மரபின் மைந்தன் முத்தையா அவர்களுக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள். தனக்கு மிகவும் பிடித்தவர் என்றாலும் தவறை சுட்டிக் காட்டியது சிறப்பு. விவேக் அண்ணாவுக்கு நன்றி.
அருமை... ஈஷாவில் என் போன்ற பலர் மரபின் மைந்தன் அவர்களின் எழுத்தின் மூலம் தான் சத்குருவை அறிந்தோம்.. 🙏🏽 அவரின் அறச்சீற்றமாக இந்த நேர்காணலை வழங்கியமைக்கு நன்றி
நேற்று இரவு முதல் எதிர்பார்த்து காத்திருந்த வீடியோ.. முத்தையா அண்ணா அவர்கள் சுகியை அடித்து துவைத்து விட்டார். ஈஷாவின் மீது களங்கம் கற்பிக்கும் கயவர்களின் முகத்திரையை கிழிக்கும் விவேக் அண்ணாவிற்கு மனமார்ந்த நன்றி❤❤🎉🎉
நமஸ்காரம் .மிக அருமையான விளக்கம் . எனக்கும் கூட சுகி சிவம் அய்யா அவர்களின் பேச்சு கேட்டே உடனே என் மனதிலும் உடனே ஒரு அதிர்ச்சி ஏற்பட்டது. முத்தையா அண்ணா அவர்களின் இந்த நேர்காணல் மிகவும் தெளிவாக உள்ளது . சில வருடங்களுக்கு முன்பு " மனிதன் என்பவன் தெய்வமாகலாம் " என்ற தலைப்பில் சுகிசிவம் அவர்கள் பேசும்போது அவரே ஒரு மனிதன் தெய்வ குணநிலைக்கு செல்ல வேண்டுமானால் பற்றற்ற நிலைக்கு செல்ல வேண்டும் என்று பேசியதை கேட்டு இருக்கிறேன் .அதே தலைப்பில் இன்றும் அவருடைய you tube வீடியோ பார்க்க முடியும். அவருடைய கருத்துக்கு அவரே முரணாக இப்போது பேசுகிறார். இவ்வளவு தெளிவான விளக்கத்திற்கு முத்தையா அண்ணாவுக்கும் இந்த channel க்கும் மிக்க நன்றி
Muthiah Anna you are a wonderful person. Speaking only the truth is your quality. What a great Soul you are always standing by our wonderful SADGURUJI. RESPECT YOU
மிக அருமை. திரு.முத்தையா அவர்கள் தெள்ளத் தெளிவாக ஈஷா குறித்து உண்மை நிலவரங்களை தெரிவித்துள்ளார். நண்பரே ஆனாலும் தவறாக பேசினால் சுட்டிக்காட்ட வேண்டிய தருணம் வரும் போது அதை மிகுந்த பொறுப்புணர்வுடன் செய்துள்ளார். இந்த காணொளியைக் கண்டு திரு. சுகி சிவம் அவர்கள் தமக்குத் தாமே சுய பரிசோதனை செய்து தனது வார்த்தைகளுக்காக பொதுவெளியில் மன்னிப்பு கேட்டு அவர்தம் நற்பெயரை மீட்டெடுக்க வேண்டும். பல ஆன்மிக அன்பர்களின் வேண்டுகோள் இது. 🙏🏻
நமஸ்காரம் அண்ணா உங்களுடைய தெளிவான விளக்கத்திற்கு மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம், நான் ஒரு ஈஷாவின் தன்னார்வ தொண்டன் என்று சொல்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் 🙏❤️🌷
மிகவும் அருமையான பதிவு❤. முதிர்ச்சி அடைந்த மனிதரின் தெளிவான பேச்சு. கருத்து பற்றி மட்டுமே நாகரீகமாக, நண்பனை விட்டுக் கொடுக்காமல் பதிலளிக்கும் மரபின் மைந்தன் அவர்களின் பண்பு, சிறப்பு.🎉🎉🎉🎉🎉 எல்லா வயதானவர்களிடமும் முதிர்ச்சி எதிர்பார்ப்பது நமது தவறு.
ஒரு உயர்ந்த மனிதனுடைய பேச்சுஎப்படி இருக்க வேண்டுமோஅப்படி இருந்தது திருமரபின் மைந்தன் முத்தையா அண்ணா அவர்களேமிகத் தெளிவாகபுரியும் படியாகஎடுத்துச் சொன்னீர்கள்❤❤❤❤
சுகி அவர்களின் பேச்சு ஆன்மீகதுக்கும், தமிழுக்கும், பண்பிற்கும் இழுக்கு. ஆயிரம் ஆயிரம் புத்தகங்களில் மூழ்கினாலும் அறிவு இருப்பதாய் காட்டி கொள்வோர் இடம், ஆன்மீக அனுபவம் இருப்பதில்லை என்றே தோன்றுகிறது. மாறாக, முத்தையா அண்ணனின் தமிழ் வெறும் வாயலவில் வராது, ஆழ்ந்த உள் அனுபவத்தில் இருந்து வருவது தெளிவாக தெரிகிறது. ஆதிகுருவின் அருளில் அண்ணாவின் பணி இன்னுமமும் சிறப்புற வாழ்த்துக்கள்.
சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் உள்ளவர்கள் ஈஷாவுக்கு ஆதரவாக ஒன்றிணைந்து குரல் கொடுக்கும் காலம் வந்துவிட்டது அந்த வகையில் முதல் ஆளாக வந்துள்ள மரபின் மா முத்தையா அண்ணாவின் நெஞ்சுறுதியை பாராட்டி அண்ணாவின் பொற்பாதங்களை வணங்குகிறேன்
Nice Anna 🙏.when anyone goes wrong,he has to be get corrected.he seems and think about him as he is more knowledgeable, to be a great human words are more important.
எல்லோறும் உண்மையின் பக்கம் துனை நிற்க்கவேண்டும்., அப்போது தான் சில தேவையில்லதா செடிகளை களைய முடியும்.,இது ஒரு ஆன்மிகபூமி., மற்றும் பிறப்பின் நோக்கமே தன்னையறிதல் தான்.,என் சத்குருவுக்கு கோடி நண்றிகள் 🙏🙏🙏
நமஸ்காரம் அண்ணா மிக்க மகிழ்ச்சி என் உள்ள குமுறலை அப்படியே வெளிப்படுத்தியது போன்று இருந்தது இந்த பேட்டி. எங்கள் வாழ்க்கையில் பெரும் மாற்றங்களை உருவாக்கிய நாங்கள் கடவுளாக வழிபடும் எங்கள் சத்குருவை தவறாக பேசுபவர்களை இனியும் பொறுக்க முடியாது சரியான நேரத்தில் தரமான பதிலடி கொடுத்த முத்தையா அண்ணா அவர்களுக்கு கோடி கோடி நன்றிகள் 🙏🏻🙏🏻🙏🏻
@God-teach2us நாங்கள் பல வருடங்களாக அங்கே தான் இருக்கிறோம் நீங்கள் சொல்வது போல அங்கே எந்த பிரச்சினையும் இல்லை. பல தேவாலயங்களில் நடக்கும் அட்டூழியங்களை முதலில் தைரியமாக வெளியில் சொல்லும் திராணி அற்றவர்கள் மற்ற இடங்களுக்கு விளக்கு பிடிக்க வருவது ஏன், மற்ற இடங்களில் நடக்கும் கேவலங்கள் ஏன் உங்கள் கண்களுக்கு தெரிவதில்லை. எல்லா விதங்களிலும் எந்த பிரச்சினைகளும் இல்லை என்று நிரூபிக்க பட்ட அமைப்பை இவ்வாறு ஆதாரமின்றி பேச நீங்கள் முன் வந்தால் நாங்களும் வருவோம்
@@God-teach2us முதலில் ஆதாரங்கள் இருந்தால் பேசுங்கள் இல்லாவிட்டால் தயவு செய்து இவ்வாறு பொது வெளியில் பேச வர வேண்டாம். இது வரை என்னவோ பேசி விட்டார்கள், ஆனால் நடப்பது எல்லாம் isha வின் முன்னேற்றம் மட்டும்❤❤ மேலும் கதறுங்கள் 😂😂😂😂
@@God-teach2usஅங்கே நிர்வாணமாக இருக்கிறார்கள் என்பதற்கு ஏதேனும் ஆதாரம் இருக்கிறதா,, இதே மற்ற எல்லா மதங்களில் நடக்கும் அட்டூழியங்கள் மற்றும் ஏமாற்றும் வேலைகள் எல்லாவற்றையும் இவ்வாரு விமர்சிக்க உங்களுக்கு திராணி இருக்கிறதா, எவ்வளவு காலம் தான் இவ்வாறு ஆதாரமின்றி உருட்டிகொண்டி திரிவீர்கள்
மிகத் தெளிவான விளக்கம். நக்கீரன் சிவனைப் பார்த்து நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று கூறியது போல் சுகிசிவம் அவளுடன் 40 வருட காலம் நட்போடு இருந்தாலும் அவரிடம் முத்தையா அவர்கள் கேட்கும் கேட்கும் இந்த கேள்விகள் அவ்வாறே இருந்தது. நான் என்னுடைய 10 வயது முதல் 40 வருடங்களாக சுகிசிவம் அவர்களின் ஆன்மீக பேச்சுக்களால் ஈர்க்கப்பட்ட வன். தற்பொழுது இரண்டு மூன்று வருடங்களாக அவருடைய பேச்சு ஆன்மீகவாதிகளின் மனதை புண்படுத்துகிறது. இதை அவர் உணர வேண்டும்.
