Indru Poi Naalai Vaa Song - Sivaji Ganeshan Hits - Sampoorna Ramayanam

Поділитися
Вставка
  • Опубліковано 24 сер 2024
  • Watch Sampoorana Ramayanam Tamil Movie Songs
    Sampoorna Ramayanam (Tamil: சம்பூர்ண இராமாயணம்) is a 1958 Tamil Mythology film directed by K. Somu. It is based on the Valmiki's Ramayanam. The film features Sivaji Ganesan and N. T. Rama Rao in lead roles. The film, produced by M. A. Venu, had musical score by K. V. Mahadevan and was released on 14 April 1958. V. Srinivasan lent voice to N. T. Rama Rao in Tamil
    Subscribe to Kollywood/Tamil No.1 UA-cam Channel for non stop entertainment
    Click here to subscribe --goo.gl/vmEufj

КОМЕНТАРІ • 207

  • @rajm.rajendra3485
    @rajm.rajendra3485 Рік тому +26

    இராவணனின் ஆன்மாவே அழுவது போன்ற உணர்வைத் தருகின்ற அற்புதமான பாடல்.

  • @subramaniankg7714
    @subramaniankg7714 Рік тому +12

    இராவணன் மனம் உருகி கேட்போர் நெஞ்சை உலுக்கி பாடிய அருமையான பாடல்

  • @vijayasriviswanathan3423
    @vijayasriviswanathan3423 2 роки тому +30

    காலத்தால் அழியாத காவியப்பா டல் இது.. இன்றும் நான் சரணா கதி இப்பாடலுக்கு. தமிழும் இசையும்.. இம்மண்ணில் பிறந்தற்காக பெருமை கொள்கிறேன்.

    • @maragathamRamesh
      @maragathamRamesh 2 роки тому +1

      ஆமாம் நீங்கள் சொல்வது சரிதான்

  • @rajendran30
    @rajendran30 9 місяців тому +7

    Only the legend T.K Bagavathi's action as Ravanan for this song can do justice to C.S.Jeyaraman's singing. I watch this song again and again just to see the changes in T.K Bagavathi's facial expressions for the words being sung. 'Man magal mugam kanden...' the voice of CSJ seems to be about to break, but it doesn't. Our hearts break though.

  • @vaidrajan0816
    @vaidrajan0816 4 роки тому +33

    Undoubtedly , this song is the MASTERPIECE of C S Jeyaraman in his career , in terms of the voice , emotions that he brings out superbly , and the modulations he makes with extreme ease . Great rendering by CSJ . I herad this song after many many years recently , and feel like playing the song everyday at least once . What a nice composition by KVM Hats off to all of them .

  • @jothirajan4770
    @jothirajan4770 3 роки тому +19

    இதயத்தை வருடும் இனிமையான இசையோடு அருமையான பாடல்.

  • @subramaniammathimani675
    @subramaniammathimani675 3 роки тому +33

    அதி அற்புதமான பாடல். அக்காலத்தில் வெகுவாக கவர்ந்தது. இப்போதும் ஒலிக்கிறது.

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 3 роки тому +12

    இசை எல்லாவற்றையும் சொல்லும்... மனித நெறி தடுமாறிய ஒருவர் எதிர்கொண்ட சூழல்.. அந்த சூழலின் காரணகாரியங்களை விளக்கும் கவிஞர் மருதகாசி யின் வரிகள்.. புடம் போட்ட வார்த்தைகளின் சொல்லாடல்..
    இசையால் இறைவனை வென்றவன்.. இறைவனிடம் இசை பாடி முறையிடும் காலம்..
    பழியை சுமக்க வேண்டும் என்ற வாழ்க்கை விதியை அறியாத மானிடம்..
    கம்பீரமான குரல் நயத்துடன் இலங்கேஸ்வரின் மன கலக்கம் பாடிய சிதம்பரம் ஜெயராமன்.. வீணையின் பிரமாண்டமான தோற்றத்தை பார்த்து வியந்த மனம்...
    வீணை மீட்டி இசை சமர்ப்பணம் செய்த திரையிசை திலகம் மகாதேவன்..

