இந்த மேதையின் பேச்சை இவ்வளவு நாட்கள் கேளாமல் இருந்துவிட்டது எனது வாழ்வின் பிழை. இந்த 86ராவது வயதிலாவது கேட்கும் வாய்ப்பு கிடைத்ததே.யூட்டுயூபிற்கு நன்றி.
ஐயா தமிழனும் முத்தமிழும் நிலைக்க வேண்டும் என்றால் உங்களை போன்ற உண்மை தமிழன் உணர்வு மிக்க தமிழன் பாசமுள்ள தமிழன் பல்லாண்டு பல்லாண்டு வாழ வேண்டும் ஐயா வரும் தலைமுறைக்கு வழிகாட்ட. ஒளியேற்ற. தங்களை போன்ற. மனிதருள் மாணிக்கம் அவசியம் தேவை ஐயா வளமோடு வாழ்க. வழிகாட்டுக. நன்றி பல
மீண்டும் மீண்டும் ஐயா அவர்களிடம் ஒரே ஒரே வேண்டுகோள் ஐயா அவர்களின் தாள் பணிந்து வேண்டிக்கொள்வது ஐயா அவர்கள் இது போல் இன்னும் ஏரளமான காணொளிகளை தமிழ் மக்களுக்கும் தமிழ் இனத்திற்கும் தமிழனின் வரலாற்றை காணொளிகள் மூலம் கொடுக்கவேண்டும் என்பது தான் இந்த வேண்டுகோளை ஐயா அவர்களின் தாள் பணிந்து கேட்டுக்கொள்கிறேன் வேண்டிக்கொள்கிறேன் ஓம் நம சிவாய வீர வேல் வெற்றி வேல் ஓம் நம சிவாய வீர வேல் வெற்றி வேல் ஓம் நம சிவாய வீர வேல் வெற்றி வேல் ஓம் நம சிவாய வீர வேல் வெற்றி வேல் ஓம் நம சிவாய வீர வேல் வெற்றி வேல் ஓம் நம சிவாய வீர வேல் வெற்றி வேல்
Highly experienced eloquent & honest speech about tamil and its ancestors with sufficient, relevant true informations. Tons of thanks for your wonder services !
தமிழ் பாட புத்தகத்தில் தமிழர்களுடைய வரலாற்றையும் இலக்கியங்களையும் கொண்டு வர வேண்டும் எங்களுக்கு அந்த பாக்கியம் கிடைக்கவில்லை நாளை வரும் தலைமுறையினருக்கு ஆவது இதை தவறாமல் கொண்டு சேர்க்க வேண்டும்
அருமையான உண்மையான அர்த்தமுள்ள ஆதங்கமும் வலியும் நிறைந்த பேச்சு. தன் மொழியின் மேலும் தன் இனத்தின் மேலும் உள்ள உண்மையான அக்கறையின் வெளிப்பாடு இது.. நம் இளைய சமுதாயம் இதை பின்பற்ற வேண்டும்.. 🙏🙏🙏🙏🙏
Namashkaram Ayya.... wonderful speech....where was this great person all along? Really I am blessed to see him and listen to his thought provoking speech .
நாதக இவரை பத்திரமாக பாதுகாக்க வேண்டும். நம்மாழ்வரை இழந்தது போல் இவரையும் இழக்கக் கூடாது. இவரது ஆராய்ச்சி விவரங்களயும், இவரின் கருத்துக்களையும் ஒன்று விடாமல் பதிவு செய்ய வேண்டும். தமிழர் சரித்திரம் மீண்டும் நமக்கும் உலகிற்கும் தெரிய வேண்டும்.
ஐயா,உங்களை சிரம் தாழ்த்தி, வணங்குகிறேன் ஐயா நம் தமிழரின், வரலாற்றையும்,அதன் பெருமைகளையும்,நம் இளைய தலைமுறையினரக்கு நீங்கள் எடுத்து கூறும் விதம் அருமை ஐயா நம் வரலாற்றை எல்லாம் மாணவர்களின் பாடப்புத்தகங்களில் இடம் பெறவேண்டும் ஐயா,அவர்கள் வளரும்போதே,தமிழ் உணர்வோடு வளர்வார்கள்...வாழ்க பல்லாண்டு நீங்கள்,வளர்க உங்கள் பணி.
மிக்க நன்றி அய்யா, எங்களுடைய கல்லூரியில் வரலாற்றுத்துறை மாணவிகளுக்கு தொல்லியல் பாடம் எடுக்கும் பொழுது உங்களுடைய மேலான பணி மற்றும் சிறப்பை கூறிக்கொண்டே இருப்பேன். நம் முன்னோர்களின் பழம்பெரும் அறிவியல் கண்டுபிடிப்புகளை சொல்லிக்கொண்டே பின்பற்றுவோம்,அய்யா!!!!!!!!!!!!!🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அருமையான , அறிவுசார்ந்த, அரசியல் அமைப்புக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விடயங்கள் ஐயா அவர்கள் எடுத்து கூறியிருக்கிறார்கள். இந்த ஐயா அவர்களை அரசாங்கம் பயன்படுத்துதல் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நன்றிகள் ஐயா தங்களின் மேலான பேச்சிற்கு. வாழ்த்துக்கள் ஐயா.
வணக்கம் ஐயா, சிறப்பு, மிக்க நன்றி ஐயா, நீங்கள் குறிப்பிடும் தடங்கல் என்பது திராவிடம் என்ற சொல் மட்டுமே. அதனை ஒழித்தால்தான் தமிழரின் பண்டைய வரலாறு மீட்டெடுக்க முடியும்.
