பாகம் 6 சண்டே லீவு நபியின் தேவலோக பயணம் israel vs palestine, gaza PART 6
Вставка
- Опубліковано 10 лют 2025
- முதல் பாகத்திலிருந்து இஸ்ரேலிய கதையை கேட்க லிங்க்: • பாகம் 1 2000 வருட இஸ்ர...
பாகம் 6நபியின் தேவலோக பயணம் ? கதையா ? கற்பனையா ? இது israel vs palestine, gaza PART 6
சண்டே லீவு
No😢
செல்லாது..... செல்லாது.....😊😊
Insha allah iraivan virumbinal
Continue history tomorrow
Take care ❤️
அண்ணா நான் ஒரு முஸ்லிம் ஆனால் நான் நீங்கள் மிஸ்டர் தமிழன் ஸ்டோரி சேனலின் பதிவிட்டு சிவன் தொடரின் முழுப் பகுதியையும் பார்த்தேன் இந்து மதம் எவ்வளவு நல்லதை சொன்னது சிவன் இவ்வுலகிற்கு எப்படியாக நாம் வாழ வேண்டும் என்பதை சொல்லி இருக்கிறார் என்பதை அறிந்து மகிழ்ந்தேன் இன்று நீங்கள் எடுத்து திருக்கும் முயற்சி இஸ்லாம் மதம் எவ்வளவு நீளமானது முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இவ்வுலகில் எப்படி எல்லாம் வாழ வேண்டும் என்பதை தெரிவித்திருக்கிறார்கள் என்று எனது தமிழ் உறவுகள் புரிந்து கொள்வார்கள் உங்களது குரலில் நல்லவற்றை சொன்னால் அது மிகவும் பிடிக்கும்❤ நான் உங்களது ரசிகன் அண்ணா எனது அன்பார்ந்த தமிழ் உறவுகளே தயவுசெய்து உங்களது வார்த்தைகளை கவனமாக பயன்படுத்துங்கள் அநியாயமாகவும் அவதூறாகவும் பேசாதீர்கள் அது நமது மரபு அல்ல இப்படிக்கு பிறப்பால் தமிழனாய் மதமாக இஸ்லாத்தை ஏற்று முஸ்லிமாக வாழக் கூடியவன் நான்❤
அருமை சகோதரா 👏🏻
👏👏
Hindu mathathai vida islaam miga siranthathu than endru thondru kirathu.ethukku apdi sollurenaa.mansuna manusana ve pakkatha matham tha hindu.ana muslim apdi illa.nanoru hinduvaa itha pathividukiren
@@rockrock-up8xk every one is not so please go with past fully
@@rockrock-up8xk Thank you bro
உலகிலுள்ள ஒருவருடனும் உலகம் அழியும் நாள்வரை வரவிருக்கும் எவருடனும் ஒப்பிடவே முடியாத ஒரே தலைவர் நபிகள் நாயகம் ﷺ அவர்கள் மட்டுமே...
என்னவொரு நுட்பமான ஆய்வு! பெரிய ஆளு தான் நீர்! தொடரட்டும் உங்கள் பணி! வாழ்க பல்லாண்டு பல்லாண்டு!
நீங்கள் முஸ்லிமா வேறு மதமா என்று தெரியாது ஆனாலும் ஒரு முஸ்லிமவிட இஸ்லாமிய வரலாறை சிறப்பாக சொல்கறீர்கள் உங்களுக்கு இறைவனின் அருள் கிடைக்க பிரார்த்திக்கிறேன்.
Mohammed நபியின் வரலாரை மிக மிக சுருக்கிவிட்டீரே
Mohammed நபியின் Full series போடுங்க
எனக்கு full வரலாறு தெறியும் இருந்தும் மீண்டும் உங்கள் வாயிலாக கேட்கும் போது சிறப்பாக உள்ளது
Yasir Qadhi speech is best composure
@@yasararafatha3139 give that link
Im Not a Muslim but i respect islam and i love 💗 it. Muslim ☪️ 🕌 🕋 ☪️ 🕌 is a good religion
as a muslim 1st time I'm hearing my leader's history from a non muslim brother. thanks brother
Don't say non muslim 😒
Every religion was born for love
@@SangiBahi786😂😂😂 குருடர்
@@sardarsyed786
ஆம் சிவன் மேல் உள்ள குருட்டு பக்தி
அல்லாஹ 🤲
ஓம் நமசிவாய 🤲
@@SangiBahi786சிவம் எனும் தன்னிகரில்லா பேரொளியான ஒரே இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட மனிதர்கள் அனைவரும் சிவன் என்றுதான் அழைக்கப்படுவார்கள்.. அப்படி பார்த்தால் முகம்மது நபியும் ஒரு சிவன்தான்
நபிகள் நாயகம் அவர்களின் வரலாறு மிக அருமை ❤
நன்றி அண்ணா
Masha Allah
நான் ஒரு இஸ்லாமியன் உங்கள் பதிவை பார்த்து என் கண்கள் கலங்கிவிட்டன😔😔, முஹம்மத் நபி (ஸல்லல்லாஹூ ) அவர்களின் வாழ்க்கையை கண்முன்னே கொண்டுவந்து விட்டீர்கள் நன்றி சகோ🥰🥰🥰🥰
நபிகளைப் பற்றி அறிந்து கொள்ள மிகவும் சிறந்த புத்தகம் ‘அர்ரஹீக் அல் மக்தூம்’
to be honest, as a muslim I didn't expect this much detailed from you. thanks brother. jesakallahu hair..