  • @kalyankumar4643
    @kalyankumar4643 3 роки тому +12

    வேந்தே...எப்போதும் தாங்கள் வல்லவரே..ராமருக்கு நிகர் நீங்கள்..பாதை தவறினால் இந்த நிலை வரும் என்று எங்களுக்கு உணர்த்துகிறீர்கள்...உங்கள் மீது உள்ள மரியாதை மக்கள் மனதில் எப்போதும் உயர்ந்து இருக்கும்.

    • @suseelaarun9056
      @suseelaarun9056 2 роки тому +2

      Dont compare man with Almighty

    • @sknraja8158
      @sknraja8158 10 місяців тому +3

      ​@@suseelaarun9056yes he is better than worst behaviour ram😅

  • @natarajansomasundaram9956
    @natarajansomasundaram9956 6 років тому +26

    அருமை.
    CSJ வின் குரலில் TKபகவதியின் நடிப்பு அற்புதம்

  • @gopalakrishnan6892
    @gopalakrishnan6892 2 роки тому +3

    சி எஸ் ஜெய்ராமனின் குரலுக்கு இனை இல்லை அற்புதமான பாடல் பகவதி நடிப்பு அபாரம்

  • @vijayakumartc4902
    @vijayakumartc4902 5 років тому +26

    What a song ! Showing the Great Ravana in a melancholy mood. Great T K Bhagavathi did full justification for his role as Ravana .

  • @sanram81
    @sanram81 5 років тому +22

    What a lyric - how subtly he says " Mann magal mugam kanden " wow hats off to the lyricist, cs jayaraman and the grt tk bhagavathy... Amazing song....

  • @asarerebird8480
    @asarerebird8480 2 роки тому +13

    Heart melting song,, when I failed I'm my 1st attempt to get a job I was singing this song within my mind!!😫

  • @RamLHC
    @RamLHC 9 років тому +31

    Ravanan is obviously in complete disbelief. A great king. Only few songs can talk to your soul and this is one such song.

  • @bbSriram0706
    @bbSriram0706 Рік тому +4

    What a composition to express depression, insecurity, inability to change the course of events, fear of loosing...Oh my God...go into tears...what a great epic Ramayana
    Recent addiction. Sid Sriram singing this song

  • @noobwitch7288
    @noobwitch7288 5 місяців тому

    வாழ்நாளில் மறக்க முடியாத பாடல்களில் ஒன்று ! எத்தனை முறை கேட்டாலும் மெய்சிலிர்க்க வைக்கும் தெய்வீக கானம்!

  • @suseelaarun9056
    @suseelaarun9056 5 років тому +11

    What a actor you are sir Sivagangai seemai is also your masterpiece sir we are fortunate to see your without a tinge of overaction you looks beautiful with majestic look

  • @natarajansomasundaram9956
    @natarajansomasundaram9956 6 років тому +5

    தேஷ் ராகத்தில் சோகரசத்தைப்
    பிழிந்து தந்துள்ளார்
    CSJ. அருமை அருமை

  • @JenniferVenkat
    @JenniferVenkat 2 місяці тому

    This song is so beautiful it always moves me to tears

  • @hariharansr9074
    @hariharansr9074 5 місяців тому

    வணக்கம்
    இன்று போய் நாளை வா!?
    ஒருநாள் போதுமா‌ !?
    திரையிசைத்திலகத்தின்‌ தெய்வீகயிசையில்‌
    இந்த ப்பாடலயும்‌
    சி எஸ்‌ ஜெயராமனாரின்‌
    கம்பீரக்குரலோசை‌
    யில்‌ மீண்டும் கேட்டு‌ ‌
    ரசித்தோம்‌
    வழங்கிய உங்களுக்கு மிக்க நன்றிகள் பாராட்டுக்கள் ‌
    எஸ் ஆர் ஹரிஹரன்

  • @loganganapathi4923
    @loganganapathi4923 2 роки тому +3

    என்றென்றும் மறவா இனிமையான பாடல் இவை எல்லாம் நம் கால பொக்கிஷம்

  • @chandruchandruannalakshmi
    @chandruchandruannalakshmi 5 місяців тому

    ஜெயராமன் அய்யாவின் ராகத்துடன் கூடிய புலமை மிக்க இனிய பாடல்...பகவதி அய்யாவின் முக பாவனைகளுடன் கூடிய கம்பீர நடிப்பு மற்றவர்களின் பணிவான வேண்டுகோள்கள் வீணை இசையின் மயக்கம்....அற்புதம் அற்புதம் அருமை....

