real history behind lord ganesha and ganesh chathurthi - professor karunananthan interview

Поділитися
Вставка
  • Опубліковано 25 лис 2024

КОМЕНТАРІ • 1 тис.

  • @unmai768
    @unmai768 2 роки тому +14

    அருமையான விளக்கம் சார்.புத்தர் சிலையை எப்படி பிள்ளையார் விநாயகர் கணேசன் என் ஆரிய பிராமினர்கள் மாற்றினர் என்பதை அழகாக சொல்லி உள்ளார்

    • @vemurugans3884
      @vemurugans3884 2 роки тому

      இவர் கூறுவது தவறான விளக்கம். திருநாவுக்கரசரை பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் கி.பி. 6 ஆம் நூற்றாண்டில் சமண சமயத்தில் இருந்து சைவ சமயத்திற்கு மாறியதால் மதம் பிடித்த யானையை கொண்டு தலையை துண்டிக்க வைக்கும் போது தனது பன்னிரு திருமுறைகளில் விநாயகரை பற்றி பாடியுள்ளார்.

    • @Aalampara
      @Aalampara 2 місяці тому

      பிள்ளையார் - ஆனை முக கடவுள் (பிளிறு என்றால் யானை). கணபதி ( கணங்களின் தலைவன் - புத்தன்) விநாயகன் ( விநய பீடங்களின் தலைவன் - புத்தன்)

  • @mathivananr7358
    @mathivananr7358 3 місяці тому +7

    தமிழ் நாட்டு இளைஞர்களுக்கு அவசியம் தேவையான கருத்துக்களை தெரிவித்த பேராசிரியர் கருனானந்தன் அவர்களுக்கு நன்றி, வாழ்த்துக்கள்.

  • @datchinamoorthyponnukannu1183
    @datchinamoorthyponnukannu1183 2 місяці тому +6

    ஐயா, திரு.கருணானந்தன் பேராசியர் அவர்கள் வினாயர் பற்றியும் மத சடங்குகள் அரசியலாக மற்றப்பட்டதை பற்றியும் நிதானமாகவும் மிகத்தெளிவாகவும் ஆத்திகர்களுக்கும் புரியும்படி ஆற்றிய உரை அருமை
    வாழ்த்துகள்.🙏

    • @krishnansrinivasan3823
      @krishnansrinivasan3823 2 місяці тому

      Even Mahabaratha was written by Ganapathy.. perverted intelligence

  • @elumalaim7856
    @elumalaim7856 2 роки тому +39

    ஐய்யா உங்கள் ஆழ்ந்த சிந்தனை அறிவுசார்ந்த பதிவுகள் இனத ஒரு புத்தகமாக எழுதி வெளியிடுங்கள் ஐய்யா நன்றி வணக்கம் 🙏👍👌👏

  • @kumarprasath8871
    @kumarprasath8871 2 роки тому +51

    ஐயா இதுவரை இது போன்ற ஒரு தெளிவான விளக்கத்தை நான் அறிந்தது இல்லை
    உங்கள் பதிவுக்கு என் பாராட்டுகள்
    வாழ்த்துக்கள்🎉🎊

    • @குருவாய்மொழி
      @குருவாய்மொழி 2 роки тому +2

      முற்றிலும் தவறான கூற்று ஔவையார் பற்றி இவரால் கூற முடியுமா

    • @Soman.m
      @Soman.m 2 місяці тому

      @@kumarprasath8871 இவர் சொல்வது உண்மை என்றால் ANGKOR WAT புத்தகோவிலாக மாற்ற பட்ட பிறகு ( விஷ்னு கோவில்)
      ஏன் அங்கே முருகனையும் விணாயகரையும் வணங்கினர்..??
      3000 ஆண்டு விணாயகர் சிலை கூட உண்டு..
      சனாதானம் எங்கும் புத்தரை முதன்மை படுத்தவில்லை..காரணம் அவரும் ஓரு குரு..
      அப்படி இருக்க எப்படி விணாயகரை முதல் கடவுளாக ஏற்று, அவரை துதித்த பிறகே பிற வழிபாடு

    • @varahiamma5129
      @varahiamma5129 2 місяці тому

      இவர் உளறிக் கொட்டுகிறார் சங்ககால இலக்கியங்களிலே ஔவையார் விநாயகரைப் பற்றி அகவல் பாடியுள்ளார் வேதங்களிலும் விநாயகரைப் பற்றி வழிபாடு குறிப்புகள் உள்ளன பொய் சொல்வதற்கு பிறந்த இந்த பாவாடைராயன் நமது கலாச்சாரத்தின் சீர்கேடு

    • @AranPesumChithirangal
      @AranPesumChithirangal 2 місяці тому

      பொய் அப்படி தான் புதுசு புதுசா வரும்

    • @saradhaambal8834
      @saradhaambal8834 2 місяці тому

      அவ்வையார் எழுதிய விநாயகர் அகவல் தமிழ் இலக்கியம் இல்லையா?

  • @mohanajayaraj4743
    @mohanajayaraj4743 3 роки тому +31

    Wow 🤩 👏Sir I admire ur detailed speech u always speak with evidence n scientifically proven truth👏.. I always follow ur interviews n speech sir… I request red pix to take more interviews like this n spread his knowledge..Everything should change from basic so at least future generations can lear the true history…if possible TN govt. can initiate new changes in our history syllabus from class1 itself..

  • @sudalaiyandirajaraja7291
    @sudalaiyandirajaraja7291 2 роки тому +4

    தமிழர்கள் மட்டுமல்ல இந்தியா ழுழூவதும் வணங்கும் தெய்வம்

  • @vijayvijay4123
    @vijayvijay4123 3 роки тому +9

    பிள்ளையார் வழிபாடு புல் சொருகி
    மண்ணில் பிடித்தல் சங்க இலக்கியப் பாடலிலுள்ளது.குழந்தையை வழிபடுதல்.குழந்தையும் தெய்வமும் ஒன்று -தமிழ்ப் பழமொழி.

  • @tajmedical4946
    @tajmedical4946 2 роки тому +12

    Well said proff. All Indians should realize the facts as facts. The other east world realized this wonderful knowledge, accepted the facts, and followed it to till date. But today Indians fail to recognize and fail to understand the brilliant of Lord Buddha except for DR. B R Ambedkar.

    • @rajamarnikamretnam7030
      @rajamarnikamretnam7030 Рік тому +2

      0

    • @Meblackpink628
      @Meblackpink628 2 місяці тому

      Sanghie fellows imagined many drawings from foreign cartoon movies,and produced samples in soil and introduced in society for their needs of money.

  • @தமிழ்போற்றுதும்

    திரு.மன்னர் மன்னன் அவர்களது கூற்றையும் ஆராய்ந்து பார்க்கவும்.
    (பயிற்றுப் படைப்பகம்) என்னும் வலையொலி பக்கம் வழியாக

    • @90scricket17
      @90scricket17 3 роки тому +2

      velangkanniyil buddhar silai irunthathyu theriyumaa

    • @maalmurugasivan7823
      @maalmurugasivan7823 3 роки тому +9

      நான் இருவரையும் கேட்டேன். பிள்ளையார் விடையத்தில், திரு கருணாஆனந்தன் சொல்லுவது சொல்லுவது சரி போல் தோன்றுகிறது.

    • @Saravanapoigayil
      @Saravanapoigayil 2 роки тому +5

      மன்னர் மன்னன் இன்று வெறும் சாதி வெறியன்

    • @MurthysMurthys-ht9tt
      @MurthysMurthys-ht9tt 2 місяці тому +1

      ​@@Saravanapoigayiladheppadi sadhiveriyan endru solgirai bro.