You need not be so offensive to the word Dravidam. When Christian priest G.U.Pope studied most of the Dravidian languages and compiled the book "The comparative study of Dravidian Grammar " it helped all the Dravidian languages and writers to flourish. Because he worked in Southern Tamil nadu coast, he developed strong attachment for Tamil language. For a Christian priest whose main purpose of stay in India is to promote his religion, his love for Tamil is remarkable. In that period the educated class never used Tamil and the first Tamil novel itself was written only 25 years later. Pratapa mudaliar Charithiram. Even if you want to make negative comments on Dravidian parties, they were definitely responsible for stopping spreading of Telugu language which was freely spoken in Tamil nadu, a century back. Therefore we need not remove that word. But if you say "Dravida", it means in the Sanskrit language the root word "Pancha Dravida" from which the word itself is derived, a word representing only brahmins let me repeat brahmins only as distinct from North Indian brahmins like Kashmiri pandits. Ancient records from Kashmir stand proof for that. Since it represents only a specific caste we can remove that word and call all of us as Indians and people who live in Tamil Nadu can be called Tamilians, and similarly Malayalees etc. The technical meaning of DMK is party for the welfare of Southern India Brahmins. I am not sure whether they are aware of it.
@@karpasurya வணக்கம் ஐயா. யாரோ வைத்த பெயரை நான் ஏன் ஏற்றுக் கொள்ள வேண்டும். திராவிடம் என்ற பெயரால் என்னை ஒழிக்க நினைக்கின்றபோது அதனைத் தூக்கி எறிவதே நல்லது.
அய்யா அவர்கள் தமிழர்களின் தங்க புதையல் . பாரம்பரிய மிக்க நமது தங்க புதையல் வரலாறு. தமிழ் தங்க சுரங்கத்தை தோன்டி ஆய்வு செய்யும் தங்க தமிழ் சிற்பி. இந்த தலைமுறை யினர் மீதியை மீட்டு கன்டுபிடியுங்கள். நமது வரலாறு. மிகப்பெரியது பயங்கரமானது...
தம இன்றைய தமிழர்கள் தங்கள் குழந்தைக்கு வேறு மொழியில் பெயர் வைப்பதை தவிர்க்க ஐயாலின் பேச்சு தமிழ்மூச்சாக தமிழ் பெயரை சூட்டிட நாம் இன்று தெரிந்து கொண்டோம் . ஐயாவிறக்கு மனமகிழ நன்றிகள் தமிழர் மானம் உயரிய பண்புகள் கண்டு ஆனந்த படிப்பினை கற்று கொண்டோம்
@@kvaratharajan9758 பாஜக அரசு பொறுத்தவரை இந்தியாவில் வேத நாகரிகத்தை தவிர வேறு ஏதுமில்லை அது அவர்களுடைய நிலைபாடு , கீழடியில் வேத நாகரிகத்தின் அறிகுறி எள்ளளுவும் இல்லை அந்த காரணத்திற்காவே கீழடியை மண்ணை கொண்டு பாஜக மூடியது என்பதை நாடறியும் , ஆனால் தமிழகத்தை 50 ஆண்டுகள் மேற்பட்டு ஆளும் திராவிட இயக்கத்தவர்கள் , தங்களது கட்டுபாட்டில் உள்ள தமிழக தொல்லியல் துறை கொண்டு அகழ்வராய்ச்சி ஒன்றும் செய்யவில்லை , பாஜக அரசு கீழடியை கைவிட்ட பிறகுதான் , நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் தான் தொல்லியல் அகழாய்வு நடைபெறுகிறது , தமிழகத்தை நீண்ட காலமாக ஆளும் திராவிட கட்சிகள் தமிழக தொல்லியல் துறையை புறகணித்தே வந்துள்ளது என்பதே உண்மை .
I support Deyvanaayagam sir...... Poombukar and it's shore area should be thoroughly studied including interior sea beds that Bharathi Daasan University has already come with some preliminary findings.....
சோழநாட்டுச் சோழிய வரையனான இராசராசன் என்கின்ற இராசேந்திர சோழனின் தம்பியை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி ஐயா. கரந்தைப் புலவர் கல்லூரியிலிருந்து இன்றுவரை உங்களிடம் கற்றுக் கொண்டிருக்கிறேன் ஐயா.
