ஈஷாவிடம் சிக்கிய நக்கீரன்! போலீஸ் ஆதாரத்தை மறைத்து பித்தலாட்டம்! Isha Crematorium Issue | Nakkheeran

Поділитися
Вставка
  • Опубліковано 20 гру 2024

КОМЕНТАРІ • 760

  • @einsteinagathiyar
    @einsteinagathiyar  Місяць тому

    To Support Us:
    ua-cam.com/channels/dtF71y294PYS9_GZ3y2lmw.htmljoin

  • @thangamariappan70
    @thangamariappan70 Місяць тому +107

    Boss ungalukku yenna support venum nu sollunga... i will try to provide.. we need to spread the truth about isha otherwise idiots like Nakkeran will not shut their mouth.. they might think Spirituality is disability...

    • @Athirahindustani
      @Athirahindustani Місяць тому

      Not spirituality but our Hinduism . He is just a kaikooli of Soriyarists, communists , thulukkans nd paavadais 🙏🏽

    • @dhanushwal
      @dhanushwal Місяць тому +5

      please spread this message in your social groups...

    • @prashanthk8755
      @prashanthk8755 Місяць тому

      Nakheeran gopal oru kedu letta jenmam, just see how other dmk youtubers spread fake news. This is like virus

    • @sathishkumarb4u
      @sathishkumarb4u Місяць тому

      நக்கீரன் பொய்யானவன்

  • @ramesho9702
    @ramesho9702 Місяць тому +146

    சார் எனது மகள் ஈஷா வித்யாலயாவில் டான் படிக்கிறாள் மிகவும் நல்ல ஒழுக்கமான பள்ளி ஒழுக்கத்தை அருமையாக கற்றுக் கொடுக்கிறார்கள் நான் எல்கேஜி படிக்கும் எனது குழந்தைக்கு மதிய உணவு ஸ்கூல்லயே சொல்லி உள்ளேன் ஏனென்றால் நமது பாரம்பரிய உணவு முறைகளை டெய்லியும் அவர்கள் ஜங்க் ஃபுட்ஸ் எதுவும் கொடுப்பதில்லை பள்ளிக்கு கொண்டும் வரக்கூடாது என்று சொல்லி இருக்கிறார்கள் வரும் தலைமுறைக்கு நாம் கற்றுக் கொடுக்க வேண்டிய முதல் விஷயம் ஒழுக்கமும் மற்றும் நமது பாரம்பரிய உணவு முறைகளும்

    • @devarajjangamiah974
      @devarajjangamiah974 Місяць тому

      கோவையிலுள்ள பல இந்து எரியுட்டு மையங்களை ஈஷா அறக்கட்டளை தான் மாநகராட்சியுடன் இணைந்து பராமரிக்கிறது. இறந்தவர் அமைதிக்காக கால பைரவரை வணங்கி உடல்கள் எரியுட்டும் ஒரு மகத்தான சேவையை ஈசா அறக்கட்டளை செய்து வருகிறது. கோவையில் மயானங்களைச் சீராக்கியதில் ஈசாவிற்கு பெரும் பங்கு உண்டு..இது எல்லாம் இந்து நம்பிக்கைகளுக்கு உட்பட்டது. மக்களும் இந்த அரிய சேவையை மதிக்கிறார்கள்.

    • @ps1965erode
      @ps1965erode Місяць тому

      ​@@KanniappanR-rd9zfஅங்கே போய் கேளுங்கள் .... நேரில் சென்று பாருங்கள் ..... விசாரணை செய்து தெரிந்து கொள்ளுங்கள் .....

    • @Human-no9gj
      @Human-no9gj Місяць тому +2

      ​@@KanniappanR-rd9zf எவ்வளவு நல்ல விஷயம் சொன்னார், ஏதும் ஏறல. இத சொன்னா மட்டும் நம்புவீங்களா?

    • @mohanaugust
      @mohanaugust Місяць тому

      @@KanniappanR-rd9zf Unna erikka thaan da

    • @jackmiller6554
      @jackmiller6554 Місяць тому

      @@KanniappanR-rd9zf டேய் மாமா பயலே, நீ ரைஸ்-பௌல்-ஆ இல்ல துலுக்கனா இல்ல திராவிடியா ஸ்டாக்-ஆ?

