Islamic Prophets Family Tree Tamil I Christian & Jews Family Tree I biblical Tree Tamil I Ravikumar

Поділитися
Вставка
  • Опубліковано 9 січ 2025

КОМЕНТАРІ •

  • @showki
    @showki Рік тому +18

    உங்களது காணொளியில் சில திருத்தங்கள் இருந்தாலும் வேற்று மத நண்பராக உங்கள் தேடல் எனக்கு பூரிப்பை தருகிறது...
    We want these kind of videos...
    Good Job 👍

  • @abdhurrahman5631
    @abdhurrahman5631 Рік тому +5

    அன்புமிக்கச் சகோதரரே, உங்கள் தகவலில் பலபிழைகள் உள்ளன. குற்றமில்லை.
    உங்கள் அறிவுத்தேடலும், முயற்சியும் மிகவும் பெருமைப்படத்தக்க பாராட்டிற்குரிய செயல்.
    இறைவன் உங்களிற்கு நன்மைசெய்வானாக.
    SEVARAI ABDURRAHMAN TAMILINDIA.

  • @ghiyazdeen6251
    @ghiyazdeen6251 Рік тому +11

    சில பிழைகள் இருந்தாலும் மிக பயன் உள்ள வீடியோ மாற்று மத சகோதரானாக இருந்திலும் மிக தெளிவான பார்வை அருமை நன்றிகள் பல ❤❤❤❤

  • @malikbasha3638
    @malikbasha3638 2 роки тому +19

    தேவைக்கேற்ப்ப கருந்தறிந்து தலைப்பை தேர்ந்தெடுத்து அதை சரியாக விளக்கும் திறமை திரு ரவிக்குமார் அவரெகளுக்கு உண்டு. 🌟❤️👍🎇

  • @mubarakalimubarkali4734
    @mubarakalimubarkali4734 Рік тому +16

    முதலில் உங்களுடைய முயற்சியை பாராட்டுகிறேன்.
    இப்ராஹிம் நபியை பற்றி பேசும்போது இதற்கு பிறகுதான் மூன்று பெரிய மதங்களை தோற்றுவித்ததாகவும் சொன்னிர்கள்.
    மதங்களை எந்த இறைத்தூதரும் தோற்றுவிக்கவில்லை நீங்கள் குறிப்பிட்ட எல்லா இறைத்தூதர்களும் சொன்ன செய்தி ஒன்றே ஒன்றுதான். அது இறைவன் ஒருவனே என்பதுதான் பிறகு அந்த தூதர் இறந்தபின்பு அந்த மக்கள் அந்த தூதரையே கடவுளாக்கிகொண்டார்கள்.
    இதில் இஸ்லாம் மார்க்கம் மட்டும்தான் முஹம்மது நபியை வணங்கக்கூடாது என்று சொல்லும் ஒரே மார்க்கம்.
    மேலும் தற்போது வாழும் முஸ்லிம்களுக்கு தன் உயிரிலும் மேலான முஹம்மது நபி எப்படி இருந்தார் அவரது உருவம் எப்படி இருந்தது என்பதுகூட தெரியாது.
    எங்கே அறியாத மக்கள் நம்மையும் கடவுளாக்கி வணங்கிவிடுவார்களோ என்ற அச்சத்தினால் முஹம்மது நபி இறப்பதற்கு முன்பே அப்போது வாழ்ந்த முஸ்லிம்களிடம் நான் இறந்த பின்பு எனக்கு சிலை வைக்கக்கூடாது என்று சத்தியம் வாங்கிவிட்டார்.
    நீங்கள் இஸ்மாயிலை பற்றி கூறும்போது இஸ்மாயில் குழந்தையாக இருக்கிம்போது அவரது தந்தை இப்ராஹிம் அவரகள் தன் மனைவியையும் குழந்தையையும் யாரும் இல்லாத பாலைவனத்தில் விட்டுசென்றுவிட்டார்கள் குழந்தை தண்ணீர் தாஹதால் அழுகிறது. அப்போது தாய் ஓடிப்போய் பார்த்தால் ஒரு கிணறு இருந்தது அதுதான் ஜம்ஜம் கிணறு என்று சொன்னிர்கள் ஒரு சின்ன திருத்தம் அந்த கிணறு ஏற்கனவே அங்கே இல்லை தாகத்தில் துடிக்கும் குழந்தை இஸ்மாயில் அவர்களின் காலடிபட்டு உருவானதுதான் ஜம் ஜம் கிணறு இன்று உலகம் முழுவதும் ஹஜ் புனித பயணம் செல்லும் கோடிக்கனக்கான மக்கள் அவர்களும் குடித்துவிட்டு அவர்களது வீட்டிற்கும் கொண்டுவருவார்கள் அதில் அதிசயம் என்னவென்றால் அந்த கிணறு ஒருமுறைக்கூட வற்றவில்லை என்பதுதான்.

