இந்தோனேஷிய மலைகளுக்கு நடுவே ஒரு தரமான இடம் 😎 | Ulun Danu Beratan | Bali | Episode 8 | Way2go தமிழ்
Вставка
- Опубліковано 1 гру 2024
- Ulun Danu Beratan | Bewitching Bali | Episode 8
KUKU FM:
FREEDOM SALE: 13th to 16th August*
Get a 50% discount on your annual Subscription and get additional 3 months FREE.
KuKuFM Download Link: kukufm.sng.lin...
Use Coupon: WAY2GO50
Happy Sunday friends. Hope everyone is doing good.
KUKU FM:
FREEDOM SALE: 13th to 16th August*
Get a 50% discount on your annual Subscription and get additional 3 months FREE.
KuKuFM Download Link: kukufm.sng.link/Apksi/hpfh/r_4613e12cb8
Use Coupon: WAY2GO50
Subscribed today🔥
Done madav
Coupon how to apply
சார் வணக்கம். இந்தோனேஷியாவில் மன்னர்கள் பதவி ஏற்கும் நாளன்று திருப்பாவை, திருவெம்பாவை பாடப்படுகிறது என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அது உண்மையா என்று விசாரித்து பதிவில் சொல்லவும். நன்றி.
So beautiful historical places and temples. Thanks
மாதவன் சார் இந்தோனேசியாவில் மலையில் ஒரு அழகான தரமான கோவில் அற்புத காட்சிகள் கண்ணுக்கு விருந்தளிக்கிறதுபடகு சவாரி ஒரு ஒரு நாட்டிலும் ஒருவர் அனுபவங்கள் ட்ரோன் சாட் சூப்பர் கலாச்சாரங்கள் வழிமுறைகள் உணவு பழக்க வழக்கங்கள் மக்களுடைய செயல்முறைகள் அருமையான விளக்கம் அல்டிமேட் ஒஸ்தி சொல்றதுக்கு வார்த்தைகளே இல்லை மிக்க மகிழ்ச்சி வாழ்க வளமுடன் பல்லாண்டு வாழ்க சிறப்பு நல்வாழ்த்துக்கள் கோடான கோடி நன்றிகள் வணக்கம்🙏🙏🙏🙏🙏🙏🙏
அருமை புரோ உங்கள் ஒவ்வொரு காணொலியும் தரமானதாக இருக்கிறது அதுவும் ட்ரோன் ஷாட்டில் சூப்பர் நீங்கள் ஸ்பீட் போட்டில் பயணித்த போது உங்கள் காணொலி சூப்பர் உங்களுடன் நாங்களும் பயணித்த மாதிரி உங்கள் கேமரா உணர்த்தியது வாழ்த்துக்கள் மாதவன் புரோ
அண்ணா நீங்கள் ஒரு சொர்கத்தை
காட்டுவது போல் உள்ளது நீங்கள் பேசுவது அதைவிட அழகு அண்ணா👍👏🥰👌👌👏👏💐💐
படகு சவாரி ஏதோ கனவில் சொர்க்கத்தில் கண்டால் எப்படி இருக்குமா .. அப்படி இருக்கிறது...
நீங்க ஸ்பீடு போட் ஓட்டியது சினிமேட்டிக் ஃபீலிங் கொடுத்தது .... அந்த இயற்கை ததும்பும் ரம்மியமான ஏரி பார்க்க பார்க்க கொள்ளை அழகு.....
கண்டிப்பாக என் வாழ்நாளில் குடும்பத்துடன் பாலி போய் வரவேண்டும்... எங்கும் காணக்கிடைக்காத அந்த இயற்கையை ரசிக்க வேண்டும்.... மாதவன் சார் உங்களுக்கு மிக்க நன்றி...
உங்கள் வர்ணனை சூப்பர்
உங்களின் பல வீடீயோக்களில் இந்த பாலி தொடர் மிகவும் சிறப்பாக இருக்கிறது...
