Solomon Papaiya Pattimandram | Raja | kavitha jawahar | தாயா! தந்தையா! | Iriz Vision

Поділитися
Вставка
  • Опубліковано 27 січ 2025

КОМЕНТАРІ • 218

  • @krishnanm2100
    @krishnanm2100 2 роки тому +38

    கவிதா ஜவஹர் தங்கள் பேச்சில் நல்ல கருத்து கள் மனதை உருக்கும் விதமாக உள்ளது பாராட்டு கள் ஓங்குக உங்கள் பேச்சு திறன் my sincere Blessings to you

  • @Gunasekaran-q2p
    @Gunasekaran-q2p 7 днів тому +1

    Thai oru Gud
    Kept it up
    Valthukal 🙏🎉🙏

  • @shanthiramakrishnan1808
    @shanthiramakrishnan1808 Рік тому +9

    Raja Sir speech Super.

  • @francisxavier4718
    @francisxavier4718 Рік тому +57

    தாயும் தந்தையும் பிள்ளைகள் இரு கண்கள் தகப்பனின் வளர்ப்பிற்கு ஈடு இல்லை தாயின் தியாகத்திற்கு அளவில்லை தன்னை வருத்திக்கொண்டு தன் பிள்ளையின் ஆசியை நிறைவேற்றுவார் தந்தை தனக்கு இல்லை என்றால் என் பிள்ளை நன்றாக இருக்க வேண்டும் என்று சிந்தனையோடு இருப்பவள் தாய் இரு தூண்கள் இல்லாமல் வீடும் கட்ட முடியாது வாழ்க்கையும் நடத்த முடியாது ❤❤❤❤❤❤

  • @thamizhkeeri4300
    @thamizhkeeri4300 Рік тому +5

    ஈன்று புறந்தருதல் என்றலைக்கடனே
    சான்றோன்ஆக்குதல் தந்தைக்குக் கடனே. எனக்கு எல்லாத்துறையிலும்
    அறிவூட்டியவர்என்தந்தையே.இரணடாமிடத்துக்குத்தான்வெள்ளிப்பதக்கம்.மூன்றா மிடத்துக்கு வெண்கலம் தான்.

  • @yaalu5614
    @yaalu5614 Рік тому +8

    கவிதா அம்மாவை விட அப்பாதான் எல்லா சூழலை உருவாக்குகிறார் அப்பாதான் குடும்பத்தில் சிறந்தவர்ன்னு பேசினத கேட்டிருக்னேன் - ஏதோ உன் பேச்சி குரல் சூப்பர் தங்கையே

  • @krishnanm2100
    @krishnanm2100 2 роки тому +6

    சாலமன் பாப்பையா உரை அருமை பாராட்டு கள்

  • @JakirHussain-kr8rj
    @JakirHussain-kr8rj Рік тому +4

    ❤🎉😂😢😮😅வணக்கம்

  • @saravanamurugan7883
    @saravanamurugan7883 Рік тому +3

    தமிழ் வாழ்க வளமுடன்

  • @005nagaraj2
    @005nagaraj2 Рік тому +2

    Nalla sinthanai nalla manithargal irukkum idangaluku sellungal iya

  • @SubraMani-qb9np
    @SubraMani-qb9np Рік тому +3

    Super pattimandam.

  • @valliammaikuppusamy757
    @valliammaikuppusamy757 2 роки тому +17

    Arumai miga arumai arputham miga miga sirappu Raja sir ..There is no substitute in the world.all credit goes to ur parents sir.

  • @ArumugamP-d5z
    @ArumugamP-d5z 9 місяців тому +3

    Superpattimandram.iyyagodblessyou

  • @mkngani4718
    @mkngani4718 Рік тому +2

    தமிழ் தாய் வாருங்கள் என்று 1969 ஒரு நாள் சர்வதேச மனித உரிமைகள் ஆணையம் அறிவித்துள்ளது...

