கடுவெளிச் சித்தர் பாடல்கள் (ஆனந்தக்களிப்பு )

Поділитися
Вставка
  • Опубліковано 25 сер 2024
  • கடுவளி சித்தர் பாடிய பாடல் இது.
    "நந்தவனத்தில் ஓர் ஆண்டி - அவன்
    நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி
    கொண்டு வந்தான் ஒரு தோண்டி - மெத்தக்
    கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி"
    மேலெழுந்தவாரியாகப் பார்த்தால் இது சாதாரண வேடிக்கை பாடல் போல தோன்றும்.
    ஆனால் வாழ்க்கையின் உன்னதமான ஒரு தத்துவத்தை கடுவளி சித்தர் நான்கு வரிகளில், எளிய வார்த்தைகளில் மிக அற்புதமாக விளக்கியுள்ளார்.
    மனித ஜீவன் ஓர் ஆண்டியாக இந்த பாடலில் உவமிக்கப் பட்டு இருக்கிறது.
    இங்கே படைப்புக்குரியவன் குயவன் என்று சொல்லப்பட்டு இருக்கிறான்.
    ஜீவன் என்கின்ற ஆண்டி படைப்பிற்குரிய குயவனிடம் சென்று "நா + லாறு மாதமாய்க்" அதாவது பத்து மாதமாய் வேண்டிக் கொண்டதன் விளைவாக, படைப்பிற்குரிய குயவன் ஆண்டியிடம் உடல் என்கிற தோண்டியை ஒப்படைக்கிறான்.
    நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். ஜீவன் இறைவனிடம் வேண்டிக் கொண்டதன் விளைவாக, அதற்கு ஒரு உடலை இறைவன் உருவாக்கிக் கொடுக்கிறான்.
    ஜீவன் இறைவனிடம் வேண்டிப்பெற்ற உடலுடன் மனிதனாக உலகத்தில் நடமாடத் தொடங்கிவிட்டது.
    இந்தத் தோண்டியை சரியான காரணத்திற்கு பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் தான் குயவன் செய்து கொடுத்தான்.
    தோண்டி கிடைத்தவுடன் ஆண்டி என்ன செய்தான்? கண் மண் தெரியாமல் கூத்தாடினான், தோண்டியை போட்டும் உடைத்தான்.
    ஆகவே தோண்டி கொடுக்கப்பட்டதன் நோக்கம் நிறைவேற வில்லை, தோண்டியை தவறாக பயன்படுத்தி உடைத்து விடுகிறான் ஆண்டி.
    ஆகவே, ஜீவாத்மா இறைவனிடம் வேண்டித்தான் இந்த உடலைப் பெற்று இருக்கிறது.
    அப்படிப் பெற்ற உடலை தவறான வழிகளில் பயன்படுத்தி விடுகிறார்களே என்ற கவலையினை வெளிப்படுத்துகின்றார் கடுவளி சித்தர்.
    #பூரண_பொக்கிஷம் #சம்மதம் #உயிராலயம்
    #சித்தர்கள் #SSTSUA #Sammatham #போகர்

КОМЕНТАРІ • 86

  • @AdhiraNithyan
    @AdhiraNithyan 3 місяці тому +1

    ✋🏼 குரு வாழ்க 🙏🏽 குருவே துணை 🤚🏼

  • @subbubaroda1848
    @subbubaroda1848 День тому

    அருமையான பதிவு.. நன்றி... வாழ்த்துக்கள்

  • @mayilsamyk1829
    @mayilsamyk1829 4 роки тому +13

    நம்சித்தர்களின் பாடல்களில் உள்ள வாழ்க்கை தத்துவங்கள் வேறு எந்த மொழியிலும் இருக்கிறதா ... எம்மதத்தவரும் பின்பற்றக்கூடிய தத்துவங்கள் அவை.. இவற்றையெல்லாம் உலகெங்கும் பரப்ப நமது ஆன்மீக பெரியோர்கள் மற்றும் தமிழ்நாட்டில் பரம்பரை பரம்பரையாக இருக்கும் ஆதீன தலைவர்கள் முயற்சி செய்ய வேண்டும்..

