இறந்தவர்கள் இப்போது எந்த நிலையில் இருப்பார்கள்?

Поділитися
Вставка
  • Опубліковано 26 тра 2024

КОМЕНТАРІ • 12

  • @vijaya8893
    @vijaya8893 Місяць тому +4

    தாங்கள் கூறுவது முற்றிலும் உண்மை ஐயா ஆம் 2015 ல் என் தந்தை இறந்தார் ஒரு வருடம் முடியும் வரை வாரம் ஒரு முறை தவறாமல் என் கனவிலே வந்தார் ஒரு முறை இவ்வாறு கூறினார் என்னால் அங்கே இருக்க முடியலமா நான் உன்னிடம் வந்து விடட்டுமா ? என்றார் நானும் வாங்கப்பா என்றேன் ஊர் உலகம் என்ன சொல்லும்? என்றார் இந்த ஊரும் உலகமும் எனக்கு முக்கியமில்லை நீங்கள் தானப்பா எனக்கு முக்கியம் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறுகிறேன் கனவிலே விடிந்தால் வெள்ளிக்கிழமை அன்று பூஜையில் இறைவனிடம் ப்ரார்த்தனை செய்தேன் ஸ்ரீ முருகப்பெருமானிடம் முறையிட்டேன் என் தந்தை க்கு நன்னிலை அளிக்க வேண்டும் என்றும் இப்போது வரை அடியேன் ஏதாவது புண்ணியம் செய்திருந்தால் அதை என் தந்தைக்கு அளிக்க விரும்புகிறேன் என்று பூஜையில் வைத்திருந்த ஜலத்தை ப்ரயோகித்துப் ப்ரார்த்தனை செய்தேன் ஒரு வாரம் சென்றது என் தந்தை கனவிலே வந்தார் மிகவும் சந்தோஷமாக வந்தார் என் கைகளைப் பற்றிக் கொண்டார் எப்படிப்பா இருக்கிறீர்கள் என்று கேட்டேன் நன்றாக இருக்கிறேனம்மா சந்தோஷமாக இருக்கிறேன் என்றார் எனக்கோ ஆனந்தம் பரமானந்தம் என் தந்தை வள்ளல் பெருமான் ஸ்ரீ ராமலிங்க ஸ்வாமிகளை வணங்குபவர் அப்போது கனவிலே பூஜையில் ஸ்ரீ முருகப்பெருமான் திருவுருவப்படத்தில் வள்ளல் பெருமானைக் காண்கிறேன் என் தந்தையோ பெருமானின் படத்திலே ஐக்கியமாகி விட்டார் கனவிலே நான் பார்த்தது இதன் மகத்துவம் எனக்கு அரிதாகப்பட்டது பலரிடம் கேட்டேன் யாரும் இதற்கு சரியான விளக்கம் தர முடியவில்லை இன்று தங்கள் மூலமாக கேட்டேன் ஆம் அந்த உண்மை இன்று விளங்கியது மிக்க நன்றி ஐயா ஆம் ப்ரார்த்தனை யின் சக்தி மகத்தானது மிகவும் உயர்வானது சடங்குகள் சம்பிரதாயங்கள் இதற்கு நான் என்றுமே அவ்வளவாக மதிப்பு அளிப்பதில்லை அவைகள் எல்லாம் ஆரம்ப அரிச்சுவடிப் பாடங்களே தான் அது முடிவல்ல ஆரம்பம் தான் இன்னும் எனது அனுபவத்தில் சில ப்ரார்த்தனைகள் மிகவும் தூய்மையாக இருக்கும் பட்சத்தில் எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லாது இருந்தால் உடனே உடனே அதற்கான பதில் கிடைத்துள்ளன இது எனது அனுபவமாகும் நன்றி வணக்கம் ஜெய் பவானி

  • @meenakshimeenakshi8708
    @meenakshimeenakshi8708 Місяць тому +2

    அருமையான பதிவு ஐயா இறந்த ஒருவர் மறுபிறவி எடுக்க நடத்தப்படும் செயல்பாடுகள் என்னனென்னா அந்த செயல்பாடுகள் நிறைவடைய எத்தனை ஆண்டுகள் ஆகும் சொல்லுங் அய்யா

  • @SubbuLakshmi-zz7dy
    @SubbuLakshmi-zz7dy Місяць тому

    Nandri ayyaa

  • @masilamonijoseph6045
    @masilamonijoseph6045 Місяць тому

    இறந்தவர் மறு ஜென்மம் எடுத்த பின்னர் வருடம் தோறும் திதி செய்வது எதற்காக?

  • @user-ss1gt4ks6z
    @user-ss1gt4ks6z Місяць тому

    Arumai ayya

  • @user-ll6kf3io9t
    @user-ll6kf3io9t 18 днів тому

    Ayya na yaroda manasaiyum kastam padutha kudathunu irukura, aana yenna suthi irukura vagala enna pathi thappa peasuraga, mathila mateaguraga, enna yemathuraga avagalukula thandai keadaikuma, Enoda manasu kal agidichi, epo savanu neanaichitu iruka.

  • @sailajahganesharajah-jl7ux
    @sailajahganesharajah-jl7ux Місяць тому

    Appa nanri. Thank u appa amma universe.

  • @karnaisai1640
    @karnaisai1640 Місяць тому

    Kandipa ennoda msg pathu enaku vilakam kudungal iyya

  • @gomathiramanathan9177
    @gomathiramanathan9177 Місяць тому

    🛐🛐🛐🤲🤲🙏🏻🙏🙏👏👏👏🙏🏼🙏🏼

  • @nagarathinamparamasivam1448
    @nagarathinamparamasivam1448 Місяць тому

    Karudar tholay nagam tholay male ulakil ullatha ayya😂