Nice to see your beautiful small family❤. Your daughter & wife are sweet. Your parents simple. Nice to see a fisher man's family. Life on shore.❤. Only if you fisher men venture into sea for fish , we will not get the fresh fish. Life is beautiful. God bless you & your family.
அருணாவின் பேச்சு அழகான அன்பை உள்வாங்கிய எதார்த்தமான ஆடம்பரமில்லாத ஒரு குடும்பப்பாங்கான பேச்சு. முதலிலேயே அருணாவும் நீங்களும் சேர்ந்து வீடியோ எடுத்திருக்கலாம். தேவையில்லாமல் போய், பணத்தை மட்டுமே எதிர்பார்த்து நன்றியைக் கொஞ்சம் கூட நினைத்துப் பார்க்காத, நயவங்சகமாக பேசி உங்களையும், மக்களையும் ஏமாற்றிய, மதினியுடன் வீடியோ பண்ணியது ஏன்? அம்மா - அப்பா அருணா, மகளின் பேச்சும் செயலும் உண்மையில் ஒரு அழகான தமிழர் கலாச்சாரத்தின் பிரதிபலிப்பாக இருக்கின்றது. சக்தி, இனிமேல் மதினியைப் போன்றவர்களிற்கு உதவிகள் செய்வதை தவிர்க்கவும். சக்தி உங்களிடம் நிறைய திறமைகள் இருக்கின்றது. அதைவிட நல்ல பண்பு இருக்கின்றது. அருணா, மகள் அம்மா- அப்பா உடன் சேர்ந்து அவற்றை வெளி உலகிற்கு கொண்டு வரவும். வாழ்க! வளர்க!
🎉 brilliant cute 😍 pretty lovely girly asking about without stove oil how to Cook ❤🎉 excellent 👌👌👌👌👌 explanation 🎉 superb preparation 🎉 thankyou so much for nice 👍 sharing 🎉
மதினிக்கு கையால் கத்தி பிடித்து வெட்டப் பழக்கியதே சக்தி தான். சக்தி செய்த எல்லாவற்றையும் மதினி பணத்திற்காக மறந்தது துரோகமாகும். சக்தி செய்த எல்லா உதவிகளையும் மறந்த மதினி, சக்தியால் அழைக்கபட்ட "மதினி" என்ற பெயரை மட்டும் பாவிப்பது எந்த வகையில் சரியாகும்? அது மிகவும் தவறானது. நயவஞ்சகமாக பேசி சக்தியை மட்டுமல்ல மக்களையும் தான் மதினி ஏமாற்றியுள்ளார். சக்தியை மட்டுமா? ராமேஷ்வர மீனவன் செய்த உதவிகளையும் பணம் கையில் வந்தவுடன் மதினி தூக்கி எறிந்து வீட்டார். மதினி என்ற உறவு முறைக்கே அர்த்தம் தெரியாத மதினி, பணத்திற்காக தான் இந்த நாடகம் எல்லாம் போட்டார் என்பதை மக்களாகிய உங்களால் தெரிந்து கொள்ள முடியும் என்று நம்புகின்றேன். சக்தியால் தான் மதினியை எல்லாருக்கும் தெரிய வந்தது. இல்லாவிட்டால், இன்று பணத்திற்காக இப்படி நயவஞ்சகமாக ஒரு நாடகத்தை போட்டு மதினியால் மக்களை ஏமாற்றி வாழ முடியுமா? வாழ முடியாது தானே! சக்தி தயவுசெய்து வரம் காலங்களில், மதினியைப் போன்று பணத்திற்காக உறவை தூக்கி எறியும் நயவஞ்சகர்களை இனங்கண்டு உதவிகள் செய்வதை நிறுத்திக் கொள்ளவும். சக்தி, அருணா ஒரு நல்ல பிள்ளை. அருணா, மகள், உங்கள் அப்பா - அம்மா ஆகியோருடன் சேர்ந்து, உங்களுக்குள்ளே உள்ள பண்பான நல்ல திறமைகளை வெளியே கொண் வரும், வகையான வீடியோக்களை பதிவேற்றம் செய்யுங்கள்.
❤🎉 please 🙏 apply turmeric powder and coconut oil for the cuts... without any burning sensation it will heal soon🎉also caster oil🎉❤ takecare 👍 stay safe 🎉🎉
Cute Papa 👌👌
கண்டிப்பாக ஒரு நாள் இந்த குட்டி தேவதையயை பார்க்க வருவேன் நான் இப்போ வெளி நாட்டில்
குடும்பத்துடன் இப்படி ஒன்றாக சாப்பிடும் சுகமே வேற👌❤️❤️❤️
❤❤❤❤
❤9
K@@kishoresasi8592
பகிர்ந்து உன்னுதல் சிறப்பாக இருக்கிறது நன்றிகள் ❤
வாழிய நலம் வாழ்க வளமுடன் குழந்தை செல்லத்திற்கு அன்பு முத்தங்கள்
வணக்கம் நண்பா. மிகவும் மகிழ்ச்சி. வீடியோ அருமை. நன்றி. ❤❤❤❤😊😊🎉🎉🎉🎉🎉🎉
Nalla ullam anna ungalukku ❤
Nice to see your beautiful small family❤. Your daughter & wife are sweet. Your parents simple. Nice to see a fisher man's family. Life on shore.❤. Only if you fisher men venture into sea for fish , we will not get the fresh fish. Life is beautiful. God bless you & your family.
