பாகம் 12 யூத குலத்தில் ஒரு போலி சாமியார் ? இது israel vs palestine, gaza PART 12

Поділитися
Вставка
  • Опубліковано 10 лют 2025
  • முதல் பாகத்திலிருந்து இஸ்ரேலிய கதையை கேட்க லிங்க்: • பாகம் 1 2000 வருட இஸ்ர...
    பாகம் 12 யூத குலத்தில் ஒரு போலி சாமியார் ? இது israel vs palestine, gaza PART 12

КОМЕНТАРІ • 471

  • @anafas
    @anafas Рік тому +28

    21:40 Point No 1 & 2
    فَبِظُلْمٍ مِّنَ الَّذِيْنَ هَادُوْا حَرَّمْنَا عَلَيْهِمْ طَيِّبٰتٍ اُحِلَّتْ لَهُمْ وَبِصَدِّهِمْ عَنْ سَبِيْلِ اللّٰهِ كَثِيْرًا ۙ‏
    யூதர்களின் (இத்தகைய) அநியாயங்களின் காரணமாகவும், (அவ்வாறே) அல்லாஹ்வின் பாதையில் (செல்ல முடியாதவாறு) பலரைத் தடுத்துக் கொண்டிருந்ததின் காரணமாகவும் அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டிருந்தவைகளில் நல்லவைகளை நாம் அவர்களுக்கு விலக்கி விட்டோம்.
    (அல்குர்ஆன் : 4:160)
    وَّاَخْذِهِمُ الرِّبٰوا وَقَدْ نُهُوْا عَنْهُ وَاَكْلِـهِمْ اَمْوَالَ النَّاسِ بِالْبَاطِلِ‌ ؕ وَاَعْتَدْنَـا لِلْـكٰفِرِيْنَ مِنْهُمْ عَذَابًا اَ لِيْمًا‏
    அவர்களுக்கு வட்டி விலக்கப்பட்டிருந்தும், அதனை வாங்கி வந்ததினாலும், மனிதர்களின் பொருள்களை அவர்கள் நியாயமின்றி விழுங்கி வந்ததினாலும் (நாம் அவர்களைச் சபித்தோம். மறுமையிலோ) அவர்களில் (இத்தகைய) நிராகரிப்பவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையையே நாம் தயார்படுத்தி வைத்திருக்கின்றோம்.
    (அல்குர்ஆன் : 4:161)

    • @anafas
      @anafas Рік тому +1

      எனினும் (நபியே!) அவர்களில் கல்வியில் உறுதி மிக்கவர்களும், உண்மை நம்பிக்கையாளர்களும், உங்கள்மீது அருளப்பட்ட (இவ்வேதத்)தையும், உங்களுக்கு முன்னர் அருளப்பட்டிருந்த (வேதங்கள் யா)வற்றையும் மெய்யாகவே நம்பிக்கை கொண்டு தொழுகையையும் கடைப்பிடித்துத் தொழுவார்கள்; ஜகாத்தும் கொடுத்து வருவார்கள்; அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்புவார்கள். இவர்களுக்கு (மறுமையில்) மகத்தான கூலியை நாம் கொடுப்போம்.
      لٰـكِنِ الرّٰسِخُوْنَ فِى الْعِلْمِ مِنْهُمْ وَالْمُؤْمِنُوْنَ يُـؤْمِنُوْنَ بِمَاۤ اُنْزِلَ اِلَيْكَ وَمَاۤ اُنْزِلَ مِنْ قَبْلِكَ‌ وَالْمُقِيْمِيْنَ الصَّلٰوةَ‌ وَالْمُؤْتُوْنَ الزَّكٰوةَ وَ الْمُؤْمِنُوْنَ بِاللّٰهِ وَالْيَوْمِ الْاٰخِرِ ؕ اُولٰٓٮِٕكَ سَنُؤْتِيْهِمْ اَجْرًا عَظِيْمًا‏
      (அல்குர்ஆன் : 4:162)

    • @mahammedmahammed8277
      @mahammedmahammed8277 Рік тому +3

      ❤️

  • @arumugasamysp2638
    @arumugasamysp2638 Рік тому +250

    எப்போ வரும், ஆனாலும் சுல்தான் என் மனதில் நிலைத்துவிட்டார் ஒரு ரூபாய். 60 பைசா மறக்கவே முடியாது

    • @musthafabinshahul
      @musthafabinshahul Рік тому

      இஸ்லாமிய மார்க்கமே இதற்காகத்தான் இறுதி சமுதாயத்திற்கு அப்டேட் செய்யப்பட்டு வந்துள்ளது!. அது நசுக்கப்பட்டு கொண்டிருக்கிறது. ஆனால், உண்மை எப்படியும் வெளிவந்துத்தானே ஆகவேண்டும்!.

    • @yogarajs7209
      @yogarajs7209 Рік тому +26

      Kamarajar,kakkan,APJ Abdul Kalam ayya ivarkalai pola

    • @SalmanKhan-mq1id
      @SalmanKhan-mq1id Рік тому +21

      Muslimgal eeman kondal panathirku asaippadamattargal.Iraivane pothumanavan entru ninaippargal.Alhamthulillah.