    • @chandruchandruannalakshmi
      @chandruchandruannalakshmi 5 місяців тому +1

      மேலே உள்ள விமர்சனம் வீணை கொடியுடைய வேந்தனே பாடலுக்குரியது.... இன்று போய் நாளை வா பாடல் ஒரு மாமனிதனின் துயரத்தை ஜெயராம் அய்யா பகவதி அய்யா வீணை இசையுடன் தெரிவிப்பது மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்துகிறது.....ராமனுக்கு எதிரியான போதிலும் ராவணனை வெறுத்து ஒதுக்க மடியவில்லையே......!!!!

    • @IndhiyaThamizhan
      @IndhiyaThamizhan Місяць тому

      ​@@chandruchandruannalakshmi
      ராவணனின் பல வகை சிறப்புகளை வால்மீகி, கம்ப ராமாயணங்கள் நிறையவே சொல்கின்றன. எத்தனை இருந்தாலும் மாற்றான் மனைவியை விரும்பியதால், மற்றவை மறைந்து அது மட்டுமே நினைவில் நிற்கும் என்பதற்கு எடுத்துக்காட்டாக அமைந்தது ராவணன் கதை.

  • @vijayavenkat4038
    @vijayavenkat4038 3 роки тому +7

    A touching song .. superb performance & excellent singing 👏👏👏

  • @shanmugamudayakumar5986
    @shanmugamudayakumar5986 2 роки тому +1

    என் தந்தைக்கு மிகவும் பிடித்த மற்றும் அவரால் நன்கு பாடப்படும் அருமையான பாட.

  • @natarajansomasundaram9956
    @natarajansomasundaram9956 6 років тому +8

    தேஷ ்ராகத்தில் சோகம் / கழிவிரக்கம் வெளிப்படும்
    பாடல் ,இசைச் சித்தரின்
    குரலில் உருக வைக்கிறது.

    • @ssumakanthan2120
      @ssumakanthan2120 5 років тому +5

      இது திலங் ராகமல்லவா!

    • @skselvam174
      @skselvam174 2 роки тому

      இது திலங்க் ராகம்தான்

  • @waverider1674
    @waverider1674 6 років тому +87

    what a sad song... well pictured on what depressed mental state Ravana is in. you can never expect such creativity in any other film industry of North where it would be a taboo to show Ravana as human. How worse the tamil industry has become since - all we have now is vijay, vikram , suriya , etc who draw millions in salary but could not even act one percent of this actor who was a well known personality but not a major star.

    • @srsami6690
      @srsami6690 6 років тому +6

      Dear Wave Rider, well said ! A nuanced portrayal of Ravana, a pious and brave warrior imploring the lord on why he's been reduced to this state; humiliated to the point where he's been sent back and asked to "come back the next day", in spite of all his penances, and devotion to god . Indeed a tragic song showing the supposed "arch villian' in a sympathetic light

    • @anushanarahari2227
      @anushanarahari2227 5 років тому +3

      @@srsami6690
      I don't know Tamil but my inner urge is very eager to know the meaning of this song lyrics because of the bhavaa.
      Pls help me in this if u can.
      Thank you.

    • @anbarasansaitu1752
      @anbarasansaitu1752 5 років тому +3

      Its true

    • @shanmugamp5525
      @shanmugamp5525 4 роки тому +8

      @@anushanarahari2227 This song is from the Tamil film "Sampoorna Ramayanam" released in late 50s .Ramachandra prabu disarms Ravana in the battle field and being the embodiment of great virtues and values and to upkeep the uththa dharma refrains from continuing the war with the enemy who has been deprived of his weaponry .He asks Ravana to get back and return the next day to continue the war.HE has not humiliated Ravana but yet the latter a great Shivabakth appeals to the LORD his anguish.He says why he has been put to this state of disgrace by a "manushya",Ravana's pride does not accept RAMA as God's incarnation at that moment.He sings that he won the entire cosmos and yet could not bear this defeat.He sings that with his musical worship he has appeased LORD SHIVA who bestowed boons.

