பாம்புகளால் பாதுகாக்கப்படும் அதிசய கோவில் | Tanah lot | Bali | Episode 6 | Way2go தமிழ்

Поділитися
Вставка
  • Опубліковано 7 січ 2025

КОМЕНТАРІ • 319

  • @sathyasview4892
    @sathyasview4892 2 роки тому +33

    Paaauh !! World class video shoot and full satisfaction kedaikuthu unga vlogs 1080p la vechi patha....really great Tamil la ipdii oru channel erukurathuku namba kandipa support pannanum 💯💯🙌🏻❤

  • @atmani0073
    @atmani0073 2 роки тому +19

    அனைத்து நிகழ்வுகளையும் நேரடியாக சென்று பார்த்தது போல ஒரு தோற்றம் வழங்கிய சகோதரருக்கு நன்றி

  • @saroprabu
    @saroprabu 2 роки тому +13

    மிகவும் பிரம்மிப்பூட்டும் வகையிலும் சிறப்பான முறையிலும் பழமை வாய்ந்த இடங்கள் கோவில்கள் இன்னும் பாதுகாத்து வருகின்றனர்... இந்தோனேஷியா பாலி அரசும் மக்களும்... மனமார்ந்த வாழ்த்துக்கள்... இதனை அழகாக காட்சி பார்க்க வைத்த உங்களுக்கும் நண்பா.... 💐💐🙏🏼

  • @vinodhkumarrangarajan2730
    @vinodhkumarrangarajan2730 2 роки тому +11

    excellent vidiography.happy to see bali peoples following our hindu dharma

  • @kubendranp2519
    @kubendranp2519 2 роки тому +1

    அருமை அருமை, நேரடியாக சென்றால் கூட இவ்வளவு தெளிவாக பார்க்கமுடியுமா என்பது சந்தேகமே...

  • @harikrishnan3246
    @harikrishnan3246 2 роки тому +1

    சூப்பர் அண்ணே ரொம்ப சந்தோஷம் வாழ்த்துகள் நன்றி

  • @premanathanv8568
    @premanathanv8568 2 роки тому +6

    கண்டிப்பாக நாங்களும் ஒரு முறை பாலி தீவை பார்க்க வேண்டும் என்று ஆவல் வருகிறது அந்த அளவுக்கு சிறப்பாக தொகுத்து வழங்கினீர்கள்.. சூப்பர்ங்க... மாதவன் ❤️ கலக்கிட்டீங்க... அடுத்த எபிசோட் பார்க்க நான் ரெடி 👌🤝👏 நீங்க...

  • @krishnamoorthy3498
    @krishnamoorthy3498 2 роки тому +31

    I particularly respect the fact that you do thorough research on every location you visit, I appreciate how much time and effort u put into these vlogs, great vlog as always, take care and have fun,

  • @swathishankar659
    @swathishankar659 2 роки тому

    அருமை புரோ உங்கள் காணொலி பார்க்கும் போது நமது நாட்டில் இருப்பது போன்ற உணர்வு தான் பாலியை பார்க்கும் போதும் ஏற்படுகிறது கோயிலின் மேல்புறத்தில் உள்ள சுவாமியை பார்க்க முடியவில்லை என்றாலும் உங்கள் ட்ரோன் ஷாட் மூலம் அழகுற பார்த்தது மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது இயற்கை எழில் சூழ்ந்த பாலி பார்ப்பது சூப்பர் மாதவன் புரோ

  • @ravikumarb4161
    @ravikumarb4161 2 роки тому +1

    வணக்கம் வாழ்த்துக்கள் தம்பி மாதவன் நான் உங்கள் சென்னை தமிழன் இன்றைய காணொளி அற்புதம் இயற்கையை மிஞ்ஜவும் முடியாது வெல்லவும் முடியாது இயற்கை கடவுளின் கர்பனை ஓவியம் இதை காண்பித்த உங்களுக்கு நன்றி இதை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை ஆனால் உங்களின் வர்ணனை மிகவும் அற்புதம் வாழ்த்துக்கள் தம்பி நன்றி 🙏👍

