துணிச்சலாக சென்று இந்த ஊரைப் பற்றி காணொளியில் மக்களுக்குத் தெரியப்படுத்திய உங்களுக்குப் பாராட்டுக்கள். பலர் இதைப் பார்க்கும் நேரம் இந்த ஊருக்கு விடிவு வரட்டும். 👍
எந்த ஊரா இருந்தாலும் சொந்த ஊரில் வாழ்வது சொர்க்கம். பிறந்த ஊரில் கடைசி வரை வாழ்ந்து இறப்பது நம் பிறந்த மண்ணுக்கு நாம் செய்யும் பெறுமை. அந்த ஊரில் வாழும் தாத்தா பாட்டியை நினைத்து பெருமை படுகிறேன். நான் பிறந்த ஊரில் தான் இன்றும் வாழ்கிறேன். இது எனக்கும் என் மண்ணுக்கும் பெறுமை. அணைவரும் முடிந்தால் சொந்த ஊரில் வாழுங்கள். அது நீங்கள் பிறந்த ஊருக்கு நீங்கள் செய்யும் மரியாதை. வாழ்க வளமுடன்.
நண்பா நான் ஒரு கிராமத்தான் ....அதனால் இந்த வீடியோ பார்க்கும் போது ஒரு மாதிரி கஷ்டமா ,கண்ணீரே வருது .......இந்தியாவின் முதுகெலும்பே கிராமம் தானு சொல்லுவாங்க...ஆனால் இங்க ஒரு கிராமமே அழிஞ்சி, சிதைஞ்சி போயி இருக்கு நினைக்கும் போதே கஷ்டமா இருக்கு ...இந்த வீடியோ போட்டதுக்கு நன்றிகள் ❤️ 🙏
தம்பி நான் பிறந்து வளர்ந்த து எல்லாம் மலேசியா ஆனால் எனது மூதாதையர்கள் தமிழ் நாடு.இன்னும் போக்குவரத்து உள்ளது. கிராமத்து வாழ்கை ரொம்பவும் பிடிக்கும். உறவுகளும் உண்டு.கண்டிப்பாக பெரியவர் ஐயா அம்மாவையும் சென்று உதவிகள் செய்வேன். நன்றி தம்பி.
சில மக்கள் சொந்த ஊரை விட்டு போக மனசு வராம இருப்பாங்க... அவங்க அந்த மண்ணை ரொம்ப நேசிச்சுட்டாங்க... அவங்களோட வைராக்கியத்தை மதிக்கிறேன்... நன்றி அய்யா அம்மா
மக்களை இப்படி உயர்தவேண்டும் அப்படி உயர்த்த வேண்டும் என்று கோசம் போடும் அரசியல் வாதிகள் கடைசியில் தன் குடும்பத்தையும் ஜாதி ஜனதததையும் தான் உயர்த்த நினைக்கிறான் மற்றவர்கள் எப்படி போனால் என்ன ?
பிறந்த மண்ணவிட்டுட்டு எங்கு சென்றாலும் பிழைப்பு நடத்தினாலும் சொந்த மண்ணையும் மக்களையும் விட்டுச் சென்ற அவர்கள் உண்மையாகவே வாழ அறுகதையற்றவர்களே. இப்பதிவு உண்மையில் மனதையும் கண்களையும் கலங்க வைத்துவிட்டது. சிறந்த பதிவு தோழரே.🙏👍👍👏💐
இந்த வீடியோ முதல் பகுதி தான் இந்த ஊரை பற்றி பல தகவல்களை திரட்டி ஒவ்வொரு பகுதிகளாக தினமும் வெளியிட்டு வருகிறேன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் முழு தகவல்கள் உள்ளது
தங்கள் வீடியோ முதன்முதலாக பார்கிறேன்..அதன் ஈர்ப்பை பின்தொடர்ந்தேன்.கடைசியில் ஒரு விவரங்களும் இல்லை என்பதால் ஓர் ஏமாற்றம்..இருந்தபோதிலும் தங்களை பின் தொடர்கிறேன் நண்பா
உண்மையில் இருதயம் நொறுங்கி விட்டது நீங்கள் ஒரு கதாநாயகன் போல இருக்கிறீர்கள் ஏதோ ஒரு கிராமத்தில் கதாநாயகன் சென்றது போல இருக்கிறது நிச்சயம் ஒரு உண்மை. கதைபடமாக்கினால் 1980 களில் நடக்கும் நிஜம் போல இருக்கும் கிராமத்து வாசனை சிலிர்க்க வைக்கிறது பழைமை மனதைசோகத்தில் ஆழ்த்துகிறது எடுத்துரைத்த விதம் சிறப்பு தொடரட்டும் சேவை வாழ்த்துக்கள் 🙏❤❤👍
மனது மிகவும் வலிக்கிறது. அழகான கிராமம், அற்புதமான திண்ணை வைத்த வீடுகள், இந்த வீடியோவைப் பார்ப்பவர்கள், இந்த ஊரில் இருப்பவர்கள் யாராவது இருந்தாள் எங்களுக்கு கூறுங்கள். உங்கள் வீட்டை நாங்கள் வாங்கி கிரையம் செய்து அதை நாங்கள் நன்றாக பராமரிக்கிறோம்.
