சொந்த ஊர்ல இருந்துகிட்டு சொந்த ஊர்ல வேலை பார்த்துகிட்டு சொந்த வீட்ல இருக்கிறதெல்லாம் ஒரு தனி சுகம் அதை மிஸ் பண்ண அந்த ஊர்க்காரர்களுக்கு எப்படி மனசு வந்துச்சு
கவனமாக அவரை யாரும் தொடர்பு கொள்ளக் கூடாது என்பதில் தீவிரம் காட்டும் காணொளி வெளியிட்டவருக்கு நன்றி .சென்னைக்கும் அருப்புக் கோட்டைக்கும் ஒரு வட்சம் கிலோ மீட்டர் தான் பரவாயில்லை எப்படியாவது கடந்து நேரில் பார்த்து விடலாம் .தொலைபேசி எண்ணைத் தொலைத்து விட்டார்கள் போலத் தெரிகிறது .
வாழ்த்துகள் நண்பா உங்கள் பேட்டி இன்னும் எதிர்பார்ப்பு இருக்கிறது எப்படி என்றால் பலைய போட்டோ இருக்கிறதா காமிக்கவும் எந்த ஆண்டு ஊர் மக்கள் வெளியே றினாங்க மொத்தமாக சென்றார்களா தனி தனி யாக சென்றார்களா வீடுகள் அனைத்தும் அப்படியெ இருக்கிறது எங்கள் ஊர் அருகில் உள்ளது எனக்கு அந்த கிராமத்தை பார்கனும் தோனுது
@@lavanyasenthivel3246 வறண்ட பூமியா பாத்தா அப்படி தெரியலையே நிறைய செடி கொடிகள் எல்லாம் வளர்ந்த மாதிரி தான் இருந்துச்சு ஒண்ணுமே பண்ண முடியாதா மழை இல்லையா 🤔🤔🤔
அய்யா அவர்களின் மன தைரியத்தை பாராட்டுகிறேன்.
கிராமத்தில் பிறந்தது வளர்ந்தவர்களுக்கு தான் கிராமத்தின் அருமை தெரியும் .
சூப்பர் உங்கள் பாதங்களில் நான் தலை வணங்குகிரேன் அரசு பார்த்து இவர்களுக்கு உதவ நான் ஆண்டவனை பிராத்திக்கிறேன்👏👏👏🙇🙇🙇
சொந்த ஊர்ல இருந்துகிட்டு சொந்த ஊர்ல வேலை பார்த்துகிட்டு சொந்த வீட்ல இருக்கிறதெல்லாம் ஒரு தனி சுகம் அதை மிஸ் பண்ண அந்த ஊர்க்காரர்களுக்கு எப்படி மனசு வந்துச்சு
கிராமங்களில் வாழ்ந்தால் பாதி நாட்கள் பட்னியாகத்தான் இருக்கவேண்டும்
ஆச்சரியமான தம்பதியர் வாழ்க.
இவர்கள் இருவருக்கும் எல்லாம் வல்ல இறைவன் தான் துணையாக இருக்க வேண்டும். எப்படி தான் இருக்கிறார்கள் என்று நினைத்து ஒரு இரவில் தூங்கமே இல்லை.
வாழ்க வளமுடன்
கொரோனவுள தனிமை படுத்த நல்ல ஊர்
Nalla pathivu pavam avarkal arasu uthava vendum 👏🙏nandri thatha and patti great jop 🙏ungallukkum nandri sagothara antha kiramam yen kai vida pattathu
Excellent couple living with natural
Thatha patti super 👌antha kalathu masingala ellam eppati than rumba vairakiyama irupananga thank you so much brother 🙏
Super sir 👍👍👍
எனக்கே அங்கே வந்து வாழ வேண்டும் என்று ஆசை முடியுமா. .
இந்த ஊர் இனி பிரபலமாகி விடும்.