  • @MaheshMahesh-sg2uy
    @MaheshMahesh-sg2uy 2 роки тому +3

    அர்த்தமுள்ள பாடல் இதன் வழி நடந்தால் முக்தி நிலை அடையலாம்

  • @rajeevrajeev5866
    @rajeevrajeev5866 9 місяців тому

    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய

  • @packirisamypackirisamy6611
    @packirisamypackirisamy6611 4 роки тому +4

    தெளிவான பாடள் வாழ்க நன்றி வன்க்கம்

  • @madhumitha3187
    @madhumitha3187 11 місяців тому

    0m namasivaya appa thunai

  • @krishnanm3454
    @krishnanm3454 5 років тому +8

    சூப்பர் சூப்பர் சூப்பர் வெரி குட் அருமையான பாடல்

  • @paranamaran7218
    @paranamaran7218 4 роки тому +4

    அருமை அருமை அருமை அருமை

  • @gandhirajs8799
    @gandhirajs8799 4 роки тому +3

    அருமையான பாடல் சித்தர் புகழ் வாழ்க கடுவெளி சித்தர் போற்றி வணங்குகின்றோம்

  • @subramanismani3109
    @subramanismani3109 4 роки тому +4

    The Tamil siddars are really pure gold no priests no Bishops and no ulmas are equal to them. They are having capabilities to talk to lord Siva and lord Muruga, fortunately some true devotees can in touch with siddars even today, and leading full fledge life. If you are one among feedback in the form of likes.

  • @karthicksricell
    @karthicksricell 5 років тому +4

    அருமையான பாடல் வரிகள் மிகவும் பிடித்த பாடல்

  • @sornavelr2568
    @sornavelr2568 4 роки тому +1

    அருமை சிறப்பு நன்றி என்னுடைய கண்கள் கலங்க வைத்துவிட்டது

  • @meerakumari3611
    @meerakumari3611 4 роки тому +1

    Vvvvvvvvvv....
    Nice.....

  • @selvarasud4380
    @selvarasud4380 4 роки тому +2

    அருமையான பாடல்

  • @siddargalulagam587
    @siddargalulagam587 4 роки тому +3

    நமசிவாய

  • @SenthilKumar-cl1pf
    @SenthilKumar-cl1pf 4 роки тому +1

    கடுவெளிச்சித்தருக்கு நன்றி

  • @trolltv8874
    @trolltv8874 2 роки тому

    கடுவெளி சித்தர் வழியில் என்றும்

  • @jeyamuthujeyamuthuv8218
    @jeyamuthujeyamuthuv8218 4 роки тому +2

    வாழ்க வளமுடன்

  • @sulochanasudha8998
    @sulochanasudha8998 4 роки тому +3

    Super song

  • @pandianmani6691
    @pandianmani6691 4 роки тому +2

    Very very excellent

  • @user-ug9iz6gh2h
    @user-ug9iz6gh2h 5 років тому +24

    அருமை அருமை பாடல் கேட்க கேட்க இனிமை...
    நன்றிகள் பல...

  • @vennilakt8324
    @vennilakt8324 3 роки тому

    நன்றி..... மிகவும் அருமை

  • @meena54666
    @meena54666 5 років тому +4

    Super

  • @arumugasamy.t2658
    @arumugasamy.t2658 4 роки тому +1

    Om namah shivaya

  • @nandakumar9713
    @nandakumar9713 4 роки тому +1

    Om nama sivaya.

  • @abhitamil7402
    @abhitamil7402 3 роки тому +2

    🙏

  • @user-ue6vo2qu4m
    @user-ue6vo2qu4m 8 місяців тому

  • @dhanalakshmi8583
    @dhanalakshmi8583 4 роки тому +1

    Om namasivaya

  • @rajendranrajendran4854
    @rajendranrajendran4854 Рік тому

    🙏🌷🙏🙏🙏🙏🙏

  • @padmanabann154
    @padmanabann154 Рік тому

    🙏🙏🙏❤️🌹😭

  • @ranganathanl.r705
    @ranganathanl.r705 4 роки тому +3

    சிந்தை குளிர்ந்தது.

