சந்நியாசம் எடுக்கலாம்.. Suki Sivam வாக்குமூலம்! ஈஷா ஒரு ஆன்மீக பூமி! சிக்கிய வீடியோ! Isha

Поділитися
Вставка
  • Опубліковано 20 гру 2024

КОМЕНТАРІ • 633

  • @einsteinagathiyar
    @einsteinagathiyar  Місяць тому +2

    To Support Us:
    ua-cam.com/channels/dtF71y294PYS9_GZ3y2lmw.htmljoin

  • @aqustiksdb2364
    @aqustiksdb2364 Місяць тому +152

    வர வர உங்களுடைய பதில் அளிக்கும் தன்மை மிகவும் பெருமை பெற்றுத்தரும் வகையில் உள்ளது. வாழ்த்துக்கள் அண்ணா. உண்மையை உலகுக்கு அறிய உங்கள் பணி அமைய வாழ்த்துக்கள் அண்ணா 👍🙏

    • @YogiramPapparam
      @YogiramPapparam Місяць тому

      ஜக்கி வாசுதேவ்... ஆன்மீகம் என்ற பெயரில் அரசியல் செய்யும் நபர் மட்டுமே...

  • @mangayarkarasis6163
    @mangayarkarasis6163 Місяць тому +98

    நான் கடந்த 12 வருடங்களாக ஈஷா யோகா பயிற்சி செய்து வருகிறேன்.
    ஈஷாவிற்கு வந்த பிறகு தான் நான் ஆனந்தமாக இருக்கிறேன்.
    சத்குருவிற்கு மிக்க நன்றி.
    விவேக் அண்ணா வாழ்த்துக்கள்.
    🙏🙏🙏🙇🙇🙇

    • @raja.c9160
      @raja.c9160 Місяць тому +5

      🙏🙏🙏

    • @vasanthisenthilkumar48
      @vasanthisenthilkumar48 Місяць тому

      நீங்க பெரிய கோடிஸ்வரனா இருந்தாதான் ஈஷாவால் உங்களுக்கு ஆபத்து .உங்களை போதைக்கு அடிமையாக்கி ,உங்க சொத்துகள் பறிக்கப்படும். சாமானியர்களுக்கு பிரச்சனையில்லை.

    • @rajalaksmib3616
      @rajalaksmib3616 Місяць тому +1

      நமஸ்காரம் சத்குரு மிக்க நன்றி கள் நான் 15 வருடங்க ளாக ஈஷா யோகா பயிற்சி செய்து வருகிறேன் என் வாழ்க்கை யில் பல நன்மைகள் அடைந்து ள்ளேன் மிக்க மகிழ்ச்சி நன்றி கள்

    • @Indian-js4nh
      @Indian-js4nh Місяць тому

      ஈசாவுக்கு வரதுக்கு முன்னாடி ப்பீய தின்னுட்டு ஊம்ப்ஊனியா😂😂😂

  • @sriabirami8710
    @sriabirami8710 Місяць тому +22

    22 வருடங்களாக ஈஷாவில் இருக்கிறேன் ஈஷா யோகாவினால் தான் உயிரோடு வாழ்ந்து கொண்டிருக்கிறேன்... 🙏🙏🙏🙏

    • @Indian-js4nh
      @Indian-js4nh Місяць тому

      அடங்கொம்மால 😂😂😂 கடவுள் கருணையால் தான்டா வாழ்கிறோம்😂😂 ஜக்கி ப்பீ பேழுற மனுசன்டா😂😂

  • @shobanar8651
    @shobanar8651 Місяць тому +32

    I owe my life to sadguru .....just 10 days of learning yoga at Isha changed my life n bought me close to Shiva 🎉🎉

  • @sangeethal3990
    @sangeethal3990 Місяць тому +170

    நான் கடந்த பத்து வருடங்களாக சத்குருவின் வழிகாட்டுதலில் பயின்ற ஈஷா யோகா பயிற்சிகள் செய்து வருகிறேன். உடல் ஆரோக்கியமும் திடமான சமநிலையும் இந்த பயிற்சிகள் எனக்கு அளித்துக் கொண்டிருக்கும் வெகுமதி.

