தமிழக வெப்பத்தை தணிக்க இது ஒன்றே தீர்வு | Isha | Cauvery Calling | Climate Change

Поділитися
Вставка
  • Опубліковано 9 тра 2024
  • தமிழக வெப்பத்தை தணிக்க இது ஒன்றே தீர்வு | Isha | Cauvery Calling | Climate Change
    #Isha #CauveryCalling #ClimateChange
    For more videos
    Subscribe To Dinamalar: rb.gy/nzbvgg
    Facebook: / dinamalardaily
    Twitter: / dinamalarweb
    Download in Google Play: rb.gy/ndt8pa

КОМЕНТАРІ • 123

  • @meenanagarajan1318
    @meenanagarajan1318 17 днів тому +31

    அருமை. பசுமை இந்தியாவை உருவாக்க நினைக்கும் ஈஷா அறக்கட்டளைக்கு வாழ்த்துக்கள்.

  • @krishnamoorthydt3752
    @krishnamoorthydt3752 17 днів тому +37

    ரியல் எஸ்டேட் துறைக்கு கட்டுப்பாடுகள் விதிக்கவேண்டும்.
    ஒவ்வொரு மனைக்கும் ஒருமரம் நடுவதற்கு இடம் ஒதுக்கவேண்டும்.
    சாலைகள் அகலம் அதிகபடுத்தி இருபுறமும் மரம் நட கட்டாயமாக்கவேண்டும்.

  • @karuphaswamir.p3808
    @karuphaswamir.p3808 17 днів тому +33

    எங்கள் தோட்டத்தில் ஈஷா நர்சரி மூலம் 1000 மரங்களுக்கும் மேல் வைத்துள்ளோம்,
    சந்தனம், குமிழ், மகாகனி,சவுக்கு.
    ₹3/- ஈஷா நர்சரி மூலம் வாங்கி இரண்டரை வருடங்களுக்கும் முன் நடப்பட்டது. தற்போது நன்றாக வளர்துள்ளது.

    • @suseela.p9602
      @suseela.p9602 17 днів тому

      Which area Sir??

    • @karuphaswamir.p3808
      @karuphaswamir.p3808 17 днів тому +1

      Avinashi

    • @user-bs7un8gr6k
      @user-bs7un8gr6k 15 днів тому +1

      வளர்ந்து மரம் ஆகி நாமளே வெட்டிக்கலாமா? அல்லது ஈஷா வந்து கம்மியான விலைக்கு வெட்டிக்கிட்டு போகுமா?

    • @muruganmurugan590
      @muruganmurugan590 13 днів тому +1

      வாழ்த்துக்கள் நன்றி

  • @perumalillamharidoss9597
    @perumalillamharidoss9597 17 днів тому +15

    நீண்ட நாள் பலன் தரும்
    ஆயிரம் மரம் வளர்த்து
    பராமரிக்கும்
    குடும்பத்தில் ஒருவருக்கு
    5% முன்னுரிமை ஒதுக்கீடுகள்/
    அரசு சலுகைகள்
    *கல்லூரியில் சேர
    *வேலைவாய்ப்பு
    *நிதியுதவி
    *மான்ய திட்டங்கள்
    வழங்கி மரம் நடுதலை
    ஊக்குவிக்கலாம்.
    இல்லை என்றால் இந்த
    பிரபஞ்சத்தை காப்பாற்றுவது கடினம்.🌱🌳🍈🍞🌺

  • @KMK-rk9qw
    @KMK-rk9qw 17 днів тому +24

    சத்தியமா இந்த அரசு செய்யாது, பிரச்னைய தீர்க்கும் திறமை இல்லாத தமிழக அரசுகள். பிரச்னை இருந்தா தான் இவனுங்க அரசியல் செய்ய முடியும்.😢😢😮

  • @vaidyanathans6757
    @vaidyanathans6757 17 днів тому +20

    என் வீட்டு வாசலில் 6மரங்கள் உள்ளது

    • @thangamvell698
      @thangamvell698 17 днів тому

      அருமைங்க .... என்ன என்ன மரங்கள் sir

  • @tctamilselvan
    @tctamilselvan 17 днів тому +10

    மரம் சார்ந்த விவசாயத்தை முன்னெடுக்கும் ஈஷாவின் காவேரி கூக்குரல் இயக்கத்திற்கு பாராட்டுக்கள்