❤❤❤❤😊
Lol bullshit relagion satan
மாஷா அல்லாஹ் மாஷா அல்லாஹ் இஸ்லாத்தின் வரலாறை பேசும்பொழுது அவ்வளவு அழகாக இருக்கிறது❤❤❤❤
அடுத்தவரின் மனது புன் படாமல் பேச கூடிய திறமை அருமை அண்ணா ❤️
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்தஹூ உங்களுடைய இந்த உண்மை சத்தியத்தை நம்பி நம் உரவுகளுக்கும் உற்றாருக்கும் இறைவன் அருள் புரிவானாக ஆமீன் ஆமீன் ஆமீன் யா ரப்புல் ஆலமீன்
அன்புள்ள அன்பான சகோதரரே நல்ல பதிவு வாழ்த்துக்கள் ஆதம் அலைஹிஸ்ஸலாம் தான் அல்லாஹ்வின் முதல் இறைத்தூதர் மொத்தமாக இந்த பூமியில் ஒரு லட்சத்து இருபத்தி நான்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட இறைத்தூவர்களை தேவைப் படும் போது எல்லாம் அந்த அந்த காலத்தில் அந்த வரிசையில் கடைசியாக வந்த இறைத்துவர் தான் முஹம்மத் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் ஆதலால் அல்லாஹ் எல்லா தூதுவர் களுக்கும் கடைசி தூதுவர் பற்றி அவருடைய மாட்சிமை பற்றியும் சொல்லி வந்தான் அவர் பேரிச்சம் விளையும் பகுதிகளில் வருவார் என்ற முன்னறிவிப்பும் இருந்தது அதனால் தான் யூதர்கள் மதீனா மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் குடியேறினார்கள் யூதர்கள் வம்சாவளியில் தான் கடைசி தூதர் அவர்கள் வருவார் என்று நினைத்தார்கள் ஆனால் அதற்கு மாறாக அல்லாஹ் அரேபியர்கள் வம்சாவளியில் வந்து விட்டார்கள் அல்லாஹ் உண்மையாக விசுவாசித்தவர்கள் ஏற்றுக் கொண்டார்கள் சில பேர் ஏற்றுக்கொள்ளவில்லை வாய்ப்புக்கு நன்றி
இஸ்லாத்தைப் பற்றி விளக்கி சொன்னதுக்கு ரொம்ப நன்றி
ஐயா எந்த கதையத்திலும் கேட்கிற மாதிரி நல்ல உங்க குரல் வளம் நல்லா இருக்கு நல்லா சொல்றீங்க சூப்பர்
என் நபியின் வரலாறு பற்றி பேச தமிழ்நாட்டில் உங்கள் போல் யாரும் இல்லை இன்னும் நான் உங்களின் கருத்துக்களை அறிய ஆவல் கொண்டு உள்ளேன்
நன்றி அண்ணா... எனக்கும் உங்களுக்கும் உலக மக்களுக்கும் இறைவன் நேர்வழியை அருள்வானாக...
Islam Matham illa sahotharaa
Islam oru Markham ❤,
the way of life❤❤❤❤
For my all Muslim brothers
In my home in Pooja room I have kuran I don't know how to read or understand kuran
But for the 1st time I heard about Mohammed nabi
I am happy to hear about muhammed Nabi
Such a great soul
Really I like to know more about him
Please suggest me how to learn and feel him
Currently, quran is available in many languages. You can read quran translation in your language, and you can read hadith and get more clarity
If there are any other doubts, ask the islamic experts and find out 🙂
Sorry if my English is bad
❤❤❤
I can help u to know Quran by help of god
وَيَسْــٴَــلُوْنَكَ عَنِ الرُّوْحِ ؕ قُلِ الرُّوْحُ مِنْ اَمْرِ رَبِّىْ وَمَاۤ اُوْتِيْتُمْ مِّنَ الْعِلْمِ اِلَّا قَلِيْلًا
(நபியே!) “உம்மிடம் ரூஹை (ஆத்மாவைப்) பற்றி அவர்கள் கேட்கிறார்கள். “ரூஹு” என் இறைவனுடைய கட்டளையிலிருந்தே உண்டானது; இன்னும் ஞானத்திலிருந்து உங்களுக்கு அளிக்கப்பட்டது மிகச் சொற்பமேயன்றி வேறில்லை” எனக் கூறுவீராக.
(அல்குர்ஆன் : 17:85 )
வரலாற்றின்படி,உங்களுடைய விரிவாக்கம் அருமை.இந்தியாவிலிருந்து ...👍👍👍.
நூற்றுக்கு நூறு உண்மை நண்பரே 💛.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸ்ஸலம் அவர்கள் ❤ இறைவனின் விண் உலக பயணம்.