விருதுநகர், காரைக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை போன்ற பகுதிகளில் விவசாயம் கிடையாது, வேலை வாய்ப்புகள் கிடையாது ....அதனால அந்த மக்கள் எல்லாம் பிழைப்பு தேடி கோயமுத்தூர், திருப்பூர், சென்னை போன்ற இடங்களுக்கு இடம் பெயர்ந்து விட்டார்கள்.... அதனால் அந்த பகுதிகளில் கிராமங்களில் எங்கேயுமே இந்த மாதிரி தான் ஆள் நடமாட்டம் இல்லாம் இருக்கும்..... நீங்கள் அந்த கிராமத்தை படம் பிடித்து போட்டதுக்கு மிக்க நன்றிகள்..... இன்னும் இது போன்ற நிறைய கிராமங்கள் உள்ளன தயவுசெய்து அவை எல்லாத்தையும் வெளி உலகிற்கு கொண்டு வாருங்கள் 😢 😢 🙏
நான் இலங்கையில் இருக்கின்றேன் இந்த பதிவு மிகவும் அருமையாக இருக்கின்றது .பண்பாடு நிறைந்த இந்தக் குடும்பத்தாருக்கும் இனிய வணக்கம். எத்தனை நிம்மதியான சுதந்திரமான வாழ்க்கை..அற்புதம்
உண்மையை சொல்ல வேண்டுமென்றால் நீங்கள் கொடுத்து வைத்தவர்கள் வெளியில் நடக்கும் வன்மையும் கொடுமையும் உங்களுக்குத் தெரியாமலேயே நீங்கள் அந்த கிராமத்திலேயே நல்லபடி இருப்பது நல்லது முடிந்தவரை அவர்களுக்கு வேண்டிய உதவியை செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்
மிக சரியாக சொன்னீங்க நண்பா .......நான் ஒரு கிராமத்தான் அதனால ஒன்னு சொல்றேன்.....சத்தியமா ஒரு கிராமத்துல மனிதர்கள் குறைவாக இருந்தால் அது மயான அமைதியாக இருக்கும்...... அதே சமயத்தில் மனசுக்குள்ள ஒரு விதமான பயம் உண்டாகும்.....அதும் அந்த ஊருக்கு புதுசா வரவங்களுக்கு ரொம்பவே பயமா இருக்கும் 🙏 👌 👍
தான் பிறந்த ஊரை மறப்பவனும் தன்னை பெற்ற தாயை மறப்பவனும் ஒன்றே தாய் நம்மை வயிற்றில் சுமக்கும்போது பாரம் என நினைத்திருந்தால் நாம் கருவிலே அழிந்துபோய் இருப்போம் பூமி தாய் நம்மை பாரம் என நினைத்திருந்தால் நாம் மண்ணிலே அழிந்துபோயிருப்போம் தாயை நேசி தாய் மண்ணையும் நேசி அதுபோல் நாம் பிறந்தது வளர்ந்த ஊரையும் நேசிப்போம் 🙏🙏
எனக்கு புரியல எதுக்கு டா இந்த வீடியோக்கு எல்லாம் dislike போடுறீங்க.🤬🤬🤬 ஒரு மனுஷன் இவளோ கஷ்டப்பட்டு இப்படி ஒரு கிராமத்த பத்தி விடியோ போட்ட dislike போடுறீங்க வெலங்காதவனுங்க .
Unmai onda sondhama oru kudusai ella ma erukkom Anna aana intha ooru la evollo veetukal summa erukku enkallala vadakai katti malamudiyala edhai parkkum podhu manavethanayai erukku
சிறந்த காணொளி, போஸ் அய்யாவிற்கு பசங்கள் இல்லையா, மேலும் நீங்கள் சொல்வது போல் எந்த ஊருக்கு சென்றாலும் சொந்த மன்னை மறக்க கூடாது, என்ன காரணத்தால் இந்த ஊரில் எவரும் இல்லை என்பதை தெரியப்படுத்தவும், தைரியமான முதியவர்கள்.
அண்ணா எதற்காக இந்த மக்கள் இல்லை .என்ன காரணம். ஏதாவது சாபம் .அப்படி ஏதாவது இருக்கா. ஊர் பார்க்க அழகாக இருக்கிறது. எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. அண்ணா இந்த வீடியோ போட்டதறக்கு மிக்க நன்றி. பயப்படதீர்கள் கர்த்தர் துணை இருக்கிறார். நீங்க சொன்ன விஷயம் நன்றாக உளளது .உண்மையும்க்கூட .ஜ லை க்யூ.
காணொலியை எடுத்தவர் அதோட இயல்பாகவே கலந்து ஒன்றிப்போய் மிகவேதனையடைந்த நிலையில் எடுத்துள்ளார்.இதன்மூலம் அந்தகிராமத்துக்கு விடிகாலம் கிடைக்கவேண்டுமென்று உண்மையான ஆதங்கத்துடனும் எதிர்பார்ப்புடனும் பதிவுசெய்த்துள்ளார்.ஆச்சரியமாக உள்ளது இக்காலத்திலும் இப்படி ஓரு ஊர் இருப்பது.