    • @KrishnanKrish-it2xy
      @KrishnanKrish-it2xy Місяць тому +11

      Manam ketta சுகி பய

    • @SleepyAquariumFish-rh7gj
      @SleepyAquariumFish-rh7gj Місяць тому

      Yenda mendol punda 10 varsama yoga pundaila irukkurennu solra you tube pundaila enna panra

    • @SleepyAquariumFish-rh7gj
      @SleepyAquariumFish-rh7gj Місяць тому

      Yoga panra koothikku you tube varnthu comment punda panna thonuma appo

    • @s.leykrishnamoorthys.j.k-wt1js
      @s.leykrishnamoorthys.j.k-wt1js Місяць тому

      இந்திய நாட்டில் சாமியார்கள் ஆட்டம் அதிகம்.ஆனால் தமிழ் நாட்டின் மக்களை எப்படி இந்த ஈன பய ஈசா ஏமாற்றி பிழைப்பு நடத்துகிறான்.அரசு போலி சுகபோக சாமியார்கள் ஆட்டத்தைஇஅடக்க வேண்டும்.

    • @chithradevi6346
      @chithradevi6346 Місяць тому +5

      Don't worry . Sadhguru will get
      Nobel prize for peace.❤❤

  • @kalaivanipandian2788
    @kalaivanipandian2788 Місяць тому +48

    Vivek anna. Super. Hats off to you. Superaa sirippa answer kodukkureenga

  • @advocate-7-q7w
    @advocate-7-q7w Місяць тому +33

    உண்மையை வெளிக்கொணர்வதில் நீங்கள் காட்டிய அயராத உழைப்பிற்காக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் எங்களது நம்பிக்கையின் தூணாக திகழ்கிறீர்கள்.

  • @cuteperks
    @cuteperks Місяць тому +69

    செம் காணொளி சகோ. தற்போதைய கால கட்டத்தில் இப்படியான காணொளிகள் நிறைய தேவை

    • @ravitthangaravi3734
      @ravitthangaravi3734 Місяць тому

      இந்த வங்கன் ஓஷோவிடம் திருடியதை திராவிட மாடலில் கதைக்கிறான்.
      பெரம்போக்கை பட்டா போடறான்.

  • @devasree404
    @devasree404 Місяць тому +41

    How for Einstein agathiyar teem as volunteers doing so great for exposing truth.we bow down a lot 🙏🙏🙏🙏🙏🙏💐👍👌👏

  • @kala1ram
    @kala1ram Місяць тому +13

    Namaskaram
    I have been practicing yoga which I learnt from Isha from 1996.
    I am so happy that I learnt yoga . It has given me relief from asthma and a mental balance to approach life. Thanks to sadguru and Isha

  • @yegammaimuthu1602
    @yegammaimuthu1602 Місяць тому +55

    செம்ம செம்மண்ணா
    உண்மையை தெளிவாக சொல்லியுள்ளீர்கள் மிக்க, நன்றி அண்ணா 🙏

  • @shanthiganesan1629
    @shanthiganesan1629 Місяць тому +11

    என் குடும்பம ஈஷாவைப் பின்பற்றி சந்தோஷமாகத்தான் இருக்கிறோம். வாழ்க ஈஷா.சத்குருவே நமஹ.🙏🙏🙏🥰

  • @graj7744
    @graj7744 Місяць тому +33

    நமக்கு நிறைய வேலை இருக்கு தான்.ஆனால் தேவை இல்லாமல் இந்த மாதிரி ஆளுங்களுக்குளாம் பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். சூப்பர் வீடியோ அண்ணா...இன்னும் நிறைய வேண்டும்.

  • @sivakamiramanathan3311
    @sivakamiramanathan3311 Місяць тому +39

    Super anna
    Sugi bro vs sugi bro - super
    என்ன வேண்டுமானாலும் பேசலாம்னு தரமில்லாத, தெளிவில்லாத உளரல்.

