Anbil Mahesh : புது புது திட்டங்கள் : அறிவிப்புகளால் அதிரடிகாட்டிய அமைச்சர் அன்பில் மகேஸ்!

Поділитися
Вставка
  • Опубліковано 16 лис 2024

КОМЕНТАРІ • 102

  • @rajumuthaiah7866
    @rajumuthaiah7866 4 місяці тому +14

    ஆசிரியர்பணி நியமனஙகளை அதிகரிக்க ஆவணசெய்யுங்கள் கல்வி அமைச்சரே

  • @sivasiva6251
    @sivasiva6251 4 місяці тому +17

    சிறந்த பள்ளிக் கல்வி துறை அமைச்சர்

  • @ananthanbalaji5519
    @ananthanbalaji5519 4 місяці тому +4

    மாண்புமிகு அமைச்சர் அவர்களுக்கு அன்பான வேண்டுகோள் மாணவர்களுக்கு 6 ம் வகுப்பில் இருந்து டேபுள் சேர் ஒவ்வொரு அரசு பள்ளிகளில் இதை நடை முறை படுத்த வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டு கோள்கிரேன மானவ மாணவிகள் தரையில் அமர்ந்து படிக்கின்றனர்

  • @manibharathi3685
    @manibharathi3685 3 місяці тому

    தமிழ் வாழ்க வழர்க வழர்க அமைச்சர் புகழ் வாழ்க

  • @selvachristhurajan7391
    @selvachristhurajan7391 4 місяці тому +8

    அருமை 👌🏻👌🏻👌🏻👌🏻🎉🎉🎉

  • @rajendranethiraj8069
    @rajendranethiraj8069 4 місяці тому +4

    3 ஆண்டுகள் ஆகிவிட்டது ஆசிரியாகள் கோரிக்கை எதுவும் செய்யவில்ல பழய ஓய்வுதிய திட்டம் என்ன ஆச்சு

  • @Hameed-ds1np
    @Hameed-ds1np 4 місяці тому +3

    அமைச்சர் வணக்கம் நீங்கள் எந்த பள்ளியில் சென்று ஆய்வு செய்தீர்கள் என்பது எங்களுக்கு தெரியாது நெல்லை மாவட்டத்திலேயே இருபாலர் அதிகமாக படிக்கும் பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளி மூலைக்கரைப்பட்டி இங்கு அத்தியாவசிய தேவைகள் நிறைய இருக்கிறது அரசுக்கு மனு எழுதி எழுதி நாங்கள் தளர்ந்து விட்டோம் ஆனால் அரசு எந்த முயற்சி எடுக்கவில்லை

  • @ganeshKumar-kp5hj
    @ganeshKumar-kp5hj 4 місяці тому +4

    கடசித்தொண்டனை மதிக்காத நினைக்காத கட்சி தி. மு. க.. தேர்தல் நேரம் தவிர...

  • @SwathiUmesh-oy9cr
    @SwathiUmesh-oy9cr 4 місяці тому

    Vera level speech

  • @dhakshandhana54
    @dhakshandhana54 4 місяці тому +3

    அருமையானா பேச்சு 💐💐💐💐

  • @08guru73
    @08guru73 4 місяці тому +3

    திருவிடைமருதூர் MLA எங்களுக்கு ஒன்றும் செய்ய வில்லை அங்கே உறங்குகிறார் நானும் திமுக கார்ன் என்று பெருமை படுகிறேன்

  • @jeya8927
    @jeya8927 4 місяці тому

    👌Speech sir 👏👏👏

  • @s.m.sundar9574
    @s.m.sundar9574 4 місяці тому +7

    இவருக்கு தமிழகத்தின். வெளி உலகம் தெரியவில்லை.