  • @mkngani4718
    @mkngani4718 2 роки тому +6

    தாய் தமிழ்.,.

  • @chandrasekaranv3345
    @chandrasekaranv3345 Місяць тому

    Political Science is expressed. Extensively& Intensively with intensity of thought &action to all known &unknown Public & Parliamentarians vividly!!!!!
    Thank you for your Veracity of thought &wisdom?????!!!

  • @sukim9528
    @sukim9528 2 роки тому +35

    Superb pattimanram .... Very happy to see the crowd, and respected speakers, and pappaiya Aiya... Very happy ending.. being proud to be a woman

  • @krishnamoorthychinnapapill5969
    @krishnamoorthychinnapapill5969 6 місяців тому +2

    FOR ALL ..AS PER SCIENCE ..DHAIVAM..GURU...THANTHAI..
    THAI... 😢

  • @vijaykumarrajendran6041
    @vijaykumarrajendran6041 2 роки тому +13

    ராஜா சார் செம செம.....

  • @stelinmathew4557
    @stelinmathew4557 2 роки тому +27

    அப்பா இல்லாத வீட்டில்
    பிள்ளைகளின் வளர்ச்சி க்கு காரணம் அம்மாதானே....

  • @mkngani4718
    @mkngani4718 Рік тому +2

    குறள் கேளு ஒரு நாள் சர்வதேச மனித உரிமைகள் ஆணைக்குழு..

  • @mkngani4718
    @mkngani4718 Рік тому +3

    தமிழ் இனம் என்று கூறியுள்ளார் தமிழ் மக்கள் மீது அக்கறை இருக்குமானால் அதனை தொடர்ந்து.

  • @mkngani4718
    @mkngani4718 Рік тому +4

    1986 .தமிழ் நாட்டில் இருந்து முறையாக DMK ஆட்சியில் தான்...

  • @krishnaswamy9290
    @krishnaswamy9290 2 роки тому +19

    கவிதாஜவஹர்பேச்சில்கண்
    கலங்குகிறது.பாயிண்டுகள்
    சூப்பர்

  • @yaalu5614
    @yaalu5614 Рік тому +2

    கவிதா சூப்பர்டா தங்கையே

  • @ranjaniranjaniganesh-ct3kx
    @ranjaniranjaniganesh-ct3kx Рік тому +22

    என் தகப்பனார் தாயும் மானவர்😭😭😭❤️❤️💯

  • @gracelineflorence6549
    @gracelineflorence6549 2 роки тому +11

    Kavitha Mam speech excellent....Hats off to Raja Sir speech 👌👌👏👏🙌🙌

  • @mkngani4718
    @mkngani4718 Рік тому +7

    கேள்வி கேட்க முடியும் என்று நம்புகிறேன் என்றார் அவர் கலைஞர் கருணாநிதி தமிழ் தான்...

  • @vedamanickamsamuel3254
    @vedamanickamsamuel3254 Рік тому +1

    The program is in TAMIL, why the ad is Hindi? Is it because to please the Nagpurian backed hitlerian government?

  • @valliammaikuppusamy757
    @valliammaikuppusamy757 2 роки тому +9

    Kavitha mam speech is so sweet content with various examples...very much concious about current affairs..superb mam..

  • @subbiahsundarakrishnan6442
    @subbiahsundarakrishnan6442 2 роки тому +22

    Kavitha madam gives excellent examples.The spectators at the venue seems to be not responded much.But I am fully acknowledgement your views and presentation.

  • @sundrarajoo5989
    @sundrarajoo5989 Рік тому +1

    Parathy Basker missing this pattimandram

  • @sureshmani7540
    @sureshmani7540 2 роки тому +9

    வாழ்த்துக்கள்

  • @WaitroseMusic
    @WaitroseMusic 2 роки тому +6

    Raja sir❤️

  • @viswanathanparamasivan6545
    @viswanathanparamasivan6545 Рік тому +44

    தாய் ஒரு தெய்வம். தாய் இல்லாமல் ஒருவரும் இல்லை

    • @subramaniamk2912
      @subramaniamk2912 Рік тому

      தந்தை இல்லாமல் நீ எப்படி பிறந்தாய்? யேசுநாதரை போல ஆவியாய் உள்ளே புகழ்ந்து பிறந்தாயா?