    • @RaviK-140
      @RaviK-140 Місяць тому +7

      தவறாக பேசிய சுகி ப்ரோ தன்னைத்தானே தீர்ப்பு எழுதிக் கொண்ட சுகிர் ப்ரோ அவரை வெளிச்சத்துக்கு கொண்டு வந்த அண்ணனுக்கு நன்றி❤❤❤❤

    • @SleepyAquariumFish-rh7gj
      @SleepyAquariumFish-rh7gj Місяць тому

      Yenda ithulaye unga lackchanam koothi therlaya ethana peru coment panirukkan correctta ponnu comment koothila riplay panriye unga yokkiyathai koothi ithulaye therilaya

  • @senthilkumar-hc5su
    @senthilkumar-hc5su Місяць тому +44

    வார்த்தை ஜாலத்தை மட்டுமே மூலதனமாக கொண்டு தன் வயிற்றை வளர்க்கும் சுகி போன்றவர்களை
    தோலுரித்து மக்களுக்கு புரிய வைத்ததற்கு நன்றி 🙏

    • @selvalakshmi4786
      @selvalakshmi4786 Місяць тому +8

      சுகி ப்ரோ- கொஞ்சம் நல்ல டாக்டர் ( மன நல) பாருங்க pl

    • @Indian-js4nh
      @Indian-js4nh Місяць тому

      டேய் அதத்தான்டா உங்க சக்கியும் செய்யிறான்

  • @elangovanisha8002
    @elangovanisha8002 Місяць тому +51

    அருமையான காணொளி. ஈஷா உலக நன்மைக்காக செய்து வரும் நற்பணிகளை அனைவரும் அங்கீகரிக்க வேண்டும். தவறான விமர்சனங்களை மக்கள் புறந்தள்ள வேண்டும்.

  • @sabanadana538
    @sabanadana538 Місяць тому +32

    சூப்பர் அண்ணா அருமை யான விளக்கம்

  • @akrathinivasan1554
    @akrathinivasan1554 Місяць тому +31

    சுகி ப்ரோ கேவலாமா இருக்கு😂😂😂 விவேக் அண்ணா சூப்பரான விமர்சனம்👌

  • @prem2494
    @prem2494 Місяць тому +26

    Anna semma video...I was waiting for this video

  • @perundevir2771
    @perundevir2771 Місяць тому +65

    ஈஷா சமூகத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு. அன்பும் ஆனந்தமாக வாழ வழி வகுக்கும் இடம்.

    • @SleepyAquariumFish-rh7gj
      @SleepyAquariumFish-rh7gj Місяць тому +1

      Epdi olu okkava

    • @Goodie477
      @Goodie477 Місяць тому +1

      Church கூடத்தான் அங்கேயும் எல்லாமே நடக்குது...

    • @dhanasekaran9064
      @dhanasekaran9064 Місяць тому

      😅😅😅😅

    • @dhanasekaran9064
      @dhanasekaran9064 Місяць тому

      ​@Sleepy😅😅😅😅AquariumFish-rh7gj

    • @Indian-js4nh
      @Indian-js4nh Місяць тому

      உங்க அன்பும் தெரியிது.. உங்க எல்லாருடைய பதிவில் உங்க வன்மமும் தெரியிது

  • @RaviK-140
    @RaviK-140 Місяць тому +18

    சுகி ப்ரோ அவர்களை ஸ்பீச் கொண்டு வந்த அண்ணனுக்கு நன்றி

  • @senjot256
    @senjot256 Місяць тому +18

    Thank you so much for giving the truth. God bless you 😇

  • @sparrowsadhanarajkumar3836
    @sparrowsadhanarajkumar3836 Місяць тому +6

    I am one of those who benefitted from Sadguru’s wise words and counsel.
    None can belittle him and he is only for people who have earned good karma

  • @karunakarana1055
    @karunakarana1055 Місяць тому +37

    சுகி ஒரு ஆன்மிகம் வேஷம் போடும் நாஸ்திகர்

    • @mayilvaagana
      @mayilvaagana Місяць тому

      சுவிகி சவம் இன்பநிதி ஆயி போனால்கூட அதை நக்க காத்திருக்கும் கொத்தடிமை நாய். கருநாய்நிதி குடும்பம் போடும் எச்சில் எலும்புத் துண்டுகளுக்காக அவன் அப்படி பேசுகிறான்.