    • @anushanarahari2227
      @anushanarahari2227 4 роки тому +2

      @@shanmugamp5525 Thanq sir

  • @khussayn5715
    @khussayn5715 16 днів тому

    Thilangu raga rendered in full classic form.

  • @tasnim5311
    @tasnim5311 4 роки тому +21

    Some times I recall this soul searching song "Indru Poi Naalai Vaa' ...எண்திசை வென்றேனே
    எண்திசை வென்றேனே அன்று
    இன்னிசை பொழிந்துனை கண்டேனே...
    மண் மகள் முகம் கண்டே
    மனம் கலங்கிடும்
    நிலை இன்று ஏன் கொடுத்தாய். Super lyrics and the inner feelings with which CS Jayaraman gave his voice

  • @kumcha3
    @kumcha3 5 років тому +11

    Superb composition by K.V.Mahadean

  • @tvstvs254
    @tvstvs254 Рік тому +1

    அதி அற்புதம்

  • @balachandrangovindarajan9430
    @balachandrangovindarajan9430 Рік тому +1

    Old is gold. Just compare with today's songs and music.
    Can anyone remember or recollect anything, once leave the theatre.

  • @arunachalam8169
    @arunachalam8169 11 місяців тому +3

    Unique voice

  • @suseelaarun9056
    @suseelaarun9056 4 роки тому +5

    I want to touch the feet of great legend actor TK Baghavathi sir though it is impossible

  • @sykanderpillai3093
    @sykanderpillai3093 7 місяців тому

    என் கவலைகளை மறக்க செய்யும் பாடல்.யாருக்கும் அடிபணியாத ராவணனின் நிலை.

  • @gomathisivaramakrishnan9381

    இப்படிப் பட்ட இசையெல்லாம் கேட்ட நாம் இப்போது வெறும் இரைச்சலை இசை என்கிறோம்! விதி!

  • @Z.Y.Himsagar
    @Z.Y.Himsagar 3 роки тому +8

    மனதை கரைக்கும் பாடல்

  • @rangarajanap3758
    @rangarajanap3758 10 місяців тому +1

    Imagination is always great and gift from my conscience

  • @mohansundarpandian7200
    @mohansundarpandian7200 2 місяці тому

    King Ravannan is supposed to be a master of 1,000 ARTS.

  • @aranyalingam9359
    @aranyalingam9359 2 роки тому +2

    Its not about him (Rawana), its about self retrospection...my God !!!

  • @sambavichannel9715
    @sambavichannel9715 11 місяців тому +1

    😢😢😢😢😢😢enna arumayana voice uyirai urukkum kural😢😢😢😢😢😢

  • @lakshminarasimhan2699
    @lakshminarasimhan2699 4 роки тому +11

    CS Jayaraman father must have done daily Thaen Abishekam to Lord Murugar

  • @jeyakumarswaminathan4461
    @jeyakumarswaminathan4461 2 роки тому +2

    இன்று போய் நாளை வாராய்....
    இன்று போய் நாளை வாராய்
    என எனை ஒரு மனிதனும்
    புகலுவதோ
    இன்று போய் நாளை வாராய்
    என எனை ஒரு மனிதனும்
    புகலுவதோ...
    மண் மகள் முகம் கண்டே
    மனம் கலங்கிடும்
    நிலை இன்று ஏன் கொடுத்தாய்
    மண் மகள் முகம் கண்டே
    மனம் கலங்கிடும்
    நிலை இன்று ஏன் கொடுத்தாய்
    இன்று போய் நாளை வாராய்
    என எனை ஒரு மனிதனும்
    புகலுவதோ...
    எண்திசை வென்றேனே
    எண்திசை வென்றேனே அன்று
    இன்னிசை பொழிந்துனை கண்டேனே...
    மண் மகள் முகம் கண்டே
    மனம் கலங்கிடும்
    நிலை இன்று ஏன் கொடுத்தாய்

    • @thirunavukkarasuj2918
      @thirunavukkarasuj2918 2 роки тому

      தவறில்லாமல் தமிழில் பாட்டு முழுவதையும் பதிவு செய்துள்ளீர்கள். நன்றி வணக்கம்.