  • @DRamki1967
    @DRamki1967 Місяць тому +136

    நல்ல பழுத்த மரத்திற்கு (பழம் நிறைந்த) தான் கல்லடி படும் என்ற பழமொழி சரியாக இருக்கிறது. உங்களை மாதிரி தன்னார்வல தொண்டர்கள் இருக்கும் வரை அன்பும் கருணையும் ஒருங்கே உருவான சத்குருவிற்காக ஈஷா தியான அன்பர்கள் உங்களுக்கும் ஈஷா அமைப்பிற்கும் ஆதரவாக இருப்போம். தொடர்க உங்கள் பணி, நன்றி

    • @nagalingamraman43
      @nagalingamraman43 Місяць тому

      கீரன் நக்கி யீசாயோகா மையத்தையே நக்கி, நக்கி வாழ்வது போல் தோன்றுகிறது, பிழைப்பதற்காக இதுதான் இன்றைய வழி, நடக்கட்டும் நாடகம்.

    • @bamathykularajan2490
      @bamathykularajan2490 Місяць тому

      😂

    • @jackmiller6554
      @jackmiller6554 Місяць тому

      @@bamathykularajan2490 yaaru? rice-bowl-aa? 🤣

  • @palpandin977
    @palpandin977 Місяць тому +75

    சூப்பர் தங்களின் பேச்சுக்களின் உண்மையும் முதிர்ச்சியும் இருக்கிறது. வாழ்த்துக்கள்

  • @premchanderganesan1436
    @premchanderganesan1436 Місяць тому +11

    அருமையான ஆணித்தரமான உண்மையான அழுத்தமான உண்மைகளை ஆதாரத்துடன் பேசியதற்கும் மஞ்சள் பத்திரிகை மீசைகாரனின் நிஜ முகத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வந்ததற்கு நன்றி

  • @RIO_HARI_3
    @RIO_HARI_3 Місяць тому +95

    உண்மையில் உங்கள் மேல் நன்மதிப்பு உயருகிறது தே.. ஊடகங்கள் மத்தியில் உண்மை பேசும் உங்கள் போன்ற ஊடகங்களுக்கு வாழ்த்துக்கள்.கடவுள் அருள் நிறையட்டும்

    • @msenthamarai1220
      @msenthamarai1220 Місяць тому +2

      நண்பா உங்களுக்கு தமிழ் நன்றாக வருவது போல் தெரிகிறது.. இருந்தும் விடியா எழுத்தை எழுத தெரியாமல் டாட் டாட் டாட் ஆக போட்டிருப்பது வருத்தம் தான் 😂😂👍

    • @ShyamalaH-b8g
      @ShyamalaH-b8g Місяць тому +1

      ​@@msenthamarai1220அவர் எழுதாமலேயே கண்டுபிடித்ததற்கு வாழ்த்துகள்

  • @murugesh7614
    @murugesh7614 Місяць тому +57

    முன்பு இது போன்ற பேச்சு நடை எனக்கு வருத்தமளிக்கும். ஆனால் இப்போது இவனுக்கு இது போல தான் பேசணும். பேசின நடை சரி என உணர்கிறேன்.

  • @bagavathisubramaniam
    @bagavathisubramaniam Місяць тому +53

    காசு நிறைய வாங்கி இருப்பார் நம்ம நக்கீரர் அவர்கள். வாங்குன காசுக்கு கூவித் தானே ஆகணும்.

    • @jayapriya-pl5fq
      @jayapriya-pl5fq Місяць тому +3

      amanga

    • @rangaswamimettupalayamkali9416
      @rangaswamimettupalayamkali9416 Місяць тому

      அரசு தேடிக்கிட்டு இருந்த
      சந்தன கட‌த்த‌ல் வீரப்பனுடன் தொடர்பில் இருந்தவன் தானே
      நக்கீரன் Gopal
      al