വളരെ വിഷമത്തോടെയാണ് താങ്കളുടെ ഈ വഡീയോ കണ്ടുതീർത്തത്. പൊതുവേ നല്ലൊരു വിഭാഗം തമിഴ് ജനങ്ങളും വളരെ നല്ലവരും സാധുക്കളും സ്നേഹിക്കാൻ കോള്ളാവുന്നവരുമാണ്. നിങ്ങൾ അവിടത്തെ പഞ്ചായത്തു മെമ്പറേയോ mla യോ mp യുടേയോ ശ്രദ്ധയിൽ പെടുത്തുക.
இது போன்று பல கிராமங்கள் உள்ளன அரசு வசதி செய்து தருவதே இல்லை அரசு சென்னையை மட்டுமே பெரிய பெரிய அளவில் விரிவு படுத்தி கொண்டே இருக்கிறது இது மிக மோசமான செயல் தமிழகத்தை முழுவதுமாக வளர்ச்சி யடைய செய்யனும்
தம்பி நீங்கள் மிகவும் வருந்தத்தக்கதாக இருந்தது ஊரின் நிலை,எங்களுக்கும் மிகவும் வருந்தத்தமாக இருந்தது ஆனால் வயதான தம்பதிகள் இருவரும் அந்த ஊரில் இருப்பது சாியல்ல, எனவே மக்கள் இருக்கும் பகுதிக்குச் செல்ல உதவி செய்யுங்கள் அது தான் அவர்களுக்கு நல்லது. அவர்கள் தனியே அங்கிருப்பது நல்லதல்ல. வாழ்த்துகள் வாழ்க! வளமுடன்! நன்றி
Super ...நண்பா.... அங்க வாழ்ர இரண்டு ஜீவங்களுக்கும்.... கடவுள் ஆசிர்வாதம் எப்பவும் இருக்கும்..... நண்பா நீங்க தனியா போக வேணாம்... Take one friend with you.. இந்த ஊர் அரண்மனை 3 எண்டு ஒரு மலையாள பேய் படம் ஒன்னு பார்த்தன் கிட்டதுல.....அதுல வார ஊர் போல இருக்கு.... God Bless 🙏 நண்பா
இந்த வீடியோவை ஒரு முறை பார்த்தால் ஒரு இனமே பயனடையும்
ua-cam.com/video/yZrS-zPceGc/v-deo.html
Qa
Super
good 👍❤️
@@mahadevantr9577 ஜன்ன்
😊😅😮😢🎉❤😂❤y. .8y6432qwrryuipnjggssaXVCDg
எந்த ஊர்லவேனாலும் பொழைக்கலாம் ஆனா சொந்த ஊர்ல தான் வாழ முடியும்னு சொன்னது அருமை..... ஊண்மையும் கூட நண்பா நன்றி நன்றி......
சூப்பர்
Correct bro
உண்மை
P
Checkout Cbec
துணிச்சலாக சென்று இந்த ஊரைப் பற்றி காணொளியில் மக்களுக்குத் தெரியப்படுத்திய உங்களுக்குப் பாராட்டுக்கள். பலர் இதைப் பார்க்கும் நேரம் இந்த ஊருக்கு விடிவு வரட்டும். 👍
இந்த வீடியோ பார்க்கும் ஒவ்வொருவரும்......தனியாக வாழ்ந்து வரும் அந்த அம்மாவையும், அய்யாவையும் பாராட்டுங்கள், கை எடுத்து கும்பிடுங்கள் ❤️ ❤️ 🙏
மனசுக்குகஷ்டமா,இருக்குகடவுள்தான்காப்பாற்றவேண்டும்போஸ்.ஐயாவையும்அம்மாவையும்கடவுள்பார்த்துகொள்வார்
@@vimalanagarajan2912 தயவுசெய்து நீங்கள் உங்க கிராமத்தை விட்டு விடாதீர்கள் 😢 ❤️ 🙏 🙏
தம்பிக்கு வாழ்த்துக்கள்.Bothroom tourபோட ஆயிரம் பேர் வரலாம்.இந்த மாதிரி நெகிழ்ச்சியான பதிவு யார் செய்வார்.மனம் ஏதோ செய்கிறது.....
எந்த ஊரா இருந்தாலும் சொந்த ஊரில் வாழ்வது சொர்க்கம். பிறந்த ஊரில் கடைசி வரை வாழ்ந்து இறப்பது நம் பிறந்த மண்ணுக்கு நாம் செய்யும் பெறுமை. அந்த ஊரில் வாழும் தாத்தா பாட்டியை நினைத்து பெருமை படுகிறேன். நான் பிறந்த ஊரில் தான் இன்றும் வாழ்கிறேன். இது எனக்கும் என் மண்ணுக்கும் பெறுமை. அணைவரும் முடிந்தால் சொந்த ஊரில் வாழுங்கள். அது நீங்கள் பிறந்த ஊருக்கு நீங்கள் செய்யும் மரியாதை. வாழ்க வளமுடன்.