  • @mahisudhang1853
    @mahisudhang1853 15 днів тому +6

    விவசாயிகளின் இடத்திற்கு நேரடியாக சென்று இலவசமாக ஆலோசனை தருகிறார்கள்..👍👍

  • @sandalokesh
    @sandalokesh 17 днів тому +14

    காவேரி கரையில் மர போர்வையை அதிகரிப்பதை விட மலைகளில் அதிகரித்தால் தான் மழை பெய்யும். பருவ மழை சரியாக பெய்யும்

    • @NeelapillaiChithamparava-po5fn
      @NeelapillaiChithamparava-po5fn 14 днів тому

      மரங்களைவெட்டுபவரைஅதாவதுமலைகளிலுள்ளமரங்களைவெட்டுபவரைகுடும்பத்துடன்சிறயில்வைக்கவேண்டும். நிலமில்லா
      ஏழைகளுக்குநிலத்தையயும்கொடுத்துநீர்வளத்தையும்கொடுத்துவாழ்விக்கவேண்டும்

    • @sandalokesh
      @sandalokesh 14 днів тому

      @@NeelapillaiChithamparava-po5fn 🤣 நீங்கள் கம்யூனிசம் பேசுகிறீர்கள். உங்களுக்கு மலைப்பிரதேசங்களில் நிலம் இல்லை போல இருக்கிறது அதனால் தான் இவ்வளவு தெளிவாக பொதுநலம் பேசுகிறீர்கள். உங்களைப் போல மலைப்பிரதேசங்களில் நிலம் உள்ளவர்கள் யோசிக்க மாட்டார்கள். நம்முடைய நிலத்தில் உள்ள நமது மரங்களை வெட்டுகிறோம் அதை யார் தடுக்கிறார்கள் ஏன் தடுக்கிறார்கள் என்று கேட்பார்கள். மேலும் நீங்கள் சொல்வது போல அந்த சிறையில் அடைக்கும் அதிகாரம் எல்லாம் அந்த நில உரிமையாளர்களிடம் தான் பெரும்பாலும் இருக்கும். அதனால் நீங்கள் சொல்வது நடப்பதற்கு வாய்ப்பில்லை

  • @sivaKumar-kk5jt
    @sivaKumar-kk5jt 16 днів тому +5

    ஈஷாவின் காவேரி கூக்குரல் மூலம்நானும் பலன் அடைந்து உள்ளேன். மிக சிறப்பாக செயல் செய்து கொண்டு உள்ளார்கள் 🙏

  • @srivaikannan6434
    @srivaikannan6434 16 днів тому +8

    மண் மற்றும் தண்ணீரை இலவசமாக பரிசோதனை செய்து எங்களது தோட்டத்தில் மண்ணுக்கேற்ற மரங்களை தேர்வு செய்ய ஆலோசனை வழங்கிய ஈஷாவிற்கு நன்றி

  • @durailingam3746
    @durailingam3746 16 днів тому +5

    ஈஷா காவிரி கூக்குரல் திட்டம் சிறப்பாக உள்ளது... இவர்களின் உதவியால் எனது தோட்டத்தில் பலவகையான டிம்பர் மரங்களை நடவு செய்துள்ளேன் வருங்காலத்தில் நல்ல ஒரு வருமானம் கிடைக்கும் என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்

  • @krishnamoorthydt3752
    @krishnamoorthydt3752 17 днів тому +17

    எவ்வளவுக்கு எவ்வளவு நாட்டுமரங்களை நட்டு வளர்க்கிறோமோ அந்த அளவுக்கு நாடு முன்னேறும்.

  • @masilamanipalanisamy2239
    @masilamanipalanisamy2239 17 днів тому +8

    உயர்ந்த விழிப்புணர்வு மிகுந்த பணியை செய்பவர்களை ஏன் நக்கீரன் கம்பால் போன்ற போலிகள், நல்ல செயல்களை மக்களுக்கு கூறுவதை விட்டு
    எதையோ நோன்டி முகர்வது போல் பழி சுமத்தி வருகிறார்கள் இந்த அமைப்பை.

    • @KMK-rk9qw
      @KMK-rk9qw 17 днів тому +4

      அந்த குற்றச்சாட்டுகளும் பொய் என்பது கோர்ட்டில் நிரூபிக்க பட்டது.

  • @rprabakaran4650
    @rprabakaran4650 16 днів тому +5

    இயற்கை பாதுகாப்பு பணியில் ஈஷா சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

  • @veeramani6620
    @veeramani6620 16 днів тому +5

    மிகவும் அருமையான ஈஷா காவிரி கூக்குரல் ஒருங்கிணைப்பாளர் அவர்களுக்கு நன்றி.