ஜெயின் சமூகத்தில் கோடீஸ்வர குடும்பத்தில் பிறந்த பல பேர் துறவியாக இருக்கிறார்கள். அதே போல பல மதங்கள் துறவறம் ஏற்க அனுமதி அளிக்கிறது. இதை பெரிதாக எடுத்துக் கொண்டு வெறுப்பை காட்டுவது சரி இல்லை.
முந்தைய 40பது வருடம் சுகிஐயாவுடன் பயனித்தவர்... பொத்தம் பொதுவாக அவர் ஒரு நிமிடம் போகிறபோக்கில் பேசியதை உடனே விரோத மனப்போக்குடன் சுகிஐயாவை விமர்சிப்பது முத்தையா விற்கு அழகல்ல நிச்சயம் ஒரு நாள் ஈஷாவிற்கு எதிராகவும் இவர் ஒரு நாள் பேசுவார் என்பதில் ஐயமில்லை ...சுகி ஐயா முத்தையாவை பற்றி எதுவும் பேசவில்லையே பிறகு ஏன் இவர் சுகி ஐயா வை தரம் தாழ்த்தி பேசவேண்டும்??? ஈஷா முன்னேற்றம் இல்லாத காலத்தில் இவர் அங்கே இல்லை...
@@kinathukadavukgram4242. சுகிசிவம் ஐயா அவர்களுக்கு DMK அறநிலைத்துறையில் ஒரு உறுப்பினர் பதவியை கொடுத்தவுடன் அவர் மூளை மழுங்கிவிட்டது. நானும் அவர் பேச்சுக்கு ரசிகைதான். ஆனால் இப்போது அவர் பேச்சு நாத்திகவாதி அதாவது DMK ஆதரவாளர்கள் பேசுவதுபோல் இருக்கிறது. அதனால் அவர் ரசிகர்களும் குழப்பத்தில்தான் இருக்கிறார்கள். அவர்மேடை பேச்சுக்களை கேட்டுப்பாருங்கள். புரியும்.
🙏🙏குருவை..அதன் மூலம் வாழ்வை உணர்ந்த,ஒரு உயர்ந்த மனிதர்!கண்ணியமான வார்த்தை பிரயோகம்..மிகத் தெளிவான பதில்கள்! மென்மையும்..மேன்மையும் தங்கிய ஆழமான கருத்துக்கள்! நன்றி!🙏🪷
மரபின் மைந்தன் திரு முத்தையா அவர்கள் திரு சுகி சிவம் அவர்களின் பேச்சால் காயப் பட்டு இருந்தாலும் மிகவும் கண்ணியமாக தன்னுடைய எதிர்ப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இதுதான் ஈஷா யோகா நமக்குக் கற்றுக் கொடுத்துள்ள சிறந்த பாடம். 🙏 சத்குரு திருவடிகளே சரணம்!!!🙏
நல்ல ஒரு பதிவு. # முதலில் சுகிசிவம் அவர்கள் தன்னை ஒரு ஆன்மிக பேச்சாளர் என்ற அடையாளத்தை துறக்க வேண்டும். # தன் பெயரில் உள்ள சிவத்தை துறக்க வேண்டும். # அவர் பேசும் ஆன்மிக சொற்பொழிவுகளை முழுவதுமாக துறப்போம். 🚩🚩🚩🚩🙏🙏🙏🙏🚩🚩🚩🚩 # அவர் வயது மூப்பு காரணமாக தன் சுய இழப்பை நோக்கி வேகமாக பயணித்துக்கொண்டிருக்கிறார்.
சிறுவயதில் திரு.சுகி சிவத்தின் பேச்சை கண்டு தான் வளர்ந்தேன் நற்பண்புகள் கற்றுக் கொண்டேன். ஆனால் அவரே இன்று தரம் கெட்டு விட்டாரே என்று நினைக்கும் பொழுது மனம் வேதனை இருக்கிறது.
துறைவறம் எடுத்தவர்களே அந்த பெண்கள் மகிழ்ச்சி யாக வாழ்கிறார்கள் இங்கே யாருக்கு என்ன பிரச்னை???? சில பேருக்கு வெளிநாட்டில் வேலை செய்வது பிடிக்கும் சில பேருக்கு சினிமா வில் வேலை செய்வது பிடிக்கும் சில பேருக்கு விளையாட்டை Career ஆக தொடர்வது பிடிக்கும் அது போல சிலருக்கு துறவறத்தை தன் வாழ்க்கை யாக தொடர்வது பிடிக்கிறது
To Support Us:
ua-cam.com/channels/dtF71y294PYS9_GZ3y2lmw.htmljoin
Pls add english subtitles.. This will help to reach large audience
முத்தையா அண்ணா அவர்களின் பண்பும், தெளிவும் காண இந்த நேர்காணல் உதவி புரிகிறது. நன்றி 🙏
மிகச் சிறப்பான நாகரிகமான விளக்கம்
மரபின் மைந்தன் முத்தையா அவர்களுக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள். தனக்கு மிகவும் பிடித்தவர் என்றாலும் தவறை சுட்டிக் காட்டியது சிறப்பு. விவேக் அண்ணாவுக்கு நன்றி.