  • @samratyogatemplechennai6539
    @samratyogatemplechennai6539 3 роки тому +7

    வள்ளலார் விநாயகரை பற்றி பாடியிருக்கிறார் வள்ளலார் எவ்வளவு பெரிய ஞானி

    • @onlinme7884
      @onlinme7884 3 роки тому +4

      So, why is the no pillayaar statue in Vadalur temple?
      BTW, Vallalaar devotees do not worship saivate or any Hindu gods.

    • @thalapathithalapathi2987
      @thalapathithalapathi2987 2 роки тому +3

      Evolo periya Nani
      Avare athiest da poi padi da muttal

    • @thalapathithalapathi2987
      @thalapathithalapathi2987 2 роки тому

      @@sampathkumarkannan3798 sari yaaru athu ? Eppa athukku na pannalam😒

    • @thalapathithalapathi2987
      @thalapathithalapathi2987 2 роки тому +2

      @@sampathkumarkannan3798 ஐயா ஒன்று தான் ஐயா
      பூணூல் போட்டவனை கடவுளாக கும்பிட வேண்டும் என்ற அவசியம் எனக்கு இல்லை.

    • @thalapathithalapathi2987
      @thalapathithalapathi2987 2 роки тому

      @@sampathkumarkannan3798 😂😂😂😂😂
      Very funny
      நாங்கு வர்ணாசிரம தர்மம்
      பிராமணன்
      சத்ரியன்
      வைஷன்
      சூத்திரன்
      பஞ்சமன்
      Ethu yellathukkum karanam entha bramana than
      Least news la theriuma theriyatha
      Saathi venum , bramins I have pride, bramin rent house only , bramis kuthan mula valimai sasthi , reservation vendam, naanga mattum than padikkanum avalam padikka kudathu 😂😂 theriuma theriyatha
      Periyarist panrathu mattum than in kannukku theriuma thalam yeppa pesa pora
      Your very funny all details I Know baby your right minded
      And
      I am athiest and 🖤♥️💙

  • @gopalakrishnant3732
    @gopalakrishnant3732 3 роки тому +7

    அருமை அருமை அருமை

  • @jacksonkingk2240
    @jacksonkingk2240 2 роки тому +8

    Excellent analysis..very well articulated. we need more of your wisdom professor. jai bhim. vazhga periyar.

  • @DjeacoumarPALANI
    @DjeacoumarPALANI 7 місяців тому +2

    தெளிவான விளக்கம் சார்..👍🙏

  • @osbennithyanand9847
    @osbennithyanand9847 3 роки тому +8

    Excellent Explanation Sir

  • @sumathinaidu9144
    @sumathinaidu9144 2 роки тому +2

    Wonderful explanation. We got to know enormous knowledge. Thank you so much. 🙏🙏🙏🙏🙏

  • @rathiprem289
    @rathiprem289 2 роки тому +4

    Balae... 👍...
    Great information... Thank you sir

  • @pappupappu-sq1jh
    @pappupappu-sq1jh 7 місяців тому

    He unearths the truth with authentic explanation
    Every one should listen and understand the explanation without prejudice .
    Dr Subramanian

  • @palanidamymurugayanmurugay1638
    @palanidamymurugayanmurugay1638 3 роки тому +7

    Very useful message to everyone should use their knowledge And think about how people are exploited for years together

  • @chairmannfed7564
    @chairmannfed7564 Рік тому +1

    Excellent Professor Karunaanandham Sir🎉🎉🎉

  • @earnestmanoah8685
    @earnestmanoah8685 3 роки тому +14

    Very informative and constructive information the professor shared. Overall a excellent interview 👏👏👏

    • @carnatic1000
      @carnatic1000 3 роки тому +1

      2021 still continues community certification submit education.but was changed Evera Ramasamy.government certification conform casting nothing changes Tamils and tamilnadu

  • @Jhansi0608
    @Jhansi0608 3 місяці тому

    Clarity of thought, deep knowledge and command on his language are all so admirable. Love listening to him!

  • @shawnbarani
    @shawnbarani 3 роки тому +9

    Very Informative.. Very Truthful Statement.. Thank you so much for this wonderful video 🙏🙏🙏🙏🙏

    • @vagdev6841
      @vagdev6841 3 роки тому

      What he saying reply me in English

  • @daamodharjn2836
    @daamodharjn2836 2 роки тому +4

    Very informative interview.I thank professor Karunaanandan for giving this informative speech.I thank Red Pix 24x7 tv for uploading this speech in UA-cam

  • @geniusschoolthagarakuppam
    @geniusschoolthagarakuppam 3 роки тому +24

    எதிர்க்க முடியாத பொழுது ஏற்பது போல் நேற்று அவர்களிமிருந்து தலைமையை பறிப்பது பிராமண போக்கு.

  • @asirvathamdevasahayam9586
    @asirvathamdevasahayam9586 2 роки тому +4

    Excellent revelation. Such truth and true history must be taught in the school text books. Otherwise future generations will live with dark history.

    • @muruganmalli3435
      @muruganmalli3435 2 роки тому

      Yes agree, similarly try doing research for Christianity religion

    • @HariharanS-e3h
      @HariharanS-e3h 2 місяці тому

      Do research how Christian missionaries wiped out indian culture and rice bag

  • @murugeshkani6246
    @murugeshkani6246 3 роки тому +27

    நன்றி ஐயா உண்மையை சொன்னதற்கு 👌👌👌

  • @indianpride07
    @indianpride07 3 роки тому +7

    1. கணபதி வணக்கம்
    கங்கைபெறும் காராளர் கருவியெழு பதுமுரைக்க
    அங்கைபெறும் வளைத்தழும்பு முலைத்தழும்பு மணியமலை
    மங்கைபெறும் திருவுருவாய் வந்துறைந்தார் தமைவலஞ்செய்
    கங்கைபெறுந் தடவிகடக் களிற்றானைக் கழல்பணிவாம். இராமாயணம் இயற்றிய கம்பர் எழுதிய ஒன்பது நூல்களுள் ஏரெழுபதும் ஒன்றாகும்

  • @curiosity2226
    @curiosity2226 3 роки тому +19

    Respected wirtter late.Mr.Tho.Paramasivam sir explained about this in his book☺️

  • @darkholiday2001
    @darkholiday2001 2 місяці тому +1

    Beautiful explanation.

  • @mariaanthony1964
    @mariaanthony1964 Рік тому +3

    யோவ் ஒலிப்பதிவுசெய்யும்போது தெளிவாக விளங்கும்படி செய்யுங்கள் சிறப்பானகருத்துக்களைதெளிவாக கேட்கும்படி செய்யவும்.

  • @riselvi6273
    @riselvi6273 Місяць тому

    Sir, great ! Superb! Thank you so much.❤❤❤❤❤❤❤❤❤❤

  • @mahindra6256
    @mahindra6256 3 роки тому +3

    Bhakti and sufi movement is missing..rest all religious history is explained clearly 🙌🙌🙌👏👏👏

  • @ravichandran2623
    @ravichandran2623 Місяць тому

    தங்களின் கர்ப்பனை மிக அற்புதம்,,,

  • @Shan-tz7ct
    @Shan-tz7ct 3 роки тому +36

    Thanks for this video. Very educational. About two years ago just before Covid outbreak I visited Bhubaneswar and went to see an Asoka’s rock edict. It is on the banks of the Rushikulya river in the Malati Hill range. This is a detailed inscription carved on the rock in Asoka Brahmi. Next to the inscription is the face of an elephant carved on the rock. It seems to indicate that elephant was an important Buddhist symbol during Asoka’s time.
    The inscription is called Jaugada inscription and is well protected. Sadly the ancient elephant head is not protected. Odisha government tourist brochures also do not mention this historically important elephant head.

  • @thirugnanaselviraman4463
    @thirugnanaselviraman4463 3 роки тому +2

    வணக்கமும் , நன்றியும் sir .