  • @yuwin980
    @yuwin980 2 роки тому

    WE ALL CAN LISTEN THIS SONG 💕💕💕 ♥️🌹🌹🌹🌹🙏🙏🙏

  • @wappaya3712
    @wappaya3712 4 роки тому +1

    How nice it is...🙂🙂

  • @user-ei3ts1by2f
    @user-ei3ts1by2f Місяць тому

    Mama

  • @user-zn9nm4md7i
    @user-zn9nm4md7i 9 місяців тому

    At karuvarakund rain 6 pm yennu but. Faathimma said Maya venda bro yennu😮😊

  • @user-zn9nm4md7i
    @user-zn9nm4md7i 9 місяців тому

    Chilapol anne God vegam kondu loyekaam. Bcz adhayirikum. Uthamam. Annu eesa ye. Mahdiye ningalk kanayirikum boomiyil frm sky I saw eesa Nabi ☪️🕵️💯= god promice boomiyilek noki kondirikkunnu that nooddam demascus minarathilekaa aniyaa boomiyile allaa akramam kandu kondirikkaa. eesa nabide mrg nu. Amlakugal jinnugal pangedukum badareengale. Arvahugalum will attent😊

  • @murugesanswamy9164
    @murugesanswamy9164 5 років тому +4

    Arumai

  • @kaliyaperumalchandramathie2506
    @kaliyaperumalchandramathie2506 5 років тому +2

    the all words to true

  • @MohanKumar-eo9kl
    @MohanKumar-eo9kl 5 років тому +4

    Very super

  • @karupasami2344
    @karupasami2344 4 роки тому +2

    Siddha vaidya

  • @srisivasankari
    @srisivasankari 3 роки тому +1

    புரியமாட்டுது அர்த்தம்

  • @kuttikarthi7267
    @kuttikarthi7267 5 років тому +8

    Dislike போட்டவங்க தைரியமாக காரணம் சொல்லலாமே!!!!

    • @noyes4765
      @noyes4765 4 роки тому +2

      Dislike போடுவதில் அவர்களுக்கு மகிழ்ச்சி எனில் அவர்கள் Dislike போடட்டும் நன்பா

    • @noyes4765
      @noyes4765 4 роки тому

    • @noyes4765
      @noyes4765 4 роки тому +3

      இந்த உலகில் அனைத்து 2 என்றிருக்க ஒன்று மட்டும் எப்படி வரும் நன்பா .அவன் என்ன செய்கிறான் இவன் என்ன செய்கிறான் என்றே நினைத்தால் வாழ்வில் மிக பெரிய இலட்சியத்தை அடைய முடியாது நன்பா. தன்னை அரிந்தவனுக்கு தனக்கொரு கேடும் இல்லை உங்கள் மரு பதிலுக்கு காத்திருக்கிறேன் நன்பா ANANDH KUMAR

    • @noyes4765
      @noyes4765 4 роки тому +3

      அந்த பாடலுக்கு 838 பேர் like பன்னிருக்காங்க ஆனால் 53 பேர் மட்டுமே dislike பேட்டுருக்காங்க அங்கு நீங்கள் நிரைகளை அல்ல குறைகளை கான்கிரிர்கள். அதனால்தான் உங்களுக்கு வருத்தம் ஏற்பட்டதற்கு காரனம் நன்பா என்றும் குறைகளை அல்ல நிறைகளை கானுங்கள் நன்பா எல்லாம்🧘🧘🧘 siva mayam🧘🧘🧘🤗🤗🤗 நன்பா

    • @sureshcute3432
      @sureshcute3432 3 роки тому +1

      வேற்று சமூக மக்கள்

  • @user-zn9nm4md7i
    @user-zn9nm4md7i 8 місяців тому

    Sakarath inte haalil kidakkunnavarude. Veedil pogumbol um hallaj R said ante arvaahum 7 malakum aniyante koode undayirunnu annu

  • @siva4598
    @siva4598 5 років тому +3

    அருமை🙏🏽

  • @elangokrishnan9868
    @elangokrishnan9868 3 роки тому

    🙏🙏🙏🙏🙏

  • @dr.anithasharan72
    @dr.anithasharan72 5 років тому +1

    Nice song....thank you

  • @mahendranmahendran4841
    @mahendranmahendran4841 5 років тому +4

    Om.om.siddhars.om.om.om.