  • @beerappanbeerapa6090
    @beerappanbeerapa6090 4 місяці тому +1

    Nice speeches sir really i appreciate you sir

  • @singleff6537
    @singleff6537 4 місяці тому +1

    Please appoint more teachers from ug trb 2023

  • @priyasoba6468
    @priyasoba6468 4 місяці тому +2

    என்னத்த கிழித்து செய்து உள்ளீர்கள் கடுபபாகிடுவேன்😢 கலைஞர் ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்தவர்களுக்கு வேலையை போடுங்கள்

  • @selvamselvam.a4269
    @selvamselvam.a4269 4 місяці тому +1

    சார் வணக்கம் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெறாதவர்களை இப்ப அரியர் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றால் அதே பள்ளியில் சேர்க்க வேண்டும்என்ற சட்டத்தை போடுங்க புதிதாக போனால் பிள்ளைகளுக்கு அங்கு உள்ள சூள்நிழைகளை புரியவே நாளாயிரும்

  • @sekarmt8924
    @sekarmt8924 4 місяці тому

    ஐயா 🙏
    கணவன் மனைவி நாங்கள் இருவரும் மாற்றுத்திறனாளிகள் அடிப்படை வசதிகள் இல்லாமல் சிரமப்படுகிறோம் 😢😭 முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தான் கல்யாணம் செய்து வைத்தார்கள் 😭😭 நல்லுள்ளம் கொண்டவர்கள் உதவுங்கள் 🙏👉 ஒன்பது ஏழு ஐந்து ஒன்று இரண்டு ஒன்பது ஏழு ஒன்று நான்கு இரண்டு 🙏

  • @ash1422-hyu
    @ash1422-hyu 4 місяці тому

    🎉

  • @forbesrobotic
    @forbesrobotic 4 місяці тому

    Next cm you are God bless you 💞

  • @VeeraVeera-m6w
    @VeeraVeera-m6w 4 місяці тому +5

    இப்படி பேசி பேசி கல்விதுறையை சீரழித்தது போதும்...

  • @habeebullahkkdi862
    @habeebullahkkdi862 4 місяці тому

    Wow superb bro 🎉🎉🎉

  • @dhilipan5552
    @dhilipan5552 4 місяці тому +1

    வாழ்க கலைஞர் வளர்க தளபதி

  • @rupathi7694
    @rupathi7694 4 місяці тому

    எத்தனை கோடிகள் கல்வித்துறைக்கு ஒதுக்கினாலும் எங்கள் பள்ளி கட்டிடங்கள் ஓட்டை உடைசல்தான்

  • @hishanharshan3185
    @hishanharshan3185 4 місяці тому

    ஐயா LKG UKG teachers salary கொஞ்சம் உயர்த்தி கொடுக்க உம் pls

  • @JayaKumar-mw7te
    @JayaKumar-mw7te 4 місяці тому +1

    சூப்பர் அருமை 👌👌👌👌🙏👍

  • @arfansview407
    @arfansview407 4 місяці тому +2

    last 3 to 4 years 12 completed students ku laptop innum tharala eppo tharuvanga nu therila ennoda junior kum tharala enakkum innum tharala ennado senior kum innum tharala laptop government school la

  • @arumugam1966
    @arumugam1966 4 місяці тому +18

    ஆசிரியர் நியமனங்கள் பற்றி எந்த அக்கறையுமே இல்லாத கல்வி அமைச்சர் அ தி மு க ஆட்சியில் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் எப்படி செயல்பட்டாரே அதே பாணி கடந்த 12 ஆண்டுகளாக தமிழக அரசு பள்ளிகளில் ஆசிரியர் நியமனம் சுத்தமாக இல்லை சென்ற சட்டமன்ற தேர்தல் பரப்புரையில் மாண்புமிகு முதல்வர் ஸ்டாலின் அவர்கள் அளித்த வாக்குறுதி டெட் தேர்ச்சி மற்றும் பதிவுமூப்பின் படி ஆசிரியர் பணி உண்டு என வாக்குறுதியை கொடுத்த் அதனை நான்கு ஆண்டுகாலமாக நிறைவேற்றமல் ஏமாற்றும் கல்வி அமைச்சரே இது எந்தவித ஞாயம் சற்று நீங்களும் மாண்புமிகு முதல்வர் அவர்களும் சிந்திக்கவேண்டும்

