பிரதர் மிகவும் நன்றியை முதல்ல தெரிவித்துக்கொள்கிறேன் உங்களுடைய எதார்த்தமான பேச்சு என்னை மிகவும் கவர்ந்தது உங்களுடைய இந்த சேவை மேன்மேலு வளற வாழ்த்துகிறேன் உங்ககளுக்கு எனது குடும்பத்தின் சார்பில் வாழ்த்துக்கள் நன்றி
மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு அந்த ஊர் எவ்வளவு சந்தோஷம் கஷ்டம் கல்யாணம் திருவிழா இப்படி எத்தனை விஷயங்களை பார்திருக்கும் இன்று தனியா அனாதையாக இருக்கு யோசிச்சு கூட பார்க்க முடியல அழுகையா வருது எங்க ஊரும் கிராமம் தான் அதனால ரொம்ப வேதனையா இருக்கு
நாங்க 15 , வயசில எங்க ஆத்தா ஊா்ல ஜே ஜே மக்கள்..செழிப்பான பூமி , முப்போகம் விவசாயம் , எந்நேரமும் கிணத்தில வத்தாத தண்ணி , ஆனா இப்ப 25 கழிச்சு இப்ப அங்க இருந்தா மக்கள்ல பாதி மேல வயசானவங்க இறந்திட்டாங்க..பசங்க எல்லா வேலைக்காக வெளியூா் போயிட்டாங்க...எதாவது நல்லது கெட்டதுன்னா வருவாங்க..ஆனா இப்ப அந்த அழகிய கிராமத்தில 50 பேர் இருப்பாங்க...பெரிய பெரிய வீடு...ஆனா பராமரிக்க ஆள்ளில்லை..இன்னும் 30 (அதிகபட்சமாக) வருடங்கள்ல இந்த இடம் மாதிரிதான் இருக்கும்.. நெனக்கவே மனசு கஷ்டமா இருக்கு...ஆனா பசுமைக்கும் , மரியாதைக்கும் போ் போன ஊரு...என்னங்க நம்பலைன்னா வாங்க ஒரு வாட்டி எங்க ஊருக்கும் போவோம்..பிறகு அன்று , இன்று சொல்லி பதிவு போடலாம்..நான் ஊறுக்கு போகும் போது நாங்க இருந்த வீடு , தோட்டம் , நீச்சல் அடித்த கிணறு , எல்லாவற்றையும் நின்னு பாத்து போவதுண்டு...ஏனுங்க நின்னுகிட்டு இருக்கீங்க , வந்து கோருங்க அப்படிதான் பேசுவதுண்டு...பஸ்ல கூட ஆத்தா கம்பி பிடிங்க விழுந்ததாரீங்கன்னு சொல்வாங்க...ஆனா நகரத்தில ஏய் சாவு கிராக்கி , விழுந்து தொலைக்காதே , அப்பறம் எங்க உசிர வாங்கிடுவாங்க ன்ன சொல்றாங்க...
இந்த ஊர் மக்கள் தங்கள் வாழ்ந்த வளர்ந்த ஊரை விட்டு செல்லும்போது எவ்வளவு வலியும் வேதனையும் பலநாள் இருந்திருக்கும் தங்கள் உயிரையும் உணர்வையும் தொலைத்துவிட்டு சென்றுவிட்டனர் அதைகாட்டிலும் பஞ்சமும் வருமையும் தலைவிரித்தாடியிருக்கும் தங்கள் வயிறு பலநாள் காலியாயிருக்கும் அதனாலே இந்த ஊரை காலிசெய்திருப்பார்கள் தங்கள் பிள்ளையின் வாழ்வில் பசுமை மலரவே வேறு ஊருக்கு பயணம் செய்திருப்பார்கள்
இந்த ஊர் எல்லாம் பார்த்தா என் கண்ணில் கண்ணீர் வருது நானும் ஒரு கிராமம்தான் சின்னவங்க பெரியவங்க எல்லாமே ஜாலியா என்ஜாய் பண்ணி இருப்பாங்க அந்த ஊரில் ஆனா இப்ப எங்க போனாங்க என்ன என்று தெரியவில்லை
EndhaEdamlamErupadhai kandupidi dhatheySuper. Enthamari Edam develapaganumna Edhavuthu Company Warawalaithu people paularaga Thank IJop seiyaQuatersevedugal VaikaGovermentku Main Theriyapaduthungal, SoSuper
கண்டிப்பா பண்ணலாம்..ஆனா யாரிடம் அனுமதி வாங்கனும் னு தெரியலயே ...இளைஞர்கள் மற்றும் தன்னார்வலர்கள் மனசு வைத்தால் கண்டிப்பாக நல்ல கிராமமாக மாற்றி வீடு இல்லாம கஷ்டப்படும் மக்களுக்கு உதவி செய்யலாம்.
