DM - 131 | கிறிஸ்து தந்த புதிய நெறி | Fr. Varghese VC Elavur | St. Pauls Church Retreat 23.06.24

Поділитися
Вставка
  • Опубліковано 27 чер 2024

КОМЕНТАРІ • 87

  • @nirmalaambrose6798
    @nirmalaambrose6798 2 дні тому +6

    🙏🙏🙏🙏🙏அப்பா பிதாவே எனது பாவக்கறைகளை நீக்கு விடுதலை தாரும் அப்பா 🙏🙏🙏🙏🙏ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம்🙏🙏🙏🙏🙏

  • @JamilaRani-ll9fk
    @JamilaRani-ll9fk 2 дні тому +2

    ❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏மரியே வாழ்க ❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏புனித லூர்து ஆண்டவர்களே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் புனித நூர் தாண்டவளே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் புனித லூர்த ஆண்டவரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் அனைத்து குருக்கள் கண்ணீர்கள் ஆசீர்வதியும் ❤❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @aruljeganathan568
    @aruljeganathan568 2 дні тому +2

    நன்றி இயேசுவே ஆமென்

  • @RajReetha-zr1js
    @RajReetha-zr1js 2 дні тому +6

    மிகுந்த வலிமையான மனமாற்றத்தை விளைவிக்கும் மறையுரை.. நன்றி தந்தையே..இயேசுவுக்கே புகழ்.. மரியே வாழ்க

  • @user-ij3sq9jx4r
    @user-ij3sq9jx4r День тому +2

    Thank you father. God bless you 🙏

  • @nazmulmdnazmul9102
    @nazmulmdnazmul9102 Годину тому

    அப்பா யாவரையு பாதுகாத்து அருழ்வீர் ஆமேண் ஆமேண் ஆமேண் ❤❤❤❤

  • @JohnJohn-ft2fz
    @JohnJohn-ft2fz 2 дні тому +2

    Praise the LORD thank you JESUS

  • @user-cg2ro1im1m
    @user-cg2ro1im1m День тому

    மரியோ வாழ்க மரியோ வாழ்க மரியோ வாழ்க மரியோ வாழ்க அம்மா மரியோ என் தாயே என்.அரசியே. என் ஆண்டவரே என் தாயே என் மோட்ச்ச அலங்காரியே. மரியோ வாழ்க மரியோ வாழ்க மரியோ வாழ்க

  • @mariafrancisselvaraj8727
    @mariafrancisselvaraj8727 День тому +1

    இந்த பிரசங்கம் கேட்க வைத்த கடவுளுக்கு நன்றி.

  • @emmanueldevadoss1836
    @emmanueldevadoss1836 2 дні тому +2

    அருமையான மறை உரை. விண்ணுலகில் இருக்கும் எங்கள் தந்தையே விளக்கம் Super. தூய ஆவியானவர் உங்கள் மூலம் அளித்த எல்லா விளக்கங்களுக்கும் நன்றி. ஏசுவுக்கே புகழ் உங்கள் நற்பணி தொடர எங்கள் ஜெபங்களும் வாழ்த்துக்களும்

  • @josephpatrick3331
    @josephpatrick3331 День тому +1

    ஆமென்

  • @GLosija-gi4fw
    @GLosija-gi4fw 2 дні тому +2

    Thanks jesu

  • @2kyoutube-brothers
    @2kyoutube-brothers 3 дні тому +1

    Thank you father 🙏

  • @pushpalathar6457
    @pushpalathar6457 2 дні тому +2

    Thank you father explanation of the WORD exallent

  • @auxiliad7341
    @auxiliad7341 День тому +1

    அருமை ❤அருமை ❤
    Thank you Father

  • @gracyravi999
    @gracyravi999 3 дні тому +1

    Thank you very much father.

  • @hensarraja9920
    @hensarraja9920 День тому +1

    🙏 பாசமிகு குருவானவர் அவர்களுக்கு அன்பான இனிய வணக்கம் தந்தை.
    மிகவும் சிறந்த மறையுரை
    திருச்சபைக்கு கடவுள் தந்த அழகிய பரிசு நீங்கள் 🙏

  • @paulthavamani3070
    @paulthavamani3070 2 дні тому +1

    Amen

  • @joysundaram2990
    @joysundaram2990 2 дні тому +1

    Amen 🙏

  • @escalinm
    @escalinm 3 дні тому +1

    YESUVE AANDAVAR ⛪

  • @roselinselvarani8142
    @roselinselvarani8142 2 дні тому +2

    Praise the Lord! Thank You father for the wonderful message!! 🙏🎉

  • @Thomas-hb5lq
    @Thomas-hb5lq 3 дні тому +1

    Amen 🙏🙏🙏

  • @gracejuliana5062
    @gracejuliana5062 3 дні тому +1

    Hank you father god bless

  • @Gnanam-uk1hr
    @Gnanam-uk1hr 2 дні тому +2

    Thanks be to God. AVE MARIA. I am very excited to hear such a wonderful Priest in the Catholic Church which is found by Our Lord Jesus Himself.

