மோடி இவ்வளவு கோபப்பட்டு பார்த்ததே இல்லை-என்ன தான் நடந்தது | PM Modi on Sam Pitroda | Modi vs Rahul

Поділитися
Вставка
  • Опубліковано 7 тра 2024
  • தோல் நிறம் பற்றி பேசுவதா?
    உங்களுக்கு அறிவு இல்லையா?
    கிழித்து தொங்கவிட்ட மோடி#PMModi #SamPitroda #Rahul #Congress

КОМЕНТАРІ • 366

  • @krishnamoorthypalanisamy7210
    @krishnamoorthypalanisamy7210 15 днів тому +142

    இப்படியே மோடியின் பேச்சை தமிழில் சொன்னால் ஹிந்தியும் கற்றுக் கொள்வோம், மோடியின் பேச்சையும் கேட்டு ரசிப்போம்.

    • @Nationalnews830
      @Nationalnews830 15 днів тому +5

      👍🏽👍🏽👍🏽👍🏽👌🏾👌🏾👌🏾👌🏾

    • @sarkumar1753
      @sarkumar1753 14 днів тому

      அப்படி என்றால்? இப்போது ரசிப்பது கிடையாதா? நல்ல வேளை, இந்தி தெரிந்து இருந்தால் அவர் பேசும் கூட்டங்களுக்கு நீங்கள் நிச்சயமாக போக மாட்டீர்கள்.அப்படியே போனாலும்" தரித்திரம்" என்று தலையில் அடித்து கொண்டு வீட்டிற்கு கிளம்பி விடுவீர்கள்!( சம்சே, மேரா பாய்? ஹை ஹை ! இது தான் இந்தி!)

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 12 днів тому

      வரதட்சணை, வறுமை, வேலையில்லா திண்டாட்டம், திருமணம் இல்லை, living toguther , டிவி தொடர், ஐபிஎல், டாஸ்மாக், ஜாதி, இட ஒதுக்கீடு, இந்து மக்கள் தொகை குறைவு, மக்களுக்கு ஏன் அறிவுரை கூறக்கூடாது?sankara madam and zheer madam??

    • @user-nu9nu4zz1u
      @user-nu9nu4zz1u 10 днів тому

      கட்டாயம் கற்றுக்கொள்ளலாம்

    • @user-nu9nu4zz1u
      @user-nu9nu4zz1u 10 днів тому +1

      ஒரு மொழியைக் கற்றுக்கொண்டுவிட்டால் மேலும் பல மொழிகளை கற்றுக் கொள்ளுவது எளிது.

  • @Ms99911
    @Ms99911 15 днів тому +140

    கடந்த 10 வருடங்களில் மோடிஜி இவ்வளவு கோபப்பட்டு பேசுவதை நான் பார்த்ததே இல்லை

    • @Nationalnews830
      @Nationalnews830 15 днів тому +6

      கண்டிப்பாக உண்மை தான் சகோதரா 👍🏽👍🏽👍🏽

    • @user-it4mo9yw3b
      @user-it4mo9yw3b 15 днів тому +4

      Yes

    • @sarkumar1753
      @sarkumar1753 10 днів тому +1

      அணையப் போகும் விளக்கு சுடர் விட்டு ஒளி வீசும்! ஆட்சியின் ஆட்டம் முடிவுக்கு வருகிறது என்பதை அறிந்து தான் அவர் இத்தனை கோவத்தில் பேசுகிறார்.( அவரது நோயின் தன்மையை அவர் நன்றாக அறிந்து கொண்டார்!)

    • @user-it4mo9yw3b
      @user-it4mo9yw3b 10 днів тому

      @@sarkumar1753 khangress is it

    • @kaliyamurthi4672
      @kaliyamurthi4672 10 днів тому

      உனக்கு வயது 80 எதற்காக உனக்கு பிரதமர் பதவி

  • @Nationalnews830
    @Nationalnews830 15 днів тому +147

    ராகுல் இத்தாலி நாட்டுக்காரன் அவன் எப்படி இதற்கு பதில் சொல்லுவான் 😡😡😡😡

    • @rajeswariv7648
      @rajeswariv7648 15 днів тому

      அவன் ரத்தத்தில் கருப்பு வெள்ளை வேறுபாடு இருக்கிறது.அவர்கள் நம்மை அடிமையாகத்தான் கருதுகிறார்கள்.