  • @purescholar8740
    @purescholar8740 3 роки тому +5

    பார்வதி குளிக்கச்செல்லும்போது வாயிலைக்காக்க தனது உடலில் இருந்த அழுக்கை உருட் ஒருவரை உண்டா
    க்கி வைத்தரெண்டும், சிவனை அவ்உருவம்,பொன்டாட்டி குளிப்பதை பார்க்க அனுமதிக்காததால் சிவனார்
    அதன்தலையை கிள்ளியெறிந்தார் என்றும் பின்னர் பயந்துபோய் அவ்வழியே சென்ற யானையின் தலையைக்
    கொய்து வைத்தார் என்று விநாயகர் புராணம் கூறுகிறதே,பிள்ளையார் பாவம்,அவரைச்செய்து வழிபட்டுவிட
    டு பிறகு அழித்துவிடுவார்கள்,அவரை ஆக்குவதும் அளிப்பதும் பக்தர்களே,கர்மம் கர்மம்.

    • @gurusamy5853
      @gurusamy5853 2 роки тому

      பாா்வதிகுழிக்கபோனாகதை
      விட்டாா்கள்சரிபாடாவதிபெ
      ாய்என்றால்பின்னலஏண்டா
      பின்னுருங்க

    • @NikaVijayan
      @NikaVijayan Рік тому

      @@gurusamy5853 podo thoyoli

  • @arvindadi8240
    @arvindadi8240 2 роки тому +1

    Absolutely enlightening

  • @SEEMAN_NTK_TAMIL
    @SEEMAN_NTK_TAMIL 3 роки тому +6

    சரியான பதில் 👍👍👍

  • @sivsivanandan748
    @sivsivanandan748 2 роки тому

    மிக்க நல்ல விளக்கம், நன்றி.

  • @scatteringsofthoughtchannel
    @scatteringsofthoughtchannel 3 роки тому +20

    மன்னர் மன்னன் அவர்களது பிள்ளையார் வேறு, கணபதி வேறு என்ற விளக்கத்திற்கு கொடுக்கப்பட்டுள்ள விமர்சனத்தை படிக்கவும்.

    • @Soman.m
      @Soman.m 2 місяці тому

      ஜயகோ எல்லோரும் சணைதானத்தை பற்றியே கரைத்து குடித்தவர்கள்..
      நண்பரே இந்த புது புது ஆய்வாலர்ள் தேவை இல்லாத வேளை...
      பணத்துகாக பிச்சை
      எடுக்கும் பிச்சைகாரர்கள்..
      குலப்பி கொள்ளாதிர்கள்..கலியுகம்

  • @Kammalar-Media
    @Kammalar-Media 3 роки тому +1

    நன்றிகள் ஐயா

  • @PrakashRaj-yw2zn
    @PrakashRaj-yw2zn 3 роки тому +7

    Excellent example sir thanks

  • @suganthiuthayagopal3073
    @suganthiuthayagopal3073 3 роки тому +35

    When I went to Thailand, I found that every building had a small Buddha temple at its entrance just like how we have Ganesha temple at our building entrances here in India.

    • @Shreeviewzz
      @Shreeviewzz 3 роки тому +1

      Why specifically ganesha/vinayagar under the *TREE*

    • @suganthiuthayagopal3073
      @suganthiuthayagopal3073 3 роки тому +5

      @@Shreeviewzz Buddha attained enlightenment under peepal tree. You may note that Ganesha idol is also under a peepal tree always. By way of worshipping Ganesha, we worship Buddha only.

    • @கருந்தமிழன்
      @கருந்தமிழன் 2 роки тому +2

      @@suganthiuthayagopal3073
      During gupta period they destroyed all budhist temples and killed budhists. They converted them into ganesh temples.

    • @GodzillaBorland
      @GodzillaBorland 2 роки тому

      Go to Bali and every building they do incense and have Ganesha

    • @அவன்இவன்
      @அவன்இவன் 2 роки тому

      @@கருந்தமிழன் no wrong information

  • @reggie2273
    @reggie2273 2 роки тому +51

    Conclusion: இருப்பதை திரிப்பது தான் பிராமினிசம்

    • @crypanto6931
      @crypanto6931 Рік тому +3

      😂😂😂

    • @Gowrisankar__gs
      @Gowrisankar__gs 3 місяці тому

      Yes

    • @வீரத்தமிழன்வானவன்
      @வீரத்தமிழன்வானவன் 3 місяці тому +1

      அதற்கு அடையாளமாக தான் நூலை திரிச்சு குறுக்குல போட்டுட்டு அலையுறானுவ...நூல் புள்ளான்டாஸ்

    • @pradeeppalaniswamy2325
      @pradeeppalaniswamy2325 2 місяці тому

      @@reggie2273 உனக்கு ஒன்னும் தெரியாது nu sollu 😂😂

    • @VenugopalanV-v5x
      @VenugopalanV-v5x 2 місяці тому

      இந்த conclusionக்கு ஏதாவது proof இருக்கா. எல்லா சரித்திர ஆய்வாளர்களும் ஏதேதோ உளருகிறார்கள்.

  • @ariharanv238
    @ariharanv238 3 роки тому +10

    அப்படி பார்த்தால் எந்த கடவுளின் சிலைகளும் அதி மற்றும் சங்க இலக்கியத்திலும் இல்லை. இயற்கை தான் கடவுள் சார்.

    • @onlinme7884
      @onlinme7884 3 роки тому

      Do u agree that Manimegalai is from sangam literature period?

    • @shiyamaladevi1109
      @shiyamaladevi1109 2 роки тому

      That’s. Right. But. Nature. Also. Not. A. God. Our. Creator. Jehova. God. Created. The. Nature

  • @maduraigkalaivanantn1198
    @maduraigkalaivanantn1198 3 роки тому +28

    அய்யா, இதுவரை விநாயகரை வைத்து நடந்த கலவரங்களின் வரலாற்றை தொகுத்து கூறவும்.

  • @templedevaprasnam4341
    @templedevaprasnam4341 Рік тому +51

    புத்தருடைய காலகட்டத்திற்க்கு முன்பே தோன்றிய ஔவையார் கணபதி பாடலை பாடியது பற்றி தெரியாத பேராசிரியர் சரியான காமெடியர்

    • @maheswarank6435
      @maheswarank6435 Рік тому +1

      So called genious

    • @LiveAndLetLiv
      @LiveAndLetLiv 3 місяці тому +20

      Avvayar - 186 B.C
      Buddha - 563 to 483 B.C
      Adei, eppudra? Innum engala paythiyamave nenachitu irukeenga?
      Avvayar born after around 200 to 300 years of Buddha.

    • @arumugamb8072
      @arumugamb8072 2 місяці тому

      ..கற்பனை... புகுத்தல்கள்.. 😳 😳 😳
      ஆரியரும்+ தெலுங்கு வந்தேறி நாயக்க.. கூட்டு இன சதிகள் ஏராளம்.. இந்த நாயக்க இனமே இதுகாலமும்..1300..1336..1900..2009 .2024,லுமே.. இன்னுவரை. ..தமிழினத்தை கொன்று குவித்த படுவேசி பூண்டயவேசி அருவரு இனம்.. இதுவே நிஜம்.)...
      கொலையரே..தொடர்.. திருடர்கள்... இன்னுவரை. ..விதவிதமாக. ..அபகரித்து.. அபகரித்து திருடும் இனக்குழு.. படுவேசியரே..மொத்த தொடர் தமிழகம் வாழ்.... ..நாயக்க...ரு ஜாதியருமே..இதுஙஹக பொறக் க கூடாத. இன சன்னியன்கள்..
      ஆரிய எடுபிடியர்..
      . இதுங்க... மீளமீள..பாளயத்து நாயக்க.. அடையாள.. கொடூரியர்.. ராக பெருகுவது.. தமிழர்க்கு பிடித்த கேடு இன அழிவு மட்டுமல்ல..இந்த விச விச நாயக்க துரோகியர் ...
      இதுங்களே இதுவரதய தேவர் என அங்கு போய் ஒழிந்து இருந்து..இவ்ளோ...ஆண்டுகால.. தொடர்.. கொலைகளை..பல கலவரங்களை. வாரிவாரி பண்ணிய.. சன்னியன்கள். தமிழரை... மீளமீள..இன மாக அழித்து.. கொலைகளை..பண்ணியோர்கள்.. . ...இப்படி இங்கு...வாழ. ..பொறக்கனுமா...???? வளரனுமா..??
      அடாவடி பண்ணி..பொய்களை பதிய வைத்து ...
      .. ... .. உயிர்...வாழனுமா..??படுவேசி...தெலுங்கு இன வந்தேறி இன மூதேசிங்க மொத்தக்க ஒழிக..