சரித்திரம், அல்லாஹ் மிகப் பெரியவன் ❤️ அல்லாஹ் மிகப் பெரியவன் ❤️ அல்லாஹ் மிகப் பெரியவன் ❤️🤲
மூன்று மதங்களைப் பற்றிய தேடலும் உங்கள் கருத்தும் அருமையாக இருக்கிறது வாழ்த்துக்கள் தோழரே
அருமை நண்பர் Mr Tamilan பாலா ! முஹம்மது ( கடைசி இறைத்தூதர்) பற்றி கூறியது அனைத்தும் கேட்க இனிமையாக இருந்தது, வாழ்த்துக்கள்
இறைவன் பிதா தேவன் கடவுள் எல்லாம் ஒரே ஒரு இறைவனையே கூறிக்கும் அவனுக்கு உருவம் உண்டு அவனை இவ்வுலகில் காண முடியாது மரணத்திற்கு பின் மறுமையில் காணலாம் அவன் தான் அல்லாஹ்
ஒரு இஸ்லாமியாராக நான் இஸ்லாம் மார்க்கத்தை பற்றி கற்றிருக்கிறேன்...மேலோட்டமாக கூறாமல் முழுவரலாற்றையும் சுருக்கமாகவும் அழகாகவும் உண்மையாகவும் கூறுகிறீர்கள் அதற்க்கு நீங்கள் கூறும் பெயர்கள் சாட்சி..மிகத்தெளிவான விளக்கம் 😍.. இதை பார்க்கும் போது உங்கள் மீது இருக்கும் நம்பிக்கை இன்னும் கூடுகிறது..😍
என்னால் முடிந்தது.. அபிசீனிய மன்னர் நாஜ்ஜாஜி பிற்காலத்தில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்
I don’t l know that anybody could explain like this , the more humble the more we learn ,
Thank you
Really appreciate
First time I heard about the story of Mi'raj Travel and the Makka life of Prophet Muhammad (PBUH) from a non Muslim brother with a great beautiful explanation.
Masha Allah thank you brother may Allah bless you ❤
وَقَالُوْۤا اِنْ هِىَ اِلَّا حَيَاتُنَا الدُّنْيَا وَمَا نَحْنُ بِمَبْعُوْثِيْنَ
அன்றி "இவ்வுலகத்தில் நாம் வாழ்வதைத் தவிர (இறந்த பின் வேறு வாழ்க்கை) இல்லை; ஆகவே (இறந்தபின்) நாம் உயிர்ப்பிக்கப்பட மாட்டோம்" என்றும் அவர்கள் கூறுகின்றனர்!
(அல்குர்ஆன் : 6:29)
Alhamthulillah ❤❤❤ உங்களது குரலில் இஸ்லாம் பரவட்டும் இஸ்லாத்தின் உண்மை தன்மையை அனைவரும் தெரிந்து கொள்ளட்டும்
ஓரிறைக் கொள்கையும், மதங்களுக்குள் இருக்கும் ஒற்றுமையையும் விளக்கிக் கூறும் ,உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.😊🎉
Eesa alai( Jesus) inum uyirods irukanga. . 🥲
Muhammad nabi history '💪unga video la paathu keakumboothi "antha nodi ' kan munna " 🎉vanthu pooguthu "💯 masha allah 'ungalayum allah 'neiyasippan ' inshallah 🎉💯🤲
Excellent bro...u r telling Prophet's story very nicely understandable to other non muslim friends ...super ...thank you,..u can't stop loving him after heard about him
எங்கள் உயிரினின் மேலான
எங்க முகமது நபியை வரலாறு பேசினதுக்கு நன்றி சகோதரா வாழ்த்துக்கள் 🎉
Let peace spread all over the world. Islam..Hindu.. Christianity all religions insists to live peacefully..
@@fayedrahmanbut real problem is, abrahamic religion Christianity and Islam in current situation is all about destroy all every other religions and stand as one religion in whole world. Sadly that is the truth. There is some point in history both these Christianity and Islam has one same point of location where it is noted that every other religions should be destroyed and that is the words of God. 😂 I never think a god will give such a statement. Some historyical unknown character common to both these religion Christianity and Islam have sowed it into their holy book as a statement of God , it is never the real thing god said and it is clear there are some areas influenced but some bad people for their personal interest into the holy book itself.
The reason for my statement, Jesus want to spread love but his followers those popes used torcher methods to bring fear in people and follow Christianity, as well as Islam god told to live with dignity, truth, peace, respect others, don't tell lies, etc but what now we all know there are real time example in Singapore malasiya Indonesia 😂 that is not history we are seen all those how they converted a hindu Buddhist country into Islam countries and all laws are changed to promote the Islam only in Singapore.
By far only hinduism only I never saw any of the person from my knowledge want other to convert and enter Hindu, because Hindus don't care they only care about minding their own business and pray, even atheists are accepted and more respected in Hinduism. Hinduism says one can reach to god in many ways. All ways lead to the god
One can purely concentrate on self awareness and reach god or become a nyani and reach god, one can pray and reach god, one can do only good to surround people truth full to his heart reach the god. There are no specific instructions to follow that only will lead to him.😂.
God is everything and everyone and everywhere.
But clearly both Christianity and Islam are losing the original path laid by the messengers of God by doing good things and devotionally pray to him and diverted towards marketting of the religion and they say God said to do so, without any shame to tell lies like this.
I believe God gave two different people two different way to reach him comfortable and identify him but those are forgot what really he told and now only fight to become majority by killing, converting doing all nasty things in name of God to spread religion, 😂 and tells god told to do that and giving all these villan credits to the god. People should wake up if God tells only you should workship me and make others to workship me is not feel like God word it's like a bad vibe and bad energy. These things should to removed from any religion. spreading religion is a sin, if a religion promote good thoughts it will be accepted by people by themselves Hindus are very easy take on god they pray to all form of the god, they pray to Jesus alla vinayaga sakthi Sivan murugan Vishnu etc, even if new form of God is initiated they will also add them to the list😂. They clearly know this is a form of good which gives specific message by taking this form simple as that. So they are easy comfortable with other religions but those other religions are taking advantage of these and tell Hindus don't have proper way and they are praying to devils😂. And the funny part is devil's are no existence in Hinduism. Rakshasas are people with vulgar, bad, chaotic, corrupted mentality who has powers and strength who also workship to God and only get those too. But after receiving from him their brain start abusing the power and do bad stuff. God is superior to all and he is seeing. 😂 And why I wrote this big statement for your reply is a request please never say all religion are same untill to accept everyone to perform their own religions and support other religions when they are tried to be attacked in both verbal are physical by your own religion. If you are eligible then I accept your statement and salute if you really support all religions and accept all ways lead to got rather than yours.