  • @krishnarajparthasarathy7686
    @krishnarajparthasarathy7686 3 роки тому +4

    Old is gold ! Such a beautiful song

  • @judgementravi480
    @judgementravi480 Рік тому +1

    Wonderful song and simple great little cool laughing wow wow it's very very common 20 years back almost elders now very rare but available where you know! Elders Orphanage 💯✍️👍

  • @harikrishnanananthakrishna9676
    @harikrishnanananthakrishna9676 6 років тому +10

    Wonderful composition and singing.Cant stop listening to this song.

  • @geetharajugopalan444
    @geetharajugopalan444 Рік тому +2

    No words only tear in all our eyes

  • @kannykanna6231
    @kannykanna6231 2 роки тому +1

    Raga Thilang. The whole essence of Thilang raaga is inserted into this song. This song is Thilang Raga. Great composition , rendition.

    • @TSelvam-ze3gv
      @TSelvam-ze3gv 7 місяців тому

      ஞசி
      சிஎஸ்ஜெயராமன்அவர்களின்மனம்நெகிழ்ந்துநம்மைஉருகவைக்கும்பாடல்

  • @devakirangachari9883
    @devakirangachari9883 5 років тому +23

    Here after Sid sriram's film companion south interview

  • @hariharankrishnaiyer5811
    @hariharankrishnaiyer5811 5 років тому +6

    அட அட enna coposing mama K. V. Mahadevan

  • @karunanithi2289
    @karunanithi2289 4 роки тому +4

    Super acting.super lyrics. Csj tone...excellent ....

  • @jothiramalingam7862
    @jothiramalingam7862 9 років тому +10

    One of a best song C.S.Jeyaraman's music album. Very super song, you never forgot.

  • @venkatachalamcs8294
    @venkatachalamcs8294 4 роки тому +6

    The unsung actor TK Bagavathi he is certainly on par with Sv Sahasranamam Rangarao Subbiah 3 SVs.

  • @rangarajanap3758
    @rangarajanap3758 10 місяців тому +1

    Salam alaikum Malakum Salam
    🙏🙏🙏🙏🙏

  • @vanithalakshmi3510
    @vanithalakshmi3510 3 роки тому +8

    Only CSJ'S Jaya ramanan can sing with such a sad expression. And TK Bagavathi sir acting semma

  • @balaiaha8230
    @balaiaha8230 Рік тому +1

    Super singer singer ♥️❤️🎇🌌🎈

  • @sankaramanikulathu6384
    @sankaramanikulathu6384 3 роки тому +3

    We can never ever hear such songs or movies or action in these days movies. Our children will never learn good things from movie hereafter

    • @kannykanna6231
      @kannykanna6231 2 роки тому

      That's wrong. Movie is not a medium for learning morality. How many people of previous generations has learned morality?

  • @soumyarajesh5149
    @soumyarajesh5149 6 років тому +14

    What a classic!

  • @SivasamyNataraj
    @SivasamyNataraj 6 місяців тому

    என்றும் அழியாத காவிய பாடல்

  • @drsubramanianm1299
    @drsubramanianm1299 11 місяців тому +1

    Touching song

  • @vslingam000
    @vslingam000 3 роки тому +3

    Nobody depicts Ravana better than TK Bagavathy. I rest my case.

  • @natchander
    @natchander 11 років тому +5

    c,s j stands high in this remarkable song. his VINNODUM.... with p.s is another materpiece.