தன் பிள்ளை கண்டவன் எழுதிய வரலாறை படிக்க வேண்டாம்.... எங்கள் உறவுகள் (ஐயா போன்றவர்கள்) அறிவில் சிறந்த எங்கள் ஆய்வாளர்கள் அறிவியல் பூர்வமாக கண்டுபிடித்த ஆய்வினை பாட புத்தகமாக தமிழக அரசு அங்கீகரிக்க வேண்டும்... அந்த புத்தகத்தை எங்கள் பிள்ளைகள் படிக்க வேண்டும் என்று இனத்தின் மேல் அக்கறை உள்ள பெற்றோர்கள் போராட வேண்டும்💪
நாம் நமது மொழி கலாச்சாரம் ஆன்மீகம் பண்பாடு வாழ்வியல் முறை போன்ற விடயங்களில் பெருமை பேசிய காலம் தாழ்த்துகிறோம்.நமக்கு என மண் சார்ந்த வாழ்க்கை முறை இருக்கிறது.ஆனால் மற்ற இனத்தவர் நம்மை ஆழும் போது நமக்கு நமது இறையாண்மை கேள்வி குறி யாகி விடுகிறது.இந்திய ஆட்சியில் தமிழ் தள்ளாடுகிறது.தனி தமிழ் நாட்டின் அவசியம் மேலோங்கி நிற்கிறது.உலகத்தில் நாகரிகம் அடைந்த எல்லா மொழிகளுமே ஒரு தேசிய மொழியாகும்.அதுதான் ஆட்சி மொழியாக இருக்க வேண்டும்.தனி நாடாக இருந்ததாக வேண்டும்.மற்ற மொழிகள் விருப்பங்கள் இருந்தால் படிக்கலாம்.திணிப்பது கூடாது.இந்தியா இந்தியை திணிப்பது நம் தமிழ் மொழியின் இறையாண்மை தகர்க்க திட்டம் போடுகிறது.இதனால்தான் நாம் தனி நாடாக இருக்க வேண்டிய அவசியம் வெளிப்படுகிறது.ஐரோப்ப ஒன்றியம் போல் இந்தியா ஒன்றியத்தில் இருக்கலாம் ஆனால் தனி நாடாக இருக்க வேண்டிய அவசியம் வந்து விட்டது.இதற்கு தடையாக தமிழ் நாட்டில் வாழும் மற்ற மொழி க்காரன் கொதிக்க தொடங்குவான்.மத்திய அரசாங்கத்தால் பிழைப்பு நடத்தும் சில கட்சிகள் பதரும். இப்படி யோ போனால் கண்டவர்கள் எல்லாம் தமிழ் நாட்டை ஆட்சி செய்து தமிழர் இறையாண்மையை நசுக்கி விடுவார்கள்.தமிழ் சிவபெருமான் பேசிய மொழி.அதற்கு தனி நாடும் உலகமும் போற்றப்பட வேண்டும்.ஐ.நா.வில் அங்கம் வகித்து உலகத்தமிழர்களை காக்கவும் தனி தமிழ் நாட்டிற்கு பொருப்பு உண்டு.இதுவரை இந்தியா உலக தமிழர்களை காப்பாற்ற முன்வரவில்லை.இலங்கையில் ஈழ மக்கள் படுகொலைக்கு துணை போனது போதுமான சான்றாகும்.
அனைத்தும் கோப்புகள் அருமை அற்புதமான வளமான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தமிழ் பழைய படைப்புகள் பல்வேறு தமிழ் பண்டைய வரலாற்று ரீதியாக மிகவும் புகழ் பெற்ற செய்திகளை தொழில்நுட்ப கட்டமைப்பு சேவைகள் பொதுவான தகவல் களஞ்சியம் ஐயா அவர்கள் தந்தமைக்கு நன்றி
தனி நாடாக இருக்க நினைப்பதை முட்டாள்தனம் என்று கூறமுடியாது.குடும்பத்தில் கூட தனி குடித்தனம் போவது அவசியமாகிறது.ஏன் தனி யாக போக முடிவெடுக்கிறோம் . இந்தியா வில் நாம் நிறைய இழந்து வருகிறோம்.அடிமையாக நடத்தி வருகின்றனர்.சுதந்திரம் அடைந்தும் பல நேரங்களில் மத்திய அரசிடம் பிச்சை எடுத்துப்பதுபோல் இருக்கா.இது நமக்கு இறையாண்மை இருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது.
ஒரு இனம் நாடு கொண்டிருக்கவில்லை என்றால் அந்த இனத்திற்கு இறையாண்மை யும் அதிகாரமும் இருக்க வாய்ப்பில்லை.இந்த நிலையில் தமிழர் அவதிப்பட்டு நிம்மதி இழந்து மிக கொடுமையான வாழ்க்கை வாழ்ந்து வருவது எல்லோரும் அறிந்ததே.இந்த உலகத்தில் நமக்கு என்று ஒரு நிலம் மொழி பண்பாடு கலாச்சாரம் நாகரிகம் என் இருக்கையில் நாம் ஏன் இந்தியாவின் ஒன்றியத்தில் வாழவேண்டும்.இதுவரை இந்தியா நமக்கு பெரும் துரோகம் தான் செய்து வருகிறது.இந்தியாவில் பெரும் பாலான இனங்கள் நம்மை தமிழர்களை எதிராக பார்க்கிறார்கள்.நாம் ஏன் தனி அடைந்து நிம்மதி யாக வாழக்கூடாது.வங்காள தேசம் இலங்கை சிங்கப்பூர் கிழக்கு தீயோர் இன்னும் பல நாடுகள் சுதந்திரம் அடைந்து இறையாண்மை யுடன் வாழ்கின்றனர்.ஐரோப்ப கண்டதில் எல்லாம் கிருஸ்தவ மக்கள் தானே வாழ்கின்றனர்.எல்லோரும் சிவந்த மேனியர் தானே.ஏன் இவர்கள் ஒரு நாடக இருக்கவில்லை.வெவ்வேறு மொழி பேசும் இவர்கள் ஒன்றாக சேர்ந்து வாழ்வது கடினம்.இவர்களுக்குள் போரே மூண்டு ள்ளது.ஆனால் தமிழ்மக்களுக்கு பெரும் துரோகம் செய்து வரும் இந்தியாவுடன் சேர்ந்து வாழ்வது என்ன முட்டாள்தனம்.சிந்தியுங்கள் தமிழ் நாடு தமிழ்ர்களே.இல்லையென்றால் உலகத்தில் தமிழ் என்ற ஒரு அதிகாரம் இருக்காது மொழி யும் அழிந்து போகும்.தனி தமிழ் நாடு மட்டுமே தமிழ்ர்களை நிலையுறசெய்ய முடியும்....... தொடரும்.