  • @mkngani4718
    @mkngani4718 Рік тому +2

    தமிழகத்தில் இருந்து தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது DMK தமிழ் மக்கள் மத்தியில்...

  • @selah.r5586
    @selah.r5586 2 роки тому +36

    இந்தமாதிரி இடங்களுக்குப்போய் உங்க மதிப்ப குறைத்திடாதீங்க .

  • @thamizhkeeri4300
    @thamizhkeeri4300 Рік тому +8

    எப்போதுமே ராஜா பாரதி பேச்சு க்கு ஈடுகிடையாது.

  • @mohandass3867
    @mohandass3867 2 роки тому +5

    பட்டிமன்றம் சூப்பர் பா நல்ல பயன் உல்ல video

    • @rajasekar.k8413
      @rajasekar.k8413 2 роки тому

      தப்பா எழுதிருக்கேங்க

    • @சந்தியா-வ6ல
      @சந்தியா-வ6ல 2 роки тому

      உள்ள

    • @mohandass3867
      @mohandass3867 2 роки тому

      @@சந்தியா-வ6ல மன்னிக்கவும் சிறிய குழந்தை தவறாக பதிவிட்டுள்ளார்

  • @AnanthAnanth-ck7vo
    @AnanthAnanth-ck7vo Рік тому +3

    ❤️

  • @valliammaikuppusamy757
    @valliammaikuppusamy757 2 роки тому +5

    Excellent extraordinary and exceptional ferocious speech of Thiru Karunaanidhi....super ...Hats off...

  • @ramsethupathi2485
    @ramsethupathi2485 2 роки тому +3

    அறிவு பற்றி பேசிய சூப்பர்

  • @valliammaikuppusamy757
    @valliammaikuppusamy757 2 роки тому +10

    Revathy mam idea is highly appreciable and cheapest method of mosquito repellent like socks..super Amma...

  • @pgovindaraja
    @pgovindaraja Рік тому +1

    Seen Today.