வயதான போதும் தைரியமாக இந்த ஊரில் வாழும் தம்பதிகளுக்கு வணக்கம். அரசு இவர்களுக்குத் தேவையான முக்கிய வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்👍
இதையெல்லாம் அராசங்கம் கன்டு கொள்ள வேன்டும் உங்கள் முயர்ச்சிக்கு வாழ்த்துக்கள் பாதுகாப்பா நீங்களும் இருங்கள்
தம்பி உங்களது சமூகநல ஆர்வத்தை என்னி கண்கள் கலங்குதய்யா ,
உங்கள் திறமை வளரட்டும் தம்பி
நண்பா நான் ஒரு கிராமத்தான் ....அதனால் இந்த வீடியோ பார்க்கும் போது ஒரு மாதிரி கஷ்டமா ,கண்ணீரே வருது .......இந்தியாவின் முதுகெலும்பே கிராமம் தானு சொல்லுவாங்க...ஆனால் இங்க ஒரு கிராமமே அழிஞ்சி, சிதைஞ்சி போயி இருக்கு நினைக்கும் போதே கஷ்டமா இருக்கு ...இந்த வீடியோ போட்டதுக்கு நன்றிகள் ❤️ 🙏
தம்பி நான் பிறந்து வளர்ந்த து எல்லாம் மலேசியா ஆனால் எனது மூதாதையர்கள் தமிழ் நாடு.இன்னும் போக்குவரத்து உள்ளது. கிராமத்து வாழ்கை ரொம்பவும் பிடிக்கும். உறவுகளும் உண்டு.கண்டிப்பாக பெரியவர் ஐயா அம்மாவையும் சென்று உதவிகள் செய்வேன். நன்றி தம்பி.
கிராமப்பொருளாதாரம்நசித்துவிட்டதில்இந்தநிலை
இறைவனின் துணையோடு அந்த வயதானவர்கள் வாழ வேண்டும் என்று இறைஞ்சுகின்றேன்.
Bbbbbbbbbbbbbbbbbbbbbbbbbb
கண்டிப்பாக இந்த ஊருக்கு நல்லது நடக்கும். உங்கள் முயற்சிக்கு நன்றி.
Nandri
உங்களுடைய இந்த முயற்சிக்கு மிகவும் நன்றி மற்றும் வாழ்த்துக்கள் நண்பரே இறைவன் அருளால் நீங்கள் பல்லாண்டு வாழ்க என வாழ்த்தும் அன்பு சகோதரர்
சார் நீங்கள் பேசுவது எங்களுக்கு அழுகையே வருகிறது சார்
பெரியவர தைரியமாக இருக்க சொல்லுங்கள் அண்ணே
இரண்டு பேர் சொன்னீங்க அதுவும் வயதானவர்கள் சொல்லும் போது ரொம்ப பெரிய விஷயம்.... அதுவும் உபசரிப்பு காபி கொடுத்து வரவேற்பு செய்தது.... அருமை 🙏 வணக்கம்
உண்மையில் சொல்ல போனா அந்த தாத்தா பாட்டி தான் அந்த ஊர் காவல் தெய்வம்
சில மக்கள் சொந்த ஊரை விட்டு போக மனசு வராம இருப்பாங்க... அவங்க அந்த மண்ணை ரொம்ப நேசிச்சுட்டாங்க... அவங்களோட வைராக்கியத்தை மதிக்கிறேன்... நன்றி அய்யா அம்மா
மக்களை இப்படி உயர்தவேண்டும் அப்படி உயர்த்த வேண்டும் என்று கோசம் போடும் அரசியல் வாதிகள் கடைசியில் தன் குடும்பத்தையும் ஜாதி ஜனதததையும் தான் உயர்த்த நினைக்கிறான் மற்றவர்கள் எப்படி போனால் என்ன ?
Take care brother
@@kartikesu1246 ஆமா சகோ
பிறந்த மண்ணவிட்டுட்டு எங்கு சென்றாலும் பிழைப்பு நடத்தினாலும் சொந்த மண்ணையும் மக்களையும் விட்டுச் சென்ற அவர்கள் உண்மையாகவே வாழ அறுகதையற்றவர்களே. இப்பதிவு உண்மையில் மனதையும் கண்களையும் கலங்க வைத்துவிட்டது. சிறந்த பதிவு தோழரே.🙏👍👍👏💐
உண்மையில் இந்த வயதிலும் இருவரும் ஒன்றாக சேர்ந்து ஒருஊரையே காத்து இருப்பது நான் அவர்களை நினைத்து பெருமைப் படுகிறேன்
இந்தப் பதிவை காணும்போது ,மனசுக்கு கஷ்டமா இருக்கு ! துணிச்சலான , சவாலான வாழ்கை ! அங்கு வாழ்பவர்களுக்கு!, பதிவு செய்தவருக்கு பாராட்டு !.
