Praise u Jesus I Love u Jesus ITrust u Jesus bless my children's families n give them good health to all n solve the financial problems bless ch n solve court case my son's family 👪 namaste namaste Christina sibijos ch.Nadlyn seolyn 🙏 sujith Alvina savanh 🙏
Praise the lord Father 🙏 Thank you very much Father 🙏 உள்ளத்திற்கு உறுதி, புத்துயிர் ஊட்டும் மறையுரை விளக்கம் super father... உடனிருந்து செயல்படுவதற்கே இவ்வளவு வல்லமையென்றால், உள்ளுக்குள் செயலாற்றும்போது அவரது வல்லமை எவ்வளவு மேன்மையானதாக அமையும். Thank you Jesus 🙏 AVE MARIA 👏
Thank you Lord for your blessing and support🙏🙏🙏🙏 please pray for my mother to have good health and support🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Praise the Lord, Father, I'm constantly following your homilies, thank you for sharing all the beautiful messages from Jesus. I'm a teacher and I hope my students get to meet you for a retreat
Praise the Lord, let the word of God and Eucharistic work within us to fulfill the plan of redemption, Thank you jesus, You r the only way ,thank you thank you 🙏🙏🙏
Jesus kitta prayer pannu pa mohan c Lazarus prayer paru indru 7.00 pm live sathiyam tv &you tube jebikalam vanga prayer paru pls pa un pillaiyai yesappa kappathuvan Jesus kitta sollu my husband Anthony raj cancer jesus than saripannaga athan unga kitta solluren Un problem yesappa kitta sollu
Father, கற்பகவள்ளி என்னும் மகள் வண்டியிலிருந்து விழுந்து தலை அறுவைசிகிச்சை செய்து 24 நாட்கள் கடந்தும் இன்னும் கண்விழிக்கவில்லை. தயவாய் ஜெபியுங்கள். நாட்களுக்குமேலாகியும்
*அன்புள்ள கத்தோலிக்க குருவானவருக்கு ஒரு அடிமட்ட கிறிஸ்தவனின் கண்ணீர் கடிதம்!* *இயேசு கிறிஸ்துவின் காலம் முதல் சில காலத்திற்கு முன்பு வரை வாழ்ந்த குருக்கள் இயேசுவுக்காக ரத்தம் சிந்துவதையும் அடிபடுவதையும் உயிரிழப்பதையும் பெருமையாக கொண்டிருந்தார்கள்...* அவர்களுக்கு எல்லாமே நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து மட்டுமே! *இயேசு கிறிஸ்து தன் உடனிருப்பை நற்கருணை வழியாக செய்கிறார்...* ஆகவே நாம் ஆண்டவர் இயேசுவுக்குரிய முழு மரியாதையையும் நற்கருணைக்கு கொடுக்க வேண்டும்... *நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து நம் முன் வந்தால் நாம் என்ன செய்வோம்?* முழங்கால் படியிட்டு ஆராதித்து அவருடைய காலடியை பற்றி கொள்வோம் அல்லவா! *ஆனால் இன்று நம்முடைய கத்தோலிக்க திருச்சபையில் நற்கருணை நிலை என்ன...* கரங்களில் நற்கருணை பெறுவது நற்கருணையின் மேல் இருக்கும் பக்தியை குறைத்து விடுகிறது... ஒரு காலத்தில் இரண்டு சிறுவர்கள் விளக்கை ஏந்தி பிடிக்க ஒரு சிறுவன் தட்டை நமது நெஞ்சின் அருகில் வைத்து நற்கருணை கீழே விழுந்து விடாமல் இருக்க உதவ, நாமோ முழங்கால் படியிட்டு ஆராதித்து பெறப்பட்ட நற்கருணை, இன்று இறை மக்களின் கைகளில் ஏதோ சாக்லேட் வழங்குவது போல வழங்கப்படுகிறது... அதில் ஒருவர் வலது கையிலும் ஒருவர் இடது கையிலும் வாங்குகிறார்கள்... இன்னும் ஒருவர் தன் இடது கையில் நற்கருணை வாங்கி அதை வலது கையால் எடுக்கும் பொழுது அது கீழே