Hello Mathani, I was waiting for you to add some type of fresh or dry fish to the Brinjal curry! Well, I guess you also know how to cook without fish! You are a person with a lovely smile. I know you have had a lot of people who love your personality. Wish you all the best in life. Your whole family is lovely. Watching from USA .
Super 👍 செம்ம எனக்கும் உங்க கூட ஒண்ணா சாப்பிடனும் என்று ஆசை இருக்கு....அந்த விரகு அடுப்பு சமயல் மண்ணில் உக்காந்துசாபிடுவது.. அருமை சொர்கம்...
எனக்கு மிகவும் பிடித்தமான (நல்ல) எண்ணெய் கத்திரிக்காய்🍆🍆🍆🍆
👌👌👌
மதனி சேய்த எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு சமையல் மிகவும் அருமையாக உள்ளது தம்பி 🙏🏻🙏🏻🙏🏻
கத்தரிக்காயில் பூச்சி உள்ளதா என்று பார்த்துப் போடவும்.
எனக்குப் பிடித்தமான எண்ணெய் கத்திரிக்காய் சூப்பர் மதனி சூப்பரா செஞ்சி இருக்கீங்க 🙏👌🙏
எண்ணெய் கத்திரிக்காய் வறுவல் அருமை சகோதரி கத்தரிக்காய் வெட்டும் போது சொத்தை ஏதாவது இருக்கிறதா என்பதை பார்த்து போடுங்கள் சகோதரி
Yes correct
Yes
கரெக்ட் பாக்கவே இல்லை
👍👍
Actually avunga pathu than sister poturu panga video la kamikala nu ninekuran
Wow Mouth Watering 😋😋😋👌👌👏👏👏👏👏👏
பிளாஸ்டிக் வாழ இலை உடம்புக்கு நல்லது அல்ல மாற்றிக் கொள்ளவும்
Super combination 👍👍🙂👏கத்திரிக்காய் சுட்ட அப்பளம்
சூப்பரா இருக்கு பார்க்கவே
அருமையான சமையல் சகோதரி 🙏
எனக்கு மிகவும் பிடித்த உணவு அருமை சகோதரி 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻 நன்றி
ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏
Yen oilla poricha appalam yennai katharikkai kulambukku saapda koodadha?
Nice unga valkai ennaku rumba podium ungaludaya life style pudikum
அசைவம் மட்டும்தான் தம்பி சாப்பிடுவார் போல. இன்னைக்கி சாப்பிட காணம்.
Sakti bro buy or do for mathini a Roget adupu
Elai edathu kai pakkam thumpu varanum
Arumai sister Sapta pola thoonuthu
பூச்சி இருக்கும் கத்தரிகாய்ல
Katharikai cut panum pothu check pananum ulla
Mathini innaku romba azhagu
அருமையான சாப்பாடு❤
Bro annai samayal pottathuku rampa thanku bro . unga work podalaya bro
Pappa ku pudikalana avalku pudichadhu senji sapda kudunga
Andha paapaku yen kammiyaaa saaapadu?
Thattu or valai ellai la saptu podunga
தூய்மையான மனசு அக்கா உங்களுக்கு உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் அக்கா உங்க சமையல் அனைத்து சூப்பர்
மதனி புடவை ரொம்ப நல்லா இருக்கு சமையலும் அருமை
Ammavoda samyal video podunga brother
சைவமும் அருமையாக சமைக்கிறீர்கள்.வாழ்த்துக்கள் ப்பா👌👍
Banana leaf a therupe podunga akka
Nega mattum the nala samapingala neraya per nalavum samapaingaw
Mathini samayel super family oda sapidarathu innum alagu
Super madhini kulambu colour parkave romba yammiyaa iruku super ooo super Love you so much madhini ❤️❤️❤️❤️👌 👌👌
Akka nan ithe mathiri senjan super
My favorite kulambu akka thanks for video 😋😋
Mathani, today shifted to oil Brinjal 🍆 instead of 🐟 items and papad, good, atleast once on a week, eating vegetables is good for health 😀
Super madini unga samayal Vera level superrrb 😋😋
அருவா மனை இல்லையா
சிறப்பாக செய்கிறீர்கள்
Kathirikaiya edhavadhu irukanu pathu podunga mathini
Enna senchalum pullaiglukku Nala spadu kuduthu palagunga neega thingirathuleye irukathunga
Salt podave ilaye aka🙄🤔🤔
11.5secants la parunga
Akka plastic paper la sapidathiga pls.
