Pongal Special Tamilodu Vilayadu Season 2 | EP-17 | James Vasanthan | Student GameShow | KalaignarTV

Поділитися
Вставка
  • Опубліковано 6 лют 2025
  • #kalaignartv #tamiloduvilayadu #jamesvasanthan #season2 #tamiloduvilayadukalaignar #studentgameshow #gameshow #tamilgameshow #wordgames #tamilgameshowkalaignar #tamiloduvilayadugameshow #tamiloduvilayadukalaignar #tamilgameshow
    Pongal Special Tamilodu Vilayadu Season 2 | EP-17 | James Vasanthan | Student Game Show | Kalaignar TV
    பள்ளி மாணவ, மாணவியர் ஆர்வமாய் பங்கேற்கும் ஓர் பிரம்மாண்ட நிகழ்ச்சி..!
    இது தமிழுக்கான மேடை..! கடை கோடி மாணவனும் கலந்து கொண்டு கலக்கும் தமிழ் திருவிழா..!
    தமிழோடு விளையாடு - சீசன் 2 ஞாயிறுதோறும் மாலை 6 மணிக்கு காணத்தவறாதீர்கள்..
    "இது தமிழறிவை சோதிக்கும் நிகழ்ச்சி அல்ல ! தமிழறிவை ஊட்டும் நிகழ்ச்சி"
    "Tamilodu Vilayadu is back! Join James Vasanthan once again as he hosts the ultimate Tamil word game show, where enthusiastic school students showcase their linguistic skills and battle it out in thrilling challenges. New puzzles, new contestants, and more excitement - get ready for a fresh season of learning and entertainment!"
    Stay tuned with us : bit.ly/subscrib...
    For More Updates:
    Follow us On
    Facebook : / kalaignartvofficial
    Instagram : www.instagram....
    Twitter : / kalaignartv_off
    Website : www.kalaignart...

КОМЕНТАРІ • 123

  • @BilalBanu-x2e
    @BilalBanu-x2e 25 днів тому +398

    யாருக்கெல்லாம் இந்த நிகழ்ச்சி ரொம்ப ரொம்ப பிடிக்கும்?🤔🙋🏻‍♂️🙋🏻‍♀️🥰😍❤️👍

  • @suryakala-pg3uf
    @suryakala-pg3uf 25 днів тому +122

    தினமும் இந்த நிகழ்ச்சி இருந்தால் இனிதாக இருக்கும் நாடகம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு பதிலாக இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு முக்கியத்துவம் தருவது மிகவும் மகிழ்ச்சியை தரும்.

    • @janashanthan3210
      @janashanthan3210 25 днів тому +1

      வார வாரம் நடப்பதால் தான் இனிதாக இருக்கிறது தேன் அளவாக இருந்தால் மாத்திரமே சுவையாக இருக்கும்

    • @n.suganya2945
      @n.suganya2945 21 день тому

      School children daily classes skip ahum it's not possible

  • @geethalakshmisivaraman6151
    @geethalakshmisivaraman6151 25 днів тому +41

    தாய் மொழி தமிழ் எனக்கும் ரொம்ப பிடிக்கும் ❤❤❤❤❤

  • @gracer.558
    @gracer.558 25 днів тому +32

    இந்த நிகழ்ச்சியை சுவிஸ் நாட்டில் இருந்துதொடர்ந்து பார்த்துக்கொண்டு இருக்கின்றேன்
    நல்ல ஒரு நிகழ்ச்சி வாழ்த்துக்கள்,

  • @ijdasan4548
    @ijdasan4548 23 дні тому +10

    எனது விருப்பமான ஒரு நிகழ்ச்சி. திரு ஜேம்ஸ் வசந்தன் அவர்களுக்கு எனது மரியாதை கலந்த நன்றி. வேல்முருகனின் இந்தப்பணிவு, அடக்கம் எல்லாம் இம்மாதிரியான ஊடகங்கள் முன்னிலையில் மட்டும் தான். இவருடைய ஆணவத்தையும் திமிரையும் பொது இடங்களான ஏர்போர்ட் போன்ற இடங்களில் தாராளமாக காணலாம். பணம் எவருக்கும் திமிரையோ ஆணவத்தையோ கற்றுக் கொடுக்கிறது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை

  • @ponnuchamynainar1689
    @ponnuchamynainar1689 25 днів тому +22

    தமிழ்நாடு விளையாட்டு நிகழ்ச்சி ஆரம்பித்த காலத்தில் இருந்து நான் தொடர்ச்சியாக பார்த்து ரசித்து வருகிறேன் ...
    தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலேயே இது மிகவும் சிறப்பான நிகழ்ச்சி !!!...
    பள்ளி மாணவச் செல்வங்களின் தமிழ் அறிவை மேலும் அதிகப்படுத்துவதற்கு இந்த நிகழ்ச்சி மிகப் பெரும் உந்து சக்தியாக உள்ளது என்பதை நான் என் உளமார சொல்கிறேன் ..
    ஆங்கில வழியில் கல்வி பயிலும் மாணவர்கள், மாணவிகளை தமிழ் கற்றுக் கொள்வதற்காக சுண்டி இழுக்கும் நிகழ்ச்சி இது என்பதில் சிறிதளவும் சந்தேகமில்லை !!!.
    இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் திரு ஜேம்ஸ் வசந்தன் அவர்களின் தமிழ்நடை மிகவும் அற்புதம் 👌 👍 ♥️ ...

  • @karunanithia1871
    @karunanithia1871 24 дні тому +11

    எனக்கு மிகவும் பிடித்த நிகழ்ச்சி ஐயா அவர்கள் நடத்தும் விதம் மிகவும் நேர்த்தியாக எனக்கு வாய்ப்பு கிட்டுமா நேரில் பார்ப்பதற்கு

  • @nilavathinilavathi2030
    @nilavathinilavathi2030 25 днів тому +17

    அருமையான நிகழ்ச்சி

  • @AnnamalReni
    @AnnamalReni 22 дні тому +5

    இந்த நிகழ்ச்சி எனக்கு ரொம்ப பிடிக்கும் வேலைக்கு போய்விட்டு இரவு எத்தனை மணியானலும் பார்ப்பேன்😂👍

  • @GowthamE-m3d
    @GowthamE-m3d 24 дні тому +7

    சூப்பர் நிகழ்ச்சி 🎉 எனக்கு ரொம்ப பிடிக்கும் ❤

  • @dr.r.thamilselvanrajanesan2031
    @dr.r.thamilselvanrajanesan2031 22 дні тому +1

    மிக அருமை 🎉🎉🎉🎉

  • @narthaniananthakrishnan751
    @narthaniananthakrishnan751 11 днів тому

    ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும்

  • @Sarnuja03
    @Sarnuja03 23 дні тому +5

    My favorite show... From srilanka

  • @FathimaRis-pc4ri
    @FathimaRis-pc4ri 25 днів тому +3

    நான் விரும்பிப் பார்க்கும் ஒரே நிகழ்ச்சி தமிழோடு விளையாடு
    ❤ இலங்கையிலிருந்து

  • @ShanthiGuna-nh6qq
    @ShanthiGuna-nh6qq 25 днів тому +3

    எனக்கு மிகவும் பிடித்த நிகழ்ச்சி.நன்றி.

  • @v.kv.k912
    @v.kv.k912 24 дні тому +2

    எனக்கு பிடித்த நிகழ்ச்சி 👍👍👍

  • @AabdeenBufliya
    @AabdeenBufliya 25 днів тому +5

    Super ஐயா பொங்கல் வாழ்த்துக்கள் ஐயா thamilodu விளையாடு enaku romba பிடிக்கும் நான் குவைத் இல் வேலை செய்கிறேன் ஐயா

  • @natarajanraj7910
    @natarajanraj7910 24 дні тому +3

    வாழ்த்துக்கள்

  • @Mahizh-z8i
    @Mahizh-z8i 15 днів тому

    எங்களுக்கு பிடித்தமான நிகழ்ச்சி

  • @narthaniananthakrishnan751
    @narthaniananthakrishnan751 11 днів тому

    தினமும் போட்டா நல்லாக இருக்கும்

  • @MishbaT-b2p
    @MishbaT-b2p 23 дні тому

    அருமை 👌👌👌தமிழ்

  • @kolanjia515
    @kolanjia515 25 днів тому +7

    எனக்கு மிகவும் பிடிக்கும் நிகழ்ச்சி 🎉

  • @ushasridhar8753
    @ushasridhar8753 24 дні тому +1

    தவறாமல் பார்கிறேன் மிகவும் அருமையாக உள்ளது

  • @kalaimathi6158
    @kalaimathi6158 25 днів тому +2

    நிகழ்ச்சிக்கு நெஞ்சம் நிறைந்த இனிய வாழ்த்துக்கள் அன்புடன் கலை ரோடுவேஸ் மதியழகன் சேலம்