விழுந்து விடுகிறது அதை அவர் தரையில் கிடப்பதை பொறுக்கி எடுத்து உண்டு கொண்டு செல்கிறார்... கேவலம் கொரோனோ என்ற ஒரு நோயை காரணம் காட்டி இன்று அருட்தந்தையர்கள் சாத்தானின் பிடிக்குள் சிக்கிக் கொண்டிருக்கிறார்கள்... இப்பொழுது இருக்கும் பெரும்பாலான அருட்தந்தைகளிடம் இதைப் பற்றி கேட்டால் *அதனால் என்ன* என்று ஒற்றை வரியில் பதிலளித்துவிட்டு போய்விடுகிறார்கள்... இன்னும் ஒரு சில குருக்களுக்கு இறை மக்களிடம் நடந்து சென்று நற்கருணை வழங்குவதைக் கூட பாரமான வேலையாக கருதுகிறார்கள்... அருட்சகோதரிகளிடம் நற்கருணையை ஒப்படைத்து விட்டு நற்கருணை வழங்குதலுக்கு பின் உள்ள அறிவிப்புகளை செய்வதில் தனது சிந்தனையை செலுத்துகிறார்..... குருக்களே இவ்வாறு இருந்தால் இறைமக்கள் எவ்வாறு நற்கருணை மீது பக்தி கொள்வார்கள்... *பெரிய வியாழன் அன்று மட்டும் ஆராதிக்கப்பட வேண்டிய பொருள்* என்ற கீழ்த்தரமான நிலைக்கு நற்கருணை சென்று விட்டது... இதற்கு முழு காரணம் ஜாதிய பெருமைகளை பேசும் கத்தோலிக்க குருக்கள் மட்டுமே... இவர்களுக்கு நம் *ஆண்டவர் இயேசு முக்கியமல்ல; அன்னை மரியாளும் முக்கியமல்ல...* இந்தக் குருவானவர் ஐந்து ஆண்டுகளில் அதைச் செய்தார் இதை செய்தார் என்று *அரசியல்வாதிகள் போல* பெயர் வாங்குவதற்காகவே பல குருக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.... ஒரு காலத்தில் இயேசுவின் பிரதிநிதிகளாக இருந்த *சங்கைக்குரிய குருவானவர்கள்* தற்பொழுது தங்களையே தாழ்த்திக் கொண்டு *பங்கு பணியாளர்கள்* என்றும் *பங்கு பராமரிப்பாளர்கள்* என்றும் பெயர் சூட்டி இயேசுவை அவமானப் படுத்துகிறார்கள் ஒரு பங்கு ஆலயத்திற்கு நான் சென்ற பொழுது அங்கு குருவரவர் திருப்பலி நிறைவேற்றிக் கொண்டிருந்தார்..... அங்கிருந்த மக்களோ அனைவரும் காலணி அணிந்திருந்தார்கள்... நான் திருப்பலி முடிந்ததும் அந்த குருவானவரிடம் சென்று *தந்தையே மக்கள் காலையில் காலணி அணிவதை நீங்கள் தடை விதிக்கலாமே* என்று கூறினேன்... அதற்கு அவர் *என்னப்பா நீ இன்னும் பழைய காலத்திலேயே இருக்கிறாய்* என்று கூறிவிட்டு சென்று விட்டார்.... இதுதான் இன்றைய குருக்கள் இறை மக்களை கடவுளுக்குரிய வகையில் நடத்தும் நிலை .... ஆகவே *இயேசுவின் பிரதிநிதிகள் ஆகிய குருக்கள்* தயவு செய்து எங்களை மன்னித்து இனி முதல் *திவ்ய நற்கருணையை* கரங்களில் வழங்காமல் அதன் முக்கியத்துவத்தை இறை மக்களுக்கு எடுத்துக் கூறி *இறை மக்களின் நாவில் நற்கருணையை வழங்க வேண்டுகிறேன்* இப்படிக்கு... தினமும் மனம் நொந்து போகும் அடிமட்ட கத்தோலிக்க கிறிஸ்தவன்.... இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கு நன்றி மரியே வாழ்க! *என் அன்பு ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே!* *உம் மீது ஆழ்ந்த விசுவாசம் கொண்ட ,* *ஸ்நாபக அருளப்பரை போல, தவறுகளை கண்டிப்புடன் சுட்டிக்காட்டி தனக்கு வழங்கப்பட்ட இறை மக்களை நல்வழிப்படுத்தும் குருவானவரை கத்தோலிக்க திருச்சபைக்கு தாரும். ஆமென்.* 🧎♂️🧎♂️🧎♂️ (இந்த செய்தியை உங்களுக்கு தெரிந்த குருக்களுக்கு அனுப்புங்கள்... இதன் மூலம் ஒரு குரு மனம் மாறினாலும் மகிழ்ச்சியே! )
Prais the Lord father My daughter affected respiratory problems She use inhaler. But not recovered.Now she is studying 10 th std. Father kindly request to you, pray for my child.
