இனி இட்லி பொடி இப்படி செய்துபாருங்க கூட இரண்டு இட்லி சாப்புடுவீங்க | Idli Podi | Gunpowder | Idli

Поділитися
Вставка
  • Опубліковано 15 січ 2025

КОМЕНТАРІ • 51

  • @selvabalarecipes
    @selvabalarecipes 2 місяці тому +4

    1st like watching sis ❤

  • @fmsamayal1084
    @fmsamayal1084 2 місяці тому +2

    Lk அழகான முறையில் இட்லி பொடி செய்து காட்டினிர்கள் சூப்பர் சகோதரி

  • @sunilambika322
    @sunilambika322 2 місяці тому +3

    Wooowlike பார்க்கவே ரொம்ப நல்லா இருக்கு அருமையான பதிவு அரிசி நாங்களும் சேர்ப்போம் Very healthy 💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎

    • @SudarKarunaiprakasam
      @SudarKarunaiprakasam  2 місяці тому

      @@sunilambika322 welcome to Sudar karunaiprakasam Channel thank you so much dear sister

  • @simisfoodlist
    @simisfoodlist 2 місяці тому +2

    Nice sharing sis
    Thanks for sharing 🙏🏻😊

  • @ammabanumakitchenvlog9114
    @ammabanumakitchenvlog9114 2 місяці тому +2

    அரிசியும் ஜீரகமும் சேர்த்ததில்லை உங்க sounda விட வாணலி சத்தம் அதிகமா வச்சிட்டிங்க மற்றபடி சூப்பர்❤❤

    • @SudarKarunaiprakasam
      @SudarKarunaiprakasam  2 місяці тому

      எனக்கு அத செய்யதெரியல கத்துக்குரேன் thanks panumma

  • @SakthisKitchen221
    @SakthisKitchen221 2 місяці тому +3

    Super very healthy share dear sister,❤❤❤👌🌹
    கருப்பு உளுந்து, பூண்டு,ஜீரகம்,ஆரோக்கியமான செய்முறை சூப்பர் சிஸ்டர்🎉❤

  • @RamusSamayal
    @RamusSamayal 2 місяці тому +2

    Sooper super Sooper 👌🏼👌🏼👌🏼a lot of tips great sharing frnd amazing looks really awesome preparation friend 👌🏼👌🏼

  • @kappiyasvillagekitchen78
    @kappiyasvillagekitchen78 2 місяці тому +2

    சத்தும் சுவையும் மணமும் நிறைந்த இட்லி பொடி 👌 தெளிவான செய்முறை விளக்கம் 👍❤

  • @JayishaMusa
    @JayishaMusa 2 місяці тому +2

    Super nice preparation sister 👌👌👍👍

  • @Goms_World
    @Goms_World 2 місяці тому +2

    இட்லி பொடி அருமையான செய்முறை விளக்கத்துடன் செஞ்சி காட்டியிருக்கீங்க 🎉🎉👌👌👍

  • @RatnamKitchen
    @RatnamKitchen 2 місяці тому +2

    பார்க்கவே ரொம்ப நல்லா இருக்கு அருமையான பதிவு மகள் 👍🏽👌🏼

  • @Arasiveetusamayal
    @Arasiveetusamayal 2 місяці тому +2

    லைக் இட்லி பொடி சூப்பராக செய்து காண்பித்தீர்

  • @DhivyaTamil.lifememories
    @DhivyaTamil.lifememories 2 місяці тому +4

    7:27 அருமையான இட்லி பொடி என் அன்பு சகோதரி❤சாப்பாடு பொன்னி அரிசி இட்லி பொடிக்கு சேர்த்தது நல்ல யோசனை❤அரிசி இட்லி பொடிக்கு கூடுதல் சுவை கொடுக்கும்❤கருப்பு உளுந்து உடம்புக்கு வலிமை தரும்💫எப்போதும் உங்கள் உணவு மற்றும் கை பக்குவம் மிகவும் அருமை சகோதரி🙏🤝மினி இட்லியும் அருமை🥰❤