    • @VenugopalanV-v5x
      @VenugopalanV-v5x 2 місяці тому

      @@LiveAndLetLivஆய்வாளர் வினாயகர் பற்றி குறிப்பே இல்லை என்கிறார். வாசகர் ஒரு சான்று கொடுக்கிறார். அந்த சான்றின் காலத்தில் சுமார் 300 வருட இடைவெளியை தாங்கள் சுட்டிக்காட்டுகிறீர்கள். ஆனால் அவர் வினாயகரை போற்றும் வழக்கம் பண்டைய தமிழர்களிடையே இருந்தது என்பது பொய்யாகிவிட்டதை போல் தாங்கள் குதிப்பது அழகல்ல. சன்றளித்தவருக்கு பாராட்டு தெரிவித்து பின் அதில் உள்ள கால இடைவெளியை நீங்கள் குறிப்பிட்டிருந்தால் முறையாக இருக்கும். நிங்கள் இருவருமே பாராட்டுக்கு உரியவர்கள்தான். ஏனிந்த நீயா நானா போட்டி

    • @drmahendran2080
      @drmahendran2080 2 місяці тому

      Dei sangi full ah keluda

  • @wilsonk9069
    @wilsonk9069 2 роки тому +14

    வரலாற்றை திரித்து கூறும் மத்திய ஆட்சியாளர்கள் இருக்கும் தேசத்தில் உண்மையான வரலாற்றை வெளிப்படுத்தும் தமிழருக்கு நன்றி , கரத்தை வலுப்படுத்த வேண்டும் 👍👍

    • @குருவாய்மொழி
      @குருவாய்மொழி 2 роки тому

      தமிழன் கடலுக்குள் இருக்கிறான் தமிழ் மொழி மட்டும் இருக்கிறது

    • @HariharanS-e3h
      @HariharanS-e3h 2 місяці тому +1

      Rice bag is worried about vinayagar

  • @rogersri
    @rogersri 3 роки тому +11

    The earliest reference to Ganapati as the Lord of the ganas is in the Rig Veda (before 3000 BCE),1 where it is an epithet of Brihaspati2 and Indra,3 who are addressed as the Lord of the ganas. However, there is no indication whether that Ganapati had an elephant head. The Taittiriya Aranyaka (around 1500 BCE) refers to Dantin (the tusker) with the twisted trunk (vaktratunda) who holds a sheaf of corn, sugarcane and a club.4 This is Ganesha as we know him. Ganas are small hardy spirits, like yakshas. Ganesha as the lord of ganas was the lord of the spirit world whom he kept in check as Vigneshwara, who overcomes obstacles.

    • @newbegining7046
      @newbegining7046 3 роки тому +4

      Problem in Hinduism is, just like any other religion both Veda’s and bagvat Gita were modified and refined till 10th century and nobody knows for sure whether ganapati mentioned in Veda is same as current god we worship.

    • @rogersri
      @rogersri 3 роки тому +9

      @@newbegining7046 the issue is Professor Karuna and other ‘Dravidian’ followers (which itself does not have any history before Caldwell in 1860) who claim to be Atheist (which is fine) try to disrespect and belittle others in the name of pagutharivu - targeting a particular community is not Equality. By all means educate about women freedom, literacy for all, equal opportunity for all by practicing first in your own party system (not by keep talking only about what happened 200 years before) and oppressing one community to raise other. Take CM’s family - Mrs Durga is a believer of God and chants Sanskrit - it takes courage for her to practice her own belief surrounded by Dravida kolgai. If CM can accommodate equality at home why he cannot practice the same equality in public and make his followers do the same. Live and Let others live.
      E ve ra though did fight for some good causes undeniably but he also set very poor example because of his own personal vendetta of personal experience he faced while he tried to lie to get food in Kaasi. As well as his rivalry with Rajaji even though both fought for untouchability together.

    • @newbegining7046
      @newbegining7046 3 роки тому +7

      @@rogersri opposition is for a divisive ideology called brahminism anybody irrespective of caste who encourages such divisive practices needs to opposed.
      Claiming this idea came after Caldwell is wrong. Even in ancient India there were many schools of thought that opposed Vedic superiority and Buddha was one of the key figures who opposed it.
      Where in current society did Dravidian parties are opposing Sanskrit chants, all they say is Tamil should be given equal importance . If you believe in equality then I am sure you would support the current government stand in making people from any castes as archakas in temple.
      On personal vendetta of EVR, everymans life there is a turning point that makes him to take a particular stand. So probably that was EVR turning point. So are you justifying whatever discrimination happened in kasi is right?
      Even Gandhi who was educated in British law college and wore suit and boots had his turning point when he thrown out of the train while travelling first class, what’s so wrong in it.
      People like Rajaji opposed discrimination as long as it didn’t threaten brahmanical or Sanskrit superiority. So let’s also be honest about rajaji double standard. Else why would he bring kula kalvi system .

    • @rogersri
      @rogersri 3 роки тому +3

      @@newbegining7046 I also agree discrimination should NOT be encouraged. But in the name of "Dravidam" doing the same thing even today what you claim some people did 100s of years before is the issue. If you look at Dravida Kazhagam's motto it waa and is similar to what Hitler tried to do Jews. With visit to Russia, E Ve Ra adopted the same theory "To win - suppress others"
      We are all educated. I am NOT against reservation. But are the benefits really going to the first-time aspirants in rural areas - the answer seems to be NO (based on NEET statistics). Only those who were rich for 2 or 3 generations and who were able to pay high capitation fees to get Private Medical Seats (owned by politicians and their relatives).
      It was the British who followed Divide and Rule politics
      to ensure internal fights thrived so they could loot all the resources. These are all part of evolution. In this present day we collaborate with Britain or German or French or Spanish or Denmark and many more countries with Globalization. If we keep the hatred and vengeance of what happened in the historical past we cannot progress. ‘பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே’ என்ற பவணந்தி முனிவரின் நன்னூல் சூத்திரம்
      What is equality? What is Social Justice?
      1 Are MLA assembly tickets allowed only on the basis of caste? Is only OBC dominating 76 +% MLA seat equality?
      2 is Only 5% representation of women in the assembly equality? Is agricultural women getting much lower minimum wages than men for the same job equality? Are very few women have the right to own agricultural lands equality?
      3 Is only a few from the Powerful and rich families hereditarily inherit important top positions in the party and its business's equality?
      4 Of the total 2.01 lakh fishing families, 91 percent are below the poverty line?
      5 Is about 1.5 crore people (almost 20% of TN Population) living in unsanitary conditions in slums in Tamil Nadu? Who made this happen in the last 60 years.
      6 Is targeting and demeaning particular community equality? Is this equality to bring up people of some communities suppressing others? It was the British and Caldwell who created those divides for their own benefit. In those times some people were not afraid to learn another language - English and British used them (irrespective of which community they belonged to) to communicate with the public putting them in administration (no one was stopped from learning English? in fact many were teachers- what are we doing now - stopping people from learning Hindi - and look at how many North Indians are in Tamil Nadu now - all construction, restaurant, textile laborers are from North, and we are saying we have high Unemployment - who's doing is this? This is fact of life - Migration will always happen. We need to embrace all and not separate North or South. Just treat humans as humans first without hatred.
      7 While all the Party members owned private schools teach Hindi, German, French, and many other languages, restricting Government School students to only bilingual (Tamil and English) is social justice?
      8 Is allowing only companies that are paying commission to politicians allowed to bid for Government Tenders democracy?
      9 Is looting assets of 36,000+ Hindu Temples (land and other properties without showing any accounts and not doing any external audit) for purposes other than temple use in spite of Court ruling and not appointing trustees.
      10. is running and controlling all key businesses using Caste Politics - Mining, Sand, Uazhavar Sandhai (Farming), Aavin (look at Amul cooperative how it is thriving whereas Aavin is losing money), Bricks manufacturing (with Bonded labors from North), Distilleries (supplying to TASMAC but 30000 crore TASMAC never made any profit only losses).
      11. is Running all the PSUs (TANGEDCO, TAMIN, AAVIN, TNSTC) under huge losses by Mis Managing Recruitment, Illegal Procurement practices, giving Freebies to already rich to get Votebank) and making Tamil Nadu Finances with very high Debt equality?

