சரக்கு வியாபாரியிடம் இன்பார்மரை போட்டு கொடுத்ததா போலீஸ்? | liquor Sale | Srimushnam Police | Crime

Поділитися
Вставка
  • Опубліковано 27 кві 2024
  • தோப்பில் ஒளிஞ்சுருக்கேன்
    உயிரை காப்பாத்துங்க ஐயா!
    | கன்ட்ரோல் ரூமுக்கு பறந்த கால்#liquorSale #SrimushnamPolice #Crime #Police

КОМЕНТАРІ • 270

  • @MR-zv6fg
    @MR-zv6fg 15 днів тому +154

    இன்னமும் காக்கிகளை மக்கள் நம்புவதை பார்த்தால் வியப்பாக இருக்கிறது.

    • @SureshkumarM-hg4nd
      @SureshkumarM-hg4nd 15 днів тому +6

      நண்பா இந்த ஆட்சி யில் தான் இப்படி இதற்கு பொறுப்பானர் அமைச்சர் ஸ்டாலின் அவர்கள்

    • @pasuvaimuthu534
      @pasuvaimuthu534 15 днів тому +5

      இந்த சம்பவத்தை எல்லாம் பார்க்கும் போது மனதுக்கு ரெம்ப்ப வேதனையாக இருக்கிறது காவல் துறையை இப்படியா.

    • @SureshkumarM-hg4nd
      @SureshkumarM-hg4nd 15 днів тому +4

      @@pasuvaimuthu534 இதற்கு பொறுப்பான அமைச்சர் சரியாக இருந்தால் இது போல நடக்குமா

    • @RajaRaja-xi4fm
      @RajaRaja-xi4fm 14 днів тому +1

      தானக கண்டுபிடித்தலும் உன் ஊரில் இருந்து தான் தகவல் வந்தது என குற்றவாளியிடம் சொல்லி விடுகிரற்கள்

    • @SureshkumarM-hg4nd
      @SureshkumarM-hg4nd 14 днів тому

      @@RajaRaja-xi4fm நேச பிரபு நியூஸ் சேனல் நிருபர் iku🙏நடந்த 68வெட்டு போல

  • @Sanjeevithurai
    @Sanjeevithurai 15 днів тому +74

    போலிஸ் இப்படியா
    தம்பிக்கு போலிசைபத்தி
    தெரியாதுபோல்இருக்கு

  • @gangadharanpm6602
    @gangadharanpm6602 15 днів тому +150

    இவர் உயிருக்கு ஆபத்து எனில் காவல்துறை மட்டுமே காரணம்.

    • @sridharanrangachari8602
      @sridharanrangachari8602 15 днів тому +12

      100 percent true.

    • @premasamimuthu7109
      @premasamimuthu7109 13 днів тому +3

      இவ்வளவு கேவலமான அரசு..இதில் தான் பெண் பிள்ளைகள் வைத்து வாழ்கிறோம்..எதற்கு இந்த அநியாயம். .‌

    • @padmanabhansubbiahsubbiah657
      @padmanabhansubbiahsubbiah657 13 днів тому +2

      நிச்சயமாக.

    • @SanthaKumark-lc1cp
      @SanthaKumark-lc1cp 8 днів тому

      LL

    • @johnpennycuick9034
      @johnpennycuick9034 8 днів тому

      200 ku vote ah vitha ippadi than

  • @shivajihatsun4169
    @shivajihatsun4169 15 днів тому +82

    இதுதான் திராவிட மாடல் ஆட்சியின் தமிழகத்தின் தற்போதைய நிலை பொதுமக்கள் விழிப்புடன் இருங்கள் 2026 லாவது தெளிவாக உங்களுக்காக உழைக்கக்கூடிய ஒருவருக்கு வாக்களியுங்கள்

  • @SureshkumarM-hg4nd
    @SureshkumarM-hg4nd 15 днів тому +117

    இந்த ஆட்சி கண்டிப்பாக இருக்க கூடாது இது போல தான் பத்திரிகை நிருபர் நேச பிரபுக்கு நடந்தது 60வெட்டு கடவுள் அருளால் இப்போ உயிர் உடன் இருக்கார்

    • @balajid4430
      @balajid4430 7 днів тому +1

      மணிப்பூரில் நடந்த கேவலமான கலவரத்துக்கு எந்த நாய்டா பதவி ராஜினாமா பண்ணிச்சு..
      இது மாதிரி காசு வாங்குற அதிகாரிகள் பண்றதுக்கு ஆட்சி போகணும்னு சொல்ல வந்துட்ட..
      சங்கி தேவையா பையா..

