பானு இன்னைக்கு சமைக்கிற ,இந்த மீன் கிடைச்சா விடாதீங்க

Поділитися
Вставка
  • Опубліковано 18 тра 2024

КОМЕНТАРІ • 253

  • @gayathris9076
    @gayathris9076 Місяць тому +11

    அடிக்கடி நீங்களும் சமைக்கும் வீடியோ போடுங்கள். உங்கள் கணவரின் கலகலப்பு பேச்சும் நன்றாக இருக்கிறது.

  • @kayalvizhidaniel5379
    @kayalvizhidaniel5379 Місяць тому +31

    பானு சகோதாிக்கும் மதினி சகோதாிக்கும், நீங்கள் இனிதான் மிகவும் கவனமாய் இருக்க வேண்டிய காலம். உங்களின் உயர்வில் பொறாமை கொண்டவர்கள் சிலரும் இவ்விடத்தில் கமெண்ட் செய்ய வாய்ப்புகள் அதிகம். அப்படி ஒருசில இருக்கவும் செய்கின்றன. அதை என்னை போல உங்களின் உயர்வில் அக்கறை கொண்டுள்ள பலர் அறிந்திருப்பர். அதனால் எச்சாிக்கையாய் இருங்கள். உங்கள் இருவருக்கும் இடையில் பகை உண்டாக்க முயலும் அவர்களின் முயற்சிக்கு சிறிதும் இடம் கொடுக்காதீர்கள். அப்படி ஒன்று நடந்தால் அது அவர்களுக்கே மிகுந்த ஆதாயமாய் போகும். சொல்வது புாியும் என நம்புகிறேன். இருவருமாய் மென்மேலுமாய் வளர வாழ்த்துக்கள்.

  • @kingslyanthonypillai8772
    @kingslyanthonypillai8772 Місяць тому +2

    இந்தியாவுக்கு வந்த உங்க வீட்டுக்கு வந்து சாப்பிட ஆசையா இருக்கு ஆனா கட்டாயம் வருவேன் வாழ்க வளமுடன்

  • @angusamydurai
    @angusamydurai Місяць тому +1

    இருவரும் இணைந்து செயல்படுங்கள் வாழ்த்துகள் தங்கை 🎉🎉🎉

  • @shanthimary3118
    @shanthimary3118 Місяць тому +9

    Super Banu❤
    உங்க Video பார்ப்பது மனதுக்கு ரொம்ப சந்தோஷமா இருக.கு

  • @atchubhavi5009
    @atchubhavi5009 Місяць тому +1

    Hi your vedios are nice.. Unga channel la promotion pannuvingala...
    Ungala yepdi contact pantrathu

  • @user-ft7zf7tx7z
    @user-ft7zf7tx7z Місяць тому

    பானு சிஸ்டர் உங்க சமையல் அருமை அதா விட உங்க வேக்கம் சூப்பர்

  • @Akonalagu8015
    @Akonalagu8015 Місяць тому +22

    வணக்கம் பானு நீங்கள் பேசுவது எனக்கு ரொம்ப பிடிக்கும் மதினீ சமைப்பதும் நீங்கள் பேசுவதும் ரொம்ப பிடிக்கும் 😍

  • @bssusila5799
    @bssusila5799 Місяць тому

    Super akka
    God bless you 🙏🙏🙏
    Happy journey 👍

  • @dhanushram1736
    @dhanushram1736 10 днів тому

    பானு மாறிய மாவை விட உங்க அமைஸ் சூப்பர்

    • @dhanushram1736
      @dhanushram1736 10 днів тому

      நன்றி ஆமா உண்மை தான்

  • @geetharathinapriya6275
    @geetharathinapriya6275 Місяць тому +20

    பானு சிஸ்டர் மீன்குழம்பு சூப்பர். நல்லா சமைக்கீறீங்க தொடர்ந்து சமைங்க. அழகா வெட்கப்படுறீங்க. அழகு நீங்க. வாழ்க.வளர்க. நல்லா பக்குவமா சமைக்கிறீங்க. குழம்பு நன்கு கொதித்தவுடன் மீன் சேர்ப்பதும், மசாலா பாத்திரத்தில் ஒட்டாமல் தள்ளி கலந்துவிடுவதும், மீன் உடையாமல் குழம்பை துழாவுவதும் உங்கள் சமையல் பக்குவத்தைக் காட்டுகிறது.உங்க ஊர்ப்பெண்கள் சேர்ந்து ஒருநாள் பெரிசா சமைச்சு வீடியோ போடுங்க. நிறைய பேட்டி எடுத்து போடுங்க.😊