  • @nithyajayaselan9963
    @nithyajayaselan9963 День тому +2

    பாதர் உங்க மறையுரை அனைதும் அருமை ஒரு சின்ன வின்னப்பம் நீங்கள் உறையார்றும் போது இங்லீஷ் இல்லாமல் தமிழில் பேசுங்கள் எங்களை போல் படிக்காதவன் கேட்க்க மிகவு வசதியா இருக்கும் நன்றி. இசுவுக்கு புகழ் மரியே வாழ்க அமேன்❤

  • @arulmaryarockiyasamy2751
    @arulmaryarockiyasamy2751 3 дні тому +1

    O k o k thank you so much father❤🎉❤🎉

  • @ranimani7448
    @ranimani7448 2 дні тому +1

    God bless you father

  • @Rosywillims-pi1mp
    @Rosywillims-pi1mp День тому +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏 Praise the lord haleluya amen tq fdr 🙏

  • @balasangeetha6080
    @balasangeetha6080 3 дні тому +8

    இறைசிந்தனைய வழங்கிய அருள்தந்தைக்கு மனமார்ந்த நன்றி ஆழமாக சிந்திக்க வைத்ததாக நன்றி தந்தையே

  • @radhikababu7994
    @radhikababu7994 3 дні тому +2

    Very good morning father . Your just awesome I never seen such kind of speech we are very blessed to listen Your messages 🙏 thank you so much may God always with you 😅😅

  • @amalalouis5147
    @amalalouis5147 2 дні тому +2

    Fr.your preachy and explanation and preaching I heard marvellous it.
    God bless him 🙏 Jesus Christ and Mother Mary blessed Fr.Vargees.
    God bless him and give long life peaceful life.

  • @user-ib7jl7or8t
    @user-ib7jl7or8t 3 дні тому +3

    இப்படி ஒரு மரையுறையை இதுவரைக்கும் நான் கேட்டதில்லை thanks and god bless you father

  • @bharathy3547
    @bharathy3547 2 години тому

    Amen 🤲🤲🤲🤲.. Thank you father.❤

  • @mercyleo3483
    @mercyleo3483 3 дні тому +1

    Thank u Jesus 💗❤️

  • @jaysonantony1621
    @jaysonantony1621 3 дні тому +1

    Amen praise the lord

  • @alexias1410
    @alexias1410 3 дні тому +5

    தேங்க்யூ ஃபாதர் ஆர்சி திருச்சபையில் உங்கள மாதிரி ஃபாதர் பார்த்தா எங்களுக்கு ரொம்ப சந்தோஷம்

  • @sushid.8sushi912
    @sushid.8sushi912 3 дні тому +1

    ತನ್ಕಯೌಜೀಸಸ್, ಅಂಡ್ ಫಾದರ್ nandre

  • @annettgnanaretnam2147
    @annettgnanaretnam2147 4 дні тому +5

    தெளிவான விளக்கம் thank you father god bless you father

  • @infantaemelda2573
    @infantaemelda2573 19 годин тому

    Praise the lord Jesus❤Ave Maria❤Thank you father❤

  • @LillymalarAnthony-vy6rm
    @LillymalarAnthony-vy6rm 2 дні тому +1

    Heart touching message Father. Praise to God 🙏each and every word is valuable 🙏God continue to bless you Father 🙏

  • @JigmySheyali-ew6dr
    @JigmySheyali-ew6dr 3 дні тому +3

    யோவான் நற்ச்செய்தி 1ம் அதிகாரம் 1வசனத்தில் வரும்,வாக்கு என்ற வார்த்தைக்கு பொருள் நான் பலமுறை படித்தும் பல fr கள் மறையுரை யில் சொல்லியும் எனக்கு புரிந்தது இல்லை, பல முறை யோசித்து இருக்கிறேன்,இப்போ fr சொல்லும் போது புரிகிறது இதில் fr பல விஷயங்கள் சொல்லி தந்து இருக்கீங்க, fr உடைய ஒவ்வொரு மறையரையிலும் நான் எதாவது ஒன்று கற்றுக் கொண்டே இருக்கிறேன் முடிந்த அளவு கடைபிடிக்கவும் செய்கிறேன்

  • @judymotha1606
    @judymotha1606 3 дні тому +1

    Jesus has raised the bar....