Woww super vera level bro neenga family yoda sernthu sapidum sugame thani thaan unga daughter so lucky so cute a iruka 👍👍
வாழ்க உங்கள் நல்லுள்ளம் இது போன்ற கட்டுரைகளை
ச ன்த ஸ் ச ம் superb bro mashaAllah Allah superb quality super ma ok thanks 🙏👍🆗 me ❤❤❤❤❤❤❤
Very nice family😅
life
மிகவும் அழகான குடும்பம்
நல்ல பகிர்வு
நல்ல குடும்பம் பல்கலை கழகம்.
Papa very very cute baby
அருணாவின் பேச்சு
அழகான
அன்பை
உள்வாங்கிய
எதார்த்தமான
ஆடம்பரமில்லாத
ஒரு
குடும்பப்பாங்கான
பேச்சு.
முதலிலேயே அருணாவும் நீங்களும் சேர்ந்து வீடியோ எடுத்திருக்கலாம். தேவையில்லாமல்
போய்,
பணத்தை மட்டுமே எதிர்பார்த்து
நன்றியைக்
கொஞ்சம் கூட
நினைத்துப் பார்க்காத,
நயவங்சகமாக பேசி
உங்களையும்,
மக்களையும்
ஏமாற்றிய,
மதினியுடன்
வீடியோ பண்ணியது ஏன்?
அம்மா - அப்பா
அருணா, மகளின்
பேச்சும் செயலும்
உண்மையில்
ஒரு அழகான
தமிழர் கலாச்சாரத்தின் பிரதிபலிப்பாக இருக்கின்றது.
சக்தி,
இனிமேல்
மதினியைப் போன்றவர்களிற்கு உதவிகள் செய்வதை தவிர்க்கவும்.
சக்தி
உங்களிடம் நிறைய திறமைகள் இருக்கின்றது.
அதைவிட
நல்ல பண்பு
இருக்கின்றது.
அருணா, மகள்
அம்மா- அப்பா
உடன் சேர்ந்து
அவற்றை
வெளி உலகிற்கு கொண்டு வரவும்.
வாழ்க!
வளர்க!
Yes true, mathini name ku thaguthi illada nandri gatta jenmam, karma back
சூப்பர் அண்ணன் .❤❤❤ 👍👍👍👌👌👌.
Good vlog good 👨🍳🍲cooking in beach side 👨🍳chef awsome, greetings from banglore nanba.
Yetchil uuuruthu bro sakthi😅❤🎉😂🎉
Super family
Good family 😁" God bless you all 🙏
🎉 brilliant cute 😍 pretty lovely girly asking about without stove oil how to Cook ❤🎉 excellent 👌👌👌👌👌 explanation 🎉 superb preparation 🎉 thankyou so much for nice 👍 sharing 🎉
Happy to be in the part of video❤❤
Super .நண்பா❤❤❤🎉🎉
Meen Nalla eruku bro😊
God bless you and your family
உயிரோடு போட்டு சமையல் பண்ணாதீங்கள் அண்ணா..
Super super nalla irruku anna family Super ippa than first time sema super🎉🎉🎉
super cute family 🎉🎉🎉🎉🎉...
சூப்பர் வீடியோ அண்ணா😊😊😊
❤
God. Bless u. All.
സൂപ്പർ👌
Cooking fish 🐟🐟🐬👌👌👌👍👍👍❤️❤️🦀🦀🦀🦀🦀Aruna papa Amma love 👌
Mathini samayal is the best❤
மதினிக்கு கையால் கத்தி பிடித்து வெட்டப் பழக்கியதே
சக்தி தான்.
சக்தி செய்த எல்லாவற்றையும் மதினி பணத்திற்காக மறந்தது துரோகமாகும்.
சக்தி
செய்த எல்லா உதவிகளையும்
மறந்த மதினி,
சக்தியால் அழைக்கபட்ட
"மதினி" என்ற பெயரை மட்டும் பாவிப்பது எந்த வகையில் சரியாகும்?
அது மிகவும் தவறானது.
நயவஞ்சகமாக பேசி சக்தியை மட்டுமல்ல மக்களையும்
தான் மதினி
ஏமாற்றியுள்ளார்.
சக்தியை மட்டுமா?
ராமேஷ்வர மீனவன் செய்த உதவிகளையும்
பணம் கையில் வந்தவுடன்
மதினி தூக்கி எறிந்து வீட்டார்.