  • @-BA-NivethaM
    @-BA-NivethaM Місяць тому +3

    பானு அக்கா உங்க சேனல சார்ட்ஸ்(shorts) வீடியோ போடுங்கள் இன்னும் அதிகமாக உறவினர்கள் வருவார்கள் 😊

  • @Premapalaniandavar
    @Premapalaniandavar Місяць тому +97

    பானு அருமை மா. நீங்கள் பேசுவது மிக தெளிவாக இருக்கும்.புத்திசாலி.கணவன் மனைவி இருவரும்.உங்கள் சமையலும் அடிக்கடி வர வேண்டும்.❤ தூத்துக்குடியிலிருந்து பிரேமா அக்கா 💞🙌💐😊.

    • @madhinisamayal
      @madhinisamayal  Місяць тому +6

      ரொம்ப நன்றி அக்கா

    • @pavithraguna301
      @pavithraguna301 Місяць тому +2

      Unga anbu thangaaiku oru hi sollungaa.......... love your family.......

    • @gyathukkumattumpesuven1391
      @gyathukkumattumpesuven1391 Місяць тому +7

      இராமேஸ்வரம் மீனவன் அண்ணாக்கிட்ட பேசமாட்டிங்களா உங்கள் சேனல் வளர அண்ணன்தான் உதவி செய்தார் ஆனால் நன்றி மறந்துவிட்டீர்கள் என்னா ஜென்மம் நான் உங்கள் எல்லா வீடியோவும பார்த்து வைக போடுவேன் இப்ப எரிச்சல் வருது நல்ல காசு ஆசை பிடித்துவிட்டது

    • @barunabaruna9209
      @barunabaruna9209 Місяць тому +1

      நீங்க மழை வீடியோ போடுங்க அழகிய இருக்கும்

    • @LayaLavi
      @LayaLavi Місяць тому +5

      @@madhinisamayal அக்கா நீங்கள் எதும் சகடம் பட வேண்டாம் இந்த மாதிரி negative CMT பொடுறா ஜென்மங்கள் ஒனூம் செய்ய முடியாது திருந்தாத ஜென்மங்கள்😥😥😥

  • @kanimozhimuthu5857
    @kanimozhimuthu5857 Місяць тому +9

    உங்கள் சமையல் மதினி சமையல் அருமை தினமும் உங்க வீடியோ வருமானு எதிர் பார்த்துட்டு இருக்கேன்

  • @monikark8939
    @monikark8939 Місяць тому +1

    சின்ன வெங்காயம் நேரிய போடணும் சூப்பரா இருக்கும்

  • @mohammedraashidhraashidh6198
    @mohammedraashidhraashidh6198 Місяць тому +4

    Mathani samayal vera leval

  • @ChinnasamyKcSamy
    @ChinnasamyKcSamy Місяць тому

    Very good Banu sister god bless you sister 🎉🎉🎉

  • @gopikatheva9263
    @gopikatheva9263 Місяць тому +29

    பானு அக்கா சொல்லுவது சரி அவங்களே சமைச்சுடு நல்லா இருக்கிறது என்று சொல்லாதது அவங்களோட நேர்மை தெரியுது...அருமை..

    • @madhinisamayal
      @madhinisamayal  Місяць тому +1

      ரொம்ப நன்றி அண்ணா

    • @gopikatheva9263
      @gopikatheva9263 Місяць тому +4

      நான் தங்கச்சி

  • @Jothi-zz2vs
    @Jothi-zz2vs Місяць тому +17

    பானு சிஸ்டர் பேச்சு போலவே சமையலும் சூப்பர் வாழ்த்துக்கள் 🤝💐 அடிக்கடி சமையல் வீடியோ போடுங்க சிஸ்டர்

  • @PavithraSathish-vp9xc
    @PavithraSathish-vp9xc Місяць тому +1

    Banu sister super ❤❤❤

  • @thirumalaikumarkumar5249
    @thirumalaikumarkumar5249 Місяць тому +3

    இனிமேல் பானுவுடைய சமையல் தான் பிடிச்சிருக்கு great sister.