    • @vagdev6841
      @vagdev6841 3 роки тому

      @சு. இராஜவேலு S.Rajavelu Aaseevagam meaning

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 3 місяці тому

    நீங்கள் சொல்வது உண்மை!

  • @prashia
    @prashia 3 роки тому +23

    How much research he could have done to gain such immense knowledge

    • @manipal90
      @manipal90 3 роки тому +5

      You think this is immense knowledge shows what a fool you are

    • @radhakrishnanv2286
      @radhakrishnanv2286 3 роки тому +4

      He has totally presented everything out of context...intentionally trying to down grade Hinduism through bluffs....

    • @prashia
      @prashia 3 роки тому +2

      If this is wrong, prove it

    • @radhakrishnanv2286
      @radhakrishnanv2286 3 роки тому +2

      @@prashia please read this comment fully....
      I can clearly understand that he has very poor knowledge about what he has spoken. His intentions are ill-fated. What he speaks is totally out of context.
      I have already given the objections in my comments... please see...let him respond if he is honest.
      €€€€€€€€€€€€€
      அரசமரம் கடோநிஷத்திலும் பகவத்கீதையிலும் ஜீவனுக்கும பரம்பொருளுக்கும் உள்ள சமன்பாடு தத்துவத்தை விளக்க உபயோகிக்கப் பட்டுள்ளது என்பது கூட தெரியாமல் ..புத்த மதத்திலிருந்து எடுக்கப்பட்டது என்று சொல்வதால் முழுவதும் தெரியாமல் பேசுவது நன்கு புலப்படுகிறது.
      அவ்வையாரின் விநாயகர் அகவல் எந்த மொழியில் சொல்லப்பட்டது என்று உங்களுக்குத் தெரியாது என்பதும் தெளிவாகிறது.
      விநாயகர் பரிவார தேவதை அல்ல. ஊர்வலத்தில் விநாயகர் தான் முன் செல்லவேண்டும்.
      வேதத்தில் இல்லை என்று தவறான கருத்தை பரப்ப முயற்சிக்கலாகாது.
      "தம்மபதம்" என்பது புத்தர் சமஸ்கிருத மொழியில் எழுதிய நூலின் பெயர். அது பாதமல்ல ! கணபதிக்கு அதர்வண வேதத்தில் ஒரு உபநிஷதமே இருக்கும்போது வேதத்தில் இல்லையென்று சொல்வதை வைத்து தங்களுடைய தயாரிப்பு போதவில்லை என்பதும் புலப்படுகிறது(home work not adequate !). விநாயகர் ஓம்காரதத்துவத்தை விளங்கச் செய்யும் கடவுள். இந்துமதத்தில் உண்மையும் கடவுளும் இருவேறு பொருட்களல்ல என்பதே அடிப்படை தத்தவம். வாழ்நாள் முழுதும் கசடறக்கற்று அதனை அறிவால் உணர்ந்து அதன்படி நின்றவர்கள் ஏராளம். புலனறிவு என்பது புல்லறிவே ! புல்லறிவின் துணைகொண்டு பரம்பொருளின் தத்துவத்தைப்பற்றிப் பேசமுனைவது கண்பார்வையற்ற நால்வர் யானையைக்கண்ட கதை போன்றது. கற்றது கைமண்ணளவு கல்லாதது உலகளவு என்ற பணிவுடன் அணுகினால் உண்மையும் கடவுளும் ஒருங்கே விளங்கும். அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆரிருள் உய்த்துவிடும் என்பது போன்ற குறள்கள் நிறைய சொல்லலாம். இறை தத்துவத்தினை மெய்ப்பொருளாகவே காணும் வரை பலநிலைகளில் பணிவுடன் கற்கவேண்டியுள்ளது. ஏதோ ஒருநிலையைமட்டும் எடுத்துக்கொண்டு இஷ்டப்படி விமரிசனம் செய்வது அறிவுடைய செயலன்று.
      உங்களுக்கு நம்பிக்கையில்லாத மதம் சார்ந்த விஷயங்களை முன்னுக்குப் பின் முரணாகச் சொல்வது கண்ணியமான செயலன்று. சிந்திக்க!
      €€€€€€€€€€€€€
      let him respond if he is honest....or .....you can ask doubts in particular ...I can clarify.

    • @athindransrinivasan1096
      @athindransrinivasan1096 3 роки тому

      @@manipal90 shall I belittle other beliefs. I an agnostic. But don't belittle other faiths

  • @venkat3466
    @venkat3466 2 роки тому

    thanks ayya for giving super explaining to common people and educated people

  • @Travelwithgokashi
    @Travelwithgokashi 3 роки тому +3

    Yes . Prof what he says it’s true

    • @carnatic1000
      @carnatic1000 3 роки тому

      இதை விவாதிப்பவர்கள் கவனத்தில் எடுங்கள் கிருஷ்ண அவதாரத்தில் தலையாயதுநரசிம்ம அவதாரம் இதைத்தாண்டி மற்ற அவதாரங்கள் என்ன பதில் இந்த பேராசிரியர் கொடுப்பார்
      கூர்ம அவதாரம் .மச்ச அவதாரம்.வராக அவதாரம்
      பன்றி.ஆமை

  • @aravindafc3836
    @aravindafc3836 2 роки тому

    அப்போது புத்தர் தான் மகாபாரதம்! எழுதிய வரா!!!!!!!!!! வாழ்க பாரதம் வாழ்க மகாபாரதம்!!!

  • @Surya-ne8ks
    @Surya-ne8ks 3 роки тому +9

    Truth only triumph.
    It may takes years or decades or century. Truth never fails.
    Buddhism will raise again. Gowtham budha is our saviour and king and our identity.

    • @devaprasad6179
      @devaprasad6179 3 роки тому +1

      மதமாக ஆகக்கூடாது சகோ. அதனால் பிறகு வெறியாக மாறிவிடும்.

  • @ravis9972
    @ravis9972 2 роки тому +2

    வாழ்த்துக்கள் 💐💐

  • @jayam1life
    @jayam1life 3 роки тому +82

    கடவுளை வழிபடும் நபர்களை கூட இவ்வளவு விளக்கம் கொடுப்பதில்லை கடவுளே இல்லை எனும் சொல்லும் நபர்கள் கடவுளைப் பற்றி ஆராய்ச்சி செய்கிறார்கள் கடவுளைப் பற்றி புத்தகம் எழுதுகிறார்கள் இது ஒரு விந்தையான செயலாக இருக்கிறது

    • @ashwinleonard
      @ashwinleonard 3 роки тому +12

      If people who follow the god actually did such research, and did not blindly follow whatever someone else said, then these guys will research other things.