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 7 днів тому

      அய்யா..இந்த ஆட்சின்னு இல்லே இனிமே எவன் வந்தாலும் இப்பிடித்தான் இருக்குவும்

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 7 днів тому

      எல்லாமே காசு சம்பாதிக்கிற வழியே கத்துக்கிடானுங்கே..எவன் எப்படிப்போனா எனக்கென்ன நாம வேலயில்லே இருக்கிரவரைக்கும் முடிஞ்சாவரைக்கும் (லஞ்சம்) சம்பாதிச்சிக்கணும்..சத்தியமாச் சொல்லுறேன் இனி எந்தக்காட்சிவந்தாலும்..இப்படித்தான் நடக்கும் பாவப்பட்ட மக்கள் 5 வருசத்துக்கு ஒருதபா ஓட்டு போட்டுட்டு வரியே கட்டிட்டு நாசமா போங்கடான்னு "சாபம்"கொடுத்துட்டு போறாங்கே..

    • @SureshkumarM-hg4nd
      @SureshkumarM-hg4nd 7 днів тому

      @@thiruvengadamm6572 புல்டோசர் ஆட்சி வேணும் இவன் கள் தேவை இல்லை

    • @gopalnarayanasamy9456
      @gopalnarayanasamy9456 6 днів тому

      ஏண்டா நாயே எவனோ ஒரு போலிஸ்கார நாய் செய்த தப்புக்கு இந்த ஆட்சியாளர்கள் என்ன டா பன்னுவாங்க நாயே ? இது போல போலிஸ்காரன் எந்த ஆட்சி வந்தாலும் இப்படிதான் செயாவாங்க

  • @ponnirai
    @ponnirai 15 днів тому +102

    காவல்துறை அதிகாரிகள் நேர்மையாக இருந்தால் கீழ்மட்டத்தில் இருப்பவர்கள் ஒழுங்காக பணிபுரிவார்கள்.

  • @theman6096
    @theman6096 15 днів тому +66

    ஒரு அர்ஜெண்ட்க்கு ஒரு புகார் கொடுத்தா.............. என்ன என்ன தேவை இல்லாத கேள்விகள் கேட்டாகரான் பாருங்க.........😂😂😂😂😂

  • @ravichandransivasamy7363
    @ravichandransivasamy7363 15 днів тому +66

    இது என்ன திராவிட மாடலோ. முதல்வர் ஸ்டாலின் அவர்களே இது உங்கள் காவல் துறையின் லட்சணம் இதுதானா. 😂😂😂போலீசே அடியாளாக மாறிக் கொண்டே இருக்கும் கொடுமை. சே ஏன்தான் இந்த விடியாத திராவிட மாடல் ஆட்சியைத் தேர்ந்தெடுத்தோம் எனத் தெரியவில்லை 😢

    • @MAARROCKS-143
      @MAARROCKS-143 14 днів тому +2

      கோமாளித்தனமாக ஆட்சி பண்ணால் இப்படித்தான் இருக்கும்

  • @goodlife6116
    @goodlife6116 15 днів тому +30

    தோப்பு location கேட்டு அதையும் போட்டு கொடுக்க போரார்

    • @user-sk6xz2hj5m
      @user-sk6xz2hj5m 7 днів тому +1

      Unmaidane veru idatukum poividuvadu nalladu

  • @bhoopathym8421
    @bhoopathym8421 15 днів тому +77

    அடப்பாவி வெள்ளந்தியா இருக்கீயடா, எந்த 100க்கு போன்பண்ணினியோ அவங்கதாண்டா உன்னைய போட்டுக்குடுத்தது 🤔