14.13 Allahu Akbar🔥 இறைவன் உங்களுக்கு உதவி செய்வன் ஆமீன் 🤲
அருமையான விளக்கம் நபி அவர்களை பற்றி நன்றி சகோ அடுத்த பதிவு வரும் வரை காத்திருப்போம் இன்ஷா அல்லாஹ் ❤
"naan eppadi islam markathai thaluvinen" endra ungaludai kathai yai ketka avaludam ethirparkiren saho.. insha allah!!!
வரலாற்றில் இருந்து நீங்கள் எடுத்து எடுத்து பேசுகிறீர்கள் அத்தனையும் உண்மை அருமையாக விளக்கி இருக்கிறீர்கள் ❤ எத்தனை காலங்கள் சேனலை பின் தொடர்கிறேன் இன்று ஒரு மனநிறைவு❤❤❤
எல்லா புகழும் இறைவனுக்கே! என்பது சிறிதும் ஆணவ கலப்பில்லா தூய வாக்கியம்.திருகுரானில் எனக்கு பிடித்த வாக்கியம்.
History of Islam ☪️ neenga sollura vitham nice innum Islam pathi therinchikka asai tq bro
கதையும் அல்ல கற்பனையும் அல்ல.. இது வரலாற்று உண்மை சரித்திரம்..
😂😂🤡🤡
😂😂😂😂
சிரிப்பதற்கு ஒன்றும் இல்லை.. வரலாரற்றை புரட்டிப் பாருங்கள்.. யூத இனத்திற்கேன்று ஒரு நாடோ ஊரோ இல்லை போகும் இடம் எல்லாம் அடி உதை வாங்கி கடைசியில் அடைக்கலம் தேடி வந்த சமூகம் இன்று தலை நிமிர்ந்து ஆடிக் கொண்டிருக்கிறது... தலை கவசம் உள்ள வரை தலை இருக்கும்.. கவசம் இல்லாத சில நொடியே தலை நசுங்கும் என்று தெரியவில்லை அவர்களுக்கு...
Story is important for all 😉
@@maayavan-6840 unge amma oakkame poda devadiyapayale
இறைவன் மனிதர்களிடம் பேசும் கருவியே அல்குர்ஆன், அதை படிக்கும் பொழுது மனதில் உண்டாகும் உட்சாகத்தை விவரிக்க வார்த்தைகளே இல்லை. இந்த குர்ஆனை மத வேறுபாடு இல்லாமல் அனைவரும் படிக்க வேண்டும் இறைவன் அதற்க்கு வழிவகை செய்து அருள்புரிவான்னாக.
Inshallah Allah onglku nar vali kamiktum dua sairan brother ❤
இறைவனின் சூழ்ச்சி மகத்தானது இஸ்லாம் இறை மறுப்பாளர்கள் கொண்டும் நாம் பரப்புவோம் என்பதை இந்த நிகழ்வு உண்மை படுத்துகிறது சகோதரர் அவர்களுக்கு இறைவன் அருள் புரியட்டும் இன்ஷாஅல்லாஹ் (இறைவன் நாடினால்) நீங்களும் இஸ்லாத்தை புரிந்து ஏற்றுக் கொள்ளவீர்கள் அல்லாஹ் மிக பெரியவன் அவன் விதித்ததை தவிர வேறு ஒன்றும் அணுகாது.
சகோதரா அருமை மற்றும் நன்றி அல்லாஹ் வின் சாந்தியும் சமாதானுமும் உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தினர் மீதும் உண்டாக்கட்டும். ஆன சகோதரா உமர் ரலி அவர்கள் அவரது தங்கையின் கணவரை கொல்லவில்லை அதில் மட்டும் திருத்தி கொள்ளுங்கள் pls
Rompa nanri anna enga mathathai padri sonnathuku. Ungalukku ''Allah narkuzhi kotupanaga aameen'' .
முஹம்மது நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் 👍
இன்றைய சூழ்நிலையில் சாகிப்த்துத்தன்மை மனிதர்கக்குக்கிடையே குறைந்து விட்டது என்பது கசப்பான உண்மை. இதுவே இன்றைய சிறு பிரச்சனைகள் முதல் போர்வரைக்கான கரணம். இதை என்னால் என் சுற்றத்திலும் காணமுடிகிறது.
மனிதனின் வாழ்வு மேம்பட மனிதம் மிகவும் முக்கியம் என்பது என் கருத்து.
கேட்க மிகவும் அழகாக இருந்தது உங்கள் ஸ்பீச்
Pangalli explained very well, not imaged Non Muslims explained our prophet history in right manner
Masha Allah ❤️❤️
Surah AL-Kahf these 3 questions answered by Allah to the seekers of knowledge.
Correct
சகோ உங்களுடைய இந்த பணி இறைவனிடம் மிகவும் மேலாணது, சிறிய திருத்தம் 13:32 தங்கை ஓதும் இறை வசனங்களை கேட்டு உமர் (ரழி) அவர்கள் மனம் மாறி விடுவார், மாறாக தங்கையை கொடுமை படுத்தவோ மைத்துனரை கொலை செய்யவோ இல்லை
தலைவா அருமையா இருக்கு ❤❤ best story narrator
இறைவனை நாம் தொழுவோம்.