  • @ranganayagam2499
    @ranganayagam2499 Місяць тому +19

    சரியான விளக்கம்.உண்மை வெல்லும்.நன்றி

  • @kingraj8540
    @kingraj8540 Місяць тому +40

    Blackmail Gopal.. is a third rated journalist

  • @rhapsody3668
    @rhapsody3668 Місяць тому +153

    கண்ணீர் விட்டு அழுதாலும், ஆண்டவன் ஏன் தர்மத்தின் பக்கம் நிற்கவில்லை.. ஏன் ஈஷாவின் பக்கம் நிற்கவில்லை...🙏அம்மா தாயே மகாசக்தி... தீயவர்கள் மீது உன் உக்கிரத்தை காட்டு தாயே.. நல்லவர்களை காத்திடு🙏🥹

    • @jeyagowrydevanandam4715
      @jeyagowrydevanandam4715 Місяць тому

      தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் இறுதியில் தர்மமே வெல்லும்.அவதூறு பரப்புபவர்கள் எல்லோரும் இறைவனால் கொடூரமாகத் தண்டிக்கப்படுவர்.இது நிச்சயம் நடக்கும்.கவலைப் படாதீர்கள்.பழுத்த மாமரம்தான் கல்லெறிகளை வாங்கும்.இது நடப்பதுதானே .ஒரு கட்டத்தில் இந்த குப்பைகளெல்லாம் சிதிலமடைந்து அடங்கி விடுவார்கள்.அவ்வளவுதான்.

    • @1006prem
      @1006prem Місяць тому +7

      கலிகாலம் 😢😢😢😢

    • @Krish-y4c8i
      @Krish-y4c8i Місяць тому +3

      😢nadakum 🙏

    • @nagarajan4221
      @nagarajan4221 Місяць тому +8

      இயேசு அவர் வாழ்ந்த காலத்தில் அவரை இழிவாக பேசிய வாய் தான் இந்த ஜென்மத்தில் கடவுள் கடவுள் என்று சொல்கிறார்கள். ஏசு எப்பேர்ப்பட்ட மாமனிதர் என்று சத்குரு சொன்னதற்கு அப்புறம் தான் எனக்கும் புரிந்தது நம் குருவை போல தான் அவரும் என்று.

    • @TheRforravi
      @TheRforravi Місяць тому +5

      Sadhguru has said once that a wisecman once told his opponents that every time he faces opposition he only becomes that much stronger...

  • @sikshabysivarekhag9255
    @sikshabysivarekhag9255 Місяць тому +17

    Sadhguru is always right
    Thank you for posting this video, anna
    Feeling so so so happy
    Yes please let’s go with Sadhguru..

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 Місяць тому +10

    அருமையான தகவல்பேச்சு

  • @vidyamuralidharan5300
    @vidyamuralidharan5300 Місяць тому +34

    Sadhguru always says he constructs buildings with the bricks that people throw at him. 😊. These people are actually increasing Isha’s reach and taking the truth to people. 😅

    • @shiva_arvindkumar
      @shiva_arvindkumar Місяць тому +2

      Yes akka.... 😂😂

    • @yahqappu74
      @yahqappu74 Місяць тому

      Yes his bricks came for free by the exploitation of the gullible people...

    • @ragulkuppa1018
      @ragulkuppa1018 Місяць тому +1

      Yes you are right. This time it's our time to participate in the constructive approach.

    • @NaveenaTharumiTamizharTamizhag
      @NaveenaTharumiTamizharTamizhag Місяць тому

      These fake propaganda guys should be made to shut their shops and mouths soon. We have to take counter action or else masses will be misled creating more chaos and fake news

    • @yahqappu74
      @yahqappu74 Місяць тому +1

      @@vidyamuralidharan5300 yes free bricks as always...

  • @rajvenkat1978
    @rajvenkat1978 Місяць тому +2

    ஈஷா யோகா பயிற்சியின் மூலம் என் உடலில் இருந்து பல வியாதிகள் மறைந்தன. அதனால் நான் ஈஷா யோகாவை ஆதரிக்கிறேன்

  • @gayathrichandrasekaran1260
    @gayathrichandrasekaran1260 Місяць тому +25

    ஈஷா வில் தான்னர்வத்தொண்டு செய்ய வருபவர்களுக்கே dress code உண்டு. பெண்கள் sleeveless and 3/4 th pant, அணிய கூடாது. ஆண்கள் shorts அணியக்கூடாது என்று, அப்படி இருக்கும் போது குழந்தைகளை பற்றி அவதூறு சொல்வது ஊடகங்களின் கீழ் தரமான எண்ணத்தை காட்டுகிறது.

