ஆள் இல்லாத ஊரில் பல உயிர்களை காப்பாற்ற போராடும் பெரியவர் சித்த மருத்துவம் ஒரு ஊருக்கு ஒரே குடும்பம்

Поділитися
Вставка
  • Опубліковано 15 січ 2025

КОМЕНТАРІ • 74

  • @padmar3130
    @padmar3130 3 роки тому +35

    உலகிலே கொரனா இல்லாத ஊர் உங்கள் ஊர் தான் ஐயா வாழ்க வளமுடன்👍

  • @hema6476
    @hema6476 3 роки тому +33

    இந்த ஊரில் ஒரு தொழிற்சாலை அமைத்தால் போன மக்கள் திரும்பி வருவார்கள் பிழைப்பு தேடி தான் வெளியூர் சென்று இருப்பார்கள்

  • @malaiselvamselvam3520
    @malaiselvamselvam3520 3 роки тому +5

    வாழ்த்துக்கள் சகோ ..தனி ஆளாக சென்று கிராமத்தில் உள்ளதை உள்ள படி சொன்னீர்ள் ..நன்றி

  • @murugesh7239
    @murugesh7239 3 роки тому +19

    நீங்க ஐயாவிடம் பேட்டி எடுக்கும்போது அந்த ஊரில் மக்கள் எப்போது ஊரை விட்டுச் சென்றார்கள் என தெரிவிக்கலாமே ஊரை காலி செய்யும் அளவுக்கு எப்படி சூழ்நிலை வந்தது என விரிவாக தெரிவுங்கள்

    • @mehaladevi9826
      @mehaladevi9826 3 роки тому

      நான் பிறந்ததில் இருந்து அந்த ஊரில் ஆட்கள் இல்லை. அண்ணா

  • @jayashreemathiyalagan1635
    @jayashreemathiyalagan1635 3 роки тому

    இந்த வீடியோவை எட்டாவது தடைவை யாக பார்க்கிறேன்
    அங்கு சென்று வாழ ஆசையா இருக்கு ஆனால் முடியாமல் இருக்கிறது
    நான் வசிப்பது ஸ்ரீலங்காவில்

  • @ratnashan3460
    @ratnashan3460 3 роки тому

    Vaazthukal aiya
    ( malaysia....

  • @devab283
    @devab283 3 роки тому +6

    Anna your videos beautiful liked your videos super Anna god bless you Anna 👳💪👌👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @Hanu658
    @Hanu658 3 роки тому +1

    Digital vision: Big salute to you Bro..
    I really have no words for your great effort. Well ✔done
    Dear all, let's support this channel and tata family..

  • @mrs.maheswari4695
    @mrs.maheswari4695 3 роки тому +2

    Mahes bro valthukal

  • @vigneshm1828
    @vigneshm1828 3 роки тому +1

    Super anna I like it and thank you

  • @poomagalm3959
    @poomagalm3959 3 роки тому +1

    Skin problem ku treatment kelunga pls

  • @Maniofficial57
    @Maniofficial57 3 роки тому +3

    Super 👍👍👏👏👌👌

  • @poomagalm3959
    @poomagalm3959 3 роки тому +1

    Ayya phone number kettu sollunga 🙏🙏🙏

  • @k.v.n.pchannels7858
    @k.v.n.pchannels7858 3 роки тому

    Very good

  • @amirtharajanrssu9424
    @amirtharajanrssu9424 3 роки тому +2

    Nangalum angu vandhuvidukirom

  • @RakeshRakesh-jw9ch
    @RakeshRakesh-jw9ch 3 роки тому +2

    ஐயாபோன்நம்பர் தக்க அண்ணா

  • @pyaashini4629
    @pyaashini4629 3 роки тому +1

    Super

  • @radharamani7154
    @radharamani7154 3 роки тому +2

    If there is one siddha Dr in any village people can live there without fear.

  • @Saranyaganesangsk
    @Saranyaganesangsk 3 роки тому +8

    Hello sir...oor oda history sollunga...

  • @proudindian8041
    @proudindian8041 3 роки тому +7

    Brother, your this video is really good. In all the part of videos u hv to mention about the village details so that the reader will know about village name, district and this person mobile number etc for any help. I would like to take up this matter with District collector office and also to CMs public grievances cell about this person living alone for some help to them. Pls provide the village name with PIN code, District, nearest town, this gentleman name, his mobile etc. This will be helpful while taking up the matter with District and state administration.

