தாமரை மணி மாலையை பராமரிக்கும் முறை என்ன | How To Clean Lotus Seed Mala | Thamarai Mani Malai

Поділитися
Вставка
  • Опубліковано 14 січ 2025

КОМЕНТАРІ • 300

  • @AalayamSelveer
    @AalayamSelveer  4 роки тому +18

    bit.ly/3fIWyaJ - ஆர்டர் செய்ய இந்த லிங்கை கிளிக் செய்யவும், 108 + 1 மணிகள் - தாமரை மணி மாலை விலை - Rs. 225 + Free Shipping

    • @SaravanaSaravana-qp9og
      @SaravanaSaravana-qp9og 4 роки тому +3

      Saravana palanipuram mudal street Bhavani 638301
      Erode district

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому +1

      bit.ly/2WkxSex - ஆர்டர் செய்ய இந்த லிங்கை கிளிக் செய்யவும்,

    • @AjithKumar-in1ov
      @AjithKumar-in1ov 4 роки тому +1

      7299175552

    • @rajurasu8951
      @rajurasu8951 4 роки тому +1

      Hai..சகோ💐💐 ஆர்டர் பண்ணிட்டேன்... உங்களிடம் கருங்காலி மாலை உள்ளதா? மாலையின் விலை சொல்லுங்க..... சகோ....

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому

      @@rajurasu8951 நன்றி சகோ, எந்த பெயரில் ஆர்டர் செய்துள்ளீர்கள், கருங்காலி மாலை தற்சமயம் ஸ்டாக் இல்லை சகோ, நாளை அல்லது மருநாள் சொல்கிறோம்

  • @Skr7222
    @Skr7222 4 роки тому +8

    அன்பு சகோதரரே just தற்போது தான் தாமரை மணி மாலை கிடைக்க பெற்றேன் நல்ல சேவை நன்றிகள் கோடி

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому

      மிக்க நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.

  • @narmadhar8484
    @narmadhar8484 4 роки тому +2

    Useful video... I expect this information so many days.. finally I got... thank you so much brother...

  • @malaikalinkathalan
    @malaikalinkathalan 6 місяців тому +1

    நான் தற்போது தான் சிவப்பு தாமரையில் தாமரை மணிகளை சேகரித்து அதிகாலை பொழுது இறைவனை நினைத்து வைத்திருக்கின்றேன்

  • @mythilikanagavel9069
    @mythilikanagavel9069 4 роки тому +1

    Thank you very much for your useful informations 🙏.... Will do it correctly 👍

  • @vanithag3190
    @vanithag3190 4 роки тому +2

    Very nice information bro thank you.....

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.

  • @harita_madhan
    @harita_madhan 4 роки тому +2

    Useful video 👍

  • @bagavathivenugopal2451
    @bagavathivenugopal2451 4 роки тому +2

    தாமரை மணிமாலை பற்றிய பதிவு அருமை... அம்மாவிற்கும் தாமரை மணிமாலை ஒன்று வேண்டும்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому

      மிக்க நன்றி அம்மா, போன் நம்பர் அட்ரஸ் ஈமெயில் மூலம் அனுப்புங்கள் அம்மா நாளை கூரியர் செய்கிறோம்

    • @bagavathivenugopal2451
      @bagavathivenugopal2451 4 роки тому +1

      @@AalayamSelveer ok pa...

    • @bagavathivenugopal2451
      @bagavathivenugopal2451 4 роки тому

      நான் Link click செய்து mail id type பண்ணினேன் Quantity. 1 press. செய்தேன்... Next press செய்தேன் connect ஆகலப்பா...

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому

      No problem amma, just email ur phone number and address amma we will share you gpay link in email

    • @bagavathivenugopal2451
      @bagavathivenugopal2451 4 роки тому

      @@AalayamSelveer mail அனுப்பி இருக்கிறேன் பாருங்கள். 2Mail அனுப்பி இருக்கேன் Reply please pa...

  • @yogakandiah9764
    @yogakandiah9764 4 роки тому +1

    நன்றி சகோதரா வாழ்த்துக்கள்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому

      நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.

  • @நம்மமீனவப்பெண்

    Thank you so much siva 🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.