ஐயா தஞ்சாவூரில் பிறந்ததாலோ என்னவோ எனக்கும் தமிழ் பற்று கொஞ்சம் அதிகமாகவே இருக்க தான் செய்கிறது இருந்தாலும் நம்மை போலவே சகல பெறும் இருப்பார்களா என்பது சந்தேகம் தான் நம்மை ஒடுக்க நினைப்பவர்கள் தான் இங்கே அதிகமாக இருக்கிறார்கள் இதில் வெளியில் இருக்கும் விரோதியை விட கூடவே இருந்து குழி பறிக்கும் துரோகிகளை கண்டு தான் அச்சமாகவும் இருக்கிறது. என்ன செய்ய மனிதனின் முதல் படி எங்கிருந்து வந்தது என காண்பதில் இவர்களுக்கு ஏதோ ஒரு வருத்தம் இருக்கத்தான் செய்கிறது மொழி என்பது ஜாதி அல்ல தாய் என்பது எப்போது தான் இவர்களுக்கு தெரியுமோ
இந்த மேதையின் பேச்சை இவ்வளவு நாட்கள் கேளாமல் இருந்துவிட்டது எனது வாழ்வின் பிழை.
இந்த 86ராவது வயதிலாவது கேட்கும் வாய்ப்பு கிடைத்ததே.யூட்டுயூபிற்கு நன்றி.
ஐயா அவர்களளை வாழ்க வாழ்க என்று சொல்லி வணங்குகிறேன்.
ஐயா தமிழனும் முத்தமிழும் நிலைக்க வேண்டும் என்றால் உங்களை போன்ற உண்மை தமிழன் உணர்வு மிக்க தமிழன் பாசமுள்ள தமிழன் பல்லாண்டு பல்லாண்டு வாழ வேண்டும் ஐயா வரும் தலைமுறைக்கு வழிகாட்ட. ஒளியேற்ற. தங்களை போன்ற. மனிதருள் மாணிக்கம் அவசியம் தேவை ஐயா வளமோடு வாழ்க. வழிகாட்டுக. நன்றி பல
கோடி நன்றிகள் ஐயா 🙏🙏
தாங்கள் தமிழின வரலாற்றின் பொக்கிஷம் ❤❤
மீண்டும் மீண்டும் ஐயா அவர்களிடம் ஒரே ஒரே வேண்டுகோள் ஐயா அவர்களின் தாள் பணிந்து வேண்டிக்கொள்வது ஐயா அவர்கள் இது போல் இன்னும் ஏரளமான காணொளிகளை தமிழ் மக்களுக்கும் தமிழ் இனத்திற்கும் தமிழனின் வரலாற்றை காணொளிகள் மூலம் கொடுக்கவேண்டும் என்பது தான் இந்த வேண்டுகோளை ஐயா அவர்களின் தாள் பணிந்து கேட்டுக்கொள்கிறேன் வேண்டிக்கொள்கிறேன் ஓம் நம சிவாய வீர வேல் வெற்றி வேல் ஓம் நம சிவாய வீர வேல் வெற்றி வேல் ஓம் நம சிவாய வீர வேல் வெற்றி வேல் ஓம் நம சிவாய வீர வேல் வெற்றி வேல் ஓம் நம சிவாய வீர வேல் வெற்றி வேல் ஓம் நம சிவாய வீர வேல் வெற்றி வேல்
i reqest you to train unemploied graduates in excavations and reading govt should start a diploma course
எங்கள் தாய் தமிழ் உறவுகளின் உயிரே ...வாழ்க நீங்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு..
சிறப்பு ஐயா தங்களின் சேவை
நாட்டிற்குத் தேவை
இவ்வளவு சான்றுகளும் தடயங்களும் பெருமைகளும் செல்வங்களும் வரலாறும் இலக்கியங்களும் தமிழில் உள்ளதை இப்பொழுதுதான் இவர் மூலம் எனக்கு புலப்படுகிறது.
எங்கள் உயிரினும் மேலானவரே.... வாழ்க.....
அய்யாவின் பேச்சுக்கள் அத்தனையும் முத்துக்கள். 👍🙏🏻
அருமை நல்ல பதிவு வாழ்த்துக்கள் ..
மீண்டும் ஒரு உலக தமிழ் மாநாடு நடத்த வேண்டும் ..
தங்கள் பணி மிக மிக அருமை
ஐயா, தங்கள் ஆராய்ச்சி, தமிழ் மக்கள் வரலாற்றை புத்தகமாக பதிவு செய்யுங்கள்.
என் மனதில் ஏக்கமாக இருந்த கருத்துகள் இன்று அய்யாவின் உரையாக வெளிபாடு அடடைந்தது கண்டு மகிழ்கிறேன்
அருமையான வளக்கமுள்ளபேச்சுகருத்துக்கள் இதனைதொகுத்துபுத்தகமாகளிக்கபேராசிரியருக்கு மோடி அவரகள் உதவ வேண்டுகிறேன் இவருக்கு நலவாழத்துக்கள்
வருங்கால சந்ததிக்காவது உண்மையான தமிழர் வரலாறு பற்றி பாட புத்தகத்தில் சேர்க்க வேண்டும்.
Highly experienced eloquent & honest speech about tamil and its ancestors with sufficient, relevant true informations. Tons of thanks for your wonder services !
தமிழ் பாட புத்தகத்தில் தமிழர்களுடைய வரலாற்றையும் இலக்கியங்களையும் கொண்டு வர வேண்டும் எங்களுக்கு அந்த பாக்கியம் கிடைக்கவில்லை நாளை வரும் தலைமுறையினருக்கு ஆவது இதை தவறாமல் கொண்டு சேர்க்க வேண்டும்
அருமையான உண்மையான அர்த்தமுள்ள ஆதங்கமும் வலியும் நிறைந்த பேச்சு. தன் மொழியின் மேலும் தன் இனத்தின் மேலும் உள்ள உண்மையான அக்கறையின் வெளிப்பாடு இது.. நம் இளைய சமுதாயம் இதை பின்பற்ற வேண்டும்.. 🙏🙏🙏🙏🙏
இறையாண்மையுள்ள தமிழ்த்தேசியத்தை நிறுவ உலகத்தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைவோம்
இதை புத்தகமாக எழுதினால் அழியாமல் இருக்கும். அய்யா இதை கருத்தில் கொள்ள வேண்டும் 🙏
@Inku pena, அருமையான எண்ணம். 👍👍
@Yali (யாளி) 7
Namashkaram Ayya.... wonderful speech....where was this great person all along? Really I am blessed to see him and listen to his thought provoking speech .