❤😂🎉 ❤😂🎉 ❤😂🎉 அடேங்கப்பா...........! அருட்பணி தந்தை அவரகளே.. ஆழமான தெளிவான வளர்ச்சி தரவேண்டிய மறைஉறை......!!! நன்றி.. நன்றி. பிரிந்து வாழும் குடும்பங்கள் அமைதியுடன் வாழ அனுப்பி வைக்கப்பட்டது. இறைவன் என்றென்றைக்கும் வாழ்த்த பெறுவாறாக.... ஆமென்.ஆமென். ❤😂🎉 ❤😂🎉 ❤😂🎉
Praise u Jesus I Love u Jesus ITrust u Jesus bless my children's families n give them good health to all n solve the financial problems bless ch n solve court case my son's family 👪 namaste namaste Christina sibijos ch.Nadlyn seolyn 🙏 sujith Alvina savanh 🙏
Thankyou Father......i learnt so much from this message...so clear and well put... thankyou 🙏🙏🙏...... from Bangalore
நன்றி சாமி. உங்கள் பணி சிறந்து நடக்க எனது ஜெபங்களோடு கூடிய வாழ்த்துக்கள்
Praise the lord Father 🙏
Thank you very much Father 🙏
உள்ளத்திற்கு உறுதி, புத்துயிர் ஊட்டும் மறையுரை விளக்கம் super father... உடனிருந்து செயல்படுவதற்கே இவ்வளவு வல்லமையென்றால், உள்ளுக்குள் செயலாற்றும்போது அவரது வல்லமை எவ்வளவு மேன்மையானதாக அமையும்.
Thank you Jesus 🙏
AVE MARIA 👏
மறையுரை மிக தெளிவாகவும புரிந்து கொள்ளும் வகையிலும் இருந்தது நன்றி Fr
Praise the Lord.
Thank you Jesus.
நன்றி நன்றி நன்றி இயேசுவே
Jesus I Trust in you. Thank you Jesus. Ave Maria Ave Maria. Amen 🙏 Thank you Holysprit. Amen 🙏 My child Exam pray for us. Amen 🙏
இயேசுவுக்கே புகழ் அருமையா ன மறையுரை நன்றி தந்தையே 🙏
Praise the Lord Father
Amen Jesus ave mariya
Alleluya alleluya alleluya 🙏🙏🙏🙏🙏🙏
thanks to be appa amen
இயேசுவுக்கு புகழ் மரியே வாழ்க ❤
God is great love u jesus
Thank u JESUS❤
😢❤👌🙏thank you father
God bless you
Nandri yessappa ❤ father valliyage neer ennodu pesiyadhukage
Yesuke pugall Mariye Vaalgaye.Thank u God
Thanks father 🙏
Praise the Lord. In depth the message. Thank you Father
முற்றிலும் உண்மை தந்தையே. என் வாழ்க்கையில் நான் இதை சுவைத்திருக்கிறேன்
AMEN AMEN, PRAY MY FAMILY AND MY FRIENDS AMEN 🙏. ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Thanku father❤
Thank you Jesus
Thank you jesus Ava mariya
Jesus I Trust In You
Thank you Jesus 🙏 lord have mercy on us 🙏
ஆமென் அல்லேலூயா,,
Thank you Lord for your blessing and support🙏🙏🙏🙏 please pray for my mother to have good health and support🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Praise the Lord, Father, I'm constantly following your homilies, thank you for sharing all the beautiful messages from Jesus. I'm a teacher and I hope my students get to meet you for a retreat
Praise the lord father 🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏 Praise the lord haleluya amen 🙏⚘️⚘️⚘️⚘️⚘️⚘️⚘️ tq fdr 🙏⚘️
Ave Maria Praise the lord Thank you Father 🙏
While I hear this prayer, I make the decision to mug up psalm 23. I got an offer letter . Praise the Lord 🙏 Hallelujah 🙏
Thank you father thank you for the room Kadavul ungaluku Devi seivathu
Praise the Lord
Thank you Father for your message.
