எங்கே இருப்பது சில காலம் " இதற்குள் ஏனோ அகம்பாவம் " இதனால் உண்டோ ஒரு லாபம் " இதை எண்ணி பாரு தெளிவாகும் - மனிதனுள் வாழும் எண்ணத்தை அன்றே கணித்த கவிஞர் " ஆனாலும் படைக்கும் தொழிலை கொண்டுள்ள
படைக்கும் தொழிலை செய்து கொண்டிருக்கின்ற அந்த ஆண்டவர் நல்ல எண்ணங்களையும் " கெட்ட புத்திகளையும் நம்மிடையே செலுத்தி " எப்படி எல்லாம் இவர்கள் வாழ்கிறார்கள் என்பதை உலவு பார்த்துக் கொண்டிருக்கின்றான் " நம்மை வேடிக்கை போல பார்த்துக் கொண்டு ரசித்துக் கொண்டிருக்கின்றான் " அந்த ஆண்டவன் " என்பதை இந்த பாடல் வரிகள் மூலம் உணர முடிகிறது " இந்த அதிகாலை வேளையில் மனதிற்கு பெரும் உத்வேகத்தை அளிக்க கூடிய பாடலை தந்த " எங்களது வாழ்த்துக்களுடன் " பத்மஸ்ரீ டாக்டர்TMS ஐயா அவர்களின் ஆசியும் தங்களுக்கு பரிபூரணமாக கிடைத்திட வேண்டுகிறேன்- மதுரை RKE ஆடியோ பேலஸ் அண்ணா அவர்களே வணக்கம்
மன்னிக்க தெரிந்த மனிதனின் உள்ளம் மாணிக்க கோயிலப்பா !!! அருமையான தத்துவ பாடல் , கணீரென்ற TMS அய்யா அவர்களின் குரல் !!! துல்லியமான ஒலிப்பதிவிற்கு நன்றி RKE SOUND SYSTEM !!! ஏ.எம்.ஆர்.சிவா , மதுரை - 7
தமிழ் திரைப்படம் -விளக்கேற்றியவள் (1965) பாடலாசிரியர்.-ஆலங்குடி சோமு இசை-T.R.பாப்பா பாடியவர்.-TMS ...... கத்தியை தீட்டாதே உந்தன் புத்தியை தீட்டு கண்ணியம் தவறாதே அதிலே திறமையைக் காட்டு (கத்தியை) ஆத்திரம் கண்ணை மறைத்திடும்போது அறிவுக்கு வேலை கொடு. (ஆத்திரம்) உன்னை அழித்திட வந்த பகைவன் என்றாலும் அன்புக்கு பாதை விடு (அன்புக்கு) (கத்தியை) மன்னிக்க தெரிந்த மனிதனின் உள்ளம் மாணிக்க கோயிலப்பா (மன்னிக்க) இதை மறந்தவன் வாழ்வு தடம் தெரியாமல் மறைந்தே போகுமப்பா (மறைந்தே) (கத்தியை) இங்கே இருப்பது சில காலம் இதற்குள் ஏனோ அகம்பாவம் இதனால் உண்டோ ஒரு லாபம் (இங்கே) இதை எண்ணிப் பாரு தெளிவாகும் எண்ணிப் பாரு தெளிவாகும். (கத்தியை)
காலமும் தோற்று போகும் ஏனனில் காலத்தால் அழிக்கமுடியாத குரல் அது டி. எம். எஸ் எனும் "தெய்வகுரல் "
நன்றி
அந்தகாலத்து ஒலிப்பதிவு, வியப்படையச் செய்கிறது 👍
நன்றி
ஆத்மார்த்தமான,அற்புதமானTMS-ன்த்துவார்த்தமானபாடல்இதைRKE-ன்ரிக்கார்டுபிளேயரில்கேட்க ஆனந்தமாக இருந்தது,நன்றிகள் பல!!!
நன்றி
ஆலங்குடி சோ மு அவர்கள் தீட்டிய பாடல் உங்கள் இசைத்தட்டு மூலம் கேட்டால் புத்தி கூர்மை அடையும். Nandri
நன்றி
எங்கே இருப்பது சில காலம் " இதற்குள் ஏனோ அகம்பாவம் " இதனால் உண்டோ ஒரு லாபம் " இதை எண்ணி பாரு தெளிவாகும் - மனிதனுள் வாழும் எண்ணத்தை அன்றே கணித்த கவிஞர் " ஆனாலும் படைக்கும் தொழிலை கொண்டுள்ள
படைக்கும் தொழிலை செய்து கொண்டிருக்கின்ற அந்த ஆண்டவர் நல்ல எண்ணங்களையும் " கெட்ட புத்திகளையும் நம்மிடையே செலுத்தி " எப்படி எல்லாம் இவர்கள் வாழ்கிறார்கள் என்பதை உலவு பார்த்துக் கொண்டிருக்கின்றான் " நம்மை வேடிக்கை போல பார்த்துக் கொண்டு ரசித்துக் கொண்டிருக்கின்றான் " அந்த ஆண்டவன் " என்பதை இந்த பாடல் வரிகள் மூலம் உணர முடிகிறது " இந்த அதிகாலை வேளையில் மனதிற்கு பெரும் உத்வேகத்தை அளிக்க கூடிய பாடலை தந்த " எங்களது வாழ்த்துக்களுடன் " பத்மஸ்ரீ டாக்டர்TMS ஐயா அவர்களின் ஆசியும் தங்களுக்கு பரிபூரணமாக கிடைத்திட வேண்டுகிறேன்- மதுரை RKE ஆடியோ பேலஸ் அண்ணா அவர்களே வணக்கம்
நன்றி
சிந்தையை தூண்டும்
சிறப்பான
வரிகள் !!!