தெளிந்த நீரோடை போல அற்புதமான விளக்கம். நன்றி ஐயா
எங்களது மணக்குமுரல்களை அண்ணன் முத்தையா அவர்கள் வழியாக கேட்டேன்
Super sir... excellent explanation...More such speech is required to bring out the truth about Isha sir..well done & keep it up..❤
Semma statement Muthaiya anna .Our Isha Makkal are always So Holy people, because we have Holy GURU SADHGURU ❤
அருமை... ஈஷாவில் என் போன்ற பலர் மரபின் மைந்தன் அவர்களின் எழுத்தின் மூலம் தான் சத்குருவை அறிந்தோம்.. 🙏🏽 அவரின் அறச்சீற்றமாக இந்த நேர்காணலை வழங்கியமைக்கு நன்றி
அய்யா வணக்கங்க தங்களின் விளக்கமும் திரு.சுகிசிவம் அய்யா அவர்களுத்துத்தெளிவான விளக்கம்
தெளிவான விளக்கம் ஐயா
அண்ணா நமஸ்காரம், ரொம்ப சந்தோசமா இருக்கு உங்கள் பேச்சை கேட்க 🙏🏼நான் மிகவும் பெருமை பாடுகிறேன் நானும் ஈஷாவின் ஒரு அங்கம் என்று 🙏🏼🙏🏼🙏🏼👍🏼👍🏼👍🏼
Isha is doing a great job. My life changed with one book from Sadguru. Always indebted. Hope people in difficult times, find solace in Sadguru
மரபின் மைந்தன் முத்தையா அவர்களின் நேர்காணலை தந்தமைக்கு மிக்க நன்றி🎉🎉❤❤
நேற்று இரவு முதல் எதிர்பார்த்து காத்திருந்த வீடியோ.. முத்தையா அண்ணா அவர்கள் சுகியை அடித்து துவைத்து விட்டார்.
ஈஷாவின் மீது களங்கம் கற்பிக்கும் கயவர்களின் முகத்திரையை கிழிக்கும் விவேக் அண்ணாவிற்கு மனமார்ந்த நன்றி❤❤🎉🎉
💥💥💥💥💥💥💥👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍👍💪💪💪💪👊🙏🙏🙏🙏🙏
அருமையான தலைப்பு
தெளிவான கேள்விகள்
நெத்தியடி பதிவு ❤
What a humble explanation about this issue, this shows how responsible Isha people are... excellent video
அருமை அண்ணா சரியான பதில் கேள்வி
அருமையான, தரமான பதிலடி! முத்தான கருத்துக்கள் முத்தய்யா அண்ணாவிடம் இருந்து❤
நமஸ்காரம் .மிக அருமையான விளக்கம் . எனக்கும் கூட சுகி சிவம் அய்யா அவர்களின் பேச்சு கேட்டே உடனே என் மனதிலும் உடனே ஒரு அதிர்ச்சி ஏற்பட்டது. முத்தையா அண்ணா அவர்களின் இந்த நேர்காணல் மிகவும் தெளிவாக உள்ளது . சில வருடங்களுக்கு முன்பு " மனிதன் என்பவன் தெய்வமாகலாம் " என்ற தலைப்பில் சுகிசிவம் அவர்கள் பேசும்போது அவரே ஒரு மனிதன் தெய்வ குணநிலைக்கு செல்ல வேண்டுமானால் பற்றற்ற நிலைக்கு செல்ல வேண்டும் என்று பேசியதை கேட்டு இருக்கிறேன் .அதே தலைப்பில் இன்றும் அவருடைய you tube வீடியோ பார்க்க முடியும். அவருடைய கருத்துக்கு அவரே முரணாக இப்போது பேசுகிறார்.
இவ்வளவு தெளிவான விளக்கத்திற்கு முத்தையா அண்ணாவுக்கும் இந்த channel க்கும் மிக்க நன்றி
அருமை.. ஆரோக்கியமான விளக்கம்
அறியாமையில் உள்ளவர்களுக்கு அண்ணாவின் அருமையான விளக்கம்
Muthiah Anna you are a wonderful person. Speaking only the truth is your quality. What a great Soul you are always standing by our wonderful SADGURUJI. RESPECT YOU
நிறைய விஷயங்களை தெளிவுபடுத்துறீங்க, நன்றி
மிக அருமை. திரு.முத்தையா அவர்கள் தெள்ளத் தெளிவாக ஈஷா குறித்து உண்மை நிலவரங்களை தெரிவித்துள்ளார். நண்பரே ஆனாலும் தவறாக பேசினால் சுட்டிக்காட்ட வேண்டிய தருணம் வரும் போது அதை மிகுந்த பொறுப்புணர்வுடன் செய்துள்ளார். இந்த காணொளியைக் கண்டு திரு. சுகி சிவம் அவர்கள் தமக்குத் தாமே சுய பரிசோதனை செய்து தனது வார்த்தைகளுக்காக பொதுவெளியில் மன்னிப்பு கேட்டு அவர்தம் நற்பெயரை மீட்டெடுக்க வேண்டும். பல ஆன்மிக அன்பர்களின் வேண்டுகோள் இது. 🙏🏻
சுகி க்கு விநாசகாலே விபரீத புத்தி
அருமையான விளக்கங்கள்.வாழ்த்துக்கள்.