    • @Aliflaammeem7867
      @Aliflaammeem7867 Рік тому +6

      @@SalmanKhan-mq1id Al haq. Subhanallah

    • @Suriya_JR
      @Suriya_JR Рік тому +2

      😊

  • @ParthibanParthiban-i8w
    @ParthibanParthiban-i8w Рік тому +23

    யூதர்கள் இவ்வளவு துன்பம் அனுபவிக்க காரணம் இறைதூதுவரை(இயேசு) கொன்றதன் இறைவனின் கோபமே.

    • @SumathiSumathi-rs8zt
      @SumathiSumathi-rs8zt Рік тому +3

      இறைவா இவர்களை மன்னித்து விடுங்கள் தாங்கள் செய்வது இன்னதென்று அறியாமல் செய்கிறார்கள் என்று சொன்னது பொய்யா அப்படியானால் இயேசுவின் தந்தை மன்னிக்க மாட்டார் ஐயோ பாவம்

    • @karthikeyen.e.r.6601
      @karthikeyen.e.r.6601 Рік тому +2

      ​@@SumathiSumathi-rs8ztஅருமை

    • @ParthibanParthiban-i8w
      @ParthibanParthiban-i8w Рік тому +2

      @@SumathiSumathi-rs8zt தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டனை உறுதி.யூதர்கள் இயேசுவை தூதராக ஏற்கும் வரை இது தொடரும்.

    • @deviulaganathan9966
      @deviulaganathan9966 Рік тому

      ​@@ParthibanParthiban-i8wநீங்க யூதர்களை ஏற்றுக் கெள்ளுங்களே

    • @mercydass5353
      @mercydass5353 10 місяців тому

      Karma apdinu onnu erukula​@@SumathiSumathi-rs8zt

  • @mohammadrisvan5975
    @mohammadrisvan5975 Рік тому +36

    உண்மைகளை அழகான முறையில் எடுத்துக் கூறுகிறது உங்களுடைய அழகான கம்பீரமான குரலால்
    👌👌👌👌

    • @razikfareena3339
      @razikfareena3339 Рік тому +2

      அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹ்

    • @razikfareena3339
      @razikfareena3339 Рік тому +4

      சகோ நீங்க இல்லாத இடம் இல்லை போல 😅

    • @johncelineblessinasince2028
      @johncelineblessinasince2028 Рік тому +2

      ❤ I addicted for ur voice

    • @lawrencelgservice5519
      @lawrencelgservice5519 Рік тому +1

      ஜீ அப்படியே இந்தியாவின் 5000 வருட வரலாறு சொல்லவும்

    • @mohammadrisvan5975
      @mohammadrisvan5975 Рік тому +1

      Razik
      வ அலைக்கும் ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ

  • @navin221
    @navin221 Рік тому +25

    Prophet Muhammad, Caliph Umar, Sultan Salahuddin ❤❤❤❤❤

    • @ykuo3303
      @ykuo3303 Рік тому

      But just humans the are killing or died

    • @cheapthrills3268
      @cheapthrills3268 7 місяців тому

      Watch kingdom of heaven movie bro

  • @thiyagarajanmk287
    @thiyagarajanmk287 Рік тому +84

    1. யூதர்கள் தன்னுடைய மொழி பாரம்பரியத்தை காக்க முற்படுகிறார்கள்
    2.அரேபியர்கள் தன்யினத்தில் தோன்றிய இறைத்தூதரை பின்தொடர்ந்து தங்கள் மொழியை காக்க முற்படுகிறார்கள்
    3.ஆனால் தமிழர்கள் எந்த மதத்தை பின்பற்றுகிறார்களோ அவர்கள் மொழியில் பெயர்களை வைதுக்கொள்கிரார்கள்.
    எந்த மதத்தையும் பின்பற்றி கொள்ளுங்கள் மொழியை விட்டுகொடுக்காதீர்கள் அதுவே தமிழர்களின் அடையாளம்.

    • @yasararafatha3139
      @yasararafatha3139 Рік тому +6

      Thiyagarajan enbathu tamizh peyara?

    • @thiyagarajanmk287
      @thiyagarajanmk287 Рік тому

      @@yasararafatha3139 என்பெயரே எனக்கு விருப்பம் இல்லை சகோ

    • @farzathali
      @farzathali Рік тому +6

      Tamil inimaiyane mozhi….
      arabu kavinayanane mozhi
      English Eyanthira mozhi…
      Yaarum oora Yaverum kelir….
      “Freedom” of everything

    • @SathishKumar-t7o
      @SathishKumar-t7o Рік тому

      அரேபியர்கள் மொழிப்பற்று பார்ப்பதில்லை...இறுதித்தூதர் நபிகள் நாயகம் குர்ஆனை போதித்தது அரபி மொழியில்தான்..அதனாலதான் உலக முஸ்லிம்கள் அல்குர்ஆன் மூலமொழியிலேயே அல்குரான் படிக்கிறார்கள்..மொழியில் ஒன்னுமே கிடையாது..😅
      இன்னும் இயேசு ஸ்டைலில் சொல்லவேண்டுமென்றால்
      யூதனென்றும் கிரேக்கனென்றும் இல்லை, அடிமையென்றும் சுதந்திரமானவனென்றும் இல்லை, ஆணென்றும் பெண்ணென்றும் இல்லை; நீங்கள் எல்லோரும் தேவனிடம் ஒன்றாக இருக்கிறீர்கள்.