    • @sharanyakannan9333
      @sharanyakannan9333 Місяць тому +1

      Correct. Even for ashram visit they have very conservative dress code. They are specified in many of our program guidelines. This can also be included as evidence on how we are. Anna include this proofs

    • @kumarentertainment3555
      @kumarentertainment3555 Місяць тому

      Yes

  • @perundevir2771
    @perundevir2771 Місяць тому +43

    எந்த ஆதாரமும் இல்லாமல் ஒரு குற்றச்சாட்டை அனைத்து மீடியாக்களின் முன்பு எப்படி கூற முடிகிறது. குழந்தைகளை தங்கள் வெறுப்புக்கு தீனியாக பயன்படுத்த எப்படி மனம் வருகிறது?

  • @pradeeptamil1
    @pradeeptamil1 Місяць тому +13

    Arumai, Arumai, Arumai...

  • @Ganesh-zz6qb
    @Ganesh-zz6qb Місяць тому +5

    Thank you for clarifying

  • @rasathiammal-up7ym
    @rasathiammal-up7ym Місяць тому +41

    இந்த வீடியோல உங்க fan ஆயிட்டேன் தம்பி, நீண்ட ஆயுளோட நல்ல இருப்பீங்க👌

  • @praveenm6204
    @praveenm6204 Місяць тому +100

    Sex பட director எல்லாம் பத்திரிகை நடத்துனா இப்படித்தான் 😂😂😂

  • @Prabhu-t8x
    @Prabhu-t8x Місяць тому +3

    Bro Sadhguru is awarded by best Indian for his service to the humanity by Canada I think!! Make a video soon!

  • @gopalakrishnanisha5798
    @gopalakrishnanisha5798 Місяць тому

    உங்கள மாதிரி மனிதர்கள் உண்மையை சொல்வதனால் தான் எங்களுக்கு திருப்தியா இருக்கு 🙏🙏🙏🙇‍♂️

  • @umaktharumarajan6582
    @umaktharumarajan6582 Місяць тому +22

    Omg .. this is too good !!! Kudos bro, was waiting for your video on this issue. Thank you very much .

  • @balamurugan12-w3h
    @balamurugan12-w3h Місяць тому +76

    மஞ்சள் பத்திரிக்கை கோபால் இனி உனக்கு இருக்கு..

  • @anandkrishnan851
    @anandkrishnan851 Місяць тому +4

    மிக்க நன்றி அண்ணா.... தங்களை போன்று உண்மையை உரக்க சொல்பவர்களுக்கு எங்களுடைய ஆதரவு என்றும் உண்டு 👍🏻👍🏻👍🏻👍🏻
    வாய் வியாபாரி நக்கி கோவாலுக்கு சரியான பதிலடி 👍🏻

  • @sangeethal3990
    @sangeethal3990 Місяць тому +6

    Super cool narration 😊
    எல்லோரையும் வாழவைக்கும் ஈஷா...

  • @msm6835
    @msm6835 Місяць тому +28

    ஈஷா மையம் மற்றும் சத்கருவுக்கு நாங்கள் பக்கபலமாக என்றும் இருப்போம்!

    • @ShyamalaH-b8g
      @ShyamalaH-b8g Місяць тому +1

      மக்கள் ஈஷா பக்கம் மகேஸனும் அப்படியே

  • @OneHealthSocialVolunteers
    @OneHealthSocialVolunteers Місяць тому +8

    கிசுகிசு கதைகளை கிளுகிளுப்பா சொல்றதுல கோவால அடிச்சிக்க முடியாதுங்க 😅😅😅😅
    இந்த கவிதை வரிகள் யாருடையது அண்ணா....😂😂😂