உங்கள் வீடியோ எல்லாம் அ௫மையான பதிவு நம்ம கலாச்சாரம் மற்றும் பண்பாடு அழிந்து வரும் சூழ்நிலையில் அடுத்த தலைமுறைக்கு எடுத்து காட்டாக வாழும் நீங்கள் கடவுளின் ஆசியுடன் பல்லாண்டு வாழ்க என் அன்பு நட்பே🙏 அன்புடன் நெல்லை மாவட்டம் உங்கள் பாரதி சங்கர் 🙏💛🍫🍫👍
மனசே கனத்துப் போனது தான் மிச்சம் ப்ரோ. எப்படி எல்லாம் வாழ்ந்திருப்பார்கள். தன் சொந்த ஊரை விட்டுப் பிரிந்து சென்ற போது அவர்கள் எவ்வளவு வேதனைப்பட்டிருப்பார்கள். அது மாதிரி கொடுமை வேறு இல்லை ப்ரோ.
Super bro.kandipa ela villages pathi ninga makaluku katunathuku kandipa ungaluku award kidaikum .apo kandipa enaku solanum oru follower apove sonarunu ok va 👍
அண்ணா திருச்சுழி அருகில் ஆனைகுளத்தில் திருபூவணலிங்கம் பெரியணசாமி கோவில் உள்ளது. அங்கு நிறைய சுவாரஸ்யமான தகவல்கள் உள்ளது. அதன் முழு வரலாறு வீடியோவை போடுங்கள் அண்ணா🙏🙏🙏
Hatt off bro🤗🤗ur really responsible person ✌✌✌ tamilnadu kullaiyey ipadila irukum namma oorula namma kannuku theriyama iruku.😥😥😥😥 Govt pls take action to this village..why this village like this
Hello bro முதலில் ரெட்டிபட்டி to கஞ்சம் பட்டி வரை ரோடு இருக்கா? + ரோடு போட்டோம்னு சொல்றாங்க but எனக்கு தெரிந்து ரோட்டை காணவில்லை + வீடுகளும் பாழ் அடைந்து காணப்படுகின்றன
யோ அண்ணா.. இன்னைல இருந்து உன் ரசிகன்யா.... இன்னும் பல வீடியோகள் போடுங்க.... எதார்த்த பேச்சு... ரொம்ப புடிச்சுருக்கு அண்ணா 👍🔥🔥🔥
நன்றி யா
பிரதர் மிகவும் நன்றியை முதல்ல தெரிவித்துக்கொள்கிறேன் உங்களுடைய எதார்த்தமான பேச்சு என்னை மிகவும் கவர்ந்தது உங்களுடைய இந்த சேவை மேன்மேலு வளற வாழ்த்துகிறேன் உங்ககளுக்கு எனது குடும்பத்தின் சார்பில் வாழ்த்துக்கள் நன்றி
Thanks bro
மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு அந்த ஊர் எவ்வளவு சந்தோஷம் கஷ்டம் கல்யாணம் திருவிழா இப்படி எத்தனை விஷயங்களை பார்திருக்கும் இன்று தனியா அனாதையாக இருக்கு யோசிச்சு கூட பார்க்க முடியல அழுகையா வருது எங்க ஊரும் கிராமம் தான் அதனால ரொம்ப வேதனையா இருக்கு
சூப்பர் அண்ணா நீங்கள் போடும் வீடியோ சூப்பர்👌👌👌👍🏻👍🏻👍🏻
Thanks bro
நாங்க 15 , வயசில எங்க ஆத்தா ஊா்ல ஜே ஜே மக்கள்..செழிப்பான பூமி , முப்போகம் விவசாயம் , எந்நேரமும் கிணத்தில வத்தாத தண்ணி , ஆனா இப்ப 25 கழிச்சு இப்ப அங்க இருந்தா மக்கள்ல பாதி மேல வயசானவங்க இறந்திட்டாங்க..பசங்க எல்லா வேலைக்காக வெளியூா் போயிட்டாங்க...எதாவது நல்லது கெட்டதுன்னா வருவாங்க..ஆனா இப்ப அந்த அழகிய கிராமத்தில 50 பேர் இருப்பாங்க...பெரிய பெரிய வீடு...ஆனா பராமரிக்க ஆள்ளில்லை..இன்னும் 30 (அதிகபட்சமாக) வருடங்கள்ல இந்த இடம் மாதிரிதான் இருக்கும்..