  • @v.kv.k912
    @v.kv.k912 24 дні тому +1

    மூன்று பள்ளி மாணவிகளுக்கு வாழ்த்துக்கள்

  • @aashifasathikali
    @aashifasathikali 20 днів тому

    Yanakum romba pedikum❤❤

  • @PrasannaKannan-f4s
    @PrasannaKannan-f4s 25 днів тому +2

    இலங்கையில் இருந்து நான் ❤

  • @KalyaniAkshaya
    @KalyaniAkshaya 17 днів тому

    MY FAVORITE PROGRAM THANKS JAMES VASANTHAN.

  • @k.jeyanthik.jeyanthi1970
    @k.jeyanthik.jeyanthi1970 25 днів тому +1

    Be tamil nearly eighty countries wow great thank you sir i honour your journey God bless you

  • @kabilakabila4533
    @kabilakabila4533 25 днів тому +3

    எனக்கு பிடித்த நிகழ்ச்சி

  • @FarhaFarhath-ge7zw
    @FarhaFarhath-ge7zw 25 днів тому +2

    My favourite show ❤❤❤

  • @shiyamaladevik6803
    @shiyamaladevik6803 22 дні тому

    இந்த நிகழ்ச்சியை பார்த்து வருகிறேன். இப்போது நான் வெளிநாட்டில் இருக்கிறேன். எனது மகளுக்கு க வரிசையில் ஆரம்பிக்கும் சொற்களை சொல்லி கொடுத்து வருகிறேன். சில வார்த்தைகள் இந்த நிகழ்ச்சி பார்த்து சொல்லி கொடுப்பேன். எனது மகளுக்கு 5வயது.
    போன வருடம் பொங்கல் பண்டிகைக்கு, நண்பர்கள் ஒன்றாக கூடும் போதும் ஜேம்ஸ் அண்ணா நிகழ்ச்சியில் வரும் வார்த்தை பார்த்து தான் விளையாடினோம்😊.
    அனைவருக்கும் அவ்வாறு விளையாடுவது மிகவும் பிடித்து இருந்தது.

  • @ShamsulHidhaya-y8k
    @ShamsulHidhaya-y8k 24 дні тому +1

    100% super ❤🎉❤

  • @covaijansi3119
    @covaijansi3119 25 днів тому +11

    அரசு பள்ளி மாணவர்களுக்கு இன்னும் பயிற்சி வேண்டும்

  • @ABcrushYT
    @ABcrushYT 24 дні тому +3

    19:49 devdutt padikkal ah 😅😅 itha epdi ya allow paninga😂

  • @maxell008
    @maxell008 24 дні тому +1

    Congrats velmurugan

  • @SiyaRajam
    @SiyaRajam 25 днів тому +1

    Enakkum rompa பிடிக்கும்

  • @SubaLiya-k1m
    @SubaLiya-k1m 23 дні тому +1

    Super show. My favourite show.

  • @FASLAN-3
    @FASLAN-3 25 днів тому +2

    I am from Sri Lanka good Tamil show ❤

  • @MahaPranav-k6w
    @MahaPranav-k6w 25 днів тому +3

    Super👌

  • @vimalaallbena2z620
    @vimalaallbena2z620 24 дні тому +1

    பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் 🎉🌾🌾✨💫

  • @shanthik9229
    @shanthik9229 25 днів тому +1

    Annakku rompa pitikkum

  • @manoharithangarasu1022
    @manoharithangarasu1022 23 дні тому

    இந்த நிகழ்ச்சி எனக்கு மிகவும் பிடிக்கும்

  • @aashifasathikali
    @aashifasathikali 20 днів тому

    Yanakum romba pedikum

  • @sereenasereena2222
    @sereenasereena2222 25 днів тому +3

    Na malayali aana enak intha nikazhchi romba pudikkum

  • @SarathaKrishnan-x4q
    @SarathaKrishnan-x4q 8 днів тому +1

    Anakuu ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @BalamuraliKrishnan-h3v
    @BalamuraliKrishnan-h3v 23 дні тому

    Super 🎉🎉🎉🎉🎉🎉😮

  • @kenschannel5756
    @kenschannel5756 9 днів тому

    Adhu ena government schools ku vara words mattum kashtamah kudukuranga , apuram yeppudi andha chinna pasanga solla mudiyum 🙆🏻🙆🏻

  • @kritikamuralidhar3677
    @kritikamuralidhar3677 22 дні тому +1

    Was watching this show in sun tv. Awesome.