    • @sswayamprakash
      @sswayamprakash 15 днів тому +5

      இங்கிலாந்து பாஸ்போர்ட் ஒன்றும் வைத்திருப்பதாக ஒருவர் கூறினார்.

    • @rajeswariv7648
      @rajeswariv7648 15 днів тому +6

      @@sswayamprakash அவனிடம் 3பாஸ்போர்ட் இருப்பதாக ஸுப்ரமண்ய ஸ்வாமி சில வருடங்களாக சொல்லிவருகிறார்

    • @Nationalnews830
      @Nationalnews830 15 днів тому +3

      @@sswayamprakash அங்கே தான் அவனது மனைவியார் உள்ளார் 👍🏽👍🏽👍🏽

    • @Nationalnews830
      @Nationalnews830 15 днів тому +1

      @@rajeswariv7648 கண்டிப்பாக உண்மை தான் சகோதரா 👍🏽👍🏽👍🏽

  • @vrchandrasekaran56
    @vrchandrasekaran56 15 днів тому +108

    வழக்கம் போல் தமிழகத்தில்
    "ஒன்றிய திமுக"அமைதி காக்கும்.

    • @sujatharajamannar7897
      @sujatharajamannar7897 15 днів тому +9

      ஆமாம் ..வாயில் கொழுக்கட்டை

    • @rsairam4592
      @rsairam4592 15 днів тому +6

      Yes. கூட்டு kalavaanigal

    • @user-it4mo9yw3b
      @user-it4mo9yw3b 15 днів тому

      indirectly Sam said we r like monkey .immediately deport the same f...,.....

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 12 днів тому +1

      வரதட்சணை, வறுமை, வேலையில்லா திண்டாட்டம், திருமணம் இல்லை, living toguther , டிவி தொடர், ஐபிஎல், டாஸ்மாக், ஜாதி, இட ஒதுக்கீடு, இந்து மக்கள் தொகை குறைவு, மக்களுக்கு ஏன் அறிவுரை கூறக்கூடாது?sankara madam and zheer madam??

    • @babyvalli6233
      @babyvalli6233 11 днів тому

      Thozhamai chuttithal kooda illai

  • @nmsk8494
    @nmsk8494 15 днів тому +137

    பிரதமர் மோடி இவ்வளவு கோபமா பேசியது இப்போது தான் பார்கிறேன்..

    • @Nationalnews830
      @Nationalnews830 15 днів тому +5

      ஆம் சகோதரா 🙏🏽🙏🏽🙏🏽

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 12 днів тому

      வரதட்சணை, வறுமை, வேலையில்லா திண்டாட்டம், திருமணம் இல்லை, living toguther , டிவி தொடர், ஐபிஎல், டாஸ்மாக், ஜாதி, இட ஒதுக்கீடு, இந்து மக்கள் தொகை குறைவு, மக்களுக்கு ஏன் அறிவுரை கூறக்கூடாது?sankara madam and zheer madam??

  • @manivasagamalagappan7132
    @manivasagamalagappan7132 15 днів тому +113

    இவருக்கு இந்தியாவில் நுழைய நிறந்தர தடை விதிக்க வேண்டும்.இவருக்கு இந்திய விசா கொடுக்க கூடாது.

    • @charumathisanthanam6783
      @charumathisanthanam6783 15 днів тому +6

      Yes

    • @nagendrankandasamy3627
      @nagendrankandasamy3627 15 днів тому +1

      😂😂😂😂😂😂😂😂

    • @mahendarthangavelu7658
      @mahendarthangavelu7658 15 днів тому

      அமெரிக்காவில் இருக்கும் ஆப்பிரிக்க நீக்ரோ இன மக்களுக்கு செய்தி போய் சேர்ந்தால் சாம் பித்ரோடாவை பக்கோடா ஆக்கி விடுவார்கள்.

    • @ganeshram863
      @ganeshram863 15 днів тому +2

      Yes his PIO/ OIC status should be withdrawn so that he needs to apply for Visa to visit India,which will be rejected

    • @user-it4mo9yw3b
      @user-it4mo9yw3b 15 днів тому +1

      Yes

  • @kulothungans1433
    @kulothungans1433 15 днів тому +92

    எதையாவது பேசி கொண்டு இருப்பது தான் காங்கிரஸ் கட்சியின் வழக்கம்!
    அது பா.ஜ.க.தாமரை மலர உரமாகிறது!