நெனக்கவே மனசு கஷ்டமா இருக்கு...ஆனா பசுமைக்கும் , மரியாதைக்கும் போ் போன ஊரு...என்னங்க நம்பலைன்னா வாங்க ஒரு வாட்டி எங்க ஊருக்கும் போவோம்..பிறகு அன்று ,
இன்று சொல்லி பதிவு போடலாம்..நான் ஊறுக்கு போகும் போது நாங்க இருந்த வீடு , தோட்டம் ,
நீச்சல் அடித்த கிணறு , எல்லாவற்றையும் நின்னு பாத்து போவதுண்டு...ஏனுங்க நின்னுகிட்டு இருக்கீங்க , வந்து கோருங்க அப்படிதான் பேசுவதுண்டு...பஸ்ல கூட ஆத்தா கம்பி பிடிங்க விழுந்ததாரீங்கன்னு சொல்வாங்க...ஆனா நகரத்தில ஏய் சாவு கிராக்கி , விழுந்து தொலைக்காதே , அப்பறம் எங்க உசிர வாங்கிடுவாங்க ன்ன சொல்றாங்க...
👍👍👍👍👍 இந்த ஊரை பார்க்க ரெம்ப ஆர்வமாக இருக்கு.. அதேபோல் பயமாகவும் இருக்கு.உங்கள் தைரியத்திற்கு.ஒரு 🙏🙏🙏🙏🙏
அற்புதமான பதிவு சார்
உங்கள் முயற்ச்சிக்கு வெற்றி நிச்சயம்.....❤️
இந்த ஊர் மக்கள் தங்கள் வாழ்ந்த வளர்ந்த ஊரை விட்டு செல்லும்போது எவ்வளவு வலியும் வேதனையும் பலநாள் இருந்திருக்கும் தங்கள் உயிரையும் உணர்வையும் தொலைத்துவிட்டு சென்றுவிட்டனர் அதைகாட்டிலும் பஞ்சமும் வருமையும் தலைவிரித்தாடியிருக்கும் தங்கள் வயிறு பலநாள் காலியாயிருக்கும் அதனாலே இந்த ஊரை காலிசெய்திருப்பார்கள் தங்கள் பிள்ளையின் வாழ்வில் பசுமை மலரவே வேறு ஊருக்கு பயணம் செய்திருப்பார்கள்
வாவ். சூப்பர். பொதுவா இப்படியான வீடியோக்களை வெளிநாட்டு யூட்யூபர்ஸ் போட்டுவச்சதைத்தான் பார்த்திருக்கேன். இப்பதான் தமிழ்ல முதன்முறையா பார்க்குறேன். அருமை.
சிறப்பான வீடியோ
Thank u for ur support
தமிழகத்தில் உள்ள கருவேலம் அத்தனையும் அழிக்க வேண்டும்... மீண்டும் விவசாயம் தழைக்க வேண்டும்
நூறு நாள் வேலைத் திட்டம் தான் பாதி காரணம்.ஒன்னு அந்த வேலை இல்லாமல் பண்ணணும்.இல்லையென்றால் நூறு நாள் வேலை திட்டத்தில் வேலை பலுவை அதிகப்படுத்தனும்
உன் தேடல் தொடரட்டும் நண்பா வாழ்த்துக்கள்
Enakkum intha mathiri places ah research panrathu romba pidikkum.....
Super bro. வாழ்த்துக்கள். But மக்கள் எந்த காரணத்துக்குக்காக ஊரை விட்டு சென்றார்கள் என்ற காரணத்தையும் சேர்த்து கூறினால் மிகவும் சிறப்பாக இருக்கும் bro.