அதிலும் வித்தியாசமான பல நவீனத்துடன் கூடிய இயற்கை ததும்பும் தங்கும் (விடுதி) ப்ராப்பர்ட்டிகள்.. மிகச் சிறப்பு
பூலோக சொர்க்கம்.. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள்.நமது தமிழ் சோழர்கள் ஆண்ட பூமி என்னும் போது மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் சகோதரா 💐💐💐🌹🌹🌹 அடுத்த வீடியோக்களுக்கு காத்திருக்கிறேன் பிரேமநாதன் கோயமுத்தூர்
மிக்க நன்றி ஐயா உங்களால் நாங்களும் அனுபவிக்கிறோம் உலக அரங்கில் உங்கள் வீடியோ காட்சிகள் நன்றி அடியேன் ரவி சந்திர ஐயங்கார் மதுரை
கொடுத்து வைத்தவர் யா நீங்கள். வாழ்க வளமுடன்
பூலோக சொர்கம் பாலியை இந்த அளவிற்கு யாராலும் காட்சி படுத்த முடியாது
அற்புதமான பதிவுகள் மாதவன்
வாழ்த்துக்கள்
மாதவன் வாழ்த்துக்கள்.... படகு சவாரி 💯 வேற லெவல்❤ அற்புதமான பதிவுகள் மாதவன்
மனமார்ந்த நன்றி சகோ இதைப் போன்ற நாடுகளை இடங்களை உண்மையில் எங்களால் நேரில் சென்று பார்க்க முடியாது. உங்கள் பணியை மிகவும் பாராட்ட வேண்டும். அருமையான பதிவு. மிகவும்🙏💕🙏💕🙏💕 நன்றி.
A nation’s culture resides in the hearts and in the soul of its people - MK Gandhi, Heartiest wishes for Happy Independence Day to all, Vande Mataram, Jai Hind,
மிகவும் அருமை தம்பி 🙏 இதை எல்லாம் நேரில் சென்று பார்க்க வாய்ப்பு இல்லை உங்களால இதை பார்க்க வாய்ப்பு கிடைத்தது மிகவும் அருமை ❤️❤️
ஆமாம் தம்பி. நன்றி🙏💕
நீங்கள் போடும் அனைத்து vlog அருமை , படகு சவாரி 💯 வேற லெவல் அண்ணா
உண்மையில் நானும் உங்களுடன் பூலோக சொர்க்கத்தில் இருந்தது போன்று உணர்ந்தேன் நண்பா... 😀 அழகான இடம்... 💐💐
16:44 அவங்க சொன்னது Lombok பாலிக்கு பக்கத்து தீவு
ஸ்பீட் படகு சவாரி..... உங்களது ஓட்டுதல், அனைத்தும் சூப்பரோ சூப்பர்
அருமை சகோ இந்தோனேஷியாவை நேரில் பார்த்த அனுபவத்தை கொடுத்தது ட்ரோன் ஷாட்ஸ் அனைத்தும் அருமையாக இருந்தது மேலும் பல நாடுகளுக்கு சென்று பல காணோளிகளை போட்டு எங்களை போன்றோருக்கு நேரில் பார்க்க முடியாததை தங்கள் காணொளி மூலமாக கண்டு சந்தோசமடைந்தேன் தொடர்ந்து இது போல் பல நாடுகளுக்கு சென்று காணொளி பொடவும் நன்றி வாழ்த்துக்கள்
The Ulun Danu lake's aerial view is so amazing and the misty clouds and mountain terrain around the lake are real God-given treasure 👍
I love this episode among your Bali episodes.
Thank you, Madhavan for an amazing episode 🙏🇱🇰
Most underrated channel.. way2go deserves more subscribers and views.. for the standard of video quality & tons of info regarding the places..
just a suggestion.. may be adding English subtitles may give a wider audience.. (am not an expert just wanted to see wat u deserve) wishing u more and more travel bro.. keep rocking 👍
What you told was correct bro... They are connect to us with their culture, architecture and also they are sweet like us... 💯💯
They maintaining too good namalam neraya kathukanum bro both peopes and gov thanks na for showing us ❤️
Ungaloda video pakkurathu enakku relaxation timea erukku anna. Thanku so much anna.
No words to say ....wow wow wow Nature
I never expected this kind of nature beauty.... astonishing wonders...
I really love this Bali tradition, culture touching our way in all aspects with extraordinary attitude makes me feel proud of Bali Indonesia.
.
எனது சுதந்திர தின வாழ்த்துக்கள் bro. 🇮🇳
Thanks for this vlog. It's feast for our eyes. Wonderful Longshot views. 👏👏👏 Fantastic drone 👌 shots.Boat riding is awesome 👌 .
