மிக்க நன்றி அம்மா.அருமையான விளக்கம்.நானும் ஸ்படிக மாலை அணிய யோசித்து கொண்டிருந்தேன். எனக்கு உங்கள் மூலமாக விளக்கத்தை அனுப்பியுள்ளது.பிரபஞ்சத்திற்கு நன்றி.நீங்கள் வாழ்க வளத்துடன் .
சிறுக சிறுக நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டே வருகிறேன் டியர் குரு மிக அருமை தகவல்கள் நன்றி நன்றி டியர் குரு படிக மாலையில் ஒரே ஒரு ரூத்துராச்சம் இருக்கு பரவாயில்லை டியர் குரு என்னவர் அனிந்து கொண்டு இருக்கிறார் 😇🙏😍💖
அம்மா மிகவும் நன்றி, தங்களின் இந்த துளசி மாலை, ஸ்படிக மாலை அணிவது எதற்காக? என்ற பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. தற்போது நான் ஸ்படிக மாலை மற்றும் ருத்ராச்ச மாலையும் அனிந்துள்ளேன, இனி ஏதாவது ஒரு மாலை மட்டும் அனிந்து கொள்கிறேன். மிகவும் நன்றி அம்மா, தங்கள் உண்மையுள்ள பக்தன் "அரசு ".
சகோதரி 🙏🙏 வணக்கம் உங்கள் பேச்சு அற்புதம் அந்த தெய்வமே அறிவுறை கூறுவது போல் உள்ளது. ஸ்படிக மாலை எல்லோரும் போடலாமா ..குடும்ப வாழ்க்கையில் இருப்பவர்களும்?விளக்குங்கள்🙏🙏
மிகவும் அருமையான தகவல் துளசி மாலை மற்றும் இஸ்படிக மாலை அதன் விளக்கமும் மிக சிறப்பாக இருந்தது 🙏🙏🙏🙏🙏 மிக்க நன்றி அம்மா.... எனக்கு ஒரு சந்தேகம் அம்மா குபேர விளக்கு ஏற்றும் முறை பற்றி தாங்கள் கூறுமாறு கேட்டுகொள்கிறேன்.... ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி கூறுகிறார்கள்.... வியாழக்கிழமை தோறும் குபேர விளக்கு வீட்டு வாசலில் ஏற்ற வேண்டுமா??? அல்லது பூஜை அறையில் ஏற்ற வேண்டுமா???? நான் இதுவரை வீட்டு வாசலில் ஏற்றி வருகிறேன் தெளிவு படுத்த வேண்டும் அம்மா மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏
அக்கா வணக்கம்,ஸ்படிக மலையை பெளர்னமி கிரிவலம் செல்லும் போது அணிந்து கொள்வது வழக்கம்.ஆனால் அதன் சிறப்பு தெரியாமல் இருந்தது.இப்போது தெரிந்து கொண்டேன்.அதுவும் தங்களின் அற்புதமான சொற்பொழிவுகளால் மிக்க நன்றி அக்கா.நமசிவாய வாழ்க
அம்மா சிவபூஜை எப்படி செய்வது. என்ன மந்திரங்களை உச்சரிப்பது. எந்த கிழமையில் செய்வது. பிரதோஷ தினங்களில் என்ன மந்திரம் கூறி செய்யாலம். இதை பற்றி ஒரு பதிவு போடுங்க
Madam.. Na ungaloda big fan.. Na sundrakandam padikala nu Iruken.. Enaku help panunga.. Epidi padikanum nu solunga.. Athu 4 murai iruku sonanga.. Athu epidinu detail ah oru video potunga..
Hi amma, thirunangai patri oru padhivu kudunga .... Avagalukku help panradunaala erpadum nanmaigal pathi sollunga & avangaloda ashirvathathin palangal sollunga amma please. 🙏🙏🙏🙏
நான் ஓட்டுனராக பணி புரிகிறேன் என் உடல் எப்பொழுதும் அதிக சூடாக தான் இருக்கும் அந்த சூட்டை நான் நன்றாக உணர்ந்திருக்கிறேன் பேசும் போது சுவாசிக்கும் போது அனல் பறக்கும் இதனால் சூட்டு கொப்புளங்கள் வந்து விடுகிறது வழியும் வேதனையுமாக உள்ளது என் வாழ்க்கை இந்த மாலை இருந்தால் எனக்கு ஒன்று கொடுங்கள்...