  • @trajan.trajan5521
    @trajan.trajan5521 Місяць тому +4

    pls make fish curry with mango

  • @iman8123
    @iman8123 Місяць тому +1

    எனக்கு ரொம்ப கடல் அலை அந்த சவுண்ட் கடல் காற்று கடல் கிட்ட உள்ள வீடு எல்லாமே புடிக்கும் அக்கா

  • @jasimaahamed2045
    @jasimaahamed2045 Місяць тому +4

    Koodi valnthaal kodi nanmai banu super cook panuthu 😊❤

  • @user-re2wh3mc3j
    @user-re2wh3mc3j 12 днів тому

    Super sis❤❤❤❤

  • @santhivenki3092
    @santhivenki3092 Місяць тому +3

    Beenu sister super neenkallum mathini mathiri nalla samakirnka super ❤❤

  • @caliber9749
    @caliber9749 Місяць тому +6

    பானுவின் குழம்பு சூப்பர் மிக அருமை❤❤❤😊😊😊🎉🎉🎉

  • @AkarthiKarthi-kl7li
    @AkarthiKarthi-kl7li 23 дні тому

    Super👌👌👌

  • @RaniC827
    @RaniC827 Місяць тому +2

    சூப்பர் மதினி

  • @christeenanthonipillai4978
    @christeenanthonipillai4978 Місяць тому +2

    சூப்பர், அருமை👌👍 பாணு உங்கள் சமையல் தொடரட்டும்; மதினி வீடியோ எடுக்கட்டும்.🤗😊

    • @madhinisamayal
      @madhinisamayal  Місяць тому +1

      ரொம்ப நன்றி அண்ணா

  • @asiasi5243
    @asiasi5243 Місяць тому +1

    Sprb banu sis 😊😊

  • @mafia_students_2009
    @mafia_students_2009 Місяць тому +1

    Madhani neega thiruchandur porega than na anga peran nu ku 10 thu vayasu aguthu ana innum pesala antha saami kitta nega ventikitu vanga plss

  • @janemariadoss3027
    @janemariadoss3027 Місяць тому +1

    Banu ur samayal also super only ma,🎉🎉🎉

    • @madhinisamayal
      @madhinisamayal  Місяць тому

      ரொம்ப நன்றி அண்ணா

  • @amuthaamutha2824
    @amuthaamutha2824 Місяць тому +25

    பானு சிஸ்டர் ரொம்ப வெக்கப்படாதீங்க போகப் போக சரியாயிடும் 💐

  • @SuganeshNivetha-bp4lm
    @SuganeshNivetha-bp4lm Місяць тому +3

    Banu akka unga samaiyal romba nalla iruthathu😍😍🥰🥰💯

  • @amulsuresh5430
    @amulsuresh5430 Місяць тому

    Hi Akka , Banu sister yellarum yepadi irukinga 😊😊😊😊

  • @ShriDevi-tr8mz
    @ShriDevi-tr8mz Місяць тому +1

    Madini banu akka unga nathnaar ah

  • @dhevasuthadiruchchelvam6651
    @dhevasuthadiruchchelvam6651 Місяць тому +2

    Sssssoooooooooooooooopero Soper panu Sisiter and mathini
    👍👍👍👍👍👌👌👌❤️❤️❤️❤️😊😊😊💐💐💐

  • @sangeethasaravanan1832
    @sangeethasaravanan1832 Місяць тому +3

    Super Banu Akka 🌹🌹👍👍👌👌

    • @madhinisamayal
      @madhinisamayal  Місяць тому

      ரொம்ப நன்றி அக்கா

  • @user-ht8nb8vj7c
    @user-ht8nb8vj7c Місяць тому +3

    சூப்பர் சகோதரி👌

  • @ramselvi4588
    @ramselvi4588 Місяць тому +6

    அக்கா நீங்க குழம்புக்கு ரெண்டு வெங்காயம் போட்டு குழம்பை வைத்து விட்டார்.. குழம்பு நல்லா இருக்கும்னு தோன்றவில்லை

  • @Fathima912decorativeCrafts
    @Fathima912decorativeCrafts Місяць тому +3

    Nan fathima.. Banu akka unga samayal super akka nangalum ipdithan samauppom & madhini akka samaylum eppoum super than

  • @PraveenKumar-wm3fw
    @PraveenKumar-wm3fw Місяць тому +4

    Banu sister samachitinga....podu super

  • @user-jy5vx9qd6h
    @user-jy5vx9qd6h Місяць тому +4

    Mathini unggalukum unggal kudumbatharkum Murugan arul kidaikattum. Mathini neengal super 💞💞💞

