கற்பனை செய்ய முடியாத தில்லுமுல்லுகள் நீட் தேர்வில் நடக்கிறது....இதை ஒழுங்காக நடத்த இயலாத ஒன்றிய அரசு ....அதனால்தான் பொதுத்துறைகளை தனியாருக்கு விற்கும் நிலை ......இந்த அரசு நடத்தும் ஆட்சி எப்படி மக்கள் சிந்திக்க...
பகல் கனவு! மோடி+அமித்ஷா உச்சத்தில் இருக்கும்பொழுதே அவர்களின் ஆட்டம் எதுவும் இங்கு எடுபடவில்லை.. இப்பொழுதோ ஒன்றியத்தில் பல் பிடுங்கப்பட்ட பாம்பாக ஆடிக்கொண்டிருக்கும் நிலையில் தமிழ்நாட்டில் தாமரையை மலர வைக்க வாய்ப்பேயிருக்கப் போவதில்லை!!
உளவுத்துறை, காவல்துறை அதிகாரிகளை ஆய்ந்து, களைந்து, சரியான அதிகாரிகளை சரியான துறையில் அமர்த்தி நிர்வாகம் சீர் செய்யப்பட வேண்டும்
முதல்வர் அவர்களும் கள்ளக்குறிச்சி மக்களை நேரடியாக சென்று சந்திக்க வேண்டும்.இது மக்களின் விருப்பம்.
He is a fraud, anti sanatani. We need Annamalai to save TN
என்ன தான் கல்வி அறிவில் வளர்ச்சி அடைந்து இருந்தாலும் மக்கை பின்பற்றும் மக்குளும் தெளிவடைய எந்த பாடமும் எடுக்கலையே
Yes kingu maker.
Useful talks
மோடி..டீ..டீதான்
கற்பனை செய்ய முடியாத தில்லுமுல்லுகள்
நீட் தேர்வில் நடக்கிறது....இதை ஒழுங்காக
நடத்த இயலாத ஒன்றிய அரசு ....அதனால்தான்
பொதுத்துறைகளை தனியாருக்கு விற்கும் நிலை ......இந்த அரசு நடத்தும் ஆட்சி எப்படி
மக்கள் சிந்திக்க...
இத்தனை நாள் இல்லாத மாதிரி மிக மிக மிக நன்றாக ஏமாற்றபடுவார் இது நாயுடுக்கு மிக மிக நன்றாக தெரியும் பார்க்க தானே போகிறீர்கள்
கள்ளக்குறிச்சி சம்பவம்
சஸ்பென்ட் என்பது இனி கூடாது
தவறுகள் நடந்தால்
பதவி டிஸ்மிஸ்
அப்பத்தான் மற்ற அரசு ஊழியர்களுக்கு பொறுப்பும் பயமும் வரும்
பின் புறம் பேராசிரியர் படத்தை வைக்கவும். உதயநிதி புகைப்படம் இப்போது தேவையில்லை
இன்றைய கால கட்டத்துக்கு கண்டிப்பா இளைஞர் அணி செயலாளரும்,, விளையாட்டுதுறை அமைச்சருமான எங்கள் உயிர் உதயா படம் கண்டிப்பா இடம் பெறணும்,,
திமுக பெற்ற வெற்றியில் உதயா பங்கு மகாதானது,,,
வந்து வந்து என்று பேசுவது தவிர்க்கப் பாருங்கள். நமது அண்ணாவின் பேச்சைக் கேளுங்கள். கலைஞர் பேச்சையும் கேளுங்கள். நன்றாகப் பேசப் பழகுங்கள்.
👌🤔🤝🏻🙏🏻
அன்புமணி ராமதாஸ் நடிப்பு மிகவும் அருமை எடப்பாடி p s உம்பு
Except dmk
Mr.sendil neengal nalama?are you seek? What happened to you?
நாயுடு மோடி காலில் விழுந்தார் என்பதை அறிந்து
சந்திரபாபு நாயுடு ஜோக்கராக ஆக்கப்பட்டு விட்டார்
Chandrababu Naidu ivvalavu kevalamana aala irukkaney 😱
நாயுடு அவர் அமைச்சரவையிலேயே பாஜக வுக்கு ஒரு மந்திரி கொடுத்திருக்கிறாரா? எதையோ எடுத்து வேட்டிக்குள்ள விட்ட மாதிரி இருக்கு.
விக் மண்டை டை டை டை டண்டனக்கா டை😂😂😂😂
2024 election சங்கி யர்கள் சங்கிஸ்த்தான் உருவாக்க நினைத்தது தடுக்க பட்டது.
இல்லை ராஜா
விரைவில் வரும்
உடனே பாய மாட்டான்
கொஞ்சம் பொறுங்க
BJP will win 2026
Joker 😂🤫
See the name sanathani. Keshav..
@@generskaryem5340 I'm a proud Sanatani Brahmin warrior
@@KeshavSanatani-nr4nb shameless and garbge of India.
பகல் கனவு! மோடி+அமித்ஷா உச்சத்தில் இருக்கும்பொழுதே அவர்களின் ஆட்டம் எதுவும் இங்கு எடுபடவில்லை.. இப்பொழுதோ ஒன்றியத்தில் பல் பிடுங்கப்பட்ட பாம்பாக ஆடிக்கொண்டிருக்கும் நிலையில் தமிழ்நாட்டில் தாமரையை மலர வைக்க வாய்ப்பேயிருக்கப் போவதில்லை!!