    • @newpacific8584
      @newpacific8584 Рік тому +3

      தியாகத்திற்கே ராஜா...

  • @சேலம்ராஜ்குமார்

    பாலா Sir,Sultan shalluddin பற்றி ஒரு தனி வீடியோ போடுங்க pls

  • @kajaali-fq5xt
    @kajaali-fq5xt Рік тому +7

    உங்கள் குரல் அருமையாக இருக்கிறது உண்மையான இறைவனைப் பற்றி எடுத்துக்
    கூறுங்கள் மக்கள் நேர்வழி பெற வேண்டும் இந்த உலகம் அமைதியாக இருக்க வேண்டும் ஓர் உருவமற்ற இறைவன் எல்லோருக்கும் சமம் இறைவனுக்கு இணை வைத்துக் கொண்டே இருந்தால் இந்த உலகம் சண்டையில் அழியும் அழியும்

  • @truelover3664
    @truelover3664 Рік тому +80

    அண்ணா 100% உண்மை. யூதர்கள் இறை சாபம் பெற்றவர்கள் என்பதை அவர்களின் வாழ்க்கை வரலாறு எடுத்தியம்புகிறது.

    • @சிM
      @சிM Рік тому

      ஏன் இறைவனின் சாபம் பெற்றார்கள் சொல்லுங்கள்

    • @Faron-ez8gn
      @Faron-ez8gn Рік тому +1

      ​@@சிMiraithutharkalai koaliseithargal, vali padavillai etc .

    • @ChristianLiteratureMedia
      @ChristianLiteratureMedia Рік тому +4

      இறை சாபமா? ஒரு சமூகம் ஒடுக்கப்பட்டால் இறைசாபமா? அப்படியென்றால் கருப்பர்கள் இறைசாபம் பெற்றவர்களா? தலித்கள் எவ்வளவு கொடுமைபடுத்தப்பட்டார்கள் அவர்களும் இறைசாபம் பெற்றவர்களா?

    • @Spartacus-war
      @Spartacus-war Рік тому +3

      Iraivan perai soli saitha kodumaigal ithu ...

    • @liveheart_drive
      @liveheart_drive Рік тому +1


      Unga sangi karuthukalai gatirukku veliye podavumm. Mr. Jesus😢sai kolai seiyya plan pannunathu jewsthan. Avanga Ammaithiyai bothikka vanthaar..

  • @mohammadrisvan5975
    @mohammadrisvan5975 Рік тому +24

    எவ்வளவு செய்தாலும் நன்றி இல்லாத ஒரு கூட்டம் இன்றைய வரலாறு அதைத்தான் சொல்லிக் காட்டுகிறது

  • @kkabeer016
    @kkabeer016 Рік тому +8

    இது வரையிலும் லோக்கல் சேனல்களில் ஒரே நேரத்தில் இத்தனை பேர் பார்த்ததாக நான் அறியவில்லை...Thunder buster

  • @anafas
    @anafas Рік тому +6

    21:59 Point no 3
    நாம் இஸ்ராயீலின் சந்ததியினருக்கு (முன்னறிவிப்பாக தவ்ராத்) வேதத்தில்: “நிச்சயமாக நீங்கள் பூமியில் இருமுறை குழப்பம் உண்டாக்குவீர்கள்; (அல்லாஹ்வுக்கு வழிபடாது) ஆணவத்துடன், பெரும் அழிச்சாட்டியங்கள் செய்பவர்களாக நடந்து கொள்வீர்கள்” என்று அறிவித்தோம்.
    وَقَضَيْنَاۤ اِلٰى بَنِىْۤ اِسْرَاۤءِيْلَ فِى الْكِتٰبِ لَـتُفْسِدُنَّ فِى الْاَرْضِ مَرَّتَيْنِ وَلَتَعْلُنَّ عُلُوًّا كَبِيْرًا‏
    (அல்குர்ஆன் : 17:4)

    • @thennavan7
      @thennavan7 Рік тому

      அப்படி சொல்லி முஹம்மது தான்டா உலகத்திலேயே பெரிய குழப்பத்தை உண்டாக்கிட்டார்..😂😂
      அந்தக் குழப்பம் தான் இன்னைக்கு இஸ்லாம் மதமா நிக்குது..

    • @anafas
      @anafas Рік тому +1

      @@thennavan7 உண்மையை தேடி ஆராய்ந்து ஆதாரங்களோடு படித்து பாருங்கள் சகோ.