தொடரும் சகோ
இந்த ஊர் எல்லாம் பார்த்தா என் கண்ணில் கண்ணீர் வருது நானும் ஒரு கிராமம்தான் சின்னவங்க பெரியவங்க எல்லாமே ஜாலியா என்ஜாய் பண்ணி இருப்பாங்க அந்த ஊரில் ஆனா இப்ப எங்க போனாங்க என்ன என்று தெரியவில்லை
ரொம்ப நன்றி தம்பி
EndhaEdamlamErupadhai kandupidi dhatheySuper. Enthamari Edam develapaganumna Edhavuthu Company Warawalaithu people paularaga Thank IJop seiyaQuatersevedugal VaikaGovermentku Main Theriyapaduthungal, SoSuper
எனக்கு இந்த ஊர்ல போய் தங்கனும் னு ஆர்வமா இருக்கு
Mumbaila niraya perukku veedu illai ellorum poi oru oorai amaipoma
கண்டிப்பா பண்ணலாம்..ஆனா யாரிடம் அனுமதி வாங்கனும் னு தெரியலயே ...இளைஞர்கள் மற்றும் தன்னார்வலர்கள் மனசு வைத்தால் கண்டிப்பாக நல்ல கிராமமாக மாற்றி வீடு இல்லாம கஷ்டப்படும் மக்களுக்கு உதவி செய்யலாம்.
@@muthumari7848 👏👏👏👍
@@bernadettemel2053 imm pogalame....
Same feeling...Bro, Poovomaa!?
Megavum arumai ungal video menmaulum valara valthukal 🥰🥰💐💐👌👌🙏🙏
Super bro Vera level ungaluku payama illaya bro thank you so much bro 🙏🙏🙏
Mega mega arumaiyana pathiu I'm tamil 🇱🇰 🇸🇦 yel erundu parkiran ungal video daily naan parpen
Your video always very much Interesting. Entirely different & your explanation excellent 🙏🙏🙏
சூப்பர் தம்பி எங்க ஊர் இது மாதிரி சிறுக சிறுக அழித்து வருகிறது இராமநாதபுரம் மாவட்டம் பெருநாழி அருகில் இராணிசேதுபுரம் கிராமம்
Supera irukku unga videos thodarnthu pannunga plz plz
Ithu pondra video annaithum super. Itha follow pannuka bro....
Unga videos elam different ahh irku ... வாழ்த்துக்கள்💛💛
நன்றி
@@DigitalVisionOfVillage 😍😍
@@DigitalVisionOfVillage அண்ணா இதுபோல கமுதி அருகில் கலைக்குளம் என்ற கிராமமும் இதே நிலையீல்"உள்ளதுஅந்த கிராமத்தின் வரலாறு
Intha idam munadi irunthavankaluku sonthama or govt idam?
இதுக்கு முக்கிய காரணம் காட்டு கருவேல மரங்கள் தான்
Neengal.podum.vedio.very.supper.vazthukal.bro
உங்கள் வீடியோ எல்லாம் அ௫மையான பதிவு நம்ம கலாச்சாரம் மற்றும் பண்பாடு அழிந்து வரும் சூழ்நிலையில் அடுத்த தலைமுறைக்கு எடுத்து காட்டாக வாழும் நீங்கள் கடவுளின் ஆசியுடன் பல்லாண்டு வாழ்க என் அன்பு நட்பே🙏 அன்புடன் நெல்லை மாவட்டம் உங்கள் பாரதி சங்கர் 🙏💛🍫🍫👍
Thanks bro
Hi Anna... Unga videos full super...
அந்த பகுதி மக்களை கண்டு பிடித்து அவர்களிடம் கேட்டால் தான் தெரியும் என்ன பிரச்சனை இருந்தது என்று
SUMMAA VIDEO.....ENNA EATHUNNU .....NACHUNNU SOLLAAMA....JAVVAA ILUKKURAANGA.....
super Anna u is super excited u safe anna
மனசே கனத்துப் போனது தான் மிச்சம் ப்ரோ. எப்படி எல்லாம் வாழ்ந்திருப்பார்கள். தன் சொந்த ஊரை விட்டுப் பிரிந்து சென்ற போது அவர்கள் எவ்வளவு வேதனைப்பட்டிருப்பார்கள். அது மாதிரி கொடுமை வேறு இல்லை ப்ரோ.