  • @RK-oq3bx
    @RK-oq3bx 2 роки тому +6

    Tanal lat and Manolang temples are beautiful along with the ocean. The Pooja, the holy water are being performed like the way in our Hindu temple. This temple is worshipped for Varna Baghavan, I firstly noticed from a utube vlog.
    When they are saying the prices of fuel and the cotton candy prices in 7 to 20ks , I'm thrilled to hear that 😮😮.
    Thank you for another best episode on the Bali visit, Madhavan 👍👍

  • @ktryoutubechannel
    @ktryoutubechannel 2 роки тому +1

    உங்கள் வீடியோக்காக காத்துக் கொண்டிருந்தேன் சூப்பராக இருக்கிறது மாதவா அண்ணா

  • @vignesh.tvicky9860
    @vignesh.tvicky9860 2 роки тому +2

    சூப்பர் அண்ணா ரொம்ப ரொம்ப அழகா இருக்கு பாலி கோவில் 🙏🙏🥰😍🤩👋🏿👋🏿👋🏿

  • @bastiananthony3392
    @bastiananthony3392 2 роки тому

    அற்புதமான காணொளிக்கு நன்றி.

  • @kannammalsundararajan7279
    @kannammalsundararajan7279 2 роки тому

    நேரில் சென்று பார்ப்பது பேரல் உள்ளது. பேரட்டகிராபி அருமை .தம்பிக்கு மிகவும் நன்றிநன்றி. தொடரட்டும். வாழ்த்துகிறேன்.

  • @massmaran5978
    @massmaran5978 2 роки тому +1

    அண்ணா அருமையான இடம்.பாம்பு காமிக்கும்போது நீங்கள் போடும் ஆயிரத்தில் ஒருவன் Bgmசூப்பர். பெட்ரோல், டீசல் விலை சொன்ன விதம் அருமை...

  • @n.rajenthrannn.rajenthran3446
    @n.rajenthrannn.rajenthran3446 2 роки тому +1

    Aga arputham aga arummai very good nanri mathavan sarr nanri

  • @vidyag7691
    @vidyag7691 2 роки тому +5

    Lots of love from bangalore 😍😍😍😍

  • @ranganathanmanikkam3628
    @ranganathanmanikkam3628 2 роки тому +1

    மிகவும் அருமையாக இருந்தது, காணொளி காட்சிகளுக்கு இடைவெளி அதிகமாக உள்ளதே, காரணம் எதுவாக இருந்தாலும் இடைவெளி குறைக்கலாமே!

  • @Vizhii
    @Vizhii 2 роки тому +8

    Excellent drone shots and awesome videos. Your videos are very informative and useful to plan the trip with all the details. Wear sarong and put pics in Instagram.

  • @kandhasamykandhasamy5896
    @kandhasamykandhasamy5896 2 роки тому

    மாதவன் சார் பாம்பு பாதுகாக்கும் அற்புத கோவில் அருமையான காட்சி மகிழ்ச்சியான பதிவு அல்டிமேட் அருமையான காட்சி மகிழ்ச்சி சிறப்பு சூப்பர் வாழ்க வளமுடன் பல்லாண்டு வாழ்க🙏🙏🙏

  • @mohaideenabdulkader3897
    @mohaideenabdulkader3897 2 роки тому +1

    Hello. Brother. I'm a huge fan of u. U are such a unique youtuber. I have subscribed very few channels. But You are the one I really like to watch often. I like your politeness. But I really shocked that why you didn't get 1m subscribers yet. You are purely deserved for 3 to 4 million subscribers really. I hope you can hit that very soon.

  • @jothijothi741
    @jothijothi741 2 роки тому +3

    Bali Kovil super Madhava

  • @durkaletchumimogan1923
    @durkaletchumimogan1923 2 роки тому +2

    Superb and thank you for your explanation.... Your aerial shot semme 😍😍😍

  • @manigandan852
    @manigandan852 2 роки тому +1

    Wow wow wow wonderful pictures to our eyes and bringing feast to our heart.
    Superb video bro.
    Keep rocking the world.