  • @ramanirajaram6223
    @ramanirajaram6223 15 днів тому +95

    அறிவு இருந்தால் ஏன் அவன் காங்கிரஸில் இருக்கான்?

    • @pravinraj7350
      @pravinraj7350 15 днів тому +5

      😂❤

    • @user-pd3gv5tv6y
      @user-pd3gv5tv6y 15 днів тому

      Arivu, irukkiravan BJP la iruntha kaatu... 😅

    • @vairamuthu2966
      @vairamuthu2966 14 днів тому +1

      ​@@user-pd3gv5tv6yUnakkum. Pappukum. 10. Arivu. Irukku

    • @ramanirajaram6223
      @ramanirajaram6223 13 днів тому

      @@user-pd3gv5tv6y அறிவில்லாதவனை பாஜகவில் தேடணும். அறிவுள்ளவனை காங்கிரஸில் தேடணும்

    • @ramanirajaram6223
      @ramanirajaram6223 13 днів тому

      @@user-pd3gv5tv6y அறிவில்லாதவனை பாஜகவில் தேடணும். அறிவுள்ளவனை காங்கிரஸில் தேடனும்

  • @gokulj7299
    @gokulj7299 15 днів тому +31

    வேண்டும் மோடி மீண்டும் மோடி‌ அய்யா அவர்கள் ஆட்சி நல்லாட்சி வேண்டும் நிம்மதியாக வாழ வேண்டும்

  • @tsrini32
    @tsrini32 15 днів тому +100

    ராகுலின் ஆலோசகர். அவர் பேசியது அவர் வாழும் அமெரிக்காவில் குற்றம் அல்லவா?

    • @sswayamprakash
      @sswayamprakash 15 днів тому

      அப்படி இருந்தாலும் இந்தியாவிற்கு எதிராகப் பேசினால் அதை மேற்கு நாடுகள் பேச்சு சுதந்திரம் என்று உருட்டுவார்கள். இப்பொழுது இந்தியாவில் தேர்தல் நேரம் வேறு. சொல்லவா வேண்டும்.

  • @nagaselvam8105
    @nagaselvam8105 15 днів тому +71

    தாமரை வணக்கம் ...
    திறனற்ற திமுக அரசின்
    3 வருடத்திலே
    30 வருடங்கள் கஷ்டங்களை
    தமிழக மக்கள் அனுபவித்து வருகின்றனர்...

  • @govindasamic9987
    @govindasamic9987 15 днів тому +78

    Excellent Modiji

  • @selvarajambalam2337
    @selvarajambalam2337 15 днів тому +21

    நல்லவேலையாக தோல் சிவப்பாக இருப்பவர்கள் இத்தாலி யராகயிருப்பார் என்று சொல்லவில்லை .வாழ்க பாரதம்

  • @jayachandran9515
    @jayachandran9515 15 днів тому +24

    காந்திஜி வெள்ளைக்காரனை பார்த்து ஒரு பேச்சு பேசினார் கழுதைகள் தான் வெள்ளையாக இருக்கும் குதிரைகள் தான் கலர் கலராக இருக்கும் வெள்ளை தோல் உள்ளவன் பூரா கழுதை இந்தியாவில் கலர் கலரான தோல் உள்ள மனிதர்கள் உள்ளார்கள் அவர்கள் எல்லோருமே காந்திக்குற்றுப்படி அவர்கள் எல்லோருமே குதிரைகள் இந்தியாவின் நிறத்தைப் பற்றி பேசுவதற்கு அவர்கள் காங்கிரசுக்கு என்ன அருகதை இருக்கு இங்கு உள்ள திராவிட கட்சியையும் திமுகவும் மௌனமாக இருக்கிறார்கள் இதை பாரதிய ஜனதா கட்சி இதை பேசினால் இங்குள்ள ஊடகமும் திமுகவும் என்ன குதி குதித்து இருப்பார்கள் 🌹🌹🌹

  • @ravichandranravichandran
    @ravichandranravichandran 15 днів тому +16

    நாட்டை விட்டு விரட்டபடும் காலம் வந்து விட்டது. ஜெய் மோடிஜி.