  • @s.muruganandham7061
    @s.muruganandham7061 4 роки тому +1

    👣🙏 நன்றி ஐயா ❤️💐🙏

  • @kalavathijayabal7243
    @kalavathijayabal7243 4 роки тому +2

    Super Anna nandri

  • @LeelasaiLeelas-ev5en
    @LeelasaiLeelas-ev5en 11 місяців тому +1

    ஓம் சாய் ராம்

  • @Shalushifa123
    @Shalushifa123 3 роки тому

    ரொம்ப நன்றி அண்ணா.ருத்ராட்ச மாலைகள் பற்றி சொல்லுங்க அண்ணா

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 роки тому

      Sister check this ua-cam.com/video/FdcfdQfV5TQ/v-deo.html

  • @thevi3892
    @thevi3892 Рік тому +1

    Vanakam sir sir ithu thamarai vithai ithu thamarai vithai sambarani thumbai poodalaam please please please please please please please tell me sir 🙏🙏🙏🙏🙏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Рік тому

      வணக்கம் சகோதரி, நாங்கள் இதுவரை கேள்விப்பட்டது இல்லை, ஆதரபூர்வ தகவல்கள் கிடைத்தால் உடனே பகிர்கிறோம் சகோதரி

  • @ishuishu1726
    @ishuishu1726 2 роки тому +1

    Jabam seiyum murai patri video podunga bro

  • @sgeetha4632
    @sgeetha4632 4 роки тому +1

    அன்பு சகோதர ரே தாமரை மணிமாலை கிடைக்கப்பெற்றேன் நன்றி வலம்புரி சங்கு கிடைக்குமா

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому

      நன்றி சகோதரி, தற்சமயம் இல்லை சகோதரி, வரும் நாட்களில் அறிமுகம் செய்கிறோம்

  • @saranyakumar5435
    @saranyakumar5435 4 роки тому +1

    Thanks anna.... Sathiyanarayana poojai?

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому +1

      Sister we are yet to find true and authentic info on this, once we get the correct information we will definitely do it

    • @saranyakumar5435
      @saranyakumar5435 4 роки тому

      @@AalayamSelveer just remind u

  • @sairamchannel951
    @sairamchannel951 2 роки тому

    Pls tell about vaijyanti mala and uses and benefits how to use

  • @gopalakrishnanperumal6438
    @gopalakrishnanperumal6438 4 роки тому +1

    துளசிமணிமாலை பற்றி கூறவும் - நன்றி

  • @RajaRaja-gh3ez
    @RajaRaja-gh3ez 4 роки тому +1

    வணக்கம் Sir. நான் ஒரு சிறு பிரச்சனையால் இரண்டு வருடம் கழித்து என் பிறந்த வீட்டிற்கு வந்துள்ளேன். ஏழாவது நாள் புகுந்த வீட்டிற்கு போகக் கூடாது என்று அப்பா சொல்கிறார். நான் இன்று போக வேண்டிய சூழ்நிலை. நான் பிறந்த வீட்டிற்கு வந்து 7வது நாள் புகுந்த வீட்டிற்கு போகலாமா Please reply பண்ணுங்க Sir🙏🙏🙏🙏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому

      வணக்கம் சகோதரி, சாஸ்திரத்தில் இதற்கு குறிப்புகள் எதுவும் இல்லை, பொதுவாக இது போன்றவை குடும்ப வழக்கங்கள் தான், அப்பா சொல்வதை பின்பற்ற இயலாத சூழ்நிலை, வேறு வழி இல்லை என்றால் ஈசனை மனதார வழிபட்டு புகுந்த வீடு செல்லுங்கள்.

    • @RajaRaja-gh3ez
      @RajaRaja-gh3ez 4 роки тому +1

      @@AalayamSelveer நன்றி Sir .ஒம் நமச்சிவாய நமஹ🙏🙏🙏🙏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому

      @@RajaRaja-gh3ez நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @thanjavurhouserent1101
    @thanjavurhouserent1101 Рік тому +1

    வணக்கம்

  • @UdayKumar-su9pg
    @UdayKumar-su9pg 4 роки тому +1

    வைஜெயந்தி மாலை பற்றி கூறவும்...

  • @opff7661
    @opff7661 Рік тому +1

    Bro வாராஹி அம்மனுக்கு எந்த ஜெப மாலை பயன்படுத்த வேண்டும், உங்கள் பதிலுக்காக ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் நன்றி bro

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Рік тому

      மஞ்சளால் செய்த மாலையை பயன்படுத்தலாம் சகோ

    • @opff7661
      @opff7661 Рік тому +1

      @@AalayamSelveer thanks for your reply

  • @veera_sakthivel
    @veera_sakthivel 3 роки тому +1

    Do we need to do suthi like karunkali maalai with milk and water ?

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 роки тому +1

      No, this is a live seed, insects will come if we do suthi with milk and water, need to clean it only with kadugu ennai or veppam ennai, follow the procedure shown in video

  • @senthilbanu8995
    @senthilbanu8995 Рік тому

    Ethanai manigalai korpathu

  • @tamizharasi2257
    @tamizharasi2257 4 роки тому +1

    Brother tamarai manigalal siva lingathuku archanai seyalama..

  • @lavanya5869
    @lavanya5869 3 роки тому +2

    Anna oru chinna doubt.. Ennoda thamarai malai la erumbhah iruku.. Enna pandrathu na?