அய்யா உங்கள் அனுபவங்களை எங்களுக்கு புத்தகமாக வழங்குங்கள் 🙏🙏🙏
அருமையான தகவல் பேச்சு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் அய்யா
ஐயா மேலும் உங்கள் பணி தொடரட்டும்
நாதக இவரை பத்திரமாக பாதுகாக்க வேண்டும். நம்மாழ்வரை இழந்தது போல் இவரையும் இழக்கக் கூடாது. இவரது ஆராய்ச்சி விவரங்களயும், இவரின் கருத்துக்களையும் ஒன்று விடாமல் பதிவு செய்ய வேண்டும். தமிழர் சரித்திரம் மீண்டும் நமக்கும் உலகிற்கும் தெரிய வேண்டும்.
Kandippaga intha manidarku thaguntha udhaviya seidhu.. udal nalathaiyum, thamil varalarayum paadhukakka vendum
உங்கள் தாழ் பணிகின்றேன். 🙏🙏🙏🙏
ஐயா,உங்களை சிரம் தாழ்த்தி,
வணங்குகிறேன் ஐயா
நம் தமிழரின், வரலாற்றையும்,அதன் பெருமைகளையும்,நம் இளைய தலைமுறையினரக்கு நீங்கள் எடுத்து கூறும் விதம் அருமை ஐயா
நம் வரலாற்றை எல்லாம் மாணவர்களின் பாடப்புத்தகங்களில் இடம் பெறவேண்டும் ஐயா,அவர்கள் வளரும்போதே,தமிழ் உணர்வோடு வளர்வார்கள்...வாழ்க
பல்லாண்டு நீங்கள்,வளர்க உங்கள் பணி.
மிக்க நன்றி அய்யா, எங்களுடைய கல்லூரியில் வரலாற்றுத்துறை மாணவிகளுக்கு தொல்லியல் பாடம் எடுக்கும் பொழுது உங்களுடைய மேலான பணி மற்றும் சிறப்பை கூறிக்கொண்டே இருப்பேன். நம் முன்னோர்களின் பழம்பெரும் அறிவியல் கண்டுபிடிப்புகளை சொல்லிக்கொண்டே பின்பற்றுவோம்,அய்யா!!!!!!!!!!!!!🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
👍👍👍👍👏👏👏👏👍👍👍
1
Very very good speech ❤❤❤
வயதானாலும் சிங்கம் சிங்கம்தான்
நன்றி....நன்றி ஐயா
வாழ்த்துக்கள்.பாராட்டுக்கள்ஐயா
அருமையான உரை
அருமையான , அறிவுசார்ந்த, அரசியல் அமைப்புக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விடயங்கள் ஐயா அவர்கள் எடுத்து கூறியிருக்கிறார்கள். இந்த ஐயா அவர்களை அரசாங்கம் பயன்படுத்துதல் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நன்றிகள் ஐயா தங்களின் மேலான பேச்சிற்கு. வாழ்த்துக்கள் ஐயா.
நன்றி நன்றி நன்றி🙏🙏🙏🙏
வணக்கம் ஐயா,
சிறப்பு, மிக்க நன்றி ஐயா,
நீங்கள் குறிப்பிடும் தடங்கல் என்பது திராவிடம் என்ற சொல் மட்டுமே.
அதனை ஒழித்தால்தான் தமிழரின் பண்டைய வரலாறு மீட்டெடுக்க முடியும்.
You need not be so offensive to the word Dravidam. When Christian priest G.U.Pope studied most of the Dravidian languages and compiled the book "The comparative study of Dravidian Grammar " it helped all the Dravidian languages and writers to flourish. Because he worked in Southern Tamil nadu coast, he developed strong attachment for Tamil language. For a Christian priest whose main purpose of stay in India is to promote his religion, his love for Tamil is remarkable. In that period the educated class never used Tamil and the first Tamil novel itself was written only 25 years later. Pratapa mudaliar Charithiram. Even if you want to make negative comments on Dravidian parties, they were definitely responsible for stopping spreading of Telugu language which was freely spoken in Tamil nadu, a century back. Therefore we need not remove that word. But if you say "Dravida", it means in the Sanskrit language the root word "Pancha Dravida" from which the word itself is derived, a word representing only brahmins let me repeat brahmins only as distinct from North Indian brahmins like Kashmiri pandits. Ancient records from Kashmir stand proof for that. Since it represents only a specific caste we can remove that word and call all of us as Indians and people who live in Tamil Nadu can be called Tamilians, and similarly Malayalees etc. The technical meaning of DMK is party for the welfare of Southern India Brahmins. I am not sure whether they are aware of it.
@@karpasurya வணக்கம் ஐயா. யாரோ வைத்த பெயரை நான் ஏன் ஏற்றுக் கொள்ள வேண்டும். திராவிடம் என்ற பெயரால் என்னை ஒழிக்க நினைக்கின்றபோது அதனைத் தூக்கி எறிவதே நல்லது.
I have never seen such an intelligent person with so much knowledge.With so much tamil patriotism.