  • @duraisamy3517
    @duraisamy3517 2 роки тому

    சூப்பர் ஜி... ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏

  • @nssnss9433
    @nssnss9433 2 роки тому

    நானே சென்று பார்த்தது போல உள்ள து மிகவும் மகிழ்ச்சி

  • @kumaravel3858
    @kumaravel3858 2 роки тому

    12:02 Bgm goosebumps

  • @santhoshkumar2297
    @santhoshkumar2297 4 місяці тому

    Great efforts. Nice compilation of Bali episodes. Liked your work a lot. Thanks 😊

  • @shahulhameed-gc5tr
    @shahulhameed-gc5tr 2 роки тому

    கூல்,கூல்,பசுமை,அழகு...!!

  • @vijayakumar5267
    @vijayakumar5267 2 роки тому

    Fantastic photography very nice. Thank you very much.

  • @lakshasilva7146
    @lakshasilva7146 2 роки тому +2

    Thank you for showing nice places to us Madhavan 😎. that snakes.. 😨. 15:01 very nice 😚😋.

  • @stylinginspo
    @stylinginspo 2 роки тому +1

    🔥Visual Treat! As always!♥️♥️

  • @daisylogan7705
    @daisylogan7705 2 роки тому +1

    We have been to this place ....very beautiful

  • @AkashRioStatus
    @AkashRioStatus 2 роки тому +8

    Vlog Perfection ❤️Madhavan bro ultimate Presentation 🔥

    • @Way2gotamil
      @Way2gotamil  2 роки тому +1

      Thanks a ton

    • @lakshminarayanan9812
      @lakshminarayanan9812 2 роки тому

      HI Bro, Drone shot superb & very informative about places(Temple)..👍👍🙏

  • @rengaramanujan
    @rengaramanujan 2 роки тому

    I became a die hard fan of your camera video shooting skills. Feel like iam traveling,.

  • @SURYARPCE
    @SURYARPCE 2 роки тому

    Video vandhu 11 hours after I am watching but my life la 18:33 minutes missing enjoy your video , once time HAPPY WAY TO GO FAMILY AND FRIENDS.

  • @sangeethar972
    @sangeethar972 Рік тому

    Thanks Bro, showed the temple from aerial view as we couldn't go near too because it was fully surrounded by water that time...

  • @SivaSiva-663
    @SivaSiva-663 2 роки тому

    அருமை அனைத்தும் அருமை 👌👌

  • @Anandmano1610
    @Anandmano1610 2 роки тому

    Nice bro.... Bali is so good....... Naanu Indonesia batam poi irrukeen.... Bali miss paniteen.... Ippa unga video partheen ippa romba aasaiya irruku bro

  • @Gokulraj_Palani
    @Gokulraj_Palani 2 роки тому

    5:43 😍 TPT

  • @rajant.g.5071
    @rajant.g.5071 2 роки тому

    Bali.beautiful.vedio.volgs.super bro 🌹 wonderful time

  • @singlesoul3153
    @singlesoul3153 2 роки тому +1

    Beautiful place. Hv been there few years ago, looks different now and perhaps refurbished a little...

  • @Travelwow7
    @Travelwow7 2 роки тому +2

    Super Interesting video Bro 👍 Would Love to visit this exciting temple someday🔥🔥

  • @ammasirp6383
    @ammasirp6383 2 роки тому

    உங்க வீடியோ எல்லாமே சூப்பர் அண்ணா

  • @PriyaPriya-tq2ow
    @PriyaPriya-tq2ow 2 роки тому

    Vera leval extraordinary video bro thank you

  • @sbmpalniagency8444
    @sbmpalniagency8444 2 роки тому

    அருமை நன்றி brother

  • @TheMoorthy2010
    @TheMoorthy2010 2 роки тому +1

    good content :) Makes me want to visit the temple

  • @Muhammad-oj9xg
    @Muhammad-oj9xg 2 роки тому +1

    17:41-18:33 நாங்க யாரு மேல விடலானும் நாங்க பாப்போம்ல😂😂😂

  • @raghuvarandcruzjr
    @raghuvarandcruzjr 4 місяці тому

    2:39 i want to walk on this road 😍

  • @ruthutv6074
    @ruthutv6074 2 роки тому

    All this is very good to see

  • @km-fl2gb
    @km-fl2gb 2 роки тому +1

    Bali series super.. Beautiful location well maintained and affordable for budget travelling

  • @raamaduraip.n369
    @raamaduraip.n369 2 роки тому

    உலகம் சுற்றும் வாலிபனுக்கு
    வாழ்த்துகள்.