  • @abiraminambi2829
    @abiraminambi2829 Місяць тому +8

    பால மீன் குழம்பு அருமை மதினி,பானு🎉

    • @madhinisamayal
      @madhinisamayal  Місяць тому +1

      ரொம்ப நன்றி அக்கா

  • @LAKSHANAVAISHAYA3128
    @LAKSHANAVAISHAYA3128 Місяць тому +1

    Hi akka

  • @nalliahanton5990
    @nalliahanton5990 Місяць тому +1

    Hi sis banu samaiyal chanel open pannidigala sorry joc sis nalla samaikerga 👌❤️💘🤍🇮🇳🇱🇰🇨🇵france

  • @fathimabibi1800
    @fathimabibi1800 Місяць тому +2

    👌

  • @divyagetz4858
    @divyagetz4858 Місяць тому +2

    Hardworking people,all the best 😊

  • @KannadhasanM-dv1ty
    @KannadhasanM-dv1ty Місяць тому +1

    🐟🐟🐟👌👌👌👌👌👌👍

  • @haripriyaharipriya6055
    @haripriyaharipriya6055 Місяць тому +5

    பானு அக்கா பிரியாணி செஞ்சு video போடுங்க ❤❤ ❤❤❤❤

  • @oorvasi7852
    @oorvasi7852 Місяць тому

    பானு சிஸ்டர் சமையல் அருமை ஆனால் எதுக்கு இவ்ளோ வெட்கம்😂

  • @sathishsowmiya4021
    @sathishsowmiya4021 Місяць тому +1

    Super paanu sister

  • @selinselin4858
    @selinselin4858 Місяць тому +3

    Super samayal sister congrats

  • @user-ex6zz6vd1o
    @user-ex6zz6vd1o Місяць тому

    Super akka eallryum v2la nalla irukangala anni romba pudikum enaku oru hi solla soluinga

  • @ajithgovindan7142
    @ajithgovindan7142 Місяць тому +3

    Super Akka ❤

  • @Akonalagu8015
    @Akonalagu8015 Місяць тому +11

    பானுவின் அன்பும் மதினியின் பாசமும் இந்த உலகத்திற்கு ஈடு இணையே கிடையாது❤

  • @angelat3728
    @angelat3728 Місяць тому +1

    பானுவிற்கு சமைக்கவும் தெரியுமா

  • @FarhaFarhath-ge7zw
    @FarhaFarhath-ge7zw Місяць тому +2

    Banu akka ungal samaiyal nalla iruthathu❤ from Sri Lankan

  • @MahaLakshmi-ru4cl
    @MahaLakshmi-ru4cl Місяць тому +1

    அலுமினியம் பாத்தீரத்தில் சமைக்காதீக

  • @rhemamedona9574
    @rhemamedona9574 Місяць тому +1

    Super bhanu sister. Nice video

  • @rathy_v
    @rathy_v Місяць тому +1

    It's looking good and pleasant figure

  • @banusyed1703
    @banusyed1703 Місяць тому +2

    Super banu akka❤

  • @user-yr9db6rd1k
    @user-yr9db6rd1k Місяць тому +5

    Super Banu sister God bless you sister.

  • @inderakaruppan1402
    @inderakaruppan1402 Місяць тому

    Banu sister ungal voise yanaku petekum meen kolompunsuper Banu keep it up valthukal

  • @reshmamehaboobm5945
    @reshmamehaboobm5945 Місяць тому +4

    Super good

  • @Anjalyvlog
    @Anjalyvlog Місяць тому

    Samayal Super ❤

  • @amuthaamutha2824
    @amuthaamutha2824 Місяць тому

    Super பானு சிஸ்டர் ❤️

  • @user-oz3gw8uq1n
    @user-oz3gw8uq1n Місяць тому +2

    Banu akka Super so cute family 😅😅

  • @JV-zq3dh
    @JV-zq3dh Місяць тому +2

    👌👌👌👌👌

  • @estermageswary8748
    @estermageswary8748 Місяць тому +1

    ❤❤❤❤❤❤❤❤❤😂

  • @sathyakavirith
    @sathyakavirith Місяць тому +6

    Arumai mathini

  • @user-sk5mc6yn5d
    @user-sk5mc6yn5d Місяць тому +1

    Hai mathini banu sister samayal super 👌🥰👏😄

  • @ramachandrankumar1776
    @ramachandrankumar1776 Місяць тому +2

    hi banu akka

  • @thanga1805
    @thanga1805 Місяць тому

    பானு sis...கணவன், மனைவி இருவரும் நல்ல தம்பதிகள் ❤ நல்ல குணம் உங்களுக்கு❤உங்களைப் போன்ற நல்ல துணை மதினிக்கு எப்போதும் இருக்க வேண்டும் பானு சிஸ்டர்❤

