நீங்க இப்படித்தான் வாழனும் என்று தீர்மானிப்பது யார் | Are you an ETHICISTS |

Поділитися
Вставка
  • Опубліковано 28 жов 2024

КОМЕНТАРІ • 43

  • @yvanbador4086
    @yvanbador4086 17 днів тому

    வணக்கம் நித்திலன். மிகவும் நன்றி தம்பி .🙏🐞🍀 இவன்லஷ்மி

  • @mugeshmannai6920
    @mugeshmannai6920 2 місяці тому +7

    வா என்றால் வராது நீ யார் என்றால் தெரியாது உள் கடை என்று சொல்லிப்பார் நீ யார் என்று அர்த்தம் புரிய எண்ணம் போல் வாழ்வாயாக

  • @chakravarthi1853
    @chakravarthi1853 2 місяці тому

    பூமி பிறக்கும் எல்லா உயிர் எல்லாம் எனக்கு தான்,, எல்லாம் என்னுடைம் முன்னேற்றம் தான் என்ற சுயநலம் இல்லாமல் ,, நாட்டுkku, நாடு, சமுதாய மனித முன்னேற்றம் என்ற பொது நலன் கொண்ட ஆத்துமா இருக்க வேண்டும், என்று மனிதன் மனித பிறவி எடுக்கும் முன் விண்ணுல த்துல இந்த ஆத்தும நெறியுரையளார் மூலம் ஒரு அறிவுரை கூறப்படுகிறது ,, கேட்ட்பது கேட்காமல் இருப்பது அந்த அந்த ஆத்துமாவின் சாய்ஸ் இது தான் இந்த episode நீங்க கூற வரும் point சரியாய் தம்பி ,, thanks brother , தேங்க்ஸ் universe

  • @MrMonster-y5g
    @MrMonster-y5g 2 місяці тому +4

    I'm waiting for Friday video, my daughter waiting for Tuesday video 😊

  • @SathishKumar-di3iz
    @SathishKumar-di3iz 2 місяці тому

    சிந்திக்க வைத்த பதிவு ... நன்றிங்க சகோ..

  • @parthasaj1421
    @parthasaj1421 2 місяці тому +1

    வெற்றி வேல் வீர வேல்

  • @MuruganValli-ql2ml
    @MuruganValli-ql2ml 2 місяці тому +3

    ஒரு உயிர் எங்கு வேண்டுமானாலும் பிறக்கும் ஆனால் எல்லா முன் சென்மத்திலும் தமிழ் பெயரேஇல்லையேஎன்ன காரணம்

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  2 місяці тому

      அதுக்கு அந்த ஆன்மா தமிழ்நாட்டில் பிறந்துருக்க வேண்டும். உங்க விருப்பத்துக்கு ஆன்மா பொறக்கும். அது விருப்பத்துக்கு தான் பொறக்கும்.

  • @radhapattabi2969
    @radhapattabi2969 2 місяці тому

    நன்றி🙏 வாழனும் அல்ல வாழணும்.

  • @saisasi8322
    @saisasi8322 2 місяці тому

    Thank you so much brother.now im understanding my situation.god blessed you.

  • @bh-es1111
    @bh-es1111 2 місяці тому +3

    Thank You Sir🙏🙏💐🌈

  • @samikshaaarumugam7098
    @samikshaaarumugam7098 2 місяці тому

    ஓம் நம சிவாய 💙💙💙💙💙

  • @Santhanalakshmi-c6m
    @Santhanalakshmi-c6m 2 місяці тому +1

    நன்றிகள் பல கோடிகள் தம்பி🙏🙏🙏😅😊😅சுழிமுனை திறந்து விட்டது என்பதை எந்த மாதிரியான உடல் மன நல மாற்றங்களளால் நாம் அறிந்து கொள்ள முடியும் என்பதை விளக்குங்கள்😊

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  2 місяці тому

      நாசியில் மூச்சு ஓடாது

  • @manonmaninatarajan246
    @manonmaninatarajan246 2 місяці тому +1

    நன்றி தம்பி

  • @chitragiridhar6222
    @chitragiridhar6222 2 місяці тому +1

    வணக்கம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @gowrisuresh8232
    @gowrisuresh8232 2 місяці тому

    நன்றி. வணக்கம். நித்திலன்.

  • @thilagaraj8316
    @thilagaraj8316 2 місяці тому +1

    வணக்கம் 🙏🏻

  • @mrbalan1306
    @mrbalan1306 2 місяці тому +1

    Super bro💪

  • @SenthilKumar-ep4qp
    @SenthilKumar-ep4qp 2 місяці тому

    நன்றி நண்பரே🙏🙏

  • @RanjithKumar-or2wy
    @RanjithKumar-or2wy 2 місяці тому

    Well Informative Bro....