  • @alwaysblissful
    @alwaysblissful Місяць тому +4

    அருமையானா விளக்கம் அண்ணா. Super anna. We support you always

  • @ramachandrankr8189
    @ramachandrankr8189 Місяць тому +19

    அருமையான விளக்கம் அண்ணா. என் மகன் தீபக் ராம் கடந்த 13 வருடங்களாக ஈஷா ஹோம் ஸ்கூல் பள்ளியில் தான் பயின்றார். இந்த வருடம் தான் பள்ளிப்படிப்பை முடித்து கல்லூரியில் சேர்ந்திருக்கிறார். அவருக்கு ஈஷா ஹோம் ஸ்கூல் தான் முதல் வீடு. என் மகனை அங்கிருக்கும் ஆசிரியர்கள் தன் சொந்த குழந்தையாகவே கருதி வளர்த்து பார்த்து வந்தனர். இப்போ அங்கே பள்ளிப்படிப்பை முடித்து வெளியே வந்த பின்னர் அவர் ஈஷா வையும் அந்த சூழலையும் ரொம்பவும் மிஸ் பண்ணுகிறார். நானும் 13 வருடங்களாக அந்த பள்ளிக்குள் சென்று வருகிறேன். மற்ற பெற்றோர்களிடமும் இன்றும் தொடர்பில் இருக்கிறேன். ஒரு நாள் கூட எந்த பெற்றோரும் இந்த யாமணி அம்மையார் சொன்னது போல எந்த குற்றத்தையும் சொன்னது இல்லை. கேட்கவே மனம் மிகவும் வருந்துகிறது. இந்த குற்றச்சாட்டுகளை கேட்ட பின்னர் என் மகனும் மிகவும் மனவேதனை அடைந்துள்ளார். இந்த மூடர்கள் ஈஷா மீது குற்றம் சாற்றுவதாக நினைத்து பாவம் குழந்தைகளுடைய வாழ்க்கையில் விளையாடுகின்றனர்.

    • @jackmiller6554
      @jackmiller6554 Місяць тому

      Congratulations for your child getting to his next stage in his educational journey!!

  • @Thuruva.5
    @Thuruva.5 Місяць тому +21

    சூப்பர் வெரி சூப்பர் அண்ணா எல்லாரும் சேர்ந்து விவேக் அண்ணாவுக்கு ஒரு லைக்க போடுங்க 🎉🎉🎉

  • @shreevari6641
    @shreevari6641 Місяць тому +3

    மிக்க மகிழ்ச்சி அருமையான விளக்கம் 🎉

  • @mrcreations2193
    @mrcreations2193 Місяць тому +85

    கிசு கிசு நக்கியை சாணியில் முக்கிய செருப்பால் அடித்த தருணம்😂

    • @nagarajan4221
      @nagarajan4221 Місяць тому

      😂😂😂 இன்னும் கொஞ்சம் வேற எதுலயாவது முக்கி அடிக்கணும் 😂😂

    • @jayapriya-pl5fq
      @jayapriya-pl5fq Місяць тому +3

      yes its true

  • @BalajiParasuraman
    @BalajiParasuraman Місяць тому +5

    உண்மை வெல்லும் அண்ணா

  • @lathas9109
    @lathas9109 Місяць тому

    சரியான விளக்கத்தை அளித்த உங்களுக்கு நன்றி

  • @hk-views1
    @hk-views1 Місяць тому +18

    Best Roast in Recent times😂😂😂

  • @birndhaperiasamy6262
    @birndhaperiasamy6262 Місяць тому +2

    Namaskaram Anna
    You are doing research on various issues and bring the truth to light, create awareness to public.
    Great work 🙏 thank you

  • @gjr1111
    @gjr1111 Місяць тому +12

    Anna, Can you please add subtitles in English for everyone to listen to this and any future videos. It will help a lot to have a clear perspective. Thank you for this clarification and I want this to reach more people

  • @Dr.G.RADHIKADentist
    @Dr.G.RADHIKADentist Місяць тому +1

    Happy for bringing the truth to light.Bravo🎉

  • @manoharans5897
    @manoharans5897 Місяць тому +19

    அற்புதமான விளக்கமாக உள்ளது❤❤❤❤❤

  • @jmadhusudhananmenon
    @jmadhusudhananmenon Місяць тому

    Thank you for the clarity 🙏

  • @malathigovi3545
    @malathigovi3545 Місяць тому +2

    Well explained brother 👏 👍

  • @akhilasowmia
    @akhilasowmia Місяць тому +1

    Thank you for sharing the truth continuously 🙏

  • @saravanann9763
    @saravanann9763 Місяць тому

    Big thanks for this video Vivek bro 🙏. It needs lot of hard work and devotion. You are doing great service for the Isha family.