அமாசொந்தம் பந்தம்ஒன்ம்மில்லையா
எல்லாரும்எங்கபொனங்க
மனதை நெகிழ வைத்த காட்சி இந்த ஊர் வளர்ச்சி பெற வேண்டுகிறேன்
யாா் இல்லாட்டியும் கடவுள் துணையாக இருப்பாா்
100%
வாய்ப்பில்லை
Nega ennum theruthavea mattegala kadavul enga erukkaru
Correct sister
Yes
மயிர கடவுள் இருந்தாஏன் அந்த ஊர் இப்படி ஆச்சி
இந்த வீடியோ மிகவும் அருமை, மனதை வருடியது. May god protect them.
இந்த வீடியோ முதல் பகுதி தான் இந்த ஊரை பற்றி பல தகவல்களை திரட்டி ஒவ்வொரு பகுதிகளாக தினமும் வெளியிட்டு வருகிறேன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் முழு தகவல்கள் உள்ளது
B
தங்கள் வீடியோ முதன்முதலாக பார்கிறேன்..அதன் ஈர்ப்பை பின்தொடர்ந்தேன்.கடைசியில் ஒரு விவரங்களும் இல்லை என்பதால் ஓர் ஏமாற்றம்..இருந்தபோதிலும் தங்களை பின் தொடர்கிறேன் நண்பா
Thanks bro
Viriva vilakka muyarchi ciyavum
சூப்பர்
உண்மையில் இருதயம் நொறுங்கி விட்டது நீங்கள் ஒரு கதாநாயகன் போல இருக்கிறீர்கள் ஏதோ ஒரு கிராமத்தில் கதாநாயகன் சென்றது போல இருக்கிறது நிச்சயம் ஒரு உண்மை. கதைபடமாக்கினால் 1980
களில் நடக்கும் நிஜம் போல இருக்கும் கிராமத்து வாசனை சிலிர்க்க வைக்கிறது பழைமை மனதைசோகத்தில் ஆழ்த்துகிறது எடுத்துரைத்த விதம் சிறப்பு தொடரட்டும் சேவை வாழ்த்துக்கள் 🙏❤❤👍
மிகவும் அழகான பதிவு.... கடவுளின் அருள் கிடைக்க வேண்டிக் கொள்கிறேன்....
உங்கள் முயற்சி வெற்றி அடையும்.🙏😊💜
மனது மிகவும் வலிக்கிறது. அழகான கிராமம், அற்புதமான திண்ணை வைத்த வீடுகள், இந்த வீடியோவைப் பார்ப்பவர்கள், இந்த ஊரில் இருப்பவர்கள் யாராவது இருந்தாள் எங்களுக்கு கூறுங்கள். உங்கள் வீட்டை நாங்கள் வாங்கி கிரையம் செய்து அதை நாங்கள் நன்றாக பராமரிக்கிறோம்.
தனிமை இனிமை அருமை ஆசை. கோபம் பொறாமை
இதிலிருந்து நாம் தப்பித்துக் கொள்ளலாம்
Super super
நீங்கள் இந்த வீடியோ போட்டது மிகவும் நன்மை உண்டாகும் இந்த ஊருக்கும் அந்த தாத்தா பாட்டி இருவருக்கும் நன்மை உண்டாகும் 👍👍👍
விருதுநகர், காரைக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை போன்ற பகுதிகளில் விவசாயம் கிடையாது, வேலை வாய்ப்புகள் கிடையாது ....அதனால அந்த மக்கள் எல்லாம் பிழைப்பு தேடி கோயமுத்தூர், திருப்பூர், சென்னை போன்ற இடங்களுக்கு இடம் பெயர்ந்து விட்டார்கள்.... அதனால் அந்த பகுதிகளில் கிராமங்களில் எங்கேயுமே இந்த மாதிரி தான் ஆள் நடமாட்டம் இல்லாம் இருக்கும்.....
நீங்கள் அந்த கிராமத்தை படம் பிடித்து போட்டதுக்கு மிக்க நன்றிகள்..... இன்னும் இது போன்ற நிறைய கிராமங்கள் உள்ளன தயவுசெய்து அவை எல்லாத்தையும் வெளி உலகிற்கு கொண்டு வாருங்கள் 😢 😢 🙏
தம்பி.உங்க.மன.தைரியம்.நல்ல.மனசுக்கு.ஆண்டவரின்.ஆசீர்வாதம்.அந்த.கராமத்து.அப்பா.அம்மாவிற்கும்.அம்மன்.துனை.இருப்பார்
ஒரு அருமையான பதிவு... எங்க வேணாலும் பிழைக்க போகலாம்.. ஆனால் சொந்த ஊரில் மட்டுமே வாழ முடியும்... Super bro
Sontha oorla velaya theditu அது kadachi sontha oorla athuvum sontha veetla vazhrathula oru varam
Niice
உண்மை!