  • @sadasivam6170
    @sadasivam6170 2 роки тому

    SSS

  • @user-zn9nm4md7i
    @user-zn9nm4md7i 8 місяців тому

    Pinne frm kundaoura little person frm dubai Bankil ninnu liar aduthu. 7 koodi. Naadile vara yennu. Chadhi aanavoo sathyam aanavoo. I said to God and meekaheel. Kiddiyal 99 lak to God and 1 croe to meekaheel and naragathinte malakinte sahayam kiddanum 7 lak. But God rashappeduthi anne. Bcz. Bankil loarn aduthu nadilek varaathare. Avidannu kiddi kundapurakar ee rules chadhikka Ingine venoo. Hallaj. Ante arvaahum ante Amlakugal maavinkaddayil. Undayirunnu. Aaa poddanmaar jhangale kanathadhil aniyan little saw. Jhangale but poddane poole nadannu

  • @user-zn9nm4md7i
    @user-zn9nm4md7i 8 місяців тому

    Paabam venamennilka. Chilark. Heart kadinam that is A big cruel and. Vishappambum aver aanu munaafik chadiyanmaar but avare yellarum. Manassilaavilla. Ulkaaicha ullavarke manassilavoo but. Avarude. Mugath. Nokiyal one aayath. Oodiyaal miny attack undaavum😊. Iven nashichu piyengil annu kadina heart kond. Nokiyal 99 sifath on heart Ulla for him punishment. Then w
    Will come on heart deffrent aayath deffrent late ulla😊 😍🕵️🚣🧚🌙😋🌎👁️‍🗨️💐🌕

  • @user-zn9nm4md7i
    @user-zn9nm4md7i 8 місяців тому

    On 3 caste☪️✝️🕉️🕵️. Persons Paabam and cheete fithina kond tharaam thhathuga God nu hungry aanennu. Avaravarude devi devanmarkum😮

  • @user-pf2py8ec3t
    @user-pf2py8ec3t 3 роки тому +1

    சுபாசுனி குழந்தை முதல் குழந்தை பிறக்க வேண்டிய அவசியம் உள்ளது ஆனால் 5.மாதம் 6.மாதம் கலைந்து விட்டது சரியா இன்று மதியம் 356.pm.சரியா காதல் திருமணம் நடந்தது 2014 யில் பரகாஷ் மகராசி தெரடர் தமிழ் காதபாத்திரம் சரியா நல்ல இருந்தது இத்தனை நாள் சரியா சித்தி 2 வில்.நேற்று வரை.நல்ல இருந்தாள் சரியா மிகவும் மிகழ்ச்சியாக.இருந்தது இப்போது கஷ்டம் வருத்தம் உள்ளது சரியா சுபாசுனி என்னுடைய தங்கை தான் சரியா. ஓன்று ம் செய்ய முடியாது சரியா இப்போது சரியா.

  • @user-zn9nm4md7i
    @user-zn9nm4md7i 8 місяців тому

    Adhaanu. Nila muttam big snake aanaye poolulla viddu ninnu oodhiyath anne munaafik aaya. Dhikkariyaaya snake aanu jeelani DE thalayil Vanna pareeshikan ante thalayil vannal 2 kei kond yeduthu. Kadikkum jhaan pallu kond jinn paambinu snake illaddo vishavum illa but oodhi oodhi pedippikum😊 pareeshikkum😊. Mmm anik aa jinn snake paga theerniddilla. Avante famy 7) o earth 🌎 undalloo. Avide pooyi. Paga veeddum jhaan chilapol marippichekam avane annum thoonunnu bcz averk hidhayath rabb theerumanichilkengil. Chilapol anne oodhi ya shesham .naruchekaam at night ofter died jinni's family nilamuttam vannu. Body um kondu poyekkaam anne pareeshikan varaaa iblees polum vannu. Chund virachal 40.seccond samsarichu pooyadh 9o sifath muruge pidichal God enoughf but yharendavar. Tharaam yennolloo

  • @dayalanvasugi3212
    @dayalanvasugi3212 5 років тому +1

    A

  • @rajeevrajeev5866
    @rajeevrajeev5866 9 місяців тому

    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய

  • @babuAriyalur
    @babuAriyalur 5 років тому +15

    அருமையான பாடல் வரிகள் மிகவும் பிடித்த பாடல்

  • @rajarathinam574
    @rajarathinam574 5 років тому +4

    Super

  • @rajarathinam4761
    @rajarathinam4761 3 роки тому +1

    🙏🙏

  • @sundarsundarsundar7617
    @sundarsundarsundar7617 3 роки тому

    Arumai

  • @rajeevrajeev5866
    @rajeevrajeev5866 9 місяців тому

    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய

  • @rajeevrajeev5866
    @rajeevrajeev5866 9 місяців тому

    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய

  • @rajeevrajeev5866
    @rajeevrajeev5866 9 місяців тому

    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய

  • @neelavishnu1916
    @neelavishnu1916 4 роки тому +2

    🙏