Thanks for your valuable comments sister
உங்க வீடியோ எல்லாம் சூப்பர் 👌👌👌💐
நன்றி
அடிக்கடவீடியோபோடுஙகள்அண்ணா
We have to develop like this villages Pls draw attention of Central and state govts
Anna ninga poodura video Ella nalla irukku anna but camera clear ra illa anna konjam paathukkanga
Great job bro i like this video
Unga video ellame super aaaaa irukku bro
நீங்கள் அண்ணா இலங்கை யாழ்பாணம் வாருங்கள் நிறைய விடியோக்கள் எடுக்கலாம்
Ok bro
அங்க என்ன இருக்கு சகோ
Super bro.kandipa ela villages pathi ninga makaluku katunathuku kandipa ungaluku award kidaikum .apo kandipa enaku solanum oru follower apove sonarunu ok va 👍
Bro intha mathiri placekalam neenga thaniya povingala illa kooda aal irukaangala sollunga bro
அண்ணா திருச்சுழி அருகில்
ஆனைகுளத்தில் திருபூவணலிங்கம் பெரியணசாமி கோவில் உள்ளது. அங்கு நிறைய சுவாரஸ்யமான தகவல்கள் உள்ளது. அதன் முழு வரலாறு வீடியோவை போடுங்கள் அண்ணா🙏🙏🙏
Sai ram
Really ..a must to see..
Keep it up
ஒரு அத்திப்பட்டி அழியறத சிட்டிசன் படத்துல பார்த்தோம் இங்க பல அத்திப்பட்டிகள் இருக்கு
Super bro innum niraya video podunga inum
Really thanks for your efforts and congratulations, keep it bro superb
அருமையான பதிவு
விவசாயம் இல்லாமல் இப்படி ஆனது சரிதான்
ஏன் நாம் அதை தொழில் வளமுள்ளதாக உருவாக்கி இந்த உலகையே திரும்பி பார்க்க வைக்கக்கூடாது
Correct but yellarum pannuvangala bro
Nalla thagaval brooo
ஊற விட்டு போன காரணம் சொல்லுங்க bro கேட்க ஆவலுடன் இருக்கிறேன்
Ok sis
ATHU... PAAMPAATTI ....PAAMBUKKUM vs KEERIKKUM SANDAI VIDURATHA ...KATTURA MAATHIRI....SUMAAR 1 MANI NERAMAA....URUPPADIYAANA ORU KAARANAM SOLLA VARALA....
எதுக்கு போயிருப்பாங்க பிள்ளைகளை படிக்க வைத்து பெரிய ஆளக்கனும்னு தான்
என்னை பொறுத்தவரை நீங்களும் ஒரு துப்பறிவாளன் சகோ.
Thanks ya
நிறைய கிராமங்கள் காலியாகிருச்சு 😮😮
உங்கள் உழைப்புக்கு நன்றி ஏன் மக்கள் வேறு இடம் போனார்கள் என்ன விவரம் போட்டால் நன்றாக இருக்கும் நன்றி
ஒரு நாள் இரவு வாழ்க்கை எடுத்து போடுங்க. நல்லா வருவீங்க.வாழ்த்துக்கள்.
ஆத்தாடி....
Channel Owner: vesam vesam vesam 🧐
Hahaha..avara oru vali pannama vida matingga poola 💖👸🇲🇾🇲🇾🇲🇾✨
எதுக்கு இரவில தங்கனும் பாவம் பகல்லேயே பயமாயிருக்கு
Bro itho enga oor thaan enga V2 video edutho pootathukka thanks antha Kovil la koolam pootatho enga amma thaan bro thanks
அந்த ஊருகாரங்க அருப்புக்கோட்டையில் இருக்காங்க
அப்படியா பிரதர். எங்க ஊர் அருப்புக்கோட்டை தான்
God bless you always bro
இந்த ஊரில் எல்லாம் இருக்கு... ஒரு கிணறுகூட இல்லையே.... தண்ணீர் எப்படி எடுத்திருப்பார்கள்?.... ஆச்சரியமாக இருக்கே....🤔
Super 👌👌👌👌
தூத்துக்குடி மாவட்டம் விடியோ போடுங்கள்
Yes we like this kind of video. Very excited to know more about this village.
Thx bro for bringing up this kind of video. Cheers
Thanks
Hatt off bro🤗🤗ur really responsible person ✌✌✌ tamilnadu kullaiyey ipadila irukum namma oorula namma kannuku theriyama iruku.😥😥😥😥 Govt pls take action to this village..why this village like this
Good effort 👍...