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 роки тому

      Sister veyilil sattru neram kayavaithal erumbu poividum

    • @lavanya5869
      @lavanya5869 3 роки тому +1

      @@AalayamSelveer k thank u na

  • @ramchandran9105
    @ramchandran9105 3 роки тому +1

    Karungaali malai 10mm or 8mm which one I can buy to wear bro...I get confused because mm sizing

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 роки тому +1

      Bro it depends upon your height, 8mm will be around 15.5 inches in height after wearing it, 10mm will be around 19.5 inches in height after wearing it, so if you are around 5 to 5.5 feet its advisable to wear 8mm

    • @ramchandran9105
      @ramchandran9105 3 роки тому

      @@AalayamSelveer I think 8mm will be small so that only I asked bro ... thanks for reply bro

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 роки тому

      Ok bro👍

  • @malarvilli8963
    @malarvilli8963 4 роки тому +1

    Vanakam...naan malaysia le irekiren .eppadi vaanggevathe.price sollavem nandri

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому

      Sister currently we can deliver only within India

  • @kogilaperiasamy5634
    @kogilaperiasamy5634 3 роки тому

    Vanakam anna, I'm frm Malaysia...here I can get thamarai mani but the surface of thamarai mani not soft as what you showed in the video..my thamarai surface thick. Can i use this thamarai mani for 'malai kothu pooda'. Nandri

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 роки тому +1

      Sister not sure what type of beads you are referring to, if its thamarai mani you can use it

  • @happybeatz1143
    @happybeatz1143 3 роки тому +2

    🙏🙏🙏

  • @umas9092
    @umas9092 4 роки тому +1

    Sir. Thamarai mani maalaill vulla nool makki aranthu vittal enna seivathu.. meendum nulill korthu poojai araill vaikalama..Sir...

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому

      Sister nool maatri ubayokikkaam, manigal makki ponaal use seyya kudathu

    • @umas9092
      @umas9092 4 роки тому

      @@AalayamSelveer sir only some small pest is come out with from one or two beats so I applyed neem oil for some times and can i reuse sir . Pls share. Thanks..

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому

      @@umas9092 sister once pests are inside u will start getting small powder coming out of the beads, then u need to stop using that malai

    • @umas9092
      @umas9092 4 роки тому

      @@AalayamSelveer sir..What can I do that old maalai.. pazhaiya maalaiyai enna seivathu. Sir pls....

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому

      Put it in a cover and dispose it sister

  • @LearningwithShanu
    @LearningwithShanu 2 роки тому +1

    Malai ya Pirithu use pannalama sir

  • @karups9992
    @karups9992 Рік тому +1

    ருத்ராட்சம் மற்றும் கருங்காலி மாலை அனிந்து கொண்டு தாமரை மணி மாலையும் அனியலாமா?

  • @spabitha1499
    @spabitha1499 3 місяці тому +1

    I want malai anna how can I order it is it available right now

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 місяці тому

      Sorry sister, currently its out of stock, will update once we have stock

  • @harismitha.s2ndstda471
    @harismitha.s2ndstda471 4 роки тому +1

    I want this

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому

      bit.ly/2WkxSex - Sister ஆர்டர் செய்ய இந்த லிங்கை கிளிக் செய்யவும், 108 + 1 மணிகள் - தாமரை மணி மாலை விலை - Rs. 185 + Free Shipping

  • @lewtrendy551
    @lewtrendy551 4 роки тому +1

    Ayya length short ah venum entha malai kidaikuma??

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому

      Short one not available, once available will let you know

  • @sivamoorthy6505
    @sivamoorthy6505 4 роки тому +1

    ருத்திராட்சத்தை ௭ப்படி பயன்படுத்த வேண்டும்? மாலையாக பயன்படுத்தலாமா?

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому

      மாலையாக பயன்படுதலாம். விரைவில் விளக்கமாக பதிவிடுகிறோம்

    • @sivamoorthy6505
      @sivamoorthy6505 4 роки тому

      நன்றி

  • @vimalajaisankar1985
    @vimalajaisankar1985 2 роки тому +1

    Nandri.....
    Tamarai Mani Malai Rs.185+free shipping. Or 225+free shipping. What is the correct rate.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 роки тому

      185 is the last year rate sister, now rates have increased to 225+ Free Shipping, 225 is the correct rate

    • @fusiondancestudio8852
      @fusiondancestudio8852 Рік тому

      Hi sir, is this worldwide shipping available?

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Рік тому +1

      No sister we can deliver only within India and currently we don't have stock of Lotus Seed Malai

    • @fusiondancestudio8852
      @fusiondancestudio8852 Рік тому

      Ok tq so much.

  • @einstinabishek-jd6zs
    @einstinabishek-jd6zs Рік тому

    Karungali maalaiyum tamarai mani malaiyum ondraga kaluthil anaiyalama nanba??!