  • @prabashanmugam9
    @prabashanmugam9 15 днів тому +53

    2024 modi pm

  • @sakthivelsembu1862
    @sakthivelsembu1862 15 днів тому +60

    இன்னும் என்னென்ன கூத்தடிக்கப் போகிறதோ ராகுல் & கோ!

  • @vasudevankalmachu5566
    @vasudevankalmachu5566 15 днів тому +31

    காங்கிரசை அழிக்க சாம் பிட்ரோடா ஒருத்தன் போதும், மோடி தேவை இல்லை😅😅😅

  • @sundharajana9241
    @sundharajana9241 15 днів тому +7

    மீண்டும் மீண்டும் வேண்டும் மோடி மீண்டும் மீண்டும் வேண்டும் அண்ணாமலை ஜெய் ஶ்ரீ ராம் பாரத் மாதா கி ஜெய்

  • @devaa8003
    @devaa8003 15 днів тому +47

    தமிழ் நாட்டு மக்கள் ஆப்ரிக்கா வ

    • @ganapathyganapathy2438
      @ganapathyganapathy2438 15 днів тому +6

      தமிழ் நாட்டுக்காரன்ஆப்பிரிக்கா காரனை விடமோசமானவன் 😅😅😅😅

    • @pravinraj7350
      @pravinraj7350 15 днів тому +7

      ​@@ganapathyganapathy2438டேய் கோபம் வர மாரி காமெடி பன்னா செருப்படி வாங்குவ

    • @kulothungans1433
      @kulothungans1433 15 днів тому +3

      ஆப்பிரிக்க மனிதனின் டி.என்.ஏ. தமிழக மனிதனோடு ஒத்து இருக்கிறதாம்!

    • @rajjusrinivas2970
      @rajjusrinivas2970 15 днів тому +7

      thi mu ka virkku sariyaana adi

    • @devaa8003
      @devaa8003 15 днів тому +2

      @@kulothungans1433 அப்போ நடிகை தாமன்னா வெள்ள வெளேனு இங்கிலீஷ் காரி மாதிரி இருக்க 🤔

  • @balajunier9731
    @balajunier9731 15 днів тому +31

    பப்பு அவ்ளோதான் இந்த தேர்தலோடு 😂😂😂

  • @mathivanan7606
    @mathivanan7606 15 днів тому +47

    Modi sarkar anamalai ips sarkar 🇮🇳🇮🇳🔥 in 2024

  • @user-ec1ep4qh5l
    @user-ec1ep4qh5l 15 днів тому +47

    Welcome Honourable PM Speach

  • @balasubramanim3442
    @balasubramanim3442 14 днів тому +2

    Great for all Indians. MODI JI MODI JI MODI JI.

  • @sparasusu6356
    @sparasusu6356 15 днів тому +23

    மோடி பேச்சை தமிழாக்கம் செய்யுங்கள்

  • @praveenraj8536
    @praveenraj8536 15 днів тому +12

    இன்னும் எத்தனை அன்னிய காங்கிரஸ் கூலிகள் வந்தாலும் மோடி பதில் தருவார்.

  • @user-rm9be3pl9m
    @user-rm9be3pl9m 15 днів тому +21

    Great modij

  • @kavithag5232
    @kavithag5232 15 днів тому +14

    I support Modi ji❤️.we are diversity in unity and should not be compared with other countries.this is racism 🤷

  • @sury39
    @sury39 15 днів тому +22

    wonderful reply by Modi ji

  • @RajuRayalu-pv1ry
    @RajuRayalu-pv1ry 15 днів тому +13

    GREAT MODI JI

  • @mangalajayaraman3651
    @mangalajayaraman3651 15 днів тому +22

    In this 2024 Congress Going to
    Ruin.
    Jaihind

  • @pravinraj7350
    @pravinraj7350 15 днів тому +13

    ஜெய் மேடி சர்க்கார்

  • @rangals9214
    @rangals9214 15 днів тому +19

    Totally damaging caste & colour discrimination. We agree with our PM.

  • @nithyaanandha8266
    @nithyaanandha8266 15 днів тому +26

    Thks to paapu congress MODI GETS MORE VOTES THK TO CONGRESS.