    • @samynathan4466
      @samynathan4466 22 дні тому +1

      Sun Tv ,,
      Kalaingar Tv ..
      Yellame Onnuthaanyaa ..

  • @AabdeenBufliya
    @AabdeenBufliya 25 днів тому +4

    தவறாமல் நான் தொடர்ந்து பார்த்து வருகிறேன் ஐயா.நான் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவர்

    • @sriramkrishnan1397
      @sriramkrishnan1397 12 днів тому +1

      முஸ்லிம் நா பாக்க கூடாதா? ஹராமா?😂

  • @vijayakumaramirthanayaki3462
    @vijayakumaramirthanayaki3462 25 днів тому +2

    Super programme

  • @ajithkumarv8765
    @ajithkumarv8765 17 днів тому

    Im watching America.. Very gud india

  • @mkana06
    @mkana06 25 днів тому +1

    தமிழர் திருநாள் வாழ்த்துகள். பொங்கலோ பொங்கல்

  • @benjamindaniel937
    @benjamindaniel937 25 днів тому +3

    நான் இந்த நிகழ்ச்சியை தவறாமல் விரும்பிப்பார்க்கிறேன். என் தாய் ஒரு தமிழ் பண்டிதர். எனக்கு ஒரு முறையாகவும் நேரில் ருசிக்க மிகுந்த வாஞ்சை உண்டு. வாய்க்கும் என நம்புகிறேன்

  • @senthilpillai1829
    @senthilpillai1829 25 днів тому +3

    Super

  • @GracyFrancis-u8r
    @GracyFrancis-u8r 22 дні тому

    I love this program

  • @PandiPandian-t9r
    @PandiPandian-t9r 24 дні тому +1

    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

  • @sooryamonisha6403
    @sooryamonisha6403 25 днів тому +1

    Fan from USA

  • @meenakshisenthil1660
    @meenakshisenthil1660 23 дні тому

    I like this program very much❤

  • @vijayaramesh3643
    @vijayaramesh3643 22 дні тому

    My heartly show

  • @jebapaul632
    @jebapaul632 24 дні тому

    I like this program very much!

  • @renukadeviramaswamy5373
    @renukadeviramaswamy5373 25 днів тому +1

    இலங்கைத் தமிழர். அதான் அவர்கள் தமிழ்மீது ஆர்வம் கொண்டுள்ளனர் வாழ்த்துகிறேன்

    • @anandnnnn
      @anandnnnn 23 дні тому

      யாரு?

    • @renukadeviramaswamy5373
      @renukadeviramaswamy5373 23 дні тому +1

      ஆஸ்திரேலியாவிலிருந்து வந்து கலந்துகொண்ட குடும்பத்தைக் கூறினேன் தம்பி

    • @gayurrga
      @gayurrga 17 днів тому

      ​@@renukadeviramaswamy5373 So true. Even I am from Srilanka and thats why I am watching this program even I have finished schooling long back.

  • @saravanaganesh1990
    @saravanaganesh1990 25 днів тому +1

    We are waiting...