  • @sathyasiddheswaran3866
    @sathyasiddheswaran3866 Місяць тому +12

    மிகவும் பொறுமையாகவும் தெளிவாகவும் சொன்னீர்கள் அண்ணா🙏சில பைத்தியங்கள் இந்த காணொளியை பார்த்து விட்டாவது கொஞ்சம் திருந்த வேண்டும்.

  • @latharamachandran9553
    @latharamachandran9553 Місяць тому

    Semma super explain Anna🙏🙏🙏

  • @prhariharan5574
    @prhariharan5574 Місяць тому +1

    Excellent ,true explanation & infromation to public . people will clearly understand .

  • @srimurugapriyan8706
    @srimurugapriyan8706 Місяць тому +17

    Intha video ku thaa wait pannitu iruthen anna❤️🔥

  • @ramesho9702
    @ramesho9702 Місяць тому +25

    பக்கத்தில் இருக்கும் காருண்யா வை பற்றி யாரும் வாய் திறப்பதில்லை நக்கீரன் கோபால் மீசை வைத்ததற்கு அர்த்தமுள்ள உள்ளவராக இருந்தால் காருண்யா பேசுவானா என்று பார்ப்போம்

    • @dr.saravanann7330
      @dr.saravanann7330 Місяць тому +3

      Yes Sir

    • @lakshmieben
      @lakshmieben Місяць тому

      சாமி நீ பேசறது தானே?? இப்படி எதையாவது சொல்லி திசை திருப்புங்கள். எந்த மதமானாலும் தவறு என்றால் நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @chitranarayanan1276
    @chitranarayanan1276 Місяць тому +8

    Isha is a home away from home. I stayed there for more than 3 months. It’s safest place for women and children. Let’s stand with Isha!

    • @yahqappu74
      @yahqappu74 Місяць тому

      Not for your psyche...

  • @jsvinuramram8138
    @jsvinuramram8138 Місяць тому +31

    அண்ணா ஒருமுறை silence நிகழ்ச்சி 1995ல் நடந்து கொண்டு இருந்தது. அப்போது ஆசிரியர்களே volunteers ஆக சேவை புரிந்தார்கள். நான் கண்களை மூடிக்கொண்டு மூச்சை கவனித்து கொண்டு இருந்தேன். அப்போது ஒரு என் காதுகளில் மெதுவாக " அண்ணா உங்கள் எண்ணங்களில் சத்குரு ஜக்கி வாசுதேவ் வந்தாலும் வெட்டுங்கள் மூச்சை கவனிப்பது தான் முக்கியம் " ,என்றார். ஈஷாவின் முன் நீங்கள் கூறும் அந்த பத்திரிகை ஆசிரியர் பாதாளம் தான்.

  • @manojkumarv4699
    @manojkumarv4699 Місяць тому +2

    Well clarified Anna, thanks

  • @keerthanasundaram2775
    @keerthanasundaram2775 Місяць тому +1

    Caption vera level 😂🤣 ivangalku lam idhan seri! Great work Anna! 🙏🏼

  • @bharathg408
    @bharathg408 Місяць тому +22

    Nakkiren gopal is father of all presstitutes 😂

    • @vaidyanathenvn
      @vaidyanathenvn Місяць тому +1

      Oru Chinna thiruththam God father Oombi and great D.M.K Shit eater..

  • @ScienceForAllVernacular
    @ScienceForAllVernacular Місяць тому +3

    Super Anna ❤❤❤ 🙏

  • @RC-tw5py
    @RC-tw5py Місяць тому +3

    நக்கீரன் ஐயா உண்மையான முகத்தை சொன்னீர்கள். உங்களுடைய உண்மையான மனம் கடவுளுக்கு தந்தான் தெரியும்.