Hi bro I'm Deva your video super I'm 2 like this video god bless you bro 💪👌
Thanks bro deva
Nice information tharinga brother
Ethanala epputi achi sollunga
எங்க ஊர் பக்கத்து ஊர்ல முறம்பு என்ற ஊர் இருக்கு அங்கேயும் யாரும் இல்ல
Hello bro முதலில் ரெட்டிபட்டி to கஞ்சம் பட்டி வரை ரோடு இருக்கா? + ரோடு போட்டோம்னு சொல்றாங்க but எனக்கு தெரிந்து ரோட்டை காணவில்லை + வீடுகளும் பாழ் அடைந்து காணப்படுகின்றன
Super sir. Intha mathiri idathula stay pananumnu asaya iruku
Dancer sister
KELAMBUNGA ....IPPAVEA....APPAVAAVATHU ..ATHUKKU VIDIVU KAALAM VARATTUM
Thanks for your reply brother
Thanks brother for your reply
Awesome bro
Etha pola inum thikell video podunga
சூப்பர் அண்ணா ஆனா பயமா இருக்கு
Anna super
ஆய்வு முழுமையாக இருக்கவேண்டும். தலையும் வாலும் இல்லாதது யாருக்கும் பயனோ அல்லது ஏதும் அரசுக்கு, வனத்துறைக்கு கிராம உதவிக்கு ஒன்றும் உதவாது வீணாகும்.
வெளியேறிய காரணம் விளக்கப் படவோ, கண்டறியப்படவோ இல்லை.
எடுத்தோம் கவுத்தோம் என்று எதையும் ஆதாரம் இல்லாமல் சொல்ல முடியாது இன்னும் இந்த ஊரை பற்றி பல பகுதிகளில் முக்கிய தகவல்கள் வெளியிடப்படும்
எடுத்த்தோம் கவிழ்த்தோம் என்பது ஆய்வு அல்ல. ஒரே ஒரு காரணம் ஏன் வெளியேறினர் என்ற கேள்வியை உன்னால் ஏன் தம்பி கேட்க இயலவில்லை.
Super bro
Arumaiyana....👍👏
அருமை
Thanks
Nana irukku. Super bro
Thanks bro
Very nice
Super brother unga video nalla iruku 👍 keep growing
Thanks bro
Supper pl continue
அண்ணே என் ஊரு ராமநாதபுரம் மாவட்டம் RS mangalam பொண்ணாலகோட்டை
Ur great nanba 👍👍👍👍❤️
இந்த ஊர் ஏன் இப்படி ஆனதென்று வீடியோ போடுங்க அண்ணா ப்ளீஸ் பார்க்க ஆர்வமா இருக்கின்றேன் ப்ளீஸ்🙏🙏🙏🙏🙏🙏
எங்கள் நாட்டில் பல கிராமங்கள் தீவுகள் இப்படி தான்.கோரமாக காட்சி.தரும் யுத்தம் தந்த வலிகளும் வேதனைகளும்
Super anna...
Super
Semma super anna
Thalaiva your videos and information super continue to your journey all the best 👌👌👌👍👍👍
Thanks bro
Anna ipdi yaarathu ooduvangala than vita vitutu ningale solunga ethathu amanushya vishyam nadanthurkum athan bayanthu poirupanga oora vitte
Enga uru apadi airche
Super nanbaa🤩🤩
Yenga ooru bro
அந்த ஊரில் வாழ பிடிக்கும்
நிம்மதி கிடைக்கும் மனதில்
எங்கே நிம்மதி எங்கே நிம்மதி
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்
😭👍
Hi நண்பா உங்கள் விடியா இப்பாதன் பக்குரை சாரி நண்பா எதுக்கு இந்த இடம் அபடனா அச்சி நிங்காள் இதை யாரு கிட்டையும் நிங்காள் கேக்கலையா நண்பா
Intha idam engarukku bro
Enna reason
இடம்1 ஏக்கர் கிடைக்குமா.என்ன விலை.நல்ல இடமா.உதவி பண்ணுங்க
யாருகிட்ட கேட்டு வாங்குவீர்கள். அவர்களே வாழவழி இல்லாமல் சென்றுவிட்டார்கள். என்றாவது வந்து பார்த்து விட்டு செல்வார்கள்.
Kaaranam ennanu kandu pudichingala bro
Yenngal thatha paati oorum ethu pol Ahivittathu.nellai .Sivasailam pakkam Barathi nagar.eppo kovil mattume ullathu.