மனிதனை அல்லாஹ் நேசிக் கிறான்.
‘‘(இறைவனையே முற்றிலும் நம்பியிருப்போர் எத்தகையோர் எனில்) அவர்கள் பெரும் பாவங்களையும், மானக்கேடான செயல்களையும் தவிர்த்து விடுவார்கள். தாம் கோபத்திற்கு உள்ளாகும்போது மன்னித்து விடுவார்கள்’’ அல் குர் ஆன் (42:37)❤
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا قَاتِلُوا الَّذِيْنَ يَلُوْنَكُمْ مِّنَ الْكُفَّارِ وَلْيَجِدُوْا فِيْكُمْ غِلْظَةً وَاعْلَمُوْاۤ اَنَّ اللّٰهَ مَعَ الْمُتَّقِيْنَ
நம்பிக்கை கொண்டவர்களே! உங்களை அடுத்திருக்கும் (தொல்லை விளைவிக்கும்) காஃபிர்களுடன் போர் புரியுங்கள்; உங்களிடம் கடுமையை அவர்கள் காணட்டும் - நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையவர்களுடன் இருக்கிறான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
(அல்குர்ஆன் : 9:123)
اِذْ يُوْحِىْ رَبُّكَ اِلَى الْمَلٰۤٮِٕكَةِ اَنِّىْ مَعَكُمْ فَثَبِّتُوا الَّذِيْنَ اٰمَنُوْا سَاُلْقِىْ فِىْ قُلُوْبِ الَّذِيْنَ كَفَرُوا الرُّعْبَ فَاضْرِبُوْا فَوْقَ الْاَعْنَاقِ وَاضْرِبُوْا مِنْهُمْ كُلَّ بَنَانٍ
(நபியே!) உம் இறைவன் மலக்குகளை நோக்கி: “நிச்சயமாக நான் உங்களுடன் இருக்கிறேன்; ஆகவே, நீங்கள் முஃமின்களை உறுதிப்படுத்துங்கள்; நிராகரிப்போரின் இருதயங்களில் நான் திகிலை உண்டாக்கி விடுவேன்; நீங்கள் அவர்கள் பிடரிகளின் மீது வெட்டுங்கள்; அவர்களுடைய விரல் நுனிகளையும் வெட்டி விடுங்கள்” என்று (வஹீ மூலம்) அறிவித்ததை நினைவு கூறும்.
(அல்குர்ஆன் : 8:12)
மிக சிறந்த முறையில் எடுத்து solringa வாழ்த்துக்கள் brother ❤
அருமை சகோ ❤ இவ்வளவு பெரிய வரலாறு இருக்கிறதா 😮
இன்னும் ஏராளமான உண்மைகளைத் தெரிந்து கொள்ள மிகவும் ஆதாரபூர்வமான "அர்ரஹீக் அல் மஃக்தூம்" என்ற தலைப்பிலான நபி முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி அவர்களின் வாழ்க்கை வரலாறு நூலை இஸ்லாமியப் புத்தக நிலையம் ஒன்றை நாடி, வாங்கி வாசியுங்கள், அன்புச் சகோதரரே!
8:46
1.அல் - அவ்வல் /ஆதியானவன்.
2)அல் - ஆகிர் / இறுதியானவன்.
3)அல் - ளாகிர்/வெளிப்படையானவன்.
4)அல் - பாத்தின் / மறைவானவன்.
மிகவும் அருமையான பதிவு… சிவம் எனும் பெருஞ்ஜோதியான ஏக இறைவன்தான் ஒவ்வொரு மதத்திலும் ஒவ்வொரு பெயரில் அழைக்கப்படுகிறார். இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட மனிதர்கள் நபி என்றும் ரஸூல் என்றும் சிவன் என்றும் சித்தர்கள் என்னும் அழைக்கப்படுகிறார்கள்
That's may wright sister innaatavarku sivaney pottri ennaatavarkum iraiva pottri... Iraivan oruvaney.... in Arabic language Allah means iravan
Thennadudaiya sivane potri yennattavarukkum iraiva potri.❤god is one❤
சிவனுக்கு துணை உண்டு. இறைவன் இணை துணை அற்றவன்.
2:43 , so only we always use In sha Allah ( Iraivan naadinal ) .
Main rule in Islam is
1. No cast - Beggars , king stand next to each other during prayers
2. No idol worship.
3. Feel the pain when we don’t have anything to eat . Fast for 30 days.
4. Zakath - continues charity
நண்பா. இதோ போல தமிழ் மொழியை பற்றியும் சரித்திரத்தையும் விவரிக்க வேண்டுமென விரைவில் எதிர்பார்ப்போன் பணிவுடனும் தோ.சோபன்
Nalla pathiu sahothara adutha paagathuku waiting.