  • @theman6096
    @theman6096 15 днів тому +46

    போத, சாராயம், தொழில் செய்பவர்களுடன் காவல் துறைக்கு எப்போதும் தொடர்பு உண்டு...........😂😂😂😂😂😂😂😂

  • @jeyakumar-mk9el
    @jeyakumar-mk9el 15 днів тому +53

    இதுதாண்டா திராவிட மாடல் ஆட்ச்சி

  • @relax9548
    @relax9548 15 днів тому +48

    மறுபடியும் காவல்துறைக்கு தகவல் விளங்கும்

  • @damodarankalai8966
    @damodarankalai8966 15 днів тому +31

    மிகச்சிறந்த போலிஸ்.ஸ்காட்லாந்து யார்டு ஜெய் பாரத் ஜெய்ஹிந்த்

    • @MAARROCKS-143
      @MAARROCKS-143 14 днів тому

      தமிழ்நாட்டில் மட்டும்தான் இப்படி இருக்கு முட்டாப் பயலே

  • @nitchumaman
    @nitchumaman 15 днів тому +39

    தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் 😊

    • @theman6096
      @theman6096 15 днів тому +1

      என்ன மாமுல் வாங்க வேண்டுமா????????😂😂😂😂😂😂

    • @shanmugamvasudevan4976
      @shanmugamvasudevan4976 15 днів тому

      அதான் எடுத்தாச்சே. மீண்டும் போன் எதற்கு ?

    • @muthu1234-ij7kz
      @muthu1234-ij7kz 15 днів тому

      எந்த பயட்ட சொல்லி என்ன பிரயோசனமும் கிடையாது மக்களாகிய நாம்மாற்றத்தை பற்றி யோசிக்காதவரை.

    • @malaikumarvellaichamy8347
      @malaikumarvellaichamy8347 14 днів тому

      Where is government

  • @pitchandip9407
    @pitchandip9407 14 днів тому +12

    போலீஸ் அவன் இருக்குமிடத்தை சரக்கு விற்பவனுக்கு காட்டி கொடுத்து அவன் செத்த பிறகு போவானுங்க.

  • @ezhilarasan2309
    @ezhilarasan2309 14 днів тому +14

    போலிஸ் இல்லை என்றால் குற்றம் நடக்காது என்பது எவ்வளவு உண்மை😊😊😊

  • @sekarsuperarun4614
    @sekarsuperarun4614 15 днів тому +32

    Policeஇவனுங்களுக்கு address கொடுகருத்துக்குள்ள அவனுங்க addressஇல்லாம ஆக்கிடுவணுங்க போல இருக்கு tommy police😂

  • @venkateshwarancr4729
    @venkateshwarancr4729 14 днів тому +10

    இவ்வளவு விளக்கம் கொடுத்தும் புரியாத மாதிரியா நடிச்சா என்ன செய்வது.

  • @user-em5lq2rg4g
    @user-em5lq2rg4g 15 днів тому +16

    தமிழ்நாட்டில் எல்லா போலீஸ் ஸ்டேஷன் நிலைமையும் இதுதான்

  • @user-gp8xz1pi6v
    @user-gp8xz1pi6v 15 днів тому +22

    காவல்துறையில் எவ்வளவு முறைகேடு. இதை யார் தட்டிக் கேட்பது

  • @bgnstore3028
    @bgnstore3028 15 днів тому +13

    ஜேசுதாஸ் சார் பாதுகாப்பு முக்கியம் உசாராக இருங்கள்.

  • @chinnakaruppan7415
    @chinnakaruppan7415 15 днів тому +22

    எங்கள் ஏரியாவில் சின்ன கிராமங்களில் கூட ஊருக்கு இரண்டு மூன்று போலியான மதுகடைகள் நடக்கிறது..போலீசார் கண்டுகொள்வதேயில்லை.எல்லாம் நம்ம விடியல் ஸ்டாலின் மகிமையில் நடக்கிறது. 4:49 5:36

  • @easywaytoearn7456
    @easywaytoearn7456 15 днів тому +12

    Address போட்டு கொடுக்க போறேன் 😅

  • @ramanigopal
    @ramanigopal 15 днів тому +27

    மது விற்பவரை காப்பாற்றத்தானே காவல்துறை?