மதினி என்ற
உறவு முறைக்கே
அர்த்தம் தெரியாத மதினி,
பணத்திற்காக தான்
இந்த நாடகம் எல்லாம் போட்டார்
என்பதை
மக்களாகிய உங்களால்
தெரிந்து கொள்ள முடியும் என்று நம்புகின்றேன்.
சக்தியால் தான்
மதினியை எல்லாருக்கும் தெரிய வந்தது.
இல்லாவிட்டால்,
இன்று பணத்திற்காக இப்படி நயவஞ்சகமாக
ஒரு நாடகத்தை போட்டு
மதினியால்
மக்களை ஏமாற்றி வாழ முடியுமா?
வாழ முடியாது தானே!
சக்தி
தயவுசெய்து
வரம் காலங்களில்,
மதினியைப் போன்று பணத்திற்காக உறவை தூக்கி எறியும் நயவஞ்சகர்களை
இனங்கண்டு
உதவிகள் செய்வதை நிறுத்திக் கொள்ளவும்.
சக்தி,
அருணா
ஒரு நல்ல பிள்ளை.
அருணா, மகள்,
உங்கள்
அப்பா - அம்மா
ஆகியோருடன்
சேர்ந்து,
உங்களுக்குள்ளே உள்ள
பண்பான
நல்ல திறமைகளை
வெளியே கொண் வரும்,
வகையான
வீடியோக்களை பதிவேற்றம் செய்யுங்கள்.
Avanga thurogi
😊 by This is it@@venthanpugazh2246
Sa❤❤❤
God bless you guys❤
Very cute. Baby❤😊
Pappa Cute Anna❤
Anna ungaluku periya manasu yellorukum kuduthutu sapringa
வயிறு வாய் எரியுது நாக்கில் எச்சில் ஊறுது நீங்கள் மட்டும் சாப்பிடும் போது கொஞ்சம் எனக்கும் தர வேண்டும் நீங்கள் நல்ல இருக்க வேண்டும் வாழ்க வளமுடன்
❤🎉 please 🙏 apply turmeric powder and coconut oil for the cuts... without any burning sensation it will heal soon🎉also caster oil🎉❤ takecare 👍 stay safe 🎉🎉
அருமை சக்தி 👍
Bro evlo naal aachu
Aviyal saptu.....
Bro nandu iral meen 3 um pottu thanni illama verum sattila aduppula vachu Vega Vega kindikitteh irundha puttu maadhiri aagum
Yenga oorla adhu kulaiyal apdinnu solluvom
Neengalum try panni paarunga
🦀🦀🦀🦀 crab ya konninga uncle 😮
Happy to see papa .nalla valathuta
குட்டியாம் கடல் தேவதை தம்பி
Hi kutty idho vandhutom avicha nandu sappida.
Hello bro 👋❤❤❤ super 😊❤❤ enjoy 😊❤❤❤
Cute baby ❤️ super brother
Supper pa
Survival wd nature is awesome life.....❤
Nalla vasadiya Nalla tana erukaga aparam y madiniya madum amatunaga Anna.
குடல் அழுக்கு எடுக்காமல் சமைத்தால் சாப்பிட கசக்கும்.
Antha nandai kondru pin avikka laame,paavam
Beautiful memories ❤❤❤❤❤
Cute pappa
Super bor 👌
Onga wife family members kaminga
Avanga entha area bro
Pavam antha nandu
நீங்க எந்தஇடத்தில் மீன்
Hey enakkkum sapdanum Pole erukku
Super enjoy
Matani samayal super
Super
Hi I'm Karthik Villupuram
Super video nanba Shakti val 💞💞💞💞💞💞💞💞💞💞👌👌👌👌👌👌👌👌👌👌❤❤❤❤❤❤❤❤❤❤❤
Enjoy bro
❤❤❤❤❤❤❤❤❤❤❤
Thoothukudi la entha oor ninga
Super.
Harbour valla irutha solluga bro
Super bro
7:16 what's the sound.....Bomb exploded it seems😂
Very nice
Super 🐟🐟🐟🐟🐟🦈🦈❤️🧡💛💚💙🤎🤍👌👌👌👌👌
Very nice like you video bro🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤😊😊😊😊😊😊😊😊
♥️♥️♥️♥️♥️♥️♥️🙏🙏🙏🙏🙏🌟🙏🙏🙏🙏
So sad crap 😭
உயிரோட நெருப்புல அவிச்சி சாப்டனுமா 😡
நான் இல௩்கை வாழ்தா இப்படி வாழணும் ௭னக்கு ஒ௫ சந்தேகம் சாதாரண வள்லத்தில தண்னிா் பாச்சும் இயந்திரத்தை ௭ப்படி ௨௩்கள் போட்டில ௭ப்படிசெய்வீ௩்க ௭ன்ற விடியோவாக ௭னக்கு பொடமுடியுமா ௭ன்௭றால் நான்ஒ௫ கடல் தொளிழாளி
Very nice