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Рік тому +1

      தனி தனி மாலைகளாக அணியலாம் சகோ

  • @AM-so5ee
    @AM-so5ee 4 роки тому

    Anna palaya sami photo and rutrasha malaigalai yenna seiyavendum.
    Pithalai vilakugalai enna seiyavendum.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому

      Sami photo kovilil vaikkalam, malai neer nilaigalil podalam, ubayokiatha vilakugalai paran mel vaikkalam sister

    • @AM-so5ee
      @AM-so5ee 4 роки тому

      @@AalayamSelveer thank u anna. Anna vilakai kovilli vaikakodathaa?

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому

      @@AM-so5ee Kudathu sister

    • @AM-so5ee
      @AM-so5ee 4 роки тому

      @@AalayamSelveeronce again thank u anna

  • @gnanadassnivisha5020
    @gnanadassnivisha5020 2 роки тому

    சார்....நாம் அணிந்து கொண்டு மாமிசம் சாப்பிடலாமா

  • @revathid8865
    @revathid8865 4 роки тому

    Sir poochi vandu vanthuta Enna pannarathu nan en veetu Mela Ulla chediyil mannil puthaithuvittaen nan pannathu seriya na n Antha malaiyai 48 days Lakshmi kubera pooja yil geebathirkaga use pannanum Pls say sir

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому

      Vandu vanthu vittal ondrum seyya iyalathu sister, manil puthaithu vidalam tavarillai, Vandu vanyha malayai jebathirkku use seyya kudathu

  • @bvalliammabvalliamma7038
    @bvalliammabvalliamma7038 11 місяців тому +1

    Orru malai delevery venum sri city, near tada

  • @neverevergiveuptamilan8725
    @neverevergiveuptamilan8725 4 роки тому +1

    உங்கள் பொருளை அனைத்தையும் பார்க் எப்படிபோய்பார்க வேண்டும்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому +1

      வணக்கம் சகோ ஆன்லைன் மூலமாக மட்டுமே ஆர்டர் செய்யும் வசதி உள்ளது பின்வரும் இணைய முகவரியில் ஆர்டர் செய்யலாம், கொரியர் மூலம் 4 முதல் 5 நாட்களில் உங்கள் வீட்டில் டெலிவரி செய்யப்படும். Check www.aalayamselveer.com

  • @adhvikpartha5723
    @adhvikpartha5723 2 роки тому +1

    Anna nan ungalidam thamarai malai petru 3 months aagiruchu.ipo nool vitruchu atha yena pannanum konjam solunga

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 роки тому

      Manigal nandraga irunthal mendum koruthu use seyyalam bro

  • @mvijayakumar1352
    @mvijayakumar1352 Рік тому +1

    Nan thamarai Mani vaithullen but malaiya aaga illa
    Eppadi malaiyala korpathu

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Рік тому +1

      Elthil ootai poda iyalathu, machine kondu mattume ootai poda mudiyum bro

    • @mvijayakumar1352
      @mvijayakumar1352 Рік тому

      @@AalayamSelveer entha machine la oottai podanum bro plz Tell me

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Рік тому +1

      @mvijayakumar1352 carpenter kitte itharkaana drilling but vangi poda sollunga bro

    • @mvijayakumar1352
      @mvijayakumar1352 Рік тому +1

      @@AalayamSelveer ok bro thank you valga valamudan

  • @kanmanijayaraman1196
    @kanmanijayaraman1196 4 роки тому +1

    Rudraksham malai iruka

  • @lewtrendy551
    @lewtrendy551 4 роки тому +1

    Sir 2dy na order paniten payment paniten...bt gmail la one letter thappa poten...enaku details ethum varla...crt ah reach aedum ela product...??

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому

      Valakkam, no problem. Kindly share in what name you have ordered, we will check and update the courier status bro

    • @lewtrendy551
      @lewtrendy551 4 роки тому

      @@AalayamSelveer thnk u....Nandhini....namela order potten...salem district...ph.7639720894

  • @neverevergiveuptamilan8725
    @neverevergiveuptamilan8725 4 роки тому +1

    உங்கள் பொருளை வாங்க எப்படி அனுகுவது

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому +1

      bit.ly/2WkxSex - ஆர்டர் செய்ய இந்த லிங்கை கிளிக் செய்யவும், 108 + 1 மணிகள் - தாமரை மணி மாலை விலை - Rs. 185 + Free Shipping

  • @ramchandran9105
    @ramchandran9105 3 роки тому +1

    Hai epadi sir order track pandrathu ...order pana enakium sir varum

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 роки тому +1

      Bro kindly share your order number bro we will share the tracking link in your email, courier will reach you in 3 to 4 working days

    • @ramchandran9105
      @ramchandran9105 3 роки тому

      @@AalayamSelveer order pana kandipa vanthuruma bro na sapdikam malai order pana poren