    • @MAARROCKS-143
      @MAARROCKS-143 14 днів тому

      மானங்கெட்ட வைங்க

  • @saenchai5071
    @saenchai5071 15 днів тому +18

    இப்போதும் ' புகார் அளித்தவரின் மறைவிடம் பற்றிய 📍முழு தகவல் சேகரிப்பதில் முழு கவனம் கட்டுவது ' கவலை அளிப்பது ஆக உள்ளது ' யாருக்கு 🥴 சமூகபீதி !?

  • @vigo2667
    @vigo2667 15 днів тому +25

    DMK GOVERNMENT at its best

  • @padmanabhansubbiahsubbiah657
    @padmanabhansubbiahsubbiah657 13 днів тому +3

    ஆளும்கட்சியினரின் மது ஆலைகள் இலாபகராமக செயல்பட உதவுகிறதோ .சூப்பர் விடியல் தமிழகத்துக்கு

  • @user-hb8tv4sx6t
    @user-hb8tv4sx6t 15 днів тому +18

    Annamalai anna vara vendum....apo therium

  • @aanmeegam-tamilnadu
    @aanmeegam-tamilnadu 15 днів тому +19

    மத்திய குற்ற புலனாய்வு மற்றும் தேசிய பாதுகாப்பு பிரிவினர் மூலமாக சிறப்பு புலனாய்வு துறை அதிகாரிகள் அமைத்து தமிழக காவல்துறை அதிகாரிகள் முதலாக சாதாரண காவலர்கள் வரை உள்ள குற்றவாளிகள் கருப்பாடுகளை களைய உடனடியாக களத்தில் இறங்க வேண்டும்

  • @SATH66699
    @SATH66699 14 днів тому +8

    அவசரபொலீஸ் 100 இப்படித்தான் பேசுவாங்க லா, இவனை இந்த வேலைக்கு போட்டது தப்பு 😢

  • @MaxigenSystems
    @MaxigenSystems 15 днів тому +18

    திராவிட மாடல் விடியல் 🚨 போலீஸ் 🎉🎉🎉

  • @elangoelango6825
    @elangoelango6825 14 днів тому +8

    போலீஸ் மக்களை காக்க அல்ல காசுக்கு மாரடிக்கும் கும்பல் மக்களை காப்பாற்ற கடவுள் வர வேண்டும் !

  • @kaali000
    @kaali000 14 днів тому +6

    address ச correct டா கொடு அப்பதான் சாராயம் விக்கிரவனுக்கு சரியா சொல்ல முடியும்

  • @Damodharan-mi3ug
    @Damodharan-mi3ug 15 днів тому +11

    ஒ இதுக்குதான் மக்கள் காவல்துறைய மாமா பசங்க மாமா பசங்க ன்னு சொல்றாங்களா இவ்ளோ நாளா இது தெரியாம பொயிடுச்சே

  • @shanmugamvasudevan4976
    @shanmugamvasudevan4976 15 днів тому +8

    கரெக்டா சொல்லுப்பா.அப்பதானே கரெக்டா சேவை செய்ய முடியும். அனேகமாக அடுத்த பதிவில் ஆள் காலி. அடடா , ஒருவரை காப்பாற்ற எவ்வளவு கேள்விகள் 😮😮😢😢 .

  • @sethunathan123
    @sethunathan123 15 днів тому +18

    Loose police

  • @krishunni9576
    @krishunni9576 15 днів тому +14

    Law and order 😂

  • @pravinraj7350
    @pravinraj7350 15 днів тому +7

    அரசு வேளை நிரந்தர வேளை அளவுக்கு அதிகமான சம்பளம் கண்காணிப்பு இல்லாமை இது தான் இவர்கள் சோம்போரிகள் ஆக முக்கிய காரணம்

  • @gskumar6220
    @gskumar6220 15 днів тому +15

    இஅநுத பிறப்பிற்கு அரசு சம்பளம்

  • @mahendarthangavelu7658
    @mahendarthangavelu7658 14 днів тому +5

    இறைவா !
    உடந்தையாக இருந்த போலிஸ்காரர்களும் வாரிசுகளும் கர்மாவின் கொடிய கஷ்டங்களை அனுபவிக்க வழி செய்.
    ஓம் சக்தி !