உலகம் சுற்றும் வாலிபன் உங்களுடன் எங்களை எல்லாம் இடத்திற்கு ம் அழைத்து செல்வதுபோன்ற ஒரு பிரமை உண்மையிலேநாங்கள்சந்தோஷ்ம் அடைந்தோம் நன்றி நன்றி
Vera level bro.தமிழனாய் மகிழ்ச்சி
Wonderful Bro.. 👍 showing Bali from a different perspective. Amazing & Exciting 🔥🔥
பாலி ..... ரொம்பா அழகா இருக்கு....... 😍😍😍
super bro.....
அற்புதமான இடம்...உடனே பார்க்க தூண்டுகிறது
என்ன அற்புதமான இடங்களை காட்டியமைக்கு நன்றி.
Great efforts. Nice compilation of Bali episodes. Liked your work a lot. Thanks 😊
🇮🇳Every monuments and attractions in India should be preserved and maintained same way not only for tourism but for saving our history for future generations 🇮🇳 beautiful video Mr.M way2Go✓
Good morning brother 😍❤️🙏 Thank you very much for bringing Sunday as Happiest Sunday by showing paradise Bali 😍❤️🙏
Good morning brother 👋
Very Beautiful & awesome... I really loved the way of your explanation & its a treat to our eyes.
I love it that nature..
One day me and my family will go there 👌👌👌👌👌👌👌👌
Really amazing thambi. Thank you very much for taking us to this type of beautiful places in Bali. வாழ்த்துக்கள்.
Thanks for being my trip planner bro. Appreciate it
Good information regarding kuku FM, worth paying to hear. Your video is always well done, beauty of Bali , Indonesia has excellent view and well done. Thanks Mr Madhavan for your choice of going to Indonesia and sharing these excellent videos
guide marakalama ya....vera lvl...fun uuu
Brother ...... what a view. 🤩🤩🤩🤩🤩👌👌👌👌👌👌 Excellent video bro. BGM, mist, lake, clean, politeness people, Ariel shot, ur narration all r vera vera level.
Super bro
Really awesome! You have shown Beautiful places in the world! Thanks for the wonderful and informative videos.
The effort you put on all your videos is much appreciable.. WAY2GO brother.. all the best
Thambi Madhavan, your guide has missed your own fantastic boating ride! Keep going!!
Ohhh wow _ Sema place 😍 'Vazhntha intha mathiri edathula vazhanum 💕
இப்படியான இடங்கள் drone வீடிஓ ல் பார்க்க சூப்பர்
Supper brother. We are also enjoying with you brother. Thank you brother. I wish you all the best.
This video....You only can make it, Madhavan 👍
Superb Madhavan. Tamil and ur singapore chain around in Bali is still more adds beauty
7:31 🤣🤣🤣🤣🤣🤣 guide marakkalaamaya 🤣🤣🤣
7:02..legend saravana🤣🤣
Super video time ponadhe theriyala bro vera level,way to go family.
Thank you for coming to bali 😇
The quality and view of this video engrossed me very much that in 4K watching in big 65 inch tv. Your explanation is too good and way 2 go brother.
Amazing Madhavan, Really happy to see you in boat riding
Thanks a ton
Omg..... lake view awesome......i loved it ❤️
Semma worth to subscribe a channel is Way 2 go. Your videos paakkumpodhu mind refresh aguthu, thank you bro.
I think joseph sir is the best guide till now.. adi is also good..But, joseph sir is best @way2go
Hi , I like ur videos☺️elarukum puriyara mari clear aa explain pandringa it's so good , we are eagerly waiting for upcoming videos
சிறப்பு ஜி
Wow fantastic place beautiful 😍. Super bro. Wow boat ride super bro enjoy chill 🥰
Unga Vedio Romba nalla irukku, na addict Bro
சூப்பர் சூப்பர் சூப்பர் அண்ணா
Your given the some wonderful experience thala we can't wait explore more
ஒரு குட்டித்தீவுல எவ்ளோ விஷயம் இருக்கு 😮
in indonesia have a more then 30000 ilands
@@kavi_s_net_indonesia எனக்குத் தெரியும் ப்ரோ ஆனா பாலியில மட்டுமே எவ்ளோ இடம் இருக்கு பாக்குரதுக்கு அப்டிபார்த்தா மற்ற தீவுகள்ளயல்லாம் எவ்ளோ இருக்கும்
What a fantastic land in our world ❤️❤️.. Love so much,😍🤩.. Video quality super madavan bro.. After 1 month I'm watching our videos
Finishing was fantastic @video aerial shot 😎😎👍🤩
மிகவும் அருமையான பதிவு especially boat ride 💯😍
பாலி வியு லெவல் 👏👏👏👏👍👍👍👍
It's really fascinating to watch your vlogs. Absolutely beautiful.
