயகம்❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉சுப்பார்❤

  • @AssalammuAlaikkum-ug3lt
    @AssalammuAlaikkum-ug3lt 2 місяці тому

    உனக்கு தெரியுமா mr ranil leader of underworld

  • @MSDHZAHEEMI
    @MSDHZAHEEMI 2 місяці тому

    Vote AKD for permanent solution...

  • @mohamedarshath6574
    @mohamedarshath6574 2 місяці тому

    Welcome Kattankudy

  • @sakeebasmath6534
    @sakeebasmath6534 2 місяці тому

    Yas

  • @prathapankamales8855
    @prathapankamales8855 2 місяці тому

    ஒ௫ தலைவரை ஆதரிப்பது நல்லது ஐயா விக்னேஸ்வரன் ஜனாதிபதி ஒ௫ வ௫டம் நீடித்து இ௫ந்தால் நல்லது என்று கூறிவிட்டு இப்போ தமிழ் வேட்பாளர் நி௫த்தவேன்டும் என்றுகூ௫கிறார் உங்கள் க௫த்தை சொல்லவும்

  • @manualaysha5744
    @manualaysha5744 2 місяці тому

    அது தேவையில்லாத வேலை

  • @godblessme3242
    @godblessme3242 2 місяці тому

    இன்னும் தக்காளி விலை குறையவில்லை இவைகளை ரணில் உணர்வாரா ...?

  • @ugarajah6075
    @ugarajah6075 2 місяці тому

    💚❤️

  • @Mohamed-uo9to
    @Mohamed-uo9to 2 місяці тому +1

    Who is the winner weight lite but

  • @mazhothauama3842
    @mazhothauama3842 2 місяці тому +1

    றணில் வரணும்

  • @thanushanthanu9588
    @thanushanthanu9588 2 місяці тому

    தலைப்பைச் சரியாக எழுதவும் அரசியல் காட்சிகளா இல்லை அரசியல் கட்சிகளா?

  • @BM-cw7nh
    @BM-cw7nh 2 місяці тому +2

    என்னை பொறுத்த வரையில் ஒருக்கால் அனுராவிடம் கொடுத்து பார்க்கலாம்? ஆனால் பேச்சில் உள்ள வீச்சு செயலில் இருக்குமா?? சஜித் மாதிரி, அப்புறம் புது அனுபவம்🤔 கண்டிப்பா முதிர்ந்த அனுபவ சாலிகள் இருப்பார்கள் என்று நினைக்கிறேன். பழசுகளை ஒதுக்கி வைத்து கொடுத்து பார்க்கலாம். தமிழ் என்றால் இப்போ எஞ்சிய மக்களையும் கூறு போட்டு விற்கவா 🤔 இப்போ உள்ள நிலையில் எப்படியாவது Dr அர்ஜுனாவை கொண்டு வந்தால்?? அவருக்கு மூன்று இன மக்களின் ஆதரவுகள் மற்றும் புலம்பெயர் மக்கள் ஆதரவுகள் யாவும் மனசுத்தியோடு அவருக்கு மட்டும் தான் இருக்கு🤔🤔 ஆனால் ஆள் ஒரு ஆர்வக்கோளாறு படைத்தவர்🤔 ஆனால் இப்போ உள்ள பெரிய ஓட்டையை நன்றாக பயன் படுத்தி வரலாம் அதோடு அவருக்கு அரசியல் விளையாட்டு முதிர்ந்த சிலர் பக்கம் இருந்து சில வழிகளை ஊட்ட வேண்டும். நடைமுறையில் இருக்கும் தமிழ் அரசியல் வேசதாரிகள் இல்லாமல். வேனும் என்றால் இதற்கும் பாருங்க எத்தனை தமிழ் வே தாரிகள் வந்து கழுவுவார்கள் என்று. அது தான் தமிழன் ஒற்றுமை, "தானும் தின்னான் தி................" இதனால் தான் சொந்த நாடு என்று இவர்களுக்கு(நமக்கு) இன்றளவும் இல்லை, ஒட்டி பிழைக்க வேண்டிய எழுதப்படாத இனம்.
    🇩🇰🙏🇱🇰

  • @ThayerFatoordeen-nd5fe
    @ThayerFatoordeen-nd5fe 2 місяці тому

    Sawak kidankul konduponade Ranilum mithriyum.

  • @mohamedfarssan3467
    @mohamedfarssan3467 2 місяці тому

    We want president speach

  • @MadMax-zx3zx
    @MadMax-zx3zx 2 місяці тому

    Walaykum salam w.w ❤❤❤❤❤

  • @RavindranPalaniandy
    @RavindranPalaniandy 2 місяці тому

    Use your mind and vote for Ranil otherwise we have to suffer

  • @Hussaina-o3d
    @Hussaina-o3d 2 місяці тому

    Dear Madam
    Don't u know what is price of fuel,gas milk powder vegetables........

  • @infathiqbal6854
    @infathiqbal6854 2 місяці тому +1

    Sister today your are very happy y

  • @nazeerameer5833
    @nazeerameer5833 2 місяці тому

    AAKKDD AKD AKD AKD!!!!!! LET AKD WIN AND SEND THE LIAR HOME. GIVE THE OPPORTUNITY TO AKD TO UNSEAT THE LIAR AND SEND HIM HOME. LET RUN NIL = RANIL RETIRE FROM POLITICS.!!!!!!!!