    • @YogiramPapparam
      @YogiramPapparam Місяць тому

      ஜக்கி யும் அதே தான்...

    • @nationalistthug4234
      @nationalistthug4234 Місяць тому +3

      He is not a Naasthigan, he is a pure money minded opportunist. 😅

    • @Indian-js4nh
      @Indian-js4nh Місяць тому +1


      ஜக்கிய சொல்றீங்களாடா😂😂

    • @nationalistthug4234
      @nationalistthug4234 Місяць тому

      @Indian-js4nh இல்லடா குருட்டுக்கூ 😂

  • @sivakumarananthi3605
    @sivakumarananthi3605 Місяць тому +22

    ரீல் அந்து போச்சு சுகி ப்ரோ ஓம் நமசிவாய வாழ்க

  • @Wellnessfamilygroup
    @Wellnessfamilygroup Місяць тому +29

    சுகி சிவம் அவர்கள் மீது எனக்கு தனிப்பட்ட மரியாதை உண்டு. ஆனால் இந்த அளவுக்கு அவர் கீழ்த்தரமாக மாறி விட்டார் என்பது ஆச்சரியமாக இருக்கிறது.

    • @vijayalakshmiutthira6164
      @vijayalakshmiutthira6164 Місяць тому +9

      காசுக்காக எப்படி வேண்டுமானாலும் பேசுகிறார் சுகிசிவம். இவரின் உளறல்களை வெட்ட வெளிச்சம் ஆக்கியதற்கு நன்றி விவேக் அண்ணா 👌👏🙏

    • @Indian-js4nh
      @Indian-js4nh Місяць тому

      உண்மையாக பேசுனா கெட்டவனாடா😂😂😂

  • @DRamki1967
    @DRamki1967 Місяць тому +3

    நீங்கள் இந்த காணொளி வாயிலாக சுகியோட அம்பியிலிருந்து அந்நியன் வரையிலான மாற்றத்தை வெளி கொணர்ந்தது மிகவும் நன்றாக இருக்கிறது. இதையே சிறு சிறு குறு காணொளியாக வெளியிட்டு வைரலாக பரப்பி விடனும் என வேண்டி கொள்கிறேன்.

  • @harisurya5501
    @harisurya5501 Місяць тому +22

    Vivek anna super video. sariyana bathiladi 👌👌👌

  • @ganesanramaiah1
    @ganesanramaiah1 Місяць тому +20

    Sugi Sivam Sariyaana payithiyamnu nenechen! Idhu sariyaagadha Payithiam!

  • @mahimamuthukumar2315
    @mahimamuthukumar2315 Місяць тому +12

    சுகி என்கிற தகப்பன் பெயரை கெடுத்த சிவம் என்கிற தகப்பன் வைத்த பெயரின் கொம்பொடித்து சவமாக மாறியதை தோலுரித்த பேரருளின் பேரரிவே வணங்குகிறோம்🙏🏻🙏🏻

  • @SivaKumar-tn2ee
    @SivaKumar-tn2ee Місяць тому +17

    No words anna, ❤❤ super😍

  • @sridharp3605
    @sridharp3605 Місяць тому +13

    சுகி அண்ணா ஈஷா வை பற்றி தெளிவாக அருமையாக சொன்னார். பிற்பாதியில் ஏன் முரண்பாடாக பேசுகிறார்.சுகி vs sugi சூப்பர் கலாய் அண்ணா 🔥🙏

  • @svgeethaswamy
    @svgeethaswamy Місяць тому +18

    Very interesting Sugi. Vrs Sugi bro😂 superooo super. Enjoyed the commedy .