    • @Nifa2z
      @Nifa2z 2 місяці тому

      ❤🤗

  • @Anand-rz5rc
    @Anand-rz5rc Рік тому +8

    பிதாவாகிய தேவனே மாம்சத்தில் வந்த இயேசு கிறிஸ்து

    • @Super17725j
      @Super17725j 14 днів тому

      அவர் மாம்சதில் வர மாட்டார்..மாம்சம் அசுத்தம் ...மலம் ஜலம் களிகும்..இறைவன்
      தூய்மையணவன் .மம்சம் தேவை உள்ளது..இறைவன் தேவை அற்றவன்...மாம்சம அழியும் இரைவன் அழிவு இல்லாதவன்...கிறிஸ்தவர் முட்டாள்கள்😂

  • @basheersmh6628
    @basheersmh6628 2 роки тому +8

    கடவுள் க்கு அவதாரம் எல்லாம் இல்லை...அவரும் இறை தூதர் தான்...

  • @shahulk7821
    @shahulk7821 2 місяці тому

    வாழ்த்துக்கள் நல்முயற்சி மகிழ்ச்சி அளிக்கிறது ஆதாம் முதல் மனிதர் முதல் இறைத்தூதர் இந்தியாவில் தற்போது இலங்கையில் இறங்கினார் ஏவாள் அரபுநாடுஜிட்டா வில் இறங்கினார் ஆத்மிக்கு பின் நூஹ்.ஷீது.நாம்தற்போதுகூடஷேதுசமுத்திரம்என்கிறோம்.இந்த இறைத்தூதர்கள் தொடரில் இப்ராஹிம் ஆப்ரஹாம் இறைதூதர் இவருக்கு இரு மனைவியர் ஒருவர் மூலம் இஸ்மாயீல் மற்றொரு மனைவி மூலம் மூலம் இஸ்ஹாக் இவர் வழியாகவே யாகூப் ஜோசப் அய்யூப் யூனுஸ் ஹாரூன் சாலமன்ஜகரியாகடைசியாகச இயேசு இறைத்தூதர்கள் ஆனால் ஆப்ரஹாமின்மகன்
    இஸ்மாயீல் வழியில் முஹம்மது நபி மட்டுமே கடைசி இறைதூதராகவருகிறார்
    தொரா இன் ஜீல் இயேசு விற்குகொடுக்கபட்டதுஇவைகள் அனைத்தும் இஸ்லாம் ஏற்றுகொள்கிறது யாரையும் கடவுளாக ஆக்கைவில்லை
    இந்த வழியில் கடைசி இறைதூதராகமுஹம்மது இவர்களும் இயேசு ஆப்ரஹாம் சாலமன் தாவூத் போன்ற இறைதூதரே.யாரும்கடவுள்அல்ல.அனைவரும்ஒருஇறைவனை வண ங்கும்படி கூறினார்கள்

  • @AbdulMajeed-i7e
    @AbdulMajeed-i7e 6 днів тому

    கடவுளுக்கு மனைவி மக்கள் சந்ததி கிடையாது அவன் தனித்தவன் தூயவன் அவனே ஆதி அவனே அந்தம் அதாவது அவனே முதலானவன் முடிவானவன் அவனுக்கு நிகரான வர்கள் யாரும் இல்லை அவன் பிறவாதவன் இறவா தவன் அதாவது நித்திய ஜீவன் என்றும் நிலைத்து இருப்பவன் ரிக் யஜுர் சாம அதர்வன வேதங்களையும் பைபிள் ஐயும் கடைசியில் இறுதி வேதம் al குரான் யும் படித்து உணர்ந்தால் இஸ்லாமிய கோட்பாடுகளே எல்லா வேதங்களிலும் விஞ்சி நிறைந்திருக்கும் முஹம்மது நபி அவர்களே கல்கி கலியுகத்தில் அவரையே பின்பற்ற வேண்டும் ❤❤👌👌

  • @travel5250
    @travel5250 2 роки тому +41

    குர்ஆன் கடவுள் இல்லை குர்ஆன் இறைவனின் வழிகாட்டல் அதான் வாழ்வாதாரம்

    • @wonder-y7d
      @wonder-y7d Рік тому

      குரான் fake புத்தகம்..அது ஒரு முகமதுவின் யூத நண்பனின் உதவியைக்கொண்டு பைபிளிலருந்து காப்பி அடித்து முகமது தலையில் எழுதப்பட்ட நூல்.. பின் சில பகுதிகள் ஆய்சா &குழுவால் எழுதி முடிக்கப்பட்டது.. எனவே குரான்ல முரணாக அநேக சமபவங்கள் இருக்கும்..
      Example: கிறிஸ்து சிலுவையில் அடிக்கப்பட்டு மரித்து முன்றாம்நாள் உயிரோடு என்று பைபிளில் எழுதப்பட்டுள்ளது..
      ஆனால் குரான்ல இயேசு சிலுவையில் அடிக்கப்படவில்லை, மாறாக அவருக்காக வேறொருவர் அடிக்கப்பட்டார் என பொய்யாக எழுதப்பட்டுள்ளது.. எவ்வளவு பெரிய பொய்.. இப்படிப்பட்ட புத்தகம் எப்படி வேத நூலாக இருக்க முடியும்??