    • @ramchandran9105
      @ramchandran9105 3 роки тому

      @@AalayamSelveer upi la amount send aagala bro ... what'sup number iruka bro contact pandrathuku

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 роки тому

      Bro we are not cheaters, we have delivered 3000 Plus orders in the last 1 year, and we are aalayam Selveer and not a small company to take u r money and not deliver, u can check the comments and feedback in all our videos about our product quality and the honest way of doing business, nambikai irunthal mattume order seyyunga bro, ivlo nambikai illamal ketpathu varutham alikindrathu

    • @ramchandran9105
      @ramchandran9105 3 роки тому

      @@AalayamSelveer sorry bro na ipa than unga channel ha paakuren ...gpay available Iruka bro

  • @lavuittech3136
    @lavuittech3136 4 роки тому

    Can ladies wear this?

  • @sumielumalai4930
    @sumielumalai4930 8 місяців тому

    Wanted one malai sir

  • @puspadevitanush8960
    @puspadevitanush8960 4 роки тому +1

    Malaysia delivery iruka anna

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому

      Sister currently we can deliver only within India

    • @puspadevitanush8960
      @puspadevitanush8960 4 роки тому

      Malaysia enta matari kedaika kasdam anna.Malaysia delivery anupara matari sekarama seyunga na

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому

      Ok sure sister we will do it

  • @rajkumarrajubhai9027
    @rajkumarrajubhai9027 3 роки тому

    Anna malai poddu kiddu seruppu podalama na solluga anna

  • @murusujith7
    @murusujith7 3 роки тому +1

    Sir I want this thamarai maalai help me

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 роки тому

      Bro kindly order online using the below link, we will send it in courier
      bit.ly/2WkxSex - ஆர்டர் செய்ய இந்த லிங்கை கிளிக் செய்யவும், 108 + 1 மணிகள் - தாமரை மணி மாலை விலை - Rs. 185 + Free Shipping

  • @vadivuarasi4824
    @vadivuarasi4824 3 роки тому +1

    magalir age (27) aniyalama sir?

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 роки тому

      சகோதரி, எப்படி பெண்கள் கடவுள் உருவம் பொறித்த தங்களுடைய தாலிக்கொடியை எல்லா நாட்களிலும், எல்லா நேரங்களிலும் அணிந்திருப்பதைப் போல, ருத்ராட்சம், கருங்காலி, ஸ்படிகம், தாமரை மணி போன்றவற்றையும் அனைத்து நேரங்களிலும் அணிந்து கொள்ளலாம். இயற்கையாக நடக்கும் எந்த நிகழ்வின் போதும் நாம் ருத்ராட்சம், கருங்காலி, ஸ்படிகம், தாமரை மணி அணிந்திருப்பது தவறில்லை.
      சிவாலங்களில் தினமும் பள்ளி எழுச்சி நடப்பதைப் பார்த்திருப்பீர்கள் . அதாவது இரவில் சிவனும் அம்பாளும் ஒரு ஊஞ்சலில் ஒன்றாக இருப்பதைப் பார்க்க முடியும். பின்னர் மீண்டும் காலையில் சிவனையும், அம்பாளையும் அவரவர் இடத்திற்கு கொண்டு சென்று வைத்துவிடுவார்கள். அதன் காரணம் சிவனும் அம்பாளும் சேர்ந்து இருப்பதாக அர்த்தம் அப்போது கூட சிவ பெருமான் ருத்ராட்சத்தை அணிந்திருப்பார். அதனால் நாமும் இரவில் அணிந்திருப்பது தவறில்லை. திருமணம் ஆனவர்கள் அணிந்திருந்தாலும் தவறில்லை.

  • @praveenkumar-tx6bx
    @praveenkumar-tx6bx 4 роки тому +1

    6 months ku aprm Malai yai yenna pannanum bro....

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому

      Bro maalai nadraga irukkum varai use seyyalam, olungaga maintain seihal sila maalaigal 1 year kuda ondrum agathu, vandu vaithu vittal use seyyamal dispose seyya vendum

    • @praveenkumar-tx6bx
      @praveenkumar-tx6bx 4 роки тому

      @@AalayamSelveer yepdi dispose pandrathu bro normal ahh dustbin la pottarlama....

    • @umamaheshwari5843
      @umamaheshwari5843 3 роки тому

      Reply for disposal procedure after a year if anything ???