    • @ashwinleonard
      @ashwinleonard 2 роки тому +4

      ​@@scorpionrock3183 sabba, your naivety is astounding. Do you always believe everything you hear?
      I'm not saying Christ is god, or Krishna is god. Both are stories, and both are stories created to manipulate a following. However, its proven that Jesus as a human being lived, and actively spread a religion. I'm trying to say that people who follow religion are wrong to believe in such things... but here you are, have sub genre of beliefs, where your god, is the god that another religion follows, etc... God save you... (except, there is no such thing as god, and you are fkd.)

    • @ashwinleonard
      @ashwinleonard 2 роки тому +3

      @@scorpionrock3183 look, you sound reasonable, so here is my reasoning. My grandad was hindu, converted, and hence I was born Christian. Why did he convert? His father, the local Zamin, told him, if you convert, I will not give you a penny... he left his home, and went to serve local villages, and became a Christian. He later wrote off his wealth to his brother, and never took anything. His ancestral surname 'Valluri' is how we found our now distant relations, and pieced rest of the story.
      Long story short, whatever the reason for his choices, if my grandfather appreciated all the aspects of hindu philosophy, do you believe he would have converted? If he didn't believe all aspects of Hinduism, will he talk about it or not?
      You are thinking, the whole agenda of people changing religions is a war against another religion... no its a simple thing as being convinced of something else... like choosing veganism... maybe veganism is not right, but whoever changed to it, like it, believe in its benefits and now want you to benefit from their experience...
      Its as simple as that. There is no fight or war between religions... no one trying to convert another for making their religion superior... its just that one idea appealed to them better than the other.

    • @jeryfranco8793
      @jeryfranco8793 2 роки тому +1

      ஏன் இல்லை என்று மற்றவருக்கு எடுத்து சொல்ல கூட இருக்கலாம்....

    • @padmakumarandoor728
      @padmakumarandoor728 2 роки тому +3

      ஏன் இப்படி நடக்கிறது? மக்கள் நம்பிக்கை தான் இதற்கு காரணம் ஆகின்றது. ஆன்மீக வியாதிகள் வாழ்வை பற்றி சிந்திப்பது இல்லை ஆகவே அவர்கள் என்றென்றும் மடையர்களாகவே இருக்கின்றனர்.

  • @dls8410
    @dls8410 2 місяці тому +1

    உண்மையை உடைத்து பேசிவிட்டீர்கள்

  • @thamilselvan3176
    @thamilselvan3176 3 роки тому +10

    100% true.. people should know this..

  • @jagannathaniyengar9874
    @jagannathaniyengar9874 2 роки тому +1

    Great oration I salute you

  • @சிவகாமியின்செல்வன்

    கண்ணான கணபதியை கண்ணில் கண்டால் கலந்துருகி ஆடுமடா ஞானமுற்றே..
    அகத்தியர் பரிபாடல் தெளிவாக உள்ளது

    • @Saravanapoigayil
      @Saravanapoigayil 2 роки тому

      உங்களுக்கு வரலாறு புரிந்தால் போதும்.

    • @Saravanapoigayil
      @Saravanapoigayil 2 роки тому

      விநாயகருக்கு ஏன் கோவில் இல்லை என்பது தான் கேள்வி

    • @சிவகாமியின்செல்வன்
      @சிவகாமியின்செல்வன் 2 роки тому

      @@Saravanapoigayil பெரிய கோயில் வந்து பாருங்கள்

    • @சிவகாமியின்செல்வன்
      @சிவகாமியின்செல்வன் 2 роки тому

      @@Saravanapoigayil சத்தாக வழியாக சேர்ந்தோர்க்கெல்லாம் சதியுடனே வெகு தர்க்கம் பொருள் போல் பாடி பாடலுக்கு அர்த்தம் தெரியுமா

    • @சிவகாமியின்செல்வன்
      @சிவகாமியின்செல்வன் 2 роки тому

      @@Saravanapoigayil உயிர் மெய் அம்மையப்பன் சிவசக்தி இயற்கை தலைவன் தலைவி

  • @harishmurali4373
    @harishmurali4373 2 роки тому

    Interesting & Informative 👏👏👏

  • @JVMMStudio
    @JVMMStudio 3 роки тому +5

    Thank you so much sir and thank you red pix for throwing light on the dark subjects...

    • @vgiriprasad7212
      @vgiriprasad7212 2 роки тому

      Who knows ? He might have shown way to dark tunnels ! Please don't be carried away by anybody's statement howsoever you respect and adore much. You can follow Socrates' words. You seem to be an intellectual. It is better if you look from every angle, viz., 360°+ Birds Eye View too impartially and thoroughly analyse before arriving at any hasty conclusion. It may throw some light to reality ! Regards and Best wishes for a happy New year. V.GIRIPRASAD (68)

    • @JVMMStudio
      @JVMMStudio 2 роки тому

      @@vgiriprasad7212 யார் நல்லவர் யார் தீயவர் என பகுத்துப் பார்க்கும் அறிவு எமக்குண்டு...

    • @vgiriprasad7212
      @vgiriprasad7212 2 роки тому +1

      @@JVMMStudio பகுத்தறிவு என்பது எல்லோருக்கும் பொதுவானதுதான். நான் பதிவிட்ட பாங்கிற்கும், கருத்து மாறுபடினும், என் ஆசான் மற்ற பெரியோர் எனக்கு உரைத்த மனித நேயம்சார்ந்து, ஒரு மனிதனை மதிக்கும் நோக்கில் உங்களை அறிவாளி என்றும் கருதி, வெகு மென்மையான வகையில், நட்புணர்வோடு அகந்தையின்றி வாழ்த்தும் கூறினேன். எல்லாம் எமக்கு தெரியும் என்று தன்னையே பன்மையில் கூறி க்கொண்டது சுய மரியாதை என்ற சொல்லின் வேறு வடிவம் போலும் ! நான் நல்லவர், கெட்டவர் என்றே கூறவில்லையே ! அது ஒன்றுக்குள் ஒன்றாகத்தான் இவ்வுலகில் இருக்க க்கூடும் என்று அறிஞர்கள் கருதுகின்றனர். நீங்கள் வெறுப்பை உமிழ்ந்தாலும் அன்புடன், V. கிரிபிரசாத் (68 வயது).

  • @rizwanabdullah8657
    @rizwanabdullah8657 2 роки тому

    Finally i know different between hinduism and Brahmanism

  • @prashunarayanan9622
    @prashunarayanan9622 3 роки тому +3

    Nice explanation I agree thank you sir

  • @sirajdeen5765
    @sirajdeen5765 21 день тому

    Ayya neenga vera level❤😊

  • @jagathaalphonse2682
    @jagathaalphonse2682 3 роки тому +4

    Well said Sir. 👌

  • @palanidamymurugayanmurugay1638
    @palanidamymurugayanmurugay1638 3 роки тому +5

    At least nowadays people awake from stupidity and live wisely with wisdom

  • @ameerali-hm4nb
    @ameerali-hm4nb 3 роки тому +1

    True mesage sir

  • @yashdev4602
    @yashdev4602 3 роки тому +5

    This man is Dravidan supporter. He will talk like this only. Vinayagar is a symbolism for knowledge and wealth. He represents tamil siddhars. Vinayagar imprinted coins were found in Tamil Nadu only. Also Pillaiyar patti vinayagar is the 5th century statue. Another vinayagar statue found in Indus Valley region also has tamili script written below. Balagangadhar started this vinayagar procession agreed. But vinayagar itself is tamil God. He’s a symbolism not son of parvathi Siva etc. Aryans insulted our Gods by spinning absurd stories, but Dravidans destroyed our Gods saying that there were not Gods at all. He’s the follower of periyaar who donated tamil land to andhra and Karnataka just for the sake of compromise, instead of fighting to get the water sources. That’s why we are still fighting with other states for water. Now, this guys along with his fellow Dravidans just donates our Gods saying it not tamil but Aryan Gods. Pathetic people are believing these kinda deceivers. Please follow Prof. Ma So Victor, instead of dravida researcher like him.