  • @devigobal2227
    @devigobal2227 20 годин тому

    Thank you very much Father

  • @jacklinechettiar8455
    @jacklinechettiar8455 3 дні тому +4

    Thankyou Jesus bless my knees and my daughter praise the lord Jesus 💖 you

  • @ManiRajammal
    @ManiRajammal 3 дні тому +1

    Praise the lord

  • @nazmulmdnazmul9102
    @nazmulmdnazmul9102 Годину тому

    மரியே வாழ்க❤❤❤❤❤

  • @megalaperiaswamy1724
    @megalaperiaswamy1724 2 дні тому +2

    Awesome message deliverance Fr. I was really inspired by your message, I felt that only Holy Spirit guided me to listen to your retreat speech
    I could relate to this incident. I was also badly hurt by someone who is very close to my heart. It was disturbing me for almost three weeks when
    I thought I don’t deserve it to my knowledge. But now I am happy that it was a blessing for me from God. Thanks a lot. May God bless you and your ministry Fr.❤

  • @ceciliadass7569
    @ceciliadass7569 День тому

    Thank you Father

  • @lalilifestyle2.055
    @lalilifestyle2.055 День тому

    Thank you Fr.Varghese feeling blessed in listening to your sermon 🙏

  • @johnjprabhakaran9038
    @johnjprabhakaran9038 3 дні тому +2

    இறை இயேசுவுக்கே புகழ் ❤❤❤❤
    அன்னை மரியே வாழ்க ❤❤❤

  • @VimalaVimalaRani-lj5et
    @VimalaVimalaRani-lj5et 3 дні тому +2

    ஆமென்🙏 நன்றி தந்தையே🙏

  • @seejoe-lf5fk
    @seejoe-lf5fk 4 дні тому +13

    நன்றி நன்றி நன்றி ஃபாதர் 🎉🎉 உங்கள் மரையுறை எனக்கு ரொம்பவும் பிடிக்கும்.அருமையான வார்த்தை .கடவுள் உங்களுக்கு நிறைவை தந்திருக்கிறார்.ஆமென் ஆமென் ஆமென் ❤❤❤

  • @ezhilarasisamjoy3360
    @ezhilarasisamjoy3360 3 дні тому +3

    மிக தெளிவான மறையுரைக்கு நன்றி ஃபாதர்.🎉

  • @aruldhas4261
    @aruldhas4261 2 дні тому +2

    Please bless my brother's wife.she is pregnant but the baby dies inside the womb of the mother. Today 3 days.still baby inside the womb. Please pray for her.normal delivery aai baby to come out

  • @LeemaroseRose-rc5iq
    @LeemaroseRose-rc5iq 4 дні тому +2

    Praise the lord father ave Mariya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya 🙏🙏🙏🙏🙏🙏

  • @ritas5943
    @ritas5943 День тому

    Jesus is teaching to avoid the root cause of sin. When we avoid the root cause of sin, we won't committ mortal sin

  • @sheelajosephin3734
    @sheelajosephin3734 3 дні тому +2

    அன்பு இயேசுவே என் கணவர் மனம் மாற வேண்டும்

  • @lathachristy8394
    @lathachristy8394 3 дні тому +2

    வல்லதேவன்💖✝️ தம் மந்தையை தேடி அழைப்பார் அவரால் அகாதது எதுவும்இல்லை ஆண்டவர் ✝️உங்களோடு நீங்கள் வழங்கும் இறைவார்த்தை மறையுரை✝️🔥எனக்கு தெளிவுகளைதரும் அருமை எனக்கு பவுல் வாழ்வு🔥💜 ரொம்பவும் பிடித்த இறைவாழ்வு மிக்க நன்றி பாதர்🔥💓

  • @josephgnanapushpam2813
    @josephgnanapushpam2813 День тому

    A🎉 great revelation of the good news, inspired by the Holy spirit, in this message message, 🙏🏻🙏🏻🙏🏻Fr

  • @amalaranivigitha3913
    @amalaranivigitha3913 3 дні тому +2

    நன்றி தந்தையே 🙏🙏

  • @lakshmichittibabu6660
    @lakshmichittibabu6660 День тому

    Praise the Lord🙏🙏🙏..