  • @sathishkrishnanasolar1339
    @sathishkrishnanasolar1339 2 роки тому +3

    Video edit panni uploaded pannalam

  • @mohandass3867
    @mohandass3867 2 роки тому +8

    சிரிப்பு வருகிறது பா சிரிப்பா சிரிப்பு பட்டிமன்றம்

  • @ramannair9067
    @ramannair9067 2 роки тому +2

    Hai👍

  • @poonkottaiyananjappan421
    @poonkottaiyananjappan421 2 роки тому +1

    Super

  • @kaniappansrly9744
    @kaniappansrly9744 2 роки тому +34

    ஐயா உங்கள் தீர்ப்பு தான் எப்போதுமே வேறு லெவல்

  • @chinnappan-e1u
    @chinnappan-e1u 5 місяців тому +1

    😊

  • @michaelc497
    @michaelc497 10 днів тому

    Raja speech real

  • @gracelineflorence6549
    @gracelineflorence6549 2 роки тому +9

    Ending superb 👌👌👍👍

  • @selvakumariandrew9931
    @selvakumariandrew9931 2 роки тому +2

    Very nice

  • @DhakshanaMoorthi-er8cj
    @DhakshanaMoorthi-er8cj 6 місяців тому

    Raja avargalin peche enaku migaum arumay

  • @susisusi4751
    @susisusi4751 Рік тому +2

    Raja sir peech super

  • @vithukisha7153
    @vithukisha7153 2 роки тому +32

    என் அப்பா அம்மா எனக்கு ஒரு வயது விவாகாரத்து பெற்றவங்க எனக்கு 25வயதில் தான் என் அம்மாவை நான் பார்த்தனான் ஆனால் என் அப்பா எனக்காகவும் என சகோதரிக்கு மட்டுமே தன் அரசாங்க வேலையையும் பார்க்கனும் எங்களையும் வளர்த்தார் ஒருதருடையை உதவியையும் எதிர் பார்த்தது இல்லை நான் பார்த்ததே கிடையாது என்னை commerce படிப்பித்தார் என் சகோதரி சிங்கப்பூரில் இப்போது வாழ்கிறார் நான் Dubai LA work பண்ணுறன் நமக்காக வாழ்ந்தவர் என் அப்பா என்னை ஒர் ஆண் பிள்ளை போல் வளர்த்தார் அதனால் தான் தைரியமா வாழ்கிறன் I miss u papa

    • @saravanaprinters573
      @saravanaprinters573 2 роки тому +7

      அப்பாவின் செயல் நினைதுப்பார்க்க முடியாத அளப்பெரிய தியாகம்.

    • @rajeshwarirengapillai6031
      @rajeshwarirengapillai6031 2 роки тому +1

      @@saravanaprinters573 p

    • @samricherd9189
      @samricherd9189 2 роки тому +1

      Unmai..
      Thaimaikkana meaning azhinchittu varuthu..

    • @qwertrful
      @qwertrful 2 роки тому +1

      I ordered a call too rainy weather is regd no for 6

    • @p.magendranp.magendran3061
      @p.magendranp.magendran3061 2 роки тому

      We

  • @kssnssr2620
    @kssnssr2620 2 роки тому +1

    ஏம்மா கவிதா.
    உனக்கு ழ,ல,ள உச்சரிப்பே சரியா வரலையே.
    நீ பட்டி மன்றம் பேச வந்துட்ட.
    நீ தமிழ் ஆசிரியரா/ பேராசிரியரா!!
    பாவம் தமிழ்!!

  • @kalyanikalyani9959
    @kalyanikalyani9959 7 місяців тому

    தன்திறமையை காட்டகூட இடம் பொருத்தமாக இருக்க வேண்டும்.

  • @tn19gaming95
    @tn19gaming95 2 роки тому +10

    Nice to see again legends again to motive all to positive vibes And our mind bloom with amazing thoughts And cheers all the best And hats of to all great legends

  • @முருகன்-ழ1ழ
    @முருகன்-ழ1ழ 2 роки тому +6

    சாலமன் ஐயா அவர்களே அடுத்த தலைப்பு.....
    ஒற்றை தலமையா..
    இரட்டை தலமையா.....

  • @muthulakshmi9497
    @muthulakshmi9497 2 роки тому +1

    Kalaingar vera level 👍👍👍

  • @vanamalabhat1042
    @vanamalabhat1042 2 роки тому +1

    Intha koottatthukku Mike illamaleye pesalam.

  • @dhuresh2023
    @dhuresh2023 2 роки тому +3

    Please don't excluded practical details from the layer mam many family basement mother only it's really true 100%acceptable

  • @AjayAjay-vg2qu
    @AjayAjay-vg2qu Рік тому

    ❤❤❤❤❤❤❤❤

  • @krishnamoorthyvaradarajanv8994
    @krishnamoorthyvaradarajanv8994 2 роки тому +5

    நன்று
    வாயா.....வாய்மையா
    தமிழ்.....பிழைப்பா....மொழியா
    பதவி.....கடமையா...களவா...
    அரசியல் ....சமூகத்தொண்டா.....களவாடும் களமா..
    தமிழகம்......நிலைமை...