  • @NandhaKumar-vk2uq
    @NandhaKumar-vk2uq Місяць тому +16

    Super anna

  • @gurupathuka
    @gurupathuka Місяць тому +17

    சபாஷ் சரியான போட்டி✨
    இந்த வீடியோவ சுகிbro பாத்தா என்ன நினைப்பாரு... 🙃😜

  • @jayaprakash-qe5rp
    @jayaprakash-qe5rp Місяць тому +20

    Suki அலப்பறை...
    பாவம் இவரு வயோதிகம் அடைந்தவர்....
    கொஞ்சம் ஞாபக மறதி

  • @menmozhib2715
    @menmozhib2715 28 днів тому +1

    நமஸ்காரம் அண்ணா உங்கள் காணொளி அனைத்தும் மிகவும் அருமையாகவும் தெளிவாகவும் உள்ளது❤

  • @senthilkumaran4706
    @senthilkumaran4706 Місяць тому +15

    நன்றி

  • @SanthoshChakravarthy1
    @SanthoshChakravarthy1 Місяць тому +9

    Eagerly Waiting for the next part anna..

  • @suganthi6210
    @suganthi6210 Місяць тому +14

    Great anna

  • @sivasankarnagendran8231
    @sivasankarnagendran8231 Місяць тому +21

    சுகி ப்ரோ... சிக்கிகொண்டார்

  • @meenaravi3598
    @meenaravi3598 Місяць тому +35

    சுகி bro வின் தெளிவில்லாத நிலை தெளிவாக தெரிகிறது😂

    • @vijayalakshmisridharan1065
      @vijayalakshmisridharan1065 Місяць тому

      அவனெல்லாம் ஒரு ஆளுன்னு அவன் பேசுவதை கேட்பது பசு வதையை நேரில் காண்பது போலுள்ளது. அவனைப் போன்ற போலிகளை தவிர்க்க வேண்டும்.இவன் வாடை பட்டாலே மலரும் முள்ளாகும்.

  • @swethasenthil7487
    @swethasenthil7487 Місяць тому +9

    Very good reply you have given to Sugi bro 🎉🎉🎉😂😂😂

  • @manokarankrishnasamy9626
    @manokarankrishnasamy9626 Місяць тому +15

    போலி ஆன்மீக சொற்பொழிவாளர் சுகியின் அது வேற வாய் இது வேற வாய் பேச்சுக்களை நகைச்சுவை ததும்ப சிரிப்பு வரும் வகையில் தோலுரித்துக் காட்டிய விவேக் அண்ணாவிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்🎉🎊❤❤
    அடுத்த வீடியோவை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். கலக்குங்க😊😊

  • @ganesanramaiah1
    @ganesanramaiah1 Місяць тому +8

    Thanks Anna! For this nice video🙏🏻🙏🏻🙏🏻

  • @sarojamuthupandian6934
    @sarojamuthupandian6934 Місяць тому +13

    சுகி
    மல்லாக்க படுத்து மேலே துப்பிய தருணம்

  • @Muruganmurugan-rm8hl
    @Muruganmurugan-rm8hl Місяць тому +7

    சூப்பர் தலைவரே சூப்பர் சூப்பர்

  • @dhanasekar6791
    @dhanasekar6791 Місяць тому +12

    Super bro🎉

  • @MaliniMurali-t9c
    @MaliniMurali-t9c Місяць тому +9

    Right reply 👍👍👍

  • @RaviK-140
    @RaviK-140 Місяць тому +18

    அவர் முகத்தை வெளிச்சத்துக்கு கொண்டு வந்த அண்ணனுக்கு நன்றி சுகி புரோ

  • @padmavathi3410
    @padmavathi3410 Місяць тому +11

    Maass anna...sariya na serppadi

  • @BalaJi6g
    @BalaJi6g Місяць тому +6

    Isha is always ultimate...

  • @dineshuma5540
    @dineshuma5540 Місяць тому +15

    Mass anna 😂❤❤Itha mari ethirpakala😂❤❤❤🎉

  • @birleyvarghees9521
    @birleyvarghees9521 Місяць тому +22

    என்ன சுகி....என்ன இதெல்லாம்...😅

  • @vasanthavasanthi-t1z
    @vasanthavasanthi-t1z Місяць тому +26

    எப்படி இருந்து சுகி, இப்படி ஆயிட்டாரு...😅

    • @hman384
      @hman384 Місяць тому

      Started after joining DMK. EV Ramasami (PERIYAR) concepts, Cheating, Robbers, Thefts,

  • @keerthanakeerthi-zp9mt
    @keerthanakeerthi-zp9mt Місяць тому +7

    Nice explanation anna🎉

  • @malavenketesh119
    @malavenketesh119 Місяць тому +8

    Good reply bro

  • @suriya4564
    @suriya4564 Місяць тому +7

    Good job bro👏👏👏

  • @tctamilselvan
    @tctamilselvan Місяць тому +7

    Good reply

  • @நிழல்எனக்குநிஜம்

    சுகி அய்யா குடும்ப சூழலால் தடம் மாறி பேசுகிறார்..

