தங்கப் பதக்கத்தின் | Thangapadkathin | Engal Thangam | T. M. S & Susheela | M. S. V | Vaali | 1970 |

Поділитися
Вставка
  • Опубліковано 28 жов 2024

КОМЕНТАРІ • 107

  • @ranganathanb3493
    @ranganathanb3493 8 місяців тому +4

    ❤❤❤ எங்கள் காலத்தில் (60கள்) துள்ளல் தந்த பாடல்கள் எல்லாவற்றிற்கும் முதன்மை "இசை விருந்தும் வண்ணமயமானதும் இது தான் ❤❤❤❤

  • @xavierpaulraj2314
    @xavierpaulraj2314 6 місяців тому +13

    இனிமேல் எல்லோரும் ரெக்கார்டில் தான் பாடல்கள் கேட்பார்கள்

  • @ganesanp5805
    @ganesanp5805 Рік тому +8

    புரட்சித்தலைவருக்கும்,புரட்சித்தலைவிக்கும்,பொருத்தமானபாடல்

  • @AbdulKader-ns4ri
    @AbdulKader-ns4ri Рік тому +12

    நீ ண் ட நாட்களாக RKEவிடமிரூந்து வரும் என்று எதிர் பார்த்த பாடலில் இதுவும் ஒன்று ❤

  • @kumaresann3311
    @kumaresann3311 Рік тому +9

    பாடல் பதிவு அற்புதம் இசை துள்ளியமாக உள்ளது

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 8 місяців тому +4

    தங்கத் தலைவரின்❤ உற்சாகமான நெஞ்சமெல்லாம் இனிக்கும் பாடல்
    HD quality 🙏

  • @RaviChandran-ql6zp
    @RaviChandran-ql6zp 11 місяців тому +7

    என் தலைவனின் பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்த அருமையான பாடல். பதிவுக்கு நன்றி. தொடரட்டும் தங்கள் பணி. பச்சைக்கிளி முத்துச்சரம் பாடல் பதிவேற்ற வேண்டும்.

  • @shanmugamudayakumar5986
    @shanmugamudayakumar5986 Рік тому +3

    பல இடங்களில் MSV அய்யாவின் ஆர்மோனியம் அற்புதமாக விளையாடுகின்றது .

  • @BalanTamilNesan
    @BalanTamilNesan Рік тому +8

    நன்று! நன்று!
    டி.எம்.எஸ் ஐயா அவர்களின் புகழை மென்மேலும் பறைசாற்றிட, அவர் பாடிய ஜெய்சங்கர்-ரவிச்சந்திரன் இருவரது படப் பாடல்கள் தக்க சான்றுகளாக அமைவது திண்ணம்.
    அத்தகைய ரீதியில் தாங்கள் செயல்பட வேண்டுகிறேன் ஐயா.

  • @T.ChandraGandhimathi-in2dn
    @T.ChandraGandhimathi-in2dn 5 місяців тому +3

    இந்த பாடல் வரிகள் அருமை தலைவர் தான் வசூல் சாதனை மன்னன்.

  • @PerumalCpim
    @PerumalCpim 11 місяців тому +4

    உங்கள்பணிதொடரட்டும்
    வாழ்த்துக்கள்

  • @SekarSekar-gn6uf
    @SekarSekar-gn6uf Рік тому +4

    இதைத்தான் எதிர்பார்த்தேன் சிறப்பு

  • @gnanammani1568
    @gnanammani1568 Рік тому +8

    இன்னும் பல சாதனைகளை படைத்து வளர்ச்சி பெற வாழ்த்துக்கள் சார் தொடர்ந்து நடத்துங்கள்

  • @ganesanp5805
    @ganesanp5805 Рік тому +5

    அருமையானபாடல்

  • @toystoys8534
    @toystoys8534 Рік тому +3

    இசை அமுதம் !!!.
    "எங்கள் தங்கம்"
    அன்பு தலைவனின் பட"பாடல்களில் இனிமையான பாடலிது ❤❤
    நன்றி

  • @sivananthansinnathurai8192
    @sivananthansinnathurai8192 Рік тому +4

    இதை ,இதை ,இதைத்தான் எதிர்பார்த்தேன் .அருமையிலும் அருமை .என்னவொரு இனிமை ,தொடருங்கள் சகோ .