  • @anbazhagib6972
    @anbazhagib6972 15 днів тому +3

    நமஸ்காரம் அண்ணா சத்குருவின் கரங்களாக செயல்படுவோம் வாழ்க காவேரி கூக்கூரல வளர்க மரம் சார்ந்த விவசாயம்❤️

  • @janarthanonjanarthanon4134
    @janarthanonjanarthanon4134 17 днів тому +8

    Extremely Great and Beautiful Wonderful One Congratulations ADIYEN

  • @jeyapalk2013
    @jeyapalk2013 17 днів тому +4

    ஈஷா காவேரி கூக்குரல் மூலம் 3 ரூபாய்க்கு மரக்கன்றுகள் கொடுத்தார்க்கு மிக்க நன்றி 🤝🙏

  • @perumalillamharidoss9597
    @perumalillamharidoss9597 17 днів тому +4

    Great Service,
    Great message for
    Future generations.
    🌱🌳🍈🍞🌺

  • @ramamurthynarasimhan9644
    @ramamurthynarasimhan9644 17 днів тому +4

    Super video sir, you have explained in a beautiful manner.
    It is true that bore well depth is going down like any thing.
    In my house I did rain water harvesting in in 1994 itself in Chennai, mandaveli ( even before Jayalalithaa madam introduced). I could see fantastic improvement in quality of water, increase in water level, & neighbours well also.
    Youngsters should know about this.

  • @seethaarunasalam9595
    @seethaarunasalam9595 17 днів тому +7

    Super sir

  • @pv.sreenivasanpv.sreenivas7914
    @pv.sreenivasanpv.sreenivas7914 10 днів тому +1

    இவர் சொல்வது அனைத்தும் சரியாக சொல்கிறார்

  • @kumarnadhakumaran8417
    @kumarnadhakumaran8417 15 днів тому +2

    அருமையான முயற்சி, பாராட்டுக்கள், by naattaraayan

  • @user-mp7td8ds6d
    @user-mp7td8ds6d 17 днів тому +4

    முக்கியமாக இரண்டு வருடங்களாக நடக்கும் உக்ரைன் ரஷ்யா.சண்டையும் ஒரு காரணம் .அதிகப்படியான.வெடி பொருட்கள் தினமும் வெடிக்கபடுகின்றன .

  • @dhayanithiveerappan6749
    @dhayanithiveerappan6749 16 днів тому +2

    காவேரி கூக்குரல் திட்டத்தின் கீழ் அவர்களின் ஆலோசனை படி என் வயலில் தேக்கு வேங்கை சந்தனம் நடவு செய்து உள்ளேன், மிகவும் சிறப்பாக உள்ளது.

  • @apinformation8762
    @apinformation8762 17 днів тому +2

    Excellent sir

  • @saminathank3263
    @saminathank3263 17 днів тому +2

    Great Job Sir

  • @sivasundarsurya4648
    @sivasundarsurya4648 17 днів тому +2

    தற்போது உள்ள வெப்பநிலையானது காலநிலை மாற்றத்தால் அல்ல மரங்கள் இல்லாதது மற்றும் அதிக எலக்ட்ரானிக் பொருட்கள் பயன்பாடு காரணமாக கூட இருக்கலாம் அனைவரும் வெயிலுக்கு நிலழைதான் தேடுகிறோம் தவிர மரங்களை நடுவதற்கு எண்ணுவதில்லை மரம் வளர்ப்போம் ! சுற்றுச்சூழல் காப்போம் !! மழை பெறுவோம் !!!

  • @user-nd7oq6ks9y
    @user-nd7oq6ks9y 17 днів тому +2

    Super. Kumar udumalipettai welcome

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 11 днів тому

    yes sir
    V nice way of presentation.
    Tress are v beneficieries.tq

  • @KolanginathanKrishnan
    @KolanginathanKrishnan 16 днів тому +1

    அருமையான பதிவு

  • @kumarkuppusamy28
    @kumarkuppusamy28 15 днів тому +1

    மரங்களை வளர்ப்பதே உலகவெப்பமயமாதலை தடுக்க ஒரேவழி சரியான கருத்து அய்யா

  • @mohammedyousufdawood8802
    @mohammedyousufdawood8802 14 днів тому

    நன்றி சகோதரர்.வாழ்க வளமுடன்.