    • @thennavan7
      @thennavan7 Рік тому

      @@anafas உண்மையை தேடி ஆராய்ந்து ஆதாரங்களோடு படித்து பாருங்கள் சகோ

    • @anafas
      @anafas Рік тому

      @@thennavan7 👍🏻

    • @HRDESIGN97820
      @HRDESIGN97820 Рік тому

      ​@@thennavan7 ongalukku marnam வரும் போது உண்மையான மார்க்கம் அப்ப vilangum

  • @yasararafath9798
    @yasararafath9798 6 днів тому

    அல்லாஹ் வை அறிந்தவன் அறியாமல் கூட தவறு செய்ய மாட்டான்❤

  • @ramarram7201
    @ramarram7201 Рік тому +20

    சலாவூதீன் ஐயா காமராஜர் அவர்களுக்கு நிகரானவர்

    • @kkabeer016
      @kkabeer016 Рік тому +1

      முஸ்லீம்களுக்கு இருந்த 14% இட ஒதுக்கீட்டை , .
      7% ஆக ஆக்கியவர் ஓமந்துரார் ...
      எச்சம் இருந்த 7% ரிசர்வேசனை 0% ஆக ஆக்கி முஸ்லீம்களுக்கு துரோகம் இழைத்தவர் தான் , படிக்காதமேதை... காமராசர்..
      சலாவுதீனுக்கு நிகராக காமராசை காணாதீர்கள்...

    • @respectshorts390
      @respectshorts390 Рік тому

      No salahudeen wara level mullumaiya waralara padicha wallagum

    • @bingoj6624
      @bingoj6624 4 місяці тому

      காம கொரில்லா

  • @athisayarajappadurai6369
    @athisayarajappadurai6369 Рік тому

    ஒன்று புரிகிறது... மதங்களின் விரோதங்கள் மனிதனை ( உலகை) இன்றும் கொன்று குவித்து கொண்டு இருக்கின்றன! ஹரே ராம்.. அல்லாஹ்.. எஹோவா... இயேசு வே....???

  • @vasanthm4777
    @vasanthm4777 Рік тому +6

    உங்கள் முயற்சிக்கு நன்றி

  • @anafas
    @anafas Рік тому +21

    (நபியே!) வேதமுடையவர்கள் தங்கள் மீது ஒரு வேதத்தை வானத்திலிருந்து நீர் இறக்கி வைக்க வேண்டுமென்று உம்மிடம் கேட்கின்றனர்; அவர்கள் மூஸாவிடம் இதைவிடப் பெரியது ஒன்றைக் கேட்டு: “எங்களுக்கு அல்லாஹ்வைப் பகிரங்கமாகக் காட்டுங்கள்” எனக் கூறினர்; ஆகவே அவர்களுடைய அக்கிரமத்திற்காக அவர்களை இடி தாக்கியது; அப்பால் அவர்களுக்குத் தெளிவான ஆதாரங்கள் வந்த பின்னும் அவர்கள் காளைக் கன்றை வணங்கினார்கள்; அதையும் நாம் மன்னித்தோம்; இன்னும், நாம் மூஸாவுக்குத் தெளிவான ஆதாரத்தையும் கொடுத்தோம்.
    يَسْأَلُكَ اَهْلُ الْـكِتٰبِ اَنْ تُنَزِّلَ عَلَيْهِمْ كِتٰبًا مِّنَ السَّمَآءِ‌ فَقَدْ سَاَ لُوْا مُوْسٰٓى اَكْبَرَ مِنْ ذٰ لِكَ فَقَالُوْۤا اَرِنَا اللّٰهَ جَهْرَةً فَاَخَذَتْهُمُ الصّٰعِقَةُ بِظُلْمِهِمْ‌‌ ۚ ثُمَّ اتَّخَذُوا الْعِجْلَ مِنْۢ بَعْدِ مَا جَآءَتْهُمُ الْبَيِّنٰتُ فَعَفَوْنَا عَنْ ذٰ لِكَ‌‌‌‌ ۚ وَاٰتَيْنَا مُوْسٰى سُلْطٰنًا مُّبِيْنًا‏
    (அல்குர்ஆன் : 4:153)

    • @anafas
      @anafas Рік тому +5

      இன்னும் அவர்களின் நிராகரிப்பின் காரணமாகவும், மர்யமின் மீது மாபெரும் அவதூறு கூறியதின் காரணமாகவும் (அவர்கள் சபிக்கப்பட்டனர்).
      وَّبِكُفْرِهِمْ وَقَوْلِهِمْ عَلٰى مَرْيَمَ بُهْتَانًـا عَظِيْمًا ۙ‏
      (அல்குர்ஆன் : 4:156)
      وَّقَوْلِهِمْ اِنَّا قَتَلْنَا الْمَسِيْحَ عِيْسَى ابْنَ مَرْيَمَ رَسُوْلَ اللّٰهِ‌ ۚ وَمَا قَتَلُوْهُ وَمَا صَلَبُوْهُ
      இன்னும், “நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் தூதராகிய - மர்யமின் குமாரராகிய-ஈஸா மஸீஹை கொன்றுவிட்டோம்” என்று அவர்கள் கூறுவதாலும் (அவர்கள் சபிக்கப்பட்டனர்); அவர்கள் அவரைக் கொல்லவுமில்லை, அவரை அவர்கள் சிலுவையில் அறையவுமில்லை. ஆனால் அவர்களுக்கு (அவரைப் போன்ற) ஒருவன் ஒப்பாக்கப்பட்டான்; மேலும் இ(வ் விஷயத்)தில் அபிப்பிராய பேதம் கொண்டவர்கள், அதில் சந்தேகத்திலேயே இருக்கின்றார்கள் - வெறும் யூகத்தைப் பின்பற்றுவதேயன்றி அவர்களுக்கு இதில் எத்தகைய அறிவும் கிடையாது; நிச்சயமாக அவர்கள், அவரைக் கொல்லவே இல்லை.
      وَلٰـكِنْ شُبِّهَ لَهُمْ‌ ؕ وَاِنَّ الَّذِيْنَ اخْتَلَـفُوْا فِيْهِ لَفِىْ شَكٍّ مِّنْهُ‌ ؕ مَا لَهُمْ بِهٖ مِنْ عِلْمٍ اِلَّا اتِّبَاعَ الظَّنِّ‌ ۚ وَمَا قَتَلُوْهُ يَقِيْنًا ۢ ۙ‏
      (அல்குர்ஆன் : 4:157)