  • @kschami
    @kschami 2 роки тому +1

    Tilang raga classic

  • @venkatachalamcs8294
    @venkatachalamcs8294 4 роки тому +2

    A complete picture of Ramayana produced by an ordinary man Venu. Pr Somu Director KVM mama Music APN dialogue a fantastic combination. VKR AS GUHAN ALSI DID WELL. A STAR STUDDED MOVIEW. SHIVAJI AS BHARATHAN COMES OCCASIONALLY IN THIS FILM BUT GOT THE ACCOLADES OF SHRI.RAJAJI. ONLY NT CAN SHINE IN STAR STUDDED MOVIEWS WITHOUT TAKING ANYONES CONTRIBUTION.

  • @abijoseph
    @abijoseph 10 років тому +7

    Such Great Man or Avathar or Character Raman . Who gave a chance to his enemy to repent for the Sin committed

  • @wutang4evr
    @wutang4evr 2 роки тому +2

    what a song tears in my eyes.

  • @bjmnprm
    @bjmnprm 5 років тому +1

    அற்புதம் திலங்கு ராகம் ஆஹா

  • @yuusufraja806
    @yuusufraja806 4 роки тому +4

    What a work....! Totally great...

  • @dr.parthasarathy1166
    @dr.parthasarathy1166 5 років тому +3

    Super Song. Super Voice. Super Lyrics

  • @ramans11
    @ramans11 9 років тому +10

    That is a magnificent lingam

  • @rangarajanap3758
    @rangarajanap3758 9 місяців тому

    Excellent performance enjoy your life Difficult days are ahead
    Prostration to Gayatri Devi

  • @kaushalone8439
    @kaushalone8439 3 роки тому +1

    NT Ramarao as lord Rama really suited for that role

  • @palgov90
    @palgov90 Рік тому

    CSJ was gifted with a ganeer voice and like this song his songs in pavai vilakku movie with Sivaji Acting were all great hits

  • @sadhanakumar5862
    @sadhanakumar5862 3 роки тому +2

    Honey is falling in my ears and heart.

  • @kasturaibai4462
    @kasturaibai4462 Рік тому

    Eravananuku poruthamana kural.

  • @ramalingamramalingam9224
    @ramalingamramalingam9224 3 роки тому +1

    அருமையானபாடல்

  • @kapalishivanvisualmedia
    @kapalishivanvisualmedia Рік тому

    ராகம் திலங்கு

  • @kirubaaaanandhaa7954
    @kirubaaaanandhaa7954 4 роки тому +2

    Nice Songs 👌👍

  • @nalurajes6613
    @nalurajes6613 7 років тому +3

    c s jayaraman song indru poi naa lai wah
    beautiful song i really love this song so much
    and I listen to this song everday
    the voice goes deep into your heart

  • @Mgk830
    @Mgk830 Рік тому

    Even a great king also repents his mistake of seeking another man's wife...realised he has been condemned with another day's extended life by the same man....

  • @ramachandrantv3018
    @ramachandrantv3018 3 роки тому +1

    இன்று போய் நாளை வா இந்த பாடலின் Foot noteல் சிவாஜி கனேசனின் பெயர் எப்படி வந்தது

  • @sravanlakshmankumar836
    @sravanlakshmankumar836 7 років тому +4

    extraordinary voice

  • @BRINDAVANAMR
    @BRINDAVANAMR 3 роки тому +2

    Jai Sri ram

  • @tmmannivannen5067
    @tmmannivannen5067 2 місяці тому

    Indru modi iyya nilaimai ippadi than irukku

  • @ramaswamiannaswami9129
    @ramaswamiannaswami9129 4 роки тому +1

    Splendid rendition

  • @venivelu4547
    @venivelu4547 Рік тому

    Sri. Tk. Bhagavathi🙏🙏🌼🌼

  • @Najeeb_Muhammed
    @Najeeb_Muhammed 5 років тому +2

    Super

  • @rksekar4948
    @rksekar4948 11 років тому +3

    This Song is set in Raagam THILANG.It reminds Chandhrasekaraa Vaaraai Song in Baktha Raavanaa Set in the same Raagaa.That Song was sung by Gantasaalaa in the Telugu Version BooKailaas.C.S.Jeyaraaman Voice is Thunderous.