  • @SubashBabu-uk3px
    @SubashBabu-uk3px Місяць тому +2

  • @srisrimathi-cr5uc
    @srisrimathi-cr5uc Місяць тому

    ரொம்ப சூப்பர் பானு சிஸ்டர்...👍

  • @kalaivanijayakumaran7940
    @kalaivanijayakumaran7940 Місяць тому

    Banu sister unga samayal super 🎉🎉🎉❤❤❤

  • @user-yl9iy1hc5v
    @user-yl9iy1hc5v Місяць тому +2

    Super sister

  • @prahadhambalrajagopal1638
    @prahadhambalrajagopal1638 Місяць тому

    Banusistersuper

  • @bhuvaneshwarip4732
    @bhuvaneshwarip4732 Місяць тому +1

    Superb banu sis❤❤after long time seen u cooked so well 👍👍😊😊

  • @SulochanasSulo
    @SulochanasSulo Місяць тому +1

    Super sister ❤❤❤

  • @User-kid638
    @User-kid638 Місяць тому +4

    Mathini nonveg video podunga unga cooking romba pidikum

    • @madhinisamayal
      @madhinisamayal  Місяць тому +1

      மதனி விரதம் இருக்கிறாங்க அதனால நான்வெஜ் சமைக்க மாட்டாங்க விரதம் முடிஞ்ச பின்னாடி நான் வெஜ் சமைப்பாங்கன்னா

  • @user-sk6wf2nb7v
    @user-sk6wf2nb7v Місяць тому

    Samayal super🥰

  • @varathinijathu1009
    @varathinijathu1009 Місяць тому +1

    First like 👍

  • @SanthaKumari-hy2zc
    @SanthaKumari-hy2zc Місяць тому +2

    Good

  • @gobinathr4217
    @gobinathr4217 Місяць тому +4

    Super vedio sister

  • @muthulakshmi9842
    @muthulakshmi9842 Місяць тому +1

    Today vedio upload panuga

  • @manivannan1674
    @manivannan1674 Місяць тому +1

    பானு சுப்பர் ❤ விட்டல எல்லாரையும் இப்படியே நல்லா பாத்துக்கோங்க ❤❤❤

  • @user-df3be6oj7n
    @user-df3be6oj7n Місяць тому +3

    Banu sister super,😊😊😊😊

  • @VishaganAshokkumar-vf7md
    @VishaganAshokkumar-vf7md Місяць тому +1

    😊😊😊😊😊😊😊❤❤❤

  • @Appa23686
    @Appa23686 Місяць тому

    மதினி அருமை❤

    • @madhinisamayal
      @madhinisamayal  Місяць тому

      ரொம்ப நன்றி அக்கா

  • @kanagarajr5666
    @kanagarajr5666 Місяць тому +2

    அருமை பானு சகோதரி

  • @user-es2ze8xo1x
    @user-es2ze8xo1x Місяць тому

    sorry to say that anni is all ways good

  • @vijayvj9422
    @vijayvj9422 Місяць тому +13

    பானு சிஸ்டர் நாங்க மீன் குழம்புக்கு கடுகு உளுந்து போட மாட்டோம் வெந்தயம் சோம்பு தான் போடுவோம் நாங்க காரைக்குடி

    • @madhinisamayal
      @madhinisamayal  Місяць тому +1

      ரொம்ப நன்றி அண்ணா

    • @stelladhanapaul7197
      @stelladhanapaul7197 Місяць тому

      கடுகு போட்டாதான் நல்லாயிருக்கு

    • @VigneshDhakshan-eq5iu
      @VigneshDhakshan-eq5iu Місяць тому +3

      கடுகு வெந்தயம் தான் போடுவாங்க

  • @pallujohnpallu7529
    @pallujohnpallu7529 Місяць тому

    Banu sis.....nigo camera rombo nalla pandrigo even cooking 👌.... love from Bangalore 🥰🥰

  • @Shanthi-jc6gg
    @Shanthi-jc6gg Місяць тому

    Super ❤

  • @rsridevirsridevi4943
    @rsridevirsridevi4943 Місяць тому +2

    Super Banu Akka 👍❤️ Madhani super

  • @rajupoovathai1888
    @rajupoovathai1888 Місяць тому

    Super❤❤❤

  • @VelooAlagarsamy
    @VelooAlagarsamy Місяць тому +2

    Good sister