கல்லூரிகளில் புதிய திட்டங்கள் : அறிவிப்புகளால் அலறவிட்ட அமைச்சர் Ponmudi! | Tamilnadu | Tnassembly

Поділитися
Вставка
  • Опубліковано 16 лис 2024

КОМЕНТАРІ • 15

  • @manokarand7734
    @manokarand7734 4 місяці тому

    மிகவும் தரமான உயர்தரமான பேச்சு உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் க பொன்முடி அவர்களுக்கு வாழ்த்துகள் ஒன்றிய அரசின் பழிவாங்க நடவடிக்கையால் உங்கள் மேல் உள்ள அனைத்து பொய் வழக்குகளையும் சந்தித்து தவிடு பொடியாக்கி நீங்கள் வெகு விரைவில் வெளியே வருவீர்கள்

  • @ramachandran8630
    @ramachandran8630 4 місяці тому

    வாழ்த்துக்கள் அமைச்சரே

  • @mkngani4718
    @mkngani4718 4 місяці тому

    மேல்நிலை பள்ளிக்கூடங்கள் வேண்டும் சரியான பதிலடி சரியான சரியான பதில் சரியான பதில் நன்றி நன்றி

  • @drveerappan1571
    @drveerappan1571 4 місяці тому +1

    உயர் கல்வி பற்றிய சரள மானபேச்சு...பேராசிரியர் போல் பேசும் பொன்முடி...💐💐💐

  • @rameshRamesh-nt9vj
    @rameshRamesh-nt9vj 4 місяці тому +1

    இவர் தாண்டா உண்மை யானா அரசியல் வாதி 👏👏👏

  • @mkngani4718
    @mkngani4718 4 місяці тому +1

    தஞ்சை மாவட்டத்தில் தேங்காய் விவசாயிகளின் நலன் காக்கப்படுமா

  • @mkngani4718
    @mkngani4718 4 місяці тому

    மாநிலத்தில்இருந்து தமிழ்நாட்டு மக்கள் புரிந்து கொண்டு நான் புரிந்து கொண்டு தான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் புரிந்து தான் கல்வி கல்வித்துறையில் சிறந்த மாநிலமாக பாலர் பள்ளிகளை புதுப்பித்து ஐந்தாம் கிளாஸ் முதல் பாலர் பள்ளியில் குழந்தைகளை சேர்த்து வருவது தான் மிக முக்கியமான அவசியமான திட்டம் மூன்று வயது குழந்தையை பலர் பள்ளியில் சேர்க்க வேண்டும் என்பது அவசியமான திட்டம் படித்து படித்து வளர்ந்து திராவிட முன்னேற்றக் கழகத்தை வளர்த்துச் செல்வார்கள் பாலர் பள்ளியில் படிக்க கூடிய குழந்தைகள் எண்ணிக்கை எத்தனை தமிழ்நாடு திட்டத்தின் பாலர் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள் எத்தனை பெயர்கள் கணக்கை நான் சொல்லவா கல்வித்துறை செயலாளர் சொல்லவா இளைஞர் கல்வித் துறையில் மெடிக்கல் காலேஜ் இல் பொரிவில் அறிவியல் கல்லூரியும் இந்திய அளவில் அதிகம் படித்த மாணவர்கள் உள்ள தமிழ்நாடு மக்கள் அறிவியல் துறையில் படிப்பு துறையை ஊக்கப்படுத்த வேண்டும் என்று முத்தமிழ் ஆட்சியில் நடந்ததை போல் தமிழ்நாட்டில் திருச்சி மாமன்றத்தில் தோல் கெட்ட அருகில் ஜமால் முஹம்மது காலேஜில் பிஎஸ்சி பயாலஜி திட்டத்தின் கீழ் படித்த மாணவர்களை எம்பிபிஎஸ் படிக்க விடாமல் தடுத்த அரசு எங்களுக்கும் தெரியும் பிஎஸ்சி படித்தவர்களும் எம்பிபிஎஸ் படிக்கலாம் என்று ஒரு திட்டம் இருந்த பொழுது நடைபெறாமல் விட்டவர்களும் பல மாணவர்கள் பிறகுதான் எம்எஸ்சி பிஎட் படித்து படித்த ஆசிரியராக தமிழ்நாடு மக்களின் கல்வித் துறைக்கு முத்தமிழின் துணை நின்று கலைஞர் ஆட்சியில் அரசு பள்ளிக்கூடத்தில் ஆசிரியராக பணியாற்றிக் கொண்டிருந்த