When i hear the name umar(ral) i had a goosebumps he is such a wonderful Warrior and great ruler(kalifah) in islamic kingdom ALLAH AKBAR
I wish you. I feel very happy because you take this way to explain real history
Masha allah thank you may Allah bless you ❤
Thanks. Brother 🌹🌹🌹
Excellent,thanks for your reference and presentation
அண்ணா நீங்கள் எல்லா வேதங்களையும் இனைத்து தெளிவுபடுத்த முயற்ச்சி செய்கிறீர்கள் வாழ்த்துக்கள்.ஆனால் நீங்கள் பொதுவாகவே நிற்கிறீர்கள்.இவ்வளவு ஆராய்ந்தீர்கள் நீங்கள் தீர்மானித்தது மனிததண்மையானது.இவையனைத்திலும் இறைத்தண்மை எது என்று தீர்மானிக்க வில்லை.இவை அனைத்தின் முடிவு கிறிஸ்துவே.இரண்டு பிரிவுதான் பிரிவுதான் இருந்தது.யூதன் புறஜாதி.யூதன் ஆபிரகாம்.புறஜாதி மற்ற அனைவரும்.இவர்கள் இருவரும் ஒன்றாக வேண்டும் என்பதே இறைவனின் விருப்பம்.மனிதனின் தீர்ப்பு மரம்.இறைவனின் தீர்ப்பு மண்ணிப்பு நித்திய ஜீவன். இதில் எது வேண்டும் என்று சன்டையிடும் மனிதர்கள் தீர்மானிக்க ட்டும்.இறைவனின் தீர்ப்பே இறுதியானது.பகுத்தறிவில் இவ்வளவு தெளிவாக இருக்கும் நீங்கள் உண்மையான இறைவனை தேடுவது கடினமா ? இவை அனைத்தும் நீங்கள் சொன்ன பதிவில் இருந்து நான் தெரிந்து கொண்டது.நன்றி.
Small Correction. Umar was not killed his Brother in Law
correct👍
Correct
Correct
Yes
Correct
ஐயா நீங்கள் யார் என்பது
எனக்குத் தெரியாது
ஆனால் சொல்வதுமிகவும்
நேர்த்தியான மிகவும்
எளிமையான முறையில்
புரிந்து கொள்ள முடியும்
உம்முடைய இந்த பனி
தொடர்ந்து வாசிக்க
எனுடை வாழ்த்துக்கள் .
At last we found that jew Christian Muslim worship single god in different forms but three religions says one thing that is one god amazing anna i really love this series ❤
No brother Christians not worship one GOD they chosen messenger of God’s as GOD…that is the main difference between Islam and Christinty
@@sdthaheerboth are belief
Not a just belief bro ,,jus think deeply about what was messengers said about GOD but people took those in wrong way for some their advantages about Jesus Christ(peace be upon him) …as Muslims never consider any human as GOD including Mohammed (Peace be upon him)
@@franklybuddies1936 Not a just belief bro ,,jus think deeply about what was messengers said about GOD but people took those in wrong way for some their advantages about Jesus Christ(peace be upon him) …as Muslims never consider any human as GOD including Mohammed (Peace be upon him)
@@sdthaheer rendume vera vera madham oda nambikai idhula onnu sari onnu thappu nu saaduradhu niyayam illa .....
Unga voice la Muhammad nabi sal history ah kekrapa goosebumps ah irku. . 🍁
உமர் தன் தங்கையின் வீட்டில் படித்த குர்ஆன் வசனம் :
مَاۤ اَنْزَلْـنَا عَلَيْكَ الْـقُرْاٰنَ لِتَشْقٰٓى ۙ
(நபியே!) நீங்கள் கஷ்டத்தை அடைவதற்காக இந்தக் குர்ஆனை நாம் உங்கள் மீது இறக்கவில்லை.
(அல்குர்ஆன் : 20:2)
اِلَّا تَذْكِرَةً لِّمَنْ يَّخْشٰى ۙ
ஆயினும், (இறைவனுக்கு அஞ்சக்கூடிய) இறை அச்சம் உடையவர்களுக்கு ஒரு நல்லுபதேசமாகவே (இதனை இறக்கி வைத்தோம்).
(அல்குர்ஆன் : 20:3)
تَنْزِيْلًا مِّمَّنْ خَلَقَ الْاَرْضَ وَالسَّمٰوٰتِ الْعُلَى ؕ
உயர்ந்த வானங்களையும், பூமியையும் படைத்தவனிடமிருந்து இது அருளப்பட்டது.
(அல்குர்ஆன் : 20:4)
اَلرَّحْمٰنُ عَلَى الْعَرْشِ اسْتَوٰى
(அவற்றை படைத்த) ரஹ்மான் (ஆகிய அல்லாஹ்) அர்ஷின் மீது (தன் மகிமைக்குத் தக்கவாறு) உயர்ந்துவிட்டான்.
(அல்குர்ஆன் : 20:5)
لَهٗ مَا فِى السَّمٰوٰتِ وَمَا فِى الْاَرْضِ وَمَا بَيْنَهُمَا وَمَا تَحْتَ الثَّرٰى
வானங்களிலும், பூமியிலும், இவைகளுக்கு மத்தியிலும், இன்னும் பூமிக்குக் கீழ் புதைந்து கிடப்பவைகளும் அவனுக்கே சொந்தமானவை.
(அல்குர்ஆன் : 20:6)
وَاِنْ تَجْهَرْ بِالْقَوْلِ فَاِنَّهٗ يَعْلَمُ السِّرَّ وَاَخْفٰى
(நபியே!) நீங்கள் (மெதுவாகவோ) சப்தமிட்டோ கூறினால் (இரண்டும் அவனுக்குச் சமம்தான்.) ஏனென்றால், நிச்சயமாக அவன் இரகசியத்தையும் அறிகிறான்; அதைவிட இரகசியமாக (மனதில்) இருப்பதையும் அறிகிறான்.