நமஸ்காரம் அண்ணா உங்களுடைய தெளிவான விளக்கத்திற்கு மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம், நான் ஒரு ஈஷாவின் தன்னார்வ தொண்டன் என்று சொல்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் 🙏❤️🌷
மிகவும் அருமையான பதிவு❤. முதிர்ச்சி அடைந்த மனிதரின் தெளிவான பேச்சு. கருத்து பற்றி மட்டுமே நாகரீகமாக, நண்பனை விட்டுக் கொடுக்காமல் பதிலளிக்கும் மரபின் மைந்தன் அவர்களின் பண்பு, சிறப்பு.🎉🎉🎉🎉🎉
எல்லா வயதானவர்களிடமும் முதிர்ச்சி எதிர்பார்ப்பது நமது தவறு.
உயர்ந்த மனிதனின் அற்புதமான பேச்சு. ஈசா மகளாக பெருமையாக இருக்கிறது. நன்றி அண்ணா 🙏
❤
ஈஷா னு எழுதவே தெரியவில்லை உனக்கு
Suki Ayya va mudichi vittinga ponga.
Sema mass🎉🎉
மிக்க நன்றி அண்ணா. அருமையான வீடியோ 🙏🙏❤
ஒரு உயர்ந்த மனிதனுடைய பேச்சுஎப்படி இருக்க வேண்டுமோஅப்படி இருந்தது திருமரபின் மைந்தன் முத்தையா அண்ணா அவர்களேமிகத் தெளிவாகபுரியும் படியாகஎடுத்துச் சொன்னீர்கள்❤❤❤❤
உங்கள் பனி தொடரட்டும்
Excellent interview ❤❤
This is the best interview done by your channel. My koti pranams to Muthiah Anna for his dignified approach in spite of he being upset 🙏🙏🙏
சுகி அவர்களின் பேச்சு ஆன்மீகதுக்கும், தமிழுக்கும், பண்பிற்கும் இழுக்கு.
ஆயிரம் ஆயிரம் புத்தகங்களில் மூழ்கினாலும் அறிவு இருப்பதாய் காட்டி கொள்வோர் இடம், ஆன்மீக அனுபவம் இருப்பதில்லை என்றே தோன்றுகிறது.
மாறாக, முத்தையா அண்ணனின் தமிழ் வெறும் வாயலவில் வராது, ஆழ்ந்த உள் அனுபவத்தில் இருந்து வருவது தெளிவாக தெரிகிறது.
ஆதிகுருவின் அருளில் அண்ணாவின் பணி இன்னுமமும் சிறப்புற வாழ்த்துக்கள்.
உடன்பிறக்க தேவையில்லை...எனக்கும் நிறைய அண்ணா, அக்கா ஈஷாவில் உண்டு.... நன்றி சத்குரு...🙏🏻🙏🏻🙏🏻🌿🌷🌿
நன்றி அக்கா
😢🙏
Excellent information ❤
தெளிவான விளக்கம். நன்றி அண்ணா.
சுகிசிவம் அவர்களின் தவறை சுட்டிக்காட்டிய மரபின் மைந்தன் முத்தையா அவர்களுக்கு மிக்க நன்றி🙏🙏🙏🙏🙏🙏
சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் உள்ளவர்கள் ஈஷாவுக்கு ஆதரவாக ஒன்றிணைந்து குரல் கொடுக்கும் காலம் வந்துவிட்டது அந்த வகையில் முதல் ஆளாக வந்துள்ள மரபின் மா முத்தையா அண்ணாவின் நெஞ்சுறுதியை பாராட்டி அண்ணாவின் பொற்பாதங்களை வணங்குகிறேன்
நன்றி அண்ணா 🙏🙏🙏🙏
முத்தையா அண்ணனின் அருமையான விளக்கம். நன்றி அண்ணா
மிகவும் அருமையான பதில்
ஆகச் சிறந்த விளக்கம்
நன்றி அண்ணா 🙏
Thank you so much for this interview ❤🎉❤🎉❤🎉
Thanks Bro to bring Ayya Mannin maindher to talk about this topic 🙏🙏🙏
மரபின் மைந்தன் அண்ணா உங்கள் நாகரீகமான பதில் சுதி சிவத்திற்க்கு மரண அடி
அற்புதமான பதிவு....வாழ்க்கை பற்றிய புரிதல் சத்குரு போல் யாரும் தெளிவாக சொல்ல முடியாது....