நன்றி
இங்கே இருப்பது சில காலம் இதற்குள் ஏனோ அகம்பாவம்
நன்றி
காலத்தால் அழியாத பாடல் ❤
நன்றி
மன்னிக்க தெரிந்த
மனிதனின் உள்ளம்
மாணிக்க கோயிலப்பா !!!
அருமையான தத்துவ பாடல் , கணீரென்ற TMS அய்யா அவர்களின் குரல் !!!
துல்லியமான ஒலிப்பதிவிற்கு நன்றி RKE SOUND SYSTEM !!!
ஏ.எம்.ஆர்.சிவா , மதுரை - 7
நன்றி
Kolla vantha Vanaiyum
Mannithuvidam..Aannal.
Koodavae.Erunthukondu
NambikkaiThurogamSeibavanai
Affadi.Mannippathu..Kolaithaan
Seiyathondrum❤
நல்ல குரல் வளம் இசை பாடல் மற்றும் தொகுப்பு
நன்றி
ஆலங்குடி.சோமு.யேற்றிய.பாடல்.சூப்பர்
நன்றி
❤❤❤
நன்றி
OveOruManithanum.EnthaPadalai
Kettunadanthaal..Thavareseiya
Mattan..Arputhamaana padal.Super
நன்றி
One of the most important philosophy songs sung by t m s. A.g
Rajan.t p t.
நன்றி
Headlines: the tamilnadu expression Tamilan very beautiful selection best songs information details
நன்றி
அருமையான தத்துவப் பாடல்.
காட்சியில் தோன்றுபவர்
ஆதித்தன் என்ற நடிகர்.
பதிவுக்கு உளமார்ந்த நன்றி
ஐயா.
நன்றி
நன்றி
தமிழ் திரைப்படம் -விளக்கேற்றியவள் (1965)
பாடலாசிரியர்.-ஆலங்குடி சோமு
இசை-T.R.பாப்பா
பாடியவர்.-TMS
......
கத்தியை தீட்டாதே உந்தன் புத்தியை தீட்டு
கண்ணியம் தவறாதே அதிலே திறமையைக் காட்டு
(கத்தியை)
ஆத்திரம் கண்ணை மறைத்திடும்போது
அறிவுக்கு வேலை கொடு. (ஆத்திரம்)
உன்னை அழித்திட வந்த பகைவன் என்றாலும்
அன்புக்கு பாதை விடு (அன்புக்கு)
(கத்தியை)
மன்னிக்க தெரிந்த மனிதனின் உள்ளம் மாணிக்க
கோயிலப்பா (மன்னிக்க)
இதை மறந்தவன் வாழ்வு
தடம் தெரியாமல் மறைந்தே போகுமப்பா (மறைந்தே)
(கத்தியை)
இங்கே இருப்பது சில காலம்
இதற்குள் ஏனோ அகம்பாவம்
இதனால் உண்டோ ஒரு லாபம் (இங்கே)
இதை எண்ணிப் பாரு தெளிவாகும்
எண்ணிப் பாரு தெளிவாகும்.
(கத்தியை)
நன்றி
Greatest song invredible
Music,lovely,rune,tr,pappa
Fantastic,lyrics,alangudi,somu
Mesmerizing rendition of TMS
Awesome amazing fabulous
Fantastic excellent
நன்றி
Thank you very much, This son is unique one and masterpiece of TMS
நன்றி
நெஞ்சிருக்கும்வரைநினைவு.இருக்கும்வாழ்கRKEசவுண்ட்சிஸ்ட்டம்நன்றி
நன்றி
Antha Nathalil vanoliyil adikamaka oli parappiya padal arumaiyana thttuva padal
அற்புதமானப்பாடல்!இதிலே ஜெய்சங்கர்தான் நடுச்சிருக்கார் டிஎம்எஸ்சின் பாடும் தொனிலேயே தெரியலையா ?! இது வீடியோ இருந்தாப்போடுங்க ! முத்தமா பாட்டுக்கூம் வீடியோப்போடுங்க ! ❤❤❤❤😢😢😢😊
நன்றி
In
இதில் நடித்த ஆதித்யன் ஜெய்சங்கர் அல்ல
Super...sar 🎉🎉🎉
நன்றி
For the last six weeks I missed to hear your play of good songs ,now Ian revisiting all ,thanks to have played mostly expected ayirathil or Ivan songs
நன்றி
Mama super mama super
தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி
Excellent
நன்றி
Nice old song
நன்றி
Player song very nice
நன்றி
What a voice of TMS
நன்றி
Good recoding mama
தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி
👍👍👍
நன்றி
JP.CHNTHRABABU SONG PLS BRO
நன்றி
💟 🙂
நன்றி
🌹💐🤝🙏
நன்றி
கந்தன் கருணை படப்பாடல். குறிஞ்சியிலே
பூ மலர்ந்து பாடலை
பதிவிடுங்கள் ஐயா
நன்றி
JP.CHNTHRABABU SONG PLS BRO
நன்றி