My prayers to you and for your spiritual ministry.
PRISD THE LORD, PRAY MY FAMILY AND MY FRIENDS AMEN 🙏
Marie vazha Praise the Lord Thank you Jesus 🙏
Amen Amen🎉🎉🎉🎉நன்றி நன்றி நன்றி பாதர்🎉🎉🎉🎉
Amen ✝️🤲🌷🙋💟🌹🧎🛐🙏 Amen ✝️🤲🌷🙋💟🌹🧎🛐🙏 Amen Amen Amen
Pray for us my family 🙏 Thank you Jesus
Praise the lord . thank you father.l wish you
Father Your message is very nice and very useful to realiez all my faults and sins. Thank you father.
Thank you father, God has blessed us to take gods preaching through you. God Bless you father
Praise the Lord, let the word of God and Eucharistic work within us to fulfill the plan of redemption, Thank you jesus, You r the only way ,thank you thank you 🙏🙏🙏
Very nice information father God bless you and your future
Amen praise the lord ❤❤ alleluia ❤❤❤
Amen Thank God 🙏 Haley llya Haley llya Haley llya 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
Praise the lord Amen
Thank You Lord 🙏
Amen thank you Jesus and thank you father God bless you 🙏🌹
Thank you so much Fr...🎉🎉🎉🎉 For your Bible explanation is very usefull for me
Praise the Lord..Amen
திரு இருதய அரசர் எங்கள் மேல் இரக்கமாயிருங்கள்
Father,கற்பகவள்ளி ,என்னும் மகள் வண்டியிலிருந்து தலை அறுவைசிகிச்சை செய்து 20 நாட்கள் ஆகிறது. இன்னும் கண்விழிக்கவில்லை. தயவாய் அவருக்காக ஜெபியுங்கள்.
Jesus kitta prayer pannu pa mohan c Lazarus prayer paru indru 7.00 pm live sathiyam tv &you tube jebikalam vanga prayer paru pls pa un pillaiyai yesappa kappathuvan Jesus kitta sollu my husband Anthony raj cancer jesus than saripannaga athan unga kitta solluren Un problem yesappa kitta sollu
God bless
Father, கற்பகவள்ளி என்னும் மகள் வண்டியிலிருந்து விழுந்து தலை அறுவைசிகிச்சை செய்து 24 நாட்கள் கடந்தும் இன்னும் கண்விழிக்கவில்லை.
தயவாய் ஜெபியுங்கள்.
நாட்களுக்குமேலாகியும்
We@@AnthonyRaj-wy8wx
My Prayers for the child. She will recover soon
Thank you lord🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
Praise the lord ave maria fr. எனக்கு மனக்குழப்பங்கள் நீங்கி இறைவன் மேல் நம்பிக்கை வைக்க வேண்டிக்கொள்ளுங்கள்.
Jesus kitta prayer pannuga ellom sariagividum
Amen Appa 🙏
வேலை நிரந்தரம் பெற வேண்டிக் கொள்ளும் இறைவா
Lots of thanks Abba Father
GOOD MORNING FATHER 👏
நன்றி அப்பா அமேன்
Superb Father,
Really Holy Spirit giving all this living life words through you
Praise the Lord
Praise the Lord 🙏
Ippa vaalnthu kondirukkira kalaththil iraivakkinarkal irukkirangala father
Amen🎉
AMEN 🙏APPA🙏🙋❤️❤️❤️❤️❤️
இயேசுக்கே புகழ் மரியே வாழ்க
இறை இயேசுவுக்கே புகழ் ❤❤❤❤
அன்னை மரியே வாழ்க ❤❤
Prise the lord,Ava Maria 🙏
நன்றி அப்பா அமென் அல்லேலூயா
இயேசுவுக்கே புகழ் மரியே வாழ்க ❤❤❤
Amen Meetpin Secrets Through The Holy Mass and confessions We have to spread to the public
Fr. Thank you I am reading subtitles in Tamil
Praise The Lord...
Thank you Varghese achaa..