    • @mohemmadasruf1651
      @mohemmadasruf1651 10 місяців тому

  • @murugan.k6659
    @murugan.k6659 2 роки тому +6

    அருமையான பதிவு... அண்ணா இஸ்மாயில் நபிக்கும் முகம்மது நபிக்கும் இடையே உள்ள சந்ததி வழியை விளக்கும் வகையில் ஒரு வீடியோ பதிவிடுங்கள்...

  • @fouzhanzhan6967
    @fouzhanzhan6967 3 роки тому +16

    Saalih நபியை அல்லாஹ் காப்பாற்றினான்

    • @meru7591
      @meru7591 2 роки тому

      ஆமா! சாலிஹ் நபி...

    • @cinemafactory5753
      @cinemafactory5753 2 роки тому +1

      Allah vai avan ivan kupduringa?

    • @mohamedthanseem.m7443
      @mohamedthanseem.m7443 2 роки тому

      @@cinemafactory5753 amaa bro apdhi thaan kupdhuvum, Allah, yella padhaipu kum urimaiyalan, urimaiyai
      Frnd ha kupdhra mathiri aivan ivaan kupdhuvum brother, Allah is best frnd for all creation, Allah is the moster for all creation, Allah is the creator of all creaters, and creation, there is no other god but Allah is the only god

  • @ENDTIMEVOICE
    @ENDTIMEVOICE 3 роки тому +6

    வெளி : 22 : 18 - இந்தப் புஸ்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களைக் கேட்கிற யாவருக்கும் நான் சாட்சியாக எச்சரிக்கிறதாவது: ஒருவன் இவைகளோடே எதையாகிலும் கூட்டினால், இந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற வாதைகளை தேவன் அவன்மேல் கூட்டுவார்.
    வெளி : 22 : 19 - ஒருவன் இந்தத் தீர்க்கதரிசன புஸ்தகத்தின் வசனங்களிலிருந்து எதையாகிலும் எடுத்துப்போட்டால், ஜீவபுஸ்தகத்திலிருந்தும், பரிசுத்த நகரத்திலிருந்தும் இந்தப் புஸ்தகத்தில் எழுதப்பட்டவைகளிலிருந்தும், அவனுடைய பங்கை தேவன் எடுத்துப்போடுவார்.
    Revelation 22:18-19
    Please do not play with God of Israel, once He spoke no one can change God’s word.

    • @mmoinkhan6178
      @mmoinkhan6178 3 роки тому

      Who is god of isreal

    • @mmoinkhan6178
      @mmoinkhan6178 3 роки тому

      Then who is god of usa
      God of india
      God of nepal
      God of china

    • @mohamedirfan8870
      @mohamedirfan8870 2 роки тому +1

      நீங்கள் சொல்வது குர் ஆனுக்கு மட்டுமே பொருந்தும் ஏன் என்றால் Bible என்பதன் பொருள் ( புத்தகத்திலிருந்து வந்த புத்தகம்)

    • @ENDTIMEVOICE
      @ENDTIMEVOICE 2 роки тому

      @@mohamedirfan8870 Bible was written between BC14-AD1 and Quran was written 6 centuries later. Actually Quran came from and after Bible. Just don’t believe someone’s lie, please…

    • @bennyjoshua2859
      @bennyjoshua2859 2 роки тому

      @@mmoinkhan6178 Jehovah ( Jesus)

  • @mohammedriyas5347
    @mohammedriyas5347 2 роки тому +7

    இதுலாம் கடவுள் அவதாரம் இல்லை புனிதமானவர்கள்

  • @mohammedbilalshajahan4912
    @mohammedbilalshajahan4912 2 роки тому +5

    Great, Maashah Allah, Allahu Akbar

  • @muslimtamilan4340
    @muslimtamilan4340 2 роки тому +2

    Arumai. anna

  • @Yasser-jz3tb
    @Yasser-jz3tb Рік тому +4

    All messengers ( prophets) were sent by the same God for the same purpose.
    There's only one religion and one God who send prophets and messengers as a guide for mankind. Each prophet was sent to his particular people to remind them of the need to worship the one God and refrain from associating partners with him. They were not gods, sons or partners of God, but were simply the best of mankind, chosen because of their humility in their behavior, morals, peacefulness and knowledge of Allah .
    Allah sent a long chain of prophets from the, first days of mankind, from Prophet Aadam (Adam, the grandfather of human beings, may Allah exalt his mention) - and sealed them with Prophet Muhammad, , the final prophet.
    Muhammad,peace be upon him, was the final of these messengers, who brought Allah's message for the whole of mankind from the first day of revelation to the final day of our existence. Because of this we see Muslims from all over the globe, of all colors and races, accepting and respecting all of the Prophets of Allah, as they were all on the same path of worshipping the one true God.