0:44 chellama thattu
hi bro, video awasome....Your explanations very nice. Hope you loved th eplaces.....we are expecting some more episode's from Bali.....(Moorthy from Dubai)
Hii..madhavan..very..very..fantastic..welcome..madhavan..Thankuoy..🌾🌿🌴💯💯💯👍🏾👍🏾👍🏾🤝🤝🤝🙏🙏🙏🙏🙏👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿⚘️⚘️🍃🍃
மாதவன் சார். சூப்பர் பதிவு!!! பழைய மதுரை மாவட்டம் பகுதியில்
மூனு சாமி பெயர் அதிகமாக இருக்கும்
** விருமாண்டி... சிவனாண்டி.. மாயாண்டி.. அதாவது ( பிரம்மா..சிவன் விஷ்ணு.. ) நன்றி
பாலி மிகவும் சுத்தமாக சுகாதாரமாக உள்ளது ஆனால் தமிழ்நாடு அப்படி இல்லையே 😭😭
Thank you 🙏 👍👌👏🏾👏🏾👏🏾
BOAT RIDE WAS SOO NICE TO SEE..FEELS LIKE IM RIDING
I'm first .😀😁🥰😍🙏👍.. Mathu romba naal achi..... Eppadi irukkinka.
Very nice and informative videos bro thanks
Wow Vera level bro 😍😍😍😍😍😍
Semma worth bro ❤️
Excellent brother
Most beautiful place wonder fully covered.. Boat ride was great especially in chil weather. Drone shots wow. When small country can maintain so beautifully India also can. Will they? 💐👏
Superb Maddy 👌👌👌👌
I like that speed boat drive 🚤🚤🚤
And the drone view that's
awesome Maddy🤗🤗🤗
Waiting for next video 🔥🔥🔥🔥🔥
bro tell about similarity between india and bali and tamilnadu also bro
Hinduism ❤️
I was waiting for your video 🤝🙏
Thankyou for this video 😊 anna
Thank you too
@@Way2gotamil OMG....😱 thankyou to reply anna🙀unexpet reply.... thankyou 😊 so much ❤️ na neeinga yena marainthu things nu nacha but you have remember me... love you lot anna 😊🎊
Wow Beautiful place God is with you
Bro level bro.. good experience
I miss u Anne ,ungala nerula pakkanum pola erukku anne
kandippa will meet bro before i leave india
thanks Anne 😍🥰🥰🥰🥰reply pannathukku🙏🏻🙏🏻nan Madurai Anne nenga madurai vantha kandippa ungala pakkanum Anne 💛💛💛💛 love u anna💯💯💯💯
absolutely stunning😄
I think he is great companion 💯... Your tour guide 😅... But srilankan guide is great 🤣
சூப்பர்.தம்பி
Beautiful ils very intersting also
மாதவா சூப்பர் லவ்லி ப்ளீஸ்
Super video Anna.. Indha idathula oru chinna difference note pannen. Ella entrance um two half ah irundhuchu. Ore oru kopuram mattum ( time 4:51 ) proper ah muzhu kopurm (Namma oorla la irukka mari) ah iruku. Idhe pola vera idathulaum irundhucha , neega pathaneegana , next video la solluga. Thank you Madhavan Anna.
Vanakkam Anna Eppadi irrukinga Neenga Arpudhamana pathivu Sirappu Kovil ulle Rommbu Azgha ah irruku Ullundanu Kovil ulle lake neat and clean ah irruku👌 Ullundanu goddess Ungal Coverage solla thevaillai eppodhume Director Shankar Sir picture Quality than👏
Boat ride lake rommbu Arumaiyana experience Suthi mist Eyarkai pasumai niraindha maligal marangal
Drone shot view outstanding 👏😃Tamil Cinema kuda Eppadi oru seen pathu kidayadhu ungal mulamagha parkkum bhagiyam engal ellorkkum 🙏🕉Vazgha Valamudan
Thank you brother
@@Way2gotamil Anna Neengal evolo Effort Hardwork pannirkinga Ungal video parkkum theriyardhu Viraivil Kandipa 200℅ 1 Millions subscribers nanbar amaivanga Vazthukal 🙏🕉Vazgha Pallandu
சூப்பர்நண்பா திருப்பூர்ல் இருந்து