@RajaKumar: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக... என்று குருவானவர் இல்வாழ்க்கையில் இருக்கும் நம்மை பார்த்து கூறும்போது, பணிவாழ்வில் இருக்கும் குருவானவரை நோக்கி நாம் உம் ஆன்மாவோடும் இருப்பாராக என்று கூறுகின்றோம். மன அழுத்தத்திற்கு உள்ளாகும்போது இணையிடம், உறவுகளிடம் அந்த துயரத்தை பகிர்ந்து கொள்கின்றோம் நாம். ஆனால் இறைமக்களை வழிநடத்தும் குருவானவரின் மனதைப்பற்றி நாம் எவரும் கவலைப்படுவதில்லை. உலகில் பிறந்த அத்தனை மனிதர்களும் துயரம், ஆசை, இன்பம், மோகம், விருப்பு, வெறுப்பு என அனைத்து உணர்வுகளுக்கும் அடிமையானவர்கள். இறைவனின் புனித பீடத்தில், நற்கருணை நாதரை கையில் ஏந்தி நின்று பலி நிறைவேற்றும் குருவானவர், இல்வாழ்க்கையில் இருக்கும் நம்மைவிட ஒருபடி புனிதமாக இருக்க வேண்டும். அவர் வழிநடத்துபவர்! எனவேதான் அவர் மனிதனுடைய சராசரி உணர்வுகளில் வீழ்ந்து விடாமல், அவரது ஆன்மாவோடு இருந்து, சிந்தை நேராக்கி, அவரது வாய்மொழி வாயிலாக நமது மனதை நேர்படுத்தவே ' உம் ஆன்மாவோடும் இருப்பாராக ' என்று கூறுகின்றோம். ஒருவேளை நாளை ராஜகுமார் நீங்கள் குருவாக செல்லும்போது உங்களது எண்ணங்கள், சிந்தனைகள் எங்களை விட தூய்மையானதாக இருக்க, நாங்களும் இறைவனின் முன்னிலையில் ' உம் ஆன்மாவோடும் இருப்பாராக ' என்றுதான் கூறுவோம். கத்தோலிக்கம் எப்போதுமே மாற்றங்களை எதிர்கொண்டு, அலசி ஆராய்ந்து, அதனை ஏற்றுக்கொண்டு, தன்னை மாற்றிக் கொள்கின்றது. எனவேதான் இறைவன் சமஸ்கிருதம் கடந்து அழகு தமிழில் வாழ்கின்றார். இறைவன் உம் ஆன்மாவோடும் இருப்பாராக!
@@SubinRose-u1u அதுவே உண்மையான நிலை அத்தோடு அவர் அனைத்துக்கும் மேலான ஆண்டவரே உங்களோடு இருப்பாராக என்பதில் குருவானவர் ஆயனாக ஆண்டவரை எங்களிடம் தருகின்றார்❤
Jesappa amen 💛💛Praise the lord prayers please appa appa appa appa hallelujah jabam super vasanam today hallelujah jabam please thanks thanks Rompa thanks thanks thanks father jabam my sonunaka jabam please tomorrow college two son college exam please please please 💛💛good night father very very very very very nice super earuku good our father jabam Parsakam Rompa super vasanam super father jabam please please 💛💛💛💛💛💛🙏🙏🙏💯💯💯💛💛💛💛💛💛
❤❤❤❤ நன்றி அண்ணா அண்ணா ❤❤❤❤இயோசு அன்னை மரியா நம் உடன்❤❤❤❤❤❤❤❤❤❤
Amen.
🙏🙏🙏
Lord bless the Father who is preaching us the word of God
Superb. ஆண்டவர் உங்களோடு இருபாரக பதில் உங்கள் ஆன்மகூட இரிருக அப்போ எங்கலுகு ஆன்மா இலா
Amen
@RajaKumar: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக... என்று குருவானவர் இல்வாழ்க்கையில் இருக்கும் நம்மை பார்த்து கூறும்போது, பணிவாழ்வில் இருக்கும் குருவானவரை நோக்கி நாம் உம் ஆன்மாவோடும் இருப்பாராக என்று கூறுகின்றோம். மன அழுத்தத்திற்கு உள்ளாகும்போது இணையிடம், உறவுகளிடம் அந்த துயரத்தை பகிர்ந்து கொள்கின்றோம் நாம். ஆனால் இறைமக்களை வழிநடத்தும் குருவானவரின் மனதைப்பற்றி நாம் எவரும் கவலைப்படுவதில்லை. உலகில் பிறந்த அத்தனை மனிதர்களும் துயரம், ஆசை, இன்பம், மோகம், விருப்பு, வெறுப்பு என அனைத்து உணர்வுகளுக்கும் அடிமையானவர்கள். இறைவனின் புனித பீடத்தில், நற்கருணை நாதரை கையில் ஏந்தி நின்று பலி நிறைவேற்றும் குருவானவர், இல்வாழ்க்கையில் இருக்கும் நம்மைவிட ஒருபடி புனிதமாக இருக்க வேண்டும். அவர் வழிநடத்துபவர்! எனவேதான் அவர் மனிதனுடைய சராசரி உணர்வுகளில் வீழ்ந்து விடாமல், அவரது ஆன்மாவோடு இருந்து, சிந்தை நேராக்கி, அவரது வாய்மொழி வாயிலாக நமது மனதை நேர்படுத்தவே ' உம் ஆன்மாவோடும் இருப்பாராக ' என்று கூறுகின்றோம். ஒருவேளை நாளை ராஜகுமார் நீங்கள் குருவாக செல்லும்போது உங்களது எண்ணங்கள், சிந்தனைகள் எங்களை விட தூய்மையானதாக இருக்க, நாங்களும் இறைவனின் முன்னிலையில் ' உம் ஆன்மாவோடும் இருப்பாராக ' என்றுதான் கூறுவோம். கத்தோலிக்கம் எப்போதுமே மாற்றங்களை எதிர்கொண்டு, அலசி ஆராய்ந்து, அதனை ஏற்றுக்கொண்டு, தன்னை மாற்றிக் கொள்கின்றது. எனவேதான் இறைவன் சமஸ்கிருதம் கடந்து அழகு தமிழில் வாழ்கின்றார். இறைவன் உம் ஆன்மாவோடும் இருப்பாராக!
@@SubinRose-u1u அதுவே உண்மையான நிலை அத்தோடு அவர் அனைத்துக்கும் மேலான ஆண்டவரே உங்களோடு இருப்பாராக என்பதில் குருவானவர் ஆயனாக ஆண்டவரை எங்களிடம் தருகின்றார்❤
Amen 🙏🏻
Rev. Father God Bless you
ஆமென்
Hallelujah hallelujah
amen
Jesappa amen 💛💛Praise the lord prayers please appa appa appa appa hallelujah jabam super vasanam today hallelujah jabam please thanks thanks Rompa thanks thanks thanks father jabam my sonunaka jabam please tomorrow college two son college exam please please please 💛💛good night father very very very very very nice super earuku good our father jabam Parsakam Rompa super vasanam super father jabam please please 💛💛💛💛💛💛🙏🙏🙏💯💯💯💛💛💛💛💛💛
Amen ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂😂😂😂😂