  • @RameshG-xb8yz
    @RameshG-xb8yz 15 днів тому +4

    Jaihind Bharat matha ki jai 🙏

  • @SivaSakthivel-rz8ms
    @SivaSakthivel-rz8ms 15 днів тому +5

    Very good
    Modigi

  • @sitalakshmivasudevan2799
    @sitalakshmivasudevan2799 15 днів тому +2

    Excellent modoji

  • @manjulasubashchinniah3156
    @manjulasubashchinniah3156 15 днів тому +15

    We badly need congress mukth Bharath forever.

  • @grkarthik6098
    @grkarthik6098 15 днів тому +7

    Jai Modi ji ❤❤

  • @rajagopalansrinivasan
    @rajagopalansrinivasan 15 днів тому +10

    His opinion is correct but we are united

    • @kavithag5232
      @kavithag5232 15 днів тому +1

      No

    • @thiruppathyseenivasan6063
      @thiruppathyseenivasan6063 15 днів тому +2

      Enna nee african mathiri irukiya

    • @onepunchman3413
      @onepunchman3413 15 днів тому

      Eruma maadu,naayi kuda karuppa iruku odanae athuvum africana.

    • @bharath307
      @bharath307 15 днів тому

      his statement is not correct..this is clearly racist and stereotype commants.. dont justify him...shame pidtoroda is f**king crook he is nothing about indians...

    • @okie1965
      @okie1965 12 днів тому

      Rajagopal dei un muttu moratu mutta iruke

  • @kannan7500
    @kannan7500 15 днів тому +9

    Thank you sam, uday, sudalai, kuruma 😂😂 to raise bjp vote bank

  • @kalyanisubramaniam5441
    @kalyanisubramaniam5441 15 днів тому +17

    Avan vayil adi 😂😂😂😂😂😂 Jai Modiji

  • @vasudevankalmachu5566
    @vasudevankalmachu5566 15 днів тому +3

    சாம் பிட்ரோடா கூடத்தான் வட ஆப்பிரிக்க குரங்கு மாதிரி இருக்கான். அதையெல்லாம் நாங்க வெளியே சொல்லிக்கொண்டு இருக்கிறோமா😅😅😅

  • @sivaprakashkr1026
    @sivaprakashkr1026 15 днів тому +5

    Super Modiji

  • @ekanathanrk2950
    @ekanathanrk2950 15 днів тому +3

    MODI JI ALWAYS GREAT

  • @leelavathyp9105
    @leelavathyp9105 15 днів тому +1

    Very clever reply to SamPitro da.

  • @kcs13081969
    @kcs13081969 15 днів тому +9

    They thought they are from royal family

  • @sideeshsiddu3150
    @sideeshsiddu3150 14 днів тому +1

    Jai modi ji 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @PurnaVarma-rk2rg
    @PurnaVarma-rk2rg 15 днів тому +2

    cOn has started facing the reality and on self destruct mode.

  • @laksha7937
    @laksha7937 15 днів тому +31

    ஜான்பிரிட்டோஒருமுட்டால்

  • @sundaramsrinivasan3009
    @sundaramsrinivasan3009 15 днів тому +1

    Modiji's aggressive speech is understandable.
    I N D I alliance is fustrated and knows that they will lose battle.

  • @susilarajagopal7401
    @susilarajagopal7401 15 днів тому +1

    வாழ்க பாரதம் ஜெய்ஹிந்த் ஜெய் மோடிஜி ஜெய் மோடிஜி சர்க்கார் ஜெய் பாஜக வந்தேமாதரம்ஜெய் ஸ்ரீராம்

  • @balajiramamoorthy5387
    @balajiramamoorthy5387 8 днів тому

    ஜெய் ஹிந்த் ஜெய் மோடிஜி

  • @mailvaganamsivayohasundera1293
    @mailvaganamsivayohasundera1293 15 днів тому +5

    👌👌👌👌👌👌👌🙏

  • @manoharanmanahoran6774
    @manoharanmanahoran6774 13 днів тому

    Super explanation for all doubtful people not only in our country but also in the world.

  • @NCG1931
    @NCG1931 15 днів тому +11

    Looks like everyone in I. N. D. I A. Is competing with ea.ch other to destroy the alliance.