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 11 днів тому

    Thanks

  • @jananaidharmu9897
    @jananaidharmu9897 17 днів тому +1

    Super

  • @karuppaiayk-li2wb
    @karuppaiayk-li2wb 15 днів тому

    Great Good service

  • @Arunkumar-iq1yp
    @Arunkumar-iq1yp 15 днів тому

    மிகவும் பயனுள்ள பதிவு

  • @yellove484
    @yellove484 17 днів тому +1

    🔴Write to the central ministry 🔴

  • @SivaRaja-jo9gu
    @SivaRaja-jo9gu 16 днів тому

    Isha improve the farmers economic value by promoting tree based agriculture. It's guide improve the cultivation of land

  • @muhilanvishwanathan3795
    @muhilanvishwanathan3795 16 днів тому +1

    Isha Nursery Saplings all Timber Saplings Rs. 3 Nice .
    The Saplings Produce Organic

  • @muthukumar3704
    @muthukumar3704 16 днів тому

    Great service

  • @user-od7pc5pb8d
    @user-od7pc5pb8d 10 днів тому

    அன்றுவனவளம்நிறைந்த.மண்ணில்நீர்நீர்நீரீநிறைநீததுவிவசாயம்வளர்நததுஇதறீகுமூலகாரணம்மரங்கள்ஆனாலீஇன்றேஅம்மரஙீகளைவெட்டுவதற்குபணபேய்களேகாரணம்அதறீகுபலசுயநலம்மிகுபணப்பிசாசுகளைஈவுஇறக்கம்இல்லாமல்அழிக்கமுற்படுவோம்வாழ்கவளர்கநம்தாய்மண்ணே

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 11 днів тому

    Govt must help

  • @samychangedistricviseredor7014
    @samychangedistricviseredor7014 16 днів тому

    Good information 👍

  • @mohanchandk3889
    @mohanchandk3889 15 днів тому +1

    மரம் நட்டு வளர்ப்பவனே மாமனிதன்!

  • @sandalokesh
    @sandalokesh 17 днів тому +1

    Respect from 16:46

  • @allinoneig2311
    @allinoneig2311 16 днів тому +1

    Does isha greens have any selling outlets in bangalore or hosur?

  • @MurugadassKombaiah
    @MurugadassKombaiah 17 днів тому +1

    விவசாய நிலங்கள் மரம் நடுவதற்கு இலவச ஆலோசனை வழங்கி விவசாயிகள் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கு பெரும் பங்கு வகிக்கிறது

  • @Vicky-ct6yt
    @Vicky-ct6yt 15 днів тому

    சிறந்த சேவை

  • @dr_pndk
    @dr_pndk 16 днів тому

    👌👌👌❤

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 11 днів тому

    He must get Award

  • @anbazhagib6972
    @anbazhagib6972 17 днів тому +2

    மரம் நடுவோம் மழை பெறுவோம்

  • @selvakumarrjosephselvakuma4596
    @selvakumarrjosephselvakuma4596 17 днів тому +1

    தோட்டத்தில் சந்தனமரம் வளர்க்க அரசு முன் உரிமை தரவேண்டும்.

  • @kalimuthu1835
    @kalimuthu1835 14 днів тому

    Sir neenga solavathellam sarethan sir .oru aalthulay kenaru amaythu mine aypukeetal 3,00000/rubay keethirarhal naduthara argathenar enaseyamudeyum solungal .
    Anathu vazihalelum vivasayathayhum vivasayaum vanjikerarhal epade maram naduvathu atuvathu athay pathuhapathu.

  • @abalakrishnan9968
    @abalakrishnan9968 17 днів тому

    👌👌👌

  • @vijikkovai
    @vijikkovai 11 днів тому +2

    இன்னமும் ஒருவன் எதையோ நினைத்துக் கொண்டு கூவிக் கொண்டு இருக்கிறான். சாலைகள் இருக்கின்றன. இருபுறமும் புளி, வேப்பம் , புங்கை என்று நடுவதற்கு என்ன? ஒரு அசோகர் பிறந்து வர வேண்டுமா?

    • @muraliparthasarathi2741
      @muraliparthasarathi2741 8 днів тому

      Naanga 6 8 vazhi road mattum poduvom
      Yella marankalaiyum/ road. Hills. VETTI KASU PAR POM. .