உண்மை தான்
ஆனால் இவரு ஆண்டவன் பட ஹீரோ என்பது எத்தனை பேருக்கு தெரியும் அதான்
அவர்க்குளுக்கு உதவும் மனசுக்கு பாராடுக்கள்.அண்ணா இந்த ஊருல ஏன் யாரும் இல்ல இன்னும் விளக்கம் கொடுத்தால் நன்றாக இருக்கும் நன்றி சூப்பர் na
கடவுள் பாா்த்து கொள்வா்
Amanga innum vilakkam thanga romba nalla irukku
நான் இலங்கையில் இருக்கின்றேன் இந்த பதிவு மிகவும் அருமையாக இருக்கின்றது .பண்பாடு நிறைந்த இந்தக் குடும்பத்தாருக்கும் இனிய வணக்கம். எத்தனை நிம்மதியான சுதந்திரமான வாழ்க்கை..அற்புதம்
அண்ணா உங்கள் துணிச்சலை பாராட்டுகிறேன் அவங்க இரண்டு பேரும் நல்ல மண தைரியமானவர்கள் கடவுள் அவங்களுக்கு நல்ல வழிகாட்டுவாரு 🙏
உண்மையை சொல்ல வேண்டுமென்றால் நீங்கள் கொடுத்து வைத்தவர்கள் வெளியில் நடக்கும் வன்மையும் கொடுமையும் உங்களுக்குத் தெரியாமலேயே நீங்கள் அந்த கிராமத்திலேயே நல்லபடி இருப்பது நல்லது முடிந்தவரை அவர்களுக்கு வேண்டிய உதவியை செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்
நானும் விருதுநகர் தா அண்ணா ஆனால் இந்த ஊர் பத்தி இப்போ தா கேள்வி பட்டேன் என்னால முடிஞ்ச உதவி நா செய்வேன் அண்ணா 👍
தான் பிறந்த மண்ணை கைவிட்டு மறந்தவனும்,
தான் படித்த பள்ளியை மறந்து வாழ்பவர் அகதியே
சத்தியமான வார்த்தை
😭 enna kodummai
சரிதான். ஆனால் மனுஷனே இல்லை.
mental olaradha
மிக சரியாக சொன்னீங்க நண்பா .......நான் ஒரு கிராமத்தான் அதனால ஒன்னு சொல்றேன்.....சத்தியமா ஒரு கிராமத்துல மனிதர்கள் குறைவாக இருந்தால் அது மயான அமைதியாக இருக்கும்...... அதே சமயத்தில் மனசுக்குள்ள ஒரு விதமான பயம் உண்டாகும்.....அதும் அந்த ஊருக்கு புதுசா வரவங்களுக்கு ரொம்பவே பயமா இருக்கும் 🙏 👌 👍
தான் பிறந்த ஊரை மறப்பவனும் தன்னை பெற்ற தாயை மறப்பவனும் ஒன்றே தாய் நம்மை வயிற்றில் சுமக்கும்போது பாரம் என நினைத்திருந்தால் நாம் கருவிலே அழிந்துபோய் இருப்போம் பூமி தாய் நம்மை பாரம் என நினைத்திருந்தால் நாம் மண்ணிலே அழிந்துபோயிருப்போம் தாயை நேசி தாய் மண்ணையும் நேசி அதுபோல் நாம் பிறந்தது வளர்ந்த ஊரையும் நேசிப்போம் 🙏🙏
உங்கள் முயச்சிக்கு ப ராட்டுக்கள்
தனியாக இருக்கும் இவர்கள் இருவருக்கும் எவ்வளவு மன தைரியம் இருக்கும்....வாழ்த்துகிறேன்...
நண்பா, சிறந்த வீடியோ, மிகவும் முக்கிய செய்தி சொன்னிர்கள். நன்றி.
சூப்பர் சூப்பர் சினிமாவில் நடப்பது போல் இது ஒரு அதிசயம் முயற்சி க்கு நன்றி
இந்த வீடியோவுக்கு நன்றி இந்த வீடியோ இலங்கையை நினைவூட்டியது
thank you for this video this just reminded me of my back home Sri Lanka
Welcome
எனக்கு புரியல எதுக்கு டா இந்த வீடியோக்கு எல்லாம் dislike போடுறீங்க.🤬🤬🤬 ஒரு மனுஷன் இவளோ கஷ்டப்பட்டு இப்படி ஒரு கிராமத்த பத்தி விடியோ போட்ட dislike போடுறீங்க வெலங்காதவனுங்க .
Avanuganala kandupidika mudiyala andha vaitherichal..
@@mani_mekalai1650 Avlo thooram poi keka vendiya kelviya kekama vettiya pesitu iruntha... 13mins.
@@Duraivfx k cool.. Maybe edit panirukalam friend..🤷🏻♀️
Yevanda kastapattu video poda soonna avan sammbarikka ni like podu
Ss bro
தம்பி அருமையான பதிவு.சொந்த ஊர் பற்றிய பெருமை அருமை யாக கூறினாய்.வாழ்த்துகள் வாழ்க வளமுடன்
எங்க மாவட்டம் விருது நகர். இதுவரை கேள்வி பட்டதேஇல்லை. நீங்கள் பதிவு செய்ததால் அறிந்துகொண்டோம்.
Enga sontha oor erichanatham than bro name kelvi pattueuken ana enga ala ellanu ennaiku than therium
Nka oorum VNR than
எங்க ஊர் அருப்புக்கோட்டை.