தாங்கள் கூறிய நெல்வகை 30ஆண்டுகளுக்கு முன் திருச்சி கல்லணை சுற்றிய பகுதிகளில் கண்டு இருக்கிறேன்
அய்யா அவர்கள் தமிழர்களின் தங்க புதையல் . பாரம்பரிய மிக்க நமது தங்க புதையல் வரலாறு. தமிழ் தங்க சுரங்கத்தை தோன்டி ஆய்வு செய்யும் தங்க தமிழ் சிற்பி. இந்த தலைமுறை யினர் மீதியை மீட்டு கன்டுபிடியுங்கள். நமது வரலாறு. மிகப்பெரியது பயங்கரமானது...
Tamilnadu pokisham
மிக அருமையான பதிவு
வாழ்க தமிழ் வளர்க தமிழ்
உங்கள் தமிழ் சேவை வழங்க வேண்டும் நிறைய தமிழ் கட்டுரை வழங்க வேண்டும்
One of the top most genius archeologist! How many tamilian know him???We are still losing in the name of Indiannisam!!!
தம இன்றைய தமிழர்கள் தங்கள் குழந்தைக்கு வேறு மொழியில் பெயர் வைப்பதை தவிர்க்க ஐயாலின் பேச்சு தமிழ்மூச்சாக தமிழ் பெயரை சூட்டிட நாம் இன்று தெரிந்து கொண்டோம்
. ஐயாவிறக்கு மனமகிழ நன்றிகள் தமிழர் மானம் உயரிய பண்புகள் கண்டு ஆனந்த படிப்பினை கற்று கொண்டோம்
நிறைய புதிய தகவல்களை பகிர்ந்திருக்கிறீர்கள், அய்யா, நன்றி!
உங்கள் சிறந்த தமிழ் பணி தொடர வேண்டும். நன்றி ஐயா.🙏
ஐயா உங்கள் பணி மென்மேலும் தொடர வேண்டும்
பாவாணர் விடாமல் வலியுறுத்தியுதும்... தமிழகத்தின் தென்கோடியில்இருந்து இந்தியவரலாறு எழுதப்படவேண்டும் என்பதுதான்.
Thanks sir,
Need our strong history sir, ✍️✍️✍️✍️🙏🙏🙏🙏
அய்யா உங்கள் ஆராய்ச்சி க்கு தலைவனங்குகிறேன்.
Very knowledgeable archaeologist and historian. Thanks for uploading his videos and bringing to light this genius. He should be awarded Padma Bhushan.
Sir, You Are Real Indiana Jones. Salute sir for your Dedication. One of the top most genius archeologist!
திராவிடர்களின் ஆட்சி இருக்கும் வரை தமிழர்களின் வரலாறு முறையாக பதிவு செய்யப்பட வாய்ப்பு இல்லை.
கீழடியை ஏன் பிஜேபி அரசு புறக்கணித்தது. எப்படி என்பதை படியுங்கள்
எருமாட்டு மூத்திரத்தை முரட்டுதனமா குடிக்கிற பாசிச சங்கி ஒருத்தனால மட்டுந்தான் இப்படியெல்லாம் எழுதமுடியும்....
@@kvaratharajan9758 பாஜக அரசு பொறுத்தவரை இந்தியாவில் வேத நாகரிகத்தை தவிர வேறு ஏதுமில்லை அது அவர்களுடைய நிலைபாடு , கீழடியில் வேத நாகரிகத்தின் அறிகுறி எள்ளளுவும் இல்லை அந்த காரணத்திற்காவே கீழடியை மண்ணை கொண்டு பாஜக மூடியது என்பதை நாடறியும் , ஆனால் தமிழகத்தை 50 ஆண்டுகள் மேற்பட்டு ஆளும் திராவிட இயக்கத்தவர்கள் , தங்களது கட்டுபாட்டில் உள்ள தமிழக தொல்லியல் துறை கொண்டு அகழ்வராய்ச்சி ஒன்றும் செய்யவில்லை , பாஜக அரசு கீழடியை கைவிட்ட பிறகுதான் , நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் தான் தொல்லியல் அகழாய்வு நடைபெறுகிறது , தமிழகத்தை நீண்ட காலமாக ஆளும் திராவிட கட்சிகள் தமிழக தொல்லியல் துறையை புறகணித்தே வந்துள்ளது என்பதே உண்மை .
திராவிடன் அல்ல அவா கூட்டம் இருக்குவரை என சொல்லவேண்டும்.
தமிழ் சொந்தமே வாழ்க பல்லாண்டு
I support Deyvanaayagam sir...... Poombukar and it's shore area should be thoroughly studied including interior sea beds that Bharathi Daasan University has already come with some preliminary findings.....
பாராட்டுக்கள் அய்யா
கேட்டிராத தகவல்கள்🙏
அருமை
பெரும் உண்மை.😍
மிகவும் சிறப்பான உரை
சோழநாட்டுச் சோழிய வரையனான இராசராசன் என்கின்ற இராசேந்திர சோழனின் தம்பியை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி ஐயா. கரந்தைப் புலவர் கல்லூரியிலிருந்து இன்றுவரை உங்களிடம் கற்றுக் கொண்டிருக்கிறேன் ஐயா.
Dmk / DK spoiled history of Tamilnadu in 60 years
dai sangi 😂😂
Even Indian Government.