  • @pv.sreenivasanpv.sreenivas7914
    @pv.sreenivasanpv.sreenivas7914 10 днів тому

    உலகில் உள்ள அனைத்து தாவரங்களும் இந்தியாவில் விளையும் அதற்கு உண்டான காலநிலைகள் அனைத்தும் இங்கு உள்ளது

  • @selvarajan6732
    @selvarajan6732 13 днів тому

    சார்,
    தண்ணிக்கு தட்டுப்பாடு இருக்கு
    இதுக்கு வழிபன்னுங்கோ

  • @veemanathanramachandran2293
    @veemanathanramachandran2293 9 днів тому

    Seemai Karuvelam is your challenge and villain. It should be replaced with native trees wherever possible.

  • @mubarakmubarak.ksmubarak7714
    @mubarakmubarak.ksmubarak7714 10 днів тому

    மத்தியில் புது ஆட்சி அமைந்தால் விவசாயிகளுக்கு நன்மை பயக்கும் வகையில் சட்டம் இயற்ற ஏற்பாடு செய்வோம்.

  • @chandaranchandaran4011
    @chandaranchandaran4011 16 днів тому

    Salem nan

  • @perumalillamharidoss9597
    @perumalillamharidoss9597 17 днів тому

    GR

  • @munusamyvky8923
    @munusamyvky8923 13 днів тому

    கடலூரில் உள்ள
    பண்ணை முகவரி தரவும்!

  • @babuk2573
    @babuk2573 13 днів тому

    Veethi rode river summa erukum lands envy marshal natural bedpan kurium

  • @AppuPothiOO7
    @AppuPothiOO7 16 днів тому

    All saplings @ 3 rupees. Thanks for Isha.

  • @rameshkannan4442
    @rameshkannan4442 15 днів тому

    வாழ்க isha

  • @P.Balakrishan
    @P.Balakrishan 14 днів тому +1

    ஐயா நான் விபத்தில் மாற்றுத்திறனாளி ஆனவன் எனக்கு இயற்கை மீது சிறிது காதல் உண்டு நான் பொது இடங்களில் மரம் நடும் சேவை இடுபடலாம

    • @user-vg6hj1qd5m
      @user-vg6hj1qd5m 11 днів тому

      கண்டிப்பாக மனிதனாகப் பிறந்தால் செய்ய வேண்டிய செயல் கண்டிப்பா செய்யலாம்

  • @NandaGopi.M
    @NandaGopi.M 8 днів тому

    தமிழக அரசு சட்டத்தை மாற்றும் என எதிர்பார்க்க வேண்டாம், ஏனெனில் அது திராவிட கட்சி, தமிழ் அரசியல் கட்சி இல்லை

  • @saranuoy
    @saranuoy 17 днів тому +1

    காவேரி கூக்குரல் நிகழ்ச்சிக்கு ஆதரவு உண்டு...

  • @Saravanakumarsu
    @Saravanakumarsu 13 днів тому

    Tamil Nadu government have more loan
    So they didn’t do

  • @rameshbabub5784
    @rameshbabub5784 17 днів тому +1

    தமிழர் வேளாண்மை திரு.ஞானபிரகாசம் பேச்சு,மாற்று ,தமிழர் வேளாண்மை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்

  • @arulpandiyanarulpandiyan2546
    @arulpandiyanarulpandiyan2546 15 днів тому

    தெழிர்ச்சலைகலும் அதிகமயிட்டது

  • @rthilagavathi9918
    @rthilagavathi9918 15 днів тому

    எவ்வளவு விவசாயம் செய்தாலும் அதை விற்பனை செய்து பணம் பார்ப்பது ரெம்ப கஷ்டம்.

  • @rameshkannan4442
    @rameshkannan4442 15 днів тому +1

    நானும் கை கொடுப்பேன்

  • @vignoprasath5819
    @vignoprasath5819 6 днів тому

    குளத்திற்கும் இடம் ஒதுக்க வோண்டும்

  • @hindrasekark8762
    @hindrasekark8762 15 днів тому

    இயற்கை தான் வேலையை செய்தால், மனிதர்கள் ஏன் கவலை கொள்ள வேண்டும். முடிந்தால் வாழு... இல்லையென்றால் சாவு....

  • @user-cs6re5xx6v
    @user-cs6re5xx6v 14 днів тому

    ஏன்டா நல்லஎண்ணை விற்கும் விலைக்கு விளக்குஏற்ற முடியுமா.?.