Nan Rajapalayam
இப்பதான் உங்களுடைய வீடியோ முதல் முறையாக பார்த்தேன். உங்கள் பேர் கூட எனக்கு தெரியாது. இந்த வீடியோ பார்த்து கண்கலங்கி விட்டேன்..
Very great brother Very nice video thank you so much sister
இதை பார்க்கும் போது எனக்கு மிகவும் மன உளைச்சலாகிறது!😭😭😭😭 ஏனென்றால் நான் வாழ்ந்த ஊர் போலவே உள்ளது!😭😭😭😭
ஆம்.
@@sooriyaskkewinlee4686 4
அந்த வீடுகளில் மக்கள் வாழுவது போல நினைத்து பாருங்கள் , குழந்தைகள் விளையாடுவது போல நினைத்து பாருங்கள் , எவ்வளவு அழகாக இருக்கும்😥😓😟
👍🏼👌🏻😭
Really they are very brave and honest. A lot of salute to this couple.
Migavum avisiyamana padivu.arumai.ivargalai veli ulagathukku kaatinatharkku nantri
Thank very much good I very proud of you
கடவுள் துணையோடு வாழ வாழ்த்துகிறேன்
கொரோனக்கு இந்த இடம் தான் safe
Haha
Hmm😀😀😀
Yes hahaha
😄😄😄😄
😄😄😄
ஊட ஒருவார்த்தசொன்னீஙக எந்த ஊரில் இருந்தால்சொந்ந ஊரில்இருக்கனும்அதான்உண்மை
9789918
9789917554
எந்த ஊரில் இருந்தால் என்ன நம் சொந்த ஊரில் மதிப்போடு அரவனைப்போடு இருப்பது தான் மகிழ்ச்சி
Supera irukku nallave irukku in tha mathiri village super
Semma bro ungala na romba paraturen dhairiyatha
சூப்பர்
மிகவும் வருத்தமாக உள்ளது
Yes bro
அழகழகான வீடுகள் அனுபவிக்க ஆளில்லை எங்கள் சொந்த ஊரில் இப்படி ஒரு வீடில்லாமல் எங்கோ வாழ்ந்து கொண்டிருக்கிறோம்
Unmai onda sondhama oru kudusai ella ma erukkom Anna aana intha ooru la evollo veetukal summa erukku enkallala vadakai katti malamudiyala edhai parkkum podhu manavethanayai erukku
I'm coming here after polimer news. Thank you so much for your work. Appreciate ur help to old couples. All the very best. Keep going
சிறந்த காணொளி, போஸ் அய்யாவிற்கு பசங்கள் இல்லையா, மேலும் நீங்கள் சொல்வது போல் எந்த ஊருக்கு சென்றாலும் சொந்த மன்னை மறக்க கூடாது, என்ன காரணத்தால் இந்த ஊரில் எவரும் இல்லை என்பதை தெரியப்படுத்தவும், தைரியமான முதியவர்கள்.
தம்பி உங்களது துணிச்சலை மிகவும் பாராட்டுகிறேன் நன்றி
அதிசயமாக உள்ளதுதான் பிறந்த மண்ணை கைவிட்டு மறந்தவனும்,
தான் படித்த பள்ளியை மறந்து வாழ்பவர் அகதியே
Best wishes to Iya and Amma. How brave you are. God bless you and your village.🙏🏽
அண்ணா எதற்காக இந்த மக்கள் இல்லை .என்ன காரணம். ஏதாவது சாபம் .அப்படி ஏதாவது இருக்கா. ஊர் பார்க்க அழகாக இருக்கிறது. எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. அண்ணா இந்த வீடியோ போட்டதறக்கு மிக்க நன்றி. பயப்படதீர்கள் கர்த்தர் துணை இருக்கிறார். நீங்க சொன்ன விஷயம் நன்றாக உளளது .உண்மையும்க்கூட .ஜ லை க்யூ.
உங்களின் இந்த முயற்சி அனைவரையும் வியப்படையச் செய்துள்ளது..
Arumai tholare..ungal muyarchiku valthukkal.
இந்த வீடியோ வ
பலமுறை திரும்பத் திரும்பத் பார்த்து விட்டேன் சாமி. இந்த ஊரப் பார்த்து நீங்கள் கண்கலங்க
கலங்க எங்களுக்கு கண்ணீர் வரிகிர்தே ஐயா
கண்ணீர் வந்தால் அங்கே போய் வாழ்ந்து விடு
😭😭😭😭😭😭😭😭😭😭😭
இறைவன வேண்டிகிறோம் போனவர்கள் திரும்பி வராவேண்டும் 🙏 super anna
அதிசயமாக உள்ளது அண்ணா....
காணொலியை எடுத்தவர் அதோட இயல்பாகவே கலந்து ஒன்றிப்போய் மிகவேதனையடைந்த நிலையில் எடுத்துள்ளார்.இதன்மூலம் அந்தகிராமத்துக்கு விடிகாலம் கிடைக்கவேண்டுமென்று உண்மையான ஆதங்கத்துடனும் எதிர்பார்ப்புடனும் பதிவுசெய்த்துள்ளார்.ஆச்சரியமாக உள்ளது இக்காலத்திலும் இப்படி ஓரு ஊர் இருப்பது.
