இறந்தவர்களிடம் இருந்து ஆசிர்வாதங்களை பெறுவது எப்படி?

Поділитися
Вставка
  • Опубліковано 27 тра 2024

КОМЕНТАРІ • 11

  • @tharshiniveluppillai2451
    @tharshiniveluppillai2451 Місяць тому +1

    அய்யா மனதுக்கு மிக்க ஆறுதலாக இருக்கு எனது மகன் ஜெனா வை நினைத்து அழுது கொண்டு இருக்கும் போது இதை பார்த்து மிகவும் ஆறுதல் தருகிறது

  • @Stunnerrtr-nr6xl
    @Stunnerrtr-nr6xl Місяць тому +1

    என் தங்க மகள் திவ்யா மீண்டும் மறு பிறப்பு எடுத்து வரவேண்டும் ஐய்யா...

  • @masilamonijoseph6045
    @masilamonijoseph6045 Місяць тому +3

    இறந்தவர் மறு ஜென்மம் எடுத்த பின்னர் நம்முடன் தொடர்பு கொள்ள முடியுமா?

  • @DeepaDeepa-fd7ri
    @DeepaDeepa-fd7ri Місяць тому

    நன்றி ஐய்யா

  • @kamalamg3551
    @kamalamg3551 Місяць тому

    ஐய்யா நான் என் தாய் தந்தை உடன்போட்டோ முன் நின்று வேண்டினேன் நீங்கள் சொல்வது போல் நடந்தது ஐய்யா

  • @msddanger
    @msddanger 25 днів тому

    என்னுடைய தந்தை கண் பார்வை குறைபாடு இறந்தர்அந்த ஆன்மா கண் பார்வை தெரியுமா ஐய்யா😢😢

  • @karthikravikarthikravi9159
    @karthikravikarthikravi9159 Місяць тому

    Guruji nam irandhavargalidam mannipu ketal nammai mannipargala.appidiye mannithalum namaku eppadi therium.atharku ethavadhu kuripu kidaikuma

  • @kamalamg3551
    @kamalamg3551 Місяць тому

    ஐய்யா இறந்த எனது தந்தை இறந்து 6௦ வருடம் ஆகிறது தாய் இறைந்து 25 வருடம் ஆகிறது அவர்களுக்கு மரு ஜென்மம் கிடைத்தது இருக்கும்மா ஐய்யா

  • @srigamingtamilan8439
    @srigamingtamilan8439 Місяць тому

    அப்பா நான் உங்களிடம் பேச வேண்டும். என் கணவர் இறந்து 1 வருடம் 9 மாதங்கள் ஆகி விட்டது. இந்த 5 மாதங்களாக என்னை யாரோ பார்ப்பது போல், யாரோ பின் தொடர்ந்து வருவது போல் உணர்கிறேன். அப்படி இருக்கும் போது என் நெற்றியில் ஒரு விதமான கூசுவது போல் இருக்கிறது. ( நம்மை யாராவது உற்று பார்த்தால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது ) என் உடம்பில் ஒரு விதமான vibration இருக்கிறது. இது எதனால். பதில் சொல்லுங்க அப்பா. உங்க செல் no. சொல்லுங்க

  • @VinothVinoth-mx9ib
    @VinothVinoth-mx9ib Місяць тому

    Maranam pantri video poduiga aya

  • @jenovaa3255
    @jenovaa3255 Місяць тому

    Iya ungallukku eppadi nanrikooruvathu enru ennakku puriyavillai.