    • @சந்தியா-வ6ல
      @சந்தியா-வ6ல 2 роки тому +1

      செருப்படியான கேள்வி.அல்லது(பதில்).👍

    • @gunasekarank5509
      @gunasekarank5509 2 роки тому

      சிறிதுதமிழ்தேசியத்தைஇந்ததமிழ்மக்களுக்குகூறிவிட்டுபோங்க

  • @NKulasekaram-nq5ds
    @NKulasekaram-nq5ds Рік тому

    உங்கள் பொழுதுபோக்கி
    ற்காக எந்தத்தலைப்பிலு
    ம் பட்டிமன்றம் பேசலாமா?
    தாயா தந்தையா? மூக்கா
    சுவாசமா? நாக்கா சொல்லா? விழியா இமையா? இது ஒன்றோடு
    ஒன்று இணையாது செய்
    ற்படமுடியாது!படிச்சு மேதா
    விகளாகபேசுறவங்களுக்
    கு இது தப்பாக தெரியாத
    துதான் கேலிக்குரியது😎

  • @samytammodarap539
    @samytammodarap539 2 роки тому +3

    Kavitha madam Neenga pesura visayam 90's before right now mama selfish

  • @balukw8539
    @balukw8539 2 роки тому +3

    Eruvarum serthu eruthal thaan kudupamay.Thanithu eruthal ontrum ahkathu.Eruvarumay important.

  • @ஷாகுல்ஹமீத்
    @ஷாகுல்ஹமீத் 2 роки тому +1

    அம்மா

  • @rajeshcp1409
    @rajeshcp1409 5 місяців тому

    To all the speakers,.( including other channels speakers too)
    Don't beg for claps ,present for the Deserving,,,,,
    Please go through your speeches, countless mistakes on words expressions,,,,

  • @augustinsahayam
    @augustinsahayam 2 роки тому +3

    கமுதிகாரங்க ரொம்ப நல்லவங்க

  • @manimuthaiahpillai8164
    @manimuthaiahpillai8164 2 роки тому +4

    வத வதன்னு பெத்து போட்டியே ன்னுகேட்கிரானுக.

  • @mohandass3867
    @mohandass3867 2 роки тому +2

    Nice to see you sir

  • @mkngani4718
    @mkngani4718 2 роки тому +1

    தந்தையும் தாய்யும்..அம்மா?? வை யும் ..தந்தையை.அம்மாவாக ...அம்மா பெற்றமகன்...கருணாநிதியாக...4.45..கண்ணைதிரவர்..

  • @Duraisamy-t9x
    @Duraisamy-t9x 3 місяці тому

    கவிதா ஜவகர் அவர்களின் கற்பனை கதை ஆகிறது

  • @sisterfatima4564
    @sisterfatima4564 2 роки тому +7

    Where is Barathi???

    • @unmaipaper8653
      @unmaipaper8653 2 роки тому +2

      பாரதி அவர்களின் இடத்தை கவிதா அவர்கள் ஓரளவு நிறப்புவார்

  • @antonybivera7028
    @antonybivera7028 2 роки тому +5

    அடிமைக்கு விமோஜனம் யாரால் ........ பெண்ணால்லா? ஆணாலா ?????

  • @hemainechristie8171
    @hemainechristie8171 2 роки тому +1

    What the lady lawyer said is true..many daughters have been sexually assaulted by their fathers....the judge should not have been evasive about it...she pointed out to what's happening in the society

  • @muthulakshmikr3053
    @muthulakshmikr3053 2 роки тому +1

    முத்துலட்சுமி

    • @muthulakshmikr3053
      @muthulakshmikr3053 2 роки тому +1

      எங்கள் அப்பா எங்கள் பெரிய அண்ணன் எம் ஏ பரிட்சை எழுதும் போது அப்பா சிந்திய கண்ணீர் தான் ஞாபகத்திற்கு வந்தது உடனே நன்றாக பரீட்சை எழுதினார் முதல் வகுப்பில் தேறினார் அதற்கே என் அப்பா தான் காரணம் பிறகு சேவகன் நாமளை கலைக்கல்லூரியில் தமிழ் பிரபஷனாக இருந்தார் இப்போது காரைக்குடியில் சைவ சித்தாந்த பேராசிரியராக இருக்கிறார் எப்போது எங்கு சென்றாலும் நல்ல மரியாதை கிடைக்கின்றது மதிப்பாக இருக்கின்றார் வாழ்க வளமுடன்

  • @anbalagananbu4250
    @anbalagananbu4250 8 місяців тому

    தாய் கோவில் தந்தை மந்திரம் ஆகிய இரு நபர்களும் சேர்ந்தது கோவில்

  • @mkngani4718
    @mkngani4718 Рік тому +1

    306.