    • @hman384
      @hman384 Місяць тому +3

      Money from DMK

    • @aurputhamani4894
      @aurputhamani4894 Місяць тому

      என்ன சார் என்ன ஆச்சு அவர் குடும்பத்தில் யாராவது எங்காவது ஓடிப் போய்ட்டாங்களா என்ன விஷயம் சார்? ஒரு ஆன்மீகப் பேச்சாளர் கெட்டு குட்டிச்சுவரா இருக்கிறார் விஷயத்தை தெரிந்து கொண்டால் அவரை மறுபடியும் ஒரிஜினல் பாணிக்கு கொண்டு வரலாம் அல்லவா இந்த சேவைக்கு தான் கேட்கிறேன்

  • @vasumathyganapathy7077
    @vasumathyganapathy7077 Місяць тому +9

    Vivek anna unga கலாய்க்கிற style superna

  • @sivagamijeeva5799
    @sivagamijeeva5799 Місяць тому +6

    Semma….
    Sarcasm to the core…
    👍

  • @vimalaramanibalu6785
    @vimalaramanibalu6785 Місяць тому +13

    அடின்னா அடி செம்ம அடி அண்ணா🎉

  • @babusankar8811
    @babusankar8811 Місяць тому +8

    Isha yoga best

  • @c.lathachand7248
    @c.lathachand7248 Місяць тому +6

    Super anna🙏🙏

  • @Rakshana_Senthilkumar
    @Rakshana_Senthilkumar Місяць тому +10

    Semma video bro 😂😂😂👏🏻👏🏻👏🏻

  • @maniseshan4499
    @maniseshan4499 Місяць тому +6

    According to Swiggi delivery thatha his speech delivery & sermon is applicable to only one section 😮

  • @ssmurali-bu8sx
    @ssmurali-bu8sx Місяць тому +11

    இப்போ சுகி சிவத்துக்கெதிரா மக்கள் கையில் வெளக்கமாத்த எடுக்கும் காலம்

  • @sarojamuthupandian6934
    @sarojamuthupandian6934 Місяць тому +9

    இதுக்கு பெயர்தான் சொந்த செலவுல சூனியம் வைக்கிறது.

  • @seethabalasubramanian6333
    @seethabalasubramanian6333 Місяць тому +6

    Super 🎉

  • @kjeyaramankrishnan8079
    @kjeyaramankrishnan8079 Місяць тому +23

    நான் சுகி சிவம் பேசுரேன் இதுஎன்னுடைய சொந்த வாக்குமூலம்,2020ல் சுகி சிவமாயிருந்த நான்,இப்ப 2024லில் கூவத்துல மிதக்கிற நாராச சவமாயிட்டேன்.

  • @ananda9407
    @ananda9407 Місяць тому +1

    Very nice video exposing the double standard of Sugi Sivam... Isha is always working for the well being of people...

  • @PONMALARPERIASAMY
    @PONMALARPERIASAMY Місяць тому +8

    Super anna😂😂😂

  • @jvjpc1904
    @jvjpc1904 Місяць тому +3

    Super super thampi🙏👍👍👍

  • @SaralasBoutique
    @SaralasBoutique Місяць тому +6

    Sugi vs Sugi👏👏

  • @sivapakiamshan9341
    @sivapakiamshan9341 Місяць тому +2

    Keep up your good work and expose these kind of people from TN.

  • @kalaisid
    @kalaisid Місяць тому

    Thanks!