அன்பே சிவம் ……ஓம்நமசிவாய நமஹ ஶ்ரீ குருப்யோ நமஹ
Muthiah Anna's clarity shines through. Let's stop talking of others goofups. Especially about the so called logicians who lack inner experience
Super Anna Thanks anna🎉
Nice Anna 🙏.when anyone goes wrong,he has to be get corrected.he seems and think about him as he is more knowledgeable, to be a great human words are more important.
எல்லோறும் உண்மையின் பக்கம் துனை நிற்க்கவேண்டும்., அப்போது தான் சில தேவையில்லதா செடிகளை களைய முடியும்.,இது ஒரு ஆன்மிகபூமி., மற்றும் பிறப்பின் நோக்கமே தன்னையறிதல் தான்.,என் சத்குருவுக்கு கோடி நண்றிகள் 🙏🙏🙏
சத்குரு அவர்கள் உருவாக்கிய
இரு வெளிச்ச தூண்கள் , பிரகாசிக்கும் அற்புதம். அபாரம். அபாரம். மிக அருமையான விளக்கம்.
Very good explanation.. மரபின் மைந்தன் முத்தையாவின் இந்த பேட்டி உண்மையின் உரைகல்.நன்றி விவேக் அண்ணா
Wow ❤❤❤ Muthiyaa Anna Fantastic… Thank you 🙏
Very good muthaiya Sir🎉
நமஸ்காரம் அண்ணா மிக்க மகிழ்ச்சி என் உள்ள குமுறலை அப்படியே வெளிப்படுத்தியது போன்று இருந்தது இந்த பேட்டி. எங்கள் வாழ்க்கையில் பெரும் மாற்றங்களை உருவாக்கிய நாங்கள் கடவுளாக வழிபடும் எங்கள் சத்குருவை தவறாக பேசுபவர்களை இனியும் பொறுக்க முடியாது சரியான நேரத்தில் தரமான பதிலடி கொடுத்த முத்தையா அண்ணா அவர்களுக்கு கோடி கோடி நன்றிகள் 🙏🏻🙏🏻🙏🏻
Awesome anna power speech excellent question&answer& preasentation sugi புத்திக்கு k il போய்ட்டார் அண்ணா thank you anna
In depth explanation by முத்தையா Sir ...Please keep the society informed by your wise words
Beautiful and wonderful answers ❤️🙏
❤❤❤❤❤❤இதை தான் எதிர்பார்த்தேன்🙏🙏🙏🙏 நாம் உறுதியாக ஈஷா வுடன் நிற்கவெண்டிய நேரம் இது.❤❤❤ எப்போதும் நாங்கள் சத்குருவோடு ❤❤❤❤
ஈஷாவோடு நின்னு உங்க வீட்டுப் பிள்ளைகளையும் நிர்வாணமாக்க அனுப்பி வையுங்க.
@God-teach2us நாங்கள் பல வருடங்களாக அங்கே தான் இருக்கிறோம் நீங்கள் சொல்வது போல அங்கே எந்த பிரச்சினையும் இல்லை. பல தேவாலயங்களில் நடக்கும் அட்டூழியங்களை முதலில் தைரியமாக வெளியில் சொல்லும் திராணி அற்றவர்கள் மற்ற இடங்களுக்கு விளக்கு பிடிக்க வருவது ஏன், மற்ற இடங்களில் நடக்கும் கேவலங்கள் ஏன் உங்கள் கண்களுக்கு தெரிவதில்லை. எல்லா விதங்களிலும் எந்த பிரச்சினைகளும் இல்லை என்று நிரூபிக்க பட்ட அமைப்பை இவ்வாறு ஆதாரமின்றி பேச நீங்கள் முன் வந்தால் நாங்களும் வருவோம்
@@God-teach2us முதலில் ஆதாரங்கள் இருந்தால் பேசுங்கள் இல்லாவிட்டால் தயவு செய்து இவ்வாறு பொது வெளியில் பேச வர வேண்டாம். இது வரை என்னவோ பேசி விட்டார்கள், ஆனால் நடப்பது எல்லாம் isha வின் முன்னேற்றம் மட்டும்❤❤ மேலும் கதறுங்கள் 😂😂😂😂
@@God-teach2usஅங்கே நிர்வாணமாக இருக்கிறார்கள் என்பதற்கு ஏதேனும் ஆதாரம் இருக்கிறதா,, இதே மற்ற எல்லா மதங்களில் நடக்கும் அட்டூழியங்கள் மற்றும் ஏமாற்றும் வேலைகள் எல்லாவற்றையும் இவ்வாரு விமர்சிக்க உங்களுக்கு திராணி இருக்கிறதா, எவ்வளவு காலம் தான் இவ்வாறு ஆதாரமின்றி உருட்டிகொண்டி திரிவீர்கள்
Pot@@God-teach2us
அருமையான நாகரிமான விளக்கம் அண்ணா. சுகி சிவம், தன் பெயரில் உள்ள தன்மையையே இழந்த மனிதராகிவிட்டார்!❤
Nice speech 🎉🎉
Crystal clear explanation
Both are very clear and very humble
நீண்ட நாட்களாக இதை தான் உங்களிடமிருந்து
எதிர்பார்த்தேன்.