  • @faminicine2648
    @faminicine2648 14 днів тому +1

    எதாவது சிக்காதா என்று இருந்த மோடிக்கு சூப்பர் கன்டென்ட் சீக்கிருச்சி 👌👌👌

  • @gopalanpalamdai339
    @gopalanpalamdai339 15 днів тому

    BHARAT MATHA KI JAI 🇮🇳🙏🏻. VANDHEMATHARAM 🇮🇳 🙏🏻JAI HIND 🇮🇳🙏🏻

  • @chandrasekaranss2722
    @chandrasekaranss2722 15 днів тому +5

    Sam pitroda, Rahul, Udayanidhi, Raja are assets. of BJP..When these people open their mouth, important points come out which can easily interpreted and go in favour of BJP..

  • @72universal
    @72universal 15 днів тому +13

    Sam is mentally repaired person 😂😂
    Congress always poisonous

  • @harini1947
    @harini1947 14 днів тому +1

    Modiji ❤❤❤❤❤

  • @srinivasanseenu8487
    @srinivasanseenu8487 15 днів тому +2

    இந்துக்களை பிரிப்பது
    இந்துக்களை கேவலமாக
    பேசுவது காங்கிரஸின்
    முக்கியமான வேலையாக
    உள்ளது சாம்பிரிட்டோ
    ராகுலின் ஆலோசகர்
    ராகுலின் செயலும்
    இந்துக்களை பிரிக்கிறது

  • @kalyanaramaniyer2624
    @kalyanaramaniyer2624 13 днів тому

    சூப்பர்

  • @user-xw6gr8mk7j
    @user-xw6gr8mk7j 15 днів тому +3

    Kalaignar kamarajar i erumai tholan endru alathathai kelvipataal modi enna solvaaro?

  • @sasikumarj3634
    @sasikumarj3634 14 днів тому

    The 1st time I see modiji got anger 🔥. He only wants next PM. 👍.

  • @esakkimuthu4643
    @esakkimuthu4643 15 днів тому +1

    மக்களை நினைத்தால் பரிதாபமே
    இந்தியாவில்அரசியல் கட்சி துவக்கி எதையும் செய்ய துணிச்சல் உண்டு
    பணம் எவ்வளவு பெரிய தொகை கிடைக்கும் இதற்கான பல நாடுகள் உண்டு நாட்டை காக்க வேண்டியவர்களுக்கு கடும் சவாலாக உள்ளது

  • @sswayamprakash
    @sswayamprakash 15 днів тому +2

    அயலக அணியால் அடி மேல் அடி வாங்கும் இண்டி கூட்டணி.

  • @user-nu9nu4zz1u
    @user-nu9nu4zz1u 10 днів тому

    பாரதியாரின் கவிதைகளைப் படிக்கவேண்டும்
    ராமனும், கண்ணனும் என்ன வண்ணம் ?

  • @bkumartnj
    @bkumartnj 15 днів тому +3

    மட்டரக மான கருத்து ...காங்கிரஸ் குழி தோண்டி புதைச்சிடுங்க...

  • @pullinangalarun8105
    @pullinangalarun8105 14 днів тому +1

    Modi ❤

  • @musicalwanderings7380
    @musicalwanderings7380 15 днів тому +24

    Pitroda..... என்னவோ போடா.....பிஜேபி ஜெயிக்கணும்ன்னு எவ்வளவு கஷ்ட படுறே...... மெய்யாலுமே.... நீ பெரிய ஆளுடா

    • @GS-ej1jo
      @GS-ej1jo 15 днів тому +5

      தேச பக்தரை வணங்குவோம் ..

    • @senthilkumarc3624
      @senthilkumarc3624 15 днів тому +2

      😂😂

  • @sankarip624
    @sankarip624 15 днів тому

    Great Krishna....❤

  • @psenthilkumaran6092
    @psenthilkumaran6092 15 днів тому

    Sam Pitroda was scientific advisor to PM for a long time.

  • @sivabarath1270
    @sivabarath1270 15 днів тому

    👍🙏👌

  • @sivakumar-wj8ir
    @sivakumar-wj8ir 11 днів тому

    இவர்கள்எல்லாம் ஆட்சிக்கு வந்தால் ',பிரிவினைதான் செய்வார்கள்

  • @nagendrankandasamy3627
    @nagendrankandasamy3627 15 днів тому

    ❤❤❤❤❤❤❤

  • @SreekhaNaturalcareproducts
    @SreekhaNaturalcareproducts 14 днів тому

    உண்மையில் கோபம் அவர் முகத்தில் வெளிப்படையாகவே தெரிகிறது 😮😮😮 இது தான் மண்ணின் மைந்தருக்கும் அடுத்த நாட்டுகாரனுக்கும் உள்ள வித்தியாசம் 😡😡😡

  • @venkataperumalrangaswamy8227
    @venkataperumalrangaswamy8227 10 днів тому

    SARVAM SRI KRISHNAARPANAM !!!!