  • @thanksforwatchingtamil2022
    @thanksforwatchingtamil2022 4 місяці тому

    Sir pls trb pass anavangaluku eppo postingnu solunga sir
    We are in depressed stage sir

  • @jlike459
    @jlike459 4 місяці тому +3

    ஒரு காலத்தில் அரசு ஊழியர்களுக்கு ஆதரவாக இருந்த அந்தகாலத்து கலைஞர் ஆட்சி சொர்க்கமாக இருந்தது இப்போது இருக்கும் ஸ்டாலின் ஆட்சி நரகமாக உள்ளது விரைவில் சந்திப்போம் முதல்வர் தேர்தலில்

  • @jeevajasmine6742
    @jeevajasmine6742 4 місяці тому +4

    Waste minister in DMK

  • @sanaanitha3800
    @sanaanitha3800 4 місяці тому +1

    👏👏👏👏👏🌷

  • @arumugampandian4292
    @arumugampandian4292 4 місяці тому +5

    ஏன்டா எல்லாரையும் படிக்க சொல்லுரிங்க கஸ்டபட்டு படிச்சும் வேலை இல்ல கேவலமா இல்ல இந்த அரசுக்கு . வேகமாக பேசினால் மட்டும் கல்வி துறை முன்னேறாது .இவர் பெரிய அறிவாளி மாதிரி சட்டமன்றத்தில் பேசி வருகிறார் .

  • @sakthi_vel_
    @sakthi_vel_ 4 місяці тому +3

    நிறுத்தி இடைவெளி விட்டு பேசி இருக்கலாம்.

    • @ctigamer3.0
      @ctigamer3.0 4 місяці тому

      Nalla pesuringa teachers posting poda matreenga.

    • @ctigamer3.0
      @ctigamer3.0 4 місяці тому

      Kalaingar iya seithadu nangal arivom.neengal seiyapovadhu enna?.iya eruntha engal kastum purium.2013 tet pass 2017 paper 1, paper 2 pass,2022 paper 1,paper 2 pass then ug trb pass 70 marks but no posting.i am poor lady 39 years.from Dindigul.பாரதி சொன்னது தான் என் நினைவுக்கு வருவது.நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த திராவிட கட்சிகளின் கட்சிகளை.2016 to 2024 வரை.

  • @velumurugan8170
    @velumurugan8170 4 місяці тому

    RTE kku age 4 year nnu சொன்னிங்க nna romba சந்தோசமா irukkumm

  • @sisravel3111
    @sisravel3111 4 місяці тому

    எங்கள் தொகுதி ஆலங்குளம் தொகுதிக்கு அரசு மேல்நிலைப் பள்ளிக்கு விளையாட்டு மைதானத்தை மேம்படுத்த வேண்டும் இது சாத்தியப்படுமா

  • @sushmithas9035
    @sushmithas9035 4 місяці тому +1

    Illam thedi kalvi thirumbauvm vendum

  • @sundarraj6680
    @sundarraj6680 4 місяці тому +1

    Super. 👍👍👍

  • @jabaranimosas-wd7kv
    @jabaranimosas-wd7kv 4 місяці тому +1

    Super excellent

  • @sridarr7911
    @sridarr7911 4 місяці тому

    Excellent

  • @forbesrobotic
    @forbesrobotic 4 місяці тому

    Iam dmk i have to suggest to anbil more dmk people accept please

  • @venkatpathy7366
    @venkatpathy7366 4 місяці тому +1

    Super super

  • @g.rubiga11d33
    @g.rubiga11d33 4 місяці тому

    கல்வி துரைஅமைச்சர் அவர்களே அனைத்து பள்ளிகளிலும் முதல் குடிநீர் குறையில்லாமல் இருக்கா பாத்ரூம் பிள்ளைகள் பயன் படுத்தும் நிலையில் இருக்கா என்ரு பாருங்கள்