  • @saravanann9763
    @saravanann9763 Місяць тому +1

    Dear Vivek Bro, first of all, big thanks for preparing this video 🙏. You have put in lot of hardwork to prepare this video, hats off . Too much importance has been given to Suki Sivam ji for so many years and also now. He is just another orator. It does not mean he has balance of mind or knows what he is speaking. Oration is just another skill, similar to dancing, singing, acting. So his speech does not carry any value. But I don't understand, even others who are sitting in the stage did not attempt to stop this, probably they too thought Suki Sivam ji blabbers in the stage and wants him to make foolish of himself.

  • @sheikmohammed4956
    @sheikmohammed4956 Місяць тому +16

    சுகி ப்ரோ மைண்ட் வாய்ஸ்: ஒரு அளவுதான் ப்ரோ,சும்மா சும்மா நோன்ட கூடாது 😢

  • @sangeeelango3582
    @sangeeelango3582 Місяць тому +7

    செம்ம கமிடி சுகி 7:58

  • @kuralfamily3733
    @kuralfamily3733 Місяць тому +1

    Nice compilation of contradictions!!.. Suki bro is clearly politically motivated!!.. It is time people realize that and understand the truth!!.. Thank you so much..🙏🙏🙏

  • @punitha.m
    @punitha.m Місяць тому +9

    ஐயகோ!!! சொல்லின் செல்வர் சொற்களை தவறாக பிரயோகித்து,சொல் இல்லாமல் கடன் வாங்கி பேசுகிறாரே...பாவம் சுகி😂

  • @ishasridhar
    @ishasridhar Місяць тому +3

    Sugi bro...changed his path few years back itself

  • @ranjithrangan8457
    @ranjithrangan8457 Місяць тому +4

    Great anna..

  • @prathapngm
    @prathapngm Місяць тому +7

    😂😂😂 super anna..
    I'm waiting in மரபின் மைந்தன் முத்தையா interview

  • @anandvallis9211
    @anandvallis9211 Місяць тому +1

    🙏Superb Anna 🙏

  • @tamizhankarthick4514
    @tamizhankarthick4514 Місяць тому +6

    ❤❤❤❤❤

  • @sankarmani2003
    @sankarmani2003 Місяць тому +7

    Suki vs suki fire

  • @arulprakashhcl
    @arulprakashhcl Місяць тому +2

    நிதானமான பதில்கள்.. வாழ்த்துக்கள் அண்ணா.

  • @Krishnamurthy1046
    @Krishnamurthy1046 Місяць тому +2

    3:18 முன்னது முதலீடு என்றால், இது, கோழியை வளர்த்து நல்ல விலைக்கு விற்கும் குழந்தை வியாபாரம். இதுவும் திராவிட மாடல் ஆன்மீகம்.

  • @chithradevi6346
    @chithradevi6346 Місяць тому +1

    Isha is the best place in the world.❤❤❤

  • @prabhuloganathan4489
    @prabhuloganathan4489 Місяць тому +9

    செம கலாய் 😂

  • @shrividhya5096
    @shrividhya5096 Місяць тому +1

    Very apt anna. Super explanation... 🙏🏻

  • @vasumathyganapathy7077
    @vasumathyganapathy7077 Місяць тому +7

    Suki savam sorry Sivam oru இழி பிறவி

  • @chitraprakash75
    @chitraprakash75 Місяць тому +1

    I thoroughly enjoyed this video,shared in my status & friends,do more videos like this

  • @umaktharumarajan6582
    @umaktharumarajan6582 Місяць тому +2

    Oy my God.... I laughed so hard watching this, this just couldn't get any better. We are loving your comebacks and this was hilarious to watch !

  • @kalaiarasisaravanan227
    @kalaiarasisaravanan227 Місяць тому +6

    That's all your honour 😂😂😂👌👌👌

  • @sarojamuthupandian6934
    @sarojamuthupandian6934 Місяць тому +7

    @Suki ... Kya re..setting ah 😂😂😂...
    Einstein and agathiyar kalakkal🎉🎉

  • @Eswaran-t2d
    @Eswaran-t2d Місяць тому +6

    ஆமா சூகீ பெரிய ஞானீ.எல்லாம்தெரிந்த ஏகாம்பரம்.காசூக்கு கூவும் கதையாளி‌ கவுதாரி நாதா...ரீ