நன்றி நன்றி
மிகத் தெளிவான விளக்கம். நக்கீரன் சிவனைப் பார்த்து நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று கூறியது போல் சுகிசிவம் அவளுடன் 40 வருட காலம் நட்போடு இருந்தாலும் அவரிடம் முத்தையா அவர்கள் கேட்கும் கேட்கும் இந்த கேள்விகள் அவ்வாறே இருந்தது. நான் என்னுடைய 10 வயது முதல் 40 வருடங்களாக சுகிசிவம் அவர்களின் ஆன்மீக பேச்சுக்களால் ஈர்க்கப்பட்ட வன். தற்பொழுது இரண்டு மூன்று வருடங்களாக அவருடைய பேச்சு ஆன்மீகவாதிகளின் மனதை புண்படுத்துகிறது. இதை அவர் உணர வேண்டும்.
Super anna speech thank you🙏 anna
❤❤❤ முத்தயா 🙏🙏🙏
நெல்லை சுகி சுயசிந்தனை இழந்து....பிதற்றுவது தெளிவாக தெரிகிறது !!!
. !!!
You are Amaran of Isha but with longgg life ❤
அருமை அண்ணா
தக்க சமயத்தில் உரைக்கும்படியான தரமானதொரு பதில் விளக்கம்...நன்றி ஐயா...
சுகியின் பேச்சு நாத்திகர் ஆளப்படுவோருக்கு செம்படித்து எதையோ எதிர்பார்த்து திருப்திப்படுத்த நினைக்கிறார்.
அதேதான்
தாமதமான பதிவு .அற்புதமான,அருமையான பதிவு.நன்றிஐய்யா🙏🙏
Nandri Anna 🎉
பொதுவாக கருத்து சுதந்திரம் அடுத்தவர்களின் மனதை பாதிக்காமல் கருத்து தெரிவிப்பதுதான் ஆரோக்கியம் என்பது என் தாழ்மையான கருத்து...
Super super!
Muthiah anna arumai. Suki naikku nalla seruppadi
நான் நீண்ட நாள் எதிர்பார்த்த ஒரு பேட்டி, அது தங்களின் மூலமாக வெளி வந்தது மிக்க மகிழ்ச்சி
நீண்ட காலமாக எதிர்பார்த்து இருந்த மரபின் மைந்தன் முத்தையா அவர்களின் அறச் சீற்றத்தின் பதிவிற்கு நன்றி 🙏
Arumai😊...Pranams Sadhguru
ஜெயின் சமூகத்தில் கோடீஸ்வர குடும்பத்தில் பிறந்த பல பேர் துறவியாக இருக்கிறார்கள். அதே போல பல மதங்கள் துறவறம் ஏற்க அனுமதி அளிக்கிறது. இதை பெரிதாக எடுத்துக் கொண்டு வெறுப்பை காட்டுவது சரி இல்லை.
முந்தைய 40பது வருடம் சுகிஐயாவுடன் பயனித்தவர்... பொத்தம் பொதுவாக அவர் ஒரு நிமிடம் போகிறபோக்கில் பேசியதை உடனே விரோத மனப்போக்குடன் சுகிஐயாவை விமர்சிப்பது முத்தையா விற்கு அழகல்ல நிச்சயம் ஒரு நாள் ஈஷாவிற்கு எதிராகவும் இவர் ஒரு நாள் பேசுவார் என்பதில் ஐயமில்லை ...சுகி ஐயா முத்தையாவை பற்றி எதுவும் பேசவில்லையே பிறகு ஏன் இவர் சுகி ஐயா வை தரம் தாழ்த்தி பேசவேண்டும்??? ஈஷா முன்னேற்றம் இல்லாத காலத்தில் இவர் அங்கே இல்லை...
@@kinathukadavukgram4242 சுகி அய்யா சமீபகாலமாக தரம் தாழ்ந்து பேசி வருகிறார்.
Yes Even Christians have nuns
@@kinathukadavukgram4242. சுகிசிவம் ஐயா அவர்களுக்கு DMK அறநிலைத்துறையில் ஒரு உறுப்பினர் பதவியை கொடுத்தவுடன் அவர் மூளை மழுங்கிவிட்டது. நானும் அவர் பேச்சுக்கு ரசிகைதான். ஆனால் இப்போது அவர் பேச்சு நாத்திகவாதி அதாவது DMK ஆதரவாளர்கள் பேசுவதுபோல் இருக்கிறது. அதனால் அவர் ரசிகர்களும் குழப்பத்தில்தான் இருக்கிறார்கள். அவர்மேடை பேச்சுக்களை கேட்டுப்பாருங்கள். புரியும்.