  • @ManojKumar-e4o2c
    @ManojKumar-e4o2c 2 місяці тому

    Thank you very much ❤❤

  • @r.j.balajijeevanmachinist1352
    @r.j.balajijeevanmachinist1352 2 місяці тому

    வணக்கம் நண்பா ❤❤❤

  • @kanakaramiah6392
    @kanakaramiah6392 2 місяці тому +1

    Thank you very much ❤🎉❤🎉🎉❤❤

  • @SuryA_tuti
    @SuryA_tuti 2 місяці тому

    ஆக நல் ஒழுக்கத்தை கற்றுக்கொடுப்பதற்காகவே நாம் பிறந்தோம் என்று சொல்கிறீர்கள் குருநாதர் ஆனால் நாம் வந்த காரணத்தை நிறைவேற்றவில்லை பொது சேவையில் இல்லாத நாமே இப்படி செய்யலாம் என்று ஒருவன் ஆலோசனை சொன்னாலும் நீ காசு போடு டா வெண்ணெய் என்று சொல்லிவிட்டு நகருகிரோம்
    😢😢

    • @chakravarthi1853
      @chakravarthi1853 2 місяці тому

      பூமி பிறக்கும் எல்லா உயிர் எல்லாம் எனக்கு தான்எல்லாம் ,, என்னுடை ம் முன்னேற்றம் தான் என்ற சுயநலம் இல்லாமல் ,, நாட்டு நாடு சமுதாய மனித முன்னேற்றம் என்ற பொது நலன் கொண்ட ஆத்துமா இருக்க வேண்டும் என்று ,, மனிதன் மனித பிறவி எடுக்கும் முன் விண்ணுல த்துல இந்த ஆத்தும நெறியுரையளார் மூலம் ஒரு அறிவுரை கூறப்படுகிறது ,, கேட்ட்பது கேட்காமல் இருப்பது அந்த அந்த ஆத்துமாவின் சாய்ஸ் இது தான் இந்த episode

  • @mallikamalli522
    @mallikamalli522 2 місяці тому

    🙏🙏🙏

  • @elamaransivasamy5610
    @elamaransivasamy5610 2 місяці тому

    🙏🏽❤️

  • @gokuldas5037
    @gokuldas5037 2 місяці тому

    Nithilan bro take care of your health. Nails la kodu vilarathu nalathu illa

  • @Siva_K_S
    @Siva_K_S 2 місяці тому +1

    I am watching this video at my 26 😂😂

    • @Siva_K_S
      @Siva_K_S 2 місяці тому

      Now I am feeling like younger😂

  • @MrMonster-y5g
    @MrMonster-y5g 2 місяці тому

    Anga ena language pesuranganrathu kuripidalaiya?

  • @mrbalan1306
    @mrbalan1306 2 місяці тому

    Bro hou to go back to our soul world 🌎

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  2 місяці тому

      சாவுலே செத்த பயலே

    • @chakravarthi1853
      @chakravarthi1853 2 місяці тому

      @@NithilanDhandapani funny reply,,, but i didn't expected this kind of reply nithilan ji

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  2 місяці тому

      @@chakravarthi1853 sorry I didn’t meet your expectations brother ☺️ I am who I am ☺️👍🏻

  • @rajagopals1646
    @rajagopals1646 2 місяці тому

    நிதிலன் சார். இந்த மைக்கேல் நியூட்டன் சார் இந்தியர்கள் எவரேனும் இன்டெர்வியூ செய்ய மாட்டாரா. வட நாட்டு மனிதன் இருந்தாலும் பரவாயில்ல தென் நாடும் ஓகே. இந்தியா கலாச்சாரம் நன்றாக இருக்கும். ரிஷிகள். முனிவர்கள். சித்தர்கள் கிடைக்க மாட்டார்கள் என நினைக்கிறேன். நீங்கள் சொல்லுங்க

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  2 місяці тому +1

      ஐயா மைக்கேல் நியூட்டன் அவர்கள் ஒரு மனோதத்துவ நிபுணர். அவர் யாரையும் பேட்டி எல்லாம் எடுக்கவில்லை. தன்னிடம் வந்த மக்களுக்கு உதவி செய்யும்பொழுது கிடைத்த தகவலை நூலாக வெளியிட்டுள்ளார். அவர் ஒரு மேலை நாட்டவர், அவரிடம் யார் போகிறார்களோ அவரைத்தானே அவர் பார்க்க முடியும். இது என்ன சிறுபிள்ளை போல் ஒரு கேள்வி கேட்கிறீர். தறிவே அவர் 2016ஆம் ஆண்டே பூத உடலை துறந்துவிட்டார்.

  • @sowparanika9337
    @sowparanika9337 2 місяці тому +1

    If yennam pol valkai. Then why everyone saying Kali yugam with negative impact always?

    • @arunkumarkumar930
      @arunkumarkumar930 2 місяці тому

      What is meaning Kali .yennam Pol valkai . Yennam ilati samadhi state

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  2 місяці тому

      Same. எண்ணம் போல் வாழ்க்கை.

  • @GODCHOOSENCHILD
    @GODCHOOSENCHILD 2 місяці тому

    Iam not ethicist 😂

  • @jebakiruba_9_in_1
    @jebakiruba_9_in_1 2 місяці тому

    ஐயா,
    வணக்கம்!
    தவறாக எண்ண வேண்டாம்!!
    **""நாம் நாள்தோறும் ""தவ(ம்)""த்தை (""தியானம்"") திறன் பட மேற்கொள்ள,
    * எந்த ""9"" வகை ""ஆசனங்கள்"" தேவை?
    * எந்த ""9"" வகை ""முத்திரைகள்"" தேவை??
    * ""நவ தானிய(ம்)""த்திற்கும்,
    ""நவ கிரக(ம்)""த்திற்கும்
    ""நவ ஆதார(ம்)த்திற்கும்
    ""சம்பந்தம்"" உண்டோ???
    நன்றி!
    அன்பு!அமைதி!!அனுமதி!!!
    ""ஓம்""