  • @selvis7720
    @selvis7720 2 місяці тому +2

    Lk ❤ அருமையான இட்லி பொடி கண்டிப்பா எங்க விட்டு இட்லிபொடி தான் Superr dr sister ❤️❤️🌷🌷

  • @selvabalarecipes
    @selvabalarecipes 2 місяці тому +3

    Wow sema idli podi sis 🤤🤤 nangalum ipadi than seivom karuppu ulundhu ellu potu nala manama irukum 😋 mini podi idli vera level 🥰 well prepared dr sis ❤

  • @germanmeera
    @germanmeera 2 місяці тому +2

    Looks so good
    Very healthy podi

  • @RamusSamayal
    @RamusSamayal 2 місяці тому +2

    Good morning friend 🙏🏼🙏🏼🙏🏼❤️still watching friend

  • @ShrutiwithBalaji
    @ShrutiwithBalaji 2 місяці тому +1

    Super recipe 😊👌🏻👌🏻, mini idiliyum super iruku 👌🏻👌🏻😊🥰🥰🥰epdi fry pannanum nu sollitinga , step by step explanation, Very good for beginners 😊🙏🏻, Thankyou ❤

  • @claraskitchen93
    @claraskitchen93 2 місяці тому +2

    மிக அருமையான, மணமான இட்லி பொடி,நான் அரிசி சேர்த்தது இல்லை 😜 அடுத்தமுறை நான் சேர்த்து செய்து பார்கிறேன் சுடர்விழி சகோதரி❤❤❤❤...பூண்டுடன் உப்பு சேர்த்து வறுத்தது நல்ல tip sis❤❤...mini idli கூட பார்க்கவே சூப்பராக உள்ளது dr sis❤❤❤bg lk done❤

  • @kannammasvlog4891
    @kannammasvlog4891 2 місяці тому +2

    இட்லி பொடி பாக்கும்போதே சாப்பிட தோணுது தங்கச்சி மா வறுத்து தட்டுல போட்டு ஆற வைத்து இருந்தீங்களே பார்க்கும்போதே கலர்ஃபுல்லா சூப்பரா இருந்துச்சு தங்கச்சி மா இட்லி பொடி அருமையா தெளிவா செஞ்சு காமிச்சிங்க தங்கச்சிமா சூப்பர் ❤❤

  • @mypetsmygarden
    @mypetsmygarden 2 місяці тому +2

    This Idli Podi recipe looks amazing! Can't wait to try it with hot, fluffy idlis!

  • @fmsamayal1084
    @fmsamayal1084 2 місяці тому +2

    அரிசி நாங்களும் சேர்ப்போம்

  • @anamikasamayal4555
    @anamikasamayal4555 2 місяці тому +2

    லைக் இட்லி பொடிக்கு சப்போட் அரிசியா?ஆச்சரியம் ஆனால் உண்மை,7:27

  • @AryaKolam
    @AryaKolam 2 місяці тому +2

    இட்லிபொடி செய்ய அரிசி சேர்த்ததில்லை.உண்மை
    தான் ,வறுக்கும் பொருட்களை நிதானமாக சரியான முறையில் வறுத்து எடுத்தாலே ருசி நன்றாக இருக்கும். உங்கள் செய்முறைப்படி செய்து பார்க்கிறேன்.❤❤❤❤

  • @Bangloretosalemfoods
    @Bangloretosalemfoods 2 місяці тому +2

    உ பருப்பு, க.பருப்பு, எள்,சீரகம் கூடவே அரிசிசேர்த்து இருக்கிறீர்கள்அரிசியை டிரைசெய்கிறேன்பருப்புபொடிபார்கவேஅதாவதுஇட்லியோட பார்க்கும் போதுபசி எடுக்கிறதுபிரமாதம்மா