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 роки тому

      Can be put in a cover and disposed no special procedure is needed

  • @vijayvijayvj6023
    @vijayvijayvj6023 2 роки тому +1

    Ungata sevapu santhana malai iruka sir

  • @lakshmananjayaraman6547
    @lakshmananjayaraman6547 4 роки тому

    Karungali Malai

  • @RaviRavi-xe3ut
    @RaviRavi-xe3ut 4 роки тому +1

    Nan book seitha thamarai mani malai ennum yanaku kidaikavillai

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому

      Vanakkam sir, entha name order seithergal, we will update the courier status in your whatsapp sir

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому

      Sir THANIGAI POLUR, ARAKKONAM is this your town mentioned in the order

  • @sureshbabu4695
    @sureshbabu4695 4 роки тому +2

    ❤️❤️❤️👍👍👌🔥🙏🙏

  • @murusujith7
    @murusujith7 3 роки тому +1

    Sir please help me I want thamarai maalai

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 роки тому

      Bro, kindly order online using the below link
      bit.ly/2WkxSex - ஆர்டர் செய்ய இந்த லிங்கை கிளிக் செய்யவும், 108 + 1 மணிகள் - தாமரை மணி மாலை விலை - Rs. 185 + Free Shipping

  • @saranyas9205
    @saranyas9205 2 роки тому +1

    Enaku indha malai venum anna.... Keezha irukura link la poitu parthen out of stock varudhu anna please enaku venum

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 роки тому

      Sister tarchamayam season illai deepavali samayam meendum stock varum sister

    • @saranyas9205
      @saranyas9205 2 роки тому +1

      @@AalayamSelveer ok anna

  • @suryamurthy1470
    @suryamurthy1470 3 роки тому +1

    வெள்ளை தாமரை மணி பயன்படுத்தலாமா

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 роки тому

      வெள்ளை தாமரை மணி பற்றி கேள்விப்பட்டது இல்லை தெரியவந்தால் சொல்கிறோம்

    • @suryamurthy1470
      @suryamurthy1470 3 роки тому +1

      @@AalayamSelveer nandri swamy

  • @sgeetha4632
    @sgeetha4632 4 роки тому +1

    ஆர்டர் பண்ணியாச்சு எப்பொழுது கிடைக்கும்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому

      நன்றி சகோதரி உங்கள் ஆர்டர் கிடைக்க பெற்றோம், நாளை கொரிஎர் செய்கிறோம், 2 முதல் 3 நாட்களில் உங்களுக்கு டெலிவரி ஆகும் சகோதரி

  • @vprasathprasath1580
    @vprasathprasath1580 3 роки тому

    Karungali malai payangal video poduga pls

  • @RameshSimbu
    @RameshSimbu Рік тому

    Hi

  • @yuvarajpanneer9162
    @yuvarajpanneer9162 3 роки тому +1

    Indha malai aa eppdi korkuradhu bro

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 роки тому

      Cotton noolil korkkalam bro, vithayin naduve oosi kondu thulayida vendum

  • @poopathijei1630
    @poopathijei1630 4 роки тому +1

    அண்ணா தாமரை மணி மாலை கிடைக்குமா

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому

      Yes bro, bit.ly/2WkxSex - ஆர்டர் செய்ய இந்த லிங்கை கிளிக் செய்யவும்,

  • @sgeetha4632
    @sgeetha4632 4 роки тому +1

    வலம்புரி சங்கு கிடைக்குமா

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому

      தற்சமயம் இல்லை சகோதரி, வரும் நாட்களில் அறிமுகம் செய்கிறோம்

  • @kowsalyapappathi3403
    @kowsalyapappathi3403 4 роки тому +1

    Berola vkkalama

  • @samysankar4065
    @samysankar4065 3 роки тому +1

    கருகாலிமாலை ஓரினல் எப்பேடீ பார்க்கணும்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 роки тому

      Wood Testing Lab ல் கொடுத்து மரத்தின் தன்மையை சோதித்து தெரிந்து கொள்ளலாம் இது மட்டுமே சரியான வழி

  • @dsenthilkumard9957
    @dsenthilkumard9957 4 роки тому +1

    சார் இதன் விலை எவ்வளவு

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому

      bit.ly/2WkxSex - ஆர்டர் செய்ய இந்த லிங்கை கிளிக் செய்யவும், 108 + 1 மணிகள் - தாமரை மணி மாலை விலை - Rs. 185 + Free Shipping

  • @purushothaman.r701
    @purushothaman.r701 3 роки тому +1

    தாமரை மணி மாலை வேண்டும் ஐயா

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 роки тому

      வணக்கம் சகோ,ஆன்லைன் மூலமாக ஆர்டர் செய்யும் வசதி உள்ளது பின்வரும் இணைய முகவரியில் ஆர்டர் செய்யலாம், கொரியர் மூலம் 3 முதல் 4 நாட்களில் உங்கள் வீட்டில் டெலிவரி செய்யப்படும் bit.ly/3fIWyaJ