  • @subramaniyanvemur9417
    @subramaniyanvemur9417 2 роки тому +1

    It is all a game. Hindenburg US company . Some Cos. report adversely and when shares are down, they will buy and sell when prices go up. How India can allow such comments of a foreign Co. We have to ignore. Adani will bounce back.

  • @pearlqueen1401
    @pearlqueen1401 Рік тому +1

    😊t oo ki hbe

  • @deepakselva7648
    @deepakselva7648 11 місяців тому

    எத்தனை நிறைவுகள் இந்த பட்டி மன்றத்தில் இருந்தாலும் எனக்கு ஒரு குறையாக தெரிவது சாதி பெயரைச் சொல்லி கைதட்டல் விசில் வாங்கிய மஞ்சள் நிற உடை அணிந்தவர் என் கண்பார்வைக்கு😢😢

    • @bhanumathys4375
      @bhanumathys4375 11 місяців тому

      திரு. கருணாநிதி பேச்சு அருமை

  • @yoganandramachandran8157
    @yoganandramachandran8157 2 роки тому +2

    This includes solaiman the man

  • @Devanbu-vg3pf
    @Devanbu-vg3pf 9 місяців тому

    😅😊😊🎉

  • @josephtolstoy2282
    @josephtolstoy2282 Рік тому +1

    TABEIL VIRITHA BEDSHEET, THAAIKEELAGA IRUKU

  • @antonybivera7028
    @antonybivera7028 2 роки тому +18

    தாய் என்ற இடத்தை கொடுத்தது யார் ?????????

  • @mkngani4718
    @mkngani4718 Рік тому +1

    1992 ஒரு நாள் 100 ..

  • @SelvanathanSubaramaniyan
    @SelvanathanSubaramaniyan 7 місяців тому

    ஹாய் பத்து மாதம் சுபக்கிற ஆள் தந்தை வயது முறுக்கு சுமக்கிறான்

  • @josephferdinand6255
    @josephferdinand6255 2 роки тому +2

    evanya itha organise panna country brute?!! intha koochal poduranunga?🤓🤓🤓

  • @jayashreesrinivasan5554
    @jayashreesrinivasan5554 2 роки тому +2

    This is not a good argument, for a balanced family both parents are needed . There are some single parent family mostly by women.
    It all depends on the personality of parents. We can't take one side over the other. So, for a child to grow in a good atmosphere ,both parents with good nature is needed. Unfortunately, there is no class for parenthood before one becomes a patent. Is very much needed in school or college.

  • @padavittandhayalan3542
    @padavittandhayalan3542 11 місяців тому

    Kindly avoid the sangi RSS Bharathi Baskar.

  • @christurajL-z4i
    @christurajL-z4i 10 місяців тому

    Indha. Kalathil. Onnumey. Illanga

  • @muthumuthu678
    @muthumuthu678 2 роки тому +1

    Vgot sir

  • @BalaChandhar-wn5mh
    @BalaChandhar-wn5mh 9 місяців тому

    Hello English

  • @prd6182
    @prd6182 2 роки тому +2

    P

  • @SenthilkumarR-o2u
    @SenthilkumarR-o2u 6 місяців тому

    😂

  • @balukw8539
    @balukw8539 2 роки тому +2

    Papaya etha pattimantram thevaya.

  • @SivaRanjani-jb2wi
    @SivaRanjani-jb2wi Місяць тому

    தவ