  • @rajank1335
    @rajank1335 Рік тому +3

    Super thankyou

  • @Tirumalairajan
    @Tirumalairajan Рік тому +3

    அருமையான பாடல்.நன்றி

  • @gnanammani1568
    @gnanammani1568 Рік тому +4

    தங்கள் பதிவு மிக துல்லியமாக இருக்க சார் வாழ்த்துக்கள் நன்றி சார்

    • @rkesoundsystem
      @rkesoundsystem  Рік тому

      நன்றி

    • @gnanammani1568
      @gnanammani1568 Рік тому

      சார் மறுபடியும் தொடருங்கள்

  • @ravivelumani2829
    @ravivelumani2829 4 місяці тому +2

    Unlike other videos, I got 100% original voice of singers in your videos. In most other videos, the voices of singers are deflected. But your recording is simply superb. Pl continue
    👍👏👌🙏

  • @ganeshans9377
    @ganeshans9377 11 місяців тому +3

    Wonderful sounding sisdom.good.tms.fan.

  • @IbySabu
    @IbySabu 11 місяців тому +3

    Salute... Rke. ❤

  • @sivakumarthangavelu116
    @sivakumarthangavelu116 Рік тому +3

    Super RKE sir, thanks

  • @arivazaghan3357
    @arivazaghan3357 Рік тому +2

    சூப்பர் தொடர வாழ்த்துக்கள்

  • @kaliraj2262
    @kaliraj2262 Рік тому +6

    தங்கதலைவர் பாடல் சூப்பர்

  • @SudiRaj-19523
    @SudiRaj-19523 Рік тому +6

    T.M.S&p.Suseela👌👌👌👍🙏🙏🙏

  • @thangavelrajaram4748
    @thangavelrajaram4748 Рік тому +3

    Thanks.

  • @vinnumenon102
    @vinnumenon102 4 місяці тому +1

    Extraordinary melodious song. Spectacular. Keep it Up!

  • @vinnumenon102
    @vinnumenon102 4 місяці тому +1

    Fantastic song.

  • @jeyakanthannamburajan8012
    @jeyakanthannamburajan8012 11 місяців тому +2

    Excellent sir…

  • @boopathik7708
    @boopathik7708 Рік тому +4

    Nice song sir Enakkoru songs Eduthu kudunga sir movie gruhapravesam song sathiyathin sothanaikku TMS song ✨ Sir Please

  • @ganeshans9377
    @ganeshans9377 11 місяців тому +2

    Nandriudan.mgr.1968.dmk.fan.

  • @sabrutus1
    @sabrutus1 Рік тому +3

    Ever Green songs

  • @ganeshanrmtc9094
    @ganeshanrmtc9094 Рік тому +2

    Super msv

  • @deivendranr2854
    @deivendranr2854 Рік тому +3

    Super...sar super

  • @rangarajanms8668
    @rangarajanms8668 Місяць тому +1

    Excellent

  • @vetrivelvetrivel8436
    @vetrivelvetrivel8436 Рік тому +3

    Don't forgot the breath of this song is TMS and PS

  • @krishnadoss8751
    @krishnadoss8751 10 місяців тому +2

    தங்கப் பதக்கத்தின் மேலே ஒரு முத்துப் பதித்தது போல் ஆர் கெ இ . தட்டுக்குள்ளே இன்னிசை முத்து பதிந்திருக்கும்.நன்றி.

  • @mckannan2029
    @mckannan2029 10 місяців тому +2

    Please upload Namnadu vaigaiya vathiyariya with beginning music.

  • @rajar2872
    @rajar2872 6 місяців тому +1

    ஒரு டிஸ்க் இல் எத்தனை பாடல்கள் இருக்கும்

    • @rkesoundsystem
      @rkesoundsystem  6 місяців тому

      இரண்டு பாடல்கள் இருக்கும், நன்றி.

  • @velmurugan4289
    @velmurugan4289 7 місяців тому +1

    Super....super❤❤❤❤❤❤❤❤

  • @ganeshans9377
    @ganeshans9377 11 місяців тому +3

    Badmasri.vaalli.sir.fan.1970.susi.mam.voice.honei.fan.

  • @SahayarajRaj-k1o
    @SahayarajRaj-k1o Рік тому +3

    📀👃👃👃

  • @திருச்சிற்றம்பலம்-சிவ

    🙏🙏🙏🙏👏👏👏👍👍👍👌👌👌

  • @MohamedHanifaAbdulRahim
    @MohamedHanifaAbdulRahim Рік тому +3

    😊 💓💓💓🌟💐 🙂

  • @samigopal8836
    @samigopal8836 Рік тому +3

    Super👌🎵

  • @sagadevr820
    @sagadevr820 7 місяців тому +1

  • @gowthamaputhanbalaraman6589
    @gowthamaputhanbalaraman6589 Рік тому +2

    👌👌👌

  • @PalaniSamay-u1w
    @PalaniSamay-u1w 4 місяці тому +1

    அரூமைசார்பதிவுநன்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @suryastudio4088
    @suryastudio4088 9 місяців тому +1

    ......

  • @chelladuraiklt5111
    @chelladuraiklt5111 Рік тому +2

    Super

  • @arulkumar7538
    @arulkumar7538 Рік тому +4

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