    • @vivek1raja
      @vivek1raja 2 роки тому

      Sure genius. I guess you believe the earth is flat.

  • @vazhkavalamaudan9927
    @vazhkavalamaudan9927 2 роки тому

    அருமை அய்யா

  • @subbarajraj4078
    @subbarajraj4078 2 роки тому +4

    ஐயா உங்கள் கருத்துக்கள் எல்லாம் மிகவும் சிந்திக்க உள்ளதாகவும் ஒரு பொறுப்புடனும் இருக்கிறது வாழ்த்துக்கள் ஐயா

    • @kumaaar
      @kumaaar 2 роки тому

      இவர் சொல்வது பெரும்பாலும் பொய்

  • @fredyjames2476
    @fredyjames2476 2 роки тому +1

    Great interview. Good to see the transformational enlightenment the Thamils are going through. Perhaps the question is who the Brahmins are?

  • @padmavathichathoth1755
    @padmavathichathoth1755 3 роки тому +7

    What a person to give justification..freedom of expression to the Himalayan level used to suit one's ignorance

  • @shanthikumar7147
    @shanthikumar7147 3 роки тому +1

    true super sir

  • @lightseditz9596
    @lightseditz9596 2 роки тому +3

    அருமையாக கதை விடுகிறார்.

  • @chandroosblog
    @chandroosblog 2 місяці тому +2

    நீயே ஒரு கிறிஸ்தவன்.மத வெறியினால் இதைச் சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள்

  • @appaduraishankarshankar1398
    @appaduraishankarshankar1398 3 роки тому +3

    Very well explaination prof.ur great person.parpan nevergot face

  • @natarajang6770
    @natarajang6770 3 роки тому

    Super information.

  • @waterearth5761
    @waterearth5761 3 роки тому +3

    Very informative 🙏

  • @aravindafc3836
    @aravindafc3836 2 роки тому +2

    ப இவனுக்கு பிரிவுகள் சூழ்ச்சி தான் லட்சியம்!

  • @thilakavathym5539
    @thilakavathym5539 3 роки тому +3

    Very informative one Professor

  • @coolguy-qo4rc
    @coolguy-qo4rc Рік тому

    Sir superb .ivanunga ururtura ururtugalluku alave illai. Niraiya poigal solranga nammalum follow panrom.

  • @MariMuthu-cw6cl
    @MariMuthu-cw6cl 3 роки тому +7

    ஐயா நீங்கள் சொன்னது புரிந்துகொள்ள முடியவில்லை எதிரொலி மகாவீரர் புத்தர் விநாயகர் சேயோன் மாயோன் சிவன் பற்றி தெளிவாக விளக்கம் தேவை இந்து ஆசிவகம் பெளத்த சைனம் பற்றி ஆண்டு குறித்து பேசவும் மற்றும் அய்யனார் காலத்தை பற்றி பேசவும்

  • @ramalakshmitamil2965
    @ramalakshmitamil2965 2 роки тому +1

    வணக்கம் ஐயா, நான் phd scholar இது சம்மந்தப்பட்ட ஆய்வுத்தரவுகளை (புத்தகங்கள்) தருமாறு பணிவுடன் கேட்கிறேன் ஐயா

  • @ramesha840
    @ramesha840 3 роки тому +3

    இப்போது இயேசுவையும் பிராமண கடவுள் என்று சொல்கிறார்கள்

    • @gemkumar9893
      @gemkumar9893 3 роки тому +1

      தங்களின் சௌகரியத்திற்கு கடவுள் இல்லை என்று கூட சொல்லி, அதன் மீதே அரசியல் பண்ணி தாங்கள் நினைப்பதை சாதிக்க எந்த எல்லைக்கும் செல்வார்கள்..!

    • @jothib874
      @jothib874 3 роки тому

      🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @leokp2796
      @leokp2796 3 роки тому

      Yeah.. You're correct. Jesus missing years, He came to Himalayas nu Katha ututu irukanuga..

    • @அவன்இவன்
      @அவன்இவன் 2 роки тому

      Avanunga tha vedathula yesu Sivan yesu nu kada viduranga ninga ennadana

  • @forcitizen3486
    @forcitizen3486 3 роки тому +2

    மிகவும் முக்கியமான பதிவு

  • @parvatanaya
    @parvatanaya 3 роки тому +36

    ஐயா, சங்க காலங்களில் விநாயகர் இல்லை என்றால் சங்க காலத்தில் வாழ்ந்த ஔவையார் விநாயகரை பற்றி எப்படி பாடி இருக்க முடுயும்?

    • @bravehearter9312
      @bravehearter9312 3 роки тому +9

      Avvai enbadhu peyar thaan ulagathule ore oru avvai thaa irukaanga nu kidaiyaadhu , avvai ngra soll eh oru peyar choll dhaa, ovvai ngra peyar la oru Penn mani paadirukalaam budhar ah pathi

    • @onlinme7884
      @onlinme7884 3 роки тому +5

      There are multiple female poets who where referred to as avvai, one of them is infact a God & has a temple & festival too.

    • @balasubramaniramalingam7592
      @balasubramaniramalingam7592 2 роки тому +6

      தமிழ் இலக்கியத்தில் 4 ஒளவையார் இருக்கிறார், கற்றறிந்த பெண் புலவர்களை ஒளவையார் என்று அழைப்பது தமிழர் மரபு.

    • @thalapathithalapathi2987
      @thalapathithalapathi2987 2 роки тому +2

      Neye sollu bro
      Oru yanai thalaiya manitha odambula porutha mudiuma
      Kojma yosichave entha velvi keka venam nu unakke therium
      Yen bro konjam yosinga

    • @parvatanaya
      @parvatanaya 2 роки тому +2

      @@thalapathithalapathi2987 Sir, Puranangalum purana kadhaila vara kadhapathirangalum oru sarasari manithanukku brhamippu undu seyyum vidham amaithadhullana. Modern psychology has shown that it is easier to get attention of people when you use extraordinary imagery to tell any good thing rather than simply lecturing. Every religion has used such tools to raise the human consciousness from the ordinary plane to a higher plane. Even non-theistic religion such as Buddhism is not an exception - there is plenty of such imagery used in Mahayana and Theravada Buddhism. Vinayagarin uruvam dhan prachinai na neenga uruvame illadha vazhipaadu muraiyai pinpatralaam. Like many people think, Hinduism has idol worship but does not force it or make that mandatory for getting spiritual experience. Depending on people’s maturity you can choose worship with a form or without form. South Indiyala niraya siddha purushargal vazhndu vandhirukkirargal. Ungalukku Aanmeega eedupaadu irukku, aanal madhathin meedhu nambikkai illai endral siddhargalin vazhkai sarithirangalai padithum irai unarvai peralaam.

  • @giriharan9921
    @giriharan9921 3 роки тому +24

    Sir , with lot of respect to you. Listening to you it seems Buddhism is best thing to follow. But can you name any Buddhist country where people are leading peaceful life.

    • @TheKrish1972
      @TheKrish1972 3 роки тому +4

      Intha naiku atha pathi solla vakku illai

    • @newbegining7046
      @newbegining7046 3 роки тому +7

      Can you tell me any country where 100% all people lead peaceful life? Fact of the matter is, Buddhism teachings are most compatible with modern world for most part. There is no perfect religion but at least Buddhism didn’t encourage dirty caste system

    • @Shan-tz7ct
      @Shan-tz7ct 3 роки тому +4

      I fully agree with the fact that though Buddha preached Ahimsa in his Dammapada, Buddhist have exhibited extreme cruelty in recent times. In Asia the most cruel ruling ethnic groups are Theravada Buddhists of Sri Lanka and Myanmar.