  • @AbuAbuGpm
    @AbuAbuGpm Рік тому +1

    25 நபிமார்கள் என்று பெயரோடு குறிப்பிட்டுள்ளவர்கள் அனைவரும் வரலாற்றில் முக்கியமானவர்கள் ஆவார்கள்.
    ஆனால்... இவர்களுக்கு இடையில் 1லட்சத்துக்கும் அதிகமான நபிமார்கள் வந்து சென்றுள்ளனர்.
    இவர்கள் அனைவரின் வரலாறுகளை எழுத குரானில் இடம் போதாது என்பதால் இறைவர் அவர்களின் வரலாறுகளை கூறவில்லை

    • @indiansinger9234
      @indiansinger9234 4 місяці тому

      Muhammed is sinfull person.. But jesus in sinless... God

  • @Shammu-q1h
    @Shammu-q1h Рік тому

    Miga arumai .

  • @Abdullah-bm9uo
    @Abdullah-bm9uo 2 роки тому +7

    வார்த்தை உச்சரிப்பை கொஞ்சம் கவனம் செலுத்துங்கள்

  • @THARIK-l6l
    @THARIK-l6l Рік тому +3

    வார்த்தை தவறுகள்
    குர்ஆன் இறைவன் அல்ல இறைவனின் வார்த்தைகள்
    இறைவன் என்பதன் அர்த்தம் அரபியில் அல்லாஹ் என்பதாகும்
    கடவுள் அவதாரம் என்பதாக இல்லை இறைத்தூதர்கள்

  • @mahmudnakeeb8743
    @mahmudnakeeb8743 Рік тому +1

    Irai thootharkal moththam 124000 kumetpattavarkal quraanil kuripidapattavarkal thaan 25

  • @syedrizwan8546
    @syedrizwan8546 Рік тому

    Brother very nice to watch your video, but please take care of name pronunciation because you are telling names of great personalities

  • @mohamedashif9380
    @mohamedashif9380 2 роки тому +3

    Super bro👍🏻

  • @meru7591
    @meru7591 2 роки тому +4

    நம் சித்தர்களுக்கும் தொடர்பு உள்ளது.தீர்க்கதரிசிகள் ஒரு லட்சத்து இருபத்து நாலாயிரம் என்று சொல்லப்படுது

    • @mohammedsait1073
      @mohammedsait1073 2 роки тому

      Zibril avargalal thaa padiparivu illatha mohammed idam othuveeraga endru solli vagi iraka pattathu.quraan iraivnaala irakapattathu.inth ulagam aarambikapathil irunthu evlo thoothargal thodrinaargal enpathu quraanil mattum thaaa irukirathu.kodungolan feron udal makkathu enpathum quraanil thaa irukirathu.bibilil illai.allavae iaraivan.ivulagathi iruthi thoothar mohammed nabi avargalae.

  • @AbdulMajeed-i7e
    @AbdulMajeed-i7e 6 днів тому

    பரம பிதா அல்லாஹ் ஈஸ்வர் எல்லாம் ஒரே கடவுளையே குறிக்கிறது

  • @womenswisdom2022
    @womenswisdom2022 2 роки тому +1

    Thanks

  • @basheersmh6628
    @basheersmh6628 2 роки тому +1

    சொல்வதை தெளிவாக சொல்லுங்க...உச்சரிப்பும் முக்கியம்

  • @foysfact3682
    @foysfact3682 Рік тому +1

    But apart from that there 124000 prophet were sent by god to different regions with different testament from that people but unfortunately details of those prophet aren't found 😢😢