    • @artscience4097
      @artscience4097 7 років тому +3

      The control at a high pitch, essentially in the Operatic Tenor range, makes him a rare singer. He takes off at around 2:07 or so. MKT and TR Mahalingam had similar abilities, but CSJ could have basically sung without a mike, due to the shaareeram (weight) of delivery. It shows up in his handling of both nishaadams in the ragam on his way into the next octave. Of the modern day singers SPB has similar capabilities; I am not trying to rank order or compare them. Just some general thoughts...

    • @sram8667
      @sram8667 7 років тому +1

      like the analysis and observation though i don't know anything about music i can say its a vast field. Difficult to conquer. But with dedication (absent in the present generation) desire, practice and encouragement from peers and others one can achieve what one wants to achieve.

    • @soumyarajesh5149
      @soumyarajesh5149 6 років тому +2

      Sid Sriram has beautifully rendered this more recently

    • @sanjaygollamudi7197
      @sanjaygollamudi7197 4 роки тому

      Can u let me know the lines in telugu

  • @waterfalls8363
    @waterfalls8363 5 років тому +2

    Nan mei marandhu ponan enna oru paatu.sevigal punniyam seithullathu

  • @hemnathnaresh
    @hemnathnaresh Рік тому +1

    Athi thamihizen paraie patu

  • @AmburkarVittalRao
    @AmburkarVittalRao 7 років тому +3

    GREAT Song!

  • @BRINDAVANAMR
    @BRINDAVANAMR 6 років тому +2

    Arumai

  • @venkatramannarayanan9192
    @venkatramannarayanan9192 6 років тому +10

    ஹலோ இசை ரசிகரே இராவணனாக நடித்து இருப்பது TK பகவதி;எம் ஜி ஆர் அண்ணன் சக்கர பாணி இல்லை.

    • @skillbala9467
      @skillbala9467 6 років тому +1

      ராவணனாக நடித்திருப்பது டி கே சண்முகம் அவர்கள். அதாவது TK பகவதியின் அண்ணன். அவரை அண்ணாச்சி என்று அழைப்பார்கள். மிக பெரிய நாடக கம்பனியை நடத்தி வந்தவர்

    • @skillbala9467
      @skillbala9467 6 років тому +1

      I am wrong. I am sorry for it

    • @ksethu703
      @ksethu703 6 років тому +2

      தவறு. பகவதிதான் அந்த திரைப்படத்தில் இராவணனாக நடித்தார். நான் சிறுவயதிலேயே பார்த்திருக்கிறேன். பல சான்றுகள் வலைத்தளங்களில் காணலாம். தேடிப்பாருங்கள்.

    • @subramaniambn4822
      @subramaniambn4822 5 років тому +1

      Ravanan = TK Bhagavathi super actor without any funfare.

    • @micmac5559
      @micmac5559 2 роки тому

      இராவணனாக நடித்து இருப்பது TK பகவதி. டி கே சண்முகம் அவர்கள்இந்தப் படத்திலேயே இல்லை.@@skillbala9467

  • @padmapadmanabhan9016
    @padmapadmanabhan9016 8 років тому +4

    Intha padali katkumpothu manam urugaum mei sleirkum

  • @vishnukumar-iz2dg
    @vishnukumar-iz2dg 7 років тому +3

    songs that a distributed very well with the suitable lyrics to express the feeling.. superior in all term.. full story in one song

  • @hsiva7374
    @hsiva7374 2 роки тому

    Waaav. Kaalathal azhiyaatha kaviyam

  • @surendranathanumala8630
    @surendranathanumala8630 6 років тому +2

    Heart touching song
    Class it is

  • @devkumargopal3297
    @devkumargopal3297 10 місяців тому +1

    0:45

  • @stanley6920051
    @stanley6920051 2 роки тому

    C.S. Jayaraman at his best...

  • @ssnathan6099
    @ssnathan6099 Рік тому

    Thankyou Vijaya Kumar...
    For mentioning T.K.Bhagavati...! This post made enough noise but did not mention his name...!
    😡😡😡