    • @giriharan9921
      @giriharan9921 3 роки тому

      @@newbegining7046 Ok so racism is better than casteism . Killing ppl in millions over religion is fair. The way those ppl were meticulously tortured to death by ppl following wat they thought was religious duty. Hypocrisy

    • @chandrasekar3424
      @chandrasekar3424 3 роки тому +1

      Japan, Thailand, Nepal, our Sikkim,.. etc.

  • @அமிழ்தேஎன்தமிழே

    ஈவெரா பேரன் கருணாநந்தம் விட்ட கதைகள் அம்பலப்பட்டு வருகின்றன.

    • @selvakumar5663
      @selvakumar5663 3 роки тому +2

      அறிவியல் பொய் என்றால் பேராசிரியர் கருநாநந்தன் கருத்து பொய்.பார்ப்பனர்கள் எழுதி வைத்த தை தான் சொல்கிறார்

    • @leokp2796
      @leokp2796 3 роки тому +1

      Ena Katha ambalam nu solunga sir... Ethaya vaiku vanthatha adichividurathu

  • @Rajaram-Seetha
    @Rajaram-Seetha 2 роки тому +8

    An elephant-headed anthropomorphic figure on Indo-Greek coins from the 1st century BCE has been proposed by some scholars to be "incipient Ganesha", while others have suggested Ganesha may have been an emerging deity in India and southeast Asia around the 2nd century CE based on the evidence from archaeological excavations in Mathura and outside India.[13] Most certainly by the 4th and 5th centuries CE, during the Gupta period, Ganesha was well established and had inherited traits from Vedic and pre-Vedic precursors.Hindu mythology identifies him as the restored son of Parvati and Shiva of the Shaivism tradition, but he is a pan-Hindu god found in its various traditions. In the Ganapatya tradition of Hinduism, Ganesha is the supreme deity. The principal texts on Ganesha include the Ganesha Purana, the Mudgala Purana and the Ganapati Atharvasirsha. Brahma Purana and Brahmanda Purana are other two Puranic genre encyclopaedic texts that deal with Ganesha.

    • @ranjithparamashivam1795
      @ranjithparamashivam1795 2 роки тому +2

      What u r saying is about Vedas & others things.. but Tamil literature & religions & practices of old tamils were entirely different from the north people..

  • @Saravanapoigayil
    @Saravanapoigayil 2 роки тому

    இதற்கு விடை எளிது. தமிழ் கோவில்களில் தமிழரே பூஜை செய்யவேண்டும்.

  • @SamSam-lz7fv
    @SamSam-lz7fv 3 роки тому +3

    Tamil dravida orgin lives in Moganjathara Harappa
    9000bce Lord Vinayagar found in that place
    Now the idols are kept in pak museum
    The number is EBK 7712
    In Thirumurugatrupadai Vinayagar name is
    Oru Kai thambi
    In old ancient days Tamil poets named Vinayagar as Sathukka pootham.

    • @நவீன்குமார்-ப5ன
      @நவீன்குமார்-ப5ன 3 роки тому +1

      Dravidans are Aryans we are Tamils

    • @newbegining7046
      @newbegining7046 3 роки тому

      @@நவீன்குமார்-ப5ன you seem to confusing racial origin and language. Tamilians are dravidians having Tamil as their native language. A race can have many languages not all Arabs speak Arabic or all Slavs speak slovakian language.

    • @நவீன்குமார்-ப5ன
      @நவீன்குமார்-ப5ன 3 роки тому +3

      @@newbegining7046 who told you all Tamils are dravidans.
      Tamils are Tamils.
      Can you prove dravidans spoke Dravidian language.

    • @newbegining7046
      @newbegining7046 3 роки тому

      @@நவீன்குமார்-ப5ன not all tamils are 100% Dravidians or not all North Indians are 100% aryans. Indian society is highly mixed with many races. To know more about DNA research on Indians, there is a good book by Early Indians by Tony Joseph.

    • @நவீன்குமார்-ப5ன
      @நவீன்குமார்-ப5ன 3 роки тому +1

      All Tamils are Tamils, first who are you?
      Answer me.
      Don't interfere if you don't know about tamil history

  • @sudalaiyandirajaraja7291
    @sudalaiyandirajaraja7291 2 роки тому

    நாங்க எந்த கடவுளயும் வணங்குவோம் அதில் உனக்கென்ன ? மரியாதை நிமித்தமா உன்னை மன்னிக்கிறேன் என்னுடன் தனிமணிதனாக வாதிட்டுப்பார்!

  • @gvthiruppathiadvocate7577
    @gvthiruppathiadvocate7577 3 роки тому +23

    ஆசிவக கடவுளின் அடையாளம், யானை வழிபாடு பிள்ளையார்பட்டி எத்தனை ஆண்டுகள்

    • @atchaya9228
      @atchaya9228 3 роки тому +2

      Correct bro

    • @mohanp5150
      @mohanp5150 3 роки тому +5

      Etthu than dk dmk p0i sollem super brain

    • @Optimusprime123-p7p
      @Optimusprime123-p7p 3 роки тому +7

      பிள்ளையார் பட்டி கோவில்
      கி.பி 7ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது

    • @muthupandiganesan8779
      @muthupandiganesan8779 3 роки тому +3

      1300 ஆண்டுகள் அதுவும் மருதமரங்கள் நிறைந்த மருதங்குடி என்ற ஊரின் ஒரு பகுதியை விலைக்கு வாங்கி அதில் குடைவரை கோவில் கட்டினார்கள்

    • @purescholar8740
      @purescholar8740 3 роки тому +5

      பார்வதி குளிக்கச்செல்லும்போது வாயிலைக்காக்க தனது உடலில் இருந்த அழுக்கை உருட் ஒருவரை உண்டா
      க்கி வைத்தரெண்டும், சிவனை அவ்உருவம்,பொன்டாட்டி குளிப்பதை பார்க்க அனுமதிக்காததால் சிவனார்
      அதன்தலையை கிள்ளியெறிந்தார் என்றும் பின்னர் பயந்துபோய் அவ்வழியே சென்ற யானையின் தலையைக்
      கொய்து வைத்தார் என்று விநாயகர் புராணம் கூறுகிறதே,பிள்ளையார் பாவம்,அவரைச்செய்து வழிபட்டுவிட
      டு பிறகு அழித்துவிடுவார்கள்,அவரை ஆக்குவதும் அளிப்பதும் பக்தர்களே,கர்மம் கர்மம்.

  • @abilashspartan8089
    @abilashspartan8089 3 роки тому +2

    Thelivana villakam iyaa♥️

  • @navneethkanna2206
    @navneethkanna2206 3 роки тому +8

    Unmai dhan!!!

  • @madanviews7572
    @madanviews7572 2 роки тому +1

    நல்ல கண்டுபிடிப்பு

  • @massilamany
    @massilamany 3 роки тому +17

    தமிழனுக்கு மதம் இல்லை.

    • @shiyamaladevi1109
      @shiyamaladevi1109 2 роки тому

      All. Releigons. Created. By. Humans. Not. By. God. Our. Creator. Jehovah. God. Is. Only. True. God. We. Must. Worship. Him. According. His. Rules.

    • @hansiparam7960
      @hansiparam7960 2 місяці тому

      ​@@shiyamaladevi1109 Not tamil God, so rejected. That God is petty, cruel, plays favorites with jews, has 3 religions to his name and promised land overflowing with blood n tears not milk n honey. Also, that God thinks earth is 6000 years old. That God doesn't know math calculation in billions n doesn't know human bodies, nothing. 😂

    • @hansiparam7960
      @hansiparam7960 2 місяці тому

      Anaal kadavul nambikkai, bhakti, deivangal undu. 😊