  • @ChristianIdeology
    @ChristianIdeology 3 роки тому +14

    வாழ்த்துக்கள் சகோதரரே, யூதர், கிறிஸ்தவர், முஹமதியர் பற்றி கூறுவதற்குமுன், நீங்கள் பல வரலாற்று சம்பவங்களை அறிந்து கொள்ளுதல் மிகவும் அருமையாயிருக்கும். அதாவது, புனித தோராவும், புனித பைபிளின் பழைய ஏற்பாடும், வேறு வேறு புஸ்தகங்கள் அல்ல. இரண்டும் கிட்டத்தட்ட ஒன்றே. புனித பைபிள் என்பது இரண்டு ஏற்பாடுகள் உடையது. பழைய ஏற்பாடு (கி.மு), புதிய ஏற்பாடு (கி.பி ) என்பனவாகும். தேவன் உலகம் மற்றும் அனைத்து படைப்புகளையும் உண்டாக்கினது முதல் ''இயேசு கிறிஸ்து'' தோன்றும் வரை உள்ள வரலாற்றினை கொண்டது தான் புனித பைபிளின் பழைய ஏற்பாடு என்பதாகும். ''இயேசு கிறிஸ்து'' தோன்றின பிறகு இவ்வுலகதின் அழிவு வரை இறுதிக் காலத்தில் நிறைவேறும் தீர்க்க தரிசனங்களை கொண்டதுதான் புதிய ஏற்பாடு என்பதாகும்.
    கி.பி 500 க்கு மேல் தான் திரு.முஹம்மது தோன்றுகிறார். அவரால் எழுதப்பட்டதே ''குரான்'' ஆகும். ஆகவே, நீங்கள் இந்த மூன்று பிரிவுகளையும், ஒன்று சேர்த்து ஒரு கருத்தினை ஏற்படுத்துவது என்பது கூடாத காரியம். நீங்கள் தனித்தனியே ஆராய்ந்து பதிவிடல் என்பது சரியாயிருக்கும்.

    • @kadher5144
      @kadher5144 3 роки тому

      உங்களுடைய பைபிள் யாரால் எழுதப்பட்டது... ஆவியால் உந்தப்பட்டு எழுதியுள்ளார்கள் என்று கூறினால் அது தப்பு பவுள் எனும் யூதனின் கைக்கூலிஆல் எழுதப்பட்ட ஆபாச நூல் என்பது உண்மை...

    • @ChristianIdeology
      @ChristianIdeology 3 роки тому +2

      @@kadher5144 புனித ''பவுல்'' அவர்களால் தான் பரிசுத்த வேதாகமம் முழுவதும் எழுதப்பட்டது என்று நீங்கள் கூறினால், அது உங்களுடைய அறியாமை என்றுதான் கூறவேண்டும். பரிசுத்த தேவ ஆவியானவரின் உந்துதலால் ஏவப்பட்டு ''66'' புஸ்தகங்களை கொண்ட பரிசுத்த வேதாகமம், பல்வேறு தீர்க்கதரிசிகளால் எழுதப்பட்டது என்பதே உண்மை. அதில் யூத வைராக்கியம் கொண்ட ''சவுல்'' கிறிஸ்தவர்களை சிறை பிடிக்கவும். கிறிஸ்தவர்களை கொல்லவும் அதிகாரம் பெற்று கிறிஸ்தவர்களை சிறை பிடிக்க செல்லும் வழியில், கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ''சவுல்'' லை குதிரையிலிருந்து விழச்செய்து, அசீரிரியாக பேசி, ''சவுல்'' லை மனம் மாறச்செய்து இனி நீ ''சவுல்'' இல்லை ''பவுல்'' என்று ஆண்டவரே அவருடன் பேசுவதை ''புனித பைபிளில்'' நீங்கள் காணலாம். பரிசுத்த வேதாகமத்தில், பல நிரூபங்கள் எழுதியதிவர்களில் புனித ''பவுல்'' லும் ஒருவர் என்பது இங்கே குறிப்பிடதக்கது. ஆபாச நூல் என்று நீங்கள் குறிப்பிடுவது என்பது, உங்களுடைய மடத்தனத்தையும், ஆராய்ந்து பார்க்காத மதியீனத்தையும், காண முடிகிறது.

    • @kadher5144
      @kadher5144 3 роки тому +2

      @@ChristianIdeology உங்கள் உலரலுக்கு நன்றி,,, புனித பவுல் என்பவன் புனிதமான வன் எல்லாம் இல்ல... அவன் யூதனால் வளர்க்கப்பட்டு இடைச்செருகல் ஏற்படுத்து எழுதிய ஒரு நூல் பை(பொய்)பிள் ஆகும்...
      பவுள் இனும் பல, இவர்கள் ஆவியால் அதுவும் தேவ ஆவியால் உந்தப்பட்டு எழுதியுள்ளார்கள் என்று கூறுகிறீர்கள் 🤣🤣... ஆனால் அது தப்பு... அவர்கள் யூதர்களால் உந்தப்பட்டு எழுதியுள்ளார்கள் என்று சொல்லுவது குறிப்பிடத்தக்கது...🤣🤣...
      அவர்களே பை(பொய்)பிள் ல் சொல்லுறலுங்க கர்த்தர் சொல்லவில்லை நான் தான் சொல்லுறேன்... இன்னும் செவி வழியாக கேட்ட செய்திகள் தான் என்று வாக்குமூலம் கொடுத்துள்ளார்கள் 🤣🤣...
      ஆதாரம் எடுத்து எறி வா🤣🤣...
      ஆபாசம் இல்லை என்று நீங்கள் பீத்திக்கொள்ள வேண்டும்... 🤣🤣...
      எக்கச்சக்க உலரல்கள் ஆபாசம் நிறைந்த ஒரு கயவவனின் கற்பனை காவியம் தான் பை(பொய்)பிள்🤣🤣