  • @anandakumarjayan
    @anandakumarjayan День тому

    Praise the Lord

  • @soniafathimamary
    @soniafathimamary 3 дні тому +2

    Praise The Lord, Thank you lord for given us a prayer to follow ur Commandments to overcome our sins, Thank you, thank you thank you 🙏🙏🙏

  • @thomasthangam5371
    @thomasthangam5371 3 дні тому +2

    Praise the Lord.... Thanks dear father ❤️❤️

  • @Marcelene-rp4pc
    @Marcelene-rp4pc 4 дні тому +2

    En magan manam maara vendum endru iraivanidam avanukkaga vendi kholunga father 🙏

  • @victorjosh6285
    @victorjosh6285 4 дні тому +1

    Appa um piillaikalai kudumpam Maya vazha makaluku nallavarantharum amen

  • @johnbosco154
    @johnbosco154 4 дні тому +1

    Amen I trust in you Jesus 🙏🙏🙏

  • @user-xi6oi1ld7f
    @user-xi6oi1ld7f 4 дні тому +1

    Nice father ovvoru talk um blessing ellarum father

  • @rosenimojine261
    @rosenimojine261 3 дні тому +1

    Amen 🙏🙏God Bless you Rev Father 🙏🙏🇱🇰🙏🇱🇰

  • @user-tp7pf3jw1g
    @user-tp7pf3jw1g 4 дні тому +1

    Thank you jesus

  • @victorjosh6285
    @victorjosh6285 3 дні тому +1

    Fr yatharthamana unmaiyana iraivarthain velagam fr Thank you amen

  • @sunflower5925
    @sunflower5925 3 дні тому +1

    Jesus i trust in YOU 🙏🏼 Amen

  • @shirlyseba7221
    @shirlyseba7221 4 дні тому +1

    Praise The LORD Thank you JESUS thank you Jesus

  • @user-gp5gt1eg7m
    @user-gp5gt1eg7m 4 дні тому +1

    Amen 🙏🌹thank u Father God bless you 🙏🙏🌹🌹that you Father for msg

  • @MVIMALA-mw2lt
    @MVIMALA-mw2lt 4 дні тому +1

    Praise the lord . Thank you Father God bless you

  • @Marcelene-rp4pc
    @Marcelene-rp4pc 4 дні тому +1

    En kanavarkku kaal viingi irukku sisken edukka soli irukkaanga avarukku udambuyil endha pirachanai illai endru வரணும் father 🙏 avangalukkaga aandavaridam vendi kholunga father 🙏 please 🙏 please 🙏

  • @sahayamary7635
    @sahayamary7635 4 дні тому +1

    Amen ❤❤🎉🎉thank you Fr Verghese❤❤🎉🎉 praise the lord

  • @johnbosco154
    @johnbosco154 4 дні тому +1

    Thank you Fr 🙏

  • @antonyjosephine494
    @antonyjosephine494 3 дні тому +1

    Spiritual Message Father 🙏

  • @marianimrod8043
    @marianimrod8043 3 дні тому +1

    ❤AVE❤MARIA❤

  • @tomeypaul2212
    @tomeypaul2212 4 дні тому +1

    Thank you father....from Malaysia....

  • @PaulDsouza-q6m
    @PaulDsouza-q6m 3 дні тому

    Thank you father Amen

  • @vedamuthucharless1285
    @vedamuthucharless1285 3 дні тому +3

    Amen ✝️💟🤲🌷🙋🛐🙏 Amen 💟🧎🌹💟🤲🌷🙋🛐🙏 Amen ✝️🧎🌹💟🤲🌷🙋🛐🙏 Amen Amen

  • @user-dw8pc1il7o
    @user-dw8pc1il7o 4 дні тому

    நான் அழுதாள் மனநிம்மதி அகிறோன்

  • @antonyjosephine494
    @antonyjosephine494 3 дні тому

    Father, Sis. Priya nu onnu Catholic vittu Veliya Poi Kanda Mathri Paestruku, Catholics Mosam nu..

  • @Marcelene-rp4pc
    @Marcelene-rp4pc 4 дні тому

    அவர் peyar arockiyados

  • @sathyaseelanhelan1189
    @sathyaseelanhelan1189 4 дні тому +1

    Amen