  • @princeprakash1122
    @princeprakash1122 15 днів тому +11

    Drug Mafia Kazhagam 😢😢

  • @sakthivelsundarasan319
    @sakthivelsundarasan319 15 днів тому +10

    Dravidan model

  • @anandkrishnab-uf1be
    @anandkrishnab-uf1be 15 днів тому +7

    Pollice ikku yaraavadhu inform pannu vaangala.

  • @velayuthamp2616
    @velayuthamp2616 14 днів тому +7

    இவனுக்கு எதுக்கு இந்த வேலை? போலிஸ் ஆதரவு இல்லாமல் சமூகவிரோதச் செயல் எதுவும் நடப்பதில்லை என்கிற பால பாடம் கூட தெரியாமல் இருப்பது வேதனை.

    • @user-sk6xz2hj5m
      @user-sk6xz2hj5m 7 днів тому

      Yes avanavan kudumbathai partukittu vazkaiyai amaidiya poganum vittutu ippadi sagasam pannalama hero nnu nenapa Naadu kettu kutichuvara pochu. Muttal paiyan

  • @manojkumarmanoj5089
    @manojkumarmanoj5089 15 днів тому +8

    சூப்பர்

  • @sankarp4988
    @sankarp4988 15 днів тому +8

    இங்கே....தண்ணீர் தட்டுப்பாடு இல்லை ..😊😊😊😊😊

  • @premraj2896
    @premraj2896 15 днів тому +9

    Sethan jesudhass.......
    Super... super.... super....

  • @damodarankalai8966
    @damodarankalai8966 15 днів тому +14

    மிகச்சிறந்த அரசு ஜெய் பாரத் ஜெய்ஹிந்த்

    • @MAARROCKS-143
      @MAARROCKS-143 14 днів тому

      எந்த கொம்பனும் குறை சொல்ல முடியாத கோமாளி அரசுடா

  • @kathavaryan9733
    @kathavaryan9733 15 днів тому +8

    Pls safe the person pls

  • @kalaiselvandtf5138
    @kalaiselvandtf5138 14 днів тому +3

    நிறைய இடங்களில் இப்படி தா இருக்கு

  • @ChandraKumar-wt4ym
    @ChandraKumar-wt4ym 14 днів тому +2

    நல்லா இருக்குயா உங்கள் கடமை ரொம்ப பெருமை படனும்

  • @KathirDurai-sq2bc
    @KathirDurai-sq2bc 15 днів тому +3

    போலீஸ் காரன் காட்டி கொடுப்பான் கூட்டி குடிப்பான் நல்ல ஆட்சி

  • @muragantamilnadu5894
    @muragantamilnadu5894 15 днів тому +10

    Ithanda thiravidiya model

  • @vasanthkumarramasamy4398
    @vasanthkumarramasamy4398 15 днів тому +4

    Ware wah super police control room😂

  • @rengaiyanm5952
    @rengaiyanm5952 15 днів тому +9

    Tamilnadu 😭😭😭🙆🙆🙆

  • @Nambharath
    @Nambharath 14 днів тому +2

    திராவிட மாடல் கேவலம்...மக்கள் உயிருக்கு யாரு பாதுகாப்பு ?? நம் மாநில அவல நிலை

  • @yogipillai
    @yogipillai 14 днів тому +2

    போலீஸ் இப்படி பண்ணலைனாதான் அதிசயம்

  • @pravinraj7350
    @pravinraj7350 15 днів тому +2

    அதனால் தானெ போலிசை மாமா என்று செல்லமாக கூப்பிடுகிறார்கள்😂

  • @veluvelan1635
    @veluvelan1635 14 днів тому +2

    Super police very fast action

  • @gkali558
    @gkali558 15 днів тому +5

    What's this

  • @dineshindia108
    @dineshindia108 15 днів тому +3

    Is there any good police in department.. please help him...