  • @PremaLatha-st8ee
    @PremaLatha-st8ee Місяць тому +1

    Nice Explanation Good job 👌🙏❤

  • @ishapadmanaban1903
    @ishapadmanaban1903 Місяць тому +5

    தல அசத்துங்க, பாவம் govalu. மக்கள் உண்மை உணரவும்...நன்றி

  • @k.vijaybalan5587
    @k.vijaybalan5587 Місяць тому +1

    Sema timing content bro 🙏🏿🙏🏿🙏🏿

  • @ramanraman6048
    @ramanraman6048 Місяць тому +2

    I wish your service to continue meticulously. There comes a doubt with regard to viewership of kovalu you tube, whether it is also fake no counts like annamalai war room. kovalu might have expected monetary benefit from sadguru which was gossiped to have been given during veerapan case, haapened to have been denied by sadguru that is why accusation continues.

  • @mrram84
    @mrram84 Місяць тому +3

    சூப்பர் அண்ணா!!! ஆனால் இவர்களுக்கு உரைக்காது!!!

  • @sooryab9559
    @sooryab9559 Місяць тому +5

    விளக்கத்திற்கு நன்றி 🙏🙏

  • @NikshiPrathap
    @NikshiPrathap Місяць тому +2

    Unnmaiya theliva sonnadhuku Nandri Anna.... Indha Nakeeran Poi petchi kekta mudiyala

  • @dhamukgm7629
    @dhamukgm7629 Місяць тому +1

    சரியான விளக்கம் அண்ணா❤

  • @lifymusic
    @lifymusic Місяць тому

    Thanks!

  • @Dhanalakshmi-fq9mm
    @Dhanalakshmi-fq9mm Місяць тому +1

    Good explanation. Thank you so much Anna

  • @valliramanathan7250
    @valliramanathan7250 Місяць тому

    Very nice appreciate your support 👍 Weldon

  • @shanthisundaram6460
    @shanthisundaram6460 Місяць тому +4

    அண்ணா இந்த மாதிரி அரசிபல் புரோக்கர்க்கெல்லாம் இப்படித்தான் பதில் கொடுக்கனும்

    • @pandiarajankkps7848
      @pandiarajankkps7848 Місяць тому

      இவன் ஜக்கியின் மாமா பையன்!

  • @durgadevi3684
    @durgadevi3684 Місяць тому

    Super explanation thank you bro

  • @AshandSummer
    @AshandSummer Місяць тому +2

    Nalla kelvi, nalla video 👏🏻👏🏻👏🏻 Title Vera level 😂

  • @vjayakumarnarayanaswamy9111
    @vjayakumarnarayanaswamy9111 Місяць тому +1

    Thanks Bro for real information.

  • @ramesha8148
    @ramesha8148 Місяць тому

    சிறப்பான தகவல்கள் அண்ணா, 🔥 உங்கள் பணி தொடர என் மனம் நிறைந்த நன்றிகள். அவசியமற்ற அவதூறுகளை பரப்பும் நக்கீரன் போன்ற கீழ்த்தரமான ஊடகங்கள் மீது ஈஷா யோக மையம் கிரிமினல் வழக்கு தொடரவேண்டும். அப்பொழுது தான் இதனை சிறிது தடுக்க முடியும்

  • @yegammaimuthu1602
    @yegammaimuthu1602 Місяць тому +1

    super anna, neenga yeppo video poduvinga yendru kathirunthen, thanks anna, great🙏

  • @arunachalamkesavan7687
    @arunachalamkesavan7687 Місяць тому +6

    Anna I posted ur video link in nakkeran gopal video comment box

    • @ncyn2122-h2r
      @ncyn2122-h2r Місяць тому +1

      Super Anna ❤❤....Same emotion. I am going to post on a Umapthy video.

  • @muthuraman_100
    @muthuraman_100 Місяць тому +1

    நீங்க கோவாலுன்னு சொல்லும்போதெல்லாம் சிரிப்பு குபீர்னு வருகிறது 😂

  • @geethaisha1240
    @geethaisha1240 Місяць тому

    Thanks for this clear cut post. Let the public be enlightened by this clarification.

  • @lakshmiraju2634
    @lakshmiraju2634 Місяць тому

    Thanks anna🙏🌸🙏🌸🙏

  • @krguna365
    @krguna365 Місяць тому +2

    Vera voruthara iruntha emotional aa pesuvango. Neengo romba cool aa truth solreengo, with proof. Thank you.god bless you.