Kaigalai Masala vaal kaluvavum
wow superb today vegetable ah very nice Madani ❤️
கத்தரிக்காயை வெட்டி உள்ளே பூச்சி புழு இருக்கிறதா என்று பார்க்கிறது ரொம்ப முக்கியம். மதினி அதனை பார்க்காமலே நறுக்கி போடறாங்க...
l am veg , samayal super
அருமையான சாப்பாடு குழந்தைகளுக்கு தட்டு அல்லது வாழை இலையில் சாப்பாடு போடுங்கள்
Samaiyal superooo Bro 👍👌👌👌👌
Nalla cook pandringa neenga peasurathu ellame nalla irruku
Wowwww colorful 😘😘😘😘😘😘😘😘😘😘
Super cooking video nanba Shakti val Anni samil vera level nanba Super ❤❤❤❤❤❤❤❤👌👌👌👌👌👌👌👌👌
Very nice spr...
அழகான மதினி. நான் கனடாவிலிருந்து உங்களிடம் சாப்பிடுவதட்கு வரப்போகிறேன்.... வரட்டுமா?
Super mathini
Iam from Kerala...super
நல்ல சமையல்
மதனி அருமை❤
Sister ❤️ allagana family members 💐💐💐💙💙💙💙💙💙💙 God bless you your family members 💐💐💐💙💛💙💙💙💙
என்னைகத்திரிக்காய் குழம்புஸ்டார் ஹோட்டல் ரேஞ்சில் உள்ளது சூப்பர்
சூப்பர் அண்ணா அக்கா உங்களுக்கு முதல் வணக்கம் 🙏 உங்கவீடியாஎல்லாம்சூப்பர் மிகமிக சிறப்பு அண்ணா 🙏💐💐
Hi bro mathini samayal eppaum super 👌👌👍❤️
Hello Mathani, I was waiting for you to add some type of fresh or dry fish to the Brinjal curry! Well, I guess you also know how to cook without fish! You are a person with a lovely smile. I know you have had a lot of people who love your personality. Wish you all the best in life. Your whole family is lovely. Watching from USA .
Aee
Unga samaiyal super
Super amma
Anni ungala nan romba mis pana
Ippa sapdanum
Very very taste kulampu
கத்தரிக்காய புட்டு பாக்காம அப்படியே போடுறீங்க அதுக்குள்ள பூச்சி புழு இருக்காதா மதினி
துரோகி துரோகி துரோகி
Neengalum oru channel start pannunga akka
Super akka samaiyal
வணக்கம் அண்ணா... தூத்துக்குடியில் இருந்து நாங்கள்@Kuttyma Pradiksha Vlog 👍
Vazha ilaihi payan paduthunga papper ilaihi vendam anna
Slow va mathini change parthingana all will not watch
Madhanii Vijay vanthara ???
Wooowww superb 👌 mathni
Nice ma
Both amma and anni cooking super all the best keep cooking challenge for amma and anni bro.
Don't use plastic leaf for eating it's very harmful to health
Hi super nice Anni 💖💖💖💖💕💕💕💞💞💞👌🙏
Very tasty Ennai Katharikkai Puli Kuzhambu : ua-cam.com/video/_GeIKhSIlvU/v-deo.html
Vera level akka
Nice recipe mathini.....
Super madani
Kathirikaayil poochi irukkum .madhini paakama podranka.vara vara madhini samayal boring.
தாளிக்கும் போது வெந்தயம் சேர்த்தால் இஞ்சி பூண்டு சேர்க்க கூடாது
Semma sis super ha iruku😋😋😋😋
Porichcha appalama? Sutta appalama?
Arumai akka
Nice 😋 bro 😋😋😋😋😋😋😋
Superb ka love u
Hi 🦋👌
Good madani
Promotion pannuvingalaa broo
Bro sollunga broo unga subscriberahh keken broo unga sollunga
My dear sister epadi manalergika sister engaveetugu vanga sister pkma
Wow super cooking 👍👍👍🥰🥰
Kulambu konjama vaikerenga
Anni semma food
எண்ணெய்க்கத்திரிகாகுழம்பும்சுட்டஅப்பலம்சூப்பர்சக்திவாழ்த்துக்கள்