    • @ashikbatcha786.
      @ashikbatcha786. Рік тому

      Masha allah barakallah

    • @ykuo3303
      @ykuo3303 Рік тому

      Muslim is cowards

    • @ykuo3303
      @ykuo3303 Рік тому

      @@ashikbatcha786. Your are not against Cristian your Islam tum one step against one step Cristian people's you know that idiot

    • @zakiyaibrahim337
      @zakiyaibrahim337 5 місяців тому

      Mashaallah❤

  • @kathersevi4467
    @kathersevi4467 Рік тому +20

    சாப்பிட்டுக் கொண்டே வீடியோ பார்க்க ரெடியாகும் ரசிகர்கள் 🎉🎉😢😢

  • @tamilislamiclectures
    @tamilislamiclectures Рік тому +6

    (நபியே!) யூதர்களும், இணைவைத்து வணங்குபவர்களும் நம்பிக்கையாளர்களுக்கு மனிதர்கள் அனைவரிலும் கொடிய எதிரிகளாக இருப்பதை நிச்சயமாக நீர் காண்பீர்! எவர்கள் தங்களைக் கிறிஸ்தவர்கள் என்று கூறுகின்றனரோ அவர்களை நம்பிக்கையாளர்களுக்கு (மற்றவர்களை விட) நட்பில் மிக நெருங்கியவர்களாக நீர் காண்பீர்! ஏனென்றால், அவர்களில் (கற்றறிந்த) குருக்களும், துறவிகளும் இருக்கின்றனர். மேலும், நிச்சயமாக அவர்கள் இறுமாப்பு கொள்வதுமில்லை.
    (அல்குர்ஆன் : 5:82)

  • @Sundar-cp8lf
    @Sundar-cp8lf Рік тому +9

    ரொம்ப ஸ்பீடு இருந்தாலும் பலபல சரித்திர தகவலை கேட்க முடியுது ..வாழ்த்துக்கள் சகோ..

  • @tamilmaran98
    @tamilmaran98 Рік тому +16

    எது எப்டியோ அரேபிய hero சுல்தான் சலாலுதீன் 👑 history கேட்டது நல்லா இருந்துச்சு 👍

  • @SathyaYazhini-xe1dh
    @SathyaYazhini-xe1dh 4 місяці тому +2

    இதிலிருந்து பார்க்கப்போன யூத, இயேசு, இஷாலம் மூன்றும் ஒன்றுதான் ஆனால் அதிகாரம் பிடித்த சில மன்னர்கள் தான் காரணம், மூன்றுப்பெரும் ஒரே விஷயம் தான் சொன்னார்கள் கடவுள் ஒன்று தான், ஒரு வழியில் செல்லுங்கள் என்று போதிக்க வந்தவர்களஇறைதூதர்கள்

  • @abulhassan3464
    @abulhassan3464 3 місяці тому

    உண்மையை,
    பாகுபாடின்றி உரைத்த விதம் அருமை ❤️

  • @HRDESIGN97820
    @HRDESIGN97820 Рік тому +11

    அண்ணா Quran fulla படிங்க எல்லாம் புரியும் ஒங்களுக்கு

  • @mozhigowsalya9165
    @mozhigowsalya9165 Рік тому +10

    அன்றைய யூதர்களே இந்தியாவில் இன்று உள்ள பிராமணர்கள்.

  • @gunalgunal6849
    @gunalgunal6849 Рік тому +12

    Shalavutheen❤❤

  • @VCKmudhalvan
    @VCKmudhalvan Рік тому +1

    சிறப்பு மிக சிறப்பு....