  • @SaravananP-qd9sq
    @SaravananP-qd9sq 4 роки тому +1

    கருங்காலி மாலை இருக்கிறதா

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому +1

      தற்சமயம் ஸ்டாக் இல்லை சகோ ஓரிரு நாட்களில் கிடைக்கும்

  • @padma2001
    @padma2001 3 роки тому +1

    தாமரை மணி எந்த இடத்திற்கு அணிந்து கொண்டு சே ல்ல வேண்டும்.. அணிந்து சே ல்ல கூடாது என்பதை கூறவேண்டும் ஐயா... நான் ஒரு service engg.. நல்ல நிகழ்ச்சி நடந்த வீட்டுக்கும் நான் போகவேண்டும்... மற்ற வீடுகளுக்கும் நான் போகவேண்டும்.. எல்லா இடத்திற்கும் மணி மாலையை நான் அணிந்து போகலாமா

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 роки тому +3

      சகோ அனைவரும் அணியலாம், எப்போதும் அணிந்து கொள்ளலாம். பெண்களும் அணியலாம், எப்படி பெண்கள் கடவுள் உருவம் பொறித்த தங்களுடைய தாலிக்கொடியை எல்லா நாட்களிலும், எல்லா நேரங்களிலும் அணிந்திருப்பதைப் போல, தாமரை மணி மாலை, ருத்ராட்சம், கருங்காலி, ஸ்படிகம் போன்றவற்றையும் அனைத்து நேரங்களிலும் அணிந்து கொள்ளலாம். இயற்கையாக நடக்கும் எந்த நிகழ்வின் போதும் நாம் தாமரை மணி மாலை, ருத்ராட்சம், கருங்காலி, ஸ்படிகம் அணிந்திருப்பது தவறில்லை. குளிக்கும் போது மட்டும் கழட்டி விட்டு குளிக்க வேண்டாம், தண்ணீர் படக்கூடாது.
      சிவாலங்களில் தினமும் பள்ளி எழுச்சி நடப்பதைப் பார்த்திருப்பீர்கள் . அதாவது இரவில் சிவனும் அம்பாளும் ஒரு ஊஞ்சலில் ஒன்றாக இருப்பதைப் பார்க்க முடியும். பின்னர் மீண்டும் காலையில் சிவனையும், அம்பாளையும் அவரவர் இடத்திற்கு கொண்டு சென்று வைத்துவிடுவார்கள். அதன் காரணம் சிவனும் அம்பாளும் சேர்ந்து இருப்பதாக அர்த்தம் அப்போது கூட சிவ பெருமான் ருத்ராட்சத்தை அணிந்திருப்பார். அதனால் நாமும் இரவில் அணிந்திருப்பது தவறில்லை. திருமணம் ஆனவர்கள் அணிந்திருந்தாலும் தவறில்லை.
      non-veg unavu vagai digestion avatharkku neenda neeram agum, appothu mana orumai pattudan dynam, jebam, seivathu migavum kadinam(ரஜோகுண உணவு), enave thaan aanmega sathaniyil ullavargal
      non veg avoid seyya vendum endru solla pattahu, non veg unnda pinnar minimum 8 to 10 hours gap vittu vittu kulithu vittu taralamaga mandhiram/jebam/poojai seyyalam. There is no rule as such to impose
      on rudraksha/karungali/spadigam but the very purpose of you wearing it will get defeated. Hence the practice of removing it on the days of having Non veg and then wearing it back after 8 to 10 hours after
      taking bath came in to place.
      While attending funerals/death events Lotus seed malai/ rudraksha/karungali/spadigam should be removed

  • @jntamilselvan
    @jntamilselvan Рік тому

    சிகப்பு சந்தன மாலை கிடைக்குமா.

  • @vivekanandhanv4675
    @vivekanandhanv4675 3 роки тому +1

    கருங்காளி மாலை கிடைக்குமா

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 роки тому

      ஆன்லைன் ஆர்டர் செய்ய
      bit.ly/348rxan - Rs .1250/ + Free Shipping - 108 Beads Karungali Mala, Bead Size - 10mm, Weight : 64g, Height - 19 Inches
      bit.ly/2W5WuHJ - Rs .975/ + Free Shipping - 108 Beads Karungali Mala, Bead Size - 8mm, Weight : 37g, Height - 15.5 Inches

  • @sangeetham1808
    @sangeetham1808 2 роки тому

    வணக்கம் அண்ணா வெண்தாமரை விதைகள் மா அல்லது செந்தாமரை விதையை

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 роки тому

      வணக்கம் சகோதரி செந்தாமரை விதைகள்

  • @palanisamypalani846
    @palanisamypalani846 Рік тому

    ஆடர்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Рік тому

      ஸ்டாக் இல்லை அன்பரே

  • @திருச்செந்தூர்செந்தில்வேலைய்யா

    Murugan padathiru aniyalama

  • @sowmyaaenterprises7286
    @sowmyaaenterprises7286 3 роки тому +1

    ஆர்டர் செய்து விட்டேன் எப்பொழுது கிடைக்கும் அய்யா

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 роки тому

      வணக்கம் சகோ எந்த பெயரில் ஆர்டர் செய்து உள்ளீர்கள், ஆர்டர் எண் என்ன

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 роки тому

      வணக்கம் சகோ ஆன்லைன் மூலமாக மட்டுமே ஆர்டர் செய்யும் வசதி உள்ளது பின்வரும் இணைய முகவரியில் ஆர்டர் செய்யலாம், கொரியர் மூலம் 4 முதல் 5 நாட்களில் உங்கள் வீட்டில் டெலிவரி செய்யப்படும் www.aalayamselveer.com