    • @ChristianIdeology
      @ChristianIdeology 3 роки тому

      @@kadher5144 பரிசுத்த வேதாகம வரலாறு என்பது, இஸ்ரேல் (யூத) ஜனங்களின் மீறுதல்கள், பாவங்கள் மற்றும் விக்கிரக வழிபாடுகளை தேவன் கடுமையாக கண்டிக்கிறார். தேவனுடைய கடுமையான வார்த்தைகளை சிலர் ஆபாசம் என்று தவறாக சித்தரித்து, தங்களை தாங்களே நரகத்திற்கு ஒப்பு கொடுத்த காரியங்கள் நிறைய உண்டு. நீங்கள் உங்களுடைய மத வன்மங்களை சற்று ஒதுக்கிவைத்துவிட்டு, பரிசுத்த வேதாகமத்தை ஒரு முறையாவது உங்கள் மனம் திறந்து வாசித்து பாருங்கள் என்பது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள். அப்படியின்றி தவறான புரிதல்களை வைத்துக்கொண்டு, பரிசுத்த வேதாகமத்தை குறித்து தவறாக கூறிக்கொண்டு திரிவீரானால், உங்களுடைய மறுமையில் நியாய தீர்ப்பு நாளில், உங்கள் ஆன்மா தேவனிடத்திலே கணக்கு கொடுக்க வேண்டும் என்பதை அறிந்துக்கொள்ளுங்கள் சகோதரனே.

    • @kadher5144
      @kadher5144 3 роки тому +1

      @@ChristianIdeology பை(பொய்)பிள் எனும் குப்பையை எல்லாம் படிச்சி கிழிச்சிட்டு தான் வந்து பேசுறேன் 🤣🤣... No Use😇😇

  • @finaldeen2717
    @finaldeen2717 3 роки тому +2

    Shyath- Seth ( சேது) ஹாபிலை காபில் கொன்றுவிட்டதால் சேது ஹாபிலுக்கு பதில் பிறந்தார்.

  • @Sabeer4399
    @Sabeer4399 11 місяців тому

    Total Prophets is 124000, Quran Mentioned in 25 Prophets

  • @sithyzahira7244
    @sithyzahira7244 27 днів тому +1

    ❤❤❤🤲✅

  • @shyjankumar1109
    @shyjankumar1109 3 роки тому +2

    Super bro

  • @fouzhanzhan6967
    @fouzhanzhan6967 3 роки тому +12

    Yakoob நபியின் வழி thonral தான் யூதர்கள்

    • @albertadithyan4370
      @albertadithyan4370 3 роки тому

      Itha mathavunga nambanum

    • @kiy3165
      @kiy3165 3 роки тому

      Christians nd jews from yacob

    • @dawudibnuisa1134
      @dawudibnuisa1134 3 роки тому +5

      Issac Yakoob ( Jacob)
      Vali vanthavargal thaan Jews & Christians.
      Ishmael ( Ismail) Vali vanthavargal thaan Muslims.
      Abraham ( Ibrahim) Is the Father of Three Religious 💚

    • @cyn7253
      @cyn7253 Рік тому

      இஸ்லாமிய அல்லாஹ் கடவுள் கிடையாது சாத்தான்👇👹
      ua-cam.com/video/sI10dv2yCYU/v-deo.html

  • @coolkershon784
    @coolkershon784 2 роки тому +5

    10 நோவா சேம் காம் யாப்பேத் என்னும் மூன்று குமாரரைப் பெற்றான்.
    ஆதியாகமம் 6: 10

    • @mohammedsait1073
      @mohammedsait1073 2 роки тому

      Zibril avargalal thaa padiparivu illatha mohammed idam othuveeraga endru solli vagi iraka pattathu.quraan iraivnaala irakapattathu.inth ulagam aarambikapathil irunthu evlo thoothargal thodrinaargal enpathu quraanil mattum thaaa irukirathu.kodungolan feron udal makkathu enpathum quraanil thaa irukirathu.bibilil illai.allavae iaraivan.ivulagathi iruthi thoothar mohammed nabi avargalae.

    • @gajendranr.c7807
      @gajendranr.c7807 Місяць тому

      True Brother

  • @goodhumanbeing517
    @goodhumanbeing517 3 роки тому +8

    Proud to be a christian

    • @slmeur8195
      @slmeur8195 2 роки тому

      இந்த வீடியோவை முடியும்வரை பாருங்கள் உண்மை புறியும்
      ua-cam.com/video/JzuC_7RYWIc/v-deo.html

    • @goodhumanbeing517
      @goodhumanbeing517 2 роки тому

      @@slmeur8195 Hindu religion history Poi nu Solra unmai eppada intha ulagathuku puriyu

    • @slmeur8195
      @slmeur8195 2 роки тому +2

      @@goodhumanbeing517
      மிருகங்களையும் , மனிதர்களின் லிங்கத்தையும் கூட கும்பிட்டு வனங்கும்போது எப்படி அய்யா நம்புவது?