  • @velmawilson1102
    @velmawilson1102 2 роки тому

    Arial short was too good and the temple no words to say goosebump's

  • @sakthicharan1003
    @sakthicharan1003 2 роки тому +1

    professional level. vera level

  • @pandiselvipandiselvi7471
    @pandiselvipandiselvi7471 2 роки тому

    Super, solla vaarthai illa thanks brother

  • @senthilsenba
    @senthilsenba 2 роки тому

    Drown shots Shankar pada madiri iruku neenga vera level bro...

  • @kathakaaranvicky1875
    @kathakaaranvicky1875 2 роки тому +1

    Just like wow thala ❤️ spritual place

  • @sarojabalasubramanian494
    @sarojabalasubramanian494 2 роки тому +2

    Beautiful places

  • @rahindrikulages9785
    @rahindrikulages9785 2 роки тому

    மிக மிக அழகு👌👌👌🇩🇪

  • @saravananm170
    @saravananm170 2 роки тому

    bro .. your video is awesome.. clarity is no chance at all.. felt like i was ter..

  • @sweet-b6p
    @sweet-b6p 2 роки тому

    Realy Beautiful place Very Good Information From You - Thanks

  • @subashbose1011
    @subashbose1011 2 роки тому

    Maddy boy.... அழகோ அழகு இந்த இடம்.....

  • @tamilenjoy151
    @tamilenjoy151 2 роки тому

    சூப்பர் நன்பா

  • @thilagamramachandran7702
    @thilagamramachandran7702 2 роки тому

    Beautiful place. Thank you So much bro.

  • @johnpeterarulraj6209
    @johnpeterarulraj6209 2 роки тому +2

    Nice exploring bro... Good video clarity.. your Trone shots are amazing...keep it up ..All the best..God Bless U....

  • @anbarasananbarasan6145
    @anbarasananbarasan6145 2 роки тому

    சூப்பர் தலைவா 🙏

  • @Deban-w2s
    @Deban-w2s 2 роки тому +1

    Brother extraordinary work cheers loved it much....

  • @flyingcolours8849
    @flyingcolours8849 2 роки тому +2

    Hi Madhavan sir🙏🏻
    Bali videos r 👏
    Petrol price very low 🤔very bold to register the price in your video👍🏻
    Road sides r full of trees😃everywhere green trees and plants... Such a big space for car parking.. Sugar candies🤐
    Asusual drone shorts🥳
    Tanalot Traditional snake temple is strange👀... Your guide is a very good person with a smiling face..Auditorium is very beautiful... Architecture in black stone is really appreciatable and amazing🤩👏👏
    Thank you...

  • @stp915
    @stp915 2 роки тому

    Drone Aerial View - Marvellous 👌🏼👌🏼💕👍🏼💖

  • @nareshcute
    @nareshcute 2 роки тому

    Woww that's awesome...

  • @akmusical8340
    @akmusical8340 2 роки тому +3

    Big fan from Sri Lankan waiting for all video's always madavan anna❤💕🇱🇰

  • @rl5914
    @rl5914 2 роки тому

    Thanks 🙏

  • @UshaRani-cb5iv
    @UshaRani-cb5iv 2 роки тому +1

    Ur super comments with bali tour brother my heartiest long live blessings to u

  • @souravranj
    @souravranj 2 роки тому

    Excellent narration and videos na..kalakureenga....

  • @porchelianchelian1359
    @porchelianchelian1359 2 роки тому

    Super Madavan. Fantastic video

  • @geethaj3295
    @geethaj3295 2 роки тому +1

    Wow . Excellent photography and narration.Thank you. 💐💐💐

  • @sureshr4813
    @sureshr4813 2 роки тому

    வணக்கம் அண்ணா 💐 உங்கள் வீடியோ பார்க்கும் போது நாங்களே அங்கே இருப்பது போன்ற உணர்வு இருக்கிறது...... எதிர்காலத்தில் சினிமா படங்களில் நடிக்க எனது வாழ்த்துக்கள் அண்ணா 💐
    உங்களின் வீடியோ பார்க்கும்படி எனது நன்பர்களுக்கும், எனது உறவினர்களுக்கும் அனுப்புவேன்..... 😀
    உங்களின் வீடியோவின் கீழே English Sub -Title வந்தா மற்ற நாடுகளில் வசிப்பவர்கள் பார்ப்பார்கள் இதனால் Subscribes அதிகமாக உயர வாய்ப்பு உள்ளது. இது என்னுடைய கருத்து அண்ணா 🌻
    நன்றி அடுத்த வீடியோ-விற்காக காத்திருக்கிறேன் 😊