  • @gobinathk3556
    @gobinathk3556 3 роки тому

    Bro neer malaiudan thamarai mani malai aniyalama

  • @karthikeyankrishnamoorthy860
    @karthikeyankrishnamoorthy860 2 роки тому

    How to order

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 роки тому

      Currently we do not have stock, you can check www.aalayamselveer.com

  • @sathyakumar7890
    @sathyakumar7890 2 роки тому

    தொழில் சிறப்படைய இந்த மாலையை எந்த சாமிக்கு அணியலாம் ஐயா

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 роки тому +1

      மஹாலக்ஷ்மி

    • @sathyakumar7890
      @sathyakumar7890 2 роки тому +1

      மணமார்ந்த நன்றிகள் ஐயா🙏🙏🙏🙏🙏

  • @perumalsubramani6950
    @perumalsubramani6950 4 роки тому +2

    6 masathiruku apram enna aagum🧐

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому

      Nandraga maintain seithal ondrum agathu, ithu iyarkai porul, itharkku ithuthan expiry endru date endru yaralum sariyaga solla iyalathu

    • @perumalsubramani6950
      @perumalsubramani6950 4 роки тому +1

      @@AalayamSelveer order paniyachu bro

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому

      Thanks bro👍🙏 will courier it tomorrow

    • @sivaprashanthsiva8577
      @sivaprashanthsiva8577 4 роки тому

      @@AalayamSelveer ஆறு மாதங்களுக்குப் பிறகு வாலியை என்ன செய்ய வேண்டும்

  • @thanjavurhouserent1101
    @thanjavurhouserent1101 Рік тому +2

    ஐயா ஒரு வருடம் வரதா சார்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Рік тому

      உயிர் உள்ள விதை என்பதால் சீக்கிரம் வண்டு/பூச்சி வந்து விடுகிறது, எனவே ஸ்டாக் செய்வதில்லை அன்பரே

  • @kumarasawami6917
    @kumarasawami6917 9 місяців тому +1

    ஒரு மாலை வெனும் ப்ரோ

    • @AalayamSelveer
      @AalayamSelveer  9 місяців тому

      தற்சமயம் ஸ்டாக் இல்லை சகோ

  • @ramasamypongodi5696
    @ramasamypongodi5696 3 роки тому +1

    Thamari mani malai vanum

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 роки тому

      bit.ly/3fIWyaJ - ஆர்டர் செய்ய இந்த லிங்கை கிளிக் செய்யவும், 108 + 1 மணிகள் - தாமரை மணி மாலை விலை - Rs. 210 + Free Shipping

  • @priya5336
    @priya5336 3 роки тому

    Aiyoo Na theriyama milkla nightfulah soak pana vachi seeds elam orumathri agitu😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @ramasamypongodi5696
    @ramasamypongodi5696 3 роки тому +1

    Malai vañum

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 роки тому

      bit.ly/3fIWyaJ - ஆர்டர் செய்ய இந்த லிங்கை கிளிக் செய்யவும், 108 + 1 மணிகள் - தாமரை மணி மாலை விலை - Rs. 210 + Free Shipping

  • @suryasamporanam3039
    @suryasamporanam3039 2 роки тому

    Anakkummalaivandum

  • @littlecrafthouse5240
    @littlecrafthouse5240 2 роки тому

    பெண்கள் அணியலாமா

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 роки тому +1

      அணியலாம், பதிவில் சொன்ன வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்

  • @praveenkumar-tx6bx
    @praveenkumar-tx6bx 3 роки тому +2

    Gpay la amount send panni irukka bro plzz see your WhatsApp...

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 роки тому +1

      Ok bro, got it bro thanks will send the courier today

  • @ganesh5997
    @ganesh5997 2 роки тому

    Kulikkkum pothu aniyalamaa koodatha

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 роки тому

      Kulikkum pothu kattayam koodathu, ithu uyir ulla vithai, neer pattal mulai vitrum bro

    • @ganesh5997
      @ganesh5997 2 роки тому

      @@AalayamSelveer thank you so much....

    • @ganesh5997
      @ganesh5997 2 роки тому

      @@AalayamSelveer non veg sapta ethana nal kalichi aniyanum and kalatti Pooja room la than vaikanuma ila oru box la potu kaal padatha idathula kooda vachukalama and vanginathum manjal or ethachu apply panni than podanuma ila Kovil la Sami pathathula vachu potukalam la bro