    • @goodhumanbeing517
      @goodhumanbeing517 2 роки тому

      @@slmeur8195 athuthan

  • @showki
    @showki Рік тому +2

    25 ரசூல்மார்கள் and மொத்தமாக 125000 நபிமார்கள்...

  • @vasanthakumars2781
    @vasanthakumars2781 2 роки тому +1

    Islam or Christianity which one is oldest religion , i need correct answer with evidence, can u answer me

  • @shanmugamkrish6644
    @shanmugamkrish6644 Рік тому +1

    Pl don't enter In any epic with out deep knowledge dear,

  • @yasinarafath210
    @yasinarafath210 Рік тому

    Thiru quran irai vetham irai thoodargalum avargalai pin patrvorum pinpattra padavendiya valikattuthal aagum iraveydham iraivan yendra sol 3 samuthayathilum illai .

  • @sathishsathi1031
    @sathishsathi1031 3 роки тому +3

    bible layum noah ku 3ru pillaigal enru than solgiradhu sam ham japeth

    • @mohammedsait1073
      @mohammedsait1073 2 роки тому

      Zibril avargalal thaa padiparivu illatha mohammed idam othuveeraga endru solli vagi iraka pattathu.quraan iraivnaala irakapattathu.inth ulagam aarambikapathil irunthu evlo thoothargal thodrinaargal enpathu quraanil mattum thaaa irukirathu.kodungolan feron udal makkathu enpathum quraanil thaa irukirathu.bibilil illai.allavae iaraivan.ivulagathi iruthi thoothar mohammed nabi avargalae.

  • @t.natarajant4838
    @t.natarajant4838 7 місяців тому

    ✝️✡️🕎

  • @RX-fr1fk
    @RX-fr1fk 3 роки тому +2

    Ismail lived in Arab area his descendant is Mohammed Pbuh

  • @jerolinjaproseedits6218
    @jerolinjaproseedits6218 Рік тому

    Antha kinaru jaam jaam illa bro zam zam pronounce it's very important 🎉

  • @ranacreed7671
    @ranacreed7671 Рік тому

    not 25 prophet only 25 prophet name mentioned but total 120,000 prophets came

  • @Homecrafti
    @Homecrafti Рік тому +1

    ஆதம் நபி எந்த நாடு என்று தகவல் இருந்தால் சொல்லுங்க.

  • @ENDTIMEVOICE
    @ENDTIMEVOICE 3 роки тому +2

    Torah and Bible are written between BC14 -AD1. It is foolish to accept any one writing the history differently many centuries later. Would you accept if I write Indian history on my own way now?

  • @RameshM-no4qz
    @RameshM-no4qz Рік тому

    வரலாறில் இன்னும் துல்லியம் இல்லை

  • @basheersmh6628
    @basheersmh6628 2 роки тому +2

    குரான் கடவுளின் வேதம்...கடவுள் இல்ல...அல்லாஹ் தான் ஏக இறைவன்...

    • @rahhab2847
      @rahhab2847 Рік тому +1

      குர்ஆன் கடவுளின் வேதம் அல்ல அழ்ழாஹ் வின் வேதம்.

    • @cyn7253
      @cyn7253 Рік тому

      இஸ்லாமிய அல்லாஹ் கடவுள் கிடையாது சாத்தான்👹👇
      ua-cam.com/video/sI10dv2yCYU/v-deo.html
      மாமா அல்லாஹ்😂😂

  • @javithhussain2999
    @javithhussain2999 Рік тому

    Already mentioned Bible and daurath
    Last prophet woul be come final and characters and activities but jews thought final prophet will come jews community and christian thought their community both who decided to live in Mecca but finally both identified never existed in their community unexpectedly happened final prophet came in Ismail lionage both off them conformed slightly dispointed their neither accept the islam religion some sortaff jews and christian accept the islam remaining made controversy this is called allah is greatest

  • @shanmugamkrish6644
    @shanmugamkrish6644 2 роки тому

    Avoid racism based epic pridiction against caste,creed, norms,focus and so on.

  • @sathamyunus3197
    @sathamyunus3197 2 роки тому +5

    தயவுசெய்து வரலாறை படிங்க... பெயர்களை சரியாக சொல்லுங்க...25 நபிமார்களின் பெயர் மட்டும் தான் குர்ஆனில் கூறப்பட்டுள்ளது...மற்ற எத்தனை யோ நபிமார்கள் இருக்காங்க..... நீங்கள் சொல்லும் வரலாறு மிகவும் தவறு....