  • @rajeshwariR-p5z
    @rajeshwariR-p5z 24 дні тому +1

    ௭ப்ப ஞயிறு வ௫ம்ன்னு ஆவலாகஇ௫க்கிரேன் வாரம் இரண்டு முறையாவது போடலாம்

  • @nayanfangirl8709
    @nayanfangirl8709 25 днів тому +1

    🎉🎉🎉

  • @vadivukumeresan6825
    @vadivukumeresan6825 24 дні тому

    எனக்குமிகவும்பிடித்தநிகழ்ச்சி

  • @vanithalakshmi3510
    @vanithalakshmi3510 25 днів тому +3

    Disappointed with govt school not winning.They needed moretraining.I always wish The govt school students

  • @vasanthv9491
    @vasanthv9491 24 дні тому

    Yanaku pidicha program

  • @manithulasi661
    @manithulasi661 25 днів тому +1

    ஓம்

  • @Muthu-o3x
    @Muthu-o3x 24 дні тому

    🎉🎉🎉🎉🎉

  • @jarinsalam3990
    @jarinsalam3990 24 дні тому

    ❤❤❤❤❤

  • @gvenkataraman6854
    @gvenkataraman6854 24 дні тому +1

    Thai piranthal vali pirakkuma?
    Aiyo pavam.

  • @balamurugan2613
    @balamurugan2613 25 днів тому +1

    In thirukural round Pls make the font size little bigger to students can see more clearly.... Forget to tell in last week itself...Much appreciated for displaying the school names in tamil.. sorry I don't know tamil typing...

  • @gnanaruby5496
    @gnanaruby5496 День тому

    எனக்கும்

  • @cornetsound6297
    @cornetsound6297 24 дні тому

    உள்ளீடு உங்க கேள்வி ஓவர்.

  • @AskaAska-t7y
    @AskaAska-t7y 25 днів тому

    ❤🎉🎉

  • @geetharis8138
    @geetharis8138 19 днів тому

    🙏🙏🙏🙏🙏🤝🤝🤝🤝👌👌👌👌

  • @maxell008
    @maxell008 24 дні тому +2

    Kanqyali mothirram enna key theriyathu

  • @marimuthue6969
    @marimuthue6969 23 дні тому

    Arasu palli teachers ena panringa ?coaching kodukama time aairuchunu veetuku poyaringala?

  • @ElaR-ot4tu
    @ElaR-ot4tu 24 дні тому

    இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் தங்கங்களே!

  • @AmriAmri-v7p
    @AmriAmri-v7p 25 днів тому

    Nalla nihalchci

  • @selvarajumuthaiya6505
    @selvarajumuthaiya6505 24 дні тому

    அரசு பள்ளியில் பயில்வோர்களுக்கு அரசு உதவித்தொகைவழங்குவது போல் இந்நிகழ்ச்சிக்கும் அரசு உதவிடவேண்டுமா?

  • @malar6242
    @malar6242 25 днів тому +3

    சிறப்பு விருந்தினராக தமிழ் மொழிக்கு சேவை செய்தவர்களை அழையுங்கள். பிள்ளைகளை யூனிபாமில் அழைத்து வாருங்கள். நிகழ்ச்சி சிறப்பாக இருக்கும்🎉சினிமா காரர்கள் வேண்டாம்

  • @janetwesley7484
    @janetwesley7484 25 днів тому +4

    அரசு பள்ளியில் வேறு மாணவிகளே இல்லையா

    • @keerthanadhanashri7362
      @keerthanadhanashri7362 21 день тому

      மாணவிகள் திறமை மிக்கவர்கள் தான் ஆனால் அவர்களுக்கு பயிற்சி போதுமான அளவு தரப்படவில்லை என்பதே உண்மை

  • @IndiraMuthu
    @IndiraMuthu 24 дні тому

    யாருக்குத்தான் பிடிக்காது

  • @New-ug6ks
    @New-ug6ks 22 дні тому

    Ennakku

  • @kallaigamer
    @kallaigamer 13 днів тому

    7:51 😂

  • @aashifasathikali
    @aashifasathikali 20 днів тому

    Yanakum romba pedikum❤❤

  • @indraniram914
    @indraniram914 25 днів тому +1

    அருமையான நிகழ்ச்சி

  • @aashifasathikali
    @aashifasathikali 20 днів тому

    Yanakum romba pedikum

  • @shanthitk9130
    @shanthitk9130 22 дні тому

    My favourite show ❤

  • @jayanthijenny5446
    @jayanthijenny5446 24 дні тому +1

    ❤❤

  • @AmriAmri-v7p
    @AmriAmri-v7p 25 днів тому +2

    Super

  • @Manimythili851
    @Manimythili851 25 днів тому +1

    Super

  • @neelchanda8115
    @neelchanda8115 25 днів тому +1

    Super

  • @radhamanil-lr5dl
    @radhamanil-lr5dl 18 днів тому

    Super