Ungalai pakradhukum unga pechai kekradhukum engalukku kuduthu vachrukunu dhan solanum thatha. Kodi nandrigal🙏
தன் பிள்ளை கண்டவன் எழுதிய வரலாறை படிக்க வேண்டாம்.... எங்கள் உறவுகள் (ஐயா போன்றவர்கள்) அறிவில் சிறந்த எங்கள் ஆய்வாளர்கள் அறிவியல் பூர்வமாக கண்டுபிடித்த ஆய்வினை பாட புத்தகமாக தமிழக அரசு அங்கீகரிக்க வேண்டும்... அந்த புத்தகத்தை எங்கள் பிள்ளைகள் படிக்க வேண்டும் என்று இனத்தின் மேல் அக்கறை உள்ள பெற்றோர்கள் போராட வேண்டும்💪
Heart touching speech
தலித்தாக பிறந்து வாழ்க்கையில் போராடி உன்னதமான நிலைக்கு வந்த உங்களை வாழ்த்துகிறோம்-- அம்மாப்பேட்டை அம்பேத்கர் பேரியக்கம்
நாம் நமது மொழி கலாச்சாரம் ஆன்மீகம் பண்பாடு வாழ்வியல் முறை போன்ற விடயங்களில் பெருமை பேசிய காலம் தாழ்த்துகிறோம்.நமக்கு என மண் சார்ந்த வாழ்க்கை முறை இருக்கிறது.ஆனால் மற்ற இனத்தவர் நம்மை ஆழும் போது நமக்கு நமது இறையாண்மை கேள்வி குறி யாகி விடுகிறது.இந்திய ஆட்சியில் தமிழ் தள்ளாடுகிறது.தனி தமிழ் நாட்டின் அவசியம் மேலோங்கி நிற்கிறது.உலகத்தில் நாகரிகம் அடைந்த எல்லா மொழிகளுமே ஒரு தேசிய மொழியாகும்.அதுதான் ஆட்சி மொழியாக இருக்க வேண்டும்.தனி நாடாக இருந்ததாக வேண்டும்.மற்ற மொழிகள் விருப்பங்கள் இருந்தால் படிக்கலாம்.திணிப்பது கூடாது.இந்தியா இந்தியை திணிப்பது நம் தமிழ் மொழியின் இறையாண்மை தகர்க்க திட்டம் போடுகிறது.இதனால்தான் நாம் தனி நாடாக இருக்க வேண்டிய அவசியம் வெளிப்படுகிறது.ஐரோப்ப ஒன்றியம் போல் இந்தியா ஒன்றியத்தில் இருக்கலாம் ஆனால் தனி நாடாக இருக்க வேண்டிய அவசியம் வந்து விட்டது.இதற்கு தடையாக தமிழ் நாட்டில் வாழும் மற்ற மொழி க்காரன் கொதிக்க தொடங்குவான்.மத்திய அரசாங்கத்தால் பிழைப்பு நடத்தும் சில கட்சிகள் பதரும். இப்படி யோ போனால் கண்டவர்கள் எல்லாம் தமிழ் நாட்டை ஆட்சி செய்து தமிழர் இறையாண்மையை நசுக்கி விடுவார்கள்.தமிழ் சிவபெருமான் பேசிய மொழி.அதற்கு தனி நாடும் உலகமும் போற்றப்பட வேண்டும்.ஐ.நா.வில் அங்கம் வகித்து உலகத்தமிழர்களை காக்கவும் தனி தமிழ் நாட்டிற்கு பொருப்பு உண்டு.இதுவரை இந்தியா உலக தமிழர்களை காப்பாற்ற முன்வரவில்லை.இலங்கையில் ஈழ மக்கள் படுகொலைக்கு துணை போனது போதுமான சான்றாகும்.
ஐயா உங்கள் ஆய்வுகள் மேலும் தொடர வேண்டும். காவிரி நதிக்கரைகளை அண்டிய பகுதிகளைத் தோண்டுகள் ஐயா.
மிக்க நன்றி தாத்தா
அனைத்தும் கோப்புகள் அருமை அற்புதமான வளமான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தமிழ் பழைய படைப்புகள் பல்வேறு தமிழ் பண்டைய வரலாற்று ரீதியாக மிகவும் புகழ் பெற்ற செய்திகளை தொழில்நுட்ப கட்டமைப்பு சேவைகள் பொதுவான தகவல் களஞ்சியம் ஐயா அவர்கள் தந்தமைக்கு நன்றி
Legend 👏👏👏 Nice speech
Valka nalamudan and valamudan vaiyagam erugumvarai
I salute your contribution to our tamil
வாழ்த்து! நன்றி. வணக்கம் !
தனி நாடாக இருக்க நினைப்பதை முட்டாள்தனம் என்று கூறமுடியாது.குடும்பத்தில் கூட தனி குடித்தனம் போவது அவசியமாகிறது.ஏன் தனி யாக போக முடிவெடுக்கிறோம் . இந்தியா வில் நாம் நிறைய இழந்து வருகிறோம்.அடிமையாக நடத்தி வருகின்றனர்.சுதந்திரம் அடைந்தும் பல நேரங்களில் மத்திய அரசிடம் பிச்சை எடுத்துப்பதுபோல் இருக்கா.இது நமக்கு இறையாண்மை இருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது.
In Srilanka also have same age finding that is belong to Tamils
இன்றும் குலசேகர பட்டினத்தில் முத்தாரம்மன் கோயில் உள்ளது. உண்மையான கோயில் சிதிலமடைந்துள்ளது.
Thanks ayya
தமிழன் என்பதில் எனக்கு பெருமிதம்
Super ayya
திராவிடமும் ஆரியமும் வேறு வேறு கிடையாது...
திராவிடம் ஆரியத்துக்கு உதவியுள்ளது என்று சுபவீயே ஒப்புதல் தருகிறார்...
legend of tamil archelogy
உங்கள் பேச்சுப் அருமை கேட்க ஆவள்
Great speech sir. 👍🏼👍🏼👍🏼let Tamil Nadu archaeologists take lessons from your speech. 🙏🏽🙏🏽🙏🏽⚘
Super ayya🙏🙏🙏
அருமை அழகு
Arumai Ayya!