இயேசு நன்றி 🎉🎉
Amen alleluia 🙏Thondiarpet
❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉
Amen Amen Amen
🙏 father pray for me father ortho problem and urick asid chickenguniya I will suffering please pray for me father 🙏 I'm in Bangalore Ty 🙏
*அன்புள்ள கத்தோலிக்க குருவானவருக்கு ஒரு அடிமட்ட கிறிஸ்தவனின் கண்ணீர் கடிதம்!*
*இயேசு கிறிஸ்துவின் காலம் முதல் சில காலத்திற்கு முன்பு வரை வாழ்ந்த குருக்கள் இயேசுவுக்காக ரத்தம் சிந்துவதையும் அடிபடுவதையும் உயிரிழப்பதையும் பெருமையாக கொண்டிருந்தார்கள்...*
அவர்களுக்கு எல்லாமே நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து மட்டுமே!
*இயேசு கிறிஸ்து தன் உடனிருப்பை நற்கருணை வழியாக செய்கிறார்...*
ஆகவே நாம் ஆண்டவர் இயேசுவுக்குரிய முழு மரியாதையையும் நற்கருணைக்கு கொடுக்க வேண்டும்...
*நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து நம் முன் வந்தால் நாம் என்ன செய்வோம்?*
முழங்கால் படியிட்டு ஆராதித்து அவருடைய காலடியை பற்றி கொள்வோம் அல்லவா!
*ஆனால் இன்று நம்முடைய கத்தோலிக்க திருச்சபையில் நற்கருணை நிலை என்ன...*
கரங்களில் நற்கருணை பெறுவது நற்கருணையின் மேல் இருக்கும் பக்தியை குறைத்து விடுகிறது...
ஒரு காலத்தில் இரண்டு சிறுவர்கள் விளக்கை ஏந்தி பிடிக்க ஒரு சிறுவன் தட்டை நமது நெஞ்சின் அருகில் வைத்து நற்கருணை கீழே விழுந்து விடாமல் இருக்க உதவ,
நாமோ முழங்கால் படியிட்டு ஆராதித்து பெறப்பட்ட நற்கருணை,
இன்று இறை மக்களின் கைகளில் ஏதோ சாக்லேட் வழங்குவது போல வழங்கப்படுகிறது...
அதில் ஒருவர் வலது கையிலும் ஒருவர் இடது கையிலும் வாங்குகிறார்கள்...
இன்னும் ஒருவர் தன் இடது கையில் நற்கருணை வாங்கி அதை வலது கையால் எடுக்கும் பொழுது அது கீழே விழுந்து விடுகிறது அதை அவர் தரையில் கிடப்பதை பொறுக்கி எடுத்து உண்டு கொண்டு செல்கிறார்...
கேவலம் கொரோனோ என்ற ஒரு நோயை காரணம் காட்டி இன்று அருட்தந்தையர்கள் சாத்தானின் பிடிக்குள் சிக்கிக் கொண்டிருக்கிறார்கள்...
இப்பொழுது இருக்கும் பெரும்பாலான அருட்தந்தைகளிடம் இதைப் பற்றி கேட்டால் *அதனால் என்ன* என்று ஒற்றை வரியில் பதிலளித்துவிட்டு போய்விடுகிறார்கள்...
இன்னும் ஒரு சில குருக்களுக்கு இறை மக்களிடம் நடந்து சென்று நற்கருணை வழங்குவதைக் கூட பாரமான வேலையாக கருதுகிறார்கள்...
அருட்சகோதரிகளிடம் நற்கருணையை ஒப்படைத்து விட்டு நற்கருணை வழங்குதலுக்கு பின் உள்ள அறிவிப்புகளை செய்வதில் தனது சிந்தனையை செலுத்துகிறார்.....
குருக்களே இவ்வாறு இருந்தால் இறைமக்கள் எவ்வாறு நற்கருணை மீது பக்தி கொள்வார்கள்...
*பெரிய வியாழன் அன்று மட்டும் ஆராதிக்கப்பட வேண்டிய பொருள்* என்ற கீழ்த்தரமான நிலைக்கு நற்கருணை சென்று விட்டது...
இதற்கு முழு காரணம் ஜாதிய பெருமைகளை பேசும் கத்தோலிக்க குருக்கள் மட்டுமே...
இவர்களுக்கு நம் *ஆண்டவர் இயேசு முக்கியமல்ல; அன்னை மரியாளும் முக்கியமல்ல...*
இந்தக் குருவானவர் ஐந்து ஆண்டுகளில் அதைச் செய்தார் இதை செய்தார் என்று *அரசியல்வாதிகள் போல* பெயர் வாங்குவதற்காகவே பல குருக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள்....