வருத்தமாக உள்ளது உங்களுக்கு ஒரு வீடு கட்டி தருவதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்
போகக்கூடாது ஐயா
இங்கே யே இருங்கள்
உங்களுக்கு துணை க்கு நாங்கள் இருக்கிறோம் கவலையுடன் விடுங்கள்
தினமும் நீங்க போய் ராத்திரியில் துணைக்கு இருப்பீர்களா?
Great job bro
Ivangaluku eathavathu seiya vendum
விவசாயத்தை கவனிக்காமல் விட்ட அரசு
சூப்பர் அப்பா நீங்க 👏👍
Anrum Kadavul Thunai Erukkum Ayya~ Digital vision 🙏
அரசு கவனத்திற்கு செல்ல வேண்டும்
can I come to stay?
salute ayya unga manadayryam yarukkum varadu ayya
ஹய்
அய்யா போஸ் அவர்களின் தொலைபேசி எண் என்ன ?
கவனமாக அவரை யாரும் தொடர்பு கொள்ளக் கூடாது என்பதில் தீவிரம் காட்டும் காணொளி வெளியிட்டவருக்கு நன்றி .சென்னைக்கும் அருப்புக் கோட்டைக்கும் ஒரு வட்சம் கிலோ மீட்டர் தான் பரவாயில்லை எப்படியாவது கடந்து நேரில் பார்த்து விடலாம் .தொலைபேசி எண்ணைத் தொலைத்து விட்டார்கள் போலத் தெரிகிறது .
Anna,poss ayya phone number sollunga
SUPER FROM SRILANKA
அதிசயம்.. அற்புதம்.. விருதுநகர் ஊர்..
வள்ளலார் சபை சென்னை
Iyya yen appadi payandhu payandhu
Yarum illama anga valanum,konja per iruntha kooda paravala, ana rendu per mattum irupathu kasdam thane,
Anna your video super
சாதி கலவரத்தில் இடம் பெயர்ந்தவா்களாக இருக்கலாம் என்று கருதுகிறேன்.
Correct'da Adchinga .. Athethan...
🙏👍
Bro,,,,, ungalala mudinchadha avangalukku pannuga👍👍🙏🏻👌
ஏன் இந்த ஊரில் விவசாயம் இல்லை என்று காரணம் கேட்டீர்களா நண்பா
மழை சரியாக பெய்யாமல் இருக்கலாம்
@@DigitalVisionOfVillageஅவர்களிடம் நீங்கள் முழு இன்டர்வியு முடித்து விட்டீர்களா நண்பா
ஒரு பெண்ணின் சாபத்தால் தான் என்று சொன்னார்கள்
@@DigitalVisionOfVillage your number send me bro
Ivlo karuvelam kaadu irundha epdi mal varum epdi vivasayam irukkum
2 நாய் வளர்த்துகள் அய்யா
Video super Prakash idappadi okkilipatti
வாழ்த்துகள் நண்பா உங்கள் பேட்டி இன்னும் எதிர்பார்ப்பு இருக்கிறது எப்படி என்றால் பலைய போட்டோ இருக்கிறதா காமிக்கவும் எந்த ஆண்டு ஊர் மக்கள் வெளியே றினாங்க மொத்தமாக சென்றார்களா தனி தனி யாக சென்றார்களா வீடுகள் அனைத்தும் அப்படியெ இருக்கிறது எங்கள் ஊர் அருகில் உள்ளது எனக்கு அந்த கிராமத்தை பார்கனும் தோனுது
நீங்கள் எந்த ஊர் நண்பரே
Thanks
ஊரு பெயர்
தாத்தா பாட்டி பாவம்
அவங்க தான்யா நிஜமான ராஜா ராணி
Evango tombo grate. Dhairya shaligal.yarume ellade til valrudu kastam. Manushan oru sanga jeevi nnu evalav naala padichirundom anaal eppadium valalaam enbadu oru udaharanam.