  • @vinodhkumar6984
    @vinodhkumar6984 14 днів тому

    Jaimodiji

  • @prakashb214
    @prakashb214 14 днів тому

    Lion roaring. jai Modi ji

  • @ruchebeboutique9120
    @ruchebeboutique9120 15 днів тому

    ❤❤❤❤❤❤❤❤

  • @sundaramsadagopan7795
    @sundaramsadagopan7795 15 днів тому +9

    Though Bihar is in north the people from this state are generally dark in complexion. Can we say that just because they live in north their parentage is of white complexion ? Very rude and egoistic comment from Sam pitroda of Congress party. What is the reaction of "Tamizh dhesiyam" people ?

    • @manjulasubashchinniah3156
      @manjulasubashchinniah3156 15 днів тому

      Thamizh dhesiyam idiots will approve Sam joker's statement.

    • @natarajanp6648
      @natarajanp6648 10 днів тому

      Though we are different in colour We have been uniied as Indians

  • @sankaranarayananc7357
    @sankaranarayananc7357 15 днів тому +1

    DMK alliance parties and their social media maintain grave and dead silence on Sam Prito's speech.Will the Apex Court intervene in this issue?

  • @vasanthakumar6220
    @vasanthakumar6220 15 днів тому

    இதுதான் காங்கிரஸ் திமிர்

  • @av-nz5dw
    @av-nz5dw 15 днів тому

    எல்லோருக்கும் இந்த வாரம் கன்டென்ட் கிடைத்துவிட்டது😂😂😂...

  • @swaminathanvaithyanathan1733
    @swaminathanvaithyanathan1733 13 днів тому

    Please translate PM s, talk, you silent his audio and give us the transaction of his talk, itx better ,every body can follow

  • @venkatachalam3740
    @venkatachalam3740 12 днів тому

    🇮🇳🙏✌️👍🌹🇮🇳

  • @prabashanmugam9
    @prabashanmugam9 15 днів тому +8

    Chirstawa islamiya congrasi thiwirawatigal.apati dan pesuwanga

  • @krajm3204
    @krajm3204 15 днів тому

    Vaazhka! Modiji!!

  • @subathrachathu3727
    @subathrachathu3727 13 днів тому

    எதை சாப்பிட்டால் பித்தம் தெளியும் என்ற மனப் பான்மையில் பேசுகின்றனர். என்ன பேசினாலும் பிஜேபி மக்கள் ஆதரவுடன் ஆட்சி அமைப்பது உறுதி. வாழ்த்துக்கள்.

  • @Deshabakht
    @Deshabakht 15 днів тому +1

    If the fellow Sam pitroda comes to India , he must be sent to Tihar.

  • @ajithchandran7402
    @ajithchandran7402 15 днів тому +3

    Pappu ji working hard to 400seats 😂😂😂

  • @nagendrankandasamy3627
    @nagendrankandasamy3627 15 днів тому

    🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @nagendrankandasamy3627
    @nagendrankandasamy3627 15 днів тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @moorthygnanaprakasam8990
    @moorthygnanaprakasam8990 15 днів тому +1

    காங்கிரஸ் கதை மொத்தமா முடிஞ்சி போச்சு

  • @vinay5694
    @vinay5694 15 днів тому +1

    Congress...i wish Congress should continue the status co.... These Congress never come to power for life lonf

  • @m..sivanarulsivanadiyar2583
    @m..sivanarulsivanadiyar2583 13 днів тому

    மோடி🙏💕 அய்யா🙏💕 மனிதநேயம் உள்ள மாமனிதர். அருட்பெருஞ்ஜோதி🔥.

  • @vijayanand3111
    @vijayanand3111 15 днів тому +10

    Racists mindset congress 😡

  • @arusekar
    @arusekar 15 днів тому +4

    Does he hold Indian citizenship or USA green card holder. Is he entitled?

  • @ganesanS-in4tz
    @ganesanS-in4tz 15 днів тому

    Modiji. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤝🤝🤝🤝🤝🤝👍👍👍👍👍👍👍