  • @MirsathANMirsath
    @MirsathANMirsath 2 місяці тому

    Nega yeppady solluvenga harin kallan

  • @saveLanka
    @saveLanka 2 місяці тому

    Dr. Hisbula? He struggled in his first degree, sat the repeat exam 🤣. I don’t know he really competed his degree

  • @ThayerFatoordeen-nd5fe
    @ThayerFatoordeen-nd5fe 2 місяці тому

    ALL THE MUSLIMS SHOULD SELECT ANURA BRO TO RULE THIS COUNTRY IN THE FUTURE DUE TO THE CREMATION PROBLEM.

  • @mohamedmoulana-xt4hz
    @mohamedmoulana-xt4hz 2 місяці тому

    If the God decides he will raise any person without any education

  • @kamalarajakumaran5097
    @kamalarajakumaran5097 2 місяці тому

    Rani is fox but he won't be a next president of SriLankaa. Might be Anura

  • @sathiyaseelansangeetha1610
    @sathiyaseelansangeetha1610 2 місяці тому +1

    தமிழ் வேட்பாலரை நிருத்தக் கூடாது நீங்கள் சொல்வதுதாண் சரி அம்மா

  • @mervynalexander2269
    @mervynalexander2269 2 місяці тому

    தேவைஇல்லை

  • @sahdijiffry2497
    @sahdijiffry2497 2 місяці тому +2

    AKD must take over this Country....❤

  • @ThayerFatoordeen-nd5fe
    @ThayerFatoordeen-nd5fe 2 місяці тому

    THAMIL MAKKALUKKU THANI WETPALAR AWASIYAM .THAMILAR KALUM MUSLIWKALU M 76 andugal EMATTAP PATTARGAL.

  • @MadMax-zx3zx
    @MadMax-zx3zx 2 місяці тому +2

    Vote for N.p.p ❤❤❤

    • @rajasathiya1370
      @rajasathiya1370 2 місяці тому

      NPP எந்தக்கட்சி ?

  • @selvavelautham6262
    @selvavelautham6262 2 місяці тому +3

    தமிழ்வேட்பளர் கேலிக்குரியது .
    வேண்டாம்.

  • @NiyasMuhammed-sv5ui
    @NiyasMuhammed-sv5ui 2 місяці тому +1

    சகோதரர் அனுர திசாநாயக்க ஆளுமை மிக்கவர் அவரிடம் ஒருமுறை ஆட்சியை கொடுத்துப் பாருங்கள் நாடு சுவீட்சம் அடையும்...அனுரட பேச்சில் உண்மை உள்ளது.

  • @MirsathANMirsath
    @MirsathANMirsath 2 місяці тому +1

    Ranil kalavadukava

  • @YogenthirakumarNallamuththu
    @YogenthirakumarNallamuththu 2 місяці тому +1

    young pepole anura

  • @MadMax-zx3zx
    @MadMax-zx3zx 2 місяці тому

    Assalamuo alaikkum w.w ❤❤❤❤❤

  • @roshantc1263
    @roshantc1263 2 місяці тому

    All is well????

  • @subramaniyamsudhu
    @subramaniyamsudhu 2 місяці тому +3

    இம்முறை தமிழ் வேட்பாளர் ஒருவரை நிருத்த கூடாது அது மிக பெரிய தவறான முடிவு தற்போது கேட்பதற்கு இனிமையாக இருக்கலாம் இதன் விளைவு தேர்தலுக்கு பிறகுதான் தெரியும்

    • @thanabalantamilosai4880
      @thanabalantamilosai4880 2 місяці тому

      உண்மை தமிழ் வேட்பாளார் போட்டால் யாருமே வாக்கு அளிக்க கூடாது முட்டாள்கள் வாக்களித்து நாட்டை கெடுப்பார்கள் தமிழ் வேட்பாளார் மிக பெரியது துரோகமாகும்.. நாடு பஞ்சத்தால் அளியும். மிக கேவலமான விடயமாகும் நாடாளுமன்ற M.P க்கு மட்டும் வரலாம்.

  • @AkeelNawzar
    @AkeelNawzar 2 місяці тому

    Appediyumay sirup panay waradu

  • @elayathambygnanaguru465
    @elayathambygnanaguru465 2 місяці тому

    Want tamil commen candidate

  • @vazavanvallipuram5461
    @vazavanvallipuram5461 2 місяці тому

    Anura talking well, but he doesn't know how run the Government 😮.

  • @danimageswaran2630
    @danimageswaran2630 2 місяці тому

    Appidi jar irukkirar irutha sollunka niruththuvam but mp vikkinewaran adutha oruvar mp akirathukku try pannurar pola

  • @MirsathANMirsath
    @MirsathANMirsath 2 місяці тому

    Ithuku yaru karanam

  • @runboyshan8255
    @runboyshan8255 2 місяці тому +1

    நீங்க சொல்ற மாதிரி இப்ப நாடு நல்ல நிலைமையில் இருக்கு நானும் கஷ்டப்பட்டு தான் என் பிள்ளைகளை பார்த்துக் கொண்டிருக்கிறேன் எல்லா மக்களும் அதே போல தான் உன்ன புரிஞ்சுக்கங்க

  • @ifthikarmarikar1809
    @ifthikarmarikar1809 2 місяці тому

    Still we vote to Npp