  • @saravananramaiah7005
    @saravananramaiah7005 4 місяці тому +1

    அதான் கள்ளக்குறிச்சியில் பார்த்தோமே உங்கள் தண்ணி வலியை.

  • @mkngani4718
    @mkngani4718 4 місяці тому +1

    இன்று தமிழ்நாட்டில் அரசு பள்ளிக்கூடங்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக கட்டப்பட்ட கல்லூரிகள் சார் சார் மன்னிக்க வேண்டும் தமிழ்நாடு அரசு கல்வித்துறையில் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் மொத்தத்தில் மொத்தத்தில் கலைஞர் ஆட்சியர் இருந்தாலும் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி இருந்தாலும் எத்தனை எத்தனை மெடிக்கல் காலேஜ் எத்தனை கலைக் கல்லூரிகள் எத்தனை மெடிகேஷன் கல்லூரிகள் அங்க தான் வந்தேன் ஆக மொத்தம் 1750 சொச்சம்

  • @mkngani4718
    @mkngani4718 4 місяці тому

    தரமான இடம் வேணும் தரமான இடம் வேண்டும் தரமான பிள்ளைகள் படிக்கக்கூடிய இடமாகவும் இருக்க வேண்டும் அப்படித்தானே நன்றி நன்றி வணக்கம் நன்றி நன்றி தவறு தவறு உறுப்புக்கல்லூரி என்பது தவறு அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது 😊 அதை மேல்நிலைப் பள்ளி ஆக்கி தாருங்கள் என்று மட்டும் தான் கோரிக்கை வைக்கிறோம் ஊமத்தை நாடு கிராமம் ஊராட்சி மன்றம் உடைநாடு கிராமத்தில் இருந்து பேசுகிறேன் அரசு மேல்நிலைப்பள்ளி வேண்டுமென்று கோரிக்கை வைக்கிறோம் தஞ்சை மாவட்டத்தில் நெல் தானியங்கும் கூடங்கள் கட்டப்படுமா

  • @geetharanigeetharani1198
    @geetharanigeetharani1198 4 місяці тому

    Unmai dmk

  • @mvijayarakavan1294
    @mvijayarakavan1294 4 місяці тому

    செம்மண் குவாரி இருக்கு குமாரு

  • @dr.thirunavukkarasumuruges5186
    @dr.thirunavukkarasumuruges5186 4 місяці тому

    விலைவாசி ஏறி கொண்டே போகும்போது Guest Lecture 25000 சம்பளம் வாங்கி அவன் எப்படி வாழ்க்கை நடத்துவது என்று யோசிச்சீங்களா

  • @balakrishnangovind8030
    @balakrishnangovind8030 4 місяці тому

    STALIN SIR IF GOVT OFFICIALS AND POLITICIANS WHO ARE GETTING MAMOOL FROM
    ILLICIT LIQUOR TRADERS ARE NOT ARRESTED THIS KIND OF TRAGADY WILL OCCUR PERIODICALLY
    STALIN SIR IT IS VERY SAD THAT DMK CADERS ARE COMPARING OTHER STATE TRAGDIES
    STALIN SIR WHETHER TAMILNADU WANDS FIRST PLACE IN LIQUOR TRAGDIES AS PER DMK CADERS