  • @rrathish6463
    @rrathish6463 15 днів тому +3

    Ethy cmplt tharuvanga

  • @narayananmohan342
    @narayananmohan342 14 днів тому +2

    ரகசியம் காக்கப்படும்.

  • @m.s.bhoovarahansrinivasan2183
    @m.s.bhoovarahansrinivasan2183 15 днів тому +4

    As a lay man I can understand what he wants to convey. But that Police man is asking so many questions. What is this? - Andal

  • @thirumalaivasagamkandavel6098
    @thirumalaivasagamkandavel6098 14 днів тому +3

    ஏன்டா வைக்கிறது ஆளும் கட்சி நீ போய் இப்படி மாட்டீருக்கியே

  • @ssathiyanarayanan6789
    @ssathiyanarayanan6789 15 днів тому +3

    Police department is not taking any action due ruling party pressure.

  • @MahendraRaja-bi4dg
    @MahendraRaja-bi4dg 14 днів тому +2

    GOVT beggars servent Tobe dismissal Save Public GOVT Take care seriously

  • @user-lg2cq8jm3b
    @user-lg2cq8jm3b 14 днів тому +2

    திராவிட மாடல் ஆட்சியில் காவல்துறை அற்புதமான முறையில் செயல்படுகிறது.

  • @ramlaxramlax8104
    @ramlaxramlax8104 15 днів тому +11

    இதாண்டா திராவிட மாடல் 😂😂😂

  • @mani7703
    @mani7703 15 днів тому +3

    We will still accept our cut and vote for DMK/ADMK and all other associated VESI Munnetra Kzhagams .

  • @user-zx5qi9kv1k
    @user-zx5qi9kv1k 15 днів тому +4

    திராவிட மாடல்...

  • @vasisivasiththadhavam7543
    @vasisivasiththadhavam7543 14 днів тому +1

    அது அவ்வளவு தான்

  • @vrchandrasekaran56
    @vrchandrasekaran56 15 днів тому +2

    காவல்துறை யின் அணுகுமுறை சரிதானா?

  • @RamanRaman-pw7jt
    @RamanRaman-pw7jt 14 днів тому +1

    இது உண்மை

  • @mahendiran6354
    @mahendiran6354 13 днів тому +2

    எந்த அரசு துறைக்கும் புகார் அளித்தால் யார் மீது புகார் அளித்தோமோ அவரிடம் புகார் நகல் ஒன்றை வழங்கி விடுவார்கள்.

  • @padmanabhansubbiahsubbiah657
    @padmanabhansubbiahsubbiah657 13 днів тому +2

    இப்போ உயிரோடு இருப்பாரா இருக்குமிடத்தை தெளிவாக கேட்கிறாரே

  • @damodarankalai8966
    @damodarankalai8966 15 днів тому +6

    Vidiyadha vidiyal arasu

  • @user-ut9xi6zk4y
    @user-ut9xi6zk4y 11 днів тому

    நல்லது நடக்கும் மா வாழ்க வளமுடன் என்று ம் பல்லாண்டுகள் வாழ்க வளமுடன் மா ❤❤❤❤❤❤❤❤❤

  • @sridharanrangachari8602
    @sridharanrangachari8602 15 днів тому +1

    Why these conversation enquire about where jesudass is? Sri mushnam police should tke necessary steps immediately against ganja person

  • @ManiKandan-dp4cw
    @ManiKandan-dp4cw 14 днів тому +3

    இதுதான் திராவிட மாடல் ஆட்சி

  • @En-Joyaadhini-vlogs.
    @En-Joyaadhini-vlogs. 12 днів тому +1

    அட்ரஸ் கேட்டுகிட்டு அவங்களுக்கும் சொல்லி கொடுக்க போறாங்க ஐயா, நம்பாதீங்க.