    • @proudindian8041
      @proudindian8041 3 роки тому +1

      Along with Liking pls send the details asked for to help this gentleman

  • @preethiroselin2222
    @preethiroselin2222 3 роки тому

    Intha oravitu epadi Ponaga Ellarum epadi ponaganu soli irutha Koncham interesting ah iruthu irukum

  • @palanirajk9916
    @palanirajk9916 3 роки тому

    Super brother

  • @pradabg9369
    @pradabg9369 3 роки тому

    Good Morning Sir 🙏🙏🙏

  • @saibaba7234
    @saibaba7234 3 роки тому +1

    Super bro 🙏

  • @evozoroctic1369
    @evozoroctic1369 3 роки тому +3

    Anna i think video reach for million views♥️♥️

  • @sugunasuguna1552
    @sugunasuguna1552 3 роки тому +1

    Vanakam bro.. Nanga banglore ga.. Ayya phone number kudunga nanga phone panni pesalam...engalkum yarum ilea...angea

  • @shylajaganesh8666
    @shylajaganesh8666 3 роки тому

    Pongal poo nu solluvom adhane....tq bro

  • @muthurengaraja4880
    @muthurengaraja4880 3 роки тому

    29.6.1978 first my Family Com to madurai

  • @Hanu658
    @Hanu658 3 роки тому +1

    Ya bro, ask tata why ppl gone from there. Pei , avi, pisasu, or why why why.
    I think I want to go and settle down there peacefully. Eat some healthy food, relax my mind and be happy . I'm tired of working . I want to relax.

  • @sasanaskar6276
    @sasanaskar6276 3 роки тому

    Google map location iruka bro?

  • @astroashokastroashok5439
    @astroashokastroashok5439 3 роки тому +4

    ஐயா அவர்கள் தம்துணைவியாருடன் அருகில் உள்ள ஊரில் குடியிருக்கலாம் .ஏன் இப்படி ஒரு தனிமையில் வாழனும்.மொபைல் போன் எண் தாருங்கள் பேசி பார்ப்போம்

    • @raksharijirakshariji4573
      @raksharijirakshariji4573 3 роки тому

      ஊர்பாசம்
      வைராக்கியம்
      வேற என்ன சொல்லுறது

  • @csk4910
    @csk4910 3 роки тому +4

    Brother ooroda marmam enna.

  • @baraniungaliloruthi2460
    @baraniungaliloruthi2460 3 роки тому +3

    En pa epoo than solluva antha ooru makkal Ean ponaga nu water facilities than iruku la aprm Ean ponagaellarum

  • @Kamaraikamala
    @Kamaraikamala 10 місяців тому

    Mahesh oru thaggam am ya 72 years old

  • @adaikalamkaruppan6612
    @adaikalamkaruppan6612 3 роки тому +1

    Bro ayya number etuthu potunga. Thx

  • @sugunasuguna1552
    @sugunasuguna1552 3 роки тому +1

    Yenakum manja kamala vandhu pocingea

  • @SeethaammaSamayal
    @SeethaammaSamayal 3 роки тому +1

    Please support our seetha amma samayal😋🙏

  • @SeethaammaSamayal
    @SeethaammaSamayal 3 роки тому +1

    Please support our seetha amma samayal😋😋

  • @pandianseenivasan8508
    @pandianseenivasan8508 3 роки тому

    Excellent

  • @kasthuriganthiganthi6898
    @kasthuriganthiganthi6898 3 роки тому

    Ithaurilsamikuraiirugumithauraiselipadaiyaseinumthiruvilaedukanum

  • @paarthas3592
    @paarthas3592 3 роки тому

    Bro avangaluku vaarisugal ilaya?

  • @marimuthur8648
    @marimuthur8648 3 роки тому +1

    அங்க நிலம் sale Ku இருக்க இருந்த எவ்வளவு

  • @muthurengaraja4880
    @muthurengaraja4880 3 роки тому

    Bose ayy 4/20

  • @adhii8593
    @adhii8593 3 роки тому

    கிராமம் இப்டி ஆனா காரணத்தை கூறவில்லையே...?

  • @pavadiaralperumal1234
    @pavadiaralperumal1234 3 роки тому

    Ikkaraiku akkarai paccai

  • @Ammanji9210
    @Ammanji9210 3 роки тому

    Ivangalukku pasanga illaya bro

  • @entertainment1811
    @entertainment1811 3 роки тому

    Cointant ahh ya matthitikalaq

  • @tamilachi671
    @tamilachi671 3 роки тому +2

    Makkal yen ipdi oru vaithiyara vittu oora vittu ponanganu solunga first

  • @amudhasabapathi6924
    @amudhasabapathi6924 3 роки тому

    ஆலே இல்லாத ஊர்லே யாரை காப்பாத்த கஷ்டப்பட்டு கிட்டு இருக்காரு

    • @DigitalVisionOfVillage
      @DigitalVisionOfVillage  3 роки тому

      வீடியோ பார்த்தா தெரியும் தலைப்பு பார்த்தா புரியாது

  • @navaneethakumar.g7660
    @navaneethakumar.g7660 3 роки тому +1

    Super

  • @SeethaammaSamayal
    @SeethaammaSamayal 3 роки тому +1

    Please support our seetha amma samayal😋🙏