Sukki
Dravida
Kaikooli@@kinathukadavukgram4242
ஐயாவின் அழகிய தமிழ் குரலில் அருமையான விளக்கம் மிக்க நன்றி
🙏🙏குருவை..அதன் மூலம் வாழ்வை உணர்ந்த,ஒரு உயர்ந்த மனிதர்!கண்ணியமான வார்த்தை பிரயோகம்..மிகத் தெளிவான பதில்கள்! மென்மையும்..மேன்மையும் தங்கிய ஆழமான கருத்துக்கள்! நன்றி!🙏🪷
மரபின் மைந்தன் திரு முத்தையா அவர்கள் திரு சுகி சிவம் அவர்களின் பேச்சால் காயப் பட்டு இருந்தாலும் மிகவும் கண்ணியமாக தன்னுடைய எதிர்ப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இதுதான் ஈஷா யோகா நமக்குக் கற்றுக் கொடுத்துள்ள சிறந்த பாடம். 🙏 சத்குரு திருவடிகளே சரணம்!!!🙏
அழகான அற்புதமான அழுத்தமான கருத்துக்கள்❤
முத்தையா அண்ணாவின் மிக முதிர்ச்சியான விளக்கங்கள் அருமை.
ஈஷா தன்னார்வர்களின் உள்ளக்குமுறல்களை எல்லாம் கொட்டித் தீர்த்துவிட்டார் மரபின் மைந்தன் அண்ணா.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Supper anna supper
நல்ல ஒரு பதிவு.
# முதலில் சுகிசிவம் அவர்கள் தன்னை ஒரு ஆன்மிக பேச்சாளர் என்ற அடையாளத்தை துறக்க வேண்டும்.
# தன் பெயரில் உள்ள சிவத்தை துறக்க வேண்டும்.
# அவர் பேசும் ஆன்மிக சொற்பொழிவுகளை முழுவதுமாக துறப்போம்.
🚩🚩🚩🚩🙏🙏🙏🙏🚩🚩🚩🚩
# அவர் வயது மூப்பு காரணமாக தன் சுய இழப்பை நோக்கி வேகமாக பயணித்துக்கொண்டிருக்கிறார்.
மரபின் மைந்தன் முத்தையா அவர்கள் சுகிசிவம் அவரின் தப்பான வார்தைகளுக்கு மிகப் பொறுமையாகவும் நிதானமாகவும் பதில் கூரியமைக்கு மிக்க நன்றி🙏🏾
மிக்க நன்றி Muthiya anna❤❤❤
இனி ஒரு நாள் சுகிசிவம் அவர்களின் பேச்சையோ மற்ற கருத்துக்களையோ கேட்பது ஒருநாளும் என் வாழ்க்கையில் இல்லை. ஷம்போ
சிறுவயதில் திரு.சுகி சிவத்தின் பேச்சை கண்டு தான் வளர்ந்தேன் நற்பண்புகள் கற்றுக் கொண்டேன். ஆனால் அவரே இன்று தரம் கெட்டு விட்டாரே என்று நினைக்கும் பொழுது மனம் வேதனை இருக்கிறது.
துறைவறம் எடுத்தவர்களே அந்த பெண்கள்
மகிழ்ச்சி யாக வாழ்கிறார்கள்
இங்கே யாருக்கு என்ன பிரச்னை????
சில பேருக்கு வெளிநாட்டில் வேலை செய்வது பிடிக்கும்
சில பேருக்கு சினிமா வில் வேலை செய்வது பிடிக்கும்
சில பேருக்கு விளையாட்டை
Career ஆக தொடர்வது பிடிக்கும்
அது போல சிலருக்கு துறவறத்தை தன் வாழ்க்கை யாக தொடர்வது பிடிக்கிறது
Suki sivam மன்னிப்பு கேட்க வேண்டும்.
How is SUKI SIVAM EARNING
MONEY. CAN HE TALK ABOUT MUSLIM WOMEN WEARING HIJAB AND COVERING THE FACE .
HE IS AFRAID OF MUSLIM MAKING FUN OF HINDUS
சுகி சிவம் வாயை வாடகைக்கு விட்டு நாட்கள் பல ஆகிவிட்டது சகோ
😂
Superb reply and explanations. Thank you very much
ஈஷாவின் தன்னார்வ தொண்டனாக திரு முத்தையா அவர்களின் மிக மரியாதையான விளக்கம் பெருமை கொள்ள செய்கிறது. அனைத்தும் சத்குரு அவர்களின் அருள்🎉🎉🎉🎉🎉
தன்னலமற்ற... தொண்டு...
தன்னார்வலர்கள்..