Na sella ninakiren kandipaga na eathathu saiven
Bro இந்த ஊர் ல நாம் போய் இருக்க வீடு இருக்கா
Please reply
Tell me
Enga appa ammavai indha vooril vaithu pathirkkalam enga appa thanni adippanga amma appa sandai potukuvanga government velay pathu engalukkum nimadhi illamal agi june1erandhutanga ennavazlkai
Ithu enna our brooo
எந்த ஊர்
விருதுநகர் மாவட்டத்தில்..திருச்சுழிக்கு அருகில் குச்சம்பட்டி
இவங்க பிள்ளைகள் எங்கே
Atha vera vera oorla irukangani sonare
Porandhu valarndha urai marandhuttu appadiennadhan pizaikirargalo.periyavaruku endha payanum illame eruka kadavulai pirarthipom
Etho saabam irukkum.
கடைசி வரை இந்த ஊர்காரவங்க எதுக்கு போனாங்கன்னு சொல்லவே இல்லியே Bro...
முழுமையாக கூர்ந்து பார்த்தால் புரியும் bro
Very.nice.life
UA-cam subscribers mulama amount collect panni avangaluku help pannalame
சரிபட்டு வராது சகோ
இந்த ஊர் ஊருனு பேசுரிங்க பேட்டி எடுப்பவராவது எந்த ஊருனு சொல்லுங்கள்
இதற்கு முன் பல வீடியோ உள்ளன பார்த்துவிட்டு வாருங்கள் சகோ
Kucham patti
இந்த ஊரிலிருந்து போனவர்கள் பதில் சொல்லலாமே
Evarkaluku Ella vasathikalum kidaikanum pavam
Sondha mannai vittu sella eppadi manam varugiradhu ivargal ella valarchi thittathayum chennaiyil seigiraargal adhan kaaranam
Thani then tamilagam kongu naadu thevai
Bring to.notice of the C M
Super 🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍
Manam niraintha kudumpam
Hi bro super bro
nenkal eruvarum thaireyathen ohham
Thq for the contact no.🙏🙏
Thotarnthu evanga pathi sollunga
Ok bro
Innum sariyana thagaval kedaikavillai endru ninaikirean bro
தொடரும் sis
Sariyana thagaval yepodhy pathivu seivirgal bro
ஒரு கிராமத்தை பற்றி 100% சில வீடியோவில் பதிவு செய்ய முடியாது sis பல நாட்கள் ஆகலாம்
They're unlucky people, these 2 people are Very lucky
So sweet.
Ethavathu sabamaa ellorum poittanga illa ethavathu noila kali pannangalla
👍
இவர்கள் மகன்கள் உள்ளனரா
Pillai illai ivarhaluku
Sorry. Pillaihal irukirarhal yendrum solluhiral.
இந்த ஊர விட்டுப் போன அவங்ககிட்ட கேட்டா எதுக்காக இந்த ஊரை விட்டு போனார்கள் அப்படின்னு கரெக்டா தெரியும்னு நினைக்கிறேன்.... ஏதாவது சாபமா 🤔🤔🤔🤔🤔
ஆள் இல்லாத ஊரு எங்க விருதுநகர் மாவட்டத்துல இருக்கு விவசாயம் இல்லை பிழைப்புக்கு எல்லாம் வெளியூர் போய்ட்டாங்க
@@lavanyasenthivel3246 வறண்ட பூமியா பாத்தா அப்படி தெரியலையே நிறைய செடி கொடிகள் எல்லாம் வளர்ந்த மாதிரி தான் இருந்துச்சு ஒண்ணுமே பண்ண முடியாதா மழை இல்லையா 🤔🤔🤔
மழையில்லை அடிப்படை வசதிகள் இல்லை
@@saswinvlogs2360 😳🤭
@@saswinvlogs2360 govt help pannalaiya....
Ivangalku pasanga illaiya bro
Irukanga aana city la irukangala
Ithaurilirugaithauirselipaganumoruuiraliyakudathu
ஒரு எப்சோடு போடா வேண்டும்
👍