  • @thangaldesunaiduramakrishn6735
    @thangaldesunaiduramakrishn6735 13 днів тому

    83லட்ச சதுர கிலோ மீட்டர் என்பது தவறான தகவல்.இந்தியாவின் பரப்பளவே 33லட்சம் சதுர கிலோ மீட்டர் என்பதை புரிந்து கொண்டால் நல்லது. மரங்கள் நடுவது இன்றியமையாத செயல். மரமில்லாது அமையாது மனிதன் மற்றும் உயிரியல் வாழ்க்கை என்பதை மக்கள் உணரவேண்டும்.

  • @mohammedyousufdawood8802
    @mohammedyousufdawood8802 14 днів тому

    உங்கள் கோரிக்கையை அரசியல்வாதிகள் கண்டு கொள்ள மாட்டார்கள்.நீதி மன்றம் மூலியம் தீர்வு காணலாமே.
    புத்தகம் அச்சடித்து வெளியிட்டால் விலை கொடுத்து வாங்க தயார். செய்வீர்களா?

  • @MuruganChandru-qb8oe
    @MuruganChandru-qb8oe 10 днів тому

    ..........................

  • @m.palanimurugan2523
    @m.palanimurugan2523 17 днів тому +6

    முதல்ல அரசு வெட்டிய மரத்திற்கு பதில் மரத்தை நட சொல்லுங்க.நீங்களும் மக்களை ஏமாறாறுங்க

  • @sivasubramaniang6022
    @sivasubramaniang6022 16 днів тому +2

    அய்யா, வணக்கம். 8.8 லட்சம் மரக்கன்று நட்டு, கின்னஸ் சாதனை புரிந்ததில், இன்று எத்தனை கன்றுகள் மரமாக உள்ளது என்ற புள்ளி விபரம் உள்ளதா?

  • @perumalsiva4070
    @perumalsiva4070 17 днів тому +4

    இந்தியா முஸ்லிம் நாடக மாறி வருகிறது

    • @shyamrug
      @shyamrug 17 днів тому

      இதனை நடுநிலை நக்கிமற்றும் செக்குலர் இந்தியா என பேசும் இந்துக்கள் உணர்ந்ததாக தெரியவில்லை.

    • @shahulhameedhameed495
      @shahulhameedhameed495 16 днів тому

      நாடு செல்வ செழிப்பாகும்,அரசியல் குழப்பம் நீங்கும்,கொலை கொள்ளை கற்பழிப்பு போன்ற கொடுஞ்செயல்கள் ஒழிக்கப்பட்டு சிறு குற்றத்திற்கும் கடும் தண்டனை வழங்கப்படும். நாடு
      சுபிட்சமாகம்!!!😂

  • @hometech-vj1yd
    @hometech-vj1yd 17 днів тому

    நிறுவனங்களையும் குறைக்கனும் இது சும்மா ஓல் விடுவது

  • @devam6189
    @devam6189 16 днів тому +2

    நிலத்தடி நீரை அளவுக்கு மீறி உறிஞ்சியதன் காரணமாக நிலம் பூமி சூடாகி இந்த பருவநிலை மாற்றம் ஏற்படுகிறது, பசுமை பூமி சூட்டை குறைக்காது, நீரை உருவாக்க முடியுமா என்று கேட்டால் முடியாது என்பீர்கள் ஆனால் எங்களால் முடியும், ஆக நீங்களும் பூமியை சூடாக்கிக் கொண்டு தான் இருக்கிறீர்கள் பசுமை விவசாயம் என்ற பெயரில்

    • @sathyakala4810
      @sathyakala4810 15 днів тому +1

      எப்படி நீரை உருவாக்குவீர்கள்

    • @devam6189
      @devam6189 15 днів тому

      அந்தக் காலத்தில் நாம் செய்த தமிழர் வேளாண்மையை ஞானப்பிரகாசம் ஐயா இலவசமாக சொல்லிக் கொடுத்து வருகிறார்

    • @devam6189
      @devam6189 15 днів тому

      அனைத்தும் நம் தமிழ் இலக்கியங்களில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது நமக்கு தான் அதற்கு பொருள் தெரியவில்லை அதை அவர் விளக்குகிறார்

  • @gajapathi1233
    @gajapathi1233 17 днів тому +1

    Super

  • @anbumani2045
    @anbumani2045 16 днів тому

    அருமையான பதிவு

  • @gurusamychennimalai5898
    @gurusamychennimalai5898 7 днів тому

    Super

  • @basteenbernoneto9066
    @basteenbernoneto9066 16 днів тому

    Super