  • @ourchannel1432
    @ourchannel1432 Рік тому +57

    நீங்க பேச எடுத்துக் கொண்ட தலைப்பின் மூலமாக பலர் நேர்வழி அடையலாம் மிக்க நன்றி

    • @ismailmpm5079
      @ismailmpm5079 Рік тому +2

      S

    • @ykuo3303
      @ykuo3303 Рік тому

      @@ismailmpm5079 dai ippa ithu isreal vs Palestine muslim one day unga madhaveri ku Christian vs muslim appa nee un comment kuda Inga varathu

    • @ykuo3303
      @ykuo3303 Рік тому

      @@ismailmpm5079 nalla velai Jecovah innum nuclear weapons ah Christian countries kitta athi athigama koduthu irukar ithuve adimai Egypt women aagar vamsavali ungagitta kodukkavilla

    • @ykuo3303
      @ykuo3303 Рік тому

      @@ismailmpm5079 neeye adimai vamsavali (Mohammad and all of muslim)🤪🤪🤪🤪

    • @seyedrabiu
      @seyedrabiu 10 місяців тому

      ​@@ykuo3303Ennathayavadhu olarittu iru

  • @ourchannel1432
    @ourchannel1432 Рік тому +14

    யூதர்களைப் பற்றி இறைவன் திருக்குர்ஆனில் கூறியுள்ளான் அதையும் சிறிது படித்துப் பாருங்கள்

  • @taj.paintgs9562
    @taj.paintgs9562 Рік тому +4

    எவ்வளவு கஷ்டப்பட்டு படிக்கிற்களோ பா பா...

  • @Rooster2.78
    @Rooster2.78 Рік тому +20

    உண்மை வரலாறு இங்கே தோண்டி எடுக்கப்பட்டு உள்ளது.

    • @sjd.496
      @sjd.496 Рік тому

      Unamai varalatrai koorungalen kepom

  • @devensarasdeven5743
    @devensarasdeven5743 Рік тому

    Palastin please stop the war & amas please stop the war Israel please stop the war🥰🥰🥰🇲🇾🥰🥰🥰I am from Malaysia Tamil

  • @shenbagamoorthy6379
    @shenbagamoorthy6379 Рік тому +1

    அண்ணா மிகவும் விரைவாக பேசுகிறீர்கள்... மெதுவாக பேசுங்கள்.... எத்தனை பகுதி என்றாலும் பார்ப்போம்....

  • @sundarraj_perumal_0612
    @sundarraj_perumal_0612 9 місяців тому +3

    யூதர்களுக்கு நடந்தது தமிழர்களுக்கு தற்காலத்தில் நடந்து கொண்டு இருக்கிறது 😢

    • @ழகரம்-2190
      @ழகரம்-2190 7 місяців тому +1

      ஆனால் தமிழர்கள் யூதர்களை போல் கோழையுமல்ல துரோகியுமல்ல ஒப்பீடு தவறு

  • @Abdulkalam-xv3mj
    @Abdulkalam-xv3mj Рік тому +10

    Important point to remember:
    போலந்து அரசு யூதர்களுக்கு பாதுகாப்பு அளித்த ஐரோப்பிய நாடுகளில் ஒன்று

  • @mohammadrisvan5975
    @mohammadrisvan5975 Рік тому +35

    இன்னும் இரண்டு மணி நேரம் காத்திருக்க வேண்டுமே ஆவலோடு காத்திருக்கும் நேயர்

  • @Ezhil.C.J.7
    @Ezhil.C.J.7 Рік тому +6

    அண்ணா சுல்தான் களின் எழுச்சி மற்றும் 1922 ல் வீழ்ச்சி பற்றி வீடியோ போடுங்கள். நீங்கள் இக்காலத்து சிறந்த வரலாற்று ஆசிரியர்.

  • @sathish1692
    @sathish1692 Рік тому +3

    Don’t shake the picture Bala. Your way of narration is excellent.

  • @noorulSumaiya-s4x
    @noorulSumaiya-s4x Рік тому

    Utharkal..iravanukku...nanrikattavarkal..iravanukku😢😢😢

  • @riymoh
    @riymoh Рік тому +5

    History gave us a lesson , Big salute to All sultans in the past .

    • @DR-MG
      @DR-MG Рік тому

      Mairu Sultan's.. Avanga Satan's..

  • @velayudhamnatesan5210
    @velayudhamnatesan5210 4 місяці тому

    VERY GOOD,
    USEFUL AND INFORMATIVE.
    THE EDUCATION DEPARTMENT OR THE SCHOOLS MAY THINK OF INTRODUCING VIDEOS AS A PART OF SOCIAL SCIENCE LIKE SUPPLEMENTARY READER FOR ENGLISH.
    LET EVERY STUDENT KNOW THE TRENDING'S IN THE PAST AS IT WILL CERTAINLY INCREASE THE VISION AND UNDERSTANDING OF THE STUDENTS.