  • @harrisfeverarunraj3261
    @harrisfeverarunraj3261 2 роки тому +2

    Jesus is the only God....

    • @shemoh3159
      @shemoh3159 Рік тому

      இறுதி திற்பு நாளில் சந்திப்போம் சகோதரரே இறைவனின் சாந்தியும் சமாதானமும் தங்கள் மீது உண்டாவதாக

    • @cyn7253
      @cyn7253 Рік тому

      ​@@shemoh3159
      இஸ்லாமிய அல்லாஹ் கடவுள் கிடையாது சாத்தான்👹👇
      ua-cam.com/video/sI10dv2yCYU/v-deo.html

  • @kalandark2399
    @kalandark2399 Рік тому

    Next

  • @meharmehar6921
    @meharmehar6921 2 роки тому +2

    The SAUL nick name is PAUL. The Paul was established Christianity after JESUS 300 years ago. But real is Christianity not established by JESUS. The JESUS messenger of ALLAH send to the JEWS PEOPLE only at that time not another community which is mentioned in Old Testament and also Bible.

  • @kiy3165
    @kiy3165 3 роки тому +3

    Christians nd.jews...
    Read same book....
    Jews... First testment
    Christians....first second testment

    • @iman9152
      @iman9152 2 роки тому +2

      அப்போ இஸ்லாம்.

  • @karnasip6667
    @karnasip6667 3 роки тому +1

    🎉🎉🔥🔥🔥🔥

  • @fmm4887
    @fmm4887 2 роки тому

    Several time (names) Pronunciation very poor

  • @indiansinger9234
    @indiansinger9234 4 місяці тому

    Bible la pathi therinja pesu.. Thapu thapa pesi aadivangatha

  • @mohaslam-yz2me
    @mohaslam-yz2me Рік тому

    போரோ அரசியலை பற்றி கதைங்க அது சரி ஆனால் மார்க்கத்தைப் பற்றி கதைக்க வேண்டுமென்றால் மார்க்கத்தை படித்த ஆராய்ச்சியாளர்களை நாடி அது ஒவ்வொன்றுக்கும் விளக்கத்தைப் புரிந்துவிட்டு பேசுவது தான் சிறந்தது பைபிளில் நோவா பொருள் எழுப்பார்தல் ஆனால் குர்ஆனில் அதுக்கு அர்த்தம் இல்ல நோவாக்கு மூன்று மகன்கள் சேம் .காம் .யாபேத்
    உங்களுக்கு படிக்க வேண்டும் என்று தேவைப்பட்டால் பாஸ்டர் சுரேஷ் ராமச்சந்திரன் அடித்துப் பாருங்கள் தெளிவான பதில் கிடைக்கும்

    • @rahhab2847
      @rahhab2847 Рік тому

      CANON கன்ஆனும் நோவா(நூஹு)அலை அவர்களின் மகன் தான் சிறு வயதில் இறந்து விட்டார்

  • @minutesadvice8359
    @minutesadvice8359 2 роки тому +1

    U need to read names correctly first, after that explain about religions. Dont make a mistake while reading names

  • @mohamedharees722
    @mohamedharees722 3 роки тому

  • @mohammedriyas5347
    @mohammedriyas5347 2 роки тому +1

    சில விஷயம் தவறு, சுலைமான் நபி இல்லை

    • @iman9152
      @iman9152 2 роки тому +2

      சுலைமான் அவர்கள் நபிதான்.

    • @mohammedriyas5347
      @mohammedriyas5347 2 роки тому

      @@iman9152 ஆம் நான் சுலைமான் நபி பற்றி சொல்ல வில்லை என்று சொன்னேன் சுலைமான் அவர்கள் நபி இல்லை என்று சொல்ல வில்லை

  • @Lax_Man1
    @Lax_Man1 Рік тому

    Some of these names look like fictional names in Tamil!

  • @RizadRiza
    @RizadRiza Рік тому

    1 24 000 nabimarkal

  • @slmeur8195
    @slmeur8195 2 роки тому +1

    இருதிவரை பார்க்கவும்
    ua-cam.com/video/JzuC_7RYWIc/v-deo.html

  • @albertadithyan4370
    @albertadithyan4370 3 роки тому +2

    En ippadi poi poi a pesara

    • @iman9152
      @iman9152 2 роки тому +1

      எது பொய் ?

  • @vijethsurya7427
    @vijethsurya7427 2 роки тому

    Bro adhu ப்ராஃபட்

  • @shyjankumar1109
    @shyjankumar1109 3 роки тому +1

    Katai tirudapaddatu

  • @johnsoni7060
    @johnsoni7060 2 роки тому

    Don't bluff

  • @arulsuresh9595
    @arulsuresh9595 3 роки тому +1

    😎🔥🙏🙏🙏