ஒரு காலத்தில் இயேசுவின் பிரதிநிதிகளாக இருந்த *சங்கைக்குரிய குருவானவர்கள்* தற்பொழுது தங்களையே தாழ்த்திக் கொண்டு *பங்கு பணியாளர்கள்* என்றும் *பங்கு பராமரிப்பாளர்கள்* என்றும் பெயர் சூட்டி இயேசுவை அவமானப் படுத்துகிறார்கள்
ஒரு பங்கு ஆலயத்திற்கு நான் சென்ற பொழுது அங்கு குருவரவர் திருப்பலி நிறைவேற்றிக் கொண்டிருந்தார்.....
அங்கிருந்த மக்களோ அனைவரும் காலணி அணிந்திருந்தார்கள்...
நான் திருப்பலி முடிந்ததும் அந்த குருவானவரிடம் சென்று *தந்தையே மக்கள் காலையில் காலணி அணிவதை நீங்கள் தடை விதிக்கலாமே* என்று கூறினேன்...
அதற்கு அவர் *என்னப்பா நீ இன்னும் பழைய காலத்திலேயே இருக்கிறாய்* என்று கூறிவிட்டு சென்று விட்டார்....
இதுதான் இன்றைய குருக்கள் இறை மக்களை கடவுளுக்குரிய வகையில் நடத்தும் நிலை ....
ஆகவே *இயேசுவின் பிரதிநிதிகள் ஆகிய குருக்கள்* தயவு செய்து எங்களை மன்னித்து இனி முதல் *திவ்ய நற்கருணையை* கரங்களில் வழங்காமல் அதன் முக்கியத்துவத்தை இறை மக்களுக்கு எடுத்துக் கூறி *இறை மக்களின் நாவில் நற்கருணையை வழங்க வேண்டுகிறேன்*
இப்படிக்கு...
தினமும் மனம் நொந்து போகும் அடிமட்ட கத்தோலிக்க கிறிஸ்தவன்....
இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கு நன்றி மரியே வாழ்க!
*என் அன்பு ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே!*
*உம் மீது ஆழ்ந்த விசுவாசம் கொண்ட ,*
*ஸ்நாபக அருளப்பரை போல, தவறுகளை கண்டிப்புடன் சுட்டிக்காட்டி தனக்கு வழங்கப்பட்ட இறை மக்களை நல்வழிப்படுத்தும் குருவானவரை கத்தோலிக்க திருச்சபைக்கு தாரும். ஆமென்.*
🧎♂️🧎♂️🧎♂️
(இந்த செய்தியை உங்களுக்கு தெரிந்த குருக்களுக்கு அனுப்புங்கள்... இதன் மூலம் ஒரு குரு மனம் மாறினாலும் மகிழ்ச்சியே! )
ஆமென் அல்லேலூயா
நன்றி தகப்பனே 🙏🙏
Amen 🙏🙏🙏
Amen Praise Jesus🙏🙏🙏
Amenappa
Prais the Lord father
My daughter affected respiratory problems
She use inhaler. But not recovered.Now she is studying 10 th std. Father kindly request to you, pray for my child.
We will pray for her, God bless her 🙏
Thank you Fr 🙏
Father i facing problems in Loan app. Pls pray for me. தந்தையே உமது உபதேசத்தை நான் நம்புகிறேன்.
Praise the lord
Prise the lord
Jesus i trust in You
நன்றி பாதர் ❤❤❤
Amen
❤😂🎉
❤😂🎉
❤😂🎉
அடேங்கப்பா...........!
அருட்பணி தந்தை அவரகளே..
ஆழமான தெளிவான
வளர்ச்சி தரவேண்டிய
மறைஉறை......!!!
நன்றி.. நன்றி.
பிரிந்து வாழும்
குடும்பங்கள் அமைதியுடன்
வாழ அனுப்பி வைக்கப்பட்டது.
இறைவன் என்றென்றைக்கும்
வாழ்த்த பெறுவாறாக....
ஆமென்.ஆமென்.
❤😂🎉
❤😂🎉
❤😂🎉
🙏🙏🙏🇱🇰🇱🇰❤❤
❤❤❤we participated this time....loved it 🙏🙏🙏
❤❤❤❤❤❤❤❤❤❤❤
My sister is having somuch of itching in her body Fr. Since two weeks she didn't sleep. Pray for her.
❤