  • @ArunAru-ci4yl
    @ArunAru-ci4yl 2 роки тому +2

    Bro all the best for 1M soon ❤️🎉😘

  • @nivedhannandhu5024
    @nivedhannandhu5024 2 роки тому +3

    Gud morning bro beautiful intro beautiful temple 💚💚 #way2go bro 👍👍

  • @sharmishyam3642
    @sharmishyam3642 2 роки тому +1

    Wow 😍🤩....... Wonderful place anna.

  • @ludeboys1783
    @ludeboys1783 2 роки тому

    Thanks for your gaiting God bless you forever.

  • @raajraaj5426
    @raajraaj5426 2 роки тому +2

    Really fantastic...🎊🎉🥳💯

  • @musni....57
    @musni....57 2 роки тому +1

    Hi anna ongada videokku than wait nice video...😍😍

  • @hemsunarun8321
    @hemsunarun8321 2 роки тому +6

    Aerial view is awesome. Thanks for your great effort and sincerity. How did you take that Aerial view. 👏👏👏👏👏👌👌👌

  • @zubaibegum
    @zubaibegum 2 роки тому

    Extraordinary video shot…keep it up bro ✈️✈️✈️✈️

  • @vinitha4729
    @vinitha4729 2 роки тому +1

    Anna unga channel ipathan parthean super my dear anna

    • @Way2gotamil
      @Way2gotamil  2 роки тому

      Thank yo so much

    • @vinitha4729
      @vinitha4729 2 роки тому

      Thanks anna reply pannunathugu i am so happy anna

  • @varatharajanvaratharajan2529
    @varatharajanvaratharajan2529 2 роки тому

    I am waiting for you next tourist...all the best madhavan bro.

  • @balaji9917
    @balaji9917 2 роки тому +2

    Superb video, highly impressed with your narrative about the temple, it's respect with the local people and the tourists, maintenance and cleanliness inspite of somany footfalls of the tourists. Your effort show the top of the temple using drone is excellent effort and shows your skill in photography . It's admirable. Creating beautiful videos are not easy. Appreciate your research about the history of the place and sharing them effectively. Thanks again for your time and exploring information. Good Day ❣️ await for your next upload 🙂

  • @Thenameisanas
    @Thenameisanas 2 роки тому

    the way you shoot your videos hats off man 💚😇

  • @sarassaras5776
    @sarassaras5776 2 роки тому

    NICE VIEW OF BALI, SUPERB ✨
    W2G FANS FROM MALAYSIA 👍

  • @diamondprintpack8807
    @diamondprintpack8807 2 роки тому

    Thanks Bro

  • @kesavapandi4752
    @kesavapandi4752 2 роки тому +1

    Super Maddy 👌👌👌
    Beautiful views , background music and yours speech and explanation very very nice 🤗🤗🤗
    Waiting for next video 🔥🔥🔥

  • @sivaputhiyabalan9048
    @sivaputhiyabalan9048 2 роки тому +1

    Enga ooruku vanga Brother

  • @SathishNP
    @SathishNP 2 роки тому

    Picturization and Bgm's Super Bro.. ஒவ்வொரு வீடியோவும் FDFS feelதான்..

  • @jothimilan3228
    @jothimilan3228 2 роки тому

    Poonidhama place ungal mullam parika kedaithamaiku nandri thambi madhavan

  • @rameshbalaji1404
    @rameshbalaji1404 2 роки тому +1

    Bali Beauty ❤

  • @SAJEEVLOGS.547
    @SAJEEVLOGS.547 2 роки тому +1

    Super Anna🤞♥️

  • @shanmugasundaram267
    @shanmugasundaram267 2 роки тому

    Beautiful video thanks

  • @karthicksivan243
    @karthicksivan243 2 роки тому

    Very very nice👌👍 thank you ji🌷🙏🏻💛