கேட்க கேட்க மாலை அணிய ஆர்வம் துாண்டும் பதிவாக அமைந்தது அம்மா 🙏🙏
மிக்க நன்றி அம்மா.அருமையான விளக்கம்.நானும் ஸ்படிக மாலை அணிய யோசித்து கொண்டிருந்தேன். எனக்கு உங்கள் மூலமாக விளக்கத்தை அனுப்பியுள்ளது.பிரபஞ்சத்திற்கு நன்றி.நீங்கள் வாழ்க வளத்துடன்
.
உங்கள் ஆன்மீக சேவை மேன்மேலும் உயரத்தும் அம்மா எனக்கு உங்கள் சொற்பொழிவு மிகவும் பிடிக்கும்
சொற்பொழிவு பண்ண பத்தாது மக்கள் கேக்குற கேள்விகளுக்கு பதில் தருவதம் முக்கியம்
நன்றி அக்கா உங்கள் பதிவை பார்த்துவிட்டு தான் எந்த ஒரு செயலையும் செய்ய ஆரம்பிப்பேன் எனக்கு பேருதவியாக இருந்தது 🙏🙏🙏
சிறுக சிறுக நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டே வருகிறேன் டியர் குரு மிக அருமை தகவல்கள் நன்றி நன்றி டியர் குரு படிக மாலையில் ஒரே ஒரு ரூத்துராச்சம் இருக்கு பரவாயில்லை டியர் குரு என்னவர் அனிந்து கொண்டு இருக்கிறார் 😇🙏😍💖
அம்மா மிகவும் நன்றி,
தங்களின் இந்த துளசி மாலை, ஸ்படிக மாலை அணிவது எதற்காக? என்ற பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. தற்போது நான் ஸ்படிக மாலை மற்றும் ருத்ராச்ச மாலையும் அனிந்துள்ளேன, இனி ஏதாவது ஒரு மாலை மட்டும் அனிந்து கொள்கிறேன்.
மிகவும் நன்றி அம்மா,
தங்கள் உண்மையுள்ள பக்தன் "அரசு ".
அம்மா ரொம்ப அருமையா சொன்னீங்க ரொம்ப நல்லா இருந்துச்சு ரொம்ப நாளா இந்த சந்தேகம் இருந்துச்சு எனக்கு அதைக் கேட்டு ஒரு தெளிவை ஆயிடுச்சு
நன்றி மா ரொம்ப அழகா சொன்னிாங்க மா மிகவும் அருமையான பதிவு மிக்க நன்றி மா 🙏🙏🙏
My long standing doubts are cleared. Very educative. Thanks.
வாழ்க.வளமுடன்.பதிவு.மிகவும்.உபயோகமாக.உள்ளது.நன்றி.இன்னும்.நிறைய.ஆன்மிக..தகவல்..அறியாமையில்.உள்ள.எங்களுக்கு.தினமும்.பதிவு.கொடுங்கள்.நன்றி.நன்றி
மிகச் சிறந்த விளக்கங்கள்.
நன்றி ❤️.
ருத்ராட்ச மாலை அணிவது எப்படி அம்மா?
நன்றிங்க!! அருமையான ஆழமான பதிவு!!
ரொம்ப நன்றி அம்மா நீங்க அழகா பேசுறீங்க
கருங்காலி மாலை பற்றியும் வீடியோ போடுங்கள் சகோதரி.
Super super அதிக நபர்கள் நீங்கள் சொன்னது போல் அனைத்து மாலைகளையும் போடுபவர்கள் உண்டு அதற்கு சரியான எடுத்துக்காட்டு சொன்னீர்கள்
நன்றி அம்மா 🙏🏻🙏🏻 தங்கள் தகவலுக்கு மிக்க நன்றி 🙏🏻🙏🏻💐💐
வணக்கம் மேடம். தாங்கள் ஆன்மீக சேவைக்கு மிக்க நன்றி.
ஓம் நமசிவாய
சிறப்பு. நல்ல பயனுள்ள தகவல்களாக இருந்தன.
சகோதரி 🙏🙏 வணக்கம் உங்கள் பேச்சு அற்புதம் அந்த தெய்வமே அறிவுறை கூறுவது போல் உள்ளது. ஸ்படிக மாலை எல்லோரும் போடலாமா ..குடும்ப வாழ்க்கையில் இருப்பவர்களும்?விளக்குங்கள்🙏🙏
A keen speech on heat body and things to be used. My hubby usually use this statement. Heat body accepts hot things and it wont make problems.