மிக அருமையான பதிவு கல்வெட்டு யாரோ திரித்து எழுதியதாக முன்கூட்டியே சொல்லிவிட்டீர்கள் நல்லது
ஒரு இனம் நாடு கொண்டிருக்கவில்லை என்றால் அந்த இனத்திற்கு இறையாண்மை யும் அதிகாரமும் இருக்க வாய்ப்பில்லை.இந்த நிலையில் தமிழர் அவதிப்பட்டு நிம்மதி இழந்து மிக கொடுமையான வாழ்க்கை வாழ்ந்து வருவது எல்லோரும் அறிந்ததே.இந்த உலகத்தில் நமக்கு என்று ஒரு நிலம் மொழி பண்பாடு கலாச்சாரம் நாகரிகம் என் இருக்கையில் நாம் ஏன் இந்தியாவின் ஒன்றியத்தில் வாழவேண்டும்.இதுவரை இந்தியா நமக்கு பெரும் துரோகம் தான் செய்து வருகிறது.இந்தியாவில் பெரும் பாலான இனங்கள் நம்மை தமிழர்களை எதிராக பார்க்கிறார்கள்.நாம் ஏன் தனி அடைந்து நிம்மதி யாக வாழக்கூடாது.வங்காள தேசம் இலங்கை சிங்கப்பூர் கிழக்கு தீயோர் இன்னும் பல நாடுகள் சுதந்திரம் அடைந்து இறையாண்மை யுடன் வாழ்கின்றனர்.ஐரோப்ப கண்டதில் எல்லாம் கிருஸ்தவ மக்கள் தானே வாழ்கின்றனர்.எல்லோரும் சிவந்த மேனியர் தானே.ஏன் இவர்கள் ஒரு நாடக இருக்கவில்லை.வெவ்வேறு மொழி பேசும் இவர்கள் ஒன்றாக சேர்ந்து வாழ்வது கடினம்.இவர்களுக்குள் போரே மூண்டு ள்ளது.ஆனால் தமிழ்மக்களுக்கு பெரும் துரோகம் செய்து வரும் இந்தியாவுடன் சேர்ந்து வாழ்வது என்ன முட்டாள்தனம்.சிந்தியுங்கள் தமிழ் நாடு தமிழ்ர்களே.இல்லையென்றால் உலகத்தில் தமிழ் என்ற ஒரு அதிகாரம் இருக்காது மொழி யும் அழிந்து போகும்.தனி தமிழ் நாடு மட்டுமே தமிழ்ர்களை நிலையுறசெய்ய முடியும்....... தொடரும்.
உங்கள் பேச்சில் குறிப்பிட்ட இராஜேந்திர சோழனின் தம்பியின் பெயரை நாங்களும் தெரிச்துகொள்ள கூறுங்கள் ஐயா.
Rajendra Chola brother name is Araiyan raja rajan(a) vikrama Chola....
உங்கள் உரைக்கு தலைதாழ்த்தி வணக்கம்.
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
அருமையான பதிவு இல்லை இல்லை அருமையான சாடல்
❤❤❤👌👌 sir 🙏🙏🙏
சிறப்பு ஐயா
அருமையான பதிவு ஐயா🙏
நாக்பூர் அருகில் சோழப்பூர் என்ற பெரிய நகரம் இருக்கு மகாராஷ்ரா மாநிலம்
அது சோழப்பூர் அல்ல.
சோலாப்பூர்.
ஊர்
It's great to hear that Sholapur is a city of Chola's(Sholargal)
மிக சீக்கிரமாக புத்தகம் வெளியிடுங்கள்.வருங்காக சந்ததினர்கொண்டாடுவார்கள்.
Ingunan puththakam padippathu illai pallikkoodam poi vathiyaraibettu kutthu yeppadi munneruvathu
Arumai ayya aanda samooham innaiku adimai ya irukom thanmai ya ezhanthu tu irukom
இன்றைய பத்திரிக்கைகளில் இனி நற்செய்திகளாக நம் தமிழர் பெருமை சேர்க்கும் வகையில் தலையாக செய்திகள் தருமானால் மாறும் நம் தமிழர் பேரினம் இனிமேல்
சிறப்பு ஐயா.. வாழ்த்துகிறோம்.நன்றி.
Iyya ivvalavu kalalm neengal enge iruntheergal . Arivu jeeviye Arai chi methaiye ungal Pani thodarsvendum. Thamizhanin thonma nagarigan panpasdu ivaigal ulagariya cheyyavendum
You are an asset to tamils sir. May you live longer and educate us... Thanks adhan for bringing such beautiful videos..
ஐயா தஞ்சாவூரில் பிறந்ததாலோ என்னவோ எனக்கும் தமிழ் பற்று கொஞ்சம் அதிகமாகவே இருக்க தான் செய்கிறது இருந்தாலும் நம்மை போலவே சகல பெறும் இருப்பார்களா என்பது சந்தேகம் தான் நம்மை ஒடுக்க நினைப்பவர்கள் தான் இங்கே அதிகமாக இருக்கிறார்கள் இதில் வெளியில் இருக்கும் விரோதியை விட கூடவே இருந்து குழி பறிக்கும் துரோகிகளை கண்டு தான் அச்சமாகவும் இருக்கிறது. என்ன செய்ய மனிதனின் முதல் படி எங்கிருந்து வந்தது என காண்பதில் இவர்களுக்கு ஏதோ ஒரு வருத்தம் இருக்கத்தான் செய்கிறது மொழி என்பது ஜாதி அல்ல தாய் என்பது எப்போது தான் இவர்களுக்கு தெரியுமோ
Well said Sir. May the new Tamil gens learn the true and genuine richness of Tamilagam history.
Excellent sir