  • @arunprasath6738
    @arunprasath6738 15 днів тому +4

    ஓழியா தெரியாதவன் தலையாரி வீட்டில் ஓழிந்த கதை தான் உன் கதை

  • @sureshvasudevan2187
    @sureshvasudevan2187 14 днів тому +2

    Si collection போயிடும்

  • @thomasddthomas2428
    @thomasddthomas2428 13 днів тому +1

    இதைக் கேக்கும் போது தமிநாட்டை விட்டே நாம் எல்லோரும் ஒடிப்போகனும் போல தோன்னுது சரக்கு ஆசாமீகளை அப்படி கொஞ்சம் தூர வைத்து நடத்துங்க என்று போலீஸ் சொன்னால் என்ன குடி முழிகிபோகும் காட்டிகொடுக்கலா

  • @muthunamadev5994
    @muthunamadev5994 8 днів тому

    ஏய்யா இவ்வளவு தூரம் சொல்லியும் அவருக்கு பாதுகாப்புதருவதாக உ றுதிதராமல் அவர்மறைந்திருக்கும் இடத்தை எதிரிகளுக்கு தெ.ரிவித்த காவல் துறை க்கு பாராட்டுக்கள் அவரின் உயிரி ன் பாதுகாப்பு கேள்விக்குறிதான் இவ்வாறு இன்பார்மகளை காட்டிக்கொடுக்கும் காவல்துறைக்கு பொதுமக்கள் எவ்வாறு தகவல் கொடுப்பார்கள்

  • @radhakrishnan2007
    @radhakrishnan2007 14 днів тому +1

    What's happening in TN? CM should take action immediately as he is controlling police dept.

  • @user-po3ve3gf8v
    @user-po3ve3gf8v 14 днів тому +1

    காவல்துறையின் அஜாக்கிரதையால் அவன் உயிர் போகும் நிலை வரப்போகிறது

  • @sugunaraj4483
    @sugunaraj4483 8 днів тому

    என்னா பிரச்சனைனு புரியாத மாதிரி கேக்கிறது நல்லா இருக்கு

  • @krishnakumarr4782
    @krishnakumarr4782 15 днів тому +2

    Police themself r the culprits poor person does not know what to do all low level Police have no reputation they r roughes & see tht bugar who is in the other end is get to his hiddig place to pass on the message to the culprits this is really alarming

  • @madhus4856
    @madhus4856 14 днів тому +2

    இவனையும் நம்புவது கடின்னம்.

  • @sitaramanv7154
    @sitaramanv7154 15 днів тому +1

    Height of nonsensical questions, seems trying to buy time to get the complainant dragged into more troubles

  • @beinghuman5285
    @beinghuman5285 13 днів тому +1

    This is the quality of Tamilnadu police. Police will not stop selling liquor.

  • @ramesrames6347
    @ramesrames6347 14 днів тому +2

    நானும் இது போல்தான் எங்கள் ஊரில் அரசு மதுபானத்தை பிளாக் ல விற்கும் ஒரு நபரை வீடியோ எடுத்தேன் ஆனால் போலிஸுக்கு அனுப்பவில்லை...

  • @pkl-tl9qp
    @pkl-tl9qp 7 днів тому

    இவரு கேக்கறதை பார்த்தால் இவரே அட்ரஸை போட்டு குடுக்க கேட்கிற மாதிரி இருக்கே🙄🥴

  • @user-xd5ue5yu5q
    @user-xd5ue5yu5q 7 днів тому

    இவர் உயிருக்கு ஏதாவது நடந்தால் காவல்துறை பொறுப்பு இந்த அரசாங்கமும் பொறுப்பேற்க வேண்டும்

  • @francist4076
    @francist4076 14 днів тому +1

    This is the present Tamil Nadu SCOTLAND Police. Safeguard your life

  • @kamalamkamalam5236
    @kamalamkamalam5236 8 днів тому

    நன்மை செய்வோம் என்று நினைத்தால் உயிர் போகும் காலம்.

  • @rajuhamletshanthibabu1054
    @rajuhamletshanthibabu1054 9 днів тому

    காவல்துறை உங்கள் நண்பன் என்பதை நிரூபித்து விட்டார்கள்..... பணம்..... பணம்..... 🤮🤮🤮🤮🤮🤮🤮🤑🤑🤑🤑🤑🤑🤑🤑

  • @-bharatham
    @-bharatham 14 днів тому +1

    'தோப்பில் முகமது மீரான் '