    • @kalaivanis3687
      @kalaivanis3687 Місяць тому

      இருக்கிற வரைக்கும் நா இந்த மாதிரி ஐக்கிறார்கள் வரத்தான் செய்வார்கள்

  • @sripriyanandakumar697
    @sripriyanandakumar697 Місяць тому

    நல்ல நச்சென்று வீடியோ போட்டீர்கள். ஈஷா எங்கள் அனைவருக்கும் தாய்வீடு போல் பாதுகாப்பான இடம். பல முறை தங்கி பயின்று வந்திருக்கிறோம். 19 வருடமாக எனக்குத் தெரிந்த ஆசிரமம்.

  • @greentales6353
    @greentales6353 Місяць тому +3

    Superb Anna, correct aah sonneengha. Go ahead. ❤

  • @anuhv
    @anuhv Місяць тому

    Thanks Anna❤

  • @pragz94
    @pragz94 Місяць тому

    you are doing great work, a lot of important details and info. thanks for all your efforts, anna. great work!

  • @vidyamuralidharan5300
    @vidyamuralidharan5300 Місяць тому +4

    Thank you Vivek anna for taking the truth to innocent people who actually wish to know the truth.

  • @SreeHarsha2008
    @SreeHarsha2008 Місяць тому

    thank you for exposing the truth

  • @vijeyalukshmirajharathinam2779
    @vijeyalukshmirajharathinam2779 Місяць тому +6

    இவங்கனால சத்தகுரு மேலும் மேலும் உயர்ந்த இடத்துக்கு போய்க்கொண்டுதான் இருப்பார் 👍🌷

  • @Ishaanga
    @Ishaanga Місяць тому

    You're doing great job

  • @senthilkumar76
    @senthilkumar76 Місяць тому

    You are doing a fantastic work in exposing presstitutes Anna..
    Keep up the great work

  • @PadmaPriya-u6n
    @PadmaPriya-u6n Місяць тому

    Thank you anna🙏.. I support you

  • @Velu.07
    @Velu.07 Місяць тому +2

    சூப்பர் 🎉🎉🎉 அண்ணா 🎉🎉🎉

  • @sundarraj3533
    @sundarraj3533 Місяць тому +1

    Nice video Anna!!! Thanks so much for your continuous clarifying videos!!! So glad to count on you Anna!!! You are reflecting exactly many millions mind and impression!!! All of us are really greatful to you!!! And all of us praise you as God!!! Leave the pig who is mentioning as dog!!! Pigs are pigs!!! As swamy vivekananda said a complete human is god and you are one of such gods. We all bow down to you and never get discouraged because you are the voice of many of us.

  • @manokarankrishnasamy9626
    @manokarankrishnasamy9626 Місяць тому +3

    Most awaited vedio Vivek Anna.
    Congratulations🎉🎉

  • @sujatharangarajan8978
    @sujatharangarajan8978 Місяць тому +30

    இன்னும் நிறைய பேர் ஈஷாவ பத்தி ஆதாரம் இல்லாம தவறான வீடியோ போட்டுக்கிட்டு இருக்காங்க. எல்லாருக்கும் நல்ல பதிலடி கொடுங்க அண்ணா. ஆதாரம் இல்லாமல் பேசினா எல்லாரும் மேலேயும் மான நஷ்ட வழக்கு போடணும். அப்பதான் பொய் பிரச்சாரம் பண்ண மாட்டாங்க .

  • @swethasenthil7487
    @swethasenthil7487 Місяць тому +4

    Thank you bro for giving Clarity in this 🔥👏

  • @dhineshmuthuvel910
    @dhineshmuthuvel910 Місяць тому +16

    Gopal is gonna cry 😂

  • @shivaguru1105
    @shivaguru1105 Місяць тому +4

    Wonderful 🎉

  • @sadhgurutalkies
    @sadhgurutalkies Місяць тому +2

    What Einstein &Agathiyar team does is real journalism. In a completely professional way, royally screwing up Nakis team😂
    Hats off to the entire team for your genunity, ethics & professionalism

  • @priyaduraisamy4524
    @priyaduraisamy4524 Місяць тому +2

    Super Anna🎉

  • @hrithikvijay4820
    @hrithikvijay4820 Місяць тому

    ❤❤❤I love the thumb nail