(அல்குர்ஆன் : 20:7)
اَللّٰهُ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ ؕ لَـهُ الْاَسْمَآءُ الْحُسْنٰى
அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரிய வேறொரு இறைவன் இல்லை. அவனுக்கு அழகான (திருப்) பெயர்கள் இருக்கின்றன. (அவைகளில் எதனைக் கொண்டேனும் அவனை அழையுங்கள்.)
(அல்குர்ஆன் : 20:8)
உண்மைதான் சகோதரா ஆனால் அவர் அந்த வசனத்தை படித்தவுடன் முஸ்லிமாக மாறினார் என்று கூற முடியாது. அவரின் முழுமையான மனமாற்றதிற்கு சில காலங்கள் ஆகிருக்கலாம்
@@newfix8083 அக்காலத்தில் வாழ்ந்தவர்களின் பதிவுகள் அனைத்திலும் அவர் அந்த வசனத்தை படித்தவுடன் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார் என்று கூறுகின்றன.
@@newfix8083 நான் இஸ்லாமிய கல்வி மதரஸாவில் பயின்றுள்ளேன். இதுவரை நாங்கள் படித்த கேட்டவற்றில் அனைத்திலும் அப்படி தான் உள்ளது. நீங்கள் கூறுவது புதுமையாக உள்ளது. இன்னும் தேடி படித்து பாருங்கள் தோழரே.
@@newfix8083 avaru andha vasanatha padicha udane islathuku vandhutaaru
@syedsirajudeen5812. அந்த வசனங்களில் தெளிவான விளக்கம் இருக்கிறதே. வானம் பூமி பற்றியும் மனதில் மறைத்திருக்கும் ரகசியமும் அவனுக்கு தெரியும் . அவனுக்கு பல அழகிய பெயர்கள் இருக்கின்றன. இதற்குமேல் என்ன வேண்டும்.
اَ لَّذِيْنَ اٰتَيْنٰهُمُ الْـكِتٰبَ يَعْرِفُوْنَهٗ كَمَا يَعْرِفُوْنَ اَبْنَآءَهُمْۘ اَ لَّذِيْنَ خَسِرُوْۤا اَنْفُسَهُمْ فَهُمْ لَا يُؤْمِنُوْنَ
எவரும் தங்கள் குழந்தைகளை(ச் சந்தேகமற) அறிவதைப் போல, வேதம் கொடுக்கப்பட்டவர்கள் (நமது தூதராகிய) இவரை (இவர் இறைவனுடைய தூதர்தான் என்று) நன்கறிவார்கள். (எனினும், அவர்களில்) எவர்கள் (இதனை மறைத்து) தங்களுக்குத் தாமே நஷ்டமிழைத்துக் கொண்டனரோ அவர்கள்தாம் (நம் தூதராகிய இவரை இறைவனுடைய தூதரென்று) நம்பமாட்டார்கள்.
(அல்குர்ஆன் : 6:20)
وَمَنْ اَظْلَمُ مِمَّنِ افْتَرٰى عَلَى اللّٰهِ كَذِبًا اَوْ كَذَّبَ بِاٰيٰتِهٖؕ اِنَّهٗ لَا يُفْلِحُ الظّٰلِمُوْنَ
அல்லாஹ்வைப் பற்றிக் கற்பனையாகப் பொய் கூறியவனை விடவோ, அவனுடைய வசனங்களைப் பொய்யாக்கியவனைவிடவோ அநியாயக்காரன் யார்? நிச்சயமாக இந்த அநியாயக்காரர்கள் வெற்றி அடையமாட்டார்கள்.
(அல்குர்ஆன் : 6:21)
وَيَوْمَ نَحْشُرُهُمْ جَمِيْعًا ثُمَّ نَقُوْلُ لِلَّذِيْنَ اَشْرَكُوْۤا اَيْنَ شُرَكَآؤُكُمُ الَّذِيْنَ كُنْتُمْ تَزْعُمُوْنَ
நாம் இவர்கள் அனைவரையும் ஒன்று சேர்க்கும் நாளில் (இவர்களில்) இணைவைத்து வணங்கியவர்களை நோக்கி "(ஆண்டவனுக்கு) இணையானவை என நீங்கள் எவற்றை எண்ணிக் கொண்டிருந்தீர்களோ அவை எங்கே?" என்று நாம் கேட்போம்.
(அல்குர்ஆன் : 6:22)
ثُمَّ لَمْ تَكُنْ فِتْـنَـتُهُمْ اِلَّاۤ اَنْ قَالُوْا وَاللّٰهِ رَبِّنَا مَا كُنَّا مُشْرِكِيْنَ
(அது சமயம்) அவர்கள் "அல்லாஹ்தான் எங்கள் இறைவன்; நாங்கள் (அவனுக்கு யாதொன்றையும்) இணையாக்கவில்லையே!" என்று (பொய்யாகப்) புகல் கூறுவதைத் தவிர (பதில்) வேறொன்றுமிராது.
(அல்குர்ஆன் : 6:23)
اُنْظُرْ كَيْفَ كَذَبُوْا عَلٰٓى اَنْفُسِهِمْ وَضَلَّ عَنْهُمْ مَّا كَانُوْا يَفْتَرُوْنَ
தங்களைப் பற்றியே அவர்கள் எவ்வாறு பொய் கூறுகின்றனர் என்பதை (நபியே!) நீங்கள் கவனியுங்கள். (ஆண்டவனுக்கு இணையானவை என்று) அவர்கள் பொய்யாகக் கற்பனை செய்து கொண்டிருந்தவை அனைத்தும் அவர்களை விட்டு மறைந்துவிடும்.