വളരെ വിഷമത്തോടെയാണ് താങ്കളുടെ ഈ വഡീയോ കണ്ടുതീർത്തത്. പൊതുവേ നല്ലൊരു വിഭാഗം തമിഴ് ജനങ്ങളും വളരെ നല്ലവരും സാധുക്കളും സ്നേഹിക്കാൻ കോള്ളാവുന്നവരുമാണ്. നിങ്ങൾ അവിടത്തെ പഞ്ചായത്തു മെമ്പറേയോ mla യോ mp യുടേയോ ശ്രദ്ധയിൽ പെടുത്തുക.
God grace, grand father and grandmother Are brave and bold, myself refer friends, need to help them
நேயர்கள் கேட்ட கேள்விக்கு தகுந்த பதிலை எதிர்பார்கும் நேயர்களில் நானும் ஒருவன் தம்பி அதை போட்டால்தான் இந்த ஊரின் நிலை எல்லோருக்கும் தெரியும்
Govt.should take immediate action.pl.do the needfull. Thank you for putting this video.I'll send everyone. Thambi hats of respect
வாழ்வாழ்க்கை வாழ்த்துவாழ்த்துக்கள்
வீடீயோ நன்றாக இருக்கிறது நன்றி
அண்ணா உன்மையாகவே இவுங்கலுக்கு என்ன ஒரு மனதய்றியம் ஒ மை காட்
Thanks for the most of your posting. This may help the conversion people, easily they can do theirs business..... In these types of places.....
இது போன்று பல கிராமங்கள் உள்ளன
அரசு வசதி செய்து தருவதே இல்லை
அரசு சென்னையை மட்டுமே பெரிய பெரிய அளவில் விரிவு படுத்தி கொண்டே இருக்கிறது
இது மிக மோசமான செயல்
தமிழகத்தை முழுவதுமாக வளர்ச்சி யடைய செய்யனும்
Thani then tamilagam kongu tamilagam tha ethukela ore theervu
அருமையான பதிவு கண் கலங்குகிறது
Ennatha senjalum adhu nattham athihamayi kittetham pohum
தம்பி நீங்கள் மிகவும் வருந்தத்தக்கதாக இருந்தது
ஊரின் நிலை,எங்களுக்கும்
மிகவும் வருந்தத்தமாக இருந்தது
ஆனால் வயதான தம்பதிகள் இருவரும் அந்த ஊரில் இருப்பது
சாியல்ல, எனவே மக்கள் இருக்கும்
பகுதிக்குச் செல்ல உதவி செய்யுங்கள் அது தான் அவர்களுக்கு நல்லது.
அவர்கள் தனியே அங்கிருப்பது
நல்லதல்ல.
வாழ்த்துகள்
வாழ்க! வளமுடன்!
நன்றி
Arumaiyana pathivu Really super
நல்ல பதிவு தம்பி கட்டாயமாக நல்லது நடக்கும். நான் இலங்கை.
சூப்பர்
இலங்கை தமிழர் எல்லாரும் எங்கள் தொப்புள் கொடி சொந்தங்கள்
@@vettiofficer7909 நன்றி. எப்பொழுதும் எங்களையும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் வணக்கம்
நன்றி
அருமையான பதிவு சகோதரரே
Super ...நண்பா.... அங்க வாழ்ர இரண்டு ஜீவங்களுக்கும்.... கடவுள் ஆசிர்வாதம் எப்பவும் இருக்கும்..... நண்பா நீங்க தனியா போக வேணாம்... Take one friend with you..
இந்த ஊர் அரண்மனை 3 எண்டு ஒரு மலையாள பேய் படம் ஒன்னு பார்த்தன் கிட்டதுல.....அதுல வார ஊர் போல இருக்கு.... God Bless 🙏 நண்பா
You are so brave thanks for d news gbu tkc
I like the village👌👌👌👌👌❤❤❤❤
இந்த வீடியோ பார்க்க கஷ்டமா இருக்கு. எனக்கும் சொந்த ஊரில் வாழ கொடுத்துவைக்கவில்லை 😥😥
Good 👍👍👍👍👍
👍👍👍
You have done a great thing. Stay blessed
சூப்பர் புரோ எப்படி இவர்கள் இருவர் மட்டும் அந்த ஊரில் உள்ளனர் நினைத்து பார்க்க வே கஷ்டமாக உள்ளது
அத்திப்பட்டிய கண்டு பிடித்து சாதனை படைத்தார் மேலும் பல இடங்களை கண்டு பிடிக்க வாழ்த்துக்கள்🎉🎊
ஊரே சுடுகாடா ஆகிருக்குப்பா மிகவும் வேதனை
Hats off to you brother. This will help the old couples. Got tears seeing this.
You said right thing people watch too many unwanted things.
பார்க்கவே ரொம்ப கஷ்டமாக இருக்கிறது.யாருமே இல்லை என்ன காரணம்? இங்க போனால் கொரோனாவில் இருந்து தப்பித்துவிடலாம்.
U r the real hero bro...உங்கள் பயமே உங்கள் தைரியமே....