  • @ulaganathanselvarasu9791
    @ulaganathanselvarasu9791 Рік тому +1

    Anna next part

  • @Shanmgam-m1m
    @Shanmgam-m1m Рік тому +2

    யூத மதத்தில் யார் வேண்டுமானாலும் சேரலாம்

  • @anandhanraja4830
    @anandhanraja4830 Рік тому

    Super story next episode waiting

  • @PPB77
    @PPB77 Рік тому +1

    நேரமின்மை காரணமாக தொடர்ச்சியாக பார்க்க வாய்ப்பு அமையவில்லை. ஒரே தொகுப்பில் தர இயலுமா‌? இல்லையேல் அதன் பதிவுகள் தர இயலுமா‌?
    சகோ பாலா😇

  • @Mr._chill
    @Mr._chill Рік тому +3

    Waiting ❤

  • @2RAJ21
    @2RAJ21 Рік тому +1

    Semma 😍😍😍

  • @sivaperuman7978
    @sivaperuman7978 5 місяців тому

    Super Weldon

  • @MeesaVlogs
    @MeesaVlogs Рік тому +10

    Martin Luther didn’t killed Jews . He was again Roman Christian - Pope bishops . Don’t spread false news . He was against statue worships , idolatry, Worship of cult image . He was against many wrong beliefs created by Roman Christian for their own benefits . Which was completely against Jesus gospel . Jesus asked all to love one another ❤

    • @aksharakannan9902
      @aksharakannan9902 Рік тому

      He was against corruption in church's

    • @Avastidas
      @Avastidas 9 місяців тому

      Popes killed Jews in Frans and Spain. Jews were persecuted and tortured under Spanish Catholic Inquisition . Learn history proparly

  • @sisestageomanimi5425
    @sisestageomanimi5425 Рік тому

    Hi bro super ❤️❤️❤️ very nice voice ❤️👍🙏

  • @k3lkitchencatering
    @k3lkitchencatering Рік тому

    Waiting for the next episode,

  • @Shanmgam-m1m
    @Shanmgam-m1m Рік тому +4

    யூத மதத்தில் யாரும் சேர முடியாது அப்படின்னு சொல்றது தவறு பைபிள் படி பார்த்தால் யூத மதத்தில் நிறைய பேர் சேர்ந்து இருக்காங்க எஸ்தர் 8.17

    • @Avastidas
      @Avastidas 9 місяців тому

      Yes. Even King Herod was a converted Nabetean Arab . Many Arabic tribes were volentarily or byforce convwrted to Judaism.

    • @tnfexpo4931
      @tnfexpo4931 5 місяців тому

      But Jews never believe Jesus and awanka tora follow pannuraanka bible sonnaa Jews athai kettu nadapaankala

  • @moideenbasha896
    @moideenbasha896 Рік тому +4

    அண்ணா மணி ஒன்பதாச்சு சீக்கிரம் எபிசோடு போடுங்க அண்ணா

  • @Sanjay-ms6dv
    @Sanjay-ms6dv Рік тому

    Boss unga kurala kettale sandhosama iruku neenga endha ooru super Amma nalla irukangala❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @tamiltrendingmemes8638
    @tamiltrendingmemes8638 Рік тому +2

    சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூப் அவர்களின் படத்தை ரிவ்யூ போடுங்க

  • @youtubeuser8101
    @youtubeuser8101 Рік тому

    Thanks for your efforts

  • @gokulkumar186
    @gokulkumar186 Рік тому

    Bro. Awesome video bro... Where is the next part... I'm Waiting.....🎉😊😊😊😂

  • @someonenoisy5034
    @someonenoisy5034 Рік тому

    Thank you for ur efforts

  • @rasulbaig4470
    @rasulbaig4470 Рік тому

    Salaudeen ayubi great king❤

  • @sankarc5515
    @sankarc5515 Рік тому

    Bro kingdom of heaven podunga bro itha concept tuku nalla continue irukum

  • @kanymohammadnibras7972
    @kanymohammadnibras7972 Рік тому +2

    Umar series review plz bro

  • @abulthajurmohammedthilhath3675

    Waiting from Sri Lanka

  • @amwithonegod
    @amwithonegod Рік тому +2

    Orthodox Christian பத்தியும் சொல்லுங்கள்

  • @kanymohammadnibras7972
    @kanymohammadnibras7972 Рік тому +2

    Kingdom of Heaven movie review plz...shalahudeen ayyoupi story

  • @muhamadrisat9884
    @muhamadrisat9884 Рік тому

    Perfect bro negge Vera leval

  • @sundarraj8818
    @sundarraj8818 Рік тому +2

    Enna voice ya sema bro

  • @ReshwanthReshwanth-gm3cs
    @ReshwanthReshwanth-gm3cs Рік тому +1

    👍👍

  • @arunmozhi4623
    @arunmozhi4623 Рік тому +1

    Vaa thalaiva

  • @chellakuty5544
    @chellakuty5544 Рік тому +3

    Intha story ah paka ivlo Nerama thungatha irunthan😂😂😂

  • @Kannansep5
    @Kannansep5 Рік тому

    பாலா அண்ணா இந்த சீரிஸ் முடிஞ்சா சாணக்கிய நீதி போட்டு விடுங்க அண்ணா

  • @RANJITHKUMAR-dj9sz
    @RANJITHKUMAR-dj9sz Рік тому

    👌👌

  • @arunemmanuel1610
    @arunemmanuel1610 Рік тому +1

    Martin Luther is the cause for Bible translation. Through him only people began to know about old testament particularly about Jews. So he is not against Jews but against idol worship.

  • @sunfiyas9290
    @sunfiyas9290 Рік тому +2

    Ottoman Empire magnificent century Turkish serial pesungha Anna

  • @mr.mu-min7867
    @mr.mu-min7867 Рік тому +2

    5 - ஆம் பாகத்தை ஏன் delete செய்து விட்டீர்கள் சகோ...?