(அல்குர்ஆன் : 6:24)
Pure goosebumps 🥶❤
Engal mohammed❤️ nabiyin history. Thanks a lot. Hearty thanks. ,❤️❤️
9:00 this is what Islam teaches us ❤
Mashaallah pyaare mohamemmed saw k waqhia sunkr dil mey ek sukoon mila Allah aap se raazi ho... Aap ku nek hidayath mile mr.Tamilan bhaiya... Aap ka ek ek explanetion bi lajawaab hai👌🏻such a true soul u are.. God bless u...
Masha Allah 🎉
அருமையான விளக்கம் நன்றி சகோதரரே
நபி(ஸல்) அவர்களை பற்றி போசும் போது எல்லாம் காட்சி படங்கள் (உருவங்கள்) காட்டுவதை தவிர்த்து விடுங்கள் பணிவான வேண்டுகோள்... அருமையான விடயங்களை பதிவிடுகின்றீர்கள் வாழ்த்துக்கள்
ஏன் நண்பா காரணம்?
@@tamizhi6771 உருவத்திலோ நபி(ஸல்) அவர்களை காட்சிபடுத்தமாட்டோம்... அவர்கள் எங்கள் உயிரை விடவும் மேலாக மதிக்கிறோம்...
முஹம்மது நபி சொர்க்கத்திற்கு பறந்து செல்லும்போது, பூமி உருண்டையாக இருப்பதையும், சூரியன் பூமியை சுற்றவில்லை, பூமிதான் சூரியனை சுற்றுகிறது என்பதை ஏன் கவனிக்கத் தவறினார்.
😂😂😂
50 - 5 குறைச்சி இருக்கீங்களா.
அப்ப 1+7 கூட்டி இருப்பீங்க??
Really didn't expected from a non Muslim bro.. anyhow hats off to you. Your voice amazing 😍😍😍
Very nice. I know u can explain this topic better than anyone else without hurting any one or any religion hatsoff.
*2:45*
وَلَا تَقُوْلَنَّ لِشَا۟ىْءٍ اِنِّىْ فَاعِلٌ ذٰلِكَ غَدًا ۙ
(நபியே!) எந்த விஷயத்தைப் பற்றியும் ‘‘நிச்சயமாக நான் அதை நாளைக்குச் செய்துவிடுவேன்'' என்று கூறாதீர்.
(அல்குர்ஆன் : 18:23)
اِلَّاۤ اَنْ يَّشَآءَ اللّٰهُ وَاذْكُرْ رَّبَّكَ اِذَا نَسِيْتَ وَقُلْ عَسٰٓى اَنْ يَّهْدِيَنِ رَبِّىْ لِاَقْرَبَ مِنْ هٰذَا رَشَدًا
ஆயினும், ‘‘இன்ஷா அல்லாஹ் (அல்லாஹ் நாடினால் நாளைக்குச் செய்வேன்) என்று கூறுவீராக. நீர் இதை மறந்து விட்டால் (ஞாபகம் வந்ததும் இவ்வாறு) உமது இறைவனின் பெயரைக் கூறுவீராக. தவிர, (நன்மைக்கு) இதைவிட இன்னும் நெருங்கிய பல விஷயங்களையும் என் இறைவன் எனக்கு அறிவிக்கக் கூடும்'' என்றும் கூறுவீராக.
(அல்குர்ஆன் : 18:24)
💯வேற லெவல் அடுத்த பாகம் எப்போது brother?
Miga arumaiyaaga thoguthu irukireergal
Excellent explanation brother jazakallah khair.... Umar brother-in-law was not killed by Umar (R.A)
Anna next part sikkirama podungge Anna 1 day ready Anna I am waiting anna😢
Great great
God bless you
அருமையான பதிவு,,, தெளிவான பதிவு,,,
Iam waiting😊
3:59 சைரஸ் மன்னன் ❤❤❤❤
Very very perfect speech bro 👏
Yes this sivan story really wonderful
@@SangiBahi786yenna solla try panringa sollunga keppom
@@shajahan9606 நம் முன்னோர்கள் கல்தோன்றி மண்தோன்றா காலத்தே மூத்தகுடி தமிழ் கொடி என்று பெருமை பேசும் நாம் அந்தத் தமிழை கொடுத்த முருகன் அகத்தியர் வாழ்ந்த மண்ணில் இருக்கிறோம் தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி அடிமுடி அதாவது தலைமுடி முதல் பாதம் வரை எவராலும் அவரை பார்க்க முடியாது உருவம் அற்றவர் அரூபம் ஆனவர் நம் முன்னோர்களின் யோகாசனத்தை உலகமே பாராட்டுகிறது அதை பல நாடுகள் வகுப்பறையில் வைத்துள்ளது நமது வைத்தியத்தை பல வெளிநாட்டு மருத்துவர்கள் வியந்து பார்க்கிறார்கள் நம் அறிவியல் பல நாடுகளுக்கு முன் உதாரணமாக இருக்கிறது அவர்கள் இப்போது கண்டுபிடிக்கும் பல அறிவியல் உண்மைகளை ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் முன்னோர்கள் கண்டுபிடித்து விட்டார்கள் அப்படி அவர்கள் கண்டுபிடித்த கடவுளை நம்பாமல் நீங்கள் இருக்கலாமா அவர்கள் கண்டுபிடித்த அனைத்தும் சத்தியம் என்றால் அவர்கள் கண்டுபிடித்த கடவுளும் சத்தியம்
Nadri nanbare.idharkumel koora vaarthai illai.allaah ungalai nervaliyil uyarthuvan.