  • @ganeshKumar-kp5hj
    @ganeshKumar-kp5hj 4 місяці тому +1

    தி. மு. கழகத்தொணடனே.. குரல்கொடுத்தாய்கொடிபிடித்தாய்கொடி நட்ட குழிபறித்தாய்.. ஏமாந்து விட்டாய் இளிசசவாயனே😊

  • @bharathis4667
    @bharathis4667 4 місяці тому

    Sir chengelpet government school poi parunga sir

  • @kks1344
    @kks1344 4 місяці тому +1

    Come to the matter first. This is not the time for smartness. Jalra

  • @KavithaSri-oy4xz
    @KavithaSri-oy4xz 4 місяці тому +1

    Vasanam pesitha naate naasama pokuthu

  • @ShanthiR-jb7sz
    @ShanthiR-jb7sz 4 місяці тому

    வயதுகொராணகாரனமாக.எல்லாதுரையுக்கும்40வயதுஅறிவிக்கவேண்டும்.அடுத்துஆட்டசிநீங்கள்

  • @ShanthiR-jb7sz
    @ShanthiR-jb7sz 4 місяці тому

    முட்டைதினமும்சாப்பிட்டுகுழந்தைகள்சீக்கரம்புப்பூஎய்கின்றார்காரணம்இந்த.அரசு

  • @PUGAZHENDIP-p7j
    @PUGAZHENDIP-p7j 4 місяці тому

    3192 என்னாச்சு 2222 காலிப்பணியிடம் இந்த மாதம் இறுதிக்குள் நிரப்பப்படும் என்பது சாத்தியமா?

  • @fathimazahra1124
    @fathimazahra1124 4 місяці тому

    AnbilMahesh mass speech.
    Wellsaid minister

  • @janakiramanm4448
    @janakiramanm4448 4 місяці тому

    Arumai Arumai super super TN minister

  • @prabumilk2317
    @prabumilk2317 4 місяці тому

    ஏன் இன்னும் அப்பாவு வாயைத் திறக்காமல் இருக்கிறார்

  • @garavind0074
    @garavind0074 4 місяці тому

    Trb enna achu .school Teachers illai atha pathi pesala. Court case ma pokthu

  • @johnbenedict5227
    @johnbenedict5227 Місяць тому

    Tamil Nadu government sleeping, school education department sleeping,TRB sleeping, leaders sleeping, next no chance

  • @forbesrobotic
    @forbesrobotic 4 місяці тому

    Udayanidhi total weast

  • @annapooranikumar148
    @annapooranikumar148 4 місяці тому

    kovintha kovintha

  • @ShanthiR-jb7sz
    @ShanthiR-jb7sz 4 місяці тому

    காலைஉணவூதிட்டம்.குழந்தைகளைபிரிக்குது.இந்த.அரசு

  • @gnanavelp5128
    @gnanavelp5128 4 місяці тому

    ஏண்டா 10 வருடங்களாக ஆசிரியர் பணியை வழங்காமல் இப்படி வாய்கிழிய பேசுகிறிர்களே வெட்கமாக இல்லையா

  • @karuppasamyvenkadesh9202
    @karuppasamyvenkadesh9202 4 місяці тому

    Laptop tharatha stalin aachi thevai ellai

  • @POONGODI-yy9gg
    @POONGODI-yy9gg 4 місяці тому

    Vuzhavanv

  • @velumurugan8170
    @velumurugan8170 4 місяці тому

    Lkg kku 4 years lathan admission nnu thana சொன்னிங்க? அப்போ RTE kku 4 years thana irukkanum