  • @MrNobodyXThe0066
    @MrNobodyXThe0066 Рік тому +1

    Limi mimi ibishi mimimi shiii 😂😂 bala bro vere level

  • @nicklasraja6199
    @nicklasraja6199 Рік тому

    மாட்டின் லூதர் கிங் அமெரிக்கா.
    மாட்டின் லூதர் ஜெர்மன்

  • @gvenkatachalapathy7639
    @gvenkatachalapathy7639 Рік тому

    வரலாறும். அதை சொல்லும் முறையும் அருமை! இன்னும் கொஞ்சம் நகைச்சுவை யஐ சேருங்கள். நன்றி.

    • @UstadhUstadh-u7s
      @UstadhUstadh-u7s Рік тому

      நாகைச்சுவை சேர்ப்பதார்க்கு இது ஒன்றும் நகைச்சுவைபடமல்ல வரலாறு

  • @kingmaker34569
    @kingmaker34569 Рік тому +1

    Waiting.....

  • @tamilarasan7292
    @tamilarasan7292 Рік тому

    வணக்கம் அய்யா 🎉

  • @sivasakthivelalaischandru9815
    @sivasakthivelalaischandru9815 Рік тому +10

    ஒரு விஷயம்.. நல்லா தெரியுது.. திறமையான யூதர்களை. பொறாமையின் காரணமாக அவர்களை நசுக்கவே பார்த்திருக்கிறார்கள .....❤❤❤❤❤❤❤❤❤❤

    • @HajiHaji-ng2up
      @HajiHaji-ng2up Рік тому +1

      Avanga thiramai Matra manithargaluku aabathu nu thab Cristians la Hitler kolla start paninaru..bec Hitler aatchila Jews silent a elarayum christian la irunthu jews a matha silent a yella velayum pathurukanga .konja jews a irunthalum avanga solrathu tgan nadanthuruku athanala hitler ine ivangala vitu vacha namaku appu vachiruvab nu kola solrikanga.

  • @ALMLuthfi-rr3sc
    @ALMLuthfi-rr3sc Рік тому

    Paravalla sir nega porumaya alaha pesuga sir thanks

  • @muralimadhan1900
    @muralimadhan1900 Рік тому

    அண்ணா இயேசுவுடைய வரலாறு பற்றி சொல்லுங்க

  • @tamiltrackview9927
    @tamiltrackview9927 Рік тому +1

    Real Jewish still support free Palestine

  • @imranameenudeenimranameenu2794

    தலைப்பு ரேம்ப நல்லா இருக்கு😂😂😂

  • @afu6283
    @afu6283 Рік тому

    *AMAR* *AKBAR* *ANTONY* EALLORUM MANITHARGALY ❤❤❤

  • @ameensathikul689
    @ameensathikul689 Рік тому +2

    muthal seet enakku

  • @imtyimtysooosuper1562
    @imtyimtysooosuper1562 Рік тому

    Eppaty irukkanga bro from Srilanka❤

  • @Mylaporemayil
    @Mylaporemayil 3 дні тому

    Bro please unga face kattunga bro😊😊

  • @azaar_SL
    @azaar_SL Рік тому

    ஒன்னும் புரியல இல்ல எனக்கும் புரியல😂😂 2:47

  • @sanojansanojan9961
    @sanojansanojan9961 Рік тому +3

    Gods of Egypt movie podunka bro

  • @mareeswaran5962
    @mareeswaran5962 Рік тому

    Dark web series potuka bro next

  • @mahammedmahammed8277
    @mahammedmahammed8277 Рік тому

    ❤️🔥

  • @spmbilal
    @spmbilal Рік тому

    Waiting for you bro …

  • @shanavasshanu7195
    @shanavasshanu7195 Рік тому +1

    crime novel review pannuka bro....

  • @RADHA_3R
    @RADHA_3R Рік тому

  • @VishwaSvs-x4h
    @VishwaSvs-x4h Рік тому

    Bro Uday Stalin brother movie devil bus 🚌🚌 explain that please bro this is interesting

  • @BalaBB-o2j
    @BalaBB-o2j 2 місяці тому

    நண்பா பாலா என் பெரும் பாலா தான் அன்னைக்கு இஸ்லாம் கூட சேர்ந்து நீ சண்டை போட்டு வந்தனா உனக்கு இந்த நிலைமை கிடையாது

  • @AntonyXavier-pz7oc
    @AntonyXavier-pz7oc Рік тому +1

    Intha histry mudinghadum Lian tha desart omar mukdar podunga story athu super padum

  • @GameZone007-jc1hg
    @GameZone007-jc1hg Рік тому +1

    Bro vallalar and kabeer das Patrick pesunga.

  • @jayanth28it
    @jayanth28it Рік тому +1

    When u representing the ruthless killers as Sanatana...
    U have a fear of calling them as murders but easily u quote them a Santana jews/Christian..
    At the same period of time we Bharathians built heaven here not killed others and dreams to go to heaven..
    Proud to Sanatana Hindu🔥