Super & nice video Amma
Thanks for more information video amma
மிக்க நன்றி அம்மா மிகவும் அருமை நன்கு அறிந்து கொன்டேன் அருமையான பதிவு.....👌👌👌
அம்மா கோடான கோடி நன்றிகள் உங்களுக்கு பல விசயங்களை தெரிந்து கொள்ள முடிகிறது 🙏🙏🙏🙏🙏🙏🙏
அம்மா கோடான கோடி நன்றிகள்
பல விசயங்களை தெரிந்து கொள்ள முடிகிறது 🙏🙏🙏🙏🙏🙏🙏
மிகவும் அருமையான தகவல் துளசி மாலை மற்றும் இஸ்படிக மாலை அதன் விளக்கமும் மிக சிறப்பாக இருந்தது 🙏🙏🙏🙏🙏 மிக்க நன்றி அம்மா.... எனக்கு ஒரு சந்தேகம் அம்மா குபேர விளக்கு ஏற்றும் முறை பற்றி தாங்கள் கூறுமாறு கேட்டுகொள்கிறேன்.... ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி கூறுகிறார்கள்.... வியாழக்கிழமை தோறும் குபேர விளக்கு வீட்டு வாசலில் ஏற்ற வேண்டுமா??? அல்லது பூஜை அறையில் ஏற்ற வேண்டுமா???? நான் இதுவரை வீட்டு வாசலில் ஏற்றி வருகிறேன் தெளிவு படுத்த வேண்டும் அம்மா மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏
நல்ல தகவல் அம்மா, துளசி மாலை அணியக்கூடிய நாட்களை, நேரத்தை ஒரு பதிவு செய்யுமாறு வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறேன், நன்றி, வணக்கம்.
அக்கா வணக்கம்,ஸ்படிக மலையை பெளர்னமி கிரிவலம் செல்லும் போது அணிந்து கொள்வது வழக்கம்.ஆனால் அதன் சிறப்பு தெரியாமல் இருந்தது.இப்போது தெரிந்து கொண்டேன்.அதுவும் தங்களின் அற்புதமான சொற்பொழிவுகளால் மிக்க நன்றி அக்கா.நமசிவாய வாழ்க
Sis spadika malai podum pothu gold chain black aguma. Widow than podanuma?
அருமையான விளக்கம்...நன்றி.....
Thank you so much you are really giving a clear picture of every doubts i have and i used to follow many of your Pooja instructions 🙏
ஆனந்த் கோடி நன்றிகள் சகோதரி
அருமையான தகவல் அம்மா மிக்க நன்றி 🙏🙏
Hi, mdm neenga nalla velaki solurenga
nangal kehtu payanadaikerom meeka
nandri 🙏🙏🙏
Thanks that's so True ❤❤❤and so benefits 😮😢😮and same time❤❤ negative thinks kindly Explain.
நன்றி அம்மா மஹா மேரு பற்றி தகவல் தாருங்கள் அம்மா
சூப்பர் அற்புதமான அறிவுரை ரொம்ப நன்றி தாய்.......
Amma Ur explanation is very excellent. I like all Ur videos. Abhirami anthathi explanation is really amazing.
நன்றி மா அருமையான பதிவு 🙏🙏🙏🙏🙏
Superb explanation and good information. Thanks so much madam
மேடம்.கருங்காளி மாலை பற்றி பதிவுதரவும். நன்றி 🙏🙏
நல்ல தெளிவான விளக்கம் நன்றி
Thank you ma. Very useful information. 🙏🙏
மிக்க மகிழ்ச்சி அம்மா
மிக்க நன்றி அம்மா 🙇🙇🙇
அருமையான பதிவு நன்றி
Ivolo visayam intha mathiri nerathala neeka kodukaringa amma thinam unkagala pakarathu santhosama iruku yepaditha niyabagam vachi soltreenga unka memory power very strong amma. thank you
Very good information
I was wearing spatik mala, lava stone locket, moonstone, amythest now I reliased my mistake. Thank you
Where can I find original spadigai malai?
@@SatheeshKumar-ph4oi Isha yoga center or Giri trading Shop
Very Useful Information Thank you Mam
Very nice message thank you
🙏🏼🙏🏼Vanakkam Akka thagaval megaum arumai nanri nanrigal kodi Akka 🙏🏼🙏🏼
Miga miga arumayana vilakkam 🙏🙏🙏 Nandri amma
HI SIS
THANK U SO MUCH
YR WORDS ALL REALLY SO POWERFUL
DAILY I WELL LISTEN TO YR SPEEECH
🙏சிவாய நம... மிக அருமையான விளக்கம்
அம்மா சிவபூஜை எப்படி செய்வது. என்ன மந்திரங்களை உச்சரிப்பது. எந்த கிழமையில் செய்வது. பிரதோஷ தினங்களில் என்ன மந்திரம் கூறி செய்யாலம். இதை பற்றி ஒரு பதிவு போடுங்க
Explained nicely pl explain about thamarai malai n red sandal malai n thanks a lot
நல்ல தகவல்கள் தெரிவித்தமைக்கு நன்றி அம்மா
Thank you Mam, please explain about panchaloga metals..will be really helpful to all.
நன்றி அம்மா...
வாழ்க வளமுடன்...
Nandri Amma 🙏 thanks for our information 🏵️.....nalla thagaval.....
Mam please show your Pooja room it will bring nice clearance to everyone.🙏
மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி அம்மா
Super.. Yennoda manasulu oola yella kelvikum ore pathivu..kotana kodi nandri sister. Vazhga valamudan🙏🙏🙏
Ma'am superb. Thanks a lot
விரிவான விளக்கம். 👌 அருமை.
Really nice usefull video. Thanks🙏🙏🙏
Madam கருங்காலி மாலை பற்றி சொல்லுங்கள்
அருமை அற்புதம் ஆன்மீகம் 🙏🙏🙏🙏🙏🙏🙏
ஹரேகிருஷ்ணா ஹரேராமா நல்ல பதிவு
மிக அருமையான தகவல் நன்றி
அம்மா.பிதுர் தோஷ நிவர்த்தி
பற்றி கூறுங்கள்.காசி யாத்திரை
பற்றி கூறுங்கள்.
Thank u Amma very nice explanation
அம்மா எண்ணெய் குளியல் ஏன் செய்ய வேண்டும் எப்படி செய்ய வேண்டும் என்று முடிந்தால் ஒரு பதிவு போடுங்கள்?
Karungali malai benefits video please
Arumai amma neengal yengaluku kedaitha varam nanri kal koodi amma
Amma unmaya indhelam enaku theriyadhu neenga solumboadhu dhan nan therinjikiren thanks ma
Well said mam very useful
Arumaiyana pathivu
Amma super....🙏🙏 Love u Amma...❤❤ Gomathi Chakram pooja solluga... 🙏🙏
நன்றி அம்மா
Nanri amma 🙏
வாராஹி ௮ம்மன் வழி படும் முறை பற்றி சாெல்ங்௧ள்
தெளிவான பதிவு. அருமை.
I'm very happy to hear this everyday Thanks ma
அருமை அம்மா நன்றாக சொன்னீர்கள் நன்றி🙏🙏
Madam.. Na ungaloda big fan.. Na sundrakandam padikala nu Iruken.. Enaku help panunga.. Epidi padikanum nu solunga.. Athu 4 murai iruku sonanga.. Athu epidinu detail ah oru video potunga..
மகிழ்ச்சி மா.....🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️
மிக்க நன்றி அம்மா
மிகவும் நன்றாக இருக்கிறது நன்றி சகோதரி
Thanks for your information maa and God bless you maa 😇🙏😊.
Nandri 🌹🌹🌹 amma
அருமையான தகவல் தந்ததற்கு நன்றி
Nalla pathivu🙏🙏🙏🙏
Srichagram pathi sollunga mam yeppadi poojai pannanum sollunga mam😊😊🌼🌼🌼
Hi amma, thirunangai patri oru padhivu kudunga .... Avagalukku help panradunaala erpadum nanmaigal pathi sollunga & avangaloda ashirvathathin palangal sollunga amma please. 🙏🙏🙏🙏
Srichagram pathi sollunga mam yeppadi veddula vachi poojai pannanum🌼
நான் ஓட்டுனராக பணி புரிகிறேன் என் உடல் எப்பொழுதும் அதிக சூடாக தான் இருக்கும் அந்த சூட்டை நான் நன்றாக உணர்ந்திருக்கிறேன் பேசும் போது சுவாசிக்கும் போது அனல் பறக்கும் இதனால் சூட்டு கொப்புளங்கள் வந்து விடுகிறது வழியும் வேதனையுமாக உள்ளது என் வாழ்க்கை இந்த மாலை இருந்தால் எனக்கு ஒன்று கொடுங்கள்...
Nalla padhivu nandri ma vazgha valamudan
அம்மா அம்பிகையின் பரிபூரண அருளை பெற இந்த 5ல் எந்த மாலை அணிய வேண்டும். அது போல மெய்ஞ்ஞானம் பெற எந்த மாலை அணியவேண்டும்.pls reply
Karungali maalai patthi pathivu podunga amma
Thanks Mdm
Suuuuuuuuper ma. Thank you ma.
அம்மா மஹா பெரியவ பற்றி சொல்லுங